வயிற்று புண்களை குணப்படுத்தும் பாரம்பரியமான தேங்காய் பால் ஜவ்வரிசி உருண்டை | Javvarisi Recipe Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 бер 2024
  • #javvarisipayasam #sabudanakheer #sagopayasam
    பாரம்பரியமான தேங்காய் பால் ஜவ்வரிசி உருண்டை | Javvarisi Payasam Recipe in Tamil | Sabudana Kheer | Sago Payasam in Tamil
    In this video we will see how to make Javvarisi( tapioca,sago, sabudana) recipe in Tamil. This Javvarisi recipe is very easy to make and very delicious. This Javvarisi Coconut Milk Dumpling is a very old recipe. This is a very healthy recipe. It is made with javvarisi and coconut milk, so the body is very cold. Very good to eat during hot summers.
    Friends please do make very delicious Javvarisi recipe at home and share it with your friends and family. Please do share your feedback about the recipe in the comment below.
    Thank you
    #javvarisipayasam #sabudanakheer #sagopayasam #payasamintamil #payasamrecipe #javvarisirecipe #madrasvirunthu #sago
    _________________________________
    Javvarisi Payasam Recipe in Tamil, How to make sabudana kheer, how to make Javvarisi Payasam in Tamil, sabudana kheer recipe in tamil, sabudana recipe in tamil, Javvarisi recipe in tamil, Payasam Recipe in tamil, milk dessert ideas, perfect instant kheer recipe in tamil, saggubiyyam payasam in tamil, perfect payasam in tamil, payasam recipe in tamil
    ____________________
    #payasamrecipeintamil
    #indianfoodrecipesintamil
    #madrasvirunthu
    #பாயசம்
    #ஜவ்வரிசி
    #ஜவ்வரிசிபாயசம்
    #javvarisipayasamintamil
    #javvarisisweetrecipe
    #javvarisiurundai
    #sagorecipe
    #sabudanakheer
    Coconut tapioca pudding
    Coconut sago
    Sago good for health
    Sabudana kheer recipe
    Easy sago recipe
    Sago recipe breakfast
    Sago recipe for snacks
    Healthy easy recipe
    Sabudana falooda
    Sago desert recipes
    Saggu biyyam recipes
    Sabudana recipes
    Simple sabudana recipe in tamil
    easy sabudana recipe in tamil
    Payasam recipe in tamil
    Tapioca pearls recipe in tamil
    Sabu Recipe in tamil
    Tapioca pudding recipe
    _______________________________
    மெட்ராஸ் விருந்து சேனலில் பாரம்பரியமான முறையில் ஜவ்வரிசி தேங்காய் பால் உறுண்டை செய்து காட்டியுள்ளேன். ஜவ்வரிசி பாயாசம் மற்றும் ஜவ்வரிசி பருப்பு பாயசம், ஜவ்வரிசி சேமியா பாயசம் தான் செய்து உள்ளோம். தேங்காய் பால் ஜவ்வரிசி உருண்டை உண்பதால் நம் உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். வயிற்று புண்களை ஆற்றும். அல்சருக்கு ரொம்பவும் நல்லது. இந்த பாரம்பரியமான ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்கள்... குடும்பத்தில் அணைவரும் மகிழ்ந்து உண்பார்கள்..
    உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் அனைவருடன் இந்த ரெசிபி வீடியோவை பகிரவும் மேலும் மெட்ராஸ் விருந்து சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்கள்...
    நன்றி
    @madrasvirunthu
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 825

  • @user-hx1kf5it4o
    @user-hx1kf5it4o 4 місяці тому +38

    இந்த ரெசிபி இதுவரை நான் பார்த்ததே இல்லை.. ஆனாலும் சூப்பர்

  • @thilaksangai5226
    @thilaksangai5226 2 місяці тому +22

    தேங்காய் பால் ஜவ்வரிசி பாயசம் ஈஸி யா செய்து சாப்பிடலாம்

  • @jmm6304
    @jmm6304 4 місяці тому +43

    Pakkavey super ahh irukku. Sure will try.

