உணவுகளின் அரசன் அசைவம்தான் | Dr. Sivaraman Motivational Speech

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2020
  • #drsivaraman #healthadvisorsivaraman #speechking
    உணவுகளின் அரசன் அசைவம்தான் | Dr. Sivaraman Motivational Speech
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @dr.t.sathiyaseelan8421
    @dr.t.sathiyaseelan8421 4 роки тому +38

    நான் ஸ்கிப் பண்ணாமல் பார்த்த வீடியோக்களில் இதுவும் ஒன்று. மிகவும் அருமை. காண்போரை கட்டிப்போடும் பேச்சுக்கலை. பயனுள்ள வீடியோ

  • @anbusurya2156
    @anbusurya2156 4 роки тому +73

    நீங்கள் தான் இன்றய நம்மாழ்வார் உங்களின் பனி மீண்டும் தொடர வாழ்த்துக்கள் அய்யா

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 4 роки тому +72

    இதுக்கு மேல மக்களுக்கு புரியவைக்க எந்த கொம்பனாலும் முடியாது சார்.
    மக்கள் புரிந்து கொண்டு நல்ல உணவுகள் எடுத்து ஐ ஆரோக்யமா வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
    நல்ல பதிவுக்கு மிக்க நன்றி சார்.

  • @harishkumarrnr8595
    @harishkumarrnr8595 3 роки тому +13

    மிக்க நன்றிங்க ஐயா..தாங்கள் இறைவன் அருளால் நீடூடி வாழ வேண்டும்

  • @moorthi6530
    @moorthi6530 3 роки тому +20

    விலை மலிவான விலையில் கிடைக்கும் வாழை பழத்தில் இவ்வளவு சத்துகள் உள்ளது என்று உணரவைத்ததற்கு நன்றி டாக்டர்.

  • @Indraja03687
    @Indraja03687 3 роки тому +63

    எப்படி இவ்வளவு தகவல்களை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்..... இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்க வேண்டுகிறேன்......

  • @sabnammulti5142
    @sabnammulti5142 4 роки тому +43

    அய்யா நீங்கள் நீடுழி வாழ்க. இது போல் நீறைய செய்திகளை எங்களுக்குத் தருக.
    22

  • @pokkisham3722
    @pokkisham3722 4 роки тому +11

    சார் நீங்க சொல்லுர அனைத்தும் உன்மை , உங்களோட கருத்துக்களை மிஸ் பண்ண மாட்டேன் பத்துமுறை திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருங்க அப்பத்தான் சிலருக்கு புரியும் மிகவும் நன்றி

  • @happylifetamilastrotv876
    @happylifetamilastrotv876 4 роки тому +85

    டாக்டர் சிவராமன் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் பேசிய ஒவ்வொரு விஷயங்களும் வைர வரிகள்

  • @sssyed4275
    @sssyed4275 4 роки тому +64

    தலைப்பை தவறாக தராதீர்கள் !
    ஏதோ அசைவத்தை சாப்பிட மருத்துவர் சொல்வதாக
    தவறான தலைப்பு ! மருத்துவர் சிவராமன் அவர்களின் உணவை பற்றிய மருத்துவ தரவுகள் மிகவும் அற்புதமாக உள்ளது... உங்களின் மருத்துவ குறிப்புக்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் சென்று சேர வாழ்த்துக்களுடன் சகோதரன்....!

  • @maruthanilasamy9074
    @maruthanilasamy9074 4 роки тому +313

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா ...நல்ல பதிவு 🌾🌾🌾👏👏👏👏👏👏

  • @Tamilspeach
    @Tamilspeach 4 роки тому +148

    மருத்துவர் சிவராமன் அவர்களின் உணவை பற்றிய மருத்துவ தரவுகள் மிகவும் அற்புதமாக உள்ளது... உங்களின் மருத்துவ குறிப்புக்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் சென்று சேர வாழ்த்துக்களுடன் தமிழ் சகோதரன்..

