k veeramani speech - Ambedkar view on manusmriti and indian history tamil news live tamil news

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 335

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому +1

    போங்கபாய் வள்ளுவரே உலகளந்தான் என்றும் இந்திரன் தாமரைக்கண்ணன் என்றும் சொல்லியிருக்கிறார்

  • @ramkialaguramki
    @ramkialaguramki 2 роки тому +2

    மிகச் சிறப்பான ஆய்வுச் சொற்பொழிவு அய்யா!
    தற்போது இவ்வுரை தொகுக்கப்பட்டு , "மநு தர்மம் போதிப்பது என்ன?" என்று சுயமரியாதை இயக்கப் பிரச்சார நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

  • @boovichyren8631
    @boovichyren8631 2 роки тому +7

    திரு.வீரமணி.அவர்கள்.தான் ஒரு உண்மையான தியாகி..தான் பின்பற்றிய தலைவரின் கொள்கைகளை தன் உயிர் உள்ள வரை கொண்டு செல்லும் உறுதி மிகவும் பாராட்டுக்குரியது

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому +1

    ஐயா பிற உயிர்களை கொன்று எச்சில்பிரியாணி தின்பவர்களை திருவள்ளுவர் மனிதனாகவே சொல்லவில்லையே

  • @daamodharjn2836
    @daamodharjn2836 5 років тому +15

    Very informative.Every Indian should listen to this so that they become aware of certain facts.

    • @shahulhameedvm2031
      @shahulhameedvm2031 3 роки тому

      0l))0p

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 роки тому

      இன்று வர்ணாசிரமம் இல்லையா ?
      போர் வீரர்களும், காவல் துறையும் க்ஷத்திரியர்கள் என்று பார்த்தோம்.
      மருத்துவர்கள் சங்கம் இல்லையா ? வியாபாரிகள் சங்கம் இல்லையா ? தொழிலாளர்கள் சங்கம் இல்லையா ?
      இதுதான் வர்ணாசிரமம். தொழில் அடிப்படையான பிரிவு.
      இன்று கற்பித்தல் பள்ளி, கல்லூரிகளுக்கு போய்விட்டதால் நாம் விருப்பப்படி படித்து க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ ஆக முடிகிறது.
      அன்று தனியாக பள்ளிக்கூடம் என்று ஒன்று இல்லாததால் அப்பா பிள்ளைக்கும், பிள்ளை அவன் பிள்ளைக்கும் தொழிலை கற்றுத்தந்தான். பிராமணன் வேதம் கற்று பிராமணனாகவே இருந்தான். வைசியன் தந்தையிடம் வியாபாரம் கற்று வைசியனாகவே இருந்தான். க்ஷத்ரியன் போர்க்கலையைக் கற்று க்ஷத்ரியனாகவே இருந்தான்.
      எதுக்கு வியாபாரிகள் சங்கம் ? மருத்துவர்கள் சங்கம் ? தொழிலாளர்கள் சங்கம் ?
      எல்லாவற்றையும் ஒன்றாகப் பண்ணி விடலாமே ?
      ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டம் போட்டு முக்கியமான முடிவுகள் எடுப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் கூடி சில முடிவுகள் எடுப்பர். அமைச்சர்கள் கூடி விவாதிப்பர். மருத்துவர்கள் கூடி ஆலோசனை செய்வர்.
      எல்லாரும் சமம் - எல்லாவற்றிலும் என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் முடியுமா ?
      மனிதனாக எல்லாரும் சமம்தான். ஆயினும், ஐஏஎஸ் அதிகாரியாக, போலீஸ் அதிகாரியாக, மருத்துவராக, வியாபாரியாக, போர் வீரனாக அவரவர்க்கு அவரவர் பணிகள். இதில் ஒரு கூட்டத்தில் மற்றொருவர் ஊடுருவ முடியாது. அதுதான் வர்ணாசிரமம்.
      அதற்கு அவர் உயர்வானவர் - இவர் தாழ்வானவர் என்று அர்த்தமா ?
      ஒரு பெரிய கார்ப்பரேட்டை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அம்பானியோ, அதானியோ, தயாநிதி மாறனோ, அதன் உச்சியில் - நம்பர் ஒன் - ஆக இருக்கின்றனர். அவர்களிடம் லட்சக்கணக்கானவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்வர். அதன் கடைக் கோடியில் ஒரு பியூனோ, வாட்சமேனோ கடைசித் தொழிலாளியாக இருக்கிறான். இடையில் - top level, middle level, execution level என்று - ஏகப்பட்ட லேயர்கள்.
      இப்பொழுது நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
      அம்பானியும், வாட்ச்மேனும் ஒன்று என்று.
      சக மனிதனாக இருவரும் ஒன்றுதான்.
      ஆனால் அவர்கள் இருவரது வாழ்க்கை முறையே தலைகீழ்.
      இருவராலும் ஒரு தளத்தில் சந்திக்கவே முடியாது. அவர் உலகப் பொருளாதாரம், மார்க்கெட்டிங் / ஸ்ட்ராடஜி, ROE / ROCE என்று பேசிக்கொண்டிருப்பார்.
      இவரோ…(உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்).
      இருவருடைய உலகமும் பிரச்சினைகளும் வேறுவேறு.
      இதில், அம்பானியுடன் நீ சம்பந்தம் வைத்துக்கொள்ள முடியுமா என்ற எகத்தாளங்கள் வேறு.
      அவரவர் உலகத்தில் அவரவர் சஞ்சரிக்கலாம். மேலே போனாலும் கீழே போனாலும் நரகம்தான்.
      இதில் நாடகக்காதல் அவலங்கள் வேறு.
      இந்த அம்பானிக்கும் - பியூனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம்தான் வர்ணாஸ்ரமம்.
      *
      அடுத்த உருட்டு -
      பார்ப்பணர்கள் எல்லாரையும் அடக்கி வைத்திருந்தார்கள்.
      பணம் இருப்பவர், அதிகாரம் இருப்பவர் - சிலர் அப்படி இருந்திருக்கலாம். எல்லாரையும் அப்படி சொல்லமுடியாது. பார்ப்பனர்களிடம் இரண்டும் இருந்ததில்லை.
      இன்று சில மந்திரிகளின் செயல்பாடுகளை கண்டிருப்பீர்கள்… ஒருவர் செருப்பை கொண்டு வரச் சொல்கிறார், இன்னொருவர் மனு கொடுக்க வந்த ஒரு அபலைப் பெண்ணை (செல்லமாக) தட்டுகிறார், இன்னொருவர் பூஜை பொருட்களை காலால் உதைக்கிறார், இன்னொருவர் ஒரு கம்பெனி முதலாளியை தாறுமாறாக திட்டுகிறார், இன்னொருவர் இந்துப் பெண்களை வேசி என்கிறார், இன்னொருவர் ஓசி என்கிறார்… எல்லாம் சுயமரியாதைக் காரர்கள். சுய மரியாதை என்றால் தனக்கு மட்டும்தான் மரியாதை - அடுத்தவனுக்கெல்லாம் எதற்கு என்று நினைத்து விட்டனர் போலும்.
      சரி, அப்போ மந்திரிகள் பரம்பரையே அராஜக பரம்பரை என்று சொல்லலாமா?
      *
      சரி, இறுதியாக நான் யார் ?
      இந்த சமூகம் வலியும் வேதனைகளும் நிறைந்தது.
      மனிதப் பிறவியே வேதனைதான். கடுகளவு இன்பம்; பனையளவு துன்பம்.
      நம்மால் முடிந்தவரை - மற்றவர்க்கு உதவாவிட்டாலும் - தொந்தரவாவது தராமல் இருக்க வேண்டும்.
      நம்மை அண்டியுள்ள (எறும்பு, பறவைகள், நாய், பூனை முதலிய) உயிரினங்களுக்கும் சுற்றியுள்ள மனிதர்களுக்கும், அவைகளின் / அவர்களின் வலி / வேதனையை ஓரளவுக்காவது குறைக்க முடியுமா என்று ஏங்கித் தவிக்கும் ஒரு சாதாரணப் பிரஜை.
      நான் இந்துவாயிருந்தால் என்ன ? சைவனாயிருந்தால் என்ன ?அத்வைதியாயிருந்தால் என்ன ? சோழ நாட்டில் பிறந்திருந்தால் என்ன ? பல்லவ நாட்டில் இருந்தால்தான் என்ன ?மனிதனாய் இருந்தால் போதாதா ?
      இந்த அரசியல்வாதிகளுக்குத்தான் வேறு வேலை இல்லை. நமக்குமா

