ilarayaraja Sir songs in sindhubairavi raga.......

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2017
  • பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா அவர்கள் சொந்தம் கொண்டாடிய சிந்துபைரவி ராகத்தின் அற்புதஜாலங்கள். நாட்டுப்புற இசை வெளிப்பாடு கொண்ட சிந்துபைரவி ராகத்தின் பல்வேறு பிரம்மாண்ட பரிமாணங்களை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்திய இசைஞானி இளையராஜா ஐயா அவர்களின் திருவடிகளை தொட்டு வணங்குகிறேன்

КОМЕНТАРІ • 130

  • @sureshramdas1551
    @sureshramdas1551 2 роки тому +1

    Nan Raja sir fan fan fan
    Nan inru vazhvathu
    Raja sir isai mazhayil
    Gd bless Raja sir

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Рік тому +1

    அய்யா மா சு வணங்குகிறேன் பிரபஞ்ச இசை ஆராச்சியாளர்போராரசிரியர்இசை பாடம் தெளிவு

  • @haranhar5190
    @haranhar5190 3 роки тому +1

    Uravenum pudhiya vaanil, aanandham aanandham nee thanthadu are also great ones in sindhubharavi.

  • @dwarulflavours2895
    @dwarulflavours2895 3 роки тому +1

    Thankyou very much sir

  • @shanthia714
    @shanthia714 Рік тому +1

    Awesome 😊

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому +1

    Superb sir yet to be give more episodes....... Vaazga Nalamudan

  • @sureshramdas1551
    @sureshramdas1551 2 роки тому +1

    Anne neenka romba grate
    Raja sir pathi solrath
    God bless you anne

  • @shanthia714
    @shanthia714 Рік тому

    Superb

  • @musiclearningentertainment
    @musiclearningentertainment 3 роки тому

    Really marvelous 👍. ilayaraja music crazy

  • @murali7588
    @murali7588 3 роки тому +1

    யாழ் நூல் சுவாமி விபுலானந்தர் போன்றவரின் அளப்பரிய தமிழரின் பாரம்பரிய இசையை மக்களுக்கு தோண்டி கொடுத்தவர்களின் பணி மற்றும் வரலாறு அதன் நுணுக்கம்பற்றி உங்கள் திருவாயால் கேட்க வேண்டும். சிறிது காலம் பிடிக்கும் இதை நிறைவேற்றுவீர்கள் என்றே எதிர்பார்க்கிறேன். உங்கள் புகழையும் நாங்கள் சேர்ந்து பாடுவோம். எனக்கு இசை தெரியாது கற்றுக்கொள்ளும் வயதுமில்லை சூழ்நிலையுமில்லை. கேட்டாவது சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம்.

  • @thinkblogger5553
    @thinkblogger5553 7 років тому +12

    "இதெல்லாம் சரித்திரம் பேசும் எதிர்காலத்தில்"....

  • @rajamoorthyjayaraman1020
    @rajamoorthyjayaraman1020 6 років тому +2

    அட்டகாசமான விளக்கம் அசத்தல் . இளையராஜா இசைஞானி

  • @drivings7652
    @drivings7652 6 років тому +15

    அவரின் இசை தாங்கள் அதை விளக்கும் விதம் ஏதோ செய்கிறது சார் நன்றி இன்னொரு ஜென்மம்னு இருந்தால் இசை ஞானம் இருக்கனும் சார்.

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 4 роки тому +6

    உங்களை போன்று இசையை மற்றும் ராஜா சாரை கொண்டாடும் ரசிகனாக நாங்களும் மாற வழி தெரிந்தால் சொல்லுங்களே.

  • @augastinsavari5098
    @augastinsavari5098 7 років тому +5

    சேர்ந்து வாழும் போது பிரிந்து வாழ்வதா.
    மனதை உருக்கிய பாடல்.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 років тому +1

    இசைஞானி க்கு நீங்கள் செலுத்தும் மரியாதை மிகவும் உன்னதமானது. மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙌🙌

  • @pa.navaneeth7807
    @pa.navaneeth7807 3 роки тому +6

    நீங்கள் தொடர்ச்சியாக இசைஞானி இளையராஜா பாடல்களில் ஆராய்ந்ததை தொகுத்துப் பார்த்தால் 100 PhD க்கு சமமானது.. நீங்கள் இந்த நூற்றாண்டில் இசை உலகத்திற்கு கவனிக்கப்பட வேண்டியவர்!

