UKவின் பிரமோஸ் உக்ரைனுக்கு | ரஷ்யாவை நிலைகுலைய வைக்கும் ஆயுதம் | Tamil | Pokkisham | Vicky

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 439

  • @ziyanHussain007
    @ziyanHussain007 Рік тому +30

    அணு ஆயுதப் போர் உருதி 💯💯💯💯

    • @quizanswer23
      @quizanswer23 Рік тому +5

      'உருதி' இல்ல 'உறுதி'

    • @naveenjoseph8915
      @naveenjoseph8915 Рік тому +2

      ​@@quizanswer23 😂😂😂

    • @bgmcenter985
      @bgmcenter985 Рік тому

      😂😂 speeling mistake

    • @quizanswer23
      @quizanswer23 Рік тому +1

      @@bgmcenter985 not speeling, 'spelling' is correct word

    • @ravi7264
      @ravi7264 Рік тому

      Not possible

  • @vasanthkumar-ki8og
    @vasanthkumar-ki8og Рік тому +7

    எல்லோர்க்கும் விளங்கும் விதமாக தாங்கள் கூறுவது மிகவும் பாராட்டத்தக்கது

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Рік тому +20

    சிறந்த தகவல்களை தரும் தகவல் களஞ்சியம் டாக்டர் விக்கி...உந்தன் கடின உழைப்பிற்கு உலக தமிழ்மக்களின் அன்பும்...ஆசியும்...🎉🎉❤🎉❤

  • @chandrakumar9203
    @chandrakumar9203 Рік тому +42

    நீங்கள் இந்த காணொளியின் ஆரம்பத்தில் கூறிய வார்த்தைகள் உண்மை 👍🙏🙏
    அண்ணா உங்களுடைய ஒவொரு காணொளியும் அனைவருக்கும் ஒரு பாடம், அனைத்தும் அறிவு பொக்கிஷம் 🙏🙏🙏🙏🙏

    • @dharmadeepthi8428
      @dharmadeepthi8428 Рік тому +3

      நீங்கள் ஒரு கடுமையான உழைப்பாளி நண்பரே,
      அது உங்கள் ஒவ்வொரு காணொலியிலும் தெளிவாக தெரிகிறது.
      வாழ்த்துக்கள் விக்கி 👍

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Рік тому +6

    மிக சிறப்பான பதிவு வாழ்க இந்தியா வாழ்க விக்கி

  • @mr.2k405
    @mr.2k405 Рік тому +20

    சிறப்பான பதிவுகளை போடும் விக்கி டாக்டர் பட்டம் பெற சரியான நபர்....அருமையான டெக்னிக்கல் தகவல்கள்...அழகு தமிழில்...🎉🎉❤

    • @ThamilNesan
      @ThamilNesan Рік тому

      டாக்டர் லெவல் பென்டிங் சும்மா எல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தா டாக்டர் என்பது காமடி பீசு ஆகிடும்
      முதல்ல நடுநிலை அவசியம் அது ???? சரி என்றால் சரி பிழை என்றால் பிழை இதில விக்கி அண்ணாச்சி பல தடவை ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஆதரித்து எல்லாவற்றிற்கும் ஜால்ரா போடுகிறவராய் சறுக்கி உள்ளாரே ☹️☹️🇨🇦

  • @dangerboy767
    @dangerboy767 Рік тому +44

    வணக்கம் விக்கி அண்ணா இலங்கையில் இருந்து உங்கள் பதிவுகளை தவறாது பார்த்து வருகின்றேன் மிகவும் அருமையாக தொகுத்து வளங்கி உள்ளீர்கள்❤❤

  • @gopalanharidasan4417
    @gopalanharidasan4417 Рік тому +4

    உண்மைதான்...
    அருமையா... எல்லோருக்கும் புரியும் படி இருந்தது உங்களின் இந்த காணொளி .... வாழ்த்துக்கள் சகோதரா

  • @sureshbabunatarajan6809
    @sureshbabunatarajan6809 Рік тому +11

    என்னால முடியும் - தன்னம்பிக்கை
    என்னால மட்டும் தான் முடியும் - தலைக்கணம்
    TP troop ஆல மட்டும்தான் முடியும்?🤔

  • @mudhukumar206
    @mudhukumar206 Рік тому +3

    சூப்பர்.பதிவு.விக்கி❤இதுபோன்ற.,வீடியோ.வறவேர்க்கிறோம்.நன்றி..‌விக்கி❤

  • @goldenrules256
    @goldenrules256 Рік тому

    அருமையான பதிவு விக்கி ...அதையும் நீங்கள் விளக்கமாக புரிய வைப்பது அருமை...வாத்தியார் போல...