  • @kumarblore2003
    @kumarblore2003 2 роки тому

    Super வாழ்க வளமுடன்.

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому +1

    கடவுள் இல்லை என்கிறீர்களே ஆனால் சர்ச்சிலும் பள்ளிவாசலிலும் ஓசிப்ரியாணி திங்குறீங்களே அப்படின்னா அவர்கள் வணங்குவது கடவுளில்லையா

  • @savedchristian4754
    @savedchristian4754 Рік тому

    நாம் தமிழர் கட்சி என்பது தமிழ் தேசியம் என்ற போர்வையில் ஆட்சியை பிடித்து சுரண்ட திட்டமிட்டு துடிக்கும் maravargal. தமிழர்களே கவனம்.

  • @vasanthakumare2791
    @vasanthakumare2791 4 роки тому +8

    பெரியார் வாழ்க!
    அம்பேத்கார் வாழ்க!

  • @jimijuuomastar1749
    @jimijuuomastar1749 6 років тому +12

    As a Hindu I support u 100%

  • @dotecc9442
    @dotecc9442 4 роки тому +11

    திருச்சி கத்தோலிக்க சர்ச்சில் தலித்துகளுக்கு தனி கல்லறை உள்ளது. அதை கேட்க வேண்டும். துணிவு இருந்தால்.....

