நேதாஜி ஸ்டைலில் தெறிக்கவிடும் India Japan | China's Big Worry | Tamil | Pokkisham | Vicky
Вставка
- Опубліковано 7 січ 2023
- Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
Coupon code: TPM50
Coupon is valid for the first 1000 users
Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
KuKuFM Support email: info@kukufm.com
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
Coupon code: TPM50
Coupon is valid for the first 1000 users
Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
KuKuFM Support email: info@kukufm.com
0
ரஷ்யா கடலுக்கு அடியில குண்டு வெடிச்சா என்ன நடக்கும் எதாவது ஒரு மாட்டிக்கிட்ட ஒரே ஒரு நாடு மட்டும் வரட்டுமா இல்ல உலகமே மாற்றுமா அமெரிக்கா போய் தெரியும் இல்ல ஆபத்து வானத்துல இல்ல கடல்ல கடலை வெடிச்சா என்ன ஆகும் கடவுளே எல்லாரையும் காப்பாத்துங்க ரஷ்யா அதான் செய்ய போது பைனல் டெஸ்ட் அதான் நினைக்கிறேன் எல்லாரும் புத்திசாலிதான் யோசிக்கணும் இல்ல
தமிழ் பொக்கிஷம் பாக்குற நான் மட்டும் இல்லைங்க நீங்களும் ஜெய்சங்கர் தான் தயவு செஞ்சி நீங்களும் உங்க கமெண்ட் மட்டும் போடுங்க
@@balupavi6291 13
@@balupavi6291 எனக்கு என்ன தோணுது அப்புறம் எனக்கு சரியா போனா எனக்கு போர் தோணும் இல்லன்னா நான் எனக்கு சரியா தோன்றது போ
தமிழ் பொக்கிஷம் தேசத்தை நேசிப்பவர்களுக்கான பொக்கிஷம்🔥🇮🇳
💐🙏❤️
Yes
But Tamil pokkisam support இஸ்ரேல் , அது தான் புடிக்கவில்லை
100% bro
@@balasubramaniyanrakesh1789 Tamil pokkisham supported Israel not all the time when only strategic move to India only 😍😍😍😍
நமது இந்திய தேசம் எப்பொழுதும் நடுநிலையான ஜனநாயக நாடாக இருந்து வருகின்றன. முதலில் நமது பாதுகாப்பு ,மற்றும் வளர்ச்சி என்பதை உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைக்கிறது, சிறந்த தகவலுக்காக நன்றி.வாழ்க வளமுடன். 👍
உலக நாடுகள்??
அதிர்ச்சி அடைய வைக்க வேண்டிய நாடுகள் சீனா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தான் தவிர வேறு நாடுகள் இந்தியாவிற்கு எதிரான நாடுகள் இல்லை
அப்படியென்றால் வல்லரசு இல்லையா?
@@ravichandran.761 நிறைய துரோகிகளை
உள்ளே வைத்துக்கொண்டு அவ்வளவு வேகமாக
வல்லரசு ஆகமுடியுமா?மக்கள் மாறினால் வேகமாக நடக்கும்.
இளைஞர்களே உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !!!🙏
தற்பொழுது இந்தியாவிற்கு எதிரிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் தயவு செய்து எல்லாரும் உலக அரசுகளை கவனியுங்கள்...
⚔️
எல்லோரும் நாட்டுப்பற்றுடன் இருக்காதீர்கள் பாரத நாட்டின் மீது வெறிகொண்டு இருங்கள் ⚔️🇮🇳
ஜெய்ஹிந்த்
வாழ்க பாரதம்
பாரத் மாதா கி ஜெய்
என முழங்க வேண்டும் 💥.
"நாடு என் உயிருக்கு சமம்,,
உயிர் என் மயிருக்கு சமம் ⚔️😈💯 "
என உறுதிமொழி கொள்வோம் !!!!