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 Рік тому +2

    Good job Vicky 👍

  • @SKG730
    @SKG730 Рік тому +11

    WOW is my initial reaction, Vicky. This is out of ordinary technical analysis of military systems. I heard thru Western Media that US sidekick UK is sending such missiles. I did not get into its depth as I know it will be a one-sided propaganda etc.
    I have worked in military defense software systems (avionics systems) for a long time and developed/tested air-borne craft readiness for combat. Testing is extraordinarily complicated for getting qualification with relevant authorities, in fact I have gone through years of losing sleep over it. Glad I am now out of it.
    So to me how on earth you are able to do this analysis and explain in laymen's terms is something I just cannot fathom, especially when you went into radar/EWI for EWS systems, kudos Vicky. Even with years of experience (now few years dated, of course) I am glad to say that I have learnt so much in this video which brings me back my previous years memories.
    Keep up the excellent work. I will have much more time to listen to your videos.
    How are you are able to publish this in a western media platform without censorship?
    I am still wondering. But do it. Keep going for all of us, that too in beautiful and wonderful Tamil.

  • @kumaresaankumaresaan1513
    @kumaresaankumaresaan1513 Рік тому

    விக்கி சார் உங்க தகவல்கள் எல்லாமே மிகவும் பயனுள்ளதாகவும் அறிவை வளர்த்துக்கொள்ள கூடியதாகவும் இருக்கிறது ஹேட்ஸ் ஆப்

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому +1

    Thank you so much for your message 🇮🇳🇷🇺👍👌🌹🙏

  • @thamotharan.vthamotharan.v1197

    நன்றி விக்கி

  • @theagarajansivagnanam9029
    @theagarajansivagnanam9029 Рік тому +1

    Supero super bro thanks a lot.

  • @singaraveland3512
    @singaraveland3512 Рік тому +9

    The video editing is very good
    The video editor congratulations 🎉

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 Рік тому +2

    Extremely well done Vicky 😘💪🏾🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 marvellous thundering info

  • @kamaleshd5737
    @kamaleshd5737 Рік тому +1

    தங்கள் பதிவுக்கு நன்றி

  • @VIPNar
    @VIPNar Рік тому +4

    உங்கள் மூளையை வருங்காலத்தில் பாதுகாக்க வேண்டும் தம்பி. தாங்கள் நலமாக இருக்க கடவுள் ஆசீர்வாதிப்பாா். தென் மாவட்டத்தை சேர்ந்தச் நாம் என்றும் சோடை போனதில்லை.

  • @sathishkumar-mh7ij
    @sathishkumar-mh7ij Рік тому +1

    Nallave purinjuthu bro .... sema interested ah iruku bro military equipment pathi therinjukum pothu 🥰🥰🥰🥰🥰

  • @aneesvarfaizal5258
    @aneesvarfaizal5258 10 місяців тому

    விரைவில் அடுத்த பதிவு போடுங்க விக்கி..❤ can't wait 😊

  • @sivaramanvenkatraman6805
    @sivaramanvenkatraman6805 Рік тому

    I love you Vicky, such a nice and simple way of explanation. Thank you so much for your dedication.
    Siva

  • @rajmugam1
    @rajmugam1 Рік тому

    அருமை. Super information 👍👍

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Рік тому

    உலக செய்திகள் மிக எளிதாக தெறிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் விக்கி

  • @tharmarajahabraham5774
    @tharmarajahabraham5774 Рік тому

    Good news very useful massage

  • @velmurgankumar9948
    @velmurgankumar9948 Рік тому

    ஒவ்வொரு வீடியோ எல்லாம் தெரியாத விஷயங்கள் நிறைய தெரிந்து கொள்கிறோம்

  • @Ramaniyengar
    @Ramaniyengar Рік тому

    அருமையான பதிவு

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому +1

    Nice 👍 brother ❤️

  • @zx10r_lover_ttf-tamilan
    @zx10r_lover_ttf-tamilan Рік тому

    I am a 13 years old boy Watching your channel I love your videos I love India Russia Brothership I love BRICS I love Hypersonic missiles Kinzal