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 4 роки тому +5

      அதற்கும் மனுசுமுருதி தான் காரணம். மதம் மாறினாலும் மனுசுமுருதி மனதில் விதைத்த விசம் அப்படியேதான் உள்ளது.
      இந்து மதம் என ஒன்றும் கிடையாது. பார்ப்பனிய மதம்தான் இந்து மதம் என ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டுள்ளது. அந்த மத சட்டங்கள் அனைத்தும் பார்ப்பன நலனை பாதுகாக்கவே ஏற்படுத்தபட்டது. இதை புரிந்து கொண்டால் மனுசுமிருதியை கொளுத்த வேண்டிய அவசியத்தை புரிந்துகொள்ளலாம். கொளுத்தினால் போதாது அது மக்களின் மரபணுவில் இருந்தே அகற்றப்பட வேண்டும்.

    • @dotecc9442
      @dotecc9442 4 роки тому

      @@கருந்தமிழன்
      As in all the churches of the saints, women should be silent in the churches. For they are not permitted to speak, but should be subordinate, as the law also says. If there is anything they desire to know, let them ask their husbands at home. For it is shameful for a woman to speak in church. (NRSV, 1 Corinthians 14:33-35)
      இது என்ன தர்மம்.... இஸ்லாமில் பெண்கள் நிலை பற்றி பேச துணிவு உண்டா....

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 4 роки тому +3

      @@dotecc9442 நீ பேசு. அந்த துணிவு உனக்கு இல்லையா??? அநீதி எங்கு இருந்தாலும் பேசுவோம். உனக்கு தெரிந்ததை நீ தாராளமாக பேசு. ஆனா முசுலிம்ல இருக்கு. கிருத்தவத்துலயும் இருக்கு என க்க்க்கேவலமான வாதத்தை வைக்காதே...

    • @dotecc9442
      @dotecc9442 4 роки тому

      @@கருந்தமிழன்
      நான் எந்த நம்பிக்கை யும் குறை சொல்லுவதில்லை.... பொட்ட வீரமணியும் பொறுக்கி ராமசாமி யும் தான் அந்த வேலை செய்வது.... அந்த நாய்களுக்கு தான் இந்த பதில்.....

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 4 роки тому +1

      @@dotecc9442 உன் தகுதி தெரியுது. ஏன்டா பொட்ட என்றால் கேவலமானது என மனு சொல்லிட்டான். அதனாலதான் "பொட்ட" என்ற வார்த்தையை இழிவு படுத்த உபயோகிக்கிறாய்.
      இப்படி யோசி. உங்க அம்மா அக்கா தங்கை எல்லாம் "பொட்ட" தான. அது இழிவானதா???
      மனுதான் பெண்களை இழிவுபடுத்தி எழுதி இருக்கிறான்.
      திருந்துடா ஈனப்பயலே....

  • @keeransiva5062
    @keeransiva5062 4 роки тому +2

    தர்மம் என்பதும் அறம் தான்.
    அறம் செய்ய விரும்பினால் தர்மம் செய்யுங்கள் என்று சொல்லப் பட்டது. ஆகவே தர்மம் அறமாகும்.

  • @kumarblore2003
    @kumarblore2003 2 роки тому +1

    Omg.

  • @shasa241514
    @shasa241514 4 роки тому +3

    excellent speech everyone shoud here this👍

  • @karthiKeyan-ki5uz
    @karthiKeyan-ki5uz 4 роки тому +5

    Super thatha good

  • @dharmaraj3389
    @dharmaraj3389 2 роки тому +1

    பைபிளை பின்பற்றுகிறவன் கிறித்தவன். குறானை பின்பற்றுகிறவன் முஸ்லீம். எந்த புத்தகத்தை பின்பற்றுகிறவன் இந்து.

  • @s.s.vedasundar5838
    @s.s.vedasundar5838 4 роки тому +4

    Super

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    ஐயா எங்கள் ஊரில் பலவருடங்களாக கூலிவேலைசெய்பவர்கள் வியர்வைசிந்திஉழைக்கிறார்கள் அவர்களுக்கு நல்லவீடு இல்லை நல்ல உடையில்லை ஆனால் நீங்கள் என்னவேலைசெய்கிறீர்கள் கோடிகணக்கில் சொத்துஎப்படிவந்தது

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 4 роки тому +2

    excellent video about social justice

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    ஐயா நீங்கள் ஸ்ரீ வில்லிபுத்துரீல் தாமேரைக்கனியை சந்திக்கும்போது உங்களுக்கு அவர் நிறைய் கொடுத்தாராம் அவர்என்னகொடுத்தார்

  • @Ram-li1zq
    @Ram-li1zq 4 роки тому +2

    Close the Bible and open the Manu Smriti. It has an affirmation of life, a triumphing agreeable sensation in life and that to draw up a lawbook such as Manu means to permit oneself to get the upper hand, to become perfection, to be ambitious of the highest art of living.― Friedrich Nietzsche, The Will to Power

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +2

      Manu dharmathula pengalai patri yenna solliyirukko adhai appadiye poi unn pondaattikitta solli paaru unakku thodappa kattaiyiladhan poosai kidaikkum

    • @rbkr20
      @rbkr20 4 роки тому +3

      மனுதர்மம் பலரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டு துவைத்துக் காயபோடப்பட்டு விட்டதால், தற்பொழுது மனுதர்மத்தை முன்னிறுத்துவதைக் குறைத்துக் கொண்டு பகவத் கீதையை முன்னிறுத்தி வருகிறார்கள்.
      இந்த மனுதர்மமாக இருக்கட்டும் அல்லது பகவத் கீதையாக இருக்கட்டும் அல்லது மற்ற வேதங்களாக இருக்கட்டும், பெண்ணைப் பற்றி என்ன சொல்கிறது?
      பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்.
      (சுலோகம் 3)
      பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.(சுலோகம் 15)
      இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. (சுலோகம் 16)
      படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது (சுலோகம் 17)
      பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்.(சுலோகம் 18)
      இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக. -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154
      மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது. -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156.
      கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும். -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78.
      கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும். -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78.

