Ilayaraja Sir.....Songs based on Sankarabaranam raga.....tunes of divinity!

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2018
  • மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதத்தில் C மேஜர் என்று அழைக்கப்படுவதும் தமிழ் மரபிசையின் பண்ணான பழம் பஞ்சுரம் என்ற சங்கராபரண ராகத்தில் பிரபஞ்ச இசை மையம் பத்மவிபூஷன். இளையராஜா ஐயா அவர்கள் இசையழகு மிளிரும் இசைக் கோர்வைகளுடன் கூடிய மிகச் சுத்தமான இயற்கை எழிலின் அழகு போல் மெட்டமைத்த சில பாடல்களின் தொகுப்பு.
  • Розваги

КОМЕНТАРІ • 117

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 Місяць тому +1

    அபாரம்..நன்றி.70களில் நறைய பாடல்கள் இருக்கு அதையும் தொகுத்து தந்தால் சறப்பா இருக்குமே !

  • @ganesanks4890
    @ganesanks4890 3 роки тому +5

    முற் காலத்தில் சங்கீத மும்மூர்த்திகள் என கேள்விப்பட்டிருக்கிறோம்.
    என்னை பொறுத்தவரை நிகழ்கால சங்கீத்தின், இசையின், ஒரே மூர்த்தி, ஒரே அரசன், இசை கடவுள் நம் இசைஞானி தான்.

  • @vigneshwaran900
    @vigneshwaran900 6 років тому +7

    ஏரிக்கரை மேலிருந்து பாட்டுக்கு உலகத்தையே எழுதி வைக்கலாம் 😍😍😍😍😍

  • @mauryan01
    @mauryan01 6 років тому +7

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இசையை உருவாக்குவது ஒரு அதிசயம். இசையின் நுணுக்கங்களை அறியாமல் வளர்ந்த என்னைப் போன்றவர்கள், உங்களைப் போல அறிவுப் பெற்றிருந்தால், நம் இசை ஞானியின் படைப்புகளை எப்படியெல்லாம்ரசித்திருப்போம்! திருமண விருந்தை மனிதன் உண்பதற்கும், மாடு உண்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டு பேருக்கும் ருசி தெரிந்திருந்தாலும், அந்த சுவையை விவரிக்க முடிவதுமனிதனால் மட்டுமே. அவர் படைத்த இசை விருந்தை ஒரு மனிதாராகி ரசிக்கும் உங்களைப் போன்றவர்கள், அதே ருசியைப் பற்றி வேறெதுவும் சொல்லத் தெரியாத மாடுகள் போன்ற எங்களுக்குப் புரியும் படியாக மாற்றிக் கொடுப்பதற்கு மிகவும் நன்றி!

    • @MadhuraSudha
      @MadhuraSudha  6 років тому +2

      +mauryan01 நான் தவளை...இசைமழையின் ஆனந்தத்தில் இடைவிடாமல் ஏதோ கத்துகிறேன்

    • @shanthia714
      @shanthia714 4 роки тому +2

      @@MadhuraSudha no u r great

  • @rameshselvaraj
    @rameshselvaraj 5 років тому +3

    மெய் சிலிர்த்து விட்டேன் சர்.. கோடி நன்றிகள்..

  • @arjunanbalaji9864
    @arjunanbalaji9864 6 років тому +9

    30 minutes of divine IR music path discovered by us through you. great

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 6 років тому +7

    Madurai Sudha sir ungalin isai rasikkum vitham miga Azhagu. Ungalai pontra rasikarkalai petrathuvum Isaignanai kku perumai. 💐👏👏👏👍🎸🎻🎶🎼🎵🎹🎤

  • @gunasekar3067
    @gunasekar3067 5 років тому +3

    pirichu meyuringa sir......arumaiiiii

  • @parthansarathy7091
    @parthansarathy7091 6 років тому +3

    Every song gives new musical experience everytime, any number of times we hear....Eternal music composer Maestro Ilayaraja....

