மனுதர்மத்தின் கொடூர வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 228

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 років тому +5

    Great speech. My sincere thanks for such a wonderful speech... every human being must listen to this speech ...

  • @sivasubramanian7979
    @sivasubramanian7979 10 років тому +29

    அருமை. வரலாறு அழிவதில்லை.

  • @Distacca
    @Distacca 10 років тому +18

    It is good to know more about Varnasharma dharmam....the evil book...of past...

  • @karthikm950
    @karthikm950 6 років тому +8

    Very nice history. Every one must know this

  • @ravigowri3379
    @ravigowri3379 Рік тому

    மிகச்சிறந்த பதிவு இளைஞர்கள் கேட்க வேண்டும்

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 6 років тому +6

    Arumai iyaa

  • @ramanchelian7857
    @ramanchelian7857 6 років тому +4

    Arumai.

  • @grandpamy7346
    @grandpamy7346 5 років тому +9

    90 விழுக்காடுக்கு மேலே இருக்கிற நாம் ஒரு விதி செய்து பரப்ப
    வேண்டியது தானே,,,

  • @kabilan
    @kabilan 10 років тому +20

    Arumaiyana pechu! Unmaiyana pechu! Vazhga!!

  • @daamodharjn2836
    @daamodharjn2836 4 роки тому +1

    Very informative speech. Thank you very much for uploading this speech in UA-cam.

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому +3

    What a valuable information sir... thank you...

  • @madhanraje8477
    @madhanraje8477 9 років тому +5

    super sir nenga tha good sc

  • @PARTHI360
    @PARTHI360 6 років тому +5

    Super talk.

  • @indumathithangam9658
    @indumathithangam9658 3 роки тому +1

    Thanks Anna

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 років тому

    Nandragavum virivaagavum manu aneethiyai patri vilakkiyamaikku nandri, nandri, nandri.

  • @SureshKumar-nu6jr
    @SureshKumar-nu6jr 6 років тому +4

    Amazing sir

  • @justrelaxyouself294
    @justrelaxyouself294 7 років тому +6

    Super

  • @andoovellayan
    @andoovellayan 7 років тому +3

    Lokmanya Bal Gangadhar Tilak was the first to recall Shivaji’s role in history by organising a Shivaji festival. Tilak presented him as a protector of Brahmins and cows. Since then, Shivaji has staged a comeback in the social memory, but acquired an upper-caste orientation. The later popularisation of Shivaji was done by communal forces that centred the narrative on Shivaji’s battles with Aurangzeb and Afzal Khan. These battles with two Muslim kings are highlighted, while Shivaji’s battles with Hindu kings are underplayed or omitted. While his battle with Aurangzeb was for power, the official who came from Aurangzeb’s side was Raja Jai Singh, a major figure in Aurangzeb’s administration. In the case of Afzal Khan, it was Shivaji’s bodyguard - his rustam e zaman - who advised him to carry iron claws. For Afzal Khan, Krishnaji Bhaskar Kulkarni served as his secretary. But these battles for power have now been given unnecessary religious colour.

  • @badarjahan1663
    @badarjahan1663 4 роки тому

    Nandri thiru. Rasendran ayya. Thangal udalnilaiyai parthukollavum. Please take care of your health sir. Thank you for your elaborate message

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    வாழ்க தமிழ் திராவிட மண்ணர் பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே ஆதாரம் புராணம் கூறுகிறது! 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் வாழ்க தமிழ் வாழ்க பாரதம் வாழ்க தமிழ் பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு!!!!!!!!!!!

  • @thamizholi1395
    @thamizholi1395 5 років тому +2

    Clear explanation

  • @madhanraje8477
    @madhanraje8477 9 років тому +4

    calaimax super sir

  • @srijeganSJ
    @srijeganSJ 6 років тому +2

    Super news

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 4 роки тому +1

    கலிபுர்ஷனின் மாற்று வேடமே பார்பணர்.

  • @sivaagritech1098
    @sivaagritech1098 7 років тому +3

    Super bro

  • @appaduraishankarshankar1398
    @appaduraishankarshankar1398 4 роки тому +1

    Tamilan never change,always support paarpan.nobody can change them.their fate.

    • @govindan470
      @govindan470 3 роки тому

      Sanker
      Are you Panjamen?
      No body will respect you
      If you behave like this.

    • @Savioami
      @Savioami 3 роки тому

      கோவில்ல இருந்து பாப்பானை வெளியேற்றி நம் ஆட்களை அர்ச்சகர் ஆக்கி விட்டால் 90% வெற்றி

  • @jambukesanjambukesan9619
    @jambukesanjambukesan9619 2 роки тому

    Super sir

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 8 років тому +4

    1.Pulaal unna koodathu- undaal irakka gunam(jeeva kaarunyam) Azhinthu vidum
    2.Panayam vaithu vilaiyada koodathu- nermai, sathyam Azhinthu vidum
    3.Thakatha udaluravu koodathu- Thooimai kedum, Nooi andum
    4. Mathu aruntha koodathu- Ella nar gunangalum Azhiyum
    Samuthaayam menpada -Manam, Udal , Sutrupuram suttramaka vaithirukka vendum.
    Ithuve Hindu vedangalin naanku mukkiya kotpadukal.
    Ivai anaithum evan oruvan(vaisya, kshatriya, shudra aahavum irukkalam) than vazhkaiyil neri murai paduti Kadavulai vanangu kiraano , avanaiye vedam Brahmanan endru Kurupidukirathu.
    Pirappaal oruvan Brahmnan aaha mudiyathu.
    Brahmanan kudumbathil pirantha oruvan, mun kuripitta (Naanku kotpadukal ) padi vaazha maruthaal , avan Brahmanan kidaiyathu. Avan Shudran endre karutha paduvaan.
    Shudra kudumbathil pirantha oruvan Brahman aaha mudiyum
    Brahmana kudumbathil pirantha oruvan shudran aaha mudiyum.
    12 azhwarkalil-
    Kulasekhara was a Kshatria, Nammazhwar was from a cultivator family, Tirupana from panar community and Tirumangai from kazhwar community
    Intha unmaiyai maatriyathan vilaive, intha kodooramana jaathi samuthayam.
    Arya aakiramippu endre onru kidaiyathu.
    saasthirankalai kurai koora yaarukkum thakuthi illai. Intha manithar thanippatta thanathu karuthai, unmai paduthikiraar

  • @akilantamiliniyan7449
    @akilantamiliniyan7449 8 років тому +7

    அன்பே சிவம்

  • @Fnn895
    @Fnn895 6 років тому +3

    ❤❤❤❤❤❤💪💪💪💪💪💪

  • @aanadmaster3592
    @aanadmaster3592 3 роки тому

    Pl increase the sound

  • @shanmugarajs.6182
    @shanmugarajs.6182 6 років тому +3

    பகுதி வாரியாக பிரித்து கொடுக்கும்படி கேட்கிரேன்

  • @karthikeyandnair
    @karthikeyandnair 6 років тому +2

    In the name of reservation , you are the only responsible person to cost system otherwise it will be disappeared .

  • @vv-ky4bi
    @vv-ky4bi 4 роки тому +1

    Pls manu dharmam book by kulluk bhatt tamil la irumdha sollunga..

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому

    அருமையான கருத்து செறிவு மிக்க பேச்சு ஐயா.... மிக்க நன்றி...

  • @shamsudeena930
    @shamsudeena930 7 років тому +19

    உங்கள் விளக்கத்தின் மூலம் நான் புரிந்து கொண்டது ! இந்து மதம் வேறு .பிராமிய மதம் வேறு .இந்துக்கள் மதத்தை மீறவில்லை ,பிராமணர்கள் அவர்கள் மதத்தை மதிக்கவே இல்லை .சரியா?

  • @தமிழன்பாண்டியன்

    நான் திராவிடர் அல்ல......
    நான் தமிழன்.......
    அதுவும் வீரமுள்ள தமிழன்......
    தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல....
    அது எங்கள் உயிர்......
    தமிழின்றி நாங்கள் இல்லை.....
    நாங்கள் இல்லையென்றால் எங்கள் மொழியை பேசப்போவது யாருமில்லை.
    அதனால் தான் நாங்கள் உடல்.
    எங்கள் உயிர் தமிழ்.....
    எங்களை தெலுங்கனும் கண்ணடனும் ஆளுகிறான் தாய்தமிழ்நாட்டில்.
    என்று மாறும் இந்த அவலம்.

    • @abdulhakkim7457
      @abdulhakkim7457 7 років тому +1

      தமிழன் பாண்டியன் சோழர்கள் யாருப்ப தமிழரா திராவிடன?

    • @rsakthiavel9375
      @rsakthiavel9375 6 років тому

      +abdul hakkim சேர சோழ பான்டிய மூவேந்தர்களும் தமிழர்களே

  • @vickymech7960
    @vickymech7960 7 років тому +4

    innum ethanai kalangal intha eatra thalvu???

  • @meeransahib3066
    @meeransahib3066 2 роки тому

    இப்படியே பேசிக்கிட்டு இருந்தா
    என்ன அர்த்தம் ஒரு அர்த்தம் மும்
    இல்லை

  • @ilangovanramanathan7376
    @ilangovanramanathan7376 5 років тому +4

    மனு தர்மத்தைப் புரிந்துகொள்ள கொள்ள அறிவு போதாது அது புத்தியாகப் பரிணமித்திருக்க வேண்டும்.

    • @chandranr2010
      @chandranr2010 2 роки тому

      பார்ப்பனனாக இருக்கவேண்டுமா.

  • @habibsafetymohamed6661
    @habibsafetymohamed6661 10 років тому +6

    இதுதான் தர்மமா ?

  • @nathan7872
    @nathan7872 9 років тому +12

    I have also said my views in the beginning . My Points are ;
    1. No Brahmin practices Manu Dharmam today.
    2.Most of them Do not even know about these Veda , Upanishaths .Manu.etc.
    3. Maximum Inter cast & inter religion Marriages take place only among Brahmin families with out any hatred & Violence.This clearly proves that they don't practice cast ism.
    5.தமிழ் நாட்டில் இருக்கும் ஜாதிகள்: வன்னியர், கள்ளர், மறவர், அகமுடையார்,கவுண்டர், முதலியார், பிள்ளைமார், செட்டியார், வாண்டையார் , பிற்படுத்த பட்டவர்கள் Etc etc , ..இந்த ஜாதிகள் எல்லாம் தமிழ் பெயர்கள். மனு தர்மமும்,பார்பனர்களும் இந்த ஜாதிகளை உருவாக்கியிருந்தால் சம்ஸ்கிருத பெயர்களாக இருந்திருக்கும். ஆனால் இவை பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்திலேய தோன்றிய பெயர்கள். எனவே நம் ஜாதிகளுக்கும் மனுவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    • @veeramalaishanmugam9238
      @veeramalaishanmugam9238 7 років тому +2

