..குப்பைல இருப்பதனால் அதன் பெயர் குப்பை மேனி கீரை அல்ல, குப்பை போன்ற மேனி அதாவது புண்கள் சொரி சிரங்கு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அனைத்தையும் சரி செய்து விடும் அதனால் தான் குப்பை மேனி என்று பெயர் உள்ளது
கிராமிய மணம் கமழும் அம்மணி கண்டாங்கிச்சேலை அழகு கையில் வளையல் அழகு தலையில் கனகாம்பரம் அழகு அழகு அழகு சமைக்கும் இடமோ பழமையை நினைவூட்டுகிறது பண்பை காட்டுகிறது அழகு அழகு அனைத்தும் அழகு சமையலும் அருமை
அருமை சகோதரரே அருமை வித்தியாசமான ஒரு சமையல் ஆனால் இந்த காணொளியை பார்க்கிறவர்களுக்கு பொறுமை இல்லை என்று நினைக்கிறேன் இதோ இந்த சமையல் ஒரு நாள் முழுவதும் செய்யுற மாதிரி எல்லாம் சொல்கிறார்கள் பொறுமையாக இருந்து பார்ப்பதற்காக காணொளி அதுமட்டுமல்லாமல் நல்ல ஒரு ஆரோக்கியமான ஒரு உணவை பொறுமையாக செய்து உண்டால் உடல் ஆரோக்கியம் இருக்கும் அவசரமாக இருக்கும் நபர்கள் உணவே அருந்தாமல் உணவை எடுத்துக் கொள்ளாத மாதிரி எல்லாம் இப்போது மாத்திரைகள் வந்திருக்கிறது ஒரு நொடிப்பொழுதும் மாத்திரையின் போட்டுக் கொண்டால் பசியை எடுக்காது அவளுக்கு எல்லாம் அது சரியா இல்லையென்றால் உடனே போயிட்டு துரித உணவு சாப்பிடுங்கள் கூடிய விரைவில் வியாதியோடு இறப்பு நேரிடும்
@@jesussoul3286நீ பீய தின்கிறனால உன் கண்ணுக்கு பீயா தெரியும் இதுவரைக்கும் எவ்வளவு பீய திண்ணுருக்க. கீரைநல்லது னு எங்களுக்கு தெரியாதா பீய. திண்ணற நீ சொல்லாதா
விடியற்காலை ஆரம்பித்தால் மாலை 6:00 மணி ஆகிவிடும் போல நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள் இந்த காலத்தில் முன்னோர் எங்களுக்கு எங்கிருந்து கீரையும் கிடைக்கப் போகிறது நீங்கள் செய்வதை பார்த்து கண்டு மகிழ்கிறோம்
Vanakkam Brother and Sister 🙏🏼🙏🏼wowed what a delicious recipe 😋 I never ever try this recipe before but will try soon 👍🏻my hearty thanks for sharing it with us 🙏🏼❤️🙏🏼 Keep rocking and best wishes from 🇦🇺
@@arikaran1225 கீரையை பொறித்தால் அதன் சத்துக்கள் எல்லாம் அம்பேல் தான். நாக்கு ருசிக்காக அதை ஆட்டுஈரல் போல செய்து தின்னவது அதன் சத்துக்கள் கிடைக்காது. உனக்கு இந்த மாதிரி தின்னுறது புடிச்சிருந்தால் செஞ்சி தின்னு. அதை விட்டுவிட்டு அறியாமை சொறியாமை என்று ஊறாதே. உன்னோட தின்னு கெட்ட நாக்கு இதிலிருந்து புலப்படுகிறது😛😛
Well it is certainly not going to give full benefits, but then this is not the only way we can consume that keerai, this recipe is sharing a way we can get people who aren't fans of vegetables to enjoy them as the keerai is now texturized, surely healthier than store-bought mock meats. Chickpea flour for the protein and spinach, although not used in the video, for the fibre and iron.
இந்த கீரை பெயரே, குப்பை கரை தான், கிராமத்தில் குப்பை மற்றும் தெருவின் ஓரங்களில் கிடைக்கும், குப்பைமேனி கீரை வேறு
..குப்பைல இருப்பதனால் அதன் பெயர் குப்பை மேனி கீரை அல்ல, குப்பை போன்ற மேனி அதாவது புண்கள் சொரி சிரங்கு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அனைத்தையும் சரி செய்து விடும் அதனால் தான் குப்பை மேனி என்று பெயர் உள்ளது
Kuppa keerai Vera kupppameni Vera ethu mulakeramatheri erukkum roat side kadakkum
உண்மை தான் குப்பைக்கீரை கீரை இது குப்பைமேனி வேறு@@amarnath6970
Mendal kuthikala
Mendal kuthikala
அருமையான ஒளிப்பதிவு இயற்கையை அள்ளிப் பருக தந்ததற்கு வாழ்த்துகள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹
கிராமிய மணம் கமழும் அம்மணி
கண்டாங்கிச்சேலை அழகு
கையில் வளையல் அழகு
தலையில் கனகாம்பரம் அழகு
அழகு அழகு
சமைக்கும் இடமோ பழமையை நினைவூட்டுகிறது
பண்பை காட்டுகிறது
அழகு அழகு அனைத்தும் அழகு
சமையலும் அருமை
வெகு விரைவில் 500k subscriber's வருவதற்கு வாழ்த்துக்கள்....❤
சைவம் மட்டுமே சாப்பிடும் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள சமையல் குறிப்பு மிகுந்த நன்றிகள் ஐயா
சைவம் சாப்பிடணும் நினைக்கிறவங்க ஈரல் சாப்பிடணும்னு நினைக்க மாட்டாங்க
@@harishkitchen6521😂🔥
Intha recipe sema different...ithu varaikum na parthathey ila kelvin yum patala
Itha senjuu nenga sapida poringa
அருமை சகோதரி சிறு வயதில் சாப்பிட்டது மீண்டும் நினைவில் நிற்கிறது
இசை நல்லா இருக்கு 👌
உங்கள் கிராமம் உங்கள் மலைப்பகுதி பச்சை பசி என்று அழகாய் இருக்கிறது
Ore oru varutham .Saiva unavai, etharkaga asaivathudan oppittu seiyya vendum? Indha Penn kuzhandhai migavum azhagu.Traditional outlook is so good.Kural kodukkum Aanmaganum migavum azhagaaga inimaiyaaga pesugirar.Ivar seidhi vaasikka pogalaam.Alladhu, documentary film kku voice,dubbing kodukkalaam.Arumai.Vaazhthukkal.- Mrs.SubhaNarayanaswami
அருமையான குரல்
Intha kuppai keerai verumane vathakki sapitale very taste ah irukkum, sathum veenakathu
இதுக்கு கால் கிலோ ஈரல் வாங்கி சாப்பிட்டு, கீரையை சூப்பரா பொரியல் பண்ணி சாப்பிட்டு போய்ட்டே இருக்கலாம்😂
🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂
😂😂😂😂
நல்ல காணொளி.
கீரை சாப்பிடாத சிறு குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லா சாப்பிடு
நன்றி
அருமை சகோதரரே அருமை வித்தியாசமான ஒரு சமையல் ஆனால் இந்த காணொளியை பார்க்கிறவர்களுக்கு பொறுமை இல்லை என்று நினைக்கிறேன் இதோ இந்த சமையல் ஒரு நாள் முழுவதும் செய்யுற மாதிரி எல்லாம் சொல்கிறார்கள் பொறுமையாக இருந்து பார்ப்பதற்காக காணொளி அதுமட்டுமல்லாமல் நல்ல ஒரு ஆரோக்கியமான ஒரு உணவை பொறுமையாக செய்து உண்டால் உடல் ஆரோக்கியம் இருக்கும் அவசரமாக இருக்கும் நபர்கள் உணவே அருந்தாமல் உணவை எடுத்துக் கொள்ளாத மாதிரி எல்லாம் இப்போது மாத்திரைகள் வந்திருக்கிறது ஒரு நொடிப்பொழுதும் மாத்திரையின் போட்டுக் கொண்டால் பசியை எடுக்காது அவளுக்கு எல்லாம் அது சரியா இல்லையென்றால் உடனே போயிட்டு துரித உணவு சாப்பிடுங்கள் கூடிய விரைவில் வியாதியோடு இறப்பு நேரிடும்
Ilai keerai ya ivalo neram samaika koodathu
Idukku evvalo velai seiyanuma ennu aattu viral sapidura aasaiye poiduchi.
