Madam you are doing a great service. This is very very important in this time. People have simply forgotten tamil. And the sappakattu that they give is its a language only for understanding each other's mind! How silly. I remember a joke which became famous because people did not know the difference between எண்ணை என்ன ( what) . One fellow says எண்ண வேணும் and the other questions என்ன வேணும். ! Even people like vairamuthu ( generally people are afraid of criticizing him as he is called kavi perarasu! Lol) use sin gular and plural wrongly. He uses words like பரதங்கள் instead of பரதம் for sandham. They called it poets creative liberty! You can say he was taller than tree to drive home the point. That is creative liberty. One cannot use plural for non count noun! If there are many bharata natyams then bharathangal is fine!! Similarly it has become a fashion for using ழ for ள as a matter of reverse compensation. Just because தமிழ் is pronounced as தமில் , தமிள் people are beginning to say உழுந்து for உளுந்து... and these fellows are saying they are the saviours of tamil.. !!
நன்றிகள் விஷ்ணுப்பிரியா மகளே. உங்களின் சிறந்த பணிகளைப் பற்றி எடுத்துச்சொல்ல மனமிருந்தும் வார்த்தை! வரவில்லையம்மா! வார்த்தையே! வராதபோது வார்த்தைகள் என்று பன்மையில் சொல்ல முடியவில்லயம்மா! நன்றி நன்றி நன்றி நன்றிகளம்மா.
இந்தக் காணொளியை பார்த்த பின் தான் புரிகிறது, ஒவ்வொரு நாளும் எப்படிஎல்லாம் பேசக்கூடாதோ அப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று புரிகிறது. இப்போது கூட இந்தச் சொற்றடரில் எவ்வளவு பிழை செய்தேன் என்று தெரியவில்லை. ஊடகங்களில் கூட இன்று வண்டிகள் ஓடாது என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
அருமை அக்கா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள். நன்றி. புனம்.மோனம்.என்ற சொற்களின் பொருள். என்ன என்று சொல்லுங்கள் அக்கா. பாரதியார் கூட. மோனம் போற்று என்று சொல்லியிருக்கிறார். நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐💐🙏🙏🙏
புனம் என்றால் புன்செய்(மழையை நம்பியிருக்கும்) பயிர் வேளாண்மை செய்யும் நில/ தோட்டப் பகுதி. எ.கா. தினைப்புனம் மோனம் என்றால் பேச்சற்ற/ எண்ணங்களற்ற ஒரு நிலை எனலாம். இது மௌனம் என்ற சொல்லிற்கு ஒத்தது.
*இனிய பொங்கல்* *நல்வாழ்த்துக்கள்* ▪︎விடிகின்ற பொழுது எங்கும் கரும்பாய் *இனிக்கட்டும்* ▪︎ மங்களம் பொங்கட்டும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும். *எண்ணியது* *நிறைவேறட்டும்* ▪︎தைத் திருநாளாம் இந்த பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும். என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய நாளாக அமைய அனைவருக்கும் *தைப்பொங்கல்* *தமிழர் திருநாள்* *நல்வாழ்த்துக்கள்......
அருமையாக பல விதிகளை தொகுத்து விளக்கியமைக்கு நன்றி! என் மனதில் இரண்டு ஐயங்கள் தோன்றின: 1. 'நிறைய வேலை இருக்கிறது' -- இது பிழையா? 'நிறைய நீர் இருக்கிறது' என்பதைப் போல வேலையை ஒருமையாகவே வைத்துக்கொள்ளலாமே? 2. 'நாங்கள் அல்லேம்' என்று சொன்னீர்கள். திருநாவுக்கரசர் தேவாரத்தில் 'நாமார்க்குங் குடியல்லோம்' என்கிறார். 'அல்லோம்' என்பதும் சரியா?