    • @rajkamald6432
      @rajkamald6432 4 роки тому

      He is a pro Aristocrat

    • @sunrays472
      @sunrays472 Рік тому

      நமது சமயத்தையும் கலாச்சாரதையும்
      அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
      வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
      நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
      தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
      இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
      உடன் கட்டை ஏறுதல்
      பாலிய விவாகம்
      தேவதாசி முறை etc.
      3. நவீன கல்வி முறையையும்,
      மருத்துவத்தையும்
      கொண்டு வந்து
      மக்களை காப்பாற்றியதா-
      கவும், தமிழுக்குத் தொண்டு
      செய்து, அதை
      வழப்படுத்தியதாகவும் கூட
      தம்பட்டம் அடிக்கிறார்கள்.
      இந்த புழுகு மூட்டைகளை
      மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
      உண்மையை அவர்கள்
      உணரச்செய்ய வேண்டும்.

  • @குருவாய்மொழி

    பைபிள், குரான் பற்றி பேசுவாரா

  • @naveennaveen8278
    @naveennaveen8278 4 роки тому +1

    Unfortunately for Tamizhians, the ariyans implemented the systematic steps to popularize the ariya manudharma stories by village-wide therukoothu, kadhakaalachebam, temple preaching, gurukul teachings and textbook writings, etc.

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan5655 6 років тому +6

    See in any Church compound this in Thamizh: Vakkilae Manu Uruvanaar

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому

      Nee sonna idhaiye poi thanjavoor kalvettula sedhukki vachittu anghiye okkandhukka poravan varavanellam indha sanghikkullum ivlo arivannu yellorum unn moonjila kaari thuppittu povangha.arivuketta madappayale yendha vasanatha kondu vandhu yedhukooda compare pandra,peethara payale bible yengha unn saakkadai manudharmam yengha

  • @425walmer7
    @425walmer7 2 роки тому +1

    First he should know about UNESCO & VAIKOM POORATUM before talking about anything else.

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    ஐயா உங்களுக்கு எத்தனைவயதாகிறது என்ன வேலைசெய்கிறீர்கள் எத்தனை ஜாதியை ஒழித்துள்ளீர்கள்

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 4 роки тому

    బ్రాహ్మః క్షత్రియ వంశ్యాశ్చ
    త్రయో వర్ణా ద్విజాతయః |
    చతుర్థ ఎకజాతిస్తు,
    శూద్రో నాస్తి తు పంచమః ||
    మనుస్మృతి 10:4;
    ப்ரஹ்ம: க்ஷத்ரிய வைஶ்யாஶ்ச
    த்ரயோ வர்ணா த்விஜாதய: !
    சதுர்த்த ஏக ஜாதிஸ்து,
    ஶூத்ரோ நாஸ்தி து பஞ்சம: !!
    - மனு ஸ்ம்ருதி 10:4;
    மற்றும் மனு ஸ்ம்ருதி 2:66; 10:113,114;
    உள்ளிட்ட வசனங்களுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா ?
    தெரிந்தால் மஹாராஜ ராஜ ஸ்ரீ அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் தவறாக எழுதி இருப்பாரா ? அல்லது அதை இந்த முட்டாள் வீரமணி தான் ஆமோதித்து பேசி இருப்பாரா ?
    యత్ర త్వేతే పరిధ్వంసా,
    జాయన్తే వర్ణ సంకరాః |
    రాష్ట్రియై స్సహ తద్రాష్ట్రం,
    క్షిప్రమేవ ప్రనశ్యతి ||
    - మను స్మృతి 10:61 !
    யத்ரத்வேதே பரித்வம்ஸா,
    ஜாயந்தே வர்ண தூஷகா: !
    ராஷ்ட்ரிகை ஸஹ தத் ராஷ்ட்ரம்,
    க்ஷிப்ரமேவ ப்ரநஶ்யதி !!
    - மனு ஸ்ம்ருதி 10:61 !
    ஆக மேற்கண்ட தர்ம சாஸ்த்ர அறநூல்கள் கூறும் தர்ம விதிப்படி நீங்களும், உங்கள் நாடும், நாட்டு அதர்ம மக்கள் அனைவரும்;
    காத்து ரக்ஷிக்க நிஜ க்ஷத்ரிய வர்ண அரசர்களோ, தர்ம உபதேசம் செய்து நன்னெறிப் படுத்த அறவாழி உண்மை ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்களோ இல்லாமல்,
    விரைவில் கடன், பேரிடர்கள், கொள்ளை நோய்கள், நல்லவர்கள் என்று நம்பி கூட்டு சேர்ந்த போலி வஞ்சக அன்னிய மத தீவிரவாதிகளோடு ஏற்படும் விரோத போர்கள்,..... உள்ளிட்ட தங்கள் தங்கள் பல்வேறு அதர்ம வன்செயல்களின் பிரதிபலன்கள் காரணமாக அழிந்து ஒழிந்து பாகவத புராணம் ஸ்கந்தம் 5: அத்யாயம் 26.14; வசனப்படி காலஸூத்ரம் என்னும் நரகில் வீழ்ந்து அழிவதை எந்த சட்டத்தாளும், ஆட்சியாளர்களாலும், நீதிபதிகளாலும், எந்த மதத் தலைவர்கள், கட்சித் தலைவர்களாலும், ஏன் பெரியார், அம்பேத்கர், உள்ளிட்டோராலும், புத்தர், காந்தி, ஏசு, அல்லா உள்ளிட்ட எந்த இறை சக்தியாலும் கூட தடுக்க முடியாது என்று அறியவும்.
    தர்ம ஏவ ஹதோ ஹந்தி,
    தர்மோ ரக்ஷதி ரக்ஷித: !!