  • @sarojakrishnamurthi1153
    @sarojakrishnamurthi1153 4 роки тому +1

    Your explanation is very beautiful that shows your isai gnanam. We are gifted to hear this sir.

  • @kk_land4403
    @kk_land4403 6 років тому +2

    இசை , ராகங்கள் பற்றி எந்த அறிவுமும் எனக்கில்லை.
    அனால் இனிமையான எல்லா சினிமா பாடல்களையும் கேட்கும் சாதாரண பாமரணனுக்கு , உங்கள் இந்த விளக்கங்கள் , ஆகா ஆகா ஆகா அற்புதம் அற்புதம் அருமை . இனி நான் பாடல் கேட்கும் விதமே மாற போகிறது.
    ஐயா இசைஞானிக்கு என் சிரம்தாழ் மரியாதைகள்.

  • @VenkateswaranGanesan
    @VenkateswaranGanesan 7 років тому +17

    Excellent. Tempted to quote Vadivelu addressing Singamuthu in the film Winner "ஆமா, இவ்வளவு விஷயம் சொல்றியே... யாருண்ணே நீ?" ஒவ்வொரு பாட்டும் முத்து, உங்க கருத்துக்களும் ரொம்ப அற்புதம். நானும் சில விஷயங்கள கத்துக்கிட்டேன். நீங்க சொன்ன நானொரு சிந்து. அதுல பாருங்க, கதாநாயகி பேரு சிந்து. காவடிச்சிந்து என்ற நாட்டுப்புற இசை வகையின் (genre) underlying philosophy is that அத எழுதுனவங்க யாருன்னு நமக்கு தெரியாது. படத்துல கதாநாயகியும் ஒரு காவடிச்சிந்து தான். அதுனால இசைஞானி அங்க "நானொரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல, உள்ள சோகம் தெளியவில்ல, தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல"ன்னு ஆரமிக்குராறு, சிந்து பைரவி ராகத்துல. இந்த பாடலுடைய பல்லவிய தானே ட்யூனோட வரிகளா பாடிட்டத அவுரே ரெண்டு எடத்துல சொல்லிருக்காரு. எஸ்.பீ.பி ஓட ஒரு மிட்-90s interview (MAHA2014 channel la irukku) and in Dhoni's audio launch. His consistency in narrating the same incident with the same adjectives over one and a half decades is noteworthy.
    After he sings it, KB is overcome, taking his diary and seeing that he had written "இந்தப் பாடலை காவடிச்சிந்தாக அமைத்தால் நன்றாக இருக்கும்" அவுரு இசைஞானிய கேக்குறாரு, "எப்பிடி யா இது சாத்தியம்?" இசைஞானி சொல்றாரு "நீங்க கேட்டு நான் குடுத்தா அது ஹோட்டல்ல சாப்பாடு ஆடர் செஞ்சு சேர்வ் செய்யற மாதிரி. நீங்க கேக்காமயே குடுக்கறது தான் என் கணக்கு" Why I say this is Ilayaraja does not elaborate beyond that. But what has happened is Ilayaraja has second guessed that the heroine has been named Sindhu because she does not know who her father is and she is a Kavadi Chindu and has understood KB's intelligence in having this as a subtext to the characterization and come up with a song underlining that before KB could communicate why he had named and what he wants. All of this with the lyrical and musical precision that he is known for in a matter of minutes. That's the true hallmark of a great genius.

  • @indras7377
    @indras7377 5 років тому +5

    You are a clever person neatly explained Raja sir is the king of music of the world

  • @agnesmary1925
    @agnesmary1925 7 років тому +4

    Sir the best gift for prabanja maiyam isaignani illayaraja avargaluku neenga thaan sir.