இதுக்கு ஈரலே வாங்கி சாப்பிடலாம்
ஆமாம்
Vegetarians ku
கீரை சாப்பிடற ஆசையே போயிடுச்சி மா.
😢Correct ah sonninga
Yn apdi solluringa
ஏன்டா பீய திங்கர முண்டமே 😅😂
கீரை எவ்வளவு நல்லது நீ மாமிசம் சாப்பிடுறியா😂
@@jesussoul3286நீ பீய தின்கிறனால உன் கண்ணுக்கு பீயா தெரியும் இதுவரைக்கும் எவ்வளவு பீய திண்ணுருக்க. கீரைநல்லது னு எங்களுக்கு தெரியாதா பீய. திண்ணற நீ சொல்லாதா
Your video all time favourite ❤❤❤❤ love from us 🇺🇸🇺🇲🇺🇸
பொறுமையாக செய்கிறீர்கள் அருமை
😂
விடியற்காலை ஆரம்பித்தால் மாலை 6:00 மணி ஆகிவிடும் போல நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள் இந்த காலத்தில் முன்னோர் எங்களுக்கு எங்கிருந்து கீரையும் கிடைக்கப் போகிறது நீங்கள் செய்வதை பார்த்து கண்டு மகிழ்கிறோம்
ஆமா ஆமா 😄😄
Idu oru receipe, different type,you try or leave..
😂😂😂😂
😂😂😂😂😂
Homemade hair oil for hair fall video put sis
Nice different da iruku try panipakuren❤
Itha kuppi kirala mattum than pana mudiuma sister
மிகவும் அருமை
பாரம்பரிய உணவு ஆடை பார்க்க அழகா இருக்கு
காலை சமைத்து மாலை சாப்பிடலாம்😂😂
அருமை
மிகவும் உடலிற்கு நல்லது இந்த குப்பை கீரை....🎉🎉🎉
Saree, ornaments etc. reminds yesteryears. This video is full of culture that is being lost day by day.
Girls again kitchen lock pandrathuthaan culture ah same atmosphere oru boy cook panalamay
Rightly said@@Shobana-g7s
மியூசிக் இதமாக இருந்தது.
சூப்பர் சிஸ்டர் ❤
Unga voice super ah irukku bro
கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது இவ கூட தான்
Enaku iral sapidura aasaiye poiduchi. Iduku ivlo velai seinuma?
Idayl varum iyatkkai katchi arumai
Keeraya yedhuku eeral madhiri sapdanu adhuku eeralaye sapdalam la
கீரையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வேக வைத்த தண்ணீரில் போயிருச்சு மா.but video quality super
Nenga endha orula irukinga akka
முருங்கைக் கீரையில் இதை செய்யலாமா
பச்சை பயிர் ல செய்தால் நல்லாயிருக்கும்
Thank you ma congratulations
Idhu Mari vera keerai laum pannalama sisy🎉
Background music is fantastic
அம்மிணிக்கு எந்த ஊருங்கோ?
Super resipi
Organic food.super.
Nalla idea make
She is so pretty...❤🌺✨
Nenga yentha oorunga
Keeraiyai intha padupaduthina yrnna sathu irukum
நன்றாக இருக்கிறது
Vanakkam Brother and Sister 🙏🏼🙏🏼wowed what a delicious recipe 😋 I never ever try this recipe before but will try soon 👍🏻my hearty thanks for sharing it with us 🙏🏼❤️🙏🏼
Keep rocking and best wishes from 🇦🇺
Super Sister Unga kitchen Super Sister
நிறைய வேலையா இருக்கும் போல இருக்கே இந்த கீரையை செய்வதற்கு
next time couplesa video podunga na neenga videola vanga ❤🙏🙏 curiously waiting to see that
I'm waiting brother
First comment ❤❤❤..... Unga videos elm super ❤❤❤❤keep doing more videos ❤❤❤❤
Beetroot + coriander
Masala curry best
Different Food .I like Very Much .