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 2 роки тому

    Sir, whether ur party is following manudharmam or not.only manusmriti will lead a man successful.sir u r connecting only negative lines, connect good things from manusmriti, only devil👹 follow negative thoughts.

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 4 роки тому +3

    வீரமணி...மனு தர்மம் பற்றி மதன் ரவிச்சந்திரனிடம் விவாதிக்க பேச தயாரா

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +1

      Yow moodhevi nee therinjidhan pesuriya illa kanja bodhaila pesuriya, malai veeramani aiyya yengha madu madhan ravichandran yengha, aiyyo indha koomutta sanghigalta maaradikka mudiyalada saami

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    பேசிக்கிட்டேஇருக்காதிங்க இமாம் துப்பி தரும் பிரியாணி காலியாகும்முன்போய் சாப்பிடுங்க

  • @martheesmohandoss9983
    @martheesmohandoss9983 2 роки тому

    Can u translate to Hindi

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    பாண்டே ஒருநாள் உங்களைவைத்து செய்தும் திருந்தலயா

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    பாண்டே உங்களைதேடுகிறார் விவாதத்திற்க்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி தேடுகிறார்

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 роки тому

    VEERAMANI TALK ABOUT MANU DHARMAM. ASK HIM, WHAT " DHARMAM " HE HAD WITH THE WIFE OF PERIYAR.

  • @jatheeskumar7390
    @jatheeskumar7390 6 років тому +10

    தெழங்கன் வீரமணி

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +2

      Unnaipola sanghigal orupodhum thamizhanaga irukka thagudhiyilladhavan

    • @jatheeskumar7390
      @jatheeskumar7390 4 роки тому

      @@DSamson1978 திருட்டு திராவிட தெலுங்கர்களின் திருட்டு மொள்ளமாரி முடிச்சவிக்கி தனங்களை வெளியே சொன்னால் அவனுக்கு சங்கி முத்திரை குத்திதானேடா கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழனை ஏமாற்றி கஞ்சி குடிச்சித்து 😋 இருக்கையலடா வடுக வந்தேறிகளா ......

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +1

      @@jatheeskumar7390 unakku inghe dhravidar meedhu kobam illai unnoda punidha nool inghe sandhu sirikkiradhe yendra gaandu

    • @jatheeskumar7390
      @jatheeskumar7390 4 роки тому

      @@DSamson1978 டேய் பாடு நான் சைவத்தமிழன்டா ... மனுநீதியக்கொண்டுபோய் உன் கவட்டுக்குள்ள வைச்சிட்டுப்படுடா .... இப்ப உங்க திராவிட திருட்டு தெலுங்கு கும்பலுக்கு தமிழனை இன்னும் ஒரு ஐந்து வருடம் ஏமாற்றி சோறு சாப்பிட இத்துப்போன கேடுகெட்ட மனுநீதி🤮🤭 தூ... இதெல்லாம் ஒரு பொளைப்பா ...தம்பி உங்களுக்கு ஒன்று தெரியுமா திராவிடம் பேசுபவர்களில் 99.9 % வீதமானோர் வடுக தெலுங்கர்களே இனி உங்க திராவிட பருப்பு எல்லாம் தமிழ் நாட்டுல வேகாது ..இனி தமிழரின் தெரிவு ....தமிழ்தேசியமே

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +1

      @@jatheeskumar7390 moodhevi naanum oru thamizh thaayikkum thamizh thandhaikkum pirandha maanath thamizhandhanda, puratchiyalar seemanai aadharippavargalil naanum oruvandhan adhukkagha sanghigalukku support pandra yevanaiyum aadharikka mudiyadhu,thamizharghalileyum indraikki yeththanaiyo sanghighal uruvaaghivittanar avarghal bharath matha ki jay yendru hindhiyil gosham podugindranar avarghalai nee yendha vaghaiyil aadharippai

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 3 роки тому

    கீ.வீ. ரமணி

  • @sheshadrim949
    @sheshadrim949 Рік тому

    ஈவேரா சொத்துக்களின் பாதுகாப்பு கீ

  • @Sm-jb7wk
    @Sm-jb7wk 4 роки тому +1

    Ithe mari ella matha noolil Ulla kuraiyai sonnal nallathu...

