உலகப்போரால் உருவான சாம்ராஜ்யம் | இளசுகளை பறக்கவைத்த ஹோண்டா | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2023
  • History Of Honda Explained | Soichiro Honda Biography | Tamil
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 369

  • @babua6678
    @babua6678 Рік тому +15

    தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெரிய வாகனம் உற்பத்தி ஆலையில் நான் வேலை பார்த்திருக்கிறேன், அந்த இரண்டு ஆலையிலும் honda வின் வாழ்க்கை வரலாறு training இன் போது திரையிட்டு காட்டப்பட்டது, நீங்கள் கூறியது பாதி மட்டுமே, உலக போருக்கு முன்பு நிலநடுக்கத்தால் இடிந்த ஆலையை கட்ட நினைத்தும் சிமெண்ட் தட்டுப்பாடு காரணமாக சொந்தமாக அவரே சிமெண்ட் க்கு மாற்றாக புது கெமிக்கல் கண்டுபிடித்தது போன்று நிறைய சாதனைகள் உள்ளன...

  • @vishwavishwa4156
    @vishwavishwa4156 Рік тому +18

    தோல்வியில் பாடம் கற்று கொள்பவர் எவராயினும் வாழ்வில் ஜெயிக்கலாம் என்பதற்கு ஹோன்டா ஓரு உதாரணம்

  • @gajalashmis8404
    @gajalashmis8404 Рік тому +11

    விதி வலியது, ஆனால் ஒருவருடைய மதிநுட்பத்துடன் கூடிய வலிமை அளப்பரியது என்பதற்கு ஹோண்டா ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +40

    தோல்வி மேல் தோல்வி முடிவில் மிகப்பெரிய வெற்றி, 🇮🇳🇮🇳🇮🇳👍

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Рік тому +2

    விடாமுயற்சி தன்னம்பிக்கை தரும் மன உறுதி இன்றைய நவீன உலகில் நமது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தேவையான ஒன்று சோம்பேறி தனத்தனத்தைகைவிட்டு தேடலை தொடங்கினால்விக்கியின் இந்த பதிவிற்க்கு எனது தலைவனங்கும்மொபைல்போன் வைத்துக்கொண்டு தூக்கத்தை தொலைத்துக் கொண்டு வீனாபொகும்இளைஞர்களுக்கு இந்தப்பதிவு ஒரு சாட்டையடி சூப்பர் விக்கி விக்கியின் தேடல் என்றுமே வீன்போகாது good 🎉

  • @chefbalaramsay9556
    @chefbalaramsay9556 Рік тому +6

    What a inspiration 🎉 விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ❤

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Рік тому +12

    |Honda இரண்டுச் சக்கர வாகனம்தான் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த வாகனத்தின் மென்மை தன்மை தான்(சத்தம் மிகக்குறைவாக உள்ள இருசக்கர வாகனம்) எனக்கு மிகவும் பிடித்தது|இருசக்கர வாகனத்தின் முன்னோடி என்பது ஹோண்டாவுக்கு பெருமையே !

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Рік тому +4

    வணக்கம் விக்கி ஹோண்டா வரலாறு கூறி எல்லோருக்கும் உற்சாகத்தை கொடுத்த உங்களுக்கு நன்றி

  • @crazyarul
    @crazyarul Рік тому +35

    ஹோண்டாவின் தயாரிப்புகள் அனைத்தும் தரம் வாய்ந்தவை! அதைப்போலவே அதன் விலையும் அதிகம். நம்ம ஊர்ல சொல்வது போல காசுக்கு ஏற்ற பணியாரம். மெய்ண்டனென்ஸ் என்று வரும் போது அதன் செலவு மிக குறைவானது.
    I love HONDA ❤

  • @aspshanmugam2680
    @aspshanmugam2680 Рік тому +1

    வெற்றி தான் சிறந்தது
    என்று எப்போதும் என்ன
    கூடாது தோல்வி தான்
    சிறந்த பாடத்தை கற்பிகின்றது
    வலிமையை ஏற்படுத்தும்
    சோதனையில் தான் சாதனை
    படைத்து வெற்றிகன்டவர்கள்
    சொன்னது தோல்வி கண்டதும்
    மனம் தளர்ந்து விடக்கூடாது
    என்பதற்க்கு சிறந்த எடுத்து
    காட்டு வாழ்த்துக்கள் விக்கி

  • @shalini1270
    @shalini1270 Рік тому +28

    One bad chapter doesn't mean your story is over.. Turn the Page...!!!
    Thanks for the motivation, the world needs more of it!

