திராவிடமா? தமிழ்த்தேசியமா? தோழர் மதிமாறன் உரை

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 336

  • @amudhans3764
    @amudhans3764 9 років тому +19

    தமிழ்த்தேசியத்திற்கு வரையறை இது தான் “எமது தேசம் தமிழ்த் தேசம்
    எமது தேசிய மொழி தமிழ்
    எமது தேசிய இனம் தமிழர்
    எமது இலக்கு இறையாண்மையுள்ள
    தமிழ்த் தேசக் குடியரசை நிறுவுவது!
    இதுவே தமிழ்த் தேசியம்!”
    இதை பெ.ம. vs சுப.வி. விவாதத்தில் பெ.ம. முன்வைத்தார்.

  • @massilamany
    @massilamany 5 років тому +3

    அற்புதம் மதிமாறன் அவர்களே. தந்தை பெரியாரின் கொள்கை தத்துவங்களை இவரைப்போல் வேறு எவராலும் பெருமையுடன் சிங்கக்குரலில் பேச முடியாது.
    நன்றி. வாழ்த்துக்கள்.

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +1

    தோழர் வே.மதிமாறன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உங்களை போன்ற சான்றோர்கள் உண்மையை எதார்த்தமான பேசுவதினால் தான் நம் தமிழ் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளது உண்மையிலேயே பாராட்ட பட வேண்டியவர்கள் நன்றி

  • @haripprasath
    @haripprasath 8 років тому +4

    This will be the best speech I ever heard in my life time for sure. Thank you mathimaaran for the awesome speech and thank you kulukkai for the upload

  • @GVSmerina
    @GVSmerina 9 років тому +7

    மதிமாறனுக்கு வாழ்த்துக்கள்.

  • @raj131983
    @raj131983 8 років тому +28

    என்ன ஒரு அழுத்தமான பேச்சு. எவ்வளவு கருத்துகள். வரலாறை தெரிந்துக்கொள்ள விரும்புவோம் கட்டாயம் கேட்க வேண்டிய பேச்சு!

  • @TheNainamohamed
    @TheNainamohamed 8 років тому +15

    Wonderful speach

  • @jeffryjbk1
    @jeffryjbk1 7 років тому +3

    [12:35 PM, 10/16/2017] My Self:
    [2:31 PM, 10/16/2017] My Self: மதிமாறா! எங்களை தமிழனா வாழவிடுங்கப்பா. நாங்க திராவிடனும் இல்லை ஆரியனும் இல்லை. நாங்க தமிழர்கள், எங்கள் சமயம் சைவம், எங்களுள் சாதி என்பது தொழில்வாரியாக உருவானது. தொழில் நுட்பம் மாறி விட்டது இன்று டாக்டரை டாக்டர் இஞ்சினியரை இஞ்சினியர் மணம் முடிப்பது மாதிரியான ஒரு காலம். அதை திராவிடமும் பார்பனியமும்தான் சாதி வெறியாக மாற்றியது

  • @elamanickam2756
    @elamanickam2756 7 років тому +4

    Excellent speech....

  • @adevaanbua
    @adevaanbua 9 років тому +61

    மதிமாறனின் வாதம் மிகக்கூர்மையாக உள்ளது. சாதிய தாண்டி வராமல் தமிழ், தமிழன், தமிழ் தேசியம் என்று உளறுவது அயோக்கியத்தனமானது. மதிமாறனுக்கு வாழ்த்துக்கள்.

    • @tharmaiya7293
      @tharmaiya7293 9 років тому +5

      +நீங்கள் பெரியாரின் தாசராக இருங்கள் அதுஉங்கள் விருப்பம். மற்றவர்களை மதிக்கத் தவறுகின்றவரை நீங்கள் ஒரு தாழ்வான எண்ணம் கொண்ட மனிதர்.

    • @adevaanbua
      @adevaanbua 9 років тому +6

      +Tharma Iya நான் யாரையும் தரம் உயர்த்தவும் இல்லை தாழ்த்தவும் இல்லை. நான் பெரியாரின் கொள்கைகளில் பலவற்றை ஏற்கவும், சிலவற்றை ஒதுக்கவும் செய்கிறேன். அதுசரி நீங்க எந்த குரூப்பு?
      மொத்தம் முப்பத்தாறுபேரு நாங்கதான் தமிழ்த்தேசியம்னு சொல்றாங்க..