  • @paaguna
    @paaguna 6 років тому +2

    நல்ல உணவை உண்ணும் பொழுது முடிஞ்சிருச்சா என்று நினைப்பதுண்டு. நல்ல படமும் பாடலும் முடிந்துவிடக்கூடாது அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அப்படியொரு உணர்வை இந்த வீடியோ உணர்த்தியது. நன்றி. வாழ்க வளர்க..

  • @sriramraghavan6335
    @sriramraghavan6335 4 роки тому +6

    Your analysis is an elevating experience for a die hard fan. Knowledge is eternal. Thank you and my pranams to your research work.

    • @sriramraghavan6335
      @sriramraghavan6335 4 роки тому +2

      நீங்கள் சிலாகிக்கும்பொழுது என்னை போன்ற ரசிகர்களுக்கு மெய் சிலிர்க்கிறது

  • @sureshnarayanan730
    @sureshnarayanan730 5 років тому +2

    I great salute you sir

  • @sundararajanm4817
    @sundararajanm4817 6 років тому +3

    Wish u a many more Happy birthday sir..

  • @subukar8653
    @subukar8653 7 років тому +4

    Hello Sir,
    Raja Sir's music is extraordinary. The way you explain , couldn't be better. While watching every single of your video's I smile when you smile, I nod my head when you nod, I raise my hand when you raise your hands.
    I am so glad and thanking you again and again for coming out and talking about the Maestro, the way his music impacts all of us in eeverydaylife.
    Hats off, Sir, again.

  • @ravitirunelveli
    @ravitirunelveli 5 років тому +1

    Guru, thanks a Billion. 🙏

  • @vijayragunath3453
    @vijayragunath3453 6 років тому +5

    sir.. your narration is awesome in all videos.. and you make me so addictive towards Raja sir songs..

  • @agnesmary1925
    @agnesmary1925 7 років тому +1

    Sir vanakkam.manitha muyarchigal apparpattathu arumaiyana pathiviu.nermaiyana varthaigal.

  • @ranjaniradjou2333
    @ranjaniradjou2333 6 років тому +2

    superb sir.....Thank you sir

  • @RK-tp5gp
    @RK-tp5gp 5 років тому +3

    All our favourite songs.... explanation is Amazing sir. Thanks for the enlightening Thalaivarey

