வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி | Neivedhyam in home | Desa Mangayarkarasi | தேசமங்கையர்க்கரசி

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும்
    • ருத்ராட்ச முகங்களும் அ...
    பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
    • பெண்கள் ருத்ராட்சம் அண...
    ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்?
    • ருத்ராட்சம் ஏன் அணிய வ...
    If you like this video, please click LIKE button…
    If you want to say something about this video, please give your comments in COMMENTS box…
    If you think this video is useful to others also, then kindly SHARE this video to your friends and relatives…
    Please do not forget to SUBSCRIBE this Channel for more such useful videos.
    Athma Gnana Maiyam

КОМЕНТАРІ • 649

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 5 років тому +22

    நன்றி அம்மா மிகவும் தெளிவாக சொன்னீங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்குது மா நன்றி 💖💖💖💖🙏🙏🙏🙏🙏

  • @madhusblossomworld4783
    @madhusblossomworld4783 2 роки тому +1

    நன்றி அம்மா... உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் எளிமையாகவும் உள்ளது அம்மா...

  • @rsrrsr4361
    @rsrrsr4361 5 років тому +4

    பல நாள் சந்தேகம் இன்று தெளிவானது. மிக்க நன்றி அம்மா.

  • @Priya-qi2rh
    @Priya-qi2rh 4 роки тому +2

    அம்மா நீங்கள் சொல்லும் அனைத்தும் எங்களுக்கு பிடித்திருக்கிறது

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 5 років тому

    Vanakkam amma nan france l irukkiren nithiya pooyai panna mudiyathu but neengal oru pathil kurungal your tamil ucharippu wonderful mam nan rompa achcharam viratham iruppen analum mudivathillai ok thankyou

  • @sajithsmiley1073
    @sajithsmiley1073 2 роки тому +2

    அம்மா நீங்கள் என் குரு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @chitrashankar7548
    @chitrashankar7548 2 роки тому +2

    சூப்பர் நல்ல கருத்துக்கள் அருமை

  • @loganathanc4851
    @loganathanc4851 4 роки тому +2

    Excellent guidance Mam...Thank you so much

  • @rams5474
    @rams5474 5 років тому

    Hari Om! Very good Explanation. One important point is... I heard that plain vsththalai is amangalam but once one pakku-beatulnut is added to vsththalai it becomes a qualified mangala porul for offering to God and others. So after hearing the subject I tell the shopkeeper to put one pakku inside the vsththalai while buying which is in my opinion we bring good omen to our house. Please explain about this subject in your discourses.

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 роки тому +2

    Nice information sister.. Thank you🙏💕

  • @archanaviji5785
    @archanaviji5785 2 місяці тому +1

    நன்றி அம்மா 👍👏👏🎉

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 5 років тому +4

    Vazgha valamudan ma nan daily seithutu errken ma

  • @Bharath-j6v
    @Bharath-j6v 4 роки тому +25

    Your pooja room organisation video update mam

  • @udhayaudhayaudhaya1584
    @udhayaudhayaudhaya1584 3 роки тому +7

    நன்றி அம்மா உங்களின் பதிவு தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது,பரிகாரமுறைகள் இதை விடவும் எளிமையாக சொல்ல மாட்டீர்களா என நினைக்கும் போதே,எளிமையாக சொல்லிவடுவீர்கள்,,,மிகவும் பிடித்திருக்கிறது உங்களின் பதிவு

  • @hemaramesh1481
    @hemaramesh1481 5 років тому +2

    நன்றி அம்மா

  • @logespary3761
    @logespary3761 3 роки тому

    Very useful information,tq . Also can anyone explain why cannot use ever silver ?