  • @bestvalue2710
    @bestvalue2710 4 роки тому +113

    Dr sivaraman should be made health minister of Tamilnadu

  • @sathishk2516
    @sathishk2516 3 роки тому +41

    இவர் படித்த பள்ளியில் தான் நான் நடித்தேன்......
    தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி பாளையங்கோட்டை திருநெல்வேலி

    • @captainjacksparrow3554
      @captainjacksparrow3554 3 роки тому +10

      Yenga mama ku class mate 🤜🤛

    • @sadakkathullaks7781
      @sadakkathullaks7781 3 роки тому

      பள்ளியில் நான் படித்தேன் என்பதற்கு நடித்தேன் என்று பதிவிட்டுள்ளீர்கள். மாற்றிக்கொள்ளுங்கள்

    • @leelawathysubroyan8199
      @leelawathysubroyan8199 3 місяці тому

      I’m just

    • @poonggothai5015
      @poonggothai5015 3 місяці тому

      Youngstersku sollungal. Many problems are there's. Give advise to them and also chillldren

  • @user-kw7kz2or6g
    @user-kw7kz2or6g 4 роки тому +21

    உங்கள் பதிவுகள் எல்லாம் மிக மிக முக்கியமானவை. சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும். துணிச்சலான பேச்சுக்கள்.

  • @shanthis1614
    @shanthis1614 4 роки тому +49

    மதுவுக்கு நெத்தியடியான பேச்சு ...உங்களுடைய பேச்சுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கம்...நன்றி

  • @porselvic3844
    @porselvic3844 3 роки тому +8

    அருமையான தகவல்கள் ,இன்றைய இளம் சமுதாயம் சற்று கவனிக்க வேன்டும்.

  • @ahilanshanmugam8620
    @ahilanshanmugam8620 4 роки тому +100

    சார் வணக்கம் உங்கள் அதீத சமூக அக்கறைக்கு ரொம்ப சந்தோஷம் சார் எல்லாம் மக்கள் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு வாழ்த்துக்கள் சார்

    • @vlogofjaikrish2282
      @vlogofjaikrish2282 4 роки тому

      My son is cancer patient next month treatment is finished but I want more awareness which hospital you working and clinic also.

    • @rakerbm4127
      @rakerbm4127 4 роки тому

      @@vlogofjaikrish2282 i

  • @anandram4422
    @anandram4422 Рік тому +2

    டாக்டர் சிவராமன் தமிழ் நாட்டிற்கு மட்டும் இல்லை எங்கள் மலேசியர்களுக்கும் சொந்தமாகி விட்டார்.டாக்டரின் உரை மாபெரும் பயன் நிறைந்தது..... மலேசியா தமிழன்

  • @sankarlingam501
    @sankarlingam501 3 роки тому +1

    வியாபார நோக்கமின்றி சமூக அக்கறையோடு இருக்கிறது மருத்துவர் அவர்களின் பேச்சு. மன்மார்ந்த நன்றி.

  • @brogaming8417
    @brogaming8417 4 роки тому +18

    அருமையான விழிப்புணர்வு பதிவு ஐயா உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்கள்

  • @aravindthangam4112
    @aravindthangam4112 4 роки тому +38

    This doctor is the true doctor. Great knowledgable doctor!

  • @songby9003
    @songby9003 Рік тому +1

    Unkalukki iraivan neenda Aayulai kodukkavendum, naangal iraivanidam ketkirom unkalukkaga .Vaalthugal Ayyaa

  • @maheshkumarmaheskumar193
    @maheshkumarmaheskumar193 4 роки тому +24

    திருநெல்வேலி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jayanthimuthu7846
    @jayanthimuthu7846 3 роки тому +3

    அருமை அருமை ஐயா......உங்கள் பேச்சு என்னை வியக்க வைத்தது.....மிகவும் பயனுல்ல தகவல் ஐயா...மிக்க நன்றி🙏🙏🙏

  • @sangeethakrishnan5489
    @sangeethakrishnan5489 4 роки тому +4

    உங்க பேச்சு அற்புதமாக இருக்கிறது. நன்றி, நன்றி நன்றி........

  • @samayapurammaariamma1967
    @samayapurammaariamma1967 4 роки тому +7

    Thank you so much for this Doctor. Pl. Keep your service on.

  • @limelighttamil6670
    @limelighttamil6670 3 роки тому +2

    இயல்பான, எதார்த்தமான, பேச்சு, பாராட்டுகள்.