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому

    Excellent updates today 👍💐

  • @josephpragasam3648
    @josephpragasam3648 Рік тому +1

    Very good viky your brain is so beautiful

  • @Mbthigilpandi
    @Mbthigilpandi Рік тому

    Arumayana pathiyu super

  • @kumarsamy866
    @kumarsamy866 Рік тому

    வணக்கம் ப்ரோ அருமையான பதிவு

  • @sumitraudaykumar4722
    @sumitraudaykumar4722 Рік тому +12

    A common man can able to know about the air missels with its capabilities in the Ukraine war and the Russian counter effect with suitable videos. Thanks for the effort taken bro. Jaihind.👏👏🚩

  • @rajaguru74
    @rajaguru74 Рік тому

    Ungaludaiya pathivu allam arumayaga ulladhu🙏❤️👏

  • @dhamodharanm5730
    @dhamodharanm5730 Рік тому

    Arumaiyana pathivu vicky

  • @a.b.s1734
    @a.b.s1734 Рік тому +10

    Lite mode speech on topics is always engaging Viewership Attention on this channel👏👍

  • @udayakumarchitral9709
    @udayakumarchitral9709 Рік тому

    Very informative Vicky..class

  • @sivalingarajapalanisamy7181

    Good update👌👍🎉🎉🎉

  • @soorisam
    @soorisam Рік тому

    Thanks for ur valuable

  • @sivarajahkrishnakumar1068
    @sivarajahkrishnakumar1068 Рік тому

    நல்ல தகவல் Thanks

  • @ameenbasha903
    @ameenbasha903 Рік тому

    Thanks. 🎉🎉🎉🎉🎉🎉

  • @ramachandrans1813
    @ramachandrans1813 Рік тому +3

    அருமையான தகவல் திரட்டல்கள். அனைத்தும் அதிசயதக்க செய்திகள்.நன்றி விக்கி

  • @JayaseelanKayal
    @JayaseelanKayal Рік тому

    மிக அருமையான விளக்கம். 🙏

  • @SafeerMohamed
    @SafeerMohamed Рік тому +2

    Kinzel க்கு காட்டின படம்😂😂😂😂😂.தங்கம் kinzel ஹைபர்சனிக் film closed...

  • @thayananthananandasundaram6249

    நன்றி

  • @user-yq5vx4tr1j
    @user-yq5vx4tr1j Рік тому +3

    thanks for your informative video anna,
    i amplanning to start my carrer in defence sector. its very informative to refer some additional topics.
    i am expecting more content from your channel.

  • @gmsivakumar4581
    @gmsivakumar4581 Рік тому

    Amazing 👍 👍👍👍👍 🙏

  • @gopalasamypremanathan7187
    @gopalasamypremanathan7187 Рік тому +1

    Hi Vicky உங்கள் video எல்லாவற்றையும் பார்த்து வருகின்றேன் அருமையான பதிவுகள் நன்றி Bro

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Рік тому

    Thank you vicky

  • @n.shaikthavuthnoormohamed8923
    @n.shaikthavuthnoormohamed8923 Рік тому +2

    நம்ம சேனலுக்கு தமிழ் பொக்கிஷம் என்ற பெயரை விட அறிவுப் பொக்கிஷம் அல்லது உண்மை பொக்கிஷம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் விக்கி....

    • @ponkuna
      @ponkuna Рік тому

      Anyhow பொக்கிஷம்

  • @14santhosh
    @14santhosh Рік тому

    @Vicky Our Channel standard got improved like an rocket . Compared to any news channel our channel is the best . Keep going . All the best .

  • @mansbn-man3807
    @mansbn-man3807 Рік тому

    Excellent thozha, you explained very sophisticated weaponry system in a very simple and easy to understand

  • @moshimedia5342
    @moshimedia5342 Рік тому +1

    Super kanoli bro, lot of information vazthukkal........

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @muthusathyamuthu4558
    @muthusathyamuthu4558 Рік тому

    SUPER SUPER VICKY BAY NENGAL SOLLUM ANAITTHUME CARRECT NEWS SUPER

  • @foxesteamdgl2238
    @foxesteamdgl2238 Рік тому

    அருமையான பதிவு 👌

  • @raymand4u
    @raymand4u Рік тому

    Lot of information well done

  • @sudhagarsudha4305
    @sudhagarsudha4305 Рік тому +2

    உங்கள் காணொளிக்கா காத்திருப்பேன் புத்தின் ஹீரோ தோர்க்க கூடாது

  • @danielraj8280
    @danielraj8280 Рік тому

    Informative bro🎉

  • @joinwithaswan1191
    @joinwithaswan1191 Рік тому +1

    Super, 🎉🎉🎉 UK , your are well come......