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +5

    இன்றைய உலகின் அனைத்துவளர்ச்சியுமே ஆண்களின் மிகமிக கடினமான விளம்பரமில்லாமல் பலவித மோசமான சூழ்நிலையிலும் வெற்றிபெற்றதே ஆகும். ஆண்கள் என்பவர்கள் இவரைபோன்ற கடின போராளிகளால் பெருமையடைகிறோம்.வாழ்த்துகள் இந்த வீடியோவுக்கு.

  • @IndraKumar-oj8pl
    @IndraKumar-oj8pl Рік тому +8

    100% educational subject of Honda's life.
    Ups and downs of life he never live his work 🕊️ priceless human

  • @mahasenthil8306
    @mahasenthil8306 Рік тому +1

    அருமையான பதிவு நண்பா. இதேமாதிரியான பதிவுகளை தொடர்ந்து பதிவிடவும். மிக்க நன்றி.🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому

    விவேகமான காணொளி வாழ்க வளர்க சிறப்பான தேடல் 💞💞💞❤️

  • @jayashree6123
    @jayashree6123 Рік тому +5

    Such a wonderful inspirational story. Thank u so much for sharing, real goosebumps movements. ‘My car is also Honda. Honda Jazz and i love my car’

  • @KumarDkumar-yq9dg
    @KumarDkumar-yq9dg Рік тому

    நீங்கள் சொன்னதில் இது மிகவும் சிறப்பாக இருந்தது... விக்கி... வாழ்க வளர்க

  • @rajamittrabommuraj2712
    @rajamittrabommuraj2712 Рік тому

    இதுபோன்ற தங்களது முயற்ச்சிக்கு எனது பாராட்டுக்கள்.

  • @marimuththuyoganayagi7260
    @marimuththuyoganayagi7260 Рік тому +4

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே 👏👏👏👍

  • @sujansujan9216
    @sujansujan9216 Рік тому

    வாழ்க்கை வெற்றி பெற வேண்டிய பதிவு முயற்சி உள்ளோர் வெற்றி பெறலாம் உத்வேக பதிவு சிறப்பு💥💥💥💥💥💥

  • @mr.hemanth6030
    @mr.hemanth6030 Рік тому +10

    Please continue this type of videos Anna .. i am Running online Giftshop .. your this video is very motivated today because today I feel low but after seeing your video .. I have a Hope and motivated ., Thank you Viki Anna ❤

  • @ranand4114
    @ranand4114 Рік тому

    இந்த பதிவு அல்ல ஒரு motivation நா இருக்கிறது அண்ணா

  • @hara23scorp
    @hara23scorp Рік тому +1

    மிக அற்புதமான காணொளி. வாழ்த்துக்கள்

  • @JohnPeter-1
    @JohnPeter-1 Рік тому

    விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவை தான் வெற்றியின் படிக்கற்கள்.

  • @user-yq5vx4tr1j
    @user-yq5vx4tr1j Рік тому +3

    Thanks for sharing inspriational story of honda anna. Toyota oda video irundhalum podunga. my sir always says that we need to learn more from japnese ppl. thier dedication is unlimitable.

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 Рік тому +1

    ஹோண்டா போல் வலி நிறைந்தவர்கள் எப்போதும் இறுதியில் வெற்றி பெறுவர் என்பது இயற்கை நியதி

  • @vigneshwaranvicky2947
    @vigneshwaranvicky2947 Рік тому +1

    Video nalla irundhuchi, adutha part podunga.
    *** Vaazga Vazamudan ***

  • @ThamilNesan
    @ThamilNesan Рік тому +4

    அருமை அருமையான தகவல் பிறதர் Please bring more and clearly of his success from the motor bike discovery ,it should be very interesting and great motivation 👏👏🤝🇨🇦

  • @balanbalan7854
    @balanbalan7854 Рік тому

    இது போண்ற பதிவுகள் தொடரட்டும் 🎉🎉

  • @ramprasath9794
    @ramprasath9794 Рік тому +2

    Very good video, total inspiration for start-up companies

  • @ganeshmass8964
    @ganeshmass8964 Рік тому

    சமீபகாலமாக தங்களது பதிவுகள் அனைத்தும் அரசியல் போர் சார்ந்ததாக இருந்தது. இதுபோன்று தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் காணொளி இட்டால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி அண்ணா

