சின்ன வெங்காயம் பூண்டு சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை நன்மையா.. Dr.Sivaraman Speech

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • #Dr.Sivaraman #TamilSiddhas

КОМЕНТАРІ • 48

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 Рік тому +2

    7:00 மிகவும் சிறப்பானதொரு கருத்து தங்களைப் போன்ற தமிழ் பரம்பரையிலிருந்து இன்னும் பல்லாயிரம் பேர் உருவாக வேண்டும்

  • @e3EnglishInstituteSalem
    @e3EnglishInstituteSalem 2 роки тому +5

    அற சிந்தனை உடைய மருத்துவர். Very simple man with lot of love towards humanity.

  • @rabinson3699
    @rabinson3699 2 роки тому

    தமிழனுக்கு நீங்கள் கிடைத்தது பெரும் பாக்கியமாகும் நன்றி
    இந்துப்பு தொடர்ந்து சாப்பிட்டால் ஏதும் தீமைஏர்படுமா.தெளிவுபடுத்துங்கள்.மிக்கநன்றி. அன்புடன் அரசி டி இராபின்ஸன் போலை

  • @meenakshjsundaram3234
    @meenakshjsundaram3234 4 роки тому +11

    சார் வணக்கம் சார் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப பார்த்திருக்கிறேன் வீடியோ பார்த்தேன் மாட்டு இறைச்சி எல்லாம் சாப்பிடலாம் சொல்லி இருக்கீங்க அதோட உங்களோட வீடியோஸ் பார்க்கவில்லை நான் நிறுத்திவிட்டேன் என மனிதனோட உணவு மாமிசம் கிடையாதுன்னு சொல்லி அந்த காலத்தில் இருந்து சொல்லி வராங்க அது இன்னொரு உயிர் தானே அதை கொன்னுட்டு அது பிணம் தானே அந்த பிணத்தை எப்படிமனிதன் திங்க முடியும் ஐயா அந்த உயிர்பெற்று மனிதனுக்காக பாவம் இல்லையா எவ்வளவு பாவம் ஐயா அதற்கெல்லாம் சேர்த்து இயற்கை காட்டிய குரானா வைரஸ் முக்கிய காரணம் இனி ஒரு உயிரையும் கொல்லாமல் எல்லா உயிரையும் தன்னுயிர் போல் பாவித்து இயற்கை கொடுக்கின்ற பல வகைகள் கனிகள் காய்கறிகள் கீரைகளை உண்டு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் அப்பொழுதுதான் இயற்கையும் நல்லது ஒரு மாற்றத்தை இயற்கை கொடுக்கும்

    • @jeyaramanv2429
      @jeyaramanv2429 4 роки тому +2

      Meenakshj Sundaram

    • @selvarajs3653
      @selvarajs3653 4 роки тому +2

      ஐயாஎனக்குஇரத்தகுழாய்
      அடைப்புஇருந்துஆன்ஜியோ
      செய்துஸ்டன்ட்வைத்துள்ளேன்.நான்நல்லகொழுப்புஉள்ள
      பொருள்களைசாப்பிடலாமா.
      நிலக்கடலை,நெய்,நல்லெண்ணைசாப்பிடலாமா.

    • @seniappanseniappan7838
      @seniappanseniappan7838 3 роки тому

      Pp0q0

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 роки тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நண்பரே

  • @a.balasubramani3159
    @a.balasubramani3159 2 роки тому

    Maruduvam velepunarvu tips thanks

  • @publictv.tsi.
    @publictv.tsi. 4 роки тому

    அறிய நல்ல பல கருத்துக்கள்.. ஐயா....

  • @anandhanbk3661
    @anandhanbk3661 3 роки тому

    சம காலத்தில் கிடைத்த வரபிரசாதம் சார் நீங்கள்!

  • @murugan.s7240
    @murugan.s7240 3 роки тому

    நன்றி ஐயா

  • @gentleman5605
    @gentleman5605 4 роки тому +1

    Super speech

  • @vijayankaruppaiah2031
    @vijayankaruppaiah2031 2 роки тому

    Super dr your advise thanks

  • @nithiyayoganithiyayoga342
    @nithiyayoganithiyayoga342 4 роки тому

    Very good reply

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry4794 2 місяці тому

    Pls tell about ONION.

  • @govindasamygurusamy6639
    @govindasamygurusamy6639 4 роки тому +1

    Dear sir
    I have learnt that onion should be taken in raw stage Thanks for the information .