    • @subramaniammaniam6498
      @subramaniammaniam6498 8 років тому +2

      நன்றி

    • @sivamitthiran7340
      @sivamitthiran7340 7 років тому +4

      சாதி தெலுங்கர்களிடமும் தானுண்டு. சாதியைக் காட்டி தமிழர்களைப் பிரித்து ஆளுக்காள் அடிபட விட்டு, தமிழரலல்லாத தெலுங்கர்கள் தமிழ்நாட்டை ஆளுகின்றனர்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 6 років тому +2

      anbu anbu ... மூடனே தமிழர் இன உணர்வு பெற்று தமிழால் இணைந்தால்தான் சாதி ஒழியும்..

  • @karthikm950
    @karthikm950 6 років тому +2

    Brother i am surprised I did not find this video for so long. such a factful speaker. This is so much informative. Thanks so much for this talk. I am going to save it in case UA-cam deletes.

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 Рік тому

    Maran
    My brother
    I love your speech
    Evidence based discussion
    💐💐💐💐💐💐💐💐💐

  • @tamilcultureincanada8836
    @tamilcultureincanada8836 7 років тому +4

    Best speaker weldone keep speaking

  • @venky051970
    @venky051970 9 років тому +8

    திருவிடம் என்கிற சொல்லே திராவிடம் என்கிற வழக்காகியது ..திருவிடத்துக்காரர்களின் மொழி தமிழ் தான் ..ஒரிசா பாலு அவர்களின் தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகள் தமிழன் தான் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்துள்ளான் என்பது நிருவிக்க பட்டுள்ளது ..எனவே இன்றைய இந்தியா முழுவதும் உள்ள திருவிடர்களை தமிழர்கள் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும்..

  • @mbalajieee
    @mbalajieee 8 років тому +2

    இன்று காஞ்சீபுரத்தில் இந்து மட்டுமே கோவிலுக்குள் வரவும் என அறிவிப்பு உள்ளது உங்கள் பெரியாரிய போராளி எங்கே போனது? உங்கள் பெரியாரின் பெரிய சீடன் அண்ணா பிறந்த ஊரிலே இதே நிலை

  • @rajianitha3759
    @rajianitha3759 6 років тому +2

    Super Anna

  • @babasahebramji3069
    @babasahebramji3069 6 років тому +4

    மதிமாறன் anna super

  • @subramaniammaniam6498
    @subramaniammaniam6498 8 років тому +7

    மதிமாறன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @vasudevankuzhali
    @vasudevankuzhali 6 років тому +4

    எல்லாரும் சொன்னாங்க சொன்னாங்கனு சொல்றீங்க. சரி தமிழ் இலக்கியத்தில் எங்கு சொல்லப்பட்டு உள்ளதுனு சொன்னா பரவாயில்லை. பாரதிக்கு தெரியுங்க ஆரியர் தமிழர்னு தான் இருந்தது. திராவிடர்னு இல்லை.

  • @asathminfo
    @asathminfo 7 років тому

    சிறிய வேண்டுகோள் ...
    உங்களுடைய வீடியோ மிகவும் அதிகமான நேரம் பார்க்க வேண்டியதாக உள்ளது.. எனவே முக்கியமான கருத்துக்களை சிறிய சிறிய அளவிலான வீடியோ வாக இருந்தால் நன்றாக இருக்கும்.. நாங்கள் எதிர் பார்க்கிறோம்...

  • @theingi-8992
    @theingi-8992 8 років тому +2

    super thanks

  • @2GFactFinder
    @2GFactFinder 6 років тому +3

    ப்பா.....what a genius மதிமாறன்.

  • @jeffryjbk1
    @jeffryjbk1 7 років тому +14

    மதிமாறா! எங்களை தமிழனா வாழவிடுங்கப்பா. நாங்க திராவிடனும் இல்லை ஆரியனும் இல்லை. நாங்க தமிழர்கள், எங்கள் சமயம் சைவம், எங்களுள் சாதி என்பது தொழில்வாரியாக உருவானது. தொழில் நுட்பம் மாறி விட்டது இன்று டாக்டரை டாக்டர் இஞ்சினியரை இஞ்சினியர் மணம் முடிப்பது மாதிரியான ஒரு காலம். அதை திராவிடமும் பார்பனியமும்தான் சாதி வெறியாக மாற்றியது

    • @srirams7514
      @srirams7514 6 років тому

      thiruvalllluvar oru samanar

    • @riodenbrendan8209
      @riodenbrendan8209 6 років тому

      excellent reply paulose

    • @shakujaku4255
      @shakujaku4255 6 років тому +1

      sriram s உங்கட கண்டுபிடிப்பா?