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 років тому

    உங்களின் பதிவு க்கு மிக மிக மிக நன்றி. 👋👋👋

  • @Jeyamurugan1974
    @Jeyamurugan1974 6 років тому +14

    ராகதேவனின் இசையில் Sindhu Bhairavi ராகத்தில் இதர பாடல்கள்
    Sindhu Bhairavi - | S R2 G2 M1 G2 P D1 N2 S | N2 D1 P M1 G2 R1 S N2 S -
    - Aasa Adhigam Vachu - Marubadiyum
    - Aatama Sadhiratama - Captain Prabhakaran
    - Adi Mathalatha - Mallu Veti Minor
    - Akkam Pakkam Parada - Unnal Mudiyum Thambi
    - Ammaanna Summa illada - Thiruppumunai (kalakkal tune)
    - Amman Kovil Kumbham Inge - Aranmanai Kili
    - Annakili Unna Theduthe - Annakili
    - Annal Gandhi - Dhesiya Geetham
    - Annamalai Ramanaandi - Ramana Geetham
    - Arunamalai Guru Ramana - Raajaavin Ramanamaalai
    - Bommukutty Ammavukku - En Bommukutty Ammaavukku
    - Chinna Kuyil Oru Pattu Padudhu - Chinna Kuyil Paadudhu (one of the best s)
    - En Kaaviriye Kanneer Edharkku - Enga Ooru Maapilla
    - En Mana Vaanil Siragai Virikkum - Kaasi (Uses Ga3)
    - Enakena Oruvarum illamal Ponalum - Thaalatu
    - Enna Marandhalum - Kadhal Saadhi (Jam packed with emotion !!!)
    - Enna Satham Indha Neram - Punnagai Mannan
    - Ennamma Kannu Sowkyama - Mr.Bharath
    - Eppudeppudeppudani Adigina - Nirnayam (Telugu)
    - Inji Idupazhaga - Thevar Magan
    - Jagada Jagada - Geethanjali (Telugu)
    - Kadalile Ezhumbura - Chembaruthi (What a Song !!)
    - Kadhalile Tholvi - Chembaruthi
    - Kalyana Maalai Kondaadum Penne - Pudhu Pudhu Arthangal
    - Kalyana Saelai Unadhaagum Vaelai - Ambigai Neril Vandhaal
    - Karigipoyanu - Maranamridangam (Telugu)
    - KonchiKarayalle - Poomukhappadiyil Ninneyum Kaathu (Malayalam)
    - Kutta Kutta Kuniyiran - Thanga Thaamaraigal
    - Maane Thene Katti Pudi - Udhaya Geetham
    - Machaanukku Vethala Madichi - Aalappirandhavan
    - Madha Un Kovilile - Achchaani
    - Mamarathu Kuyilu - Raja Rajadhaan
    - Mani Osai Kettu - Payanangal Mudivathillai
    - Maratha Vachavan Thanni Oothuvaan - Panakaaran
    - Muthu Mani Maala - Chinna Kounder (you may meditate over this song)
    - Muthu Mani Muthu Mani - Adharmam
    - Naan Oru Sindhu -
    - Nenu Veithki - Anumaanaspadam (Telugu)
    - Nilave Mugam Kaatu - Ejaman
    - Nilavu Paatu Nilavu Paatu - Kannukkul Nilavu
    - Oh Vennilave - Aananda Kummi
    - Oorukkoru Katchiyum, Perukkoru Latchiyam - Ramana
    - Oru Naalum Unai - Ejaman (a musical feast in sindhubhairavi)
    - Oru Sandhana Kaatukkulle - Ellame En Raasadhan
    - Padhiyai Vittu Pirindha - Kaadhal Saadhi
    - Ponnapola Aatha - Ennai Vittu Pogaadhe (oh a beauty..uses just avarohanam !!)
    - Poongatru Pudhidhanathu - Moondram Pirai (Touches M2 and Ga3)
    - Poovar Senni Mannan - Thiruvasagam in symphony
    - Pottalu Kaatula Ponnu Onnu Paarthiya - Kaadhal Saadhi
    - Punniyam Thedi Kaasikkupovar - Kaasi
    - Ram Ram Hey Hey Ram Ram - Hey Ram
    - Serndhu Vazhum Neram - Thodarum
    - Shenbagame Shenbagame - Enga Ooru Paatukkaran
    - Snehathin Poonchola - Pappayude Swantham Appoose (Malayalam)
    - Sola Pasungiliye - En Raasavin Manasilae
    - Theeraadha Vilayaattu Pillai - Kaatrukkenna Veli
    - Then Paandi Thamizhae - Paasa Paravaigal
    - Thendral Vandhu Theendum Bodhu - Avatharam
    - Thol Mela Thol Mela - Poomani (Uses Ga3)
    - Valaiyosai Kala - Sathya (A musical celebration..Will take ur breath away. )
    - Vellimanik Kinnathile - Dharmathin Thalaivan
    - Vidiya Vidiya Nadanam - Idhayathai Thirudaathe
    - Viralil Sudhi Meetava - Nandavana Theru
    - Yaar Thoorigai - Paaru Paru Pattanam Paaru (really, out of the world)

    • @balajibalu6033
      @balajibalu6033 4 роки тому +2

      Thank you jai, you have list for other ragas also ?

    • @mariasvasaba1261
      @mariasvasaba1261 3 роки тому

      Sir, the last song Yaar toorigai is actually in raagam Sarasaangi but not in Sindhu Bhairavi. ILAYARAJA himself explains how he cheats the listener from identifying the ragam to SPB in an interview to DD channel. This is available on UA-cam. But by mistake ILAYARAJA himself says the raga name as Lataangi instead of Sarasaangi. He further demonstrates how he takes Gandharam as shadjamam and develops the tune hiding the actual raagam. Lataangi is Pratimadhayama ragam, whereas Sarasaangi is suddha madhyama raagam. My son is learning keyboard and hence we could verify this on an instrument.

