உக்ரைனின் கடைசி Gundu | Dirty B💣mb Explained in Simple | Tamil | Ukraine | Russia

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2022
  • Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment.
    Link: docs.google.com/forms/d/e/1FA...
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 289

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Рік тому +11

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment.
    Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
    KuKuFM Support email: info@kukufm.com

    • @samsan_96
      @samsan_96 Рік тому +1

      ரஷ்யா தான் ஆரம்பத்தில் இருந்தே அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் எனக் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டினின் நிறைய பேச்சுகளை பார்த்தாலே தெரியும் அவர் எத்தனை முறை நாங்கள் உக்ரேனின் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளார். எனவே ரஷ்யா உக்ரேன் பகுதி அளவு அணு ஆயுதத்தை பயன்படுத்தப் போகிறது என்று பழி சுமத்தினாலும் எந்த நாடும் நம்ப மாட்டார்கள். அவ்வாறு நம்புவதற்கு அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை உங்களைப் போன்று. அது எப்படி ஒரு நாடு தனது நாட்டின் மீது இப்படிப்பட்ட ஒரு ஆயுதத்தை பிரயோகிக்கும்? புட்டினின் எத்தனை பேச்சுக்கள் நாங்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என வெளிப்பட்டது. அதனை உங்களது காணொளிகளிலேயே நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். அவ்வாறு இருக்க மேற்குலக நாடுகள் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தப் போகிறது என பழி சுமத்தியது அதனை ரஷ்யா மறுத்தது என்று இன்றைய காணொளியில் பேசுகிறீர்கள் இது எப்பேர்ப்பட்ட மடத்தனம்?

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 Рік тому

      Llpl

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 Рік тому

      Pl

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 Рік тому

      @Ch Royapuram l

    • @rackchamamoorthy6852
      @rackchamamoorthy6852 Рік тому

      Vicky bro Kerala governor issue pathi pesamudiyuma bro...
      Neega sona konjam clear aah puriyum... Bro....

  • @sureshvithiya2112
    @sureshvithiya2112 Рік тому +36

    Did u all remember, Kamal Hassan Viswaroopam movie talk about it...Dirty bomb and CCM...☝️Kamal is really genius...🤙🤙😎

  • @karunas538
    @karunas538 Рік тому +13

    இப்பதிவின் விளக்கங்கள் அருமை!
    தமிழ் பொக்கிஷம்,,,, தமிழ் பொக்கிஷம்தான்.👍....!!
    நன்றி,🙏 வாழ்த்துக்கள்! 💐
    ஜெய் ஹிந்த்!! 🇮🇳

  • @issacj5234
    @issacj5234 Рік тому +5

    nostalgia moment of VISVAROBAM part 1.

  • @Rajkavi29
    @Rajkavi29 Рік тому +4

    தீபாவளி எதற்கு கொண்டாடுகிறார்கள் என்று கூட தெரியாத இந்த kuku fm காசு கொடுத்து வேற கேட்கணுமா 🤣🤣🤣🤣🤣

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 Рік тому +9

    A good presentation with simple examples👏👏

  • @chinmaianandh.p3220
    @chinmaianandh.p3220 Рік тому +73

    Hi Anna, 1 min ta aachu 1st Comment pannalaam nu vanden but adukulla ellarum munditanga😂😂 TP Troops Semma Fast Anna😍😍

    • @vinukuchukkuvinukuchukku1960
      @vinukuchukkuvinukuchukku1960 Рік тому +1

      😂😂😂😁😁😁

    • @viki19910
      @viki19910 Рік тому +9

      Peru thaan troops . Ethachu war vantha therichu oduvaanga😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +7

      வணக்கம் சின்மை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +6

      @@viki19910 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

    • @velsen7777
      @velsen7777 Рік тому +1

      @@viki19910 👋👋

  • @camilusfernando17
    @camilusfernando17 Рік тому +4

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @rdharmaraj7022
    @rdharmaraj7022 Рік тому +8

    நமது காணொளியில் விளம்பரங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது விக்கி

  • @vimalselva7209
    @vimalselva7209 Рік тому +4

    Hai TP , VANAKKAM. From Malaysia.

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому +8

    Thank you so much for your analysis vicky.

  • @sundaramwishingyoulonglife7813

    Clean explanation .Thank you

  • @vicky-ed3nc
    @vicky-ed3nc Рік тому +4

    U r the first and the only channel to explain about dirty bomb.