    • @srirams7514
      @srirams7514 6 років тому +1

      +ஷனுஜன் ஷனு pinna valluvar yaaru....????? oru jain or buddha

  • @லோகநாதன்.முபிரபு.எல்

    ஆபிராம் லைக்

  • @palaniannamalai8126
    @palaniannamalai8126 Рік тому

    நன்றி அய்யா.

  • @sathishkumarp4965
    @sathishkumarp4965 6 років тому +1

    nice speech

  • @dileeban4622
    @dileeban4622 6 років тому

    மிக அருமையான பகிர்வு

  • @mangaleswarrenmahalingam8684
    @mangaleswarrenmahalingam8684 7 років тому +2

    How they speak dravidam. please explane

  • @Hameedhafeezu
    @Hameedhafeezu 9 років тому +3

    Nalla urayaadal nanbare migavum payanulla pala varalatru nighalvugalai therinthu kolla mudinthathu.periyaar is great

    • @Hameedhafeezu
      @Hameedhafeezu 9 років тому

      Thara vendiyathu thane .kelvi yetharkku yaaruk kaaga kathirukkenga

  • @ravikumar-hd1uh
    @ravikumar-hd1uh 9 років тому +34

    மதிமாறன் அவர்களின் இந்த உரையை,இளைஞர்கள் கேட்க வேண்டும்,குறிப்பாக தி மு க இளைஞர்கள்

    • @MegaAkbarsha
      @MegaAkbarsha 6 років тому

      ravi kumar கண்டிப்பாக

  • @gravitycuda
    @gravitycuda 8 років тому +6

    As far as I observe many seem to verbally abuse him, but you havn't refuted his argument. To put it in Tamil. " Kadasi varaikum vaanthi than varuthu pathil illa" . Nayakar Endal ==> Justin Beber

  • @sakthisiva4017
    @sakthisiva4017 8 років тому +6

    Wonder full speach

  • @yogaraj740
    @yogaraj740 8 років тому +1

    குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..

  • @thiyagur2369
    @thiyagur2369 6 років тому +3

    arumai anna,happy to see angry paarpaans and jaathi veriyans.

  • @busyboy420
    @busyboy420 8 років тому +7

    மொழியின் பெயரதான் திராவிடம் அது தான் தமிழ் என்பது எனக்கு புரியவில்லை ....ஒரு மொழிக்கு இரண்டு பெயரா ??

  • @mbalajieee
    @mbalajieee 8 років тому +2

    உலகின் முதல் மொழி தமிழ் அதன் இசை உணக்கு எள்ளு புண்ணாக்கு உடன் ஒப்பிட்ட உம்மை எனது செ -- அடி

  • @prabath81
    @prabath81 7 років тому +8

    உலகமுழுக்க உள்ள அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி கலந்துள்ளது தமிழியம் என்று சொல்லவேண்டியது தானே திராவிடம் என்ற பொதுப்பெயர் எதற்க்கு?

    • @shakujaku4255
      @shakujaku4255 6 років тому +2

      Prabath T.V. தமிழை அழிக்க பிறந்த இவங்க,திராவிடம்,ஆரியம் என்றுதான் மூச்சுக்கு மூச்சு சொல்றாங்க.

    • @VALANIFS
      @VALANIFS 5 років тому

      பிரபாத் Prabath அதை இப்போது வக்கணையாகச் சொல்கிறீர்கள் ....பத்தொன்பதாம் நூற்றாண்டில் எவனும் சொல்லவில்லையே....தென்னக மொழிகளுக்குள் பொதுத் தன்மைகள் இருப்பதையும், இம்மொழிகளின் சமஸ்கிருதம் அல்ல என்பதையும் முதலில் கண்டறிந்த கால்ட்வெல் புழங்கிய சொல் திராவிடம் தானே? ?

  • @dileeban4622
    @dileeban4622 6 років тому

    நன்றி. ...நன்றி நன்றி

  • @தமிழாதமிழா-வ7ட
    @தமிழாதமிழா-வ7ட 8 років тому +15

    திராவிடன் என்ற திமிர் உண்டு எனக்கு

    • @sivamitthiran7340
      @sivamitthiran7340 7 років тому +2

      நீ ஒரு தெலுங்கனா?

