லவங்க பட்டையின் மருத்துவ பயன்கள் | Dr.Sivaraman speech on Cinnamon health benefits

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilna...

КОМЕНТАРІ • 162

  • @harihs885
    @harihs885 4 роки тому +4

    பயனுள்ள தகவலுக்கு நன்றி சார், இரத்தத்தில் அழற்சி அளவு

  • @ranganayakik8708
    @ranganayakik8708 6 місяців тому

    Very essential instruction thankyou

  • @annathuraiip5881
    @annathuraiip5881 2 роки тому +18

    நூறு வயசு வாழனும்னு நினைச்சா அடுத்த என் சொத்துக்கு ஆசை படக்கூடாது அடுத்தவர்களை ஏமாத்த கூடாது அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்க கூடாது நம்ம ஆளு யாருக்கும் உதவி செய்ய முடியுமா உங்களால் உதவி செய்ய வேண்டியது தான் நமக்கு வச்சுக்கிட்டு அப்போதுதான் நூறு வருஷம் வாழலாம்

  • @devijayaraman7094
    @devijayaraman7094 3 роки тому +1

    Valzhga valamudan sir

  • @muthubram3468
    @muthubram3468 8 місяців тому +2

    thank you

  • @moonwater1885
    @moonwater1885 3 роки тому +3

    Sir neenga original pattai kanpitthu irunthaal nandraga irukkum.en.endraal duplicate pattaiyai use seithaal niraya noivarum.

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 4 роки тому +2

    Thank you For your awareness message to diabetes people

  • @Rajiskm-h7m
    @Rajiskm-h7m Рік тому

    Thank u very much for your all advices

  • @leshmurali
    @leshmurali 4 роки тому +4

    Simple remedy extraordinary benefits. 🌹🌹🌹

  • @gowrithiyagarajan
    @gowrithiyagarajan 4 роки тому +4

    Thank you.
    Sir could you please explain more about yeast infection and it's remedies?

  • @subbiahpalani5382
    @subbiahpalani5382 Рік тому

    பயனுள்ள செய்தி

  • @m.gopalkrishnam.gopalakris9528
    @m.gopalkrishnam.gopalakris9528 10 місяців тому

    Romba Nantri Nantri

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 Рік тому +7

    ஐயா,பட்டையை இதுவரை புலாலுடன் சேர்க்கும் வஸ்து என நினைத்திருந்தோம்.தங்களின் உறையை கேட்ட பிறகுதான் அதன் பயனை அறிய முடிந்தது.நன்றி ஐயா.

  • @lakshmibalasubramanian6309
    @lakshmibalasubramanian6309 3 роки тому

    Very useful information tq u somuch sir 🙏🙏🙏 tq TQ tq somuch sir needuzhi vaalga

  • @fathimafathima1090
    @fathimafathima1090 4 роки тому +3

    அருமை

  • @antonyprakash1
    @antonyprakash1 4 роки тому +6

    Sir can we take cinnamon powder daily. How much quantity to be taken daily.

  • @DeviRaja-z1j
    @DeviRaja-z1j Рік тому +1

    Nanrisir

  • @j.yuvasri2428
    @j.yuvasri2428 3 роки тому +1

    Good info sir.sir I have doubt my child having mild wheeze two times.can he take fresh adathodai leaf one a day? Any problem if we take as fresh leaf?plz explain

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 роки тому +8

    Something New sir
    Good tips

  • @lakshmikandansridharan3296
    @lakshmikandansridharan3296 3 роки тому

    Thank you sir valuable video sir

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 роки тому +1

    👣🙏🙏🙏🙏. நன்றி ஐயா.

  • @kdnn5375
    @kdnn5375 4 роки тому +8

    Yes,I am taking Cinnamon powder with tea for two years,my blood sugar in in control.