  • @sivabalan3002
    @sivabalan3002 9 місяців тому +7

    அம்மா நா பிரம்ம பூஜா விளக்கு 5.30 ஏத்திட்டு அப்றம் 6 மணிக்குள்ள வீட்டுக்குள்ள விளக்கு பொருத்தி சாமி கும்பிடுத்தேன் அது சரியா இல்லை 5.30 குள்ள சாமி கும்பிடணுமா சொல்லுங்க அம்மா

    • @raji2926
      @raji2926 9 місяців тому +1

      3.30 to 6 kulla vilakkau ethanum sister

    • @gokulapriyaprasanth3731
      @gokulapriyaprasanth3731 7 місяців тому +1

      6 manikum villakku etralam sis aanal 5:30 kul than bramma mugurtha neram

  • @sujo-pq8pp
    @sujo-pq8pp 4 роки тому +3

    அம்மா அசைவம் சாப்பிடும் வீடாக இருந்தால் பாத்திரம் புதிதாக வாங்க முடியாதவர்கள் அந்த பாத்திரத்தில் சமைத்த உணவை படைக்கலாமா...ப்லீஸ் சொல்லுங்க

    • @rpkhc3984
      @rpkhc3984 3 роки тому

      சொல்லுங்க அம்மா

  • @nithishjanesh8263
    @nithishjanesh8263 5 років тому +2

    Mam veetla paanam thaguvatharku tips sollunga mam plz

  • @manivannann8642
    @manivannann8642 3 роки тому +4

    அம்மா நான் காலை பிரம்ம முஹூர்த்ததில் நெய் வேதியம் பன்றேன். மலையில் நெய் வேதியம் பன்றேன். பஞ்ச பாத்திரத்தில் உள்ளே தீர்த்ததை இரு வேலையில் மாற்ற வேண்டுமா.

    • @saranyasathesh1078
      @saranyasathesh1078 2 роки тому +1

      இரண்டு வேளையும் நெய்வேத்யம் வைக்கணுமா.நீரையும் மாற்றனுமா replai பன்னுங்க plese

  • @malarvizhis2599
    @malarvizhis2599 4 роки тому +1

    Why we are not suppose to use stainless steel mam. Please explain

  • @parvathy.bparvathy4698
    @parvathy.bparvathy4698 5 років тому +1

    Thanks Amma

  • @saranyamahesh1870
    @saranyamahesh1870 5 років тому +1

    I have a doubt ... few people say we should not taste the food which are about to keep in prayer... is that so. .. or can we can taste... kindly reply... awaiting

  • @divyadivyasri9685
    @divyadivyasri9685 3 роки тому +1

    சாய் பாபா வழிபாடு சொல்லுங்க அம்மா.... எண்ணலாம் அபிஷேகம் பண்ணலாம் சொல்லுங்க....

    • @tarunb6405
      @tarunb6405 3 роки тому

      abishekathuku paal thair and vibhuthi use pannalam

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 роки тому +1

    Madam plz speak about vishnu sahasranamam

  • @mars6314
    @mars6314 4 роки тому +4

    அம்மா வள்ளலார் சுவாமி சொன்னது
    உள்ளமே பெருங்கோயில் ஊண் உடம்பே ஆலயம்
    அதற்கு என்ன அர்த்தம்

  • @nandhinimanoharan5602
    @nandhinimanoharan5602 5 років тому +4

    Hi Mam, Thirukoshtiyur Sowmiya Narayanan Kovil history pathi sollugalen
    Mam Thirukoshtiyur Swomiya Narayanan kovilathan Narasimmam Avataram eduka 3 devarkalam discuss panna place and Ramanujar Adikalar Om Namo Narayananaya manthirathai first time parayanam panna place nu solranga atha konjam explain pannukolen

  • @tamilselvis2363
    @tamilselvis2363 2 роки тому +6

    AYYAPPANUKU neivethyam enna pannanum nu oru pathivu kudunka ma please

  • @Channel-tq8zu
    @Channel-tq8zu 4 роки тому +2

    Madam, after listening to this I got a copper cups for neivethiyam.. I have a doubt will the white rice (cooked with or without salt) and ghee will react to copper vessel.. ? Can we offer like that to god

  • @geethajayakumar3926
    @geethajayakumar3926 5 років тому +3

    TNX mam useful information

  • @r.j.hariharan741
    @r.j.hariharan741 5 років тому +3

    அம்மா நீங்கள் முன்பே ஒரு பதிவில் சாமிக்கு நெய் வைத்தியம் பற்றி கூறினார் நான் வீட்டில் தினமும் காலையில் நான் என்ன சமையல் செய்தாலும் முதலில் இறைவனுக்கு நெய் வைத்த பிறகு தான் நாங்கள் சாப்பிடுவோம்.

  • @vijayaarasu1115
    @vijayaarasu1115 5 років тому

    Nandrima migavum santhosam

  • @raniraja1598
    @raniraja1598 5 років тому +3

    சாமிபடங்கள் அதிகம் இருக்கும்போது எப்படி நெய்வேத்தியம் செய்வது கூறுங்கள் அம்மா

  • @ohmprakash1775
    @ohmprakash1775 4 роки тому +2

    Thank you

  • @arunsp9962
    @arunsp9962 3 роки тому

    Amma nan ungaloda periya fan

  • @sindhu66
    @sindhu66 3 роки тому +5

    வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நீர் கொடுத்த பின்பு குங்குமம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்...அதில் என்ன சாஸ்திரம் இருக்கு அம்மா

  • @keerthikutty05
    @keerthikutty05 4 роки тому +3

    வணக்கம் சகோதரி
    எனக்கு ஒரு சந்தேகம் நான் காலையில் எழுந்ததும் வீட்டில் வேலை முடித்து விட்டு குளித்து வந்து விளக்கேற்ற 9.30 - 10Am அயிடும் இந்த நேரத்தில விளகேற்றலாமா எனக்கு அப்போது தான் ஏற்ற முடிகிறது பூஜை முடிந்த பின்னர் தான் சாப்பிடுவேன். கொஞ்சம் பதில் அளியுங்கள்

    • @g.selvamselvam1663
      @g.selvamselvam1663 2 роки тому

      காலை 9 மணிக்குள் விளக்கு ஏற்றுங்கள்

  • @sowmiyaselvakumar7464
    @sowmiyaselvakumar7464 4 роки тому

    Thank u so much mam ..good information mam ... this ia a long time doubt for me but today i doubt clear mam thank u

  • @s.shalini6664
    @s.shalini6664 Рік тому +1

    Amma munnorgaluku vilaketrum thisai, vilakkugalin ennikai patri sollungal

  • @2kbros998
    @2kbros998 5 років тому +13

    தினமும் குளித்து விட்டு சமைக்க வேண்டுமா அவ்வாறு செய்யத பின் இறைவனுக்கு படைக்கும் போது தினமும் தீப ஆராதனை காண்பிக்க வேண்டுமா சொல்லுங்கள் சகோதரி

  • @bluishgreen9952
    @bluishgreen9952 5 років тому

    வீட்டில் தெய்வேத்தியம் செய்யும் பால் , பழம் ஆகியவற்றை நாம் சாப்பிடலாமா.

  • @keerthisathish9358
    @keerthisathish9358 5 років тому +1

    அருமை அம்மா

  • @padmasathiyaraj4703
    @padmasathiyaraj4703 5 років тому

    அம்மா daily கற்பூரம் காட்ட வேண்டுமா. தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். Pls சொல்லுக

  • @dhanamlakshmi1083
    @dhanamlakshmi1083 2 роки тому +27

    சஷ்டி விரதம் இருக்கும்போது சாமிக்கு படைத்த நைவேத்தியம் சாப்பிடலாமா அம்மா. தயவுசெய்து ரிப்லை பண்ணுங்க அம்மா

  • @ranjithsurya2677
    @ranjithsurya2677 5 років тому +2

    Great speech mam.

  • @dhanamlakshmi1083
    @dhanamlakshmi1083 2 роки тому +4

    நன்றி அம்மா. தினமும் நைவேத்தியம் பண்ணும்போது அந்த னைவேதிய பொருளுக்கு உப்பு போடலாமா. தயவுசெய்து ரிப்ளை பண்ணுங்க amma

  • @rajimari1944
    @rajimari1944 3 роки тому

    நன்றி அம்மா

  • @ragulbtech5790
    @ragulbtech5790 3 роки тому

    நன்றி அம்மா

  • @naveen.g.b3794
    @naveen.g.b3794 5 років тому +13

    சகோதரி தயவு செய்து சொல்லுங்கள் பால் நெய்வேதியம் படைத்து பிறகு என்ன செய்வது

  • @jayashrekanchan6902
    @jayashrekanchan6902 3 роки тому

    Madam in the morning i always keep rice n ghee fr neivedyam pls tell me what neivedyam can i do in the evening

  • @vanikavitha8621
    @vanikavitha8621 5 років тому +14

    அருமை அம்மா. நன்றி.. இது போன்ற இன்னும் பல தகவல்கள் பதிவிடுங்கள் அம்மா

  • @thanusiyajeyamohan3852
    @thanusiyajeyamohan3852 4 роки тому +2

    நாங்கள் அசைவம் இணைந்தவர் எனின் தினமும் நெய்வேத்தியம் செய்யலாமா?

    • @thanusiyajeyamohan3852
      @thanusiyajeyamohan3852 4 роки тому

      மிக்க நன்றி

    • @thanusiyajeyamohan3852
      @thanusiyajeyamohan3852 4 роки тому

      வீட்டில் தினமும் இறைவழிபாடு செய்கின்ற நாம் வெளியூருக்குச் செல்லும் காலங்களில் எவ்வாறு வீட்டில் இறைவனை பூஜிப்பது மற்றும் நெய்வேத்நியம் செய்வது.....

  • @nathiyaiyyapan2659
    @nathiyaiyyapan2659 4 роки тому +1

    Non veg sapitupavargal Ethi seiyalama

  • @dharsiniraj5757
    @dharsiniraj5757 Місяць тому +3

    இறைவனுக்கு படைத்த நைவேத்தியம் மறு நாள் என்னபன்றது

  • @srivasan1523
    @srivasan1523 3 роки тому +1

    Arutperum endra mantirattin lyrics please kodukkavum.

  • @santhoushkumar3811
    @santhoushkumar3811 2 роки тому +2

    Amma seivai pillar (avaiyar virudam) nanga ippa pudusa adukalama edu varaiyum nanga edautadula ana ippa edukalama amma pudusa kumbudulama Amma eppdi kumbudunanum sollunga anna please request panni kekuran

  • @pathmarajakamalini4060
    @pathmarajakamalini4060 3 роки тому +9

    புழுங்கல் அரிசி சாதம் பயன்படுத்தலாமா அம்மா

    • @sermansuresh8995
      @sermansuresh8995 2 роки тому

      பயன்படுத்த கூடாது பச்சரிசி மட்டுமே பயன்படுத்த வேண்டும்

    • @vp4031
      @vp4031 2 роки тому +1

      Dharalamaga payan paduthalam nam evalavu anbudan kodukirom enbathaye kadavul parpar

  • @divyamarimuthu3031
    @divyamarimuthu3031 5 років тому +2

    Poojai room entha direction irukanum etha tha sami padam vaikalam vilakku atrum murai ellam kojam solluga ma nañdri

  • @karadimuthu6754
    @karadimuthu6754 3 роки тому +4

    இரந்த வீட்டில் 70 நாள் பிறகு ஆபிஸ்சேகம் செயலாமா

  • @santhikumar8724
    @santhikumar8724 Рік тому +2

    Pithalai silaikkum abisheham pannalama

  • @nirmalam7678
    @nirmalam7678 5 років тому +3

    Thank u mam .

  • @senthamaraikannan6126
    @senthamaraikannan6126 4 роки тому

    Mam please say about how to do lalithambigai Amman poojai at home please say mam

  • @anbupackiaraj
    @anbupackiaraj 5 років тому +2

    Thank you Amma

  • @girijasgirijas8127
    @girijasgirijas8127 9 місяців тому

    நன்றி அக்கா

  • @shankar3317
    @shankar3317 23 дні тому +1

    நெய்யை பாலை மோரை போர்ட்டும் பயன்படுத்தும் மிக நம்பிக்கையான மக்கள் ஏன் அந்த மாட்டை மெய்ப்பதில்லை, குளிப்பாட்டுவது இல்லை

  • @kalarani2371
    @kalarani2371 5 років тому +3

    புழுங்கல் அரிசி சாதம் வைத்து பூஜை செய்யலாமா

  • @latham8990
    @latham8990 Рік тому +2

    Madam ippa naa kaalaila vilaku yethitu neivethiyam senchathuku apram vilakula daily utanuma

  • @dakshatadakshata4384
    @dakshatadakshata4384 4 роки тому +1

    Amma vinayakar Patti sulunga thinamum Mam epidi pray

  • @manmanamorganicfood4982
    @manmanamorganicfood4982 5 років тому +1

    Mam ninga vaikkum kumkumam eppadivaikkiringa pls sollunga

  • @sarithak4074
    @sarithak4074 4 роки тому

    அம்மா நான் தினமும் காலை எழுந்ததும் குளித்து கோலமிட்டு
    சுவாமி படங்களுக்கு பூ வைத்து கற்கண்டு வைத்து வழிபாடு செய்த பிறகு தான் மற்ற வேலைகளை தொடங்குகின்றேன்.சமைத்த பிறகு சாதம் காகத்திற்கு வைக்கின்றேன் அவ்வாறு செய்யலாமா அம்மா மற்றும் ஒரு சந்தேகம் மாலையில் துணிதுவைக்கலாமா?தாங்கள் கூறினால் மிகச் சரியாக இருக்கும்....

  • @muthukumar5512
    @muthukumar5512 5 років тому

    Super tq amma

  • @vigneshkumari1119
    @vigneshkumari1119 5 років тому +2

    Veli oor sellum pothu evvaru neiveithiyam vaipathu?

  • @dhivyarajapandian8952
    @dhivyarajapandian8952 4 роки тому

    நன்றி

  • @valarmathikalimuthu2974
    @valarmathikalimuthu2974 4 роки тому +1

    அம்மா வெண்கல சிலை வைத்து பா ல் அபிஷேகம் பண்ணி சாமி கும்பிடலாமா வீட்டிவ்

  • @a.dhanaram4332
    @a.dhanaram4332 2 роки тому +1

    Amma thinamum neivethiyam seithalum seiyavittalum panjapathirathi thinamuml neer vaigavenduma

  • @Suriya498
    @Suriya498 Рік тому +3

    அம்மா வணக்கம்🙏🏻 விரதம் இருக்கும்போது தூங்கலாமா

    • @lakshthika...2182
      @lakshthika...2182 Рік тому

      பகல் நேரத்தில் தூங்ககூடாது

  • @crazylohith759
    @crazylohith759 2 роки тому

    Very super amma

  • @vijiadhav6182
    @vijiadhav6182 3 роки тому +1

    எருமை நெய்யில் செய்த பலகாரத்தை கடவுளுக்கு படைக்கலாமா.