      Nathan, ஐயா, மனு தர்மத்தை இன்று யாரும் பின்பற்றப்படவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?
      அது எழுதப்படாத சட்டமாக பல தலைமுறைகளாக ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாக இருப்பதால் அது பின்பற்றப்படுவதை எளிதில் கண்டுபிடிக்க இயலாதவாறு இருக்கிறது.
      ஆகவே தாங்கள் அதை பின்பற்றுவதில்லை என்பது சரியான வாதம் இல்லை.
      சரி, மனு நீதி பின்பற்றப்படுவதில்லை என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது ஏன் பின்பற்றவில்லை?.
      யார் தடுத்தார்கள்.?.
      தாங்களாகவே, இதை விட்டு விட்டது எப்படி மனு ஸ்மிருதியை கை விட்டதாகும்.?. அதற்கான வேலை கிடைக்கவில்லை. அதனால் பின்பற்றவில்லை. அதாவது பிராமணர் வேலை இன்னும் அரசு தொழிலாக ஆகவில்லை. அதனால் அந்த வேலையை செய்யவில்லை. அதே சமயம் அந்த வேலை செய்ய பிற சாதியினரையும் அனுமதிக்கவில்லை.
      2006ல் தமிழக அரசு இந்து என்று கூறிக்கொள்ளும் அனைவரும், அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றியது. 206 பேருக்கு, பயிற்சியும் அளித்தது. ஆனால் அதை எதிர்த்து ஏன் சில பிராமணர்கள் சுப்ரீம் கோர்ட் சென்று எதிர்தார்கள்?.
      இதைத்தான் "தானும் செய்யவில்லை. பிறரையும் அனுமதிக்வில்லை" என்கிறேன்.
      இதனால் அந்த 206 பேரின் வாழ்க்கை பாழாய் போனது என்று தங்களுக்கு தெரியுமா?.
      இதற்கு காரணம் மனு நீதி தானே. மனு நீதி என்பது எழுதப்படாத சட்டமாகவே, இருந்தது. குரு குலத்தில் கற்றுத்தரப்பட்டது. அவ்வளவுதான் வித்தியாசம். அதில் பிராமணத்தொழில் இன்னும் வேறு சாதியினரால் செய்யப்பட முடியாத தொழிலாகவே இருக்கிறது அல்லவா?.
      தாங்கள் கூறுவது போல இன்று பலரும் இட ஒதுக்கீட்டின் மூலம் சத்திரியராக, வைசிரியராக இருக்கிறார்கள். ஆனாலும் அது நிரந்தரமாக இல்லையே. ரிட்டையர் ஆனவுடன் பழைய தொழிலைத்தானே, செய்ய போந்விடுகிறார்கள்?.
      அடுத்து 1950ல் அரசு Scheduled Caste எல்லோரும் இந்து என்றது. The Constitution ( Scheduled caste) Order 1950, Para 4ன்படி SC எல்லோரும் இந்து.
      இது இப்படி கூறுகிறது,
      "notwithstanding anything contained in para2, no person who professes a religion different from Hinduism shall be deemed to be a member of Scheduled caste" என்று.
      இந்த பத்தியின்படி, பறையன் என்ற சாதியில் பிறந்த ஒருவர் - பறைத்தொழிலை விட்டு விட்டு, மாட்டிறைச்சி சாப்பிடுவதை விட்டு விட்டு இந்து மதத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. இது தங்களுக்கு தெரியுமா?.
      இதில் உள்ள இந்து என்ற வார்த்தைக்கு உண்மையான பொருள் என்ன?.
      இதை தாங்கள் கூறிவிட்டால், மனு நீதி இல்லை என்று கூறலாம். இந்த ஆணை இருந்தும் ஏன் இந்த SC மக்கள் இன்னும் பறையனாகவோ, பள்ளனாகவோதான் இருக்கிறார்கள்?.
      ஏன் இன்னும் மாட்டிறைச்சி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்?.
      தாசில்தார் கேட்கும்போது இந்து என்று SC ஒருவர் கூறினால் போதும்.
