சொல்லப்படாத வரலாறு: காமராஜர் | அண்ணா | கலைஞர் | வே. மதிமாறன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். www.youtube.co...
    காமராஜரின் மறைக்கப்படும் இருண்ட பக்கங்களும் அண்ணா, கலைஞரின் ஆட்சி சிறப்பும்
    திராவிடம் 2.0 நிகழ்வில் தோழர் வே. மதிமாறன் உரை இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
    www.youtube.co... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
    / kulukkai

КОМЕНТАРІ • 721

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +8

    தோழர் வே.மதிமாறன் அவர்களுடைய விழிப்புணர்வு அறிவியல் கருத்துக்களை மக்களுக்கு பகுத்தறிவு சிந்திக்க வேண்டிய பதிவுகளை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் நன்றி

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 роки тому +9

    வரலாற்றை பேசிக்கொண்டே இருக்கவேண்டும் ... அருமையான பேச்சு தோழர்

  • @kmoorthy6214
    @kmoorthy6214 6 років тому +23

    மிகவும் அருமை.முதிர்ச்சி அடைந்த ஒருவராலயே இப்படி நுட்பமானவற்றை ஆராய்ந்துபேசமுடியும்.அரசியல், சினிமா போன்ற வற்றைமிகவும் அருமை ஆராய்ந்துசொல்லியுள்ளீர்கள் மிகவும் சிறந்த பேச்சு திறமை.👏👏

  • @rajumunusamy9554
    @rajumunusamy9554 2 роки тому +3

    சகோதரர் மணிமாறன்
    அவர்களுக்கு, தெரிந்த,
    அறிந்தவற்றை, தெளிவாக
    உரைக்கின்றிர். அடுத்த கட்டத்தை நோக்கி
    உமது சிந்தனை மேலும்,
    மேலும் வளர வாழ்த்துகள் .
    அன்புடன்
    ராஜூ

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 2 роки тому +3

    தெளிவான, விளக்கமான, சிறப்பான பேச்சு. மதிமாறன் அவர்களுக்கு நன்றி.

  • @anandsrinivasan342
    @anandsrinivasan342 6 років тому +20

    My sincere thanks to MR.Madhimaran for enlighting with the blackout facts which made me understand completely. Please give us more speech to realize more.

  • @RameshKumar-sn4sn
    @RameshKumar-sn4sn 6 років тому +31

    அண்ணா மிகசிரப்பு நா. அண்ணா உங்களின் உறையை கெட்டு நான் பெரியாரின் தியாகம்,அம்பெத்காரின் தியாகம் அனைத்தையும் புரிந்து கொன்டென். மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @123asdc
    @123asdc 6 років тому +22

    Kamarajar was a practical man.his motive was to development of country. He never did name or caste politics.

    • @tamilkavi281
      @tamilkavi281 5 років тому

      villain Nirmala Nirmala animal video

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 5 років тому +17

    Great Speech!! Its eye opener for BC MBC SC communities in Tamilnadu!!

    • @Rana_2390
      @Rana_2390 5 років тому +1

      ahha..this fellow talks all lies

    • @giveme06
      @giveme06 5 років тому +3

      @@Rana_2390 then why can't you tell the truth?

  • @vpvenkatesh9025
    @vpvenkatesh9025 4 роки тому +19

    மறைக்கப்பட்ட செய்திகளை (உண்மைகளை) வெளிக்கொணர்ந்த மதிமாறனுக்கு நன்றி!
    திராவிடர் கழகத்தினர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.
    இது திராவிடர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

  • @karun5897
    @karun5897 6 років тому +24

    யோசிக்க வைக்கும் அருமையான சொற்பொழிவு...................... நன்றி.

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +4

    அண்ணன் வே மதிமாறன் அவர்கள் தொண்டு நீண்ட காலம் தொடர்ந்து சிறப்பாக அமைய வேண்டும்

    • @spnspn9205
      @spnspn9205 3 роки тому

      டே.நாயே.தமிழ்.நாட்டில்.யாருட.திராவிடர்..தமிழ்.நாட்டில்.தமிழன்தான்.தமிழன்.நாடு.தமிழ்.நாடு.திராவிடர்னு.சொல்ரவன்.அத்தனை.பேரும்.திராவிட.தெலுங்கர்கள்..கருநாநிதியால்.தமிழ்.நாட்டை.சுரண்டுவதற்க்காக.திராவிடம்.என்ற.சொல்.தவராக.பயன்.படுத்தபடுகிறது..தமிழன்.தமிழன்தான்.

    • @spnspn9205
      @spnspn9205 3 роки тому

      ஒரு.நாள்.சிக்குனால்.திராவிடனுக்கு.செசந்து.போகும்.தமிழ்.தேசியம்.அமைவது.உறுதி..

  • @nizartheeagle4079
    @nizartheeagle4079 5 років тому +8

    செம

  • @solomonvimalkumar9025
    @solomonvimalkumar9025 4 роки тому +3

    அருமையான தமிழ் தேசிய அரசியல் புரியும்படி தங்களின் பேச்சி ஆற்றல்

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 4 роки тому +4

    Excellent speach mathimaran sir ungalai paratta varthaigale illai,arumai arumai...

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому

    மிகமிக சிறந்த சொற்பொழிவு. தி.க திமுக.பா.ஜ.க. காங்கிரசுஆகியவற்றின் தோற்றம் விளக்கம் சிறப்பு ஆகியவற்றை மிக மிக சிறப்பாக விளக்கியுள்ள திறன்போற்றற்குறியது.