  • @gopigamer6811
    @gopigamer6811 3 роки тому +8

    What a speech sir, vera level sir, naun kandippa follow panren sir,
    Note: **** dislike persons😏

  • @r.shunmugamr.shunmugam2392
    @r.shunmugamr.shunmugam2392 4 роки тому +4

    Ethu mathiri docterkal pesi makkalai Thirutha parka vendum,Thanks sir,good efforts

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 4 роки тому +2

    வைத்தியர் சொல்வது முற்றுமுழுதும் உண்மை நான் சுவிஸில் இருக்கின்றேன் இங்கு இறக்குமதியாகும் உணவுகளை,பழங்களை, உண்ணாத மக்கள் வெள்ளையர்களில் பெரும்பான்மையினர் உள்ளனர்.ஏனெனில் ஒரு நாட்டிற்கு தேவையான ,ஆரோக்கியமான அனைத்தும் அந்த நாட்டிற்குள்ளேயே உற்பத்தியாகிறது.இதை பலரும் காலம் கடந்தே உணர்வர்

  • @logachlvi8641
    @logachlvi8641 2 роки тому

    Doctor நீங்கள் சமூகம் மீது கொண்டுள்ள அக்கறைக்காக இறைவனுக்கு நன்றி.
    நீங்கள் வள்ளல் பெருமானின் அனைத்து உயிர்கள் மீதும் கருணை காட்டும் கொள்கையினைப் போற்றி பேணி உலகம் பூராகவும் பறை சான்ற இன்றவன் கருணை புரிவாராக.

  • @dsivashanmugaraja8203
    @dsivashanmugaraja8203 4 роки тому +6

    பாரம்பரிய உணவை காக்க வந்த கடவுள் நீங்கள்

  • @asokrajts1305
    @asokrajts1305 3 роки тому +4

    சார், உங்கள் பதிவுகள், தமிழ் அறிந்த மக்களை தாண்டி, பலருக்கும் சென்றடைய ஆங்கிலத்திலும் பதிவு செய்தால் ஒரு உயர்ந்த சேவையாக இருக்கும்.
    இது ஒரு சிறிய வேண்டுகோள்.

  • @lingesanmurugaiah8432
    @lingesanmurugaiah8432 2 роки тому +1

    சமூகத்திற்கு தேவையான மாற்றங்களை அருமையான விழிப்புணர்வு உரையாற்றல் மூலம் செய்கிறீர்கள். நன்றி. நீடுழி வாழ்க🙏

  • @user-tf9zh3im9q
    @user-tf9zh3im9q 3 роки тому +1

    அசைவம் அறிந்து சாப்பிட வேண்டும் என்ற உங்கள் கருத்து புரிந்தது சரியான கருத்து இருப்பினும் நம்முடைய உடல் அமைப்பு நம்முடைய வாயின் அமைப்பு அசைவம் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +119

    சூப்பர் டாக்டர் சார் , எங்கள் வீட்டில் நாவல் மரம், வேப்பமரம் வளர்கிறோம் , சார் ,

  • @sabhasri100
    @sabhasri100 4 роки тому +46

    I like the lecture on health issues and most of them are facts with scientific evidence. Especially, Sodium benzoate on heating produce benzene. Off course chemically it is possible. What Dr.Sivakumar mentioned is a decarboxylation reaction that is plausible and benzene is a carcinogen and it was banned in all chemical labs in abroad but not sure in India as I left india very long back. As a PhD student in late 90s in India i sometime used benzene with no option. I really appreciate Dr. Sivaraman and his talk is full of scientific facts. As a drug discovery scientist, i am amazed by the fact he is discussing in this lecture.Great job well done.

    • @ramakrishnan3135
      @ramakrishnan3135 2 роки тому

      Have you heard this PhD doctors speech about consumption of non vegetarian food is far better than vegetarian food. You can hear the Animal Activist Arvind debunking this so-called PhD doctors speech 3 years back.

  • @singaraja1479
    @singaraja1479 4 роки тому

    டாக்டர். சிவராமனின் உரைகள், தமிழக மக்களுக்கு கிடைத்தற்கரிய மகா பொக்கிஷம்! கேளுங்கள்! ஆரோக்ய வாழ்வை அறிந்து நலம் பெறுங்கள்!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      சரிதான் ஆனால் மருத்துவரே அசைவத்தை நிலை நிறுத்தக்க்கூடாது

  • @sinathuraimurugathas1708
    @sinathuraimurugathas1708 3 роки тому +1

    மிகவும் மகத்தான பணி வாழ்த்துக்கள் எஸ் எஸ் முருகதாஸ் யாழப்பாணம் நல்லூர் யாழப்பாணம்

  • @vigneshn7732
    @vigneshn7732 4 роки тому +5

    அய்யா உங்கள் பேச்சு அருமை...
    உணவுகளை மட்டும் பேசாமல் அதன் பின்னர் உள்ள உணவு அரசியல் மற்றும் புவியில் தரவுகளை புள்ளி விவரங்களை அருமையாக தொகுத்து தமிழில் பேசியதற்கு நன்றி..