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 6 років тому +6

    climax melody is ever green one eternal ......forever

  • @sridharr4251
    @sridharr4251 3 роки тому +2

    முதலில் பூவே பாட்டை முதலில் கேட்டபோது இது ஆங்கில war song தழுவிய பாடல் என்று நினைத்தேன். ஆனால் சரணம் கர்நாடக இசை போல கடந்து பிறகு பல்லவி அதே வார் song pattern. இது ஒரு புதிராகவே இருந்தது
    உங்கள் காணொளி கண்ட பின் தான் புரிகிறது c major and சங்கராபரணம் ராகம் ஒன்றை ஒன்று ஒத்ததே என்று.
    அருமை, அருமை👍👍

  • @saravanashankar1311
    @saravanashankar1311 6 років тому +5

    Sirrrrrrrrrrrrr..... I always thought Iam great hardened fan of aaiya raja sir.... BUT I REALIZED IAM NOTNING IN FORNT OF YOU... I CONSIDER YOU AS MY GRRAT PROFEAT TO REACH MY GOD RAJASIR..

  • @gopisudha5833
    @gopisudha5833 5 років тому +2

    Super sir arumaiya iruku

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 4 роки тому +2

    Sir, no words to express my gratitude. You simply rocked. Hats off to your very great n beautiful musical taste 🙏🙏🙏

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 6 років тому +3

    thank u . watching now ........ayya ..god bless u

  • @sthiru1978
    @sthiru1978 6 років тому +1

    Thanks sir for your esteemed work , which makes us to understand more about Raja Sir

  • @29spandana
    @29spandana 6 років тому +2

    Superb!!!! No words to describe your work sir.

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 3 роки тому +1

    sir
    மிகவும் அருமை இன்னும் சொல்லப்போனால் சற்று இறுக்கமாக இருந்த என் மனது விடுபட்டது.
    இன்னொரு விஷயமும் கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது.யேசுதாஸ் அவர்கள் பாடிய காலத்தால் அழிக்கமுடியாத *பூவே செம்பூவே* பாடலும் இந்த ராகத்தை ஒட்டி தான் உள்ளது போல் தோன்றுகிறது.தாங்கள் தெளிவுபடுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @Gopinath-cj2qh
    @Gopinath-cj2qh 4 роки тому +1

    Sir I like your excellent raja sir music 👌 performance keep it up sir.

  • @kumaran5880
    @kumaran5880 Рік тому +1

    Excellent

  • @haranhar5190
    @haranhar5190 5 років тому +2

    Pattuvanna selaikaari enai thottu vandha song is also a good one by raaja in sankarabaranam

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 6 років тому +1

    Super Sir...This ragam is a real stress buster and our Gnani was magnanimous enough to take this beautifil ragam to the masses and was able to remove the stress with ease.

  • @narayanasamyb9196
    @narayanasamyb9196 6 років тому +1

    Wow!!! Wonderful. Inexplicable. Best wishes for many more such presentations.

  • @KumaranRN
    @KumaranRN 6 років тому +2

    Excellent explanation especially the very last part.. superb sir...

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 6 років тому +2

    Nice collection, explanation

  • @rajasekaransekaran1714
    @rajasekaransekaran1714 6 років тому +1

    Thanks ganesh sir. Raja sir I say a vida unglathu aalabanai veg hour. continud sir.

  • @sarojakrishnamurthi1153
    @sarojakrishnamurthi1153 4 роки тому

    Super and fabulous sir.

  • @arulselvan
    @arulselvan 6 років тому +4

    Fantastic sir, keep up the good work explaining the nitty gritty of the song which we just listen the sweetness of the song. by seeing your blog it enhances the greatness of Raja sirs effort put forth in a normal film song thanks

  • @muthuraj8603
    @muthuraj8603 6 років тому +1

    super sir ungaludaiya inda isai arvathi parattiye agavendum Music learnersukku miga miga ubayogamaga ullada nanum music student than 🙏🙏🙏🙏👍

  • @letgoofwill
    @letgoofwill 6 років тому +1

    நன்றி அய்யா!!!