  • @RajParasu12
    @RajParasu12 Рік тому +1

    Thanks Vicky it's really understood many things

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому +3

    Thank you so much for your message 😘

  • @bshankar9533
    @bshankar9533 Рік тому +13

    இப்பொழுது சொன்னது மக்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்தது. இருந்தாலும் இதை பயன்படுத்தி அழிவின் பாதைக்கு பயன்படுத்துவோர் முளைத்து விடுவார்களோ என்று சந்தேகம் உள்ளது.

    • @suganj6635
      @suganj6635 Рік тому

      People are not that stupid to watch Vicky video to make bomb. All the information that he shared are online.

    • @suganj6635
      @suganj6635 Рік тому

      @Ch Royapuram Until Russia says they lost, Vicky will not accept 😂.

    • @suganj6635
      @suganj6635 Рік тому

      @Ch Royapuram good point, it’s very sad that people like Vicky to provide less valuable content and not to push our community beyond the basic. Which gives them deep knowledge about geopolitics and more.

    • @suganj6635
      @suganj6635 Рік тому

      @Ch Royapuram it’s disappointing but all I can do is laugh with you 😂

  • @sumathimarimuthu2089
    @sumathimarimuthu2089 Рік тому

    Good info tks Vicky

  • @ksp_1996
    @ksp_1996 Рік тому +10

    Even Russian Military personnel said that "They might use Statergic Nuclear weapons!" By chechan military personnel!

    • @indianradar1773
      @indianradar1773 Рік тому +4

      Russian army ku vai mattum illana nai kuda mathikathu... 😂😂

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 Рік тому +3

    Vicky, Pls post an video on "Cosmetics and Cancer Risks"

  • @g.r.bstudio4564
    @g.r.bstudio4564 Рік тому

    Good explanation anna.Mainly I didn't know how the radioactive material used like this way.

  • @sshank100
    @sshank100 Рік тому +1

    Explained every well Viki.

  • @ganashganash9636
    @ganashganash9636 Рік тому +3

    Very nice bro 👌 👌👌👌

  • @dayamin1
    @dayamin1 Рік тому

    Super content lot of information & explaining viki nice 🎉

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Рік тому

    பயனுள்ள பதிவு

  • @preethagr262
    @preethagr262 Рік тому

    Good explanation Vicky... 👍🏼

  • @mahendravarma255
    @mahendravarma255 Рік тому +4

    Super bro for your clear explanation about dirty bomb

  • @suseygeorge5328
    @suseygeorge5328 Рік тому

    Excellent Excellent information brother thanks for sharing the informational video 👍 brother 📹 🎥 📹

  • @jaichandran8233
    @jaichandran8233 Рік тому

    Thanks for the information

  • @rvijir6431
    @rvijir6431 Рік тому

    சிறப்பு

  • @sivaramakrishnar7355
    @sivaramakrishnar7355 Рік тому

    Sooper analysis

  • @vijavija8988
    @vijavija8988 Рік тому

    அருமை அருமை விக்கி 💐👌👍

  • @aishubaskar3541
    @aishubaskar3541 Рік тому

    Super subject....

  • @shivaram1363
    @shivaram1363 Рік тому

    நன்றி மாலை வணக்கம்.

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Nice brother ❤️ விக்கி

  • @baskaranr7638
    @baskaranr7638 Рік тому

    Arumai by Baskar trichy

  • @RanjithKumar-gr1ko
    @RanjithKumar-gr1ko Рік тому

    Super information

  • @sonicgamer7979
    @sonicgamer7979 Рік тому

    யப்பா தம்பி TP tripe பதிவு வேற லெவல் வாழ்த்துக்கள் Vicky

  • @gkjeeva1982
    @gkjeeva1982 Рік тому +3

    Hi.. bro this same concept already told in one movie..... Vishwaroopam..

  • @premkumar-zq6yq
    @premkumar-zq6yq Рік тому +1

    Bro Explain about huaxi village in China pls.

  • @deepakgovindswamy5150
    @deepakgovindswamy5150 Рік тому

    Nice topic bro

  • @ranjansiva2719
    @ranjansiva2719 Рік тому

    Very good news.Thanks.

  • @sathaijenderaasathyathevan1145

    Really good massage about dirty Bomb 😊 Thanks

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 Рік тому

    நல்ல செய்தி தரமாக விளங்கப்படுத்தினீர்கள் மிக்க நன்றி.

  • @Arunkumar-ri4hk
    @Arunkumar-ri4hk Рік тому

    Syria war pathi video podunga bro please

  • @thefridayfighters
    @thefridayfighters Рік тому +1

    Good

  • @nanthakumaran143
    @nanthakumaran143 Рік тому +1

    Hi bro ur different than other u tuber ....u only say will check n let us know about dirty bomb like couple hour ago ...n now ur are here with all those info abt DIRTY 💣...SUPERB JI RESPECT U VICKY BRO.

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +6

    😀😀😀😀😀கடைசி குண்டு எங்க தலைவன் புடின் இறக்குவாரு dirty Ukraine use dirty bomb 😐😐😐😐to its own people

    • @velsen7777
      @velsen7777 Рік тому +1

      இப்படியே சொல்லி சொல்லி வண்டி ஓட்டவேண்டியது தான்

  • @sridharacu7743
    @sridharacu7743 Рік тому

    Thank-you sir

  • @dhanalakshmi-ym4gv
    @dhanalakshmi-ym4gv Рік тому

    Vicky Coimbatore video podunga

  • @Mathematics0227
    @Mathematics0227 Рік тому

    Super

  • @jjenish5625
    @jjenish5625 Рік тому

    Super video bro

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 Рік тому

    வாழ்த்துக்கள் விக்கி

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan8598 Рік тому

    Bro talk about varginaha incident plz

  • @balamurugan-kd9ne
    @balamurugan-kd9ne Рік тому

    Thank you bro

  • @sundararajana5500
    @sundararajana5500 Рік тому +1

    Radioactive isotopes commonly in use in all construction sites to do Non destructive test in pipe weding joints ( to check the weld quality ) . These isotopes movement are controlled by Baba atomic research centre and other Government bodies in India. In every country , this is available. Government have full control over it.

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Рік тому

    Welcome vicky sir

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Рік тому

    Thanks sir for your information about Dirty Bomb

  • @akali5295
    @akali5295 Рік тому

    Naanba England (UK) economy Crisis thodarbaa video poodungaa.

  • @vetrivelugeetha1393
    @vetrivelugeetha1393 Рік тому

    Sir why do you give details of preparation of that bom.

  • @sivalingarajapalanisamy7181

    Good information on Dirty Bomb

  • @sureshkumar-bs6ts
    @sureshkumar-bs6ts Рік тому

    Super👌

  • @Annamalai-lk1ym
    @Annamalai-lk1ym Рік тому

    Very interesting news 👍

  • @diliprajendran552
    @diliprajendran552 Рік тому +1

    Please upload videos on Coimbatore blast

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому

    வணக்கம் நன்றி 🌹

  • @BalaBala-ts6rg
    @BalaBala-ts6rg Рік тому

    Super bro

  • @craajaa
    @craajaa Рік тому +5

    Nowadays yr program have 6 interval advt plus yr own paid promotion too Vicky pls consider to reduce advt

  • @muralipriya5230
    @muralipriya5230 Рік тому

    Thank u

  • @travelling692
    @travelling692 Рік тому +1

    Thank you so much bro Naanum dirty bomb pathi Naanum Google Eah Theditu irunthe bro, Super News bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +3

      வணக்கம் அரவிந்த், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @p.babuprasad353
    @p.babuprasad353 Рік тому

    Watch vishwaroopam movie explained detaily about dirty boom

  • @subeerkhan8203
    @subeerkhan8203 Рік тому +10

    I am fan of your work🔥🔥🔥🔥🔥

  • @kamalkannan8861
    @kamalkannan8861 Рік тому +1

    Very much like Vishwaroopam story.. Actor kamal genius..

  • @jhansirani3981
    @jhansirani3981 Рік тому

    Wow 😮

  • @vibiniyyapparajd1405
    @vibiniyyapparajd1405 Рік тому

    14:50 this part take back to viswaroopham movie

  • @lingalinga148
    @lingalinga148 Рік тому +1

    எப்படியோ உலக மக்கள் எந்நேரமும் செத்து போக தயாராக இருக்க வேண்டும் போல.