    • @shakujaku4255
      @shakujaku4255 6 років тому +1

      தமிழா தமிழன் என்று பெருமை கொள்.திராவிடன் வேறு,தமிழன் வேறு

  • @indragnanam2886
    @indragnanam2886 6 років тому

    Super speech

  • @mbalajieee
    @mbalajieee 8 років тому +6

    அடப்பாவி திராவிடம் மருவி தமிழ் வந்ததா?

  • @somaskhan
    @somaskhan 9 років тому +6

    according to DMK/periyar dravidar people = TN people minus brahmins people.
    but in this equation, telugu people who stayed in TN also becomes part of TN people and came to call them selves as dravidar. this is the biggest lie they covered on the face of real tamil people. plz wake up and dont say we are dravidar, we are tamils. Telugus mixed among tamils and gave us name like dravidar and said our villan is brahmins. but real villan among us is telugu people, who are ruling tamils economically/politically and in every social and cultural sphere of life in TN. can anybody who is reading this deny????? lets debate

    • @seeingisbelieving8519
      @seeingisbelieving8519 9 років тому +2

      +Somas Finally I found somebody that thinks like me... Every time I speak to Telugus in Tamil Nadu they always say we are 40% percent in Tamil Nadu.their are so many Telugu population living in Tamil Nadu. Periyar used Brahman as a scapegoat to takeover TN Politic and stopped Telugus from moving out of Tamil Nadu to Andhra Pradesh during the time of Andhra / Tamil Nadu split 1950s. My granddad use to tell me that.

    • @somaskhan
      @somaskhan 8 років тому +1

      star wars biggest lie is they claim they are tamil but all the while they speak tw language, own our economy, political power and authority.

    • @CometFire2010
      @CometFire2010 8 років тому +1

      +Somas I believe that only a guy who feels ashamed to be tamilan/outsider would call himself dravidian cause no tamilan would leave tamil identity for a 100yr old EVR supremacist doctrine which targets only Brahmin community and Tamils who are practicing Hinduism. I see those black shirt guys biased/favorable towards other religions and communities. This is not a doctrine for equality and secularism. Its crap to me.

    • @somaskhan
      @somaskhan 8 років тому +1

      CometFire2010 but previous 2 generation have voted these dravidars. most of them are tamils only. they forgot who is tamils and accepted everyone as tamils. so sad.

    • @bertilatamil1817
      @bertilatamil1817 7 років тому

      Somas what u said is only absolutely right

  • @nakkeeran40
    @nakkeeran40 8 років тому +2

    NAAM THAMILAR

  • @mohan5920
    @mohan5920 6 років тому +2

    Deadline of dravidam

  • @maruthumuthu9387
    @maruthumuthu9387 7 років тому

    Sanskritization and Brahminism is already seeded in not only Brahmin caste people but also in majority of the people living in Tamil Nadu. It will take eons to bring the equality into this land

  • @venkatmnj
    @venkatmnj 9 років тому +5

    திராவிடம் மொழியா? அப்புறம் தமிழ் என்பது என்ன?

    • @raji6588
      @raji6588 9 років тому

      +Manoj Venkatesan ivandai uraiyadal mokaiya iruku.... diravidam enpathu moliyam.... appo tamil ennavam.
      diravidathilla ethanai eluthu?
      diravida eluthu enpathu enna?
      Ivan Tamil padichudu... Tamil illa naai mathiri kuraikiran diravidam diravidam.....
      enn Ivan diravida molijil kathaika vendiyathu thanee.

    • @abdulwahabjahabarali7954
      @abdulwahabjahabarali7954 6 років тому +1

      Tamilin maru peyarthaan Diraavidam, Diraavidathin maru peyarthaan Tamil

  • @jayanthi4828
    @jayanthi4828 6 років тому +1

    யப்பா! எல்லாரும் பேசி ஏதாவது ஒரு எடத்துல வந்து ஒண்ணு சேருங்கப்பா !.. ஒரு முடிவுக்கு வாங்கப்பா ...... எப்படியும் தமிழகத்தில இருக்கறவங்க ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து தான் வாழணும் .!

  • @venkatmnj
    @venkatmnj 9 років тому +8

    எது முதலில் வந்தது தமிழா? திராவிட மா ?

  • @தமிழாதமிழா-வ7ட
    @தமிழாதமிழா-வ7ட 8 років тому +6

    திராவிடம் வாழ்க

  • @learntherightful
    @learntherightful 6 років тому +2

    Thamizh than Dravidiam appadina, smaskiratham kalapu mozhigalana telungum kannadamum dravidathil serathu endru sollalama?