🔥🔥🔥
🔥🔥🔥🔥🔥💪💪💪
Bro.....ore fire'a irukku....😡😡👌👌
Nalla varthaigalum ennagalume vunarchi vasapattalum Vara vendum
@@angayargopalakrishnanr7737 நாட்டுக்காக உணர்ச்சிவசப்பட்டு உயிரை கொடுக்கவும் தயங்க மாட்டேன் நன்றி
ஜெய்ஹிந்த்
ஜெய் ஸ்ரீ ராம் 🦁
UA-cam இன் முதன்மை செய்தியாக உங்களுடைய பதிவு அருமையாக தமிழ் பொக்கிஷம் இதுவரை 15 லட்சம் மட்டுமே சப்ஸ்கிரைப் செய்து உள்ளார்கள் விரைவில் ஒரு கோடி சப்ஸ்கிரைப் எங்களை சுற்றியுள்ள நண்பர்களுக்கு அனைவருக்கும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
ஒரு காலத்தில் சீனா ஜப்பானின் பிடியிலிருந்தது
ஜப்பான் இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்காவுக்கு தண்ணி காண்பித்த ஒரு அனுபமுள்ள நாடு, இந்தியா இரண்டு எதிரிகளை தரை வழி எல்லையாக கொண்டு பல போர்கலை நடத்தி அனுபவமுள்ள நாடு, இரண்டு நாடுகளும் இணையும் போது இனி எதிரிகள் நிம்மதியாக தூங்க முடியாது, சூப்பர் சூப்பர் செய்தி வாழ்த்துக்கள் 🌹
1962 வாங்கிய அடி மறந்து போச்சா? சீனா கப்பல் இலங்கை வந்த போது வீரம் எங்கே போச்சு.. இப்போ நடப்பது 2023 அடி முன்னவிட பலமாக இருக்கும்.. உஷார் உஷார்
@@ravichandran.761 சீனாக்காரனுக்கு பிறந்தவனா நீ. தாய் நாட்டுப்ற்று மிக அதிக்மாக உள்ளது.
1962ல் இந்திய தலைமை சரியில்லாததும் துரோகியை நண்பனாக நினைத்ததும்தான் காரணம்,
நேதாஜி + ஜப்பான் எப்போதும் வெற்றி கூட்டணி என அனைவருக்கும் தெரியும்.... இனியும் அது தொடரும் என நம்புவோம்.... ஜெய்ஹிந்த்
ஜப்பான் சீனாவை எதுர்க ராணுவ பட்ஜெட்டை இந்தியாவோட அதிமாக கூட்டி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.
we can hate MODI fr some issues when its come border nd international Under MODI INDIA doing wonders kudos to him!!!❤️✨
மிக அருமையான Presentation Brother....Japan &India இரண்டு நாடுகளும் ஒன்றினைந்து Chinaவை ராணுவ ரீதியாக எதிப்போம் என Strongஆன முடிவை நாம் எடுக்க வேண்டும் (Russiaவின் ஆதரவுடன்)...Brother...
Japan oru Tamil nadu ,nathajee ina vil oru லட்சம் பேர் தமிழ் மக்கள்.
அருமையான தகவல் தமிழ் பொக்கிஷம் சேனலை பார்த்த பிறகு தான் உலக அரசியல் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது நன்றி சகோதரா உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்
வாழ்த்துக்கள் விக்கி. 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐👌👏🤗😊🙏
மென் மேலும் தொடரட்டும் உங்கள் ஊடக பணி. நாங்கள் என்றும் உங்களுக்கு துணை நிற்போம்.
உங்கள் பதிவை பார்த்த பிறகு தான்
நமது நாடு எவ்வளவு
பாதுகாப்பாக உள்ளது என்று
தெரிந்தது.
மிக்க நன்றி விக்கி 👍
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️
Zootha mootu
Other media :வெளிநாடுகளில் சுற்றுப்பயணம்
Tamil pokkisham : நம் நட்பு நாடுகளிடம் வலு சேர்க்க ஏற்படும் பயணம் 🔥
இந்தியா ஜப்பானிய உறவு சின்சோ அபே அவர்களால் புதுப்பிக்கப்பட்டது.