  • @veeraragavel3028
    @veeraragavel3028 6 років тому +8

    ஜெய்பீம்

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому +12

    Really Super speech sir....

  • @sknicholas
    @sknicholas 5 років тому +5

    Always I scored less marks in Tamil Subject than English. I knew that I was not better in English than Tamil. Since I always scored good scores it did not strike me then. .....
    Good speech. Thanks

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому

    கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் அவரது திறமையை மிகமிக சிறப்பாக விளக்கியுள்ளவை மேன்மையானதே.

  • @selvipitchai725
    @selvipitchai725 Рік тому +1

    Arumai Aruunai miha Arumai.

  • @annathanaprabuv8650
    @annathanaprabuv8650 6 років тому +10

    i love ur speech

  • @mahimaiirudayasamy5941
    @mahimaiirudayasamy5941 6 років тому +8

    super thalaiva

  • @sivanvasan8743
    @sivanvasan8743 6 років тому +8

    சுப்பர் அண்ணா

  • @arachnid83
    @arachnid83 3 роки тому +1

    அருமையான பேச்சு. உண்மை கசக்கும்.

  • @r.anthonialrin1778
    @r.anthonialrin1778 4 роки тому +3

    I mesmerized by Hearing this 2hrs. of Speaking. Super sir. Even if you had spoken another 2hrs. about this, I would have seen that

  • @brintak7752
    @brintak7752 5 років тому +5

    Arumai

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 4 роки тому +3

    ஈழத்தில் நம் தமிழ் சொந்தங்களை வீழ்த்திய திராவிடம் துணை நின்றது பிராமணியம்; ஏன் ? தமிழா ? ஏன் ???

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 6 років тому +13

    அருமையான பேச்சு தோழரே

  • @வேல்முருகன்தமிழன்

    Super bro

  • @tamilthendral5917
    @tamilthendral5917 Рік тому

    வராலாற்றுடன் கூடிய அருமையான சொற்பொழிவு நன்றி தம்பீ! வணக்கம்.

  • @mohamedsumsulfahath9235
    @mohamedsumsulfahath9235 5 років тому +7

    Nice intellectual speech..

  • @madavanpalmani2765
    @madavanpalmani2765 5 років тому +6

    Super Speech

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 6 років тому +5

    What a clarity in speech, down to earth, witty and unboaring, LIVE LONG PERIyAR AND HIS FOLLOWERS

    • @kristophersaul562
      @kristophersaul562 3 роки тому

      i realize I'm kind of off topic but does anybody know of a good place to stream newly released series online?

    • @houstonkorbin550
      @houstonkorbin550 3 роки тому

      @Kristopher Saul Flixportal

    • @kristophersaul562
      @kristophersaul562 3 роки тому

      @Houston Korbin thank you, I signed up and it seems like a nice service :D Appreciate it!!

    • @houstonkorbin550
      @houstonkorbin550 3 роки тому

      @Kristopher Saul happy to help :D

  • @2GFactFinder
    @2GFactFinder 6 років тому +10

    Beautiful.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 6 років тому +11

    Great speech

  • @manikraj1309
    @manikraj1309 5 років тому +6

    Veriththanam thozharkale💥💥💥💥💥💥

  • @syedabdulrahmaani5099
    @syedabdulrahmaani5099 3 роки тому +1

    அருமை மிகவும் அருமை
    வாழ்த்துகள் நன்றிகள் ♥️

  • @azeezazadable
    @azeezazadable 6 років тому +6

    Good speech

  • @suuressh5257
    @suuressh5257 6 років тому +7

    Super

  • @sivasubramaniankaliannan5881
    @sivasubramaniankaliannan5881 6 років тому +32

    why people gives comments against mathimaran this is the really true

    • @giveme06
      @giveme06 5 років тому +8

      A couple of people against him. First group all brahmin group and another group fake Tamil nationalist who are include Brahms under the Tamil label. Those people are against equality.

  • @kalaiselvemmurthy7997
    @kalaiselvemmurthy7997 5 років тому +2

    Arumaiyaana pathivu vaalthukkal sakotharaa meendum vaalthukkal

  • @priyailamathi1016
    @priyailamathi1016 3 роки тому +1

    Vanakkam Tholar 🙏

  • @lingamano927
    @lingamano927 3 роки тому +2

    32:27 is 100 percent true

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 6 років тому +2

    Arumaiyaana pechi....unamaiyaana pechi.....

  • @thiruselvan4023
    @thiruselvan4023 6 років тому +8

    super

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 6 років тому +3

    words or pieces of fire...? excellent deliver of words.

  • @arifmohammad5278
    @arifmohammad5278 6 років тому +11

    நல்ல பேச்சு

  • @shanmugamjaypal8851
    @shanmugamjaypal8851 2 роки тому

    Attakasamana thelivana speech vazhthugal Anna

  • @nafeesnazeer5581
    @nafeesnazeer5581 6 років тому +7

    Super Anna....,.👏👏👏👏👏

  • @dhanavelk7412
    @dhanavelk7412 6 років тому +28

    கல்வி கடவுள் காமராஜர்

    • @sssbznzn
      @sssbznzn 6 років тому

      @BanditQueen podi tevidiya

  • @saravananparaiyar
    @saravananparaiