வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #Aadivelli #ஆடிவெள்ளி #தேசமங்கையர்க்கரசி
    ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
    மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கும் முறை-வரலட்சுமி விரதம் | Varalakshmi Vratham | வரலட்சுமி நோன்பு
    • மகாலட்சுமியை நம் வீட்ட...
    1. மகாலட்சுமி 108 போற்றிகள்
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம் நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    2. திருவிளக்கு பூஜை வழிபாடு
    முப்பெருமதேவியர் அருள் பெற
    விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
    சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
    அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
    காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
    பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
    குளம்போல எண்ணெய் விட்டு
    கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
    ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
    வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
    மாளிகையில் சோதியுள்ள
    மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
    மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
    சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
    பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
    பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
    கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
    புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
    அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
    சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
    வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
    முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
    உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
    பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
    சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
    கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
    மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
    கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
    தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
    காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
    மங்கள நாயகியை மனங்குளிர
    கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
    அன்னையே அருந்துணையே
    அருகிருந்து காரும் அம்மா
    வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
    தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
    மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 699

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  4 роки тому +87

    படைத்த இளநீர் தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு இளநீர் தேங்காயை வெளியே போட்டுவிடவும்

  • @Temple_Shorts
    @Temple_Shorts 4 роки тому +25

    அக்கா..எனக்கு..காளி தெய்வத்தை எனக்கு பிடிக்கும் வணங்கும் முறையை சொல்லுங்கள்

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 4 роки тому +23

    உங்கள் தெய்வீக குரலில் நான் கோவிலில் இருப்பதாக உணர்கிறேன் அம்மா...🙏

  • @gobinathan3742
    @gobinathan3742 4 роки тому +5

    பெண் குழந்தைகளைப் பெருமையைப் பேசிய பதிவு அற்புதம்....
    பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தாலே அனைத்து செல்வமும் தெய்வ கடாட்சமும் கிடைத்ததற்குச் சமம்...

  • @r.sundarir.sundari4677
    @r.sundarir.sundari4677 4 роки тому +12

    வருகிற திங்கட்கிழமை ஆடி அமாவாசை இந்த கொரானா நேரத்தில் எப்படி திதி கொடுப்பது என்று ஒரு பதிவு போடுங்கள் அக்கா.

  • @rajieswaribose8842
    @rajieswaribose8842 4 роки тому +18

    நீங்கள் பேசுவது அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது போலவும் அனைவருடைய வீட்டிற்கும் மகாலெஷ்மி வீட்டிற்கு வந்துவிட்டது போலவும் உள்ளது நன்றி அம்மா

  • @kk-fs2st
    @kk-fs2st 4 роки тому +14

    பெண் குழந்தைகள் பற்றி பேசும் போது மிக அருமையாக இருந்தது அக்கா 🙏🏻

  • @ManiMaran-ku9ep
    @ManiMaran-ku9ep 4 роки тому +9

    அம்மா இந்த பூஜையில் ஆண்கள் செய்யலாமா

  • @nilakutty7089
    @nilakutty7089 4 роки тому +5

    அம்மா திருநங்கை விளக்கு பூஜை பண்ணலாமா

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 4 роки тому +4

    நீங்கள் சொன்னபடியே இன்று என் வீட்டில் பூஜை செய்தேன் ஆனால் இளநீர் கிடைக்கவில்லை இருப்பினும் என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக மனமுருகி அம்பாளை கும்பிட்டேன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி மிக்க நன்றி உங்கள் இறைபணி என்றும் தொடர வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏

  • @mozhiarasi2229
    @mozhiarasi2229 4 роки тому +5

    அம்மா உங்களுடைய அற்புதமான பணி தொடர வாழ்த்துக்கள் மா

  • @Mastro544
    @Mastro544 4 роки тому +4

    வணக்கம் அக்கா. எங்களிடம் குடம் இல்லை. செம்பில் ஆவாகணம் செய்யலாமா. தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏

  • @saranyadevi2506
    @saranyadevi2506 4 роки тому +5

    நன்றி அம்மா 👍👍👌 கிருஷ்ண ஜெயந்தி பூஜை பற்றி சொல்லுகள் அம்மா

  • @Devotional2024
    @Devotional2024 4 роки тому +5

    அம்மா ஆடி பூரம் பதிவு எதிர்பார்க்கிறேன்

  • @santhosh5663
    @santhosh5663 4 роки тому +15

    இளநீரை என்ன செய்வது

  • @bhagyaraman9009
    @bhagyaraman9009 4 роки тому +6

    ஓம் சக்தி 🙏 உங்கள் வாக்கு எனக்கு தெய்வ வாக்கு போலவே கேட்கிறது தாயே ஓம் சக்தி 🙏

  • @sathishyathavu704
    @sathishyathavu704 4 роки тому +7

    வெளளிக்கிழமை பரிபூரண கும்பம் வைக்கலாமா அம்மா,(தேய்பிறை நாட்களில்)

  • @evalarmathi1058
    @evalarmathi1058 4 роки тому +6

    வார வாரம் அந்த நாணயத்தை பயன் படுத் திக் கொள்ள லா மா கூறுங்கள் அருமை யான பதிவு

  • @rameshsethu2536
    @rameshsethu2536 4 роки тому +9

    ஆண் ஆகிய எனக்கும் பூஜை செய்யும்ஆசையை தூண்டிவீட்டிர்கள் அம்மா

  • @kalaivani9754
    @kalaivani9754 4 роки тому +4

    மறுபடியும் 108 காசுகளை அர்ச்சனை செய்யலாமா

  • @jhanvim4984
    @jhanvim4984 4 роки тому +4

    Madam y can't you put this slogan in English plz......

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 4 роки тому +4

    நான் ஒருத்தி தான் இருக்கேன் அம்மா நான் செய்யலாமா

  • @manju.r6010
    @manju.r6010 4 роки тому +3

    வணக்கம் மேடம் மஞ்சள் பிள்ளையார் 2 அல்லது 1 பிடிக்கானும அப்பறம் வரலெட்சுமி பூஜையூம் திருவிளக்கு பூஜையூம் சேர்த்து பூ அர்ச்சனை செய்ய லாம் மேம் அப்பறம் இதை விடியாற்காலையில் பண்ணாலாம பாயட்டும் தனியாக பண்ணாலாம மேடம் மாலை சுமங்கலி பெண்கள் கூப்பிடு மஞ்சள் குங்குமம் தரலாம் மேடம் எனக்கு மெஸ்சேஜ் பண்ணுங்க மேடம்

  • @manonmanisundram
    @manonmanisundram 4 роки тому +11

    அம்மா சனி பிரதோஷம் விரதம் மற்றும் அதன் பலன்கள் பற்றி சொல்லுங்க plz..

  • @r.kokilavarshinir.kokilava1627
    @r.kokilavarshinir.kokilava1627 4 роки тому +4

    வணக்கம்மா நீங்க குடுக்குற வீடியோஸ் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு மேலும்மேலும் குடுத்துட்டு இருங்க நன்றி

  • @theerthavaishnavichannel166
    @theerthavaishnavichannel166 4 роки тому +9

    உங்கபதிவுமிகவும்கண்ணீர்வரபார்த்தேன்

  • @senthilhockey8135
    @senthilhockey8135 4 роки тому +5

    நீங்கள் சொல்லும் போது என்மேல் சிலுக்கிறது🙏🙏🙏

  • @selvakumarvishnu8342
    @selvakumarvishnu8342 4 роки тому +6

    அம்மா ஐந்து வாரமும் கண்டிப்பாக பூஜை செய்ய வேண்டுமா நான்கு வாரமும் செய்தால் மட்டும் பொதுமா

  • @harishragavan
    @harishragavan 4 роки тому +4

    Amma villaku poojai oruthar mattum seiyalama

  • @dreamcatcher4411
    @dreamcatcher4411 4 роки тому +5

    Fantastic amma 👌👌👌🙏🙏🙏👏👏👏👍👍👍👍👍about penkuzhanthai🙏🙏🙏🌷🌺🌺🌺🌺🌺🌷💜

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 4 роки тому +6

    வணக்கம் மேடம் அற்புதமான பதிவு. மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி நன்றி.

  • @nadhiyarajan5828
    @nadhiyarajan5828 4 роки тому +6

    Happy tears when I feel my baby as goddess's.....

  • @vijiviji-bs7jj
    @vijiviji-bs7jj 4 роки тому +4

    அம்மா நாங்கள் வெளிநாட்டில் இருப்போர்கள் எப்படி இந்த பூஜயை எளிமையாக செய்வது ?

  • @vtm.media4365
    @vtm.media4365 4 роки тому +3

    மேடம் வீட்டின் வெளியே விநாயகர் சிலை வைக்கலாமா? எந்த திசையில் வைக்கவேண்டும் என்பதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @kalaisevikalaiselvi9903
    @kalaisevikalaiselvi9903 3 роки тому +3

    வணக்கம் மா இன்று தாங்கள் சொன்னது போல குலதெய்வ வழிபாடு செய்தேன்.சொல்லி கொடுத்தது போல பூஜை செய்தேன் மா. மகிழ்ச்சியாக உள்ளது.நன்றிமா.

  • @pathmapathma7092
    @pathmapathma7092 4 роки тому +6

    நான் ரொம்ப எதிர்பார்த்து கொண்டிருந்த தகவல் அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏

  • @keerthivasan4074
    @keerthivasan4074 4 роки тому +5

    ஆண்கள் இதை செய்யலாமா

  • @MDSfamily-t9q
    @MDSfamily-t9q 4 роки тому +2

    Mam. Enakku ketta கனவு dailiyum வருது mam. எனக்கு துங்குறதுக்கே பயம இருக்கு என்ன செய்வது mam please reply mam

  • @rjeeva8877
    @rjeeva8877 4 роки тому +15

    சமயபுரமாரிஅம்மனைப் பற்றி சொல்லுங்கள் அம்மா. Please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a1264
    @a1264 4 роки тому +2

    Kula deiva vazhipadu seithen. Mei silirthen. En kula deivam en veetirku vandhadhai nan unarndhen. Indha padhivirku Nandri amma.

  • @pazanisamy9345
    @pazanisamy9345 4 роки тому +6

    உங்கள் குரல் சூப்பர்
    எல்ல பதிவும் அருமை

  • @manju.r6010
    @manju.r6010 4 роки тому +2

    வணக்கம் அம்மா ..இவ்வளவு நாளாக இது எனக்கு தெரியாம இருந்தேன் இப்ப நல்ல விளக்கம் சொன்னிங்க நன்றிகள் பல அம்மா உங்களுக்கு

  • @lakshmipriya.j319
    @lakshmipriya.j319 4 роки тому +3

    என்னுடைய சின்ன மாமியார் தவறி விட்டார் தை மாதம், நான் பூஜை செய்யலாமா.

  • @shashikalarajendran8606
    @shashikalarajendran8606 4 роки тому +2

    அருமை அம்மா... நானும் வரமலக்ஷ்மி நோம்பு செய்கிறேன் அம்மா காலையில் பூஜை எந்த டைம்க்கு செய்யலாம் சொல்லுங்க அம்மா please

  • @thamizh8106
    @thamizh8106 4 роки тому +5

    Kanniya poojaa pana vetlaa kozhandaii Ilanaa enna panrathuu .... Solungaa ..... Anthaa varam normal poojaa panaa pothumaa akka ....

  • @maheshwariravi9409
    @maheshwariravi9409 4 роки тому +3

    குலதெய்வ கலசத்தை நிரந்தரமாக வைத்து வழிபாடு செய்யலாமா

  • @poojaji1726
    @poojaji1726 4 роки тому +2

    எங்கள் வீட்டில்உள்ளவர்களுக்கு குலதெய்வம் என்ன என்று தெரியவில்லை தெரிந்து கொள்ளா என்ன செய்ய வேண்டும்

  • @sridurgadevi-qk8fi
    @sridurgadevi-qk8fi 4 роки тому +9

    You are my best inspiration mam. Thanks for your brief and useful information. Thank you so so much.

  • @nanmarana8
    @nanmarana8 4 роки тому +2

    சுமங்கலி பூஜை க்கு ஒரு சுமங்கலி வைத்து பன்னலாமா மேடம் நான் அப்பாட்மென்டில் இருக்கிறேன் நீங்கள் சொன்ன அத்தனை பூஜையும் நான் ஒரே நாளில் 2வருடமாக செய்து வருகிறேன் 9 அல்லது 11 பெண்கள் வைத்து சேய்தேன் இப்போது இடம் மாறியதால் என்ன செய்வது என்று தெரியவில்லை

  • @thanshikayazhini605
    @thanshikayazhini605 4 роки тому +9

    அம்மா நான் வீட்டில் குலதெய்வ த்துகு நு ஒரு சின்ன செம்பு வச்சு வழி படுறேன் மா,அந்த செம்பு ல கும்பிடலமா மா pls சொல்லுங்க மா plsss s sssssss

  • @g.balamurugan3850
    @g.balamurugan3850 4 роки тому +6

    ஆக்கா எலனீர் என்ன பன்னனும்

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому

      படைத்த இளநீர் தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு இளநீர் தேங்காயை வெளியே போட்டுவிடவும்

  • @priyadharshini6840
    @priyadharshini6840 Рік тому +2

    அக்கா நான் அம்மனுக்கு நகை காணிக்கை செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் ஆனால் அதற்கு பதிலாக அண்ணதானம் செய்யலாமா தயவுசெய்து சொல்லுங்கள்

  • @vijisuresh5995
    @vijisuresh5995 Рік тому +2

    Amma Nena sollum pothe ambal veetuku vanthruva antha alavuku meisilirkum sorpolivu nanri amma🙏🙏🙏

  • @jegadeeswari9455
    @jegadeeswari9455 4 роки тому +4

    First comment first na than

  • @nijamuthin2270
    @nijamuthin2270 4 роки тому +2

    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sivaprabu5441
    @sivaprabu5441 4 роки тому +4

    👍👍👌

  • @kalaik2675
    @kalaik2675 4 роки тому +7

    ஓம் சக்தி ஆதிபராசக்தி அம்பாள் துணை

  • @lingeshlittlestar816
    @lingeshlittlestar816 4 роки тому +3

    ரொம்ப உபயோக குறிப்பு மிக்க நன்றி

  • @hemadevis2062
    @hemadevis2062 4 роки тому +3

    Super sister good to hear this special Pooja in yor voice Thank you sister for the explanation 👌👌💐👍👍 😊 ♥♥♥♥♥♥♥♥♥

  • @vananmathi7899
    @vananmathi7899 4 роки тому +10

    இளநீரை என்ன பண்ணுவது மேடம்

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому

      படைத்த இளநீர் தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு இளநீர் தேங்காயை வெளியே போட்டுவிடவும்

  • @vishnupriyamuthumanikkam3242
    @vishnupriyamuthumanikkam3242 3 роки тому +2

    Madam , Friday 17 th aadi month kidaiyadhu, next day Saturday 18th only aadi month starting, shall we consider this Friday 17 th also for prayer? Is it count of 5 weeks of Friday to complete the prayer?

  • @coolantnithya4751
    @coolantnithya4751 4 роки тому +3

    👍🏻

  • @lathachandru1611
    @lathachandru1611 4 роки тому +2

    நன்றி அம்மா
    அனைத்துக்கும் அருமையாக எங்களை வழி நடத்திச் செல்வதற்கு.
    நன்றி மலர்கள்

  • @easwaranpounraj7216
    @easwaranpounraj7216 4 роки тому +4

    அருமையான பதிவு மிக நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @kumaresanbhelretdboothalin9784
    @kumaresanbhelretdboothalin9784 4 роки тому +4

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி

  • @umamageshwari7407
    @umamageshwari7407 4 роки тому +3

    அருமை யான தகவல் மா நன்றி வாழ்க வளமுடன் மா

  • @santhosh5394
    @santhosh5394 3 роки тому +2

    அம்மா அக்கினியில் மாண்ட கன்னி அம்மனை எப்படி வழிபடுவது அம்மா தயவு செய்து சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowriperumal6018
    @gowriperumal6018 3 роки тому +2

    Aady vellikizhamaihali ippadythan pooja seiyyanum enbathellam enakku theriyathu amma Enakkum pillaihalukkum therinthu kolla Neenga romba help pannirukreenga Amma romba nandry

  • @selviselvi1309
    @selviselvi1309 4 роки тому +2

    Amma adi velli mattum tha entha poojaya seiyanuma matra velli kelamaigalilum seiyalama.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +3

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    🙇🙇🙇

  • @prabakar8268
    @prabakar8268 4 роки тому +2

    இந்த பூஜை எல்லாம் காலையில் செய்யனுமா இல்லை மாலை வேளையில் செய்யனுமா

  • @senrathi9569
    @senrathi9569 2 роки тому +2

    அம்மா இந்த பதிவு பார்த்து விட்டு நான் கடைப்பிடித்து வந்த பிறகு நல்ல முறையில் நடந்து வருகிறது நன்றி அம்மா

  • @priyadharshini8443
    @priyadharshini8443 4 роки тому +2

    அருமை சாகோதரி பயனுள்ளதாக இருக்கிறது மகிழ்ச்சி

  • @VijayaKumar-xk9pp
    @VijayaKumar-xk9pp 3 роки тому +2

    Amma vanakam, tholil seium kadaikalil velikelamai poojai epadi seivathu, upu pori vaithu poojai seilama sollunga amma

  • @aadhavprakash6553
    @aadhavprakash6553 4 роки тому +2

    Shall we keep kalasam for 3 rd week Mahalakshmi pooja. If so how to proceed.

  • @rasigashree9477
    @rasigashree9477 4 роки тому

    Nandri akka....en patty appa இருவரும் தவறி விட்டார்கள்...சடங்கு என் அப்பாக்கு நானும் pattyk u en maganum செய்தோம்...இந்த பூஜைகளை நா செய்யலாமா

  • @chandvino
    @chandvino 4 роки тому +1

    அம்மா எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் கலசத்தில் உள்ள நீரையும் இளநீரையும் கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும் என்று கூறினீர்கள் ஆனால் எங்களது வீட்டில் வீட்டிற்கு காம்பவுண்டுக்கு வெளியே ஊத்தலாமா அல்லது வீட்டிற்கு உட்பட்ட இடத்தில் தான ஊற்ற வேண்டுமா எங்களது வீட்டில் அப்படி ஒரு இடம் இல்லை அதனால் வீட்டிற்கு வெளியே அதாவது பக்கத்தில் காலிமனை உள்ளது அங்கே ஊற்றிவிடலாமா

  • @nandhuslifestyle872
    @nandhuslifestyle872 4 роки тому +1

    Today unga videos ellam paathutu irukan , already iam watching ur videos more than 10 months , please mam reply, gents ella poojaigalum seyyalamaa sollunga