இதைத்தான் எதிர்பார்த்தோம் சரியான தருணத்தில் சரியான தகவல்
Wow India and Japan Relationship ties giving lot of boost to our nation ❤❤❤
Yes video is informative. Thank you Japan for friendship for now and for before with Nethaji ji. Jai Hind.
Enna solla… Vera level brother… I’m a nationalist and love all ur updates…
On my point of view the real player is going to be us (INDIA) if any war comes...
Because if we take from past history of WW1 AND WW2 we the Indians played a drastic role in the name of BRITAIN and made them victorious...
Now our hands are free...
We can make our own decisions!!
Most notable country in the world if world war comes is INDIA-THE DECIDER
TP : Japan joins India
Indian Anime fans : Look what they need to mimic a fraction of our power
Super brother. நீங்கள் present செய்யும் விதம் நன்றாக உள்ளது.
மேலும் வளர வாழ்த்துக்கள்.
My favourite Person Viki bro ❤️🔥
Best Educational Channel ever!
விக்கி உங்கள் முடி வெட்டி இருக்கும் ஸ்டையில் சூப்பராக உள்ளது, நோய் நெடி இன்றி நீண்டகாலம் வாழ இறைவணை பிரார்த்திக்கின்றேன், love you from United Kingdom
தமிழ் பொக்கிஷம் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...🙏
உங்கள் நிகழ்ச்சியை பார்த்து உலக நாட்டின் விசயத்தை மிக தெளிவாக தெரிந்து கொண்டேஇருக்கிறேன் நண்பா
Jappan+இந்தியாவின் நட்பு குறித்தும்,அவர்களின் போர் கால தோழமை குறித்தும்,சுருக்கமாகவும்,தெளிவாகவும் புரிய வைத்த விக்கி சாருக்கு மனமார்ந்த நன்றிகள் .இரு நாட்டு கூட்டுப்பயிற்சி யின் விபரங்களையும், உங்கள் பதிவின் வாயிலாக ,கேட்க ஆவலாய் உள்ளேன்.இந்த பதிவும்,நன்றாகவே இருந்தது.நன்றி விக்கி சார்..பாரத விடுதலைப்போரில் உதவிய நண்பன். நம்பக நண்பன் சீனமஞ்சல் பன்றிகளை தெறித்து ஓட விடும்.வாழ்க பாரதம்.வெற்றி தர்மத்தின்/நம் பக்கம் தான்.அன்பன் K.காரஜ்.சின்னாள பட்டி.
வணக்கம் நம் பாரதம் இந்தியா ஜப்பான் நல்லுறவுகள் தாங்கள் எடுத்துக் கூறிய ராணுவ பயிற்சிகள் . விளக்கங்கள் அருமையாக உள்ளது
India and Japan became best friendship
இது போன்று அவர்களின் கல்வி பயிலும் முறையையும் கொண்டு வர வேண்டும். கல்வி என்பது செய்முறை கல்வியாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களின் அறிவும், தொழில் நுட்ப வளர்ச்சியும் பெருகும்...... நன்றி🙏💕 வாழ்க தமிழ்.... வளர்க எம் இந்திய நாட்டின் சிறப்பு.
மிகச் சிறப்பு மிக்க தகவல்கள்.... ஒளிமயமான எதிர்காலம்...... நன்றி
உங்களின் வீடியோவிற்காக காத்துக் கொண்டிருந்தேன் சீக்கிரமாக வீடியோ பதிவிட்டால் நன்றாக இருக்கும்
India future infrastructure development plants pathi oru video podunga bro
இந்தியா ஜப்பான் இணைந்தால் உலகமே பயப்படும் இது வரலாறு
சீனாவின் கொட்டத்தை அடக்க ஜப்பானுடன் சேருவது சரி 🇮🇳🇮🇳🇮🇳
தமிழ் பொக்கிஷம் தேசத்தை நேசிப்பவர்களின் குரல் ஜெய் ஹிந்த் வாழ்த்துக்கள் விக்கி சகோதரா
Good update on India🇮🇳 and Japan🇯🇵 ties
Very useful information Vikki..