    • @Ganesan-mt2ts
      @Ganesan-mt2ts Рік тому

      Lovely. Super sir

    • @shanthia714
      @shanthia714 Рік тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridharr4251
    @sridharr4251 3 роки тому +1

    👍👍👍 பூங்காற்று புதிதானது. ரொம்ப சரி. அதை மனிதர்களால் விளக்க முடியாது👍👍

  • @nalinbose1110
    @nalinbose1110 4 роки тому +2

    Wow. About Climax Song from Lataji. I have heard the story of irattai kilavi... Marvellous. No words to express Sir 👍

  • @kannanpackiarajah1946
    @kannanpackiarajah1946 7 років тому +4

    you r very intelligent person . so nice your explanation

  • @askbull
    @askbull 4 роки тому +1

    உள்ளத்தை உருக்கும் ராகம் - சிந்து பைரவி..
    சிந்து பைரவி படத்தின் BGM /Theme music முழுக்க இந்த ராகத்தில்தான்..

  • @appukrishnandass1927
    @appukrishnandass1927 5 років тому +2

    Excitement Sir

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 7 років тому +1

    super ..TS.Krishnamurthi

    • @rajpala476
      @rajpala476 7 років тому +1

      Enna oru rasanai Sir ungalukku...Hats off...Adi dhool...Really u kept PRABANJA ISAI MAIYAM ILLAYARAAJA AYYA in our hearts very deeply and strongly...Long live this divine music... no chance the way u narrate this musical feeling to us...simply superb

  • @NoName-rc2yh
    @NoName-rc2yh 6 років тому +2

    Agree with Sudharsan 100%.
    Whenever I visit Thiruvanaikkaaval temple or Sri Rangam temple, Tanjore and Gangaikondacholapuram temple etc and other magnificent temples, I'm always in awe. I wonder about the stone pillars with wonderful carvings on the top, did they carve them first and lift them up or vice versa, how long did they take for each, how many people worked in every pillar, how did they transport all those stones and from where etc etc.
    The people who constructed those impossible temples and the rulers of those era must be more than ordinary human beings.
    Ilayaraaja's work is exactly like that. The melodies that originated in his brain took form as beautiful songs that we all listen in awe and will leave us wondering how the heck did he bring all those instruments, the melody, the vocals together so beautifully.

  • @augastinsavari5098
    @augastinsavari5098 7 років тому +1

    அருமை அருமை நண்பரே.

  • @creativebaud
    @creativebaud 4 роки тому

    Love you sir.. post more videos pls sir... ❤❤❤❤❤

  • @jaybeesarah307
    @jaybeesarah307 5 років тому +11

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நீங்கள் செய்த மரியாதை சாதாரணமானது அல்ல வாழ்த்துக்கள்

  • @ManickamraviManickamravi
    @ManickamraviManickamravi 7 років тому +2

    Thanks sir

  • @narendrababu1788
    @narendrababu1788 6 років тому +1

    music King...

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 7 років тому +2

    Great work Sir!

  • @kannanp2836
    @kannanp2836 7 років тому +1

    Super Sir.. Pls continue

  • @ReghurajIyer
    @ReghurajIyer 6 років тому +3

    Enjoyed this video, got more information on maestro tunes. As you said, a true music seeker can only comprehend the real depth of his songs. For us, all his songs are soothing. If I'm travelling my playlist is only with Illaiyaraja songs ... only they have the ability to make me hear them multiple times ... everytime you hear you discover new things from the song. Few of Rahman songs are initially catchy, but you cannot hear it again and again...Rahman is talented, but the moment he leaves arabian music he will find success ... come back to Indian Classical Rahman...