  • @sithikrajasithikraja3367
    @sithikrajasithikraja3367 2 роки тому

    Thank you sir

  • @premalathakesavan7703
    @premalathakesavan7703 4 роки тому +2

    Thondai il eppodum irumal varuvadu pondra unarvu edanal erpadukiradu Dr. Thondai il pun irundal ippadi irukkuma. Idharku sitha mruthuvam enna Dr.

  • @kothainarayanan2491
    @kothainarayanan2491 2 роки тому

    நன்றிங்கள் Sir

  • @shiyamprabu6876
    @shiyamprabu6876 4 роки тому +5

    பொதுவாக அனைவரும் லவங்கப் பட்டை குடிநீர் தினமும் அருந்தலாமா

  • @kumaresankumaresan1732
    @kumaresankumaresan1732 2 роки тому +4

    ஐயா வணக்கம். என் மகனுக்கு 8 வயது ஆகின்றது அவனுக்கு
    சுகர் இருக்கு சென்னை குழந்தை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றன உங்களுக்கு ஏதாவது மருத்துவ ஆலோசனை சொல்ங்கள் ஐயா

  • @vidhyasrider
    @vidhyasrider 3 роки тому

    Excellent

  • @sathyafoodproducts1002
    @sathyafoodproducts1002 3 роки тому

    Sar sariyana thagaval sar

  • @simplelife7322
    @simplelife7322 3 роки тому

    Sir unga speech super

  • @malarnathan8849
    @malarnathan8849 4 роки тому +2

    நன்றி டொக்டர்🙏🏾

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 4 роки тому +3

      டொக்டர் இல்லை
      டாக்டர்

  • @whatsappstatusrj1516
    @whatsappstatusrj1516 2 роки тому

    Thank you for useful information sir

  • @ranjithr8324
    @ranjithr8324 3 роки тому +1

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @shiyamprabu6876
    @shiyamprabu6876 4 роки тому +5

    நன்றி சார், எனது சந்தேகம் பெண்களுக்கு ஏற்படும் அதீத இரத்தப் போக்கு அதாவது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு லவங்கப் பட்டை போட்டு கொதிக்க வைத்த சுடுநீர் அருந்தலாமா, தயவு கூர்ந்து தங்கள் அறிவுரை கூறவும்.

  • @JJ-zx2tk
    @JJ-zx2tk 11 місяців тому

    Sir can please put a video for panakalkandu . Whether it controls sugar or increases sugar

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 3 роки тому +2

    U r great sir...

  • @tamilvanim7778
    @tamilvanim7778 4 роки тому +5

    எனக்கு வெறும் லவங்க பட்ட சாப்பிட பிடிக்கும் அப்படி சாப்பிடா எதாவது prb varuma sir

  • @venmahikitchen4496
    @venmahikitchen4496 4 роки тому +8

    Sir enaku oru doubt sir naan waitlosskaga karujeeragam methi seed omam pattai flaxseed dryrost panni hot waterla oru spoon mix panni empty stomach la kudikaren sariyanathuthaanaa sir pls explain kudunga sir

    • @chandrasekaranmohan8091
      @chandrasekaranmohan8091 4 роки тому

      Megala Devi kudikkalam. only srilanka pattai for regular use. flaxseed thaniyaga sapidalam

    • @azeez274
      @azeez274 4 роки тому

      Hi sister do u want to reduce ur body do u have interest to do this pls watch this video ua-cam.com/video/Av3PJN2uUBA/v-deo.html do the 14 days diet

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 3 роки тому

    Dr. Sivaraman, you have stated in your video that don't make cinnamon powder, keep it and use it but then and there crush it powder it and use it. What is the reason. If it is powdered and kept in an airtight container, is it useless? Please enlighten me. I usually dry roast and make powder in small quantity and use it for a week or so.

  • @subha134
    @subha134 Рік тому

    நம் நாட்டு நறுமணப் பொருள்களின் அருமையை தெரிந்து வெள்ளையர்கள் கொள்ளையடித்தனர்..