Chandra Baskaran .
Keeraiya ithana time avichi vegavacha sathu varathuu
Keeraiyoda sathellam water laye poirum polave ma. Boil panna water waste again water la vera pottu keeraiya piliyureenga
Keerai epdi sapida kudathu
Wow it's so different and yummy 😋😋😋 nice
Muditu kadanchu saptu irukalam😅
I lioe your smile தமிழச்சி❤
ಆಂಧ್ರ ರೆಸಿಪೀಸ್ ಸೂಪರ್❤
வாழ்க வளமுடன்..🍱🌈
அக்மார்க் தமிழச்சி.
Processing adigam
Different but nice 👍
Ethanai mani aagutho vegitarian sapiduvangalla
Video super
Superb keep it up..vazthukal...m
ஹாய் எப்படி இருக்கீங்க சூப்பர் சிஸ்டர்
நான் நலம், நீங்கள்
Niinga enna village name
தாயே கிராமத்து வாசனைக்கு ஆக தான் நான் நண்பி ஆக இருக்கிறேன் தங்கையே❤❤❤❤❤❤
Anna thatha eaga Anna sluga
இதுக்கு பேரு தான் சிங்குநாத வேலை 😂😂😂
கீரையை குப்பையாக்கி வயிற்றுக்குள் தினிக்கிறோம்
இயற்கை மருத்துவம் கொண்ட சமையல் தான். உங்கள் நினைப்பு சரி இல்லை. கீரையை குப்பை என்று சொல்வது அறியாமை
@@arikaran1225 கீரையை பொறித்தால் அதன் சத்துக்கள் எல்லாம் அம்பேல் தான்.
நாக்கு ருசிக்காக அதை ஆட்டுஈரல் போல செய்து தின்னவது அதன் சத்துக்கள் கிடைக்காது.
உனக்கு இந்த மாதிரி தின்னுறது புடிச்சிருந்தால் செஞ்சி தின்னு.
அதை விட்டுவிட்டு அறியாமை சொறியாமை என்று ஊறாதே.
உன்னோட தின்னு கெட்ட நாக்கு இதிலிருந்து புலப்படுகிறது😛😛
அந்த அம்மணி ஏதோ பாரதிராஜா படக் கதாநாயகிப் போல உள்ளார்
Which district you people are living brother
Vow different method super nice
Endha location
Super 👍👍👍👍👍❤
Enga oor pakkam arai keerai
சைவ ஈரல் பச்சை பயிரில் தானே செய்வாங்க????
Vera keeraila seiya kudatha
Superb ma🎉
அட போமா..இத்தனை வேலை செய்வதற்கு..சைவ ஈரல..சாப்புட்டு தான் ஆகனுமா...
கிராமத்து set upல் ஒரு junk food...
Super ungha video
Porattaasikku seydu rusippom
எங்க இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இதை குப்பைமேனி என்று தான் சொல்லுவாங்க.
Super bro 🎉🎉🎉🎉🎉🎉🎉
Awesome
Ponga velaiyatha velai
Sirukeerai in SL❤
Keerai epovum close pani vegavaikakoodadhu.keerai vegavaikumbodhu sila nachu porutkal aaviyagi veliya varum nu soluvanga
Super ❤
Villagename
வயிற்றை கெடுக்க இதை செய்க
I’m just concerned about the vitamin of that keerai as it’s now overcooked. Is that going to give full benefits or not?
Who cares? As long as hunger is gone.
Well it is certainly not going to give full benefits, but then this is not the only way we can consume that keerai, this recipe is sharing a way we can get people who aren't fans of vegetables to enjoy them as the keerai is now texturized, surely healthier than store-bought mock meats. Chickpea flour for the protein and spinach, although not used in the video, for the fibre and iron.
Keerai ku bathila....paasi parupu pottu seinjalum...nala irukum