    • @someonewholovesyou4870
      @someonewholovesyou4870 4 роки тому +2

      India villa entha madham uruvaanotho
      India la endha madham perumbaanmai la irukko
      Atha pathi thaan peasa mudium
      Avanga avanga madham pathi avanga avaga naadu peasattum

    • @Sm-jb7wk
      @Sm-jb7wk 4 роки тому

      @@someonewholovesyou4870 antha nattuku panam kodukara alavuku hindu mathathu kitta panam ilaiye.. Hindu Mathan kitta Panam irunthurtha ipdi missionary pinnadi poi enga mathathaiye nanga thappa pesa matomila......

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +1

      Modhalla unnoda kundiya kazhuvi suththapaduthungada sanghighala piraghu matravaigalaipatri sindhikkalam

    • @rbkr20
      @rbkr20 4 роки тому +1

      டேய் உங்க குன்டிய முதல்ல கலுவுங்க டா அதுக்கு பிறகு மத்தவன் குன்டிய கழுவலாம்.
      மாட்டு மூத்திரம் குடிக்கிற பீ சப்பி சங்கிய விட மாட்டு கறி திங்கிற நாங்கள் எவளவோ மேல்.மூடிக்கிட்டு போய் சங்கி நாய் பாண்டே வீடியோ பாத்து அறிவ வளத்துக்கோ.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 4 роки тому +1

      என் மதத்தை பற்றிதான் எனக்கு அக்கறை.
      எது என்னை பாதிக்கிறதோ அதைப்பேச மட்டும்தான் எனக்கு உரிமை.
      மற்றவன் மதத்தை பற்றி பேசினால் நம்மை செருப்பால் அடிப்பான்.

  • @kingvijay4762
    @kingvijay4762 6 років тому +7

    intha thirudu dravidanitgu ozi briyani patri kathaiga than laigu

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +1

      Adhan kalavaram pandrendra perla ungha rss sanghigal biriyani andava thookkittu odunadha oore paathuche

    • @rbkr20
      @rbkr20 4 роки тому +1

      மனுதர்மம் பலரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டு துவைத்துக் காயபோடப்பட்டு விட்டதால், தற்பொழுது மனுதர்மத்தை முன்னிறுத்துவதைக் குறைத்துக் கொண்டு பகவத் கீதையை முன்னிறுத்தி வருகிறார்கள்.
      இந்த மனுதர்மமாக இருக்கட்டும் அல்லது பகவத் கீதையாக இருக்கட்டும் அல்லது மற்ற வேதங்களாக இருக்கட்டும், பெண்ணைப் பற்றி என்ன சொல்கிறது?
      பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்.
      (சுலோகம் 3)
      பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.(சுலோகம் 15)
      இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. (சுலோகம் 16)
      படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது (சுலோகம் 17)
      பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்.(சுலோகம் 18)
      இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக. -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154
      மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது. -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156.
      கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும். -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78.
      கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும். -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78.

  • @jayakumar7684
    @jayakumar7684 4 роки тому +2

    Oc soru ayya unga tka ku oru dalit thalaivara podu apram pakalam

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +1

      Brahmananai thavira inghe unnaiyum serthu yellorume dhalithu dhanda koomutta jeya kumar

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 4 роки тому

      அட லூசு இங்கு தலைவர்கள் முக்கியமில்லை தத்துவார்த்தம் மட்டுமே முக்கியம்.

    • @praveenmurugesan9877
      @praveenmurugesan9877 3 роки тому +1

      @@DSamson1978 Enda ipadi poi soldreenga. Na neraya devout Hindus and Bhramins kooda pazhaguren. Yarum enna dalit nu illa caste identity vacho thappa pesala. But ungalamari Dravidar Kazhagam guys dhan "Suthiran", "Parpan" "Dalit" nu arasiyal pannitu suthureenga.

  • @sripathramanan6568
    @sripathramanan6568 4 роки тому +4

    ஓசி சோறு

    • @sripathramanan6568
      @sripathramanan6568 4 роки тому

      @jacob rojer இல்லை

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому

      Ivara theriyala? ivardhan America janaadhibadhi ramanan

  • @srikanthsrikanth7628
    @srikanthsrikanth7628 6 років тому +3

    This Christian agent talk bad only about hindusam. He don't talk anything wrong about muslim and christian.

    • @selvarajumottaiappan7563
      @selvarajumottaiappan7563 6 років тому +1

      Your language is not in good taste. Don't,' brand others. If you have any different view you put the same in good language. OK.