  • @ravikasinathan2236
    @ravikasinathan2236 Рік тому

    Nandri Nanba..arumaiyana episode ❤

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Рік тому

    Arumaiyana padhivu vicky👌🏻🙏🏻

  • @neelavanivani5770
    @neelavanivani5770 Рік тому

    எல்லா வெற்றியும் பல அவமானம் தோல்வில் இருந்து தான் உருவாகிறது

  • @dhamodharanm5730
    @dhamodharanm5730 Рік тому

    Arumaiyana pathivu vicky

  • @Vinodchristudas
    @Vinodchristudas Рік тому

    Migavum arumaiyana pathivu Vicky avargale ❤👍👍👍🙏

  • @gokulakrishnankathirvel1508
    @gokulakrishnankathirvel1508 Рік тому +3

    Great story, good narration thanks Viki!!!

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Рік тому

    உம்முடைய எல்லா வீடியோஸ்சும் சூப்பர் 👍👍👍👌👌👌💞💕👏👏👏🙏

  • @geniusprofits9943
    @geniusprofits9943 Рік тому

    Very Motivating story!! Thank you..

  • @redsun451
    @redsun451 Рік тому +3

    Very good video, total inspiration for start-up companies Hard work never fails inspiring

  • @vijayakumarvijayakumar4741
    @vijayakumarvijayakumar4741 Рік тому +2

    உன்மை தான் விக்கி வாழ்க்கையில் தேல்வி தான் முதல் வெற்றி

  • @ltsabarirajan7272
    @ltsabarirajan7272 Рік тому

    One of the beautiful message/ topic......

  • @jcthirumurugan6430
    @jcthirumurugan6430 Рік тому

    Excellent work. My appreciation for you🎉

  • @balajisrinivas426
    @balajisrinivas426 Рік тому +1

    Brother intha mathiri different topics daily podunga

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Рік тому

    சிறப்பான பதிவு 👌

  • @chandru8688
    @chandru8688 Рік тому

    Awesome 👌 such an inspirational video 👏🙂

  • @PunithaMohan-hq4je
    @PunithaMohan-hq4je Рік тому

    Very inspiring Vicky, thank you so much.

  • @ebipaul6142
    @ebipaul6142 Рік тому

    Nice message Man keep it up.....

  • @pachi143py
    @pachi143py Рік тому

    Super good நல்லா இருக்குa anna

  • @manigguna1472
    @manigguna1472 Рік тому +1

    Superb video bro. My best wishes to u.

  • @blackmamba3427
    @blackmamba3427 Рік тому

    Brilliant subject. Very inspiring ❤
    I love you, brother! Very interesting ❤

  • @sivasubramanian1377
    @sivasubramanian1377 Рік тому +1

    good content....thank you viki

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +1

    சென்னை கலாகேந்த்ரா பெண்கள் பாலியல் குற்றம் பற்றி பேசவும்

  • @chanchands2200
    @chanchands2200 Рік тому +1

    Super Vicky. I love this video

  • @vijavija8988
    @vijavija8988 Рік тому

    விக்கி அருமையான பதிவு 👌👍

  • @rajendranjagadesan1078
    @rajendranjagadesan1078 Рік тому

    Vicky, thanks for your useful information. Keep it up.

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 Рік тому

    விக்கி,
    அருமையான பதிவு.மோட்டிவேட்டிவ் வரலாறு.

  • @Vee-Ra
    @Vee-Ra Рік тому +1

    மிக அருமையான மற்றும் பயனுள்ள பதிவு 👍👍👍👍❤️❤️❤️❤️

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому +1

    Great thank so much Anna for motivation story 💪🙏🌞🌟🌟🌟🌟🌟

  • @senthilkumaririssappane18
    @senthilkumaririssappane18 Рік тому

    Great motivation vidéo viki

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Рік тому

    உங்கள் பதிவுகள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @karthickpandiyan7686
    @karthickpandiyan7686 Рік тому

    Really very interesting and informative thanks a ton

  • @prabashsukumaran8486
    @prabashsukumaran8486 Рік тому

    Wow,inspiring message of Honda.