  • @subinanto6195
    @subinanto6195 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @srivatsansc2953
    @srivatsansc2953 4 роки тому +4

    Outstanding analysis. He is on par with world composers

  • @user-kw9nt9xp8r
    @user-kw9nt9xp8r 3 роки тому +1

    Super explanation sir thank you so much for your great work

  • @sujand705
    @sujand705 5 років тому +2

    Ur explanations r awesome sir...

  • @Super2283
    @Super2283 6 років тому +1

    Thank you sir. After a small gap you come with a good one.

  • @luckan20
    @luckan20 6 років тому +3

    Only Maestro can repeat such songs again.

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 3 роки тому +5

    நீங்க இசைக் கடவுளின் பெருமையை மெருகேற்றுகிறீர்கள்

    • @johnbrittop6990
      @johnbrittop6990 Рік тому

      அய்யா வணங்குகிறேன் பிரபஞ்ச இசை கடவுளை பெருமை படுத்தியதற்க்கு

  • @Soooham
    @Soooham 6 років тому +1

    Ayya...arbuthamana explanation

  • @samueldurairaj7811
    @samueldurairaj7811 6 років тому +1

    super sir.keep doing sir

  • @nadhanranga1537
    @nadhanranga1537 6 років тому +2

    Simply superb !
    Really great !
    Once again you have proved your talent in explaining his divine music in a lucid way !
    Hats off sir !
    Please continue your journey with the blessings of Raaja sir !

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 6 років тому +1

    முடிவு ஆஹாஹ அருமை ஆனந்தம்

  • @Jeyamurugan1974
    @Jeyamurugan1974 6 років тому +2

    Thanks Ganesh sir .

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому

    Hi Excellent Explanation...... Vaazga Nalamudan

  • @ura75
    @ura75 6 років тому +1

    Awesome job Sir! All these songs in this raaga always made me happy now I know why!! I really wish Raja sir will rerecord all his songs with the most current technology and that will be the greatest gift to all!

  • @rajaramanna04
    @rajaramanna04 4 роки тому +1

    Devaram Thiruvasagam padaithavargal moolam eesanai adaiyalaam unga moolama indha isai rajanai adaiyalam.... arputham 🙏🏼🙏🏼

  • @BC999
    @BC999 6 років тому +11

    Pramaadham, Tesla sir! GOOD analysis of the song "PUDHUCHERI KACHERI". Sadly, when idiots write off IR music/songs as just "average" or "mokkai" or just a tabla-violin repetition, I wonder WHAT the hell did they even realize or even TRY to understand about his music and have always felt like slapping them. KAMAL - IR are that incomparable unique COMBINATION of actor-composer. (Please let me know if anyone finds ANY OTHER combo like that in the history of cinema!) They KNOW how to extract the best stuff from each other!! I'm always in AWE of that duo.

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 роки тому +5

    வணக்கம் ஐயா,இசைஅரசன் செய்த நுணுக்கங்களை எல்லாம் மிக நுணுக்கமாக ஆராய்ந்து எங்களுக்கு வழங்கி வருவதற்க்கு நாங்கள் என்ன கைமாறு செய்ய முடியுமோ தங்களுக்கு.. புதுச்சேரி கச்சேரி யில் இத்தனை சிறப்பு உள்ளதை மிகசிறப்பாக சொன்னிங்க ஐயா.

  • @MsGfxmaster
    @MsGfxmaster 6 років тому +2

    Super super

  • @RRRR-dj1yb
    @RRRR-dj1yb 6 років тому +1

    What a episode, it was a joyful ride. Thank you sir.

  • @ranganathantg114
    @ranganathantg114 3 роки тому +2

    Excellent analysis and you make presentation for easier understanding and appreciation of the technicalities of the song.Keep the good work going.