  • @shaiksulaiman2858
    @shaiksulaiman2858 4 роки тому +2

    Better buy ceylon cinnamon stick..its good

  • @hemalatanavamani8150
    @hemalatanavamani8150 4 роки тому

    Good information

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 4 роки тому

      Yes paa ட்ரை பண்டுங்க

  • @regaboth.asilviya4076
    @regaboth.asilviya4076 3 роки тому

    Thank you very much sir

  • @thanagovin349
    @thanagovin349 4 роки тому +1

    Can put cinnamon stick in milk tea( Indian milk tea)

  • @Aadhiyamaaricreations
    @Aadhiyamaaricreations 3 роки тому +3

    Beef sapdalama sir...?

  • @UMS9695
    @UMS9695 4 місяці тому +1

    @Dr. Sivaraman: Thanks for sharing the benefits of Cinnamon. There are 2 things which you have mentioned incorrectly.
    1. Cassia cinnamon is of Chinese origin and it contains high amounts of a toxin called coumarin. Ceylon/Srilankan cinnamon does not have it and is the best to consume.
    2. Metformin is derived from Galega Officianalis, which is a traditional herb in Europe. It's not a chinese plan as you have incorrectly mentioned.

  • @rifkanajath7380
    @rifkanajath7380 Рік тому +2

    தினமும் பட்டை சாப்பிடலாமா?

  • @senthilkumar-rb4vs
    @senthilkumar-rb4vs 2 роки тому

    Hello doctor how are you i want to know cassia cinnomen is healthy or ceylon cinnomen is healthy? Tell about it please doctor all can also benefit it

  • @udhayakumari2921
    @udhayakumari2921 3 роки тому +1

    Spr sir

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 4 роки тому +1

    Being sida doctor. You could have give your opinion about corena curing by Dr.Thiruthanikasalam..

    • @kuntalak2804
      @kuntalak2804 4 роки тому

      Thangasalam is not a BSMS degree holder. It is people's risk to take his medicine. If Dr. Sivaraman says anything about him people started to abuse him. Why he needs to get into controversy.

  • @beularobin5991
    @beularobin5991 10 місяців тому

    Arjuna pattai is same as ilavanga pattai (cinnamon) ah

  • @manjugowri3271
    @manjugowri3271 3 роки тому

    Enna type pattai use pannanum sir?

  • @kamalkamal-sr4mn
    @kamalkamal-sr4mn 4 роки тому +1

    Sir ,body heat when take regulaly...

  • @preethilakshmanan7856
    @preethilakshmanan7856 3 роки тому

    Nandi theivame

  • @nikitha2644
    @nikitha2644 2 роки тому

    Yes sir

  • @shakilabadhusha3718
    @shakilabadhusha3718 3 роки тому

    Very good ur speech iam pharmacist erode gh

  • @pandichitra5944
    @pandichitra5944 4 роки тому +7

    சார் அல்சர் உள்ளவர்கள் லவங்க பட்டை நீரில் வேகவைத்து தினமும் பருகலாம

  • @malarmohan5481
    @malarmohan5481 4 роки тому +1

    Sir, I have regular sneezing in the morning..Any remedy for that?

  • @vajrampadmar2616
    @vajrampadmar2616 4 роки тому +3

    ஐயா,எனக்கு பித்தபைக்கல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு(பித்தபையுடன்) சுமார் ஏழு ஆண்டுகள் ஆகிறது,ஆனால் இப்பொழுது பொறித்த உணவுகள் சாப்பிட்டாலோ,இல்லை இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டாலோ வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது,ஒரு தீர்வு கூறுங்கள் ஐயா,ஆனால் இப்பொழுது பசியும் குறைவாகதான் ஏற்படுகிறது

  • @suzannadigina5926
    @suzannadigina5926 4 роки тому

    Sir plz tell me what is the use of Kasturi manjol

  • @ksamundeeswari6613
    @ksamundeeswari6613 4 роки тому +3

    டாக்டர் ஐயா வணக்கம் என் தாயாருக்கு வயது 65 அவருக்கு கேன்சரை குணப்படுத்த சித்த மருத்துவம் சொல்லுங்கள் ப்ளீஸ்

    • @azeez274
      @azeez274 4 роки тому

      Sir many of cancer patient cure in this treatment of a health drink not only cancer if sugar all of uncure .pls call 8921875580. call panni yena than ketpomme

    • @friendlygamer8475
      @friendlygamer8475 4 місяці тому

      கருப்பு திராட்சை விதை ஓரளவுக்கு நன்றாக சொல்லி இருக்கிறார்கள்

  • @aimbotff1480
    @aimbotff1480 7 місяців тому

    வாழ்க பல்லாண்டு

  • @senthilmurugank1123
    @senthilmurugank1123 4 роки тому

    Sir karuvalayam poga enna seiyanum sollunga sir

  • @ashminarafi914
    @ashminarafi914 4 роки тому

    சார் இந்த பாட்டை திணிக்கும் கொடுக்கலாமா எத்தனை நாள் கொடுக்கலாம் தப்பில்லையா

  • @banuub8491
    @banuub8491 4 роки тому +1

    Powder panni thenirla kudekanuma sir

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 4 роки тому

      குடிக்கலாம் சுடுதண்ணி la போட்டு

  • @sdeepaksdeepak7640
    @sdeepaksdeepak7640 4 роки тому +10

    சார் இந்த டீ கூட இஞ்சி ஏலக்காய் போட்டுக்கலாமா

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 4 роки тому

      கண்டிப்பா குடிக்கலாம்

  • @sv4663
    @sv4663 4 роки тому +3

    வணக்கம் டாக்டர். கருஞ்சீரகம் கறுப்பு எள் மாதிரியா அல்லது சீரகம் மாதிரி உள்ள காரம் அதிகம் உள்ளதா எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @kmeenalskasi5747
    @kmeenalskasi5747 3 роки тому +2

    ஒரு நாளைக்கு எவ்வளவு கிராம் சேர்க்க வேண்டும் என்று சொல்லுங்கள் டாக்டர்?

  • @letchumananparamanantham9936
    @letchumananparamanantham9936 2 роки тому

    Super sir

  • @rajkamaln5982
    @rajkamaln5982 4 роки тому

    👌OK

  • @bhuvanavijayawada3263
    @bhuvanavijayawada3263 4 роки тому

    Sir iam taking 25mg throid tablet.shall I drink lemon honey in empty stomach.

  • @kalidosskandasami7173
    @kalidosskandasami7173 3 роки тому

    Eppadi sapduvathu sir

  • @benitadevanand74
    @benitadevanand74 4 роки тому

    I am 52yrs young October onwards I have continues bleeding. have I take pattai my sugar level 72

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 4 роки тому

      உங்களுக்கு சுகர் லெவல் ரொம்ப கம்மி

    • @peelikan
      @peelikan 2 роки тому

      மருதம் பட்டை பொடி
      முயற்சி செய்து பார்க்கவும்

  • @fathimafathima285
    @fathimafathima285 4 роки тому +3

    Pattai use pana period problem varuma

  • @sayeedarizwan9310
    @sayeedarizwan9310 4 роки тому +3

    Always we can watch your new video clips. Good. But when we come to your clinic after a very long time appointment you never give any importance to the patients. Indeed we feel very bad about it.

    • @uu1692
      @uu1692 4 роки тому

      Not only this doctor all Dr's do the same when we go after a long appointment,,😞

  • @amuthapanchanathan9375
    @amuthapanchanathan9375 4 роки тому

    Sir am amutha from kumbakonam.. enaku legla lights vericose vein problem irukku.. pls tell me solutions please sir

  • @nattarmuthu5036
    @nattarmuthu5036 4 роки тому

    Dr sry pattailnlya orlavangam plastic pattaia

  • @shanmugamdr5016
    @shanmugamdr5016 4 роки тому

    What are the component of cinnamon? You can say pattai good but powder is not good for kidney... Why?

  • @kumaran4800
    @kumaran4800 4 роки тому +2

    What is mean by thee neer...?
    Can any one, please..

  • @sujathadhanasekar4186
    @sujathadhanasekar4186 4 роки тому

    Causes constipation

  • @premavathynatrajan5196
    @premavathynatrajan5196 3 роки тому +2

    சிறிய துண்டு மென்று சாப்பிடலாமா சர்க்கரை நோயாளிகள் தினமும்

  • @prithvimohan5084
    @prithvimohan5084 4 роки тому +4

    வணக்கம் , தினமும் 3 வேளை பட்டை - ஏலக்காய் தேநீர் ( கருப்பட்டியுடன் சேர்த்து ) குடித்து வருகிறேன். அதிக அளவில் பட்டை சாப்பிட்டால் கான்செர் , கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என சில UA-cam சேனல்கள் சொல்வது உண்மையா ? தயவு செய்து விளக்கவும்

  • @reshmaa7556
    @reshmaa7556 4 роки тому

    எப்படி எடுத்து காணும் ga

  • @thenmozhiswaminathan5636
    @thenmozhiswaminathan5636 4 роки тому

    Palm and foot sweat always.what to do .please remedy sir

    • @kokilakannan3537
      @kokilakannan3537 4 роки тому

      May be irudhaya savvu ( perikardial) problem.pls watch heart related video of healer baskar .pls don't be panic .not sure about actual problem .

    • @vinothkumarc4067
      @vinothkumarc4067 4 роки тому

      Hello, I'm also suffering from same problem for more than 10 years. It's called hyperhidrosis. I use aldry lotion for reducing sweat in foot and palm as suggested by doctor. Pls consult a doctor immediately,bcz I know the pain from that disease

    • @vinothkumarc4067
      @vinothkumarc4067 4 роки тому

      Consult a dermatologist immediately and take the lotion.

  • @robindranathrobindranath7191
    @robindranathrobindranath7191 3 роки тому +1

    Stop using refine sugar

  • @muthukumar484
    @muthukumar484 4 роки тому +2

    With your permission, it's not Srilankan Cinnamon, it's Ceylon cinnamon.

  • @shakilabadhusha3718
    @shakilabadhusha3718 3 роки тому

    Needuli valga sir

  • @robindranathrobindranath7191
    @robindranathrobindranath7191 3 роки тому +1

    Use ceylon cinnamon only

  • @hemarajwork8436
    @hemarajwork8436 4 роки тому +1

    Paddai ettanai vitam epadi unmaiya paddai kandu pidigiratu

    • @sarithaeswaran6326
      @sarithaeswaran6326 4 роки тому

      சுருள் பட்டை என கேட்டு வாங்கவும்.மிகச்சிறந்தது.

  • @saraswathig1021
    @saraswathig1021 6 місяців тому +8

    ஏன் சார். இதை சொல்ல 12நிமிஷம் எடுத்து கொள்கிறீர்கள்.நீங்க நல்லது சொன்னாலும் கேட்க அறுவையக இருக்கிறது. முடிந்த அளவு குறைவாக சொல்லுங்கள்.முக்கியமானது மட்டும். நீங்கள் dr. இவ்வளவு நேரம் எடுத்து கொண்டால் எப்படி கேட்பது.

    • @saleem8019
      @saleem8019 2 місяці тому +1

      The nature of a person that too a doctor should not be commented.

  • @selvavelautham6262
    @selvavelautham6262 9 місяців тому

    Too much of bluffing, brief explanations please.Thank you Sir.

  • @anjalaidevi4991
    @anjalaidevi4991 4 роки тому

    ii

  • @thirukachurk.arumugam9449
    @thirukachurk.arumugam9449 4 роки тому +8

    சீக்கிரமாக பேசிமுடியுங்கள்

  • @lathajayabal7913
    @lathajayabal7913 4 роки тому +6

    வணக்கம் சார் தூக்கம் இல்லை சார் தூக்கமாத்திரைபோட்டும்வேலைசெய்யலைதீர்வுசொல்லுங்கல்

    • @nihmathsadiq7568
      @nihmathsadiq7568 4 роки тому +2

      Ithe problem dhan yenga ammavukum.

    • @meherbanuf3670
      @meherbanuf3670 4 роки тому +3

      நீங்க டாக்டரிடம் கேட்டு இருக்கீங்க எனக்கு தெரிந்தும் வீட்டு வைத்தியம் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஆகவே குறிப்பீடு சொல்கிறேன் .இந்த டாக்டர் சொல்லும் லவங்கப்பட்டை லேசா வறுத்து பொடி செய்து வைத்து தூங்குவதற்கு முன் இரவில் மிதமான சூடான பாலில் இந்தப் பொடியை கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர நல்ல தூக்கம் வரும் உச்சந்தலையில் விளக்கெண்ணெய்யை இரு சொட்டுக்கள் விட்டு தூங்க வேண்டும். பூண்டுப்பால் அல்லது லவங்கப்பட்டைப் பால் இரவு தூக்கத்திற்கு நல்ல வீட்டு வைத்தியம் .

    • @shahima-zc6de
      @shahima-zc6de 4 роки тому +2

      @@meherbanuf3670 பட்டை பால் குடிக்கலாமா உண்மையாகவா . நாங்க காலை சுடுதண்ணீர் தேன் பட்டை பொடி கலந்து தருவேன்

    • @meherbanuf3670
      @meherbanuf3670 4 роки тому +1

      இரவு தூங்குவதற்கு முன் சூடான ஒரு டம்ளர் பாலில் ஒரு கிராம் அளவிற்கு பட்டைப் பொடி மட்டும் கலந்து இளஞ்சாடானதும் கட கட வென குடித்து விடவும்.சர்க்கரை நோய் வராது .இதயத்திற்கு நல்லது .நான் மூன்று மாதங்கள் குடித்து பிறகு எப்போதாவது குடித்துக் கொள்வதுண்டு.ஆனால் எனக்கு சர்க்கரை நோய் இல்லை.சமையலறையை மருந்துக்கடையாக நினைத்து வீட்டு மருத்துவம் கடைபிடித்து வரலாம்.மருத்துவர் சிவராமன் எழுதிய மருத்துவ பலன்கள் கொண்ட புத்தகங்கள் வாங்கிப் படியுங்கள்.

    • @shahima-zc6de
      @shahima-zc6de 4 роки тому +1

      @@meherbanuf3670 நன்றி மா

  • @murthyc3516
    @murthyc3516 Рік тому +2

    டாக்டர் சார் சொல்வதை சுருக்கமாக அழுத்தமாக விளக்கமாக சொல்லத் தெரியாதா உங்களுக்கு நேரத்தை வீணாக்காதீர்கள் உங்கள் ஒரு காணொளி மட்டும் அல்ல எங்களுக்கு உங்களைப் போன்ற மற்றதையும் பார்க்க வேண்டும் அறிவே இல்லையா நீங்கள் எல்லாம் படித்தவர்கள் தானே

  • @ranit6496
    @ranit6496 4 роки тому

    Qwerty

  • @AbdulHakeem-kn9zi
    @AbdulHakeem-kn9zi 3 місяці тому

    👍👍👍👍👍🌹🌹💚💙💖👍💖💜💞💕💗👍💖

  • @krvijayalakshmi6322
    @krvijayalakshmi6322 4 роки тому

    Nbill
    B

  • @srinivasand3063
    @srinivasand3063 4 роки тому +5

    Thanks 🙏🙏🙏🙏🙏👏

  • @revathig9526
    @revathig9526 3 роки тому

    Thankyou sir🙏🙏🙏🙏