  • @poovenpooven7117
    @poovenpooven7117 Рік тому +2

    Thanks Vicky for such inspiration Honda history...at this point I'm very down in my life it's motivated me for keep go... TP 🔥

  • @v.vignesh5065
    @v.vignesh5065 Рік тому +1

    Need More video like this good inspiration motivation ❤❤❤

  • @vinothmurugesan9919
    @vinothmurugesan9919 Рік тому

    nalla oru inspering video

  • @chainraja
    @chainraja Рік тому

    மிகவும் ரொம்ப ரொம்ப அருமையான பதிவு

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Рік тому

    சிறப்பு

  • @balav2526
    @balav2526 Рік тому

    Awesome video. He is a big inspiration for youngsters 👍🏼

  • @Mathi8945
    @Mathi8945 Рік тому

    அருமை அருமை

  • @sathsihmalar8449
    @sathsihmalar8449 Рік тому

    I really inspired about this
    Thank you so much for giving
    Motivational message..
    Hats off to you

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Рік тому

    Thankyou for this very inspiring real life story.

  • @asaithambi3323
    @asaithambi3323 Рік тому

    அருமையான தரமான புதிவு

  • @TheManzagirl
    @TheManzagirl Рік тому

    அற்புதம் விக்கி🎉🎉🎉

  • @rajahsc
    @rajahsc Рік тому

    நன்றி சகோதரா 🙏

  • @soorisam
    @soorisam Рік тому

    Thanks for ur valuable info 🇮🇳

  • @dindiguldevarajagopal9638
    @dindiguldevarajagopal9638 Рік тому

    Thanks, Viki bro.
    I was broken so much. Most of my surroundings criticised me.
    It gives too much of a positive vibe.

  • @kajenthiran4276
    @kajenthiran4276 Рік тому

    Valtukal valga valamudan

  • @amaladosss
    @amaladosss Рік тому

    Wonderful motivational video bro

  • @gayathrivelu3522
    @gayathrivelu3522 Рік тому

    Bro super i like it, very informative ❤❤

  • @karthikeyang9172
    @karthikeyang9172 Рік тому +2

    Hard work never fails inspiring

  • @jaichandran8233
    @jaichandran8233 Рік тому

    Thanks for the information

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Nice brother ❤️ விக்கி

  • @nithyanandamkesavan365
    @nithyanandamkesavan365 Рік тому

    அருமை சகோ

  • @thamotharan.vthamotharan.v1197

    நன்றி அண்ணா

  • @sundarappu6321
    @sundarappu6321 Рік тому

    Best விக்கி....

  • @venanks
    @venanks Рік тому

    Very inspirational.

  • @parthibanpandurangan2407
    @parthibanpandurangan2407 Рік тому

    நன்றி அண்ணா 👍

  • @jrajagopalan6663
    @jrajagopalan6663 Рік тому

    நன்றி விக்கி, அருமையான பதிவு. 🌹
    அவர் கார் தயாரிப்பு பற்றி ஒரு பதிவு போடவும். 🙏

  • @sms47
    @sms47 Рік тому

    Fantastic super vikki

  • @jeysha241
    @jeysha241 Рік тому

    super salute bro for your good videos, surely it will give big motive for our young generations

  • @ganeshm8510
    @ganeshm8510 Рік тому

    I was worried...Thanks for this timing vdo bro...

  • @andrewselvam3918
    @andrewselvam3918 Рік тому +1

    An inspiring life story❤❤

  • @rajuraju-ww8hl
    @rajuraju-ww8hl Рік тому

    Super message

  • @vijeyabhaskarankk6964
    @vijeyabhaskarankk6964 Рік тому +1

    Semma motivation 👌👌

  • @dineshkumarvenkat
    @dineshkumarvenkat Рік тому

    very inspiring 👌👌👌

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky Рік тому +3

    Hi Vicky Anna. Make a video about future of green hydrogen

  • @vp2925
    @vp2925 Рік тому +1

    Wow sama inspiring and motivational video 🌺
    A big salute to Soichuro Honda.
    Like many others
    I also own a Honda Motorcycle
    (Unicorn 🦄) 10 years old and still feels new.
    I enjoy everyride on it.
    Most comfortable, smooth and reliable bike.
    Quality na adhu Honda dhan. 😃

  • @megademongod2747
    @megademongod2747 Рік тому

    Wow amazing video bro make more video like this is i like this video bro i will be waiting for your next video's 💙💙💙💙💙💙💙💙💙💙

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Рік тому

    நன்றி