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 4 місяці тому +45

    பிரமாதம் 👍👌

  • @DHIYASTIME
    @DHIYASTIME 4 місяці тому +133

    Ipdilam recipe iruku nu ipo than pakren..... Kandippa try panna poren sago..... Clearly explained.... Super super

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому +3

      Thank you so much sis♥️ ithu romba old recipe dhan sis😊

    • @kannakim1735
      @kannakim1735 4 місяці тому

      நன்றி நன்றி

    • @zunaidu6861
      @zunaidu6861 4 місяці тому

      ❤super

    • @bhuvaneshwarichandru6324
      @bhuvaneshwarichandru6324 4 місяці тому +3

      Javarisi urundai ithu Peru. Enoda favour recipy. Nan two hours Thani oothi ooravachitu athula konjam eduthu light ah mixi la otitu aparam meethi irukratha mix Pani thenga sakara vachi orunda pudikanum. Atha idli kunda la vachi oru avi kudutha superb ah irukum

    • @user-it9cf1bp3v
      @user-it9cf1bp3v 2 місяці тому

      😂😂😂​@@madrasvirunthu

  • @devi.m4685
    @devi.m4685 4 місяці тому +21

    Super ah iruku paakarthuku try pandrom

  • @IndiraMuthu
    @IndiraMuthu 2 місяці тому +148

    சகோதரிகளே இந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு அடிக்கடி பிசைஞ்சு செஞ்சுகிட்டு இருக்கா ஆனா இது வந்து ஈஸியான மெத்தேட் வந்து ஜவ்வரிசி போட்டுட்டு அது நல்லா மூழ்குற அளவுக்கு வெண்ணிற ஊத்திட்டு ஒரு கலர் கிளறி விட்டுட்டு நீங்க அந்த ஸ்பூன உள்ள விட்டீங்கன்னா அந்த ஸ்பூன்ல அரை ஸ்பூன் மேல தண்ணி நிக்கணும் அத அப்படியே அரை மணி நேரம் மூடி வைத்துவிடுங்கள் பின்னாடி நீங்க உருண்டை பிடியுங்கள் வாழ்க வளமுடன்

    • @dhanasidea6526
      @dhanasidea6526 2 місяці тому +14

      இது தன் correct. Nan oru veide vil செஃப் பண்ணுறது பார்த்தேன்

    • @JustLuckyx
      @JustLuckyx Місяць тому +2

      Sssss

    • @nachar695
      @nachar695 Місяць тому +2

      Yes👌

    • @Fashionlearn-j3i
      @Fashionlearn-j3i 20 днів тому

      Good method

    • @Tiger-kw5gm
      @Tiger-kw5gm 5 днів тому

      Xe 3:15 ​@@Fashionlearn-j3i

  • @sooryasuresh8387
    @sooryasuresh8387 4 місяці тому +127

    Look nice. Na ippo tha first time ippadi oru dish paagara . Super sister. I will try

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому +5

      Thank you sis ♥️...ithu old recipe dhan sis

    • @sooryasuresh8387
      @sooryasuresh8387 4 місяці тому

      Na try panna today super irunthuchi

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому +1

      Thank you so much dear🥰🙏♥️ romba happy ah iruku😊

    • @marianjesuine2587
      @marianjesuine2587 2 місяці тому

      O​@@madrasvirunthu

    • @DhanalakshmiS-kd4mv
      @DhanalakshmiS-kd4mv 8 днів тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@madrasvirunthu

  • @user-pb6tk9nt3n
    @user-pb6tk9nt3n 4 місяці тому +10

    Idhula ipdi kuda seivangala. Unmaiya theriyadhu nan nichayama try panren 😊 thanks for you sharing ❤

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому

      Thank you so much sis♥️ ithu old recipe dhan sis😊

  • @JayasubaA
    @JayasubaA 2 місяці тому +5

    Pathadhum odane senji sapidanum Pola iruku super
    I will try

    • @madrasvirunthu
      @madrasvirunthu  2 місяці тому

      Thank you so much sister ♥️😊🙏

  • @uniquebollywoodcollections7749
    @uniquebollywoodcollections7749 4 місяці тому +17

    சிஸ்டர் நான் செஞ்சி பாதேன் சூப்பர் அஹ் இருந்துச்சி நுங்கு மாதிரி சுவை..எங்க ஊர்ல சின்ன வயசுல சாப்டது ரொம்ப சந்தோசம் சிஸ்டர் நன்றி சிஸ்டர்.❤❤❤❤❤❤

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому +1

      ரொம்ப நன்றி சிஸ்டர் 🙏😊♥️

  • @karanKumar-gt4ty
    @karanKumar-gt4ty 4 місяці тому +10

    1st time pakkuren this recipe

  • @ameensharif102
    @ameensharif102 4 місяці тому +2

    First time ippdi oru recipe pakkuran I will definitely try, thanks da .

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому

      Thank you so much sister ♥️🥰 ithu old recipe dhan sister try panuinga 😊♥️

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 4 місяці тому +12

    New recipe masaallah

  • @meerajashmine8002
    @meerajashmine8002 Місяць тому +5

    Ivlo process sairthuku Payasamay easy 😊

  • @md.noordeenmd.noordeen8324
    @md.noordeenmd.noordeen8324 4 місяці тому +7

    ரொம்ப சூப்பர் மா நன்றி

  • @csr7201
    @csr7201 4 місяці тому +5

    சூப்பர். நன்றி

  • @salinia8011
    @salinia8011 4 місяці тому +2

    பாக்கவே சூப்பரா இருக்கு... கண்டிப்பா செய்ஞ்சுட்டு சொல்றேன் Sis...🎉🎉🎉

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому

      Thank you dear♥️ செஞ்சி பாருங்க 😊

  • @poopura9518
    @poopura9518 4 місяці тому +6

    Woww naan idhai chinna vayasula sapttu iruken sis. Almost 25 yrs before. Marandhu pona oru food. Really thanks for sharing this video. Am gonna try for sure👍

    • @x---xqcl---
      @x---xqcl--- 4 місяці тому

      Appdiya aunty 😢

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому

      Thank you so much for ur comment sister 🙏♥️🥰 old recipe konjam perku dhan therithu..but neraiya per new recipe nenaikurainga😊♥️ try it sister 🙏

  • @kannieswarisenthilkannan1873
    @kannieswarisenthilkannan1873 4 місяці тому +26

    இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது....😋

  • @samajose61
    @samajose61 4 місяці тому +12

    Superb and quality recipe. I will try. Thank you Sister.🎉🎉🎉

  • @renukanatraj7441
    @renukanatraj7441 4 місяці тому +7

    EXCELLENT AND FANTASTIC THANKS.

  • @mosesmanids
    @mosesmanids 2 місяці тому

    Semma aa vanthu irukku ......taste also good......❤

    • @madrasvirunthu
      @madrasvirunthu  2 місяці тому

      Thank you so much for your feedback sister 🙏♥️♥️♥️😊...i am so happy🥰

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 4 місяці тому +7

    பார்க்கவே அருமையாக இருக்கிறது.மிக்க நன்றி புதுமையாக இருக்கு.

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому

      ரொம்ப நன்றி 🙏🙏😊♥️

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 2 місяці тому +2

    Idhumathri recipe pathathe illa really yummy try pani pakren❤❤❤❤

    • @madrasvirunthu
      @madrasvirunthu  2 місяці тому

      Try pani parunga😊🙏🏼 but ithu old recipe dhan ♥️♥️♥️

  • @vjmala6454
    @vjmala6454 2 місяці тому

    வேஸ்ட் டைம்

  • @nyananova9447
    @nyananova9447 4 місяці тому +6

    Thanks for sharing

  • @pearlmanju
    @pearlmanju 4 місяці тому +2

    Haiooo sisi... Romba tempting a iruku 😋.. na kandipa try panni ennoda kids ku family ku kuduka poren... Thanky sisiee😊

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 4 місяці тому +7

    அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @prakaashj5485
    @prakaashj5485 4 місяці тому +2

    உங்கள் சேனல் பெயருக்காக ஒரு லைக். Madras.

  • @kuttyworld20
    @kuttyworld20 Місяць тому +4

    Super sis..ஜவ்வரிசி அடைனு செய்வோம் தேங்காய் பால்ல ஊர வச்சு இது புதுசா இருக்கு நல்லா இருக்கு தாங்க்ஸ்..

    • @madrasvirunthu
      @madrasvirunthu  Місяць тому

      Thank you so much sister 😊♥️♥️♥️🙏

  • @faaizarahman326
    @faaizarahman326 4 місяці тому +13

    இன்ஷாஅல்லாஹ் சகோதரி

  • @umamaheswari7446
    @umamaheswari7446 4 місяці тому +8

    Different nice healthy dish

  • @pushparithu2
    @pushparithu2 2 місяці тому

    superuuuu akka pakkaAlaga iruku

  • @geetharaman8972
    @geetharaman8972 4 місяці тому +12

    நல்ல சத்தான உணவு. நன்றி

  • @ranisakthivel3611
    @ranisakthivel3611 4 місяці тому +1

    Very nice thankyou for sharing 🎉🎉❤

  • @muruga666
    @muruga666 4 місяці тому +2

    Yummy❤

  • @codeofdelight45
    @codeofdelight45 4 місяці тому +2

    Sooper❤

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 місяці тому

    சூப்பர்.... ஜவ்வரிசி+ தேங்காய் இரண்டும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன ❤