  • @abdulwahabjahabarali7954
    @abdulwahabjahabarali7954 6 років тому +2

    Mr. Mathimaarran, you are very very very excellent.

  • @tv0007
    @tv0007 6 років тому

    ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் ...தமிழர்களுக்கு எதிரான கருத்துகள்

  • @ranjithlakshmanan4965
    @ranjithlakshmanan4965 8 років тому +2

    Our mutton biriyani & oru full ke Ivlav pesera, darala manasappa Unaku

  • @TheDewdropfairies
    @TheDewdropfairies 7 років тому

    Super!

  • @zmnadar
    @zmnadar 7 років тому

    Our brave Warrior !!
    Mr Mathimaran always talks with his rationale & moral values, a person who has been fighting intellectually ever since i know him.
    I wish him all the best
    when DMK comes to power they should create a healthy environment for the Tamil Intellects like their previous rule. For the last 7 years after admk came to power they are inducing most dangerous inhumane barbaric parapan/brahmanic ideology.

  • @mbalajieee
    @mbalajieee 8 років тому +3

    கலைஞர் பெயர் வைத்ததை மட்டும் பேசுறீர்? மீதி எல்லாம் யார் பேசுவது?

  • @nagarajand7864
    @nagarajand7864 6 років тому

    Enaku oru doubt...clear it anyone
    .... Dharavidam tamilnatu la mattum dha pesurangala.. ila south indian other states or anyone north,east,west india yarachum oruvar pesurangala???????...north east yarukumey dhravidam karuthu ilamaa pocha?

  • @ravindrankallan731
    @ravindrankallan731 3 роки тому

    திராவிடம் என்று சொல்லுவது அன்ட புழுகு ஆகாசபுழுகு..திராவிடம் என்ற ஒன்றே கிடையாது.

  • @ananths448
    @ananths448 8 років тому +10

    தமிழ் தேசியத்தை கேள்வி கேட்கும் நீங்கள் திராவிடத்தை பயன்படுத்தி நதி நீர் பிரச்சினையை தீர்க்கலாமே

  • @srijeganSJ
    @srijeganSJ 6 років тому

    Super

  • @prabath81
    @prabath81 7 років тому +2

    தமிழனை தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்று பிரிப்பது அல்லது தமிழனை முதலாளி தொழிலாளி என்று பிரித்து அரசியல் செய்து பிழைப்பு நடத்துவது.

  • @selvamm6645
    @selvamm6645 6 років тому +1

    poi sonna paravaa illa, poi a mattum mae sonna epdinga sir

  • @mbalajieee
    @mbalajieee 8 років тому +7

    தவறு திராவிட நாகரிகம் அல்ல தமிழர் நாகரிகம்

  • @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள

    ஜாதிகள் இல்லையடி பாப்பா யாரப்பா எழுதுனது?

  • @rajarajan577
    @rajarajan577 5 років тому +2

    I see seeman thumbis crying

  • @ananths448
    @ananths448 8 років тому +1

    திராவிட உபதேசம் அனத்து திராவிடர்களுக்கும் புரியமுடியுமா தோழரே

  • @tamilarasant1552
    @tamilarasant1552 7 років тому +1

    தமிழ் தேசியம் தன் டா....

  • @arasumani5969
    @arasumani5969 6 років тому

    தமிழன் வேறு திராவிடம் வேறு

  • @1minuteinterestingfacts398
    @1minuteinterestingfacts398 7 років тому

    உண்மை தான்

  • @lokjanfive
    @lokjanfive 8 років тому

    After reading all these comments i come to the conclusion that we tamils speak indecently , and indecent people dont deserve a nation.

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 6 років тому

    கொஞ்சம் திமுக வின் ஐடி பிரிவிற்கு ஒரு முறை ஒரு மணி நேர பாடம் எடுக்கவும்...பெரியாரின் தேவை மிக அதிகமாக தமிழ் தேசியவாதிகளுக்கு விட திராவிடத்திற்குதான் மிகவும் தேவை தற்போது

  • @venkatmnj
    @venkatmnj 9 років тому +6

    தமிழோடு, தமிழனோடு வந்து கலந்தது தானே திராவிடம் .

    • @raji6588
      @raji6588 9 років тому

      +Manoj Venkatesan tamilanodu vanthu kalantha diravidan,,, ippo avan tamilanai tamilalai thiduran.
      ippadiyan akkalai adichu kalaikonum.