நல்ல கேள்விகள், என்னுடைய பதில்கள்: 1. வேலையின் குணம் வேறு, நீரின் குணம் வேறு அல்லவா? நிறைய என்பது, வேலையைக் கூறும்போது எண்ணிக்கையைக் குறிக்கிறது, நீரைக் கூறும்போது அளவைக் குறிக்கிறது. வேலையை, வேலைகள் என்று பன்மையில் குறிப்பிடுகிறோம். நீரை, நீர்கள் என்று கூறுவதில்லையே! (எண்ணிக்கையில், நீர்த்துளிகள், நீர்நிலைகள் என்று வேண்டுமானால் கூறலாம்). அதனால் மட்டுமே நிறைய நீர் என்பது சரியாக அமைகிறது. மேலும், வாளி நிறைய நீர் உள்ளது, கிணறு நிறைய நீர் இருக்கிறது. இவையே சரியான பயன்பாடுபோல் தெரிகிறது. மற்றபடி, நிறைய என்று வரும்போது, பன்மையில் குறிப்பிடமுடிந்தவற்றை பன்மையில் குறிப்பிடுவதே சரி. சரிதானே? 2. ‘ஏம்’, ‘ஓம்’ இரண்டுமே தன்மை, படர்க்கை விகுதிகள். (அல்+ ஏம், அல்+ஓம்)இரண்டையும் செய்யுள்களில் காணமுடிகிறது. இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான் எனத் தோன்றுகிறது. வேறுபாட்டைக் கண்டறிந்தால் கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.
மாடு புல்லை மேய்கிறது இதில் புல் என்பது சரியா? மாடு ஒரு புல்லை மட்டுமா மேய்கிறது? ஆனாலும் மாடு புற்களை மேய்கிறது என்று சொல்லாமக் புல்லை என்று ஒருமையில் சொல்கிறோம். காரணம் இந்த இடத்தில் புல் என்பது (அதாவது மாடு புல்லை மேய்கிறது) என்ற சொற்றொடரில் புல் என்பது தோன்றா பன்மை. அது போலவே, எனக்கு நிறைய வேலை இருகிறது என்பதிலும் வேலை என்பது தோன்றா பன்மை. இதில் அதிக குழறுபடிகள் உண்டு பண்ண வேண்டியதில்லையே
@@AmizhthilIniyathadiPapa உங்கள் விரைவான பதிலுக்கு நன்றி. இதனை ஒட்டிய மற்றொரு சந்தேகம். ஓர்/ஒரு இனிய கனவு. இதில் ஓர்/ஒரு என்பது 'கனவு' என்ற பெயர்ச்சொல்லை குறிக்கிறது. 'இனிய' என்பது கனவை குறிக்கும் அடைமொழி. ஆகையால் ஓர்/ஒரு பெயர்ச்சொலில்ன் முதல் எழுத்தை கணக்கிலெடுத்து பயன்படுத்துவது சரியா அல்லாது 'இனிய' என்பது பெயரடையாக இருந்தாலும் கூட அதன் முதல் எழுத்தின் அடிப்படையில் பயன்படுத்த வேண்டுமா?
மிக் மிக மிக அருமை . தற்காலத்தில் எவர்களை சொல்வதற்கு ஆட்கள் இல்லை . வாழ்க வளமுடன் . தங்கள் பணி தொடரட்டும் . இவைகளை புத்தகங்களாக போடும் எண்ணம் இருக்கிறதா ? அதற்கு நான் உதவ தயாராக இருக்கிறேன் .
"நானும் ஒருமை பன்மை பிழைகளுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்கிறீர்களே? நீங்களாவது அப்பிழைகளின்றி பேசலாமே? எழுத்து நடையில் தான் பிழைகள் இருக்கக் கூடாது; பேச்சு நடையில் பிழைகள் இருக்கலாம் என்று சொல்வதற்கு என்ன காரணம்?
உங்களுடைய தமிழ் பாடங்கள் சிறப்பாக இருக்கின்றன. நன்றி 🙏
முப்பது வருடங்களுக்கு பிறகு மிகவும் லயித்து கேட்ட தமிழ் பாடம்! மிக்க நன்றி!!
தமிழ்த்தாயின் தமிழ் இலக்கணச் சேவைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏
உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். மிகவும் தெளிவான விளக்க. உம்போன்றோரால் தமிழ் பிழைன்றி வாழும் வளரும். நன்றி
விளக்கம்
மிக்க நன்றி, அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள்.
மிக தெளிவான விளக்கம்
Madam you are doing a great service. This is very very important in this time. People have simply forgotten tamil. And the sappakattu that they give is its a language only for understanding each other's mind! How silly. I remember a joke which became famous because people did not know the difference between எண்ணை என்ன ( what) . One fellow says எண்ண வேணும் and the other questions என்ன வேணும். ! Even people like vairamuthu ( generally people are afraid of criticizing him as he is called kavi perarasu! Lol) use sin gular and plural wrongly. He uses words like பரதங்கள் instead of பரதம் for sandham. They called it poets creative liberty! You can say he was taller than tree to drive home the point. That is creative liberty. One cannot use plural for non count noun! If there are many bharata natyams then bharathangal is fine!!
Similarly it has become a fashion for using ழ for ள as a matter of reverse compensation. Just because தமிழ் is pronounced as தமில் , தமிள் people are beginning to say உழுந்து for உளுந்து... and these fellows are saying they are the saviours of tamil.. !!
சிறப்பு,
அம்மா சிறப்பு !
Romba thanks romba nall ha etha clarification ellama iruntha eppa crt achi
அருமை அம்மா. 🎉
arumai thozie tamil moziyin armai perumgallai sirepagka sollum ungal pani thottrtum vazika vazmudan👌👍✋👏
vanakkam thozie nenka tourest spot traval vlog armieyekgka speech panllama fule detaills rly panran iam fule suported thozie your idea?
நன்றிகள் விஷ்ணுப்பிரியா மகளே.
உங்களின் சிறந்த பணிகளைப் பற்றி
எடுத்துச்சொல்ல மனமிருந்தும் வார்த்தை!
வரவில்லையம்மா!
வார்த்தையே! வராதபோது வார்த்தைகள் என்று பன்மையில் சொல்ல முடியவில்லயம்மா!
நன்றி நன்றி நன்றி நன்றிகளம்மா.
☺️🙏🏼
அருமை அக்கா ❤
தங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் மிக மிக அருமை
நன்றி நன்றி...
மிக்க நன்றி மா
அருமையான தொகுப்பு!
நன்றி .
Very nice teaching madam,,👌👌👌👏👏... useful ah irku mam
மிக அருமை
நன்றி அக்கா🙏🙏
அருமை!
நன்றி தோழி
அருமைங்க சகோதரி
இந்தக் காணொளியை பார்த்த பின் தான் புரிகிறது, ஒவ்வொரு நாளும் எப்படிஎல்லாம் பேசக்கூடாதோ அப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று புரிகிறது. இப்போது கூட இந்தச் சொற்றடரில் எவ்வளவு பிழை செய்தேன் என்று தெரியவில்லை. ஊடகங்களில் கூட இன்று வண்டிகள் ஓடாது என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
ஆம், நானும் கூட🤐
Very useful Mam.
Thank you im following ur video for Tnpsc exam
Konjum doubt iruku grammar la
I don't know how to contact u
Clear explanation 👍👍
Thank you 🤗
உங்களுடைய தமிழ் இலக்
கணம் மிகவும் எளிமையாக
இருக்கின்றது. நன்றி.
யாப்பிலக்கணம் நடத்துங்கள்.
6:04
திருடு- செயல்
திருடன்- ஒருமை
திருடர்கள்-அர்-மரியாதை
(vadivel say to thief திருடர் (comedymovie))
Nice 😅
திருடன்-ஒருமை
திருடர் -பன்மை
கள் விகுதி அஃறினைக்கு தான் வரும்
உயர் திணைக்கு வராது.
அர் என்பது மரியாதைக்கு உரியது அல்ல அர் என்பது பன்மை விகுதி
அருமை அக்கா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள். நன்றி.
புனம்.மோனம்.என்ற சொற்களின்
பொருள். என்ன என்று சொல்லுங்கள் அக்கா.
பாரதியார் கூட. மோனம் போற்று
என்று சொல்லியிருக்கிறார்.
நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐💐🙏🙏🙏
புனம் என்றால் புன்செய்(மழையை நம்பியிருக்கும்) பயிர் வேளாண்மை செய்யும் நில/ தோட்டப் பகுதி.
எ.கா. தினைப்புனம்
மோனம் என்றால் பேச்சற்ற/ எண்ணங்களற்ற ஒரு நிலை எனலாம். இது மௌனம் என்ற சொல்லிற்கு ஒத்தது.
@@AmizhthilIniyathadiPapa உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அக்கா. 🙏🙏🙏
GOOD 👏👏👏👏
Very good
*இனிய பொங்கல்*
*நல்வாழ்த்துக்கள்*
▪︎விடிகின்ற பொழுது
எங்கும் கரும்பாய்
*இனிக்கட்டும்*
▪︎ மங்களம் பொங்கட்டும்
மகிழ்ச்சி வெள்ளம்
பெருகட்டும்.
