இறைவனுக்கு உகந்த & தவிர்க்க வேண்டிய மலர்கள் | Flowers to use & avoid while worshiping the God

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2020
  • கடவுளை வணங்கும்போது பயன்படுத்த வேண்டிய மலர்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய மலர்களைப் பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 550

  • @mypages778
    @mypages778 3 роки тому +41

    Mam மனசார சொல்றேன்.. நான் இன்னைக்குதா என்னென்ன பூவை சாமிக்கு பயன்படுத்தலாம்னு தெரியாலயேன்னு நினைச்சிக்கிட்ருந்தேன்... கடவுளே வந்து உங்கள சொல்ல சொன்னாப்ல இருக்கு mam thank you so much mam.. and thank god

  • @aathi1826
    @aathi1826 4 роки тому +18

    அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது . அருமையான தகவல்கள் அம்மா . உங்கள் பணிக்கு உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

    • @shilohchase658
      @shilohchase658 3 роки тому +1

      you prolly dont give a shit but if you are stoned like me during the covid times then you can watch pretty much all the new series on Instaflixxer. Been binge watching with my gf lately xD

    • @zainlewis5306
      @zainlewis5306 3 роки тому +1

      @Shiloh Chase yea, been watching on InstaFlixxer for since november myself :)

  • @AnnalakshmiAnnalakshmi-yb9gx
    @AnnalakshmiAnnalakshmi-yb9gx 5 днів тому +2

    நன்றி அம்மா

  • @padmapriya3991
    @padmapriya3991 4 роки тому +5

    Much useful information, without knowing benefits so far used. Thank you very much.
    நீங்கள் ஓர் 🌿அறிவு களஞ்சியம் 🌺🌻🌼

  • @massstatustamilhd185
    @massstatustamilhd185 4 роки тому +2

    யாரும் சொல்லாத தகவல்கள் மிகவும் மகிழ்ச்சி இது மாதிரியான நிறைய விசயங்களை சொல்லிதாங்க அம்மா நன்றி

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 2 роки тому +1

    நன்றி சகோதரி. எனக்கு ஏற்படும் ஐயங்களுக்கு தக்க பதிலாய் இப்பதிவு. மிகவும் அருமை.🙏🏼

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +9

    மேடம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.

  • @jothileelasenthilkumar718
    @jothileelasenthilkumar718 4 роки тому +1

    மலர் அருமையான பகிர்வு மேலும் உங்கள் தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டும் நன்றி

  • @jegaharsitha3037
    @jegaharsitha3037 3 роки тому +11

    அம்மா வணக்கம் வாசலில் தாமரை கோலம் போடலாமா கொஞ்சம் சொல்லுங்க அம்மா.

  • @balachandar1393
    @balachandar1393 4 роки тому +4

    நன்றி அம்மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அம்மா கந்தகுரு கவசம் முழுவதும் சொல்லி விளக்கம் தந்தால் நன்றாக மனதில் பதிவு அடைய உதவிட வேண்டும்

  • @lokambikap7428
    @lokambikap7428 4 роки тому +3

    Ur so organized mam. Who is backbone for u n who is taking care of ur kids, because ur spending time with us for goodness. Great..

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 роки тому +2

    வாவ் செம்ம இவ்வளவு பூக்கள் எல்லாம் பயன் படுத்துலாமா மிக அருமையான தகவல் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫

  • @sarasakalajayarani9030
    @sarasakalajayarani9030 4 роки тому

    மிகவும் பயனுள்ள, தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு. மிக்க நன்றி அம்மா.

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏அருமையான பதிவு ....👌👌👌

  • @banupriya682
    @banupriya682 4 роки тому

    Variety collection flowers... 👌👌🌸💐

  • @jshalini1563
    @jshalini1563 3 роки тому

    அற்புதமானக் கருத்துகள் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @homecameraroll
    @homecameraroll 4 роки тому

    Thanks for the all hard work to obtain and present about various flowers for spiritual offering. Learned a lot. No words to express except great appreciation for all the worth watching videos to uplift our soul..!

  • @puvamegam8270
    @puvamegam8270 4 роки тому

    Vanakam Amma & team
    Nandri Amma
    Wonderful divine information
    Awesome. 🙏

  • @mytreyeevijayaraghavan5644
    @mytreyeevijayaraghavan5644 4 роки тому +1

    Excellent👌🙏🌺🌹jaishreeRam jaishreeRam

  • @santhi750
    @santhi750 4 роки тому +53

    நித்திய கல்யாணி பூ சாமிக்கு சமர்ப்பிக்க உகந்ததா என்ற எனது சந்தேகத்திற்கு சரியான விளக்கம் அளித்ததற்கு நன்றி அம்மா.

    • @sweetsalt-vw8hh
      @sweetsalt-vw8hh 2 роки тому +3

      சந்தேகம் kekalana தூக்கம் varadha. எதாவது ஒன்னு கேட்டுகிட்டே இருக்கணும்

    • @dhivas263
      @dhivas263 8 місяців тому +1

      ​la

    • @SenbagavalliSenbagavalli-bf5ld
      @SenbagavalliSenbagavalli-bf5ld 7 місяців тому +1

      மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான உகந்த மலராகும் தாராளமாக வக்கலம்

  • @puwaneshwaran432
    @puwaneshwaran432 Рік тому +2

    மிக்க நன்றிகள் அம்மா!🙏🏻

  • @senthilkumark4773
    @senthilkumark4773 2 роки тому

    God is love. Thank you super amma

  • @saravanan1725
    @saravanan1725 4 роки тому +3

    மிக மிக மிக மிக மிக மிக மிக சிறப்பாக பேசுகிறீர்கள் அம்மா தெளிவாக புரிகிறது மிகக் நன்றி அம்மா

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому

    Thank you amma. This is the first time I'm hearing about so many flowers. Very informative & useful for us amma. From Bangalore

  • @kamaleskamales772
    @kamaleskamales772 4 роки тому

    Atma vanakam. Rombo nandri maam. Very useful info.🙏🙏🙏

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 6 місяців тому

    நல்ல உபயோகம் தகவல், மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @vasundharan4214
    @vasundharan4214 3 роки тому

    Ungal kuralai kekumbothu manathuku oru nambikaiyum idhamum tharuhiradhu thanks

  • @dharanipriya6019
    @dharanipriya6019 2 роки тому

    ஆசர்யமாக உள்ளது நன்றி அம்மா

  • @navamani7649
    @navamani7649 4 роки тому

    Deep Explanation about flowers. Great work

  • @myprincess1616
    @myprincess1616 4 роки тому

    Rompa nanri Amma nan ketta kelviku pathil kidaithathu thank you

  • @menakarajasekar9808
    @menakarajasekar9808 4 роки тому

    Thank you very much give this information is usefuf for me and all the peoples also.

  • @madhialagank9615
    @madhialagank9615 2 роки тому

    அம்மா அருமையான தகவல்கள் மிக்க நன்றி...

  • @sasikala169
    @sasikala169 4 роки тому

    முக்கியமான தகவல், நன்றி அம்மா

  • @mahieditz138
    @mahieditz138 4 роки тому +1

    Nantri amma arumai.. Ovvoru thakavelum.. Nantri 🙏🙏

  • @ipsmelodies8212
    @ipsmelodies8212 6 місяців тому

    Thank you for the useful video. I live in Europe and I can't find fresh flowers in winter. Can I use artificial flowers or metal (brass) for archanai? Thank you.

  • @subadranatarajan773
    @subadranatarajan773 4 роки тому +1

    Very very useful about flowers. Many don't know that even veppam poo, poosani poo, peerkan poo which are available in our garden and thumbai poo can be used to worship God. Thank you ma for the infn. 👌👌🤗🤗

  • @ghayathrymadhan9837
    @ghayathrymadhan9837 Рік тому

    Kumkumam aarchanai saitha kumkum enna saivathu ,manjal aarchanai saiyalama ma because we done Pooja it's huge isn't complete by using so how to use or we can use turmeric powder instead of kumkum

  • @sujasubha4528
    @sujasubha4528 6 місяців тому

    மிக மிக நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmi82lakshmi40
    @jayalakshmi82lakshmi40 4 роки тому +2

    நன்றி நன்றி நன்றி சகோதரி.....

  • @kalaivani6023
    @kalaivani6023 4 роки тому +3

    மிகவும் அருமை 👌👍💐

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 роки тому +1

    உண்மை உண்மை அருமையான பதிவு நன்றி நன்றி சிவமே

  • @meenarupika5078
    @meenarupika5078 3 роки тому

    மிக்க நன்றி அம்மா🙏

  • @umas6830
    @umas6830 4 роки тому

    அற்புதமான செய்தி அம்மா

  • @sathyaarun4775
    @sathyaarun4775 3 роки тому +2

    குருமாதாவுக்கு என் வணக்கம் அம்மா.மிக்க நன்றி..

  • @poorniig7556
    @poorniig7556 8 місяців тому

    Ashtothirathuku 108 gold/ silver flowers use panalama? Kindly explain ma'am

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @vengadeshvkks3243
    @vengadeshvkks3243 4 роки тому

    நன்றி அம்மா, மிக சிறப்பு

  • @pitchaidaramalingam2301
    @pitchaidaramalingam2301 2 роки тому

    Please may I know Lord Ragu favorite flower

  • @dthirumangai7592
    @dthirumangai7592 4 роки тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @sarobala3468
    @sarobala3468 4 роки тому

    Thank you mam your good massage,

  • @priyarajan1595
    @priyarajan1595 3 роки тому +3

    Veettin mun Thanga arali chedi manjal nira pookkal kondathu. Veettin mun valarkkalama madam

  • @sarasara-sy2ks
    @sarasara-sy2ks 4 роки тому

    Nandri mam.
    Arumaiyana tagaval 🙏

  • @vijeasj5577
    @vijeasj5577 4 роки тому

    மிக்க நன்றி அம்மா

  • @priyadharshinishankar5846
    @priyadharshinishankar5846 3 роки тому

    Akka nenga nalla thakavalgal tharenga romba nandri

  • @sumithrasaravanan3454
    @sumithrasaravanan3454 11 місяців тому +1

    You speech advice very nice mam

  • @mutvid
    @mutvid 4 роки тому

    Super Mam..very useful information

  • @sureshrama4328
    @sureshrama4328 4 роки тому

    ஆஹா அருமை அம்மா...🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh 4 роки тому

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @Shinster1210
    @Shinster1210 4 роки тому +1

    Thank you so much i have been wanting to ask you this🙏🏽

  • @SathishKumar-ge7ok
    @SathishKumar-ge7ok 4 роки тому

    Mam please tell all flowers told by you can be used for murugaperuman

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 Рік тому

    மிக்க நன்றிங்க

  • @pusphavenkatesh7352
    @pusphavenkatesh7352 11 місяців тому

    Thank you so much Amma

  • @kumarkumar-zx5et
    @kumarkumar-zx5et 4 роки тому

    How many hours we should do poojai daily. Pls tell mam thank you

  • @yogapriya2007
    @yogapriya2007 4 роки тому

    Thank you for your good information

  • @PaPa-fr2qd
    @PaPa-fr2qd 3 роки тому +1

    Hi..sis arali pookal pati solluge
    Red ,pink ,yellow, white...

  • @kavithakavi116
    @kavithakavi116 4 роки тому

    Nalla pathivu amma, mikka nandri🙏

  • @mathumitha8729
    @mathumitha8729 4 роки тому

    Mikka nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhashanmugam3028
    @radhashanmugam3028 3 роки тому

    மிக்க நன்றி

  • @vijayarajanmarimuthu5928
    @vijayarajanmarimuthu5928 2 роки тому

    Vanakam amma alamanda yellow color ma nu sola koodiya vetri poo pojaiku uganthatha amma pls tell nga amma

  • @vijayaparthiban2363
    @vijayaparthiban2363 4 роки тому

    Nithyakalyani poovai sudukattu poo endrum kooruvar anal miga chirantha maruthuva kunam kondatgu ithai iraivanukku soottakkoodathu endru solli alayathil niragarithargal anal appadi kooriyavar archagar Alla Angu velai parppavar ithai archikkalam endru sollumpothu enakku acharyamagavum arvamagavum ullathu intha nithyakalyani poovai entha kadavulukku archikka vendum matrum alayathukku eduthu sellalama veettil Ulla samikku Mattum payanpadutha venduma akka

  • @sangeethapalani3218
    @sangeethapalani3218 3 роки тому

    Shall we do archanai with marudhani mam?