  • @gomathimeenakshi784
    @gomathimeenakshi784 4 роки тому +6

    Semma Super and awesome speech sir..Hats off to you..

  • @Sarah-xv6ci
    @Sarah-xv6ci 3 роки тому +2

    Dear Dr Sivaraman, thank you for the wonderful presentation. From now on, I'm going to mix my own masalas with fresh ingredients.

  • @TastyAppetite
    @TastyAppetite 4 роки тому +5

    Great sharing of precious Information Sir🙏🙏🙏 .
    Keep up your great work 👍👍👍👍👍

  • @thiruarasu3320
    @thiruarasu3320 4 роки тому +32

    நீங்கள் நல்ல விஷயம் பேச வேண்டும் வாழக வளமுடன்

  • @marimuthumarimuthu2827
    @marimuthumarimuthu2827 4 роки тому +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்

  • @naveensomasundaram1802
    @naveensomasundaram1802 3 роки тому +1

    sir you are most wanted person for the current generation. thanks a lot for the valuable message.

  • @umadoctor2074
    @umadoctor2074 4 роки тому +2

    மிகவும் முக்கியம் ஆன விசயம் ஜயா நன்றி

  • @habeeshahid9620
    @habeeshahid9620 4 роки тому +7

    Good awareness u done an excellent job

  • @Dora-Makees
    @Dora-Makees 4 роки тому +25

    இதைவிட தெளிவாக யாராலும் சொல்லமுடியாது....

  • @kalpanasamson5339
    @kalpanasamson5339 3 роки тому +1

    Very blessed person in natural remedy...You are precious gift to Tamilnadu sir🙏God bless you abundantly..

  • @vetriselvan3357
    @vetriselvan3357 3 роки тому

    Great mentor in no awareness situation.
    Good intelectual speech for health education. Salute sir

  • @minivillagefood5422
    @minivillagefood5422 4 роки тому +3

    Arumaiya pathivu sir, Nandi 🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @sampathkumar-kj9ur
    @sampathkumar-kj9ur 4 роки тому +4

    மிக மிக அருமை....

  • @TSAR-2023
    @TSAR-2023 4 роки тому +1

    மிக சிறப்பாக விளக்கம் கொடுத்தீர்கள், மிக்க நன்றி!

  • @elangosaththiya
    @elangosaththiya 3 роки тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறைவன் தங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @SriRam-yp2qb
    @SriRam-yp2qb 4 роки тому +13

    Thanks a lot Sir...........let everyone knows about our traditional food and their importance

  • @saravanank113
    @saravanank113 4 роки тому +52

    விவசாயம் சார்ந்த...
    உணவு எடுக்கலாம்...
    விவசாயி மகிழ....
    அசைவம் சார்ந்த...
    உணவை தவிர்க்கலாம்...
    உயிர்கள் மகிழ...

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +6

      ருசி கண்டவங்க விடமாட்டாங்க நல்லா தின்னு சாகட்டும்

    • @mageshammaappa1051
      @mageshammaappa1051 3 роки тому +1

      இந்த காணொளியை முழுவதும் பார்க்கவும்

  • @victorianaomi4383
    @victorianaomi4383 3 роки тому +1

    Wonderful explanation. You presumed covid 19 11 months ago. You are an asset to Indians

  • @selvaganapathy9990
    @selvaganapathy9990 4 роки тому +2

    Great job sir thank you very much

  • @kavithagnanavel7749
    @kavithagnanavel7749 4 роки тому +9

    I am happy, that our family follow his true words, thanks sir

  • @muralikannan847
    @muralikannan847 4 роки тому +3

    Super explain about Tamilnadu food Sir.... Love you so much ❤

  • @shanmugapriyar9477
    @shanmugapriyar9477 3 роки тому

    Super sir. எங்கள் பள்ளியில் மிகப்பெரும் முயற்சி செய்து 60 நாட்டு மரங்களை நட்டு அருமையாக வளர்த்து வருகிறோம்