  • @thipputk
    @thipputk 6 років тому +2

    நான் இசை ரசிகன்.. இளையராஜா சார் ஜீனியஸ். ஆனால் அவர் arr மீது காட்டும் வெறுப்பு, என்னையும் அவர் மீது வெறுப்புக் கொள்ளவைத்திருந்தது.. ஆனால் இளையராஜா சாரின் திறமை மீது உங்கள் வீடியோ பார்த்ததும் பெரிய மரியாதை வந்துவிட்டது

    • @musicalknots7868
      @musicalknots7868 4 роки тому +1

      Dear mr.ahamed, Ilayaraja will not show any vengeance with ARR. He is treating him as like Yuvan because ARR joined with Ilayaraja at the age of 11,
      But this KB, Mani Ratnam ellam raja mudhugula kuthunathala vandha veruppu, sorry to say this but still be is making magic for the last 45 years

    • @murali7588
      @murali7588 3 роки тому +1

      ஒரு பாட்டு மற்றும் அதன் இசை உங்களை சந்தோஷபடுத்துதா அத மட்டும் பாருங்க. அத யாரு உருவாக்கியிருந்தா நமக்கென்ன இளையராஜா போட்டா என்ன சங்கர் கணேஷ் போட்டா என்ன பாட்டு மட்டும் போதும். பத்திரிக்கை மற்றும் ஊடகம் பரப்பும் செய்தியெல்லாம் மக்களுக்கு பரபரப்பை உண்டாக்கி பணம் பார்ப்பதே அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். இந்த கோணத்தில் பாருங்கள் இது ஒரு பெரிய விஷயமாகவே தெரியாது.

  • @kumaranramalingam5203
    @kumaranramalingam5203 7 років тому +2

    Wow..

  • @cpraveen90
    @cpraveen90 7 років тому +6

    That dialogue. Base guitar vechu basement potaru :D becoming fan of your words too :)

  • @aasaithambisrinivasan3795
    @aasaithambisrinivasan3795 5 років тому +1

    anna super

  • @venugopaldamotharan5665
    @venugopaldamotharan5665 7 років тому +1

    what a presentation, narration wonder

  • @sudhakarrajraj9555
    @sudhakarrajraj9555 5 років тому

    Sir Arumai.. each and every word you said about the god.. suuper .. all other music directors should watch this and think about to do compose music...

  • @shermilasv7285
    @shermilasv7285 7 років тому +1

    Very nice.. Expecting more like this

  • @cegsrini
    @cegsrini 3 роки тому +1

    Sir.. isn't thendral vanthu theendum pothu also in Sindhu Bhairavi?

  • @pvvlogs5849
    @pvvlogs5849 7 років тому +3

    Bgm of the song really mesmerising. The said song still fresh and mind boggling. Please we will have get together to discuss raja songs.

  • @arunagiritm
    @arunagiritm 4 роки тому +1

    You are really awesome. All your words are so natural touching and true from the heart. One of my ambition is to meet Raja sir in my life time. Can you help?

  • @cbk6342
    @cbk6342 7 років тому +1

    illayaraja is living music god.

  • @shanthia714
    @shanthia714 4 роки тому

    Woww

  • @milanchezhian8446
    @milanchezhian8446 7 років тому +6

    First Comment....clicked Like without watching ☺️

  • @babusastrigal8783
    @babusastrigal8783 3 роки тому

    செண்பகமே செண்பகமே என்று பாடலை சுனந்தா பாடியது

  • @premkumarsrinivasan6703
    @premkumarsrinivasan6703 6 років тому +1

    Super

  • @mukkodan
    @mukkodan 6 років тому +5

    Future History of World Music will blame us Tamils/Indians for under-using or Not-using Raja to his fullest potential between 199x and 201x.

  • @Pbanand100
    @Pbanand100 7 років тому +3

    Fantastic..keep up your good work..we have started
    Looking for your video every day...👏👏👏👏👏👏

  • @sri0utube0ram
    @sri0utube0ram 6 років тому +2

    Wonderful video! No need to mention that you seem to be connoisseur of classical music and Ilayaraja's treatment of the Charukesi ragam. Learned a lot of good songs from this video. Please keep up the good work!