  • @thomasnewmen240
    @thomasnewmen240 5 років тому

    The juice of 100 Books.

  • @sritharsritharsrithar8933
    @sritharsritharsrithar8933 7 років тому

    first you tell me .WHAT IS YOUR CASTE?

  • @mbalajieee
    @mbalajieee 8 років тому +3

    சரி எல்லா புராணத்தையும் பேசினார் நீங்கள் மற்றும் உங்கள் தலைவர் என்ன புராணம் எழுதி தமிழை வளர்த்தீர்?

    • @sylvestersathya
      @sylvestersathya 3 роки тому

      பெரியார் ஒரு இலக்கியவாதி அல்ல சீர்திருத்தவாதி.
      எனினும் இலக்கிய ரீதியாக, திராவிட இயக்கம் தந்த "ராவண காவியம்" இலக்கிய செல்வம் நிறைந்தது.

  • @pvmurthy7535
    @pvmurthy7535 6 років тому

    ambedkar is very great

  • @karunajaya1019
    @karunajaya1019 8 років тому +3

    nari gunam padaittha telunggu dravida panniye, mathi maaripoana mathimaara, un peachile theriyithu, nee tamil troggi endru, ahh,ahh,ahh, vaalgha tamilan , oligha maaya dravida tellunggu pannikal, ahh,ahh,ahh.

  • @shakthisentamiz1530
    @shakthisentamiz1530 6 років тому

    மதிமாறன் அய்யா, ஆரியகள் கொண்டு வந்த ஒதுக்கீடு சட்டத்தினால் தாக்கம் யாருக்கு ??

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 років тому

    About SWAMY PERIYAR | Sir Ganga Ram Heritage Foundation, LAHORE PAKISTAN (Thanthai Periyar was addressed as Swami...Periyar may smiling ..because Sawmy title is against his self respect movement (SRM): www.sgrhf.org.pk/about-swami-periyar/
    Nearing Periyar’s last years, an award was given to him by the United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO), and it was presented to him by the Union Education Minister, Triguna Sen in Madras (Chennai) on June 27, 1970.
    Anita Diehl explains that Periyar cannot be called an atheist philosopher. Periyar, however, qualified for the definition of what the term ‘atheist’ implies in his address on philosophy. He repudiated the term as without real sense: “…the talk of the atheist should be considered thoughtless and erroneous. The thing I call god… that makes all people equal and free, the god that does not stop free thinking and research, the god that does not ask for money, flattery and temples can certainly be an object of worship. For saying this much I have been called an atheist, a term that has no meaning”.
    Anita Diehl explains that Periyar was against incompatibility of faith with social equality and not religion itself. In a book on revolution published in 1961, Periyar stated, “be of help to people. Do not use treachery or deceit. Speak the truth and do not cheat. That indeed is service to God”.
    On Hinduism, Periyar believed that it was a religion with no distinctive sacred book(bhawad gita), or origins, but to be an imaginary faith preaching the “superiority” of the Brahmins, the inferiority of the Shudras, and the untouchability of the Dalits (Panchamas). Maria Misra, a lecturer at Oxford University, compares him to the philosophes, by stating, “his contemptuous attitude to the baleful influence of Hinduism in Indian public life is strikingly akin to the anti-Catholic diatribes of the enlightenment philosophes”. In 1955, Periyar was arrested for his public agitation of burning the pictures of Rama at public places, as a symbolic protest against the Indo-Aryan domination and degradation of the Dravidian leadership according to the Ramayana epic. Periyar also shoed the images of Krishna and Rama, stating that they were Aryan gods that considered the Dravidian Shudras to be “sons of prostitutes”.
    Periyar openly suggested to those who were marginalized within the Hindu communities to consider converting to other faiths such as Islam,Christianity, or Buddhism. On Islam, he stated how it was good for abolishing the disgrace in human relationship, based on one of his speeches to railway employees at Tiruchirapalli in 1947. Periyar also commended Islam for its belief in one invisible and formless God; proclamation of equal rights for men and women; and advocating of social unity.
    At the rally in Tiruchi, Periyar said: “Muslims are following the ancient philosophies of the Dravidians. The Arabic word for Dravidian religion is Islam. When Brahmanism was imposed in this country, it was Mohammad Nabi who opposed it, by instilling the Dravidian religion’s policies as Islam in the minds of the people”
    Periyar viewed Christianity similar to the monotheistic faith of Islam. He explained that their faith says that there can be only one God which has no name or shape. Periyar took an interest in Rev. Martin Luther, where both he an this followers wanted to liken him and his role to that of the European reformer. Thus, Christian views such as that of Ram Mohan Roy’s The Precepts of Jesus has had at least an indirect influence on Periyar.
    Apart from Islam and Christianity, Periyar also found in Buddhism a basis for his philosophy though he did not accept that religion. It was again an alternative in the search for self-respect and the object was to get liberation from the discrimination of Hinduism.[94] Through Periyar’s movement Temple Entry Acts of 1924, 1931, and up to 1950 were created for the non-Brahmins. Another accomplishment took place during the 1970s when Tamil replaced Sanskrit as the Temple language in Tamil Nadu, while Dalits were finally eligible for priesthood.