  • @bagavathi5137
    @bagavathi5137 4 місяці тому +3

    pudhusa irukku ok try panni pakkaren 😁✌️✌️

  • @yasvinthanuooganesh4216
    @yasvinthanuooganesh4216 4 місяці тому +5

    Thank you for sharing 👌🙏

  • @indiragandhi1772
    @indiragandhi1772 4 місяці тому +24

    Crystal clear explanation.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 4 місяці тому

    Arumai sagodhari 👍

  • @tnithiyatnithiya
    @tnithiyatnithiya Місяць тому +2

    Super sister orey mathiri saptama different sapta nalla erukum 😊🎉

    • @madrasvirunthu
      @madrasvirunthu  Місяць тому

      Mmm yes sister 😊♥️♥️♥️... Thank you 😊🙏

  • @ts1257
    @ts1257 4 місяці тому +4

    Superb❤❤❤

  • @user-hx1gk3kk5v
    @user-hx1gk3kk5v 4 місяці тому +1

    Mashallah super recipe zajakallah ma

  • @msuseela1950
    @msuseela1950 2 місяці тому

    அருமையான ரெசிபி மா. நன்றி❤

    • @madrasvirunthu
      @madrasvirunthu  2 місяці тому

      நன்றி சிஸ்டர் 🙏🙏🙏♥️😊

  • @leelayash
    @leelayash 4 місяці тому +4

    Payasam mari irukum

  • @srirdrd
    @srirdrd 4 місяці тому

    Pakkave super ahh erukku akka❤nanum try panuran👍

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 4 місяці тому +4

    Superb

  • @seethaak3047
    @seethaak3047 4 місяці тому +2

    Wow awesome looking delicious sister❤

  • @surekhaprakash1700
    @surekhaprakash1700 4 місяці тому +6

    This looks like Nungu. First time I am hearing about this receipe. I will try out. It seems easier than javvarisi kichadi😊. Thanks for sharing this receipe

  • @PraphakaranNarakahparp
    @PraphakaranNarakahparp 4 місяці тому +2

    Wooo🎉

  • @helenjacintha1893
    @helenjacintha1893 4 місяці тому

    Enga veetla vega vechi kanji kudipom.

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 4 місяці тому +4

    Mava sava super tips mam thank you so much net pavi 🎉🎉🎉🎉🎉❤

  • @parvathidharmarajan5435
    @parvathidharmarajan5435 2 місяці тому

    Sooper🎉

  • @ismailali8772
    @ismailali8772 4 місяці тому +8

    Super sister yout explain perfect Iwill try it👌👌👌

  • @sakthieditz5344
    @sakthieditz5344 4 місяці тому +7

    ஜவ்வரிசி எங்கள் மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது..

  • @shashigopal9655
    @shashigopal9655 4 місяці тому +1

    Very good preparation and presentation. First time seeing this and will try👍👌

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому

      Thank you so much sis🙏♥️try it😊🙏

  • @suryakalakala5854
    @suryakalakala5854 4 місяці тому +6

    Super.naan try panren.

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 4 місяці тому +52

    ஒரு கப் ஜவ்வரிசியை நன்கு கழுவி விட்டு, அதே கப்பில சூடான தண்ணீர் விட்டு ஊற வைத்தால் சரியாக இருக்கும் சகோதரி ....

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 4 місяці тому +10

    நல்ல டி ப்ஸுடன் கூடிய recipe.

  • @umamaheswariumamaheswari4841
    @umamaheswariumamaheswari4841 7 днів тому

    so yammi ...looking so sweet..i will try

  • @user-bv1qf1vb6b
    @user-bv1qf1vb6b 4 місяці тому

    Soopar very nice👌

  • @banumathi2132
    @banumathi2132 4 місяці тому

    சூப்பர் சூப்பர் ஸ்டார் ❤

  • @mukthiyardayan
    @mukthiyardayan 4 місяці тому +2

    Superb, nice recipe 😊

  • @mandlasunandini1584
    @mandlasunandini1584 4 місяці тому +1

    Chala bagundi madam Thanq u.