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +1

      Saakkadaiyaithan kazhuva solvaangha

  • @rajeshs2300
    @rajeshs2300 4 роки тому +3

    ஓசி அய்யா

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +1

      Ivara theriyala ivardhan brune naattu adhibar rajesh

  • @jayakumar7684
    @jayakumar7684 4 роки тому +1

    Oc soru vella karan mozhi peyarthadha pathu padikkadha

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +2

      Vellaikaranmeedu avvalavu veruppu irukkira nee unmaiyilaye soththula uppu pottu saappidravana irundha avanoda aanghila mozhiyai yenghum payanbaduthadhe kurippa velaikkaga payanbaduthadhe appodhudhan nee oru maanamulla sanghi

    • @praveenmurugesan9877
      @praveenmurugesan9877 3 роки тому +1

      @@DSamson1978 epdi bro DMK karanga Hindi ya avangaloda CBSE school la sollitharamariya. English language use pandradhukkum English karan hinduism pathi parappana poiya nambaradhukkum difference irukku. Oruthan language a use pandradhukaga avan sonna poi translations a nambanum nu avasiyam illa. But nam OC Soru adhadhan pandraru.

  • @balubalurb7091
    @balubalurb7091 4 роки тому

    Bali.pondy.Arumayana vella kam

  • @nataranjan96
    @nataranjan96 3 роки тому +1

    இத்தனை நாள் எங்கே போனீங்க காலேஜ் வேலையிலே பிசியோ

  • @senthilks2008
    @senthilks2008 5 років тому +4

    dravidan oliga tamilan valga

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +2

      Vadanaattu aaryakoottam thamizhnaatla valarghava?

  • @stalinmanohar4416
    @stalinmanohar4416 6 років тому

    112. One who knows the Rigveda, one who knows the Yajur-veda, and one who knows the Sāma-veda, shall be known (to form) an assembly consisting of at least three members (and competent) to decide doubtful points of law.
    113. Even that which one Brāhmaṇa versed in the Veda declares to be law, must be considered (to have) supreme legal (force, but) not that which is proclaimed by myriads of ignorant men.
    114. Even if thousands of Brāhmaṇas, who have not fulfilled their sacred duties, are unacquainted with the Veda, and subsist only by the name of their caste, meet, they cannot (form) an assembly (for settling the sacred law).

    • @stalinmanohar4416
      @stalinmanohar4416 6 років тому

      Qualifications of brahmin for settling the doubts

  • @dotecc9442
    @dotecc9442 4 роки тому +6

    மகளை திருமணம் செய்வது என்ன தர்மம்.

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +2

      Yedhu bramma saraswathi paththidhana keakkura

    • @rbkr20
      @rbkr20 4 роки тому +2

      மனுதர்மம் பலரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டு துவைத்துக் காயபோடப்பட்டு விட்டதால், தற்பொழுது மனுதர்மத்தை முன்னிறுத்துவதைக் குறைத்துக் கொண்டு பகவத் கீதையை முன்னிறுத்தி வருகிறார்கள்.
      இந்த மனுதர்மமாக இருக்கட்டும் அல்லது பகவத் கீதையாக இருக்கட்டும் அல்லது மற்ற வேதங்களாக இருக்கட்டும், பெண்ணைப் பற்றி என்ன சொல்கிறது?
      பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்.
      (சுலோகம் 3)
      பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.(சுலோகம் 15)
      இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. (சுலோகம் 16)
      படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது (சுலோகம் 17)
      பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்.(சுலோகம் 18)
      இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக. -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154
      மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது. -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156.
      கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும். -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78.
      கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும். -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78.

    • @dotecc9442
      @dotecc9442 4 роки тому

      @@rbkr20
      பைபிள் மற்றும் குர்ஆனின் பெண்கள் நிலை பற்றி தெரியுமா....... எல்லா பழைய நூல்களும் இது போல பல விஷயங்கள் உள்ளன.... ஒன்றை மட்டும் வைத்து அரசியல் செய்ய வேண்டாம். கஞ்சிக்கு விலை போய் மதம் மாறிய அகதிகள் மத வியாபாரம் செய்வதை தவிர்த்து கொள்ளுவது நல்லது.

    • @dotecc9442
      @dotecc9442 4 роки тому

      @@DSamson1978
      இல்லை.... பைபிள் படி......loathe கதை தெரியுமா.... கஞ்சிக்கு விலை போய் மதம் மாறிய அகதிகள் இந்து சமயம் பற்றி பேச தகுதி இல்லை.... மொஹமத் ஆயிஷா காம கதைகள் பற்றி தெரியுமா..... நீ எங்கு சென்றாலும் இந்த கதைகள் உண்டு. மத வியாபாரம் ஒரு வகை விபச்சாரம்....

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому

      @@dotecc9442 yellam therinja pudunghimari pesadha lothin kadhai oru nadandha varalaru manidharghal paavam seidhal adhin vilaivu yennavagha irukkum adhanmoolam yeppadi oru ketta sandhadhigal uruvaaghum yenbadhai vilakkum kadhaidhan lothuvin kadhaiye thavira adhepola neenghalum paavam seiyyunghal yendru bible sollavillai

  • @chandrasekar9073
    @chandrasekar9073 5 років тому

    Nee pesaradukku yogya hai shravan.