  • @santhyamanonmani6660
    @santhyamanonmani6660 9 років тому +2

    mudittu pooda vantheri vesi mavane

  • @sriraj3043
    @sriraj3043 6 років тому +9

    தமிழ் தேசியம், not திராவிட தேசியம், தமிழ் மக்களின்
    வாழ்க்கை தமிழ்மொழி வழியே தான்.

  • @yogaraj740
    @yogaraj740 8 років тому

    அது போன மாசம்,நான் சொன்னது இந்த மாசம்...

  • @ur1234562001
    @ur1234562001 8 років тому

    Tamil Kings were slaves of Brahmins for centuries. Brahmins controlled the complete economy of Tamil country through enslaved Tamil kings. Brahmins never allowed these kings to build castles or palaces but diverted all tax revenue to build big temples such as srirangam, tanjavur, kumbakonam etc. These kings were made to donate a share in yearly taxes to these temples. In addition, the peasants were also asked to donate in hundis every fortnight in the name of egadesi etc. everyone knows who owned these temples and more net donated to it. If we add 10% of these donation for 30 years you will see the total wealth of these temples to grow 100% of the country's GDP. Now imagine if this happened for 300 years!!

    • @avkadeyt
      @avkadeyt 6 років тому

      Recent tamil kings were not really telugars.all the atrocious works were done by them still continues.

  • @mbalajieee
    @mbalajieee 8 років тому +1

    நீ என்டா ஒன்று சேர்ந்த தமிழனை சாதியை சொல்லி பிரிக்கிறாய்?

  • @முத்துமாலை-ட8ங
    @முத்துமாலை-ட8ங 6 років тому +3

    vantheri telungu naye

  • @vigneshalagan5068
    @vigneshalagan5068 5 років тому +1

    Please see seeman video.....seeman oru medaila kooda Ambedkar sonadha sollama ila

  • @balamuraliramusamy2196
    @balamuraliramusamy2196 7 років тому

    His basing all his arguments on the premise of Dr Ambedkar who was an law expert and EVR who was a social reformer. His arguments that South India accepted Dravidam and no Tamil Desiya activist talks about claims of Ambedkar on Tamil is flawed. Dravidam is only in Tamil Nadu and Seeman in numerous speeches mention on what AMbedkar has mentioned. This guy is taking facts not as it is but to support his theories.

  • @valvetti54
    @valvetti54 5 років тому +4

    எம்புட்டு சம்பளம் வீங்கறீங்க மதிமாறா?
    மார்ப்பனீயத்தை திட்டு..
    ஆனா தமிழன் எம்மை திராவிடன்னு கூப்டாத ..

  • @Ajeez-pm4tb
    @Ajeez-pm4tb 5 років тому

    Periyaarai vimarsippavan nandri kettavan. avar padavi panam pugal ivai anaithaiyum petru sohusaha vaalndhu irukkalaam aanal avar thittu,pechu,avamanam,sirai idhu than avar kanda sugam

  • @jayanthi4828
    @jayanthi4828 6 років тому

    அப்பாடா. ஒரு வழியா ஜாதிய விட்டு தமிழ் வெளிக்கு வந்திருக்கிங்க !

  • @manoharangopalakrishnan9764
    @manoharangopalakrishnan9764 7 років тому +3

    Dravidians are Telugu people. Periyar is Telugu person started Dravidian party and not Tamil party. At present karunanidhi, vaiko, vijayakanth thirumurugan Gandhi and you all Dravidians and non tamilians. Tamilians are always tamilians and they are not Dravidians.