  • @jayanthimani9350
    @jayanthimani9350 4 роки тому +1

    Excellent explanation thankyou

  • @shelleyshelley8414
    @shelleyshelley8414 Рік тому +1

    Kindly tell about "what are the things we can donate to temple" and their benefit

  • @prabavathig8
    @prabavathig8 4 роки тому +1

    Mam please tell about gomathi chakram . Please tell about it

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 4 роки тому

    Nandri Amma... Well said ..... 🙏🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 3 роки тому

    அருமையாக உள்ளது

  • @SathishKumar-ge7ok
    @SathishKumar-ge7ok 4 роки тому +1

    Mam we are doing regular Pooja for murugar so please tell all flowers told by can be used for murugar Pooja mam please consider this request and answer mam

  • @nandakumar5013
    @nandakumar5013 4 роки тому +2

    Nandri akka🌸💐🌹⚘🌷

  • @janarthanansandhirasegaren7825
    @janarthanansandhirasegaren7825 2 роки тому +2

    Amma nagalinga poo parithu veetil iraivanuku sootalama? Ithai enaku thelivu paduthunga amma.. Thani pathivu koduunga amma🙏🙏🙏

  • @renuraj8988
    @renuraj8988 4 роки тому

    மிக்க நன்றி அக்கா அடியேன் என்று சொல்லுகின்றீர்கள் அந்த சொல் எங்கலுக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @tamillkavii6921
    @tamillkavii6921 3 роки тому

    அருமைஅருமை.நல்ல தகவல் அம்மா

  • @reginamary2607
    @reginamary2607 Місяць тому

    நன்றி அம்மா ❤❤

  • @subhasri8411
    @subhasri8411 3 роки тому +6

    Amma nithiya kalyani poo swamikku vaikkalama.

  • @agilasugavanam3540
    @agilasugavanam3540 4 роки тому +1

    Mam pls Kan sambatha pata noigaluku seiyavendiya patri kurungal..seitha paavangal thera enna seiya vendum endrum kurungal pls mam...pls

  • @gowrigowri4307
    @gowrigowri4307 4 роки тому

    Thank you so much amma 🌹🙏🙏

  • @suganyagajendran7584
    @suganyagajendran7584 4 роки тому +1

    Nandri Amma

  • @kajakaa9997
    @kajakaa9997 2 роки тому

    Madam en veetukar waylaiku poga matrar evlovo pathigam paarayanam panna solringa ithuku ethaathu pathigam paadal irukaa mam? Please solunga

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 6 місяців тому

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 роки тому

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @sudharsanloganathan31
    @sudharsanloganathan31 3 роки тому +1

    amma en veetil manjal, pink, red and vellai arali chedi irukku ....intha chediya naan veetil valarkalama .....entha iravanuku intha 4 color poo ugathathu?

  • @sridevijayakumar1310
    @sridevijayakumar1310 Рік тому +1

    நன்றி அம்மா இந்த கானொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    பூஜையின் போது பாடப்படும் பூ பாடலில் வரும் நிறைய பூக்களை பற்றி தெரியவில்லை அம்மா
    அதைப் பற்றியும் கூறுங்கள்.
    🙏🙏🙏

  • @jayalakshmig6240
    @jayalakshmig6240 3 роки тому +1

    Dear madam very useful message thnu

  • @p.m.tharun3793
    @p.m.tharun3793 4 роки тому +1

    Mikka nandri sister

  • @samcool7757
    @samcool7757 4 роки тому

    Thank you for your information
    Very nice

  • @godnaturelove9181
    @godnaturelove9181 4 роки тому

    Nandrigal kodi Amma

  • @mozhiarasi2229
    @mozhiarasi2229 4 роки тому

    அம்மா உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை மா.

  • @logeshgopal6142
    @logeshgopal6142 4 роки тому +2

    Neengal sollum anaithu karuthuthirkum nantri varam varam poojai arai suthum seiya venduma ilai 2 vara kalukku oru murai panalama

  • @shanthakrishnamoorthy2428
    @shanthakrishnamoorthy2428 4 роки тому

    Thànk you for your useful information very nice

  • @Suthasamnayu2916
    @Suthasamnayu2916 2 роки тому

    Proud of Tamil mangai. Good dressing sence.

  • @veluvelu8362
    @veluvelu8362 2 роки тому +1

    Amma please tell us about Abishakam benefits thanks a lot for flowers benefits