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 7 років тому +2

    superb; once again thank u; masthana song situation is to change heroine mood while seeing music lovers in pallavi and her sadness situation in script by charanam; nice collection and waiting for 2nd part; ovvoru pookkalume song by Bharathwaj also same sindhubairavi from autograph

  • @guhanr7053
    @guhanr7053 7 років тому +1

    Even Mastero would not have thought while tuning the song. But you are presenting as if you were near while composing. Such a picture you are bringing during presentation. Hats off to you Mr. Madura Sudha. Every true music lover of Mastero, the day goes off without Raja Sir. Thanks a lot once again. Keep up the good work.

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 7 років тому +1

    super sir always u great sir ,sir kurinji raga padal erukka sir kurinji ulla padal sollunga sir

  • @shastrynb
    @shastrynb 2 роки тому +1

    What you want tell us first leteverybody listen and enjoy 😔

  • @aravindhbalaji6578
    @aravindhbalaji6578 3 роки тому +1

    Have you included "Paavam theerthidum gangayum" Song. If not please do listen to it. Apdiye urugudivinga. :)

  • @gesus.r6828
    @gesus.r6828 3 роки тому

    Aayiram thamarai motukale song is from which raagam ?

  • @muthumaheswaranpandian8320
    @muthumaheswaranpandian8320 Рік тому

    Aashabosle க்கு பதில் சுனந்தா பாடியதை ப்ளே செய்து விட்டீர்கள்

  • @muthumaheswaranpandian8320
    @muthumaheswaranpandian8320 Рік тому

    சார் தானானை கும்மி பாடல் சிந்துபைரவிராகமா? உதாரணம் ஸஸரிகரி ஸஸரிஸநி ஸஸரிகரி ஸஸரிஸஸ. முந்திமுந்தி விநாயகனே முக்கனனார் தன்மகனே பதல் அனுப்பவும் நன்றி

  • @Artsboobalan
    @Artsboobalan 3 роки тому

    Sir...raasathi manasula song enna raagam sir....pls tell sir

  • @RAMj1981
    @RAMj1981 7 років тому +1

    we will sir..... Chennai or in madurai sir

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 років тому

      any place according to everybody's convenience.

  • @paaguna
    @paaguna 6 років тому +1

    Second part please

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 роки тому

    Please go through this song and comment
    பாவிகளைத் தேடி ஏசு வந்தார்.
    பாவிகள் கூட்டத்திலும் அவரிருந்தார்.
    பாவி ஒருவனை மீட்டெடுத்தாலே
    பரலோகம் மெத்த மகிழும் என்றார்
    பரிசேயர் பலருக்கும் புரியச் சொன்னார்
    சரணம்:-1
    ஆட்டு இடையனாம் ஒருவருக்கு
    ஒரு நூறு ஆடுகள் சொந்தமிருக்கு
    மேய்ச்சலில் ஒன்று தொலைந்து போனது
    போனால் போகட்டும் என்பாரா?
    தொலைந்ததைத் தேடி இருளிலும் ஓடி கிடைத்ததும் மகிழ்ந்து தோள்களில் சுமந்து கொண்டாடினார் அவர் கூத்தாடினார்.
    சரணம்:-2
    மாதவள் தொலைத்தாள் ஒரு நாளில்
    தான் கொண்ட பத்தில் ஒரு வெள்ளியை
    ஒன்பது வெள்ளியில் திருப்தியில்லை ஒரு வெள்ளி குறித்தே கலக்கமுற்றாள்
    அறையினைப் பெருக்கி ஆராய்ந்து பார்த்து தொலைந்ததை மீண்டும் கண்டேன் என்று சொல்லி மகிழ்ந்தாள் அவள் துள்ளிமகிழ்ந்தாள்.
    சரணம்:-3
    ஊதாரி மகனை ஒரு தகப்பன் உதவாக்கரை என்று விட்டானா?
    நாள் தோறும் மகனை எதிர்பார்த்தான்
    தெளிந்த மகனும் தேடி வந்தான்
    தொலைந்தான் அன்று
    கிடைத்தான் இன்று
    பிறழ்ந்தான் நல்வழி
    பிறந்தான் புதிதாய்
    வாரி அனைத்தானே மகனுக்கு விருந்து சமைத்தானே.

  • @rameshrajamohan6383
    @rameshrajamohan6383 7 років тому +2

    Super sir. Been watching all of your videos several times. HATS OFF to your work. By the way did any one tell you that you look just like Jay Leno from USA's late night show :)

  • @anandrao4187
    @anandrao4187 6 років тому +6

    ilayaraja peru nenjula pacha kutha poren da...

  • @pvvlogs5849
    @pvvlogs5849 7 років тому +1

    Excellent sir. You said you couldn't understand the song poongatruputhirandhu.you are having so much of knowledge of in carnatic music but still you could not understand. See the plight of ordinary people like me with no music knowledge. Please discuss the above song at least 20 min.

  • @rameshprabhu5272
    @rameshprabhu5272 7 років тому +1

    track mela pesunga(paadunga) sir apothan puriyum....songai aporum ketukurom....

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 7 років тому +1

    சார் நீங்கள் தென்றல் வந்து தீண்டும் போது (அவதாரம்) பாடல் சொல் விங்க என்று எதிர்பார்தேன் ராஜா சார் குரல் லே சிந்து பைரவி ராகம்

    • @karthishiva8708
      @karthishiva8708 5 років тому

      Dear sir,
      You have given a excellent (this is the word I can got in English) and historical phenomenal to the world from your bottom of your heart I can feel it but can't explain it, live long

  • @shriramnandakumar9458
    @shriramnandakumar9458 7 років тому +1

    A small correction- the Shenbagame which you played is Sunandha's version, not Asha Bhosle's! As usual, great work!! :)

  • @ganapathy1912
    @ganapathy1912 6 років тому +1

    Dear sir
    Are you residing at Nanganallit

    • @ganapathy1912
      @ganapathy1912 6 років тому +2

      Nanganallur

    • @MadhuraSudha
      @MadhuraSudha  6 років тому

      yes

    • @ganapathy1912
      @ganapathy1912 6 років тому +1

      Madhura Sudha
      Oru kodiyil erru malargal
      Avaru(Iyya)vazntha kaalathil
      Naam vaazkirom that to in same place with same that's
      Jaya Sri krishna

    • @ganapathy1912
      @ganapathy1912 6 років тому

      Madhura Sudha
      My watsapp no 9884883078
      Jai Sri krishna

    • @MadhuraSudha
      @MadhuraSudha  6 років тому

      9444082700

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 7 років тому +1

    Gnani Bhairavi ragathila pattu amaikavillai endru ninaikirren. Sariya alla thavara

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 років тому

      yes.....but Malayalam, kanada and telugu no idea. should check up

  • @RAMj1981
    @RAMj1981 7 років тому +1

    Sir please arrange a get together so that we can share please sir subscribers alone sir please sir

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 років тому

      I am ready sir. Kindly find the way out.

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 5 років тому +2

    Are you a brahmin ? எனக்கு மட்டும் சொல்லுங்க உடனே delete பன்னிறேன்

    • @MadhuraSudha
      @MadhuraSudha  5 років тому

      Why

    • @sabasabapathy2073
      @sabasabapathy2073 4 роки тому +1

      Sorry sir ஒருத்தரோட ஜாதிய கேக்கரது நாகரீகமில்ல உங்க முகத்தை பாத்தா பிராமணாள் மாரி இருந்தது அதுதான் கேட்டேன் ஜாதிபாசம்னு நெனைக்காதீங்க சும்மா கேட்டுட்டேன் ஏதோ ஞாபகத்துல என் தலைமுறையோட அது ஒழிியட்டும் சக மனிதர்கள் மனித தன்மையோட இங்க வாழ இசை நம்மை ஒன்றுசேர்தும்

    • @MadhuraSudha
      @MadhuraSudha  4 роки тому

      It's alright. No issues

  • @ashleymoonlight1929
    @ashleymoonlight1929 6 років тому +1

    odra kannukuttithaan ---isaiyaa thedi..corecta sonnengha

  • @elohimmusicworld2094
    @elohimmusicworld2094 5 років тому +1

    Pls reduce over commentary on raagaane sir..

  • @sundararajanm4817
    @sundararajanm4817 6 років тому +2

    Wish u a many more Happy birthday sir..