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Рік тому

    Finest explanations and topics too. Thank you 🙏👍❤

  • @asokanr4384
    @asokanr4384 Рік тому

    Tq so much Vikki, hats off ur hardwork

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Рік тому +1

    வணக்கம் விக்கி

  • @SaraSara-no3hz
    @SaraSara-no3hz Рік тому +1

    Super bro

  • @jackr4582
    @jackr4582 Рік тому

    Massive update. ❤🎉

  • @Athavany-jn7qf
    @Athavany-jn7qf Рік тому

    Very nice news brother from srilanka

  • @SARAVANANSaravanan-pd2eb
    @SARAVANANSaravanan-pd2eb Рік тому

    Super English movies பார்த்த திருப்தி

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 Рік тому

    Nice Vicki thanks

  • @preethagr262
    @preethagr262 Рік тому

    Very nice explanation.... 👍🏼

  • @saandymaggi2020
    @saandymaggi2020 Рік тому

    Hads off to u r great work vicky

  • @jasvanthikams6234
    @jasvanthikams6234 Рік тому

    very interesting

  • @s.savetheiransavee6645
    @s.savetheiransavee6645 Рік тому +2

    💯% true.. knowledge, information, experience is of wealth for a human..

  • @jayasugu85
    @jayasugu85 Рік тому

    Super ji

  • @ramesh98947
    @ramesh98947 Рік тому

    nice info vicky

  • @palaniappansingaram5498
    @palaniappansingaram5498 Рік тому

    அருமை சகோ

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 Рік тому

    Thanks na

  • @shan012354
    @shan012354 Рік тому

    You have taken lot of time to study about this. Keep on rocking

  • @rvijir6431
    @rvijir6431 Рік тому

    நல்லா இருக்கு🎉🎉

  • @MuthuKumar-fx3eh
    @MuthuKumar-fx3eh Рік тому +10

    உங்கள் முயற்ச்சி அருமை, நீங்கள் கூறும் விசயங்கள் நம்ம தமிழ் நாட்டு குடி கார கூட்டத்துக்கு புரியுமா ?? சந்தேகம் தான், இருப்பினும் உங்கள் முயற்ச்சி தொடரட்டும், இது போன்று நுட்பமான விசயங்களை தொட்டு பேச உங்களை போன்று ஒரு சிலர் தான் உள்ளீர்கள், உங்களை ஆதரிப்பது எங்கள் கடமை, நாங்கள் உங்களுடன் உறுதியாக நிற்ப்போம்.

  • @marimuruganv7254
    @marimuruganv7254 Рік тому

    superb...

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman5834 Рік тому

    Good update and info 👍

  • @revvingsquids6410
    @revvingsquids6410 Рік тому

    Detailed information bro..... thanks a lot🎉

  • @ravichandarans6921
    @ravichandarans6921 Рік тому

    Hello Sir , I am Very Respetive To your Tuffhome work , all the best sir

  • @Person_of_Intrest
    @Person_of_Intrest Рік тому

    Very useful Vicky👍 keep up the work

  • @rajendranjagadesan1078
    @rajendranjagadesan1078 Рік тому

    Vicky, you explained very well.

  • @llpl5893
    @llpl5893 Рік тому +1

    Vicky bro your videos are very informative , it is possible only by your hard work, your choice of subjects is amazing, keep it up

  • @ravisankartp2850
    @ravisankartp2850 Рік тому

    Very good information, rocking, keep it up.

  • @Balusrinivasan-xq9jo
    @Balusrinivasan-xq9jo Рік тому

    சூப்பர், தெளிவாக புரிகிறது

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Рік тому

    Super news Vikky namaste

  • @unlockfats3823
    @unlockfats3823 Рік тому

    Super information video bro 👍🔥

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Рік тому

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍👍👍

  • @palaniyappanc5400
    @palaniyappanc5400 Рік тому

    Thank yoy

  • @kannanr7745
    @kannanr7745 Рік тому

    Nice and useful video

  • @praburaj1616
    @praburaj1616 Рік тому

    Super very nice

  • @sarathbabu9395
    @sarathbabu9395 Рік тому

    Goof effort vicky❤

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Great

  • @prabakaran27
    @prabakaran27 Рік тому

    Yes , we should learn this topic

  • @affaankamal9422
    @affaankamal9422 Рік тому

    Nalla pathivu bro ..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *நல்ல பதிவு* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.