  • @prabakaranselvam719
    @prabakaranselvam719 Рік тому

    இந்த தகவல் மிகவும் இப்போது இருக்கும் சமுகத்தில் உள்ள மக்களாகிய நம்ம அனைவருக்கும் தேவையான காணொளி ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @vishnukumar-gc6jk
    @vishnukumar-gc6jk Рік тому

    Love you vicky anna

  • @charlescsk2740
    @charlescsk2740 Рік тому +3

    Big fan agita unga voice ku

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +4

      வணக்கம் சார்லஸ், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Рік тому

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள் சூப்பர் இன்ட்ரோ வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😃😃😃😃😃

  • @akileshs7757
    @akileshs7757 Рік тому

    sardar movie review on water bottles and cans

  • @sarathisiva744
    @sarathisiva744 Рік тому +1

    Hi anna

  • @sarun2030
    @sarun2030 Рік тому +2

    Kovai vibathu pathi oru video podalame Anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் அருண், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @sarun2030
      @sarun2030 Рік тому +1

      @@Dhurai_Raasalingam மன்னித்து கொள்ளுங்கள். என்னை திருத்தி கொள்கின்றேன். நன்றி சகோதரர்!

    • @sarun2030
      @sarun2030 Рік тому +1

      @@Dhurai_Raasalingam உங்கள் தமிழ் பற்றை வாழ்த்துகின்றேன். தமிழன்💪
      வாழ்க பாரதம்
      வாழ்க தமிழகம்!!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@sarun2030 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      *தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @Ch Royapuram தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk Рік тому +2

    சில விஷயங்கள் சொல்லாமல் இருப்பதே நல்லது புரிந்துகொள்ளுங்கள்

  • @smartvel4352
    @smartvel4352 Рік тому +2

    அந்த கோவை குண்டுவெடிப்பு பற்றி ஏதாவது தகவல் கூறவும்

  • @VincentPholylight
    @VincentPholylight Рік тому +2

    👏👏👏👏🙏

  • @gopisathya1
    @gopisathya1 Рік тому +1

    Dirty bomb already mentioned in viswaroopam movie. Andavar always great

  • @saibabloo
    @saibabloo Рік тому +1

    Will you talk about TN terror attack

  • @dharmarajk3275
    @dharmarajk3275 Рік тому

    Good of noon

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +1

    எப்பொழுதும் அமெரிக்கா சொல்வதைத் தான் ஐனாசபையில் உள்ளவர்கள் கேட்ப்பார்கள். நன்றி.வாழ்க வளமுடன்.

  • @karthikeyanramaswamy1371
    @karthikeyanramaswamy1371 Рік тому +1

    Brother, excellently articulated about the dirty bomb, however you could have refrained from saying what are all the raw materials used, percentage of those and etc. I know it's available in you tube but people like you explaining in detail will go exponentially. my personal thoughts.

  • @ganesthurai7928
    @ganesthurai7928 Рік тому

    Aiyoo aiyooo

  • @YOUKCUF
    @YOUKCUF Рік тому +4

    செம்ம விக்கி.. உண்மைச் செய்தி.. எப்போதும் தெளிவான விளக்கம் நன்றி

    • @velsen7777
      @velsen7777 Рік тому +2

      உண்மை செய்தியா

    • @YOUKCUF
      @YOUKCUF Рік тому +2

      @@velsen7777 அப்போ பொய்யான செய்தியா?

    • @velsen7777
      @velsen7777 Рік тому +3

      @@YOUKCUF சொல்வதெல்லாம் பொய் மேலா வைக்காத கை

    • @YOUKCUF
      @YOUKCUF Рік тому +1

      @@velsen7777 என்னபொய்யான செய்தி சொல்லுங்க பாப்போம்

    • @YOUKCUF
      @YOUKCUF Рік тому +1

      @Ch Royapuram அப்போ விக்கி சொல்றது உருட்டா

  • @rb.sk...2998
    @rb.sk...2998 Рік тому

    👍🙏

  • @anandbabuj.s3167
    @anandbabuj.s3167 Рік тому

    First class

  • @me-vw6je
    @me-vw6je Рік тому +1

    யாரும் முக்கத்தேவல
    எது நடக்கிறதோ அது நண்றாகவே
    நடக்கிறது

  • @karthikram8471
    @karthikram8471 Рік тому

    hi bro

  • @kingofkings1366
    @kingofkings1366 Рік тому

    💥

  • @sridurgametalmart551
    @sridurgametalmart551 Рік тому

    👍

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Рік тому

    🙏

  • @mahavishnumj6731
    @mahavishnumj6731 Рік тому +3

    Anna thinkschool nu oru yt channel la same ah ungala maariye geopolitical case study analysis panranga anna ungala copy pannala but ennoruthangalum ivlo deep ah research panni sollum bodhu unga mela romba periya mariyadha varudhu anna thank you so much

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      வணக்கம் மகாவிஷ்ணு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @deadpool0607
    @deadpool0607 Рік тому

    Super sangi anna..