  • @BC999
    @BC999 6 років тому +5

    PACHA MALA POOVU is an ideal song for falling asleep - a breezy lullaby. PAADI VAA THENDRALE is a mood-uplifter and to think it was out in 1983?!! WOW! IR MUSIC has always been TOO AHEAD of its times and hence our people DID NOT KNOW its worth! The perfect analogy is like kids of millionaires / billionaires failing to realize the importance or value of money, hard-work, sacrifice and compassion. Our people were given TOO MUCH in terms of music by IR, that even the most EXPENSIVE thing sounded like average cheap stuff to them. VERY SAD and unfortunate.

  • @luckan20
    @luckan20 6 років тому +6

    பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
    குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
    The background music is simply divine. The1st BGM is like a picture and I am trying to discover the painters idea.

  • @YogiRamsuratkumardivinity
    @YogiRamsuratkumardivinity 2 роки тому +1

    அருமை

  • @poussinyesudas3017
    @poussinyesudas3017 2 місяці тому

    Germaniyin senthen malare 🎉 heavy feel of romantic

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому +1

    நீங்கள் இசை தேனி அண்ணா. என்னா தேனி மலருக்கு மலர் தாவி அதிலுள்ள தேனை ருசி பார்த்து திருப்தி அடையாமல் அடுத்த மலர் தாவும் அதுபோல்தான் நீங்களும் இசைஞானியின் இசை தேனின் பல்வேறு ஸ்வர ருசியினை தேடி alaikireergal

  • @rajeshraj2043
    @rajeshraj2043 6 років тому +5

    Sir my name is Rajesh venkatagiri Nellore DT (AP) raja sir fan please Telugu songs 1or 2 3.chepandi..

  • @VenkataramanSreeram
    @VenkataramanSreeram 6 років тому +1

    Attahaasam!

  • @thennavan7
    @thennavan7 Рік тому +2

    மிக அருமையான ராகம்.. இனிமையான பாடல்கள்..🥰🥰
    தங்கள் சேவை எம்மை போன்ற இசைப்பிரியர்களுக்குத் தேவை ஐயா 🙏🙏
    சமீப காலமாக தங்கள் இசை குறித்த காணொளிகள் வெளியிடுவதில்லையே! ஏன்?
    நீங்கள் மீண்டும் இதுபோல் பல பாடல் தொகுப்புகளை தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது இந்த எளியவனின் விருப்பம் ஐயா.. நன்றி..!

  • @muruganthiruvengadam2657
    @muruganthiruvengadam2657 6 років тому +10

    Hello Sir.. I have a request.
    I heard Ilayaraja Sir's SWAPNAM album for Bharathanatiyam.. In that album there was a song under the title ROMANCE, "Pradeeptha Ratnojwala" would you pl explain the tala pattern of this song.
    Btw, happy to have people like you to explain about the works of the great mastero.

  • @sutharshansupiramaniam2659
    @sutharshansupiramaniam2659 4 роки тому +1

    Iya, Very nice explanation.

  • @paandiankannan2952
    @paandiankannan2952 6 років тому +2

    Super

  • @rkavitha5826
    @rkavitha5826 3 роки тому

    சுதா சார் அருமையான பதிவை கொடுத்துள்ளீர்கள்...
    நாங்கள் எல்லோரும் சாதாரண பாமர மணிதர்கள..கார்நாடக சங்கீதத்தை பற்றிய ஞானம் எல்லாம் எனக்கு இல்லை...அப்படியென்றால் என்னவெனீறே தெரியாது...
    ஆனால் ஒவ்வொரு பாடலுக்கும் கொடுத்த விளக்கம் மிக மிக அருமை.....நீங்கள் பாடல்களை பற்றியும் இளையராஜா ஐயா அவர்களையும் சிலாகித்தவிதம் அருமையோ அருமை......
    பொதுவாக பச்சமல பூவு நீ உச்சிமல தேனு என்ற பாடல் இரவு நேரத்தில் விஷயம் என்ன என்று தெரியாமலே கேட்பதுண்டு...ஆனால் மன இறுக்கத்தை போக்கும் ராகம் என்பது தாங்களின் விளக்கத்தின் மூல்ம புரிந்துக்கொண்டேன்....
    நீங்கள் தினமும் ஒரு பாடலை எடுத்து எங்களுக்கு இதுபோன்று விளக்கம் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்...💐💐💐

  • @jaganathanjaganathan1399
    @jaganathanjaganathan1399 6 років тому +1

    Hats off bro

  • @pa.navaneeth7807
    @pa.navaneeth7807 3 роки тому +1

    Something energy comes when i hear this

  • @shanthia714
    @shanthia714 4 роки тому

    Wowwwww

  • @kumaranramalingam5203
    @kumaranramalingam5203 6 років тому +2

    Nanri. Mai silirpu

  • @haranhar5190
    @haranhar5190 6 років тому +1

    Very good analysis of sankarabaram songs by Ilayaraja I think poomalaye oru thol serava and yerikkarai poongatre are also in sankarabharanam

  • @GOODMEALTASTESGOOD
    @GOODMEALTASTESGOOD 6 років тому +6

    Sir, this is a great presentation. Also, please check out the channel called Rajendra Kumar. He has many episodes on Raja sir's experimentation on Graham Bedham. It's very informative and explores the genius called Illayaraja.

  • @brindagiri5351
    @brindagiri5351 6 років тому +4

    Ganesh your explanation about Puducheri kutcheri song simply out of world and box. Though I've listened to the song as a perfect sync with the sequence, today I've got to know the brain of IR behind all these things and Kamal's perfect execution.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 6 років тому +1

    Raja's every songs -
    gold "abaraname"
    same yours episode also
    thanks 🙏

  • @rengarajan3907
    @rengarajan3907 3 роки тому

    Singaravelan pattu explanation super.

  • @RajeshKumar-cm6rk
    @RajeshKumar-cm6rk Рік тому +1

    Make a video on how to find notes of a song by hearing (ear training) .

  • @ramsankar1969
    @ramsankar1969 6 років тому +4

    கூடிய விரைவில் கண்டிப்பாக சங்கதி பாட நிறைய பேர் முன் வருவார்கள். ஏனென்றால் நீங்கள் சொன்னது போல இப்ப வருகின்ற பாடல்களில் சங்கதி (சங்கீதம்) இல்லை. நன்றி

  • @srivatsansc2953
    @srivatsansc2953 4 роки тому +1

    To compose manipulate a divine raaga needs a genius like Maestro

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 4 роки тому +2

    10:01 நானும் சொன்னேன்.. டொ டொ டொ டொய்ன்.. ❤😍

  • @bharathsubramanian5460
    @bharathsubramanian5460 3 роки тому

    Just like how sree kamakshi is being represented to the fullest by Sri mahaperiayava. Same way you are representing the great Raaga Devan to the fullest. Great work Tesla Ganesh anna

  • @OWNBChannelOldWineinNewBottle
    @OWNBChannelOldWineinNewBottle 6 років тому +1

    Super ♥ Greetings 🌹🌷 very nice, 🌼
    🌼BEAUTIFULVIDEO 😍👌

  • @mahadevan1705
    @mahadevan1705 6 років тому +1

    Shankarabaranam and C Major scale - a nice comparision. !!! Is the song "Pothukittu Oothudhadi Vaanam" from Paayum puli based on shankarabaranam ?? I love that song ...esp. the arrangement Shehnai , Santoor (maybe keyboard), Mridangam and a Tik Tik sound in equal intervals !!! with his regular string section ..wow !!! who can imagine such a orchestral arrangment ?? Mr. Ganesh if time permits u can write about the song sometime..nice rendering from MV and PS.. IR's music is a treasure.. Mr. Ganesh u r serving us the food in platter thank u and. Keep Going .. May God give u more knowledge and energy.

  • @asishmohammed3178
    @asishmohammed3178 4 роки тому

    Sir please explain kadhal oviyam padaum kaaviyam song
    The different ragaas used in one song. I cannot understand when raaja explained

  • @Artsboobalan
    @Artsboobalan 3 роки тому

    சின்ன சின்ன வண்ணக்குயில் Song ராகம் என்ன Sir...pls tell

  • @gurusamykumaragruparan2970
    @gurusamykumaragruparan2970 5 років тому +3

    அன்பிற்கினிய ஐயா.....சங்கராபரணம் பாலை நிலத்துப் பண் என்று கேள்விப்பட்டதுண்டு(வீ. ப.கா சுந்தரனார், நா.மம்மது ஐயா, அரிமளம் பத்பனாபன் ஐயா ஆகியோர் நூல்களில்)....அரும்பாலை என்பது இதன் சிலம்பு காலத்துப் பெயர் என்றும் ....தொல்காப்பிய காலத்தில் பாலையாழ் என்றும் பெயர் கொண்டது எனத் தெரிகிறது ஐயா

    • @MadhuraSudha
      @MadhuraSudha  5 років тому +1

      மிக்க நன்றி

  • @bouquet3216
    @bouquet3216 3 роки тому +1

    Raga --- Shankarabharanam

  • @அருட்பெருஞ்ஜோதி

    Oh baby baby song-kathalukku mariyathai.
    Is this sankarabaranam?

  • @johnbrittop6990
    @johnbrittop6990 3 роки тому

    அய்யா வணங்குகிறேன் மதுரா இந்த சங்கராபரணம் இசை குறிப்புக்கள் பற்ற வில்லை 5 அத்தியாயம் படுங்கள் வேண்டுகோள் நன்றி

  • @MuthuKumar-ej4dc
    @MuthuKumar-ej4dc 3 роки тому

    Ni vazga

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 4 роки тому +3

    நீங்க தமிழ்ப்பண் பற்றிய ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுங்க புரோ!

  • @bouquet3216
    @bouquet3216 3 роки тому

    Lyrics --- ? --- many Songs

  • @ssundramoorthi3718
    @ssundramoorthi3718 4 роки тому +2

    இளையராஜா பற்றிய ஆய்வில் உங்களுக்கு கண்டிப்பாக PHD பட்டம் கொடுக்க வேண்டும்.

  • @askbull
    @askbull 4 роки тому +1

    தலைவரே.. செவ்வியலிசை என்றாலென்ன?

    • @MadhuraSudha
      @MadhuraSudha  4 роки тому +1

      துல்லியமான இலக்கண வரையறைகளோடு கூடிய மரபிசை

    • @jeevanvt9673
      @jeevanvt9673 4 роки тому

      Thank you sir

  • @rengarajan3907
    @rengarajan3907 3 роки тому

    Ennai kooathe madura Sutha.

  • @letgoofwill
    @letgoofwill 6 років тому +1

    climax silirpu !!!

  • @nambirajan5121
    @nambirajan5121 4 роки тому +1

    You always claim that carnatic music originated in the state of karnataka. There is no historical basis for that claim . Purandara Dasa was a great composer and we can even call him Pitamaha of carnatic music. But he was not the inventor of it. In silappathikaram and natya sastra (bharatha muni) references are found to this music. Its origin cannot be traced with precision. So please avoid claiming that carnatic music originated in Karnataka

    • @MadhuraSudha
      @MadhuraSudha  4 роки тому +1

      My claim is that the original complete form of classical music is Tamil pann marabisai. The form what now exist is a geographical music form which has all its root from Tamil isai marabhu. I call it kannada pradhesa isai

    • @nambirajan5121
      @nambirajan5121 4 роки тому +1

      Let us not break our heads to find out where this music originated from. Let us enjoy it. I like your exposition of the music of Ilayaraja the great.

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому +1

    இசைஞானிய இதுக்குமேல ஆராய முடியாது அண்ணா சும்மா பின்னி பெடல் எடுக்குறீங்க

  • @seethaa8987
    @seethaa8987 6 років тому +2

    Excellent