வலிமிகுதல்(ஒற்றுப்பிழை) - 5 | வினைத்தொகை, பண்புத்தொகையில் வலிமிகுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 39

  • @brprudhran8871
    @brprudhran8871 2 роки тому +1

    தினம் ஒரு பாடமாவது. உங்கள் channel மூலம். படித்து விடுகிறேன். நன்றி. ஆசிரியரே... ❤️❤️❤️❤️

  • @divyalegend464
    @divyalegend464 2 роки тому +5

    Kindly post the remaining videos as soon as possible..It's too useful

  • @murthivikkasvsmurthivikkas353
    @murthivikkasvsmurthivikkas353 2 роки тому +3

    அன்புள்ள அம்மா வணக்கம்
    உங்கள் எனக்கு
    புதிக்கும்

  • @சண்முகம்ஆ
    @சண்முகம்ஆ 2 роки тому

    உங்களுடைய விளக்கம் மிக அருமை. புதிதாக மொழி கற்போர் கூட மிக அருமையாக விளங்கிக் கொள்ளும் அளவுக்கு இருக்கின்றன. மொழி பேசுவோரும் தவறின்றி பேசவும் எழுதவும் பயன்படும் வகையில் இது அமைந்துள்ளது. மொழிப்புலமை பெற விரும்புவோர் தங்களின் இந்தத் தொகுப்புகளை கேட்பது மிக மிக பொருத்தமாக இருக்கும்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 роки тому +1

    அருமையான தகவல் பதிவு...

  • @ramadoss2803
    @ramadoss2803 2 роки тому +1

    உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நம் அனைவருக்கும் அனைத்தும் இனிமையாக நன்மை யாக அமைய அந்த இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் ❤️❤️🎉🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🎉

  • @crawleytamil
    @crawleytamil 2 роки тому +2

    சிறப்பு

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 2 роки тому +2

    காணொளி பயனுள்ளதாக இருந்தது.

  • @kingggg3492
    @kingggg3492 2 роки тому +1

    உங்கள் ஆள் vedio good அக்கா

  • @KarthikSingai
    @KarthikSingai 2 роки тому +1

    மிக நன்று 💐

  • @புத்தகவிரும்பி

    வழக்கம் போல் சிறந்த பதிவு

  • @jayakumarv5880
    @jayakumarv5880 2 роки тому +2

    Request your continuous lesson to learn Tamil easily. To motivate our people to learn the importance of our Tamil language.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 роки тому

    மிகவும் நன்றி அம்மா

  • @vinayakansiva3430
    @vinayakansiva3430 2 роки тому +1

    நன்றி 🙏

  • @fairyqueen7211
    @fairyqueen7211 2 роки тому +1

    Thanks

  • @miascreativelittleworld222
    @miascreativelittleworld222 2 роки тому +1

    தப்பாக நினைக்கவில்லையெனில் கேட்கிறேன். என் பிள்ளைக்கு தமிழ் ஆன்லைனில் சொல்லித்தர முடியுமா.

  • @baskarandurairaj3586
    @baskarandurairaj3586 2 роки тому

    Thanks, You are doing a great job. I like all your posting. Sorry, I am not typing in Tamil as I don’t have the font in this system.

  • @thanjavurvlogs1307
    @thanjavurvlogs1307 Місяць тому

    Mam itha examla eppadi use panrathunu sollunga please

  • @jawadeepak
    @jawadeepak 2 роки тому

    🙏🏽💥

  • @ramasamythangarajan8623
    @ramasamythangarajan8623 2 роки тому

    "நடுகல்' என்பது நடப்படும்/நடப்பட்ட/நடப்படப்போகின்ற கல் எனப் பொருள்படும்.
    'நடுக்கல்' என்பது (ஏதேனும் ஒன்று) நடுங்குவதைக் குறிக்கும்.
    நடுவில் உள்ள கல் எனப் பொருள் தர வேண்டுமெனில்
    நடுக் கல் என இரண்டு சொற்களாகப் பிரித்து எழுத வேண்டும்.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому

    வினைத் தொகை க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு "அழு மூஞ்சி "

  • @2logj
    @2logj 2 роки тому

    தெளிவான விளக்கம். ஒரு சில சந்தேகம்.பெயர்ச்சொல் முன் வலிமிகுமா?
    சென்னை சென்றான் தான் சரியா?