  • @ponnijahnavarathinam1995
    @ponnijahnavarathinam1995 7 років тому

    nallathai thamilarkal parpadumellai kedpadummellai

  • @thiyaguagamudayar4568
    @thiyaguagamudayar4568 6 років тому

    Tamil people should realize, they say dravidian as they are telugus, they are damaging our Tamil race, culture, and our history. These people never Allie one real Tamil leader to rule tamilnadu

  • @thangeswarant3661
    @thangeswarant3661 7 років тому +3

    Dai why you speak in tamil. Ramasamy said kattumirandi moli tamil. Israel mosad promoted Ramasamy. you are also

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 років тому

    UNITED NATIONS. UNESCO AND PAKISTANI HINDU SANGAM PRAISE THANTHAI PERIYAR. A MAMANITHAN, MANITHA KULA MANICKAM, MESSIAH OF SOCIAL JUSTICE...A LIFE DEDICATED FOR THE SOCIETY FOR THE WELFARE OF NEGLECTED OR DISCRIMINATED SECTION OF OUR SOCIETY.
    Well, UNESCO described Periyar as "the prophet of the new age, the Socrates of South East Asia, father of social reform movement and arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners."
    PAKISTANI HINDUS SAY ABOUT SWAMY PERIYAR.
    Swami Periyar | Sir Ganga Ram Heritage Foundation, LAHORE PAKISTAN (Thanthai Periyar was addressed as Swami...Periyar must be smiling from Heaven!..because Swamy title is against his self respect movement (SRM): www.sgrhf.org.pk/about-swami-periyar/
    Well, EVR Periyar is a blessing not only to Tamil Nadu but the whole world irrespecive of religion and race.. Without Thanthai Periyar we would not have seen so many untocuhables and BC people with high education and scoial status. Thanthai Periyar criticised tamil, Tamil people and more so Religions. But the his intentions are goid and directed to social justice and self respect. Thanthai Periyar's approaches best fit into the modern management concept of "systems approach"..that means to achieve the goal of social justice and self respect all hurdles or threats and weakness (SWOT analysis)..must be addressed ..for example the hindu religion with the barbaric sanatana dharma and Manusmriti perpetuated for centuries caste discrimination ( temple priests and jeeyars must be a brahmin!) untouchability etc...and therefore Thanthai Periyar rejected hindu religion and promoted atheism...in essence GOD never expects us to waste milk and honey to be wasted in the name of abishegam when that milk and honey could have been donated to millions of malnurished or hungry children and poor..religious people are hypocrats.
    He was a Hindu and follower of Gandhiji until 1925. Periyar was against the "varnasharam (caste based)” practice and was not convinced with the responses to this evil practice from Gandhiji or the Congress party. That and other social evils of the society made Periyar to start “Self-Respect Movement (SRM)”. SRM movement is dedicated to achieve a society where all are equal human (Casteless) and their rights (human rights) must be protected and people must have self-respect in the context of a caste-based society that considered them to be a lower end of the hierarchy. Periyar relentlessly fought for human rights, equality without discrimination based on caste, religion or gender, for widow marriage, abolition of Devadasi system and to restore their prestige as custodians of Bharatnatyam and Music, reservation policy, against hindi impostition, against superstitions, for temple entry for untouchables and many more social reforms. Globally, these principles are enshrined under the UN resolutions and all advanced and modern nations are fully committed to these dogmas of SRM. Is SRM anti-brahmin? Then let it be!
    Worshipper of GOD only lived as selfish and casteist religious leader. Thanthai Periyar rejected GOD but his initiatives and commitment for the social justice and welfare of down trodden, was more Godliness. No one has seen God but we all saw Periyar and real Godliness who relentlessly fought for the welfare of poor and down trodden. Walka Periyar Namam.

  • @ravisangar9689
    @ravisangar9689 7 років тому +1

    I'm

  • @தமிழர்தாயகம்

    இவர் திராவிடம் செய்த பிழைகள் முதல் திருத்சங்கள்

  • @gokulgokul2067
    @gokulgokul2067 6 років тому

    Then arasiyal na elarume thirudanunga tha but konjam yosichi pesanum.valluvar ku silai vachathu dmk,valluvar kottam, kannagi silai, 8 th standard varaikum Tamil kataya padam, bus LA thirukural kandipa irukanum,elame karunanidhi panathu

  • @aananthaparvathy6325
    @aananthaparvathy6325 8 років тому +2

    mathimaari poanavan, mathimaran, eanda dravida panni...

  • @venkatjeevan8447
    @venkatjeevan8447 9 років тому +1

    thiraavidam pesaadhe. tamil pesu.............