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 3 місяці тому +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா நல்ல பதிவு அம்மா ! குருவாக வழி நடத்திச் செல்லும் அம்மா மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @balaashwin305
    @balaashwin305 4 роки тому +1

    Amma vanakkam. Naan Brahmin. yanga aathula bangali pooi one year aagala. Naan saiyalama

  • @premaramachandran3618
    @premaramachandran3618 4 роки тому +3

    Thelivaga solgireergal..,nanri amma

  • @vijayanand9563
    @vijayanand9563 4 роки тому +3

    அம்மா ஆண்கள் செய்யலாமா

  • @mithravel6356
    @mithravel6356 4 роки тому +3

    குழந்தைகள் இல்லை என்றால் என்ன செய்வது

  • @selvasaroja6838
    @selvasaroja6838 4 роки тому +5

    ஒம்சக்தி நமஸ்காரம்.🙏
    கலச வழிபாடு முடிந்ததும் அதில் உள்ள புனித நீரை மறுநாள் காலை நாம் நீராடும் நீரில் கலந்து கொண்டு குளிக்கலாமா?என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.நன்றி.

  • @mithravel6356
    @mithravel6356 4 роки тому +2

    விளக்கு பூஜை செய்ய ஏற்ற நேரம்

  • @rohinimathivanan5817
    @rohinimathivanan5817 4 роки тому +1

    அம்மா தாங்கள் சுமங்கலி பூஜை எப்படி செய்வது என்று கூறினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் துபாயில் வசித்து வருகிறோம்.

  • @thineshboy9240
    @thineshboy9240 4 роки тому +2

    Durgai Amman also can?

  • @vanasuganya8128
    @vanasuganya8128 4 роки тому +3

    Tks for sharing mam❤️🙏 great 👍🙏

  • @gokulbhaskar4213
    @gokulbhaskar4213 4 роки тому +2

    First comment amma

  • @mahalakshmikpm9470
    @mahalakshmikpm9470 4 роки тому +1

    Mam nenga mahalakshmi potri description boxla potrukinga athala 2 times om sorubalakshmi varuthu athu correcta madam.

  • @divya1740
    @divya1740 4 роки тому +3

    Super speach madam
    Thankyou for your information

  • @priyaseker
    @priyaseker 4 роки тому +1

    Vanakkam madam.
    Can we use German silver set for doing pooja or German silver pooja items(vilakku, pooja plate set, bell, Kum kum, sandhana bowl, theertham-spoon set) in pooja room. Pls let me know.

  • @anylands5267
    @anylands5267 4 роки тому +4

    மிகவும் அருமையான பகிர்வு🙏🙏🙏

  • @jrd3sh
    @jrd3sh 4 роки тому +1

    Mam iam thinking to do vilakku pooja at my home this friday.my friends also wanted to join ..should they get their kuthu vilakku and do vilakku pooja??.please clarify

  • @rajalingamr3199
    @rajalingamr3199 4 роки тому +1

    Vanakam madam,neenga kooriyathai keta piragu Enga veetu pappa Dejashiri iku kanya Pooja saiyanum aasaipadukirom. Thank you so much

  • @svmohanar4016
    @svmohanar4016 4 роки тому +3

    Thanks a lot mam

  • @nithiyathinakaran6053
    @nithiyathinakaran6053 4 роки тому +1

    Hai aunty thank you so much share ti's video us. We can do ti's poojai buy evening. Becoz I finsh work 4.30pm malaysia time. Please kindly reply my msg.

  • @sathyasoundararajan6911
    @sathyasoundararajan6911 4 роки тому +2

    Very useful information amma.

  • @Radhajayakumar-zy7sf
    @Radhajayakumar-zy7sf 4 роки тому +3

    மாலைவேலையில் பூஜை செய்யலமா

  • @yaraeffecttamil6534
    @yaraeffecttamil6534 4 роки тому +1

    Plz check the thumbnail once. May be some editing issue( spelling)