  • @naveenjack8206
    @naveenjack8206 4 місяці тому

    Woo summer🌞🏖️ special

  • @hasinanasiha5825
    @hasinanasiha5825 4 місяці тому +2

    Superb receipe..pakave superb ah iruku❤

  • @amuthab1092
    @amuthab1092 15 днів тому

    பார்த்தாலே சாப்பிடும் போல் உள்ளது ❤

  • @hemalathasivakumar2416
    @hemalathasivakumar2416 4 місяці тому +3

    Thank you dear for your lovely recipe

  • @coumaracha7546
    @coumaracha7546 4 місяці тому

    I love this recipe You are superb

  • @brindhag733
    @brindhag733 4 місяці тому +2

    Very very super mam tk you❤

  • @kanisujaykanisujay1773
    @kanisujaykanisujay1773 4 місяці тому +2

    Wow pakave very beautiful sis Thankyou ❤🎉❤😊

  • @priyay2615
    @priyay2615 4 місяці тому +1

    Looking nice

  • @thamuenniya4853
    @thamuenniya4853 4 місяці тому

    அருமை

  • @sanmugasundramsanmugasundr4347
    @sanmugasundramsanmugasundr4347 2 місяці тому +1

    Nanga try pannom supera irundhuchi and so healthy

    • @madrasvirunthu
      @madrasvirunthu  2 місяці тому

      Thank you so much for your feedback 🙏🏼😊♥️♥️♥️ try pani pathutu feedback kuduthu irukeinga romba happy ♥️😊

  • @monishanisha6923
    @monishanisha6923 4 місяці тому +4

    Very nice ❤

  • @Shanthi-rl3ku
    @Shanthi-rl3ku 4 місяці тому

    சூப்பர். 😊 நன்றி

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 4 місяці тому +2

    Super👍

  • @rahithaganapathy-pd1fe
    @rahithaganapathy-pd1fe 4 місяці тому +1

    Super sakothari❤❤❤❤

  • @radhajanardhan1167
    @radhajanardhan1167 4 місяці тому +1

    Superb recipe.

  • @VasanthaKrishna0601
    @VasanthaKrishna0601 4 місяці тому +1

    I'm from Vijayawada (Andhra Pradesh) didn't understand what you said but with the help of subtitles and recipe making I understood a bit. I'll give a definite trail and will reply how it works 😍

    • @madrasvirunthu
      @madrasvirunthu  4 місяці тому

      I will try add subtitles to the video soon sister 😊🙏 thank you for your comment sis♥️😊

  • @sandhiyanandhini03
    @sandhiyanandhini03 2 місяці тому

    Try panrom sis parkave super a iruku aprm kandipa tasty a irukum 😍😋😋

    • @madrasvirunthu
      @madrasvirunthu  2 місяці тому +1

      Thank you so much dr...try Pani parunga😊♥️♥️♥️

  • @FarihaMathematics
    @FarihaMathematics День тому

    Nice

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 4 місяці тому +5

    Looks... Lovely

  • @priyadharsini9955.
    @priyadharsini9955. 4 місяці тому +1

    Wow yummy

  • @saravananmalar4543
    @saravananmalar4543 4 місяці тому +1

    Arumai

  • @raguragu3415
    @raguragu3415 4 місяці тому +2

    My favourite ❤❤

  • @sambaviarmstrong3370
    @sambaviarmstrong3370 4 місяці тому +1

    Super sis keep rocking really suprb❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊

  • @SyedHussain-om8ku
    @SyedHussain-om8ku 4 місяці тому

    👌👌👌

  • @jayasrin6376
    @jayasrin6376 4 місяці тому +2

    Ninga seyardu paakumpode naaku uurudu sapadanam pola eruku sister 😋

  • @reehanarecipes435
    @reehanarecipes435 4 місяці тому

    Maashaa Allah super yummy sister TQ

  • @KumaresanKumar-p4d
    @KumaresanKumar-p4d 3 дні тому

    Superb 😊

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 4 місяці тому

    சுப்பர்👌👌👌🙌🌹💐🌷🙏💅🌺

  • @inventioncooking1484
    @inventioncooking1484 4 місяці тому +2

    Naan annudaya chinavayasula saptauerugaen,😋 super dish

  • @KavithaAnbu-wb4mj
    @KavithaAnbu-wb4mj 4 місяці тому +1

    Super reàpìce❤thank you

  • @selvajosebh8884
    @selvajosebh8884 Місяць тому

    Wow

  • @rameshr8031
    @rameshr8031 4 місяці тому +2

    Very nice. Will try. Thanks

  • @bigJourney_
    @bigJourney_ 4 місяці тому +4

    Nice sharing sister 🙏