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 4 роки тому +1

    always u are ultimate mam

  • @prashanthiselvarajah2417
    @prashanthiselvarajah2417 4 роки тому +1

    Ovvoru deivathukkum thani thaniya neivethyam pannanuma

  • @abirami9243
    @abirami9243 5 років тому +4

    Poojai room la neraya sami vechirupom ela samikum ore plate la neivaethiyam veikalama ila thania thania tha veikanuma pls rply amma

  • @meenamurugesan8866
    @meenamurugesan8866 5 років тому

    mam nalla viyabharam nadaka poojai seium murai solluga kadail

  • @umasuresh4614
    @umasuresh4614 5 років тому +4

    Nandri Amma neenga sollum ellamae nalla visayangalaka irukinrathu manathirkku inpaththai kudukirathu ungal varthaikal

  • @kalavathyjayakumar8567
    @kalavathyjayakumar8567 4 роки тому +1

    Good video

  • @thenporul7937
    @thenporul7937 Рік тому +1

    Vilakku Sami roomla ethanai vilakku vaikkalam. Hall oru vinayahar vaithirukkiren. Ange vaikkira vilakkum serthu count pannanuna vasala 2 sideum 2 vilakku vaithirukkiren. Mothama ethanai vilakku irukka vendum amma. Pls reply pannungamma.

  • @lakshmikanthamg8950
    @lakshmikanthamg8950 4 роки тому +2

    TNX for the wonderful explanation. PLZ. Explain the procedure to pray at home. Show demo. Enjoyed your super explanation of Thiruppavai. YOU ARE REALLY LUCKY TO GET THIS JANMA. YOU ARE BLESSED. GOD BE WITH YOU. MAY GOD SHOWER MORE OF HIS BLESSINGS ON YOU AND YOUR FAMILY.

  • @loganayakilogi5505
    @loganayakilogi5505 5 років тому +2

    Mam swamiku Tani paathirathula samaikanuma eana manga non veg samaipom athe paathirathula sadam panni swamiku vaikalama

  • @DJAlok-gk9kf
    @DJAlok-gk9kf 5 років тому

    Bero entha side madam vaikanum home eppuvum problem irruku athku solve idea money problems my husband drink problem daily problem ideas madam solunga please

  • @selvamk8913
    @selvamk8913 4 роки тому

    Nanri amma vanakam namasivaya

  • @janakiselvaraj7171
    @janakiselvaraj7171 5 років тому +2

    Amma...Morning neivedyam is enough or we can do neivedyam separately in the morning..Afternoon and in the night..?

  • @kavithar6246
    @kavithar6246 4 роки тому +1

    True👍👍

  • @gkgk7507
    @gkgk7507 4 роки тому +2

    Pulungal rice vekkalama amma

    • @aiswaryagirish9795
      @aiswaryagirish9795 3 роки тому

      No sister. Epodhum saamiku neivedhiyam panradhu pacharisi la tha pannanam

  • @suganthimayilvahanan7565
    @suganthimayilvahanan7565 5 років тому

    அம்மா, புழுங்கல் அரிசியை சுவாமிக்கு நிவேதனம் செய்யலாமா?

  • @SureshSuresh-nt2yr
    @SureshSuresh-nt2yr 2 роки тому +7

    நெய்வேத்தியம் எவர் சில்வர் பாத்திரத்தில் வைக்க கூடாது என்று சொன்னிர்கள் , எதில் சமைக்க வேண்டும் . எனக்கு இது ரொம்ப நாள் சந்தேகம் தீர்த்து வைய்யுங்கள் . அசைவம் சமைத்த பாத்திரத்தில் நெய்வேத்தியம் செய்யலாமா ?

  • @prabhavignesh319
    @prabhavignesh319 4 роки тому +1

    Super madam.. Thank u so much

  • @Kishore77768
    @Kishore77768 4 роки тому

    Super explanation

  • @geethajai5018
    @geethajai5018 5 років тому

    Nice Mam tk u

  • @jeyak6045
    @jeyak6045 5 років тому

    Amma mega mega nandri Thayer thangal sonnapadi nadabann amma

  • @thilakkaarthik
    @thilakkaarthik 5 років тому +1

    Sarkarai podamal paal vaika kudada mam

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 років тому +1

    Vanakam Madame thanks info 👏👏