  • @kysridhar4083
    @kysridhar4083 4 роки тому +3

    OC sori ellam sanskrit padichhi thamizaakkam senji Aaivu arikkai ududhaa?? Velengidum

    • @kysridhar4083
      @kysridhar4083 4 роки тому +1

      @jacob rojer idhu theriyaama irukuradhunaaladhaan un vamsam convert aayiruchhi...
      Kovil poojariyoda velai.. Kovil paramarichhi kadavula vazipattu makkala vazinadathuradhu...
      Idhukkaga avangalukku sambalam undu...
      Idhe kovilla vara varumanathha kollai adichhu churchukkum paadhirikkum kodukkudhu indha keduketta arasu...
      Adhanaaladhaan courtulla case nadakkudhu kovil makkalukku sondham aakku endru...
      Inimelavadhu indha maadhiri mutta kelvi kekkarudha udu

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому

      Ippdiye pochchinna modi unakkum unakke soru illama panniduvampola modhalla adhapathi yosida koomutta

    • @kysridhar4083
      @kysridhar4083 4 роки тому

      @@DSamson1978
      Enakku evanum soru poda thevayillai...
      Arivu irukku, uzaikka shakthi irukku, udhiyogam irukku....
      Uupi illa.. Adhunalla 200 rs & Biriyaani pottanam theva illa...
      Miraivasal avasiyamilla.. Endtha thalaivanukkum upis/ kuja/ edupidi vela pakka theva illa....
      Adanalla natta pathi yosikiren quarters pathi illa... Neeyum envazi vaa...
      Sudhandhurama iru😊😊😊 uupis aagaadha

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +1

      @@kysridhar4083 opena sanghidhannu oththukka adha vuttuttu naattu patru maattu patrunellam ingha olu vudadha,unnamari nadunilai nakkighalai rombapera paaththachi

    • @kysridhar4083
      @kysridhar4083 4 роки тому

      @@DSamson1978 robapera oaathuma nee thirundhala...
      Mattu and nattu oattru enakku rombave undu... Adhanaala naan sanghi aana thappe illa...
      Nattu pattru unakku illaya... Irundha.. Nee sanghi aayiduvaya???

  • @hariezio2187
    @hariezio2187 4 роки тому +1

    Veeramaniku apo sanskrit,hindu theriyum apidi dhana apo ethuku hindi vennam, sanskrit venna poda nu drama pannan yenda dei manu smrithiya English la translate pannadhu British colonial Asiatic society la irundha sir William Jonesu apo India British control la irundhudu William Jones ku epidi sanskrit theriyum seri avanuku kedacha original piece yenga ?? Adha mathiri vazthanga indrathuku proof enga?? Avan India slave panna avanuku etha mathiri ezthikunnan apidi divide &rule panna adhaye apove orginiality illa nu reject pannirukanga epo nadamuraila illadha dhu pesa enna karanam , Sharia law epovum nadamuraila irukku athuku kurral kodu pakkalam 💦💦 redpix worst da dei 💦💦vera ethana try pannuga da

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому

      Appo britishkaran yezhudhina manusmiruthiya thadaipanna sonna unakku yean kundi valikkidhu,adha yedhukku maththiya arasu Web sitela pottu vachirukkingha,pinna yenna mayithukku vel yathirai pandrennu kelambuningha

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому

      Yendha mozhiyaiyum yaar vendumanalum viruppapatta padikkalam aanal adhai thinikkakoodadhu indha verubaadukooda theriyadha koomutta sanghiya nee

    • @mahiv4876
      @mahiv4876 2 роки тому

      Omg

    • @mahiv4876
      @mahiv4876 2 роки тому

      Omg

    • @mahiv4876
      @mahiv4876 2 роки тому

      Super

  • @Murugesh777
    @Murugesh777 5 років тому +3

    Paithiyam veeramani

    • @DSamson1978
      @DSamson1978 4 роки тому +1

      Irandu thamizh kadavulargalin peyarai vaiththukkondu vadanaattu manusmiruthikku vakkalathu vaanghuriye unakku vekkama illa

  • @198sunil
    @198sunil 6 років тому +2

    Naramani

  • @manojmanojs4952
    @manojmanojs4952 5 років тому +2

    Poda punda oc sore Vera Mani pnda

  • @bhaskart8361
    @bhaskart8361 6 років тому +1

    Atha twdipullai enum sagamataya 🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃😈😈😈😈😈🐂🐂🐂👢👢👢👢👢👢👹👹👹👹👹💩💩💩💩💩👢👢👞👞👞👞👞👞👞👞👞👞🐗🐗🐗🐗🐗😱😱😱🐄🐄🐄🐄🐄🐄🐄😱😱🐗👞

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 5 років тому +1

    JESUS CHRIST MARY MADHA ARULAL TAMILNADU PEOPLES ADVANCE WISHES CONGRATULATION To MODI JI will be the PM for the 3rd time in 2024...
    JAI HIND... VANDE MADHARAM

  • @jaganathankrishnamoorthy6284
    @jaganathankrishnamoorthy6284 2 роки тому

    கதைகைளு கதை கேளு வீரமணி விடும் பெய்

  • @dayalanguruswamy2134
    @dayalanguruswamy2134 3 роки тому

    Osi soru

  • @gengaharan666
    @gengaharan666 4 роки тому

    Dei nariponamany shankrit teriyum nayeh

  • @murugesanmurugesan9295
    @murugesanmurugesan9295 Рік тому

    Super