மிக மிக அருமையாக இருந்தது❤❤
Great insight Vicky 👍
ஜப்பான் இந்தியா செம கூட்டணி சீனாக்காரனுக்கு இப்போ வயிறு கலங்குமே
Very informative !!!
Great work by our defence minister and external minister. Both of them have managed to create a great name for India among the others patriotic citizens of India.
உங்கள் உழைப்புக்கு எங்கள் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணாச்சி
Highly informative. Keep moving.
Good observations and an effort to keep our Tamil Nadu family informed of what is actually happening in the world around us, out side our state.. thankfully you aren’t covering cost of watches available in Dubai 😅 or the 1000 petty things the local UA-camrs and local channels are covering to keep the population inside a small well not making them look at the reality of present status quo of India vs other nations or how india has grown as influential country in the last decade alone.. keep up the good work team and all the best to you all. 👍🏻👍🏻
I am Proud to be an INDIAN 🇮🇳👍 Tamilan
வடகொரியா, இந்திய உறவு பத்தி ஒரு வீடியோ போடுங்க......
Super Video Bro. Please Keep it up. தமிழ் பொக்கிஷம் Rocks..!!
💥super mamzzz...nice explained💥
I'm very happy to hear such news... Congrats to you and your team for taking a great effort to spread vibrant news to everyone of us, this gives us very good knowledge as well as fabulous work done by our Govt...
So much of knowledge gained about jio politics,good
Super information Vicky Brother 👍👍👍..
இது தமிழ் பொக்கிஷம் அல்ல. இந்திய பொக்கிஷம். வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
Super vicky more about india Japan information
ஜெய்ஹிந்த் 🇮🇳⚔️🚩🕉️🌺 வந்தே மாதரம்.
Thanks for the useful information 👍
Thanks for the information
Madhan Gowri , Mayaam Studios வரிசையில் இப்போது Tamil pokkisham 🔥🔥🔥
Madan gowri just wikipedia case okay
Super ji. Value for give news.
a valuable piece of information. In the current scenario this drill and strengthening of relationship is a must to control the foul play of China.
Good informative video bro. 👌👏👏
No doubt bro, ur doing excellent I'm daily searching for ur updates daily for India based world news in a simple...Very proud of u that u makes the informative delivery in a very simple manner....hatsoff 💯💯💯
Useful information bro
Your message is very nice i like it your message ☺️
Thank you so much 🥰
Super massage. Carry on
அருமையான பதிவு நன்றி
Great post.. keep it ip
Great efforts anna ! Keep going.....seriously putting so many efforts .....
Neeegha soniga 1 minute comment pana yu will be happie nu ....for yu Vicky bro
Super message thank you
Iyah, Superb Analysis
Vicky na ur geo politics expalination is wonderful
Very good i like this video tq
அருமையாக உள்ளது !!
அருமையான பதிவு நண்பா
Awesome video...
Highly informative
அருமையான பதிவு அண்ணா
Analysis nallarukku
Great news good update 👌👌😊☺️😊
நன்றி ப்ரொ
அருமையான பதிவு அண்ணா.
It was informative
It was very useful brother
Nanri
Super good information
Vera level💯
Welcome Vickey 🇮🇳🇮🇳🇮🇳👍
அருமையான பதிவு சகோ 🥰💯
அருமையான பதிவு சகோ, இந்தியாவின் நல்ல நகர்வு
மிகவும் பயனுள்ள பதிவு அருமை அருமை நண்பரே தாங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
நன்றி
Very good information
Hi Vicki your information very useful
Thanks 😊
Really spr விக்கி 👌👌🙏🙏🙏
Very nice information
Very well information
Very good presentation of what is happening around the ugly World.