  • @nagaraniv6214
    @nagaraniv6214 2 роки тому

    Super

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 2 роки тому

    ஆசிரியரே வடமொழிச் சொற்கள் உச்சரிப்பை சொல்லிக்கொடுங்கள் தயைய் கூர்ந்து 🙏

  • @krishnant202
    @krishnant202 2 роки тому

    கருப்பு கறுப்பு எது சரி

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 2 роки тому

    *வெள்ளை படுதல் ஒரு நோய்"
    *வெள்ளைப்பாடு என்பது ஒரு நோய்
    இதைக்கவனிக்காமல் விட்டுவிட்டால் பேராபத்தை ஏற்படுத்தலாம்"
    −−−−−−−−−−−−−−−−−−+
    *மேலுள்ள வசனங்களில்.
    *வெள்ளை படுதல் .சரியா?
    *வெள்ளை"ப்" படுதல் சரியா?
    *வெள்ளைப் பாடு சரியா?
    *வெள்ளை பாடு சரியா?
    *" வெள்ளைப்பாடு நோயை ஆரம்பந்தில் கண்டறிந்து குணப்படுத்தா விடில்
    பெரும்பாடாகிவிடும்
    −−−−−−−−−−−−−−−+
    *அரும்பாடு.
    *செம்பாடு்.
    *செம்பாட்டு மண்.
    *பண்பாடு.
    *விவசாயம் செய்யப்போகும் மண்ணை .1,நன்றாக(ப்)பண் படுத்த வேண்டும்.
    2,நன்றாக பண்படுத்த வேண்டும். இவைகளில்
    எது சரியென்பது குழப்பமாகவிருக்கிறது.
    உங்கள் "பாடங்களை
    தொடா்ந்து பாாத்து வந்தால் புரிந்து விடும் என்று
    நம்புகிறேன். நீங்கள் பதிவிட்ட தமிழ் வகுப்பு
    முழுப்பதிகளையும் பாா்த்தால் தெளிவாக
    அறியலாமென நம்புகிறேன்" என்னைப்போல் தமிழ்படிக்கும் ஏனைய
    மாணவா்கழும் பின்பற்ற வேண்டுமென விரும்புகிறேன்.
    −−−−−−−−−−−−−−−+
    *நல்லா விளங்கிவிடும்.
    *நல்லா...விளங்கிடும்.
    *நல்ல மாப்பிள்ளை.
    *நல்ல...மாப்பிள்ளை.
    *நல்ல குடும்பம்.
    *நல்ல... குடும்பம்.
    −−−−−−−−−−−−−−−−−+
    *அப்ப விளங்கின மாதிரித்தான்.
    *என்னமொ... போங்க.
    *அட..அட..
    *அடட"
    மேலுள்ள சொற்கள் எனது சந்தேகங்கள்
    பொருத்தமான தலைப்பில்
    கற்றுக்கொடுத்தால்
    மகிழ்ச்சி அடைவோம்.
    −−−−−−−−−−−−−−−−−−+
    *மகிழ்ச்சி அடைவோம்.
    *மகிழ்ச்சி உறுவோம்.
    *மகிழ்ச்சியுறுவோம்.
    இவைகளில் எந்த வசனம்" சொற்கள்"
    பொருத்தமானது" சரியானது" என்பதையும் அறிய விரும்புகிறோம்.
    ஆசிரியா் அவா்கழும்
    அவா் தம் " குடும்பத்தினரும்
    வாழ்க வளமுடன்"
    நன்றி.
    பிழைகளிருப்பின்
    மன்னிப்பீா்களாக!நன்றி.

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 2 роки тому +1

    நீங்கள் முன்புபோல் கருத்துகளுக்கு பதிலளிப்பதில்லை...

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 роки тому

      ஆம்.. கவனம் செலுத்த முடியவில்லை மா...😔 பொறுத்துக் கொள்க...🙏

    • @bharathiparthasarathi29
      @bharathiparthasarathi29 2 роки тому

      @@AmizhthilIniyathadiPapa உம், மிக்க நன்றி 🙏

  • @iamarulmani5104
    @iamarulmani5104 2 роки тому

    இ எங்கெல்லாம் ஒலி இழக்குது கொஞ்சம் சொல்லுங்க...
    இராஜாஜி ல இ ஒலிக்காது.
    இரவு ல இ ஒலிக்கும் அது ஏன் nu புரிய வைக்க முடியுமாங்க.?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 роки тому +2

      'இ' ஒலி இழப்பதில்லை. ல,ர -வில் தொடங்கும் வேற்றுமொழிச் சொற்களுக்கு முன் இ,உ பயன்படுத்துகிறோம், ஆனால் உச்சரிக்க அவசியமில்லை.

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 2 роки тому

    எனக்கு ஏற்பட்ட இந்த ஐயத்தை விளக்கவும் புத்தகப் பை=வினைத்தொகை

    • @Anand-il2zx
      @Anand-il2zx Рік тому +1

      புத்தகப் பை வினைத்தொகை கிடையாது.

    • @vinayagmuruga6456
      @vinayagmuruga6456 Рік тому

      @@Anand-il2zx நன்றி🥰

    • @Anand-il2zx
      @Anand-il2zx Рік тому

      @@vinayagmuruga6456 நீங்க எங்க இருக்கீங்க?

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 2 роки тому

    நாய்க்கு கோபம் வந்தது