*எண்ணியது*
*நிறைவேறட்டும்*
▪︎தைத் திருநாளாம்
இந்த பொங்கல்
திருநாள் உங்கள்
வாழ்வில் அனைத்து
விதமான
செல்வத்தையும்.
என்றும் குறையாத
அன்பையும் கொண்டு
வரும் புதிய நாளாக
அமைய
அனைவருக்கும்
*தைப்பொங்கல்*
*தமிழர் திருநாள்*
*நல்வாழ்த்துக்கள்......
Ethai pondra pizhaigal tamizh Nalidhazhgal palavarttil inndrum varugindrana
வணக்கம் ஆசிரியர் ....!!!
அருமையாக பல விதிகளை தொகுத்து விளக்கியமைக்கு நன்றி!
என் மனதில் இரண்டு ஐயங்கள் தோன்றின:
1. 'நிறைய வேலை இருக்கிறது' -- இது பிழையா? 'நிறைய நீர் இருக்கிறது' என்பதைப் போல வேலையை ஒருமையாகவே வைத்துக்கொள்ளலாமே?
2. 'நாங்கள் அல்லேம்' என்று சொன்னீர்கள். திருநாவுக்கரசர் தேவாரத்தில் 'நாமார்க்குங் குடியல்லோம்' என்கிறார். 'அல்லோம்' என்பதும் சரியா?
நல்ல கேள்விகள்,
என்னுடைய பதில்கள்:
1. வேலையின் குணம் வேறு, நீரின் குணம் வேறு அல்லவா?
நிறைய என்பது, வேலையைக் கூறும்போது எண்ணிக்கையைக் குறிக்கிறது, நீரைக் கூறும்போது அளவைக் குறிக்கிறது.
வேலையை, வேலைகள் என்று பன்மையில் குறிப்பிடுகிறோம். நீரை, நீர்கள் என்று கூறுவதில்லையே! (எண்ணிக்கையில், நீர்த்துளிகள், நீர்நிலைகள் என்று வேண்டுமானால் கூறலாம்).
அதனால் மட்டுமே நிறைய நீர் என்பது சரியாக அமைகிறது.
மேலும், வாளி நிறைய நீர் உள்ளது,
கிணறு நிறைய நீர் இருக்கிறது. இவையே சரியான பயன்பாடுபோல் தெரிகிறது.
மற்றபடி, நிறைய என்று வரும்போது, பன்மையில் குறிப்பிடமுடிந்தவற்றை பன்மையில் குறிப்பிடுவதே சரி. சரிதானே?
2. ‘ஏம்’, ‘ஓம்’ இரண்டுமே தன்மை, படர்க்கை விகுதிகள். (அல்+ ஏம், அல்+ஓம்)இரண்டையும் செய்யுள்களில் காணமுடிகிறது. இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான் எனத் தோன்றுகிறது.
வேறுபாட்டைக் கண்டறிந்தால் கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.
@@AmizhthilIniyathadiPapa நன்றி 🙏
Good mam🎉
உங்கள் பாடத்தை குறிப்புகள் எடுத்து வருகிறேன்
அருமை சகோதிரி
முதலிய முதலான
எனும் என்னும்
ஆகியவை முதலானவை
விளக்கம் தாருங்கள்
🙂👍🏼
Good
Super
அக்கா... நீங்கள் ஐந்தாம் தமிழர் சங்கத்தில் சேருங்கள். உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு தேவை.
ஐந்தாம் தமிழர் சங்கத்தில் சேருங்கள். உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு தேவை
Tq
அடப்போங்க. நாங்கள் சுகமாக பயணிப்பதாக எண்ணிக்கொண்டு ஏதோ ஒரு பாதையில் நல் உறக்கத்தில் போய்க்கொண்டிருந்தோம். இப்படியா தட்டி எழுப்புவது.
மாடு புல்லை மேய்கிறது
இதில் புல் என்பது சரியா? மாடு ஒரு புல்லை மட்டுமா மேய்கிறது?
ஆனாலும் மாடு புற்களை மேய்கிறது என்று சொல்லாமக் புல்லை என்று ஒருமையில் சொல்கிறோம். காரணம் இந்த இடத்தில் புல் என்பது (அதாவது மாடு புல்லை மேய்கிறது) என்ற சொற்றொடரில் புல் என்பது தோன்றா பன்மை.
அது போலவே, எனக்கு நிறைய வேலை இருகிறது என்பதிலும் வேலை என்பது தோன்றா பன்மை.
இதில் அதிக குழறுபடிகள் உண்டு பண்ண வேண்டியதில்லையே
What a voice modulation so talented
உங்கள் காணொளிகள் நன்றாக உள்ளன.
'ஓர் இனிய கனவு'.
'ஒரு இனிய கனவு'.
இவ்விரண்டில் எது சரி? ஏன்?
தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.
நன்றி!
ஓர் இனிய கனவு (உயிர் முன் ‘ஓர்’ வரும்).
@@AmizhthilIniyathadiPapa உங்கள் விரைவான பதிலுக்கு நன்றி.
இதனை ஒட்டிய மற்றொரு சந்தேகம்.
ஓர்/ஒரு இனிய கனவு.
இதில் ஓர்/ஒரு என்பது 'கனவு' என்ற பெயர்ச்சொல்லை குறிக்கிறது. 'இனிய' என்பது கனவை குறிக்கும் அடைமொழி. ஆகையால் ஓர்/ஒரு பெயர்ச்சொலில்ன் முதல் எழுத்தை கணக்கிலெடுத்து பயன்படுத்துவது சரியா அல்லாது 'இனிய' என்பது பெயரடையாக இருந்தாலும் கூட அதன் முதல் எழுத்தின் அடிப்படையில் பயன்படுத்த வேண்டுமா?
பன்மை உறுதிப்பாட்டுத் தொடர்களில் எதை (தான், தாம்) பயன்படுத்த வேண்டும்?
(எ.கா) அவர்கள் தான் செய்தனர்.
அவர்கள் தாம் செய்தனர். எது சரி?
அவர்கள்தாம் செய்தனர் என்பதே சரி.
Mam I have one doubt ?
மக்கள் கூட்டமாக 'சென்றனர்' பதிலாக 'சென்றார்கள்' என சொல்லலாமா?
சில நேரங்களில் சில மனிதர்கள் தவறா ?
அவர்கள் தம் வீட்டுக்குச் சென்றனர் என்பது தவறு
அவர்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர் என்பதே சரி.
எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா அக்கா. நீங்கள் எந்த மைக் பயன்படுத்துகின்றீர்கள் என்று கூற முடியுமா-
Konjam sathama pesunga orumai panmai pillaiya atra ithai eppadi kandu pidikirathu sollunga please reply me immediately
Tamil valga
inth video sound audio is very low' please improve it'
kowsalya
Video shot a podunga very 😴😴
😀
ஒவ்வொரு ஒவ்வொரு பூக்களுமே பாடல் வரியில் வரும் பூக்களுமே தவறானதா?
அவர் = அவர்கள்
அவன் = ? ( அவன்கள் )
அவள் = ? ( அவள்கள் )
தெளிவுபடுத்தவும் 🙏🙏
மிக் மிக மிக அருமை . தற்காலத்தில் எவர்களை சொல்வதற்கு ஆட்கள் இல்லை . வாழ்க வளமுடன் . தங்கள் பணி தொடரட்டும் . இவைகளை புத்தகங்களாக போடும் எண்ணம் இருக்கிறதா ? அதற்கு நான் உதவ தயாராக இருக்கிறேன் .
சில மக்கள் என்பது தவறான பயன்பாடு. ஆனால் சில மனிதர்கள் என்பது எப்படித் தவறு?
உயர்திணை என்பதால் மக்கள் சிலர், மனிதர்கள் சிலர் என்று பயன்படுத்த வேண்டும். உங்கள் கேள்விக்கு, என் பதில் பொருந்துகிறதா? 🤔
எடப்பாடி பழனிச்சாமி க்கு பாடம் எடுக்கவும்.அவர்தான்இம்மாதிரி இலக்கணப் பிழையுடன் பேசுகிறார்
"நானும் ஒருமை பன்மை பிழைகளுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்கிறீர்களே?
நீங்களாவது அப்பிழைகளின்றி பேசலாமே?
எழுத்து நடையில் தான் பிழைகள் இருக்கக் கூடாது; பேச்சு நடையில் பிழைகள் இருக்கலாம் என்று சொல்வதற்கு என்ன காரணம்?
மதிப்புப் பன்மையில் 'ஒவ்வொருவரும்' வரும் என்று நினைக்கிறேன். அதைக் கொஞ்சம் விளக்குங்கள்.
மிக அருமை
அருமை!