  • @velmurgansharon8665
    @velmurgansharon8665 4 роки тому +1

    Good evening

  • @vasupt4586
    @vasupt4586 4 роки тому +2

    Skin allergies..pls give solutions

  • @bharathithasanshiva877
    @bharathithasanshiva877 2 роки тому

    Super

  • @mangai8258
    @mangai8258 4 роки тому +1

    Very good.vazhiga valamudan

  • @hemanikamakeovers5250
    @hemanikamakeovers5250 4 роки тому +3

    Sir,I like u r speech very much.u r doing wonderful job for people, one doubt sir,u r telling butter milk is good for health,it means any kind of milk is ok for butter Milka sir? I am asking avain milk is ok va?

  • @rajarajeswaris3014
    @rajarajeswaris3014 3 роки тому +1

    சின்ன வெங்காயம் பச்சையாக சாப்பிடும் போது நாக்கில் எரிச்சலை தவிர்ப்பது எப்படி.தயவுசெய்து பதில் கூறுங்கள்

  • @Nazeera-ye8yk
    @Nazeera-ye8yk Місяць тому

    டாக்டா் மஞ்ஜல் சினி கிலங்கு ௨டம்புக்கு நல்லமா

  • @ckkumar3990
    @ckkumar3990 3 роки тому

    Super Sir

  • @mindrelax_360
    @mindrelax_360 2 роки тому +1

    Anna சின்ன வெங்காயம் இரவில் ஊறவைத்து மறுநாள் காலை சாப்பிடலாமா.. Sollunga..

  • @muthukumarm8661
    @muthukumarm8661 3 роки тому +1

    அருமை அருமை அருமை.

  • @rtarasuastrology9881
    @rtarasuastrology9881 6 місяців тому

    🎉

  • @Villan758
    @Villan758 2 роки тому

    நான் சூடான சாதத்தின் உள்ளே சின்ன வெங்காயத்தினை வைத்துவிட்டு அதன் மேலே சிறிது தயிரையும் ஊற்றி வைத்துவிடுவேன்,
    அதன்பின் 15 நிமிடங்கள் கழித்து சாதத்தின் சூடு குறைந்த பின் சாப்பிடுவேன். இப்படி வெங்காயத்தை சாப்பிடலாமா?? நன்றி 🙏

  • @muthumudaliyar2447
    @muthumudaliyar2447 4 роки тому

    Ok thank you for your speech

  • @SekarSekar-ow5pu
    @SekarSekar-ow5pu 4 роки тому

    Motion white colour.pogthu.pizu.ppizu.irugrithu

  • @nambirajanp2065
    @nambirajanp2065 4 роки тому

    👌🙋👍

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 роки тому +1

    அய்யா ! தாங்கள் தற்போது
    சொல்லும் எல்லா மருத்துவ
    பொருள்கள், மூலிகைகள்,
    குறித்தும் ஏராளமானவர்கள்
    பல ஆண்டுகளுக்கு முன்பே
    சொல்லி இருக்கிறார்கள்.
    இருப்பினும் தாங்கள் தற்போது
    மறுபடி அவைகளை மக்களுக்கு
    நினைவு படுத்துவது குறித்து
    நன்றி. யாருமே சொல்லாத
    மருத்துவ குறிப்புகளை தாங்கள்
    மக்களுக்கு சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang884 4 роки тому +2

    அலி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செங்குத்து உண்ணாமை நன்று

  • @krishnasamyt2623
    @krishnasamyt2623 Рік тому

    Sir please shortcut your speech
    Sir

  • @mangalakumar3127
    @mangalakumar3127 4 роки тому +1

    சாப்பிடாதவர்களும் பூண்டுவெங்காயம்
    ஆரோக்கியமாய் வாழ்ந்தார்கள்
    வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

  • @sivasiva6886
    @sivasiva6886 4 роки тому +2

    இயன்றவரை தமிழில் சொல்லுங்கள்

  • @govinthanazhagar7949
    @govinthanazhagar7949 4 роки тому

    waalaa aaw w we

  • @TheRandomDayz1
    @TheRandomDayz1 2 роки тому

    Please don't mention the veg people who even don't milk as 'pure vegetarian'. Instead tell them as 'complete vegetarian'. The words matter.

  • @VedasharveshVedasharvesh
    @VedasharveshVedasharvesh 4 роки тому

    Good

  • @govinthanazhagar7949
    @govinthanazhagar7949 4 роки тому

    2www

  • @govinthanazhagar7949
    @govinthanazhagar7949 4 роки тому

    G h to A

  • @govinthanazhagar7949
    @govinthanazhagar7949 4 роки тому

    2www