      "இந்து" என்று தாசில்தார் சான்று கொடுத்துவிடுவார். எப்படி இவர் இந்து, அதற்கென்ன ஆதாரம் என்று கேட்பதில்லை. சாதி சான்று தாராளமாக கிடைத்துவிடும்.
      அதன்பிறகு இவரும் SC க்கு உரிய 18% இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி IAS ஆகி விடுவார்.
      அதற்குப்பிறகு, இந்த SC சர்ச்சுக்கு போய்க்கொண்டிருப்பார்.
      இவ்வாறு பொய் கூறுபவர்களை ஏன் விட்டு விடுகிறீர்கள்.?.
      அதாவது பொய்கூற அனுமதித்திருக்கிறீர்களே அது ஏன்?. இந்து மதத்தில் ஐந்தாவது மதம் உண்டா?.
      அதுமட்டுமல்ல. இந்து என்றால் என்னவென்றே கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் யாரேனும் இந்து மத்த்தை விட்டு மாறினால் இவருக்கு SC என்றே சாதி சான்றிதழ் கொடுப்பதில்லை. இந்து என்று பொய் கூறுபவருக்கு promotion, கொடுக்கிறார்கள்.
      ஆனால், பிற மதத்தவர் மனம் மாற்றிவிடுவதால், innocent ஆக, மதம் மாறுபவருக்கு இட ஒதுக்கீடு இல்லை.
      சட்டப்படி இது சரியாக இருந்தாலும், இதைப்பயன்படுத்து
      பவருக்கு தகுதி இருக்கவேண்டும்.
      அதாவது அந்த அதிகாரிக்கு, இந்து மதம் என்றால் என்னவென்று தெரிந்திருக்கவேண்டும்.
      SC சான்றிதழ் கொடுக்கிறாரே அவருக்கு தெரிந்திருக்கவேண்டும்.
      SC களுக்கு promotionல் இட ஒதுக்கீடு உண்டு. அப்படி promote செய்யும்போது அந்த ஊழியர் இந்துவாக இருக்கிறாரா என்று பார்ப்பதில்லை. அவர் கிருத்துவராகக்கூட இருப்பார். ஆனால் இதை பார்க்காமல் promotion கொடுக்கிறார்களே அது எப்படி?.
      இப்படி யாருக்குமே, என்னவென்று தெரியாத இந்து மதத்தை ஏன் பின்பற்றவில்லை என்று கேட்க மட்டும் தெரிகிறது.
      இது எப்படி?. இதற்குள் மனு நீதி இல்லையா?.
      SC ஒருவன் இந்து என்று கூறலாம். ஆனால் அவன் ஒரு சூத்திரன் அளவுக்குக்கூட இந்து மதத்தினை கற்றுக்கொள்ள உதவி செய்வதில்லை.
      மிக சாதாரணமாக, இப்போது யாரும் மனு நீதியை பின்பற்றுவது இல்லை என்று கூறிவிட்டீர்கள்.
      கிருத்துவர்கள் இந்த இடைவெளியை பயன்படுத்தி மதம் மாற்றிவிடுகிறார்கள்.
      1996க்கு முன் இதில் ஒரு நேர்மை இருந்தது. அப்போது மதம் மாறியவர்கள் SC status வேண்டாம் என்று எழுதி கொடுத்தார்கள். அதனால் இட ஒதுக்கீடு இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்றார்கள்.
      ஆனால் இப்போதெல்லாம் சிலர் கிருத்துவர் ஆனாலும் அதை ஆதாரம் இலரலாமல் செய்கிறார்கள்.
      இந்து மதம் என்பதே ஒரு போலியான வார்த்தை என்கிறார்கள். அதனால் மதம் மாறியது பற்றி தெரிவிக்க வேண்டியதில்லை என்று இப்போதெல்லாம், தெரிவிப்பதில்லை.
      அதனால் கிடைக்கும் இட ஒதுக்கீட்டை எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அனுபவிக்கிறார்கள்.
      இது யாரால்?. தங்களைப்போன்றவர்
      களால்தான். மனுநீதியை பின்பற்றுவதில்லை என்கிறீர்கள். ஆனால் SC ஒருவர் இந்து மதத்தை பின்பற்றி ஆகவேண்டும் என்ற ஆணையை அரசு செய்திருக்கிறது.
      இந்து மதம் என்றால் என்னவென்று கற்றுக்கொடுக்க தயாராக இல்லை.
      இதைத்தான் மறைமுகமாக தாங்கள் மனு நீதியை பின்பற்றுகிறீர்கள் என்கிறேன்.

    • @riodenbrendan8209
      @riodenbrendan8209 6 років тому

      correct , you are right

    • @chandrasekar3424
      @chandrasekar3424 4 роки тому

      Read Ambedkar, you will understand better. Start with the book "Annihilation of Caste". You will realise the truth.

  • @whitegodwhite3390
    @whitegodwhite3390 Рік тому

    ஆரியமும் திராவிடமும் ஓன்று...

  • @gpbics123
    @gpbics123 9 років тому +2

    @nathan: They still dominate. Why are we not able to prove that Eelam people are not migrants from Tamilnadu in 18th Century? Subramanian Swamys still spread the wrong message, and try to prove their points are right.

  • @chandranr2010
    @chandranr2010 2 роки тому

    எங்கள் பகுதியில் நான் இம்னாம்பட்டிக்காரன்னு நினைச்சியா என்பார்கள் முட்டாள் என்ற பொருளில் சொல்வார்கள்

  • @rcjayaraman9496
    @rcjayaraman9496 3 роки тому

    இப்போது உள்ள சமூக சூழல் எப்போதும் இருந்தது இல்லை யாரால் என்ன என்ன காரியம் ஆகுமோ என்ன விதிக்கபட்டுள்ளதோ அவைகள்தான் நடக்கும் முயற்ச்சி என்பது தன்னால் முடிந்த பங்களிப்பே ஒழியே வேற்றல்ல தேவைக்கி அதிகமான பேராசையை ஊட்டும் சமூகம் என்னை 6 ஆண்டுகள் உயிரோடு புதைத்து உள்ளது குடும்பம் பிள்ளைகள் நண்பர்கள் என எல்லாவற்றைம் பிடிங்கி வீட்டில் இருப்பதற்கே சொந்த வீட்டிற்கே வாடைகை கேக்கும் அவளம் சமூகம் மானுடவியல் என்று எதுவும் அறியாத அரசுகள் வலிப வயதிலிருந்த சன்னியாசி ஆக்கி கடவுளாக்கும் பல பேர்களை இப்படி ஆக்கி உள்ளது வெக்கம் கெட்ட சமூகம் என்னை குறைகாண்பதா rcj

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 5 років тому +2

    manu smriti zindabad

  • @balasubramanian8674
    @balasubramanian8674 8 років тому +1

    great itlar is pure veg he in german

  • @sriram957
    @sriram957 9 років тому +2

    5000 varusham minnadi Aryan-paarpaan vandhaanu innum nabittu irukane 400 varusham minnadi vandhu Tamilnatin koilkal, selvangal ellam soorayaduna vari nay MALIK Kafur namma KAN KOODA PAAKRA varalaaru, pazhya THIRUPARANGUNDRAM pondra koilkalail innum sidhilangal paaklaam..aana indha pakki innum POI nu neerubikka patta adhe maave arachutu irukku dhu..thooo ..idhukku indha MULLA pasanga vandhuruvanuga naaka thonga pottutu THERU NAAI kasappu kadaiye suthra madhiri. ..

  • @nagaratnam9992
    @nagaratnam9992 4 роки тому +1

    Engum shanthikkum, snehathukkum manu dharmam vazhi........ First law book in the world.... MANU DHARMA dinam kondaduvom....

  • @grandpamy7346
    @grandpamy7346 5 років тому +2

    மோசமான சமுதாய அமைப்பு,,,,இளைஞர்கள் தேடி படிப்பது இல்லை,,,,
    கொஞ்சம் 10,,,,15,,,நிமிட பதிவாக கொஞ்சம் போடவும்,,,,,

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 5 років тому +1

    ஐயா இந்த பிராமணர்களுக்கு எங்கிருந்து மந்திரம் கிடைத்தது ?

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 5 років тому +1

      Kadavulidam

    • @nizamnafeel3631
      @nizamnafeel3631 5 років тому +1

      அப்படியென்றால் எப்படி கடவுளை கட்டுப்படுத்த பிராமணனுக்கு கடவுள் மந்திரம் கற்றுக்கொடுப்பது?