  • @yasminthurabudeen6027
    @yasminthurabudeen6027 4 роки тому +2

    Ur speech is really great I like u very much

  • @rajalakshmidineshkumar7342
    @rajalakshmidineshkumar7342 4 роки тому +4

    Great great sir super speach ungaluku nigar yaruma Ella sir super

  • @abdhulkadhar8043
    @abdhulkadhar8043 4 роки тому +5

    அருமை மருத்துவர் அன்ணாச்சி
    சரியாக சொன்னீர்கள்

  • @harishs-cp4nj
    @harishs-cp4nj 4 роки тому +35

    teach your boys and girls cooking. Food and health are very important in the future.

    • @gainjohn
      @gainjohn 4 роки тому

      Growing Olive in India
      www.businesstoday.in/magazine/features/olive-mediterranean-fruit-has-begun-thriving-in-rajasthan./story/205850.html#:~:text=Until%20recently%2C%20India%20had%20little,large%20farms%20with%2074%2C064%20plants

  • @kuttiescreations8971
    @kuttiescreations8971 3 роки тому +1

    Great information with humor. What a speech.

  • @nazeebalikhan2908
    @nazeebalikhan2908 4 роки тому +10

    பண்ண காய்ச்சலுக்கு தான் சாப்பிடுவோம்.. உண்மைதான்

  • @sujagardensamayal5302
    @sujagardensamayal5302 4 роки тому +5

    ரொம்ப அருமையா சொன்னிங்க சார். நன்றி,👌👍

  • @dthirumangai7592
    @dthirumangai7592 3 роки тому

    இதைவிட தெளிவாக யாராலும் சொல்லமுடியாது. நன்றி டாக்டர்

  • @Labourcooking2023
    @Labourcooking2023 4 роки тому

    Romba Arumaiya Sonninga Dr intha Makkalukku ithaivida thelivaga yarum solla mudiyadhu🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌴🌴🌴🌴🌴🌴🙏🙏

  • @moulimarur
    @moulimarur 4 роки тому +3

    Thank you sir. such a timely information.

  • @alaguvinoshankarnare6563
    @alaguvinoshankarnare6563 4 роки тому +3

    U r the treasure..

  • @jaianiruth3084
    @jaianiruth3084 4 роки тому +1

    Tq Dr valga valarga ungal sevai

  • @shiva7705
    @shiva7705 5 місяців тому

    Dr sir unga speech is very super pamara makkalukkum puriyum migamiga nalla vishayangal i like your knowledge speech memory talks all are gods grace to u sir live long life to continue ur service with gods blessings ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dianamariam4429
    @dianamariam4429 4 роки тому +20

    He was giving importance of our native fruits...

    • @npsivem
      @npsivem 4 роки тому +1

      Exactly , Diana . Thats the message .

  • @lokeshwarant3623
    @lokeshwarant3623 4 роки тому +72

    30:42 Title content

  • @marypriya3728
    @marypriya3728 3 роки тому

    Super speech sir I never seen this speech you are blessed sir and don't stop your advice for human life

  • @user-tf9zh3im9q
    @user-tf9zh3im9q 3 роки тому

    உணவுகளில் அரசன் அசைவம் எப்படி என்று அறிய முற்பட்டேன் அறிந்துகொண்டேன் நாம் என்ன செய்யவேண்டும் என்று புரிந்து கொண்டேன் எதிர்மறை தலைப்பைக் கொண்டு எதிர்மறை எண்ணங்களை நசுக்கி விட்டீர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுமையாக பார்த்த பதிவு இது நன்றி

  • @r.panneerselvamr.panneerse1517
    @r.panneerselvamr.panneerse1517 4 роки тому +61

    விலை அதிகமாக விற்றால் அது தரமான பழம்என்று நினைக்கிறார்கள்

    • @vijaypdp979
      @vijaypdp979 3 роки тому +1

      True thanga

    • @rajukselvan804
      @rajukselvan804 2 роки тому

      உயர்ந்த எண்ணம் கொண்டதால்தான் அவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⭐

    • @rajukselvan804
      @rajukselvan804 2 роки тому

      இவரைப்போன்ற மனிதர்களால் தான்
      இந்த உலகம் இன்றும் இயங்கி கொண்டிருக்கிறது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rajukselvan804
      @rajukselvan804 2 роки тому

      கம்பீரம் உலகில் எவனுக்கும் வராது,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅👍🤝🏅⭐🙏🏻⭐🙏🏻⭐⭐🙏🏻🙏🏻⭐🙏🏻⭐⭐⭐⭐⭐⭐🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajukselvan804
      @rajukselvan804 2 роки тому

      வாழ்த்துகள் நண்பரே ,தமிழ் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் உங்கள் கருத்து உள்ளது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻OM NAMASIVAYA OM

  • @mahasrija8280
    @mahasrija8280 4 роки тому +13

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் அண்ணா...

  • @vijikanthan4463
    @vijikanthan4463 3 роки тому +1

    Super sir please continue your speech very useful messages Thank you

  • @sangeesangeetha2516
    @sangeesangeetha2516 4 роки тому +1

    Unmai sir thank you Dr, Sangeetha alambadi 🙏 🙏 nallathi erum athugamattanga sir

  • @prabaaol
    @prabaaol 4 роки тому +6

    Great Sir 🙏🙏👍

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 4 роки тому +9

    சுய சார்பு தன்னிறைவு இதுதான் அடிப்படை அவசியம்

  • @vijayajeyachandrant9471
    @vijayajeyachandrant9471 3 роки тому +1

    ஆழ்ந்த புலமை.... நம் நாட்டிற்கு உதவ வேண்டும்

  • @sakthiganesh839
    @sakthiganesh839 3 роки тому

    ஐயா மிகமிக அருமையான அற்புதமான அரிய தகவலுக்கு நன்றி ஐயா 👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐

  • @balamani5605
    @balamani5605 4 роки тому +6

    Super thalaiva...

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 роки тому +4

    Amazing 👏👏👏👏👏

  • @anithamohanraj2924
    @anithamohanraj2924 2 роки тому +1

    super speech sir good & useful information

  • @allahpichai3376
    @allahpichai3376 Рік тому

    மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் நீங்கள் சொல்வதைக் கேட்டால் நல்லது இந்த பதிவுக்கு நன்றி சார்

  • @shyamalagowri8958
    @shyamalagowri8958 4 роки тому +8

    It's amazing that Tamil and Indian people are gifted with such social responsible doctor!.. hats off Sir

  • @kavidhai6526
    @kavidhai6526 4 роки тому +3

    Great speech

  • @rksmc3938
    @rksmc3938 4 роки тому

    Sir excellent speech. Very didactic and instructive

  • @srivaani317
    @srivaani317 2 роки тому

    No words for appreciate you Dr.
    Exlant Dr your talk,⭐🌟🌷🌷💐💐💐💐💐💐

  • @dietandworkoutwithpksuresh6623
    @dietandworkoutwithpksuresh6623 3 роки тому +4

    Sir vera level semma about madhu

  • @radhakrishnanrengasamy1246
    @radhakrishnanrengasamy1246 4 роки тому +4

    Dr.Sivaraman has simply said that Non Vegetarian food is also good for health and this need not be avoided whereas the Speech King Channel has twisted his speech and has projected in the caption that NV food is the King of Diet. Further in his speech Dr. Sivaraman has linked Consumption of NV diet with One's I.Q. Here we are concerned with Whether N V diet is good for health or not. Further he is advocating beef consumption and it is an ideal food for health. Further, he states that many Noble Laureates used to have beef as their regular diet. In this aspect I would like to pinpoint that Sir C.V.Raman a Noble Laureate was a pure Vegetarian. Besides, the mathematical Prodigy Sri Ramanujam was a pure Vegetarian. He is linking consumption of NV diet with I.Q whereas the matter of contention he is expected to be discussed is whether NV diet can be taken or not and whether is good for health or not. It's to be regretted that Dr.Sivaraman is advocating consumption of NV diet when leading dietitians and nutritionists besides all wings of medical experts are against consumption of NV diet since it is not easily digestible and it leads to many health complications.

  • @staytuneswithkmv4562
    @staytuneswithkmv4562 3 роки тому

    அருமையான பதிவு சார்,
    நன்றிகள் கோடி, வாழ்க வளமுடன்.

  • @gomathiaaradhana1889
    @gomathiaaradhana1889 Рік тому

    A big solute for u sir ...tq u so much for your valable speech sir 👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