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 5 років тому +1

      @@nizamnafeel3631 kadavulai kattu padutha mudiathu....kadavulai vendinal nanmai kidaikum

    • @nizamnafeel3631
      @nizamnafeel3631 5 років тому +1

      வேண்டுதலுக்கு ஏது மந்திரம்?அப்போ மந்திரத்திற்கு ஏது கூலி!கடவுள் கூலி கேட்டா வேண்டுதல் செய்யசொன்னார்?

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 5 років тому +1

      @@nizamnafeel3631 kooli enbathu illai.....dhana dharmam kudukkanum

  • @தென்புலம்-ட6ர
    @தென்புலம்-ட6ர 5 років тому +1

    இப்பொழுது உங்களுக்கு வந்திருக்குல்ல நீங்கள் ஏன் போராட வில்லை மக்களை ஏமாற்றவேண்டாம்

  • @govindan470
    @govindan470 3 роки тому

    மனு பறயரா? ஷத்திரியரா?
    திராவிடனா? மனு ராமசாமி
    தந்தை பின்பற்றினாரா?

  • @smartlyintelligent
    @smartlyintelligent 4 роки тому

    அப்போ வேளச்'சேரி' என்பது என்ன?

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 2 роки тому

    ..இப்போது உள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்டம். இதில் Dr Ambedkar மட்டும் உக்கந்து எழுதினார் என்று ஒரு வரலாற்று மகா பிழையை பல முறை பல இடத்தில் இதுபோல் தவரசொல்வதை விட்டு விடவும். Dr. Ambekar அவ்வாறு எடுத்து சென்ற பல parliament டில் உள்ள மக்கள் உறுப்பினர்களால் நிராகரிக்க பட்டு உள்ளது என்பதை படித்து அறிக! நுனி புல் மேய வேண்டாம்! Pls..!

  • @anonfromnowhereinparticula1184
    @anonfromnowhereinparticula1184 7 років тому +2

    Kelavan nalla puluviran. Ana comments la aha oho, mikka nandri, nu lam patha varuthama irukuku...

  • @Vinnyhassal
    @Vinnyhassal 8 років тому +3

    don't talk against hindu always ,every religion are corrupt

  • @heropraveendon7818
    @heropraveendon7818 4 роки тому +3

    சூத்திரன் னு சொல்லாதீங்க,,,,, பிராமிணன் அல்லாதோர் னு வார்த்தையை பயன்படுத்துங்கள்,,,,,

  • @reganjoans
    @reganjoans 11 років тому

    Tholar, They can't use those money as these treasures are already invested in the name called bonds in big banking corporations without the knowledge of public.

  • @Soul_Walker1991
    @Soul_Walker1991 6 років тому

    neengal solvatharku authentic proof irukka?

    • @badarjahan1663
      @badarjahan1663 4 роки тому +1

      He reads everything from the authentic books only. Cant you see???

  • @mohanraj-hj9wt
    @mohanraj-hj9wt 4 роки тому +2

    Without studying the Sanskrit version and understanding it fully, one should not comment. And there are certain insertions by some vested interests during the course of time which should be eradicated. Such insertions should not be taken as the core of Manusmriti. It's like touching the tail of an elephant and saying that the elephant is like a snake.

  • @kesavankesav2032
    @kesavankesav2032 3 роки тому +2

    நடைமுறையில் இல்லாத சட்டத்தை முட்டாள்கள்
    பேசிக்கொண்டு இருப்பது ஒன்றுக்கும் உதவாது....

  • @Vinnyhassal
    @Vinnyhassal 8 років тому +2

    aariyamae proof illai ,Vera maari sintheenga

  • @rsakthiavel9375
    @rsakthiavel9375 6 років тому

    சேர சோழ பான்டியர்களே நாங்கதான்டா

  • @nagaranishanmugam1051
    @nagaranishanmugam1051 5 років тому

    Gowthama buddha ,s language is Magathi.

  • @balasubramanian8674
    @balasubramanian8674 8 років тому +1

    sri Krishnan and ect as for you low caste . but that bramin also workship

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 5 років тому +1

    Periarist pundais thevudia pundais

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Рік тому

      ஆஹா,எவ்வளவு நாகரிகமான வார்த்தைகள்!

  • @paulsanthoshjayapal6504
    @paulsanthoshjayapal6504 6 років тому +2

    திராவிடம் என்பதும்
    என் தமிழ் மொழியில் எங்கும் இல்லை.

  • @manikantan7174
    @manikantan7174 6 років тому +2

    ramayanathula varuda enda ramayanathula ? kaami parkalam proof

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 роки тому

    நண்பரே மனுவை வைத்து பிழைக்க வேண்டாம். உங்களால் முடிந்தால் ஒரு நீதி நூலை
    எழுதி அதைவிட மக்கள் மனதில் நிலைக்கும்படி
    செய்யுங்கள் பார்ப்போம்

  • @balasubramanian8674
    @balasubramanian8674 8 років тому

    jayanderer is sanyasi .sanyasi no caste

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 роки тому +1

    யோவ் சோழர்கள் பற்றி சொன்னதுக்கெல்லாம் ஆதாரம் எங்கே? சும்மா அடிச்சு விடாத!

  • @shivmusik
    @shivmusik 11 років тому +6

    nonstop nonsense..

    • @elangovanm317
      @elangovanm317 7 років тому

      முழுமையாக புரிந்து கொண்டேன்.

    • @ramanchelian7857
      @ramanchelian7857 6 років тому

      Ayyo paavam. unmaya sonna kasakkathaan seyyum Thayir vada.

    • @thameemansari2231
      @thameemansari2231 5 років тому

      Un per yar ketta

    • @varshasavitha407
      @varshasavitha407 5 років тому

      Answer to it. if it is nonsense.

  • @vskrishnaniyer358
    @vskrishnaniyer358 4 роки тому

    Comments without knowing the base. Unless u learn & listen Sanskrit & Manusmruti, you are not worth to be even to hear ji.

  • @சிங்கதமிழன்-ண1ர

    மனு தர்மம் என்ன என்று தெரிந்து பேசு.

  • @balasubramanian8674
    @balasubramanian8674 8 років тому +3

    max false news

    • @ramanchelian7857
      @ramanchelian7857 6 років тому +2

      evidence-oda adichu irukkar..what is false in this Su'Bramani'

  • @8138richard
    @8138richard 8 років тому

    neenga sonnathula aasevagam, saivam vainavam ethuvume varalaye. Intha parpaan tamil natla aatam pottathe nayakkar kalathulathaan... tamil natla yarum suthran illa... kozhappatheenga

  • @balasubramanian8674
    @balasubramanian8674 8 років тому +1

    can u give your own girl to marry any poor slum innocent boy

    • @devinpeter3080
      @devinpeter3080 6 років тому +2

      bala subramanian உங்களலாம் திருத்தவே முடியாதுடா யப்பா

  • @siranjivib4015
    @siranjivib4015 7 років тому

    adei mental koodhingalaa.....
    namba Peru la jaadhi laam Andha varna padi okaarum.......vanniyar devar laam kshatriyas la varuvaanga......
    chettiyar pillai mudhaliyar laam vaishyas la varuvaanga.....idhu ipdi purinjikanum

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 7 років тому +2

    poda berikka mandaya

  • @paulsanthoshjayapal6504
    @paulsanthoshjayapal6504 6 років тому +10

    திராவிடம் என்பதும்
    என் தமிழ் மொழியில் எங்கும் இல்லை.

    • @riodenbrendan8209
      @riodenbrendan8209 6 років тому +3

      paul also not a tamil name

    • @chandranr2010
      @chandranr2010 2 роки тому

      நாட்டியல் பாடலில் திராவிட உட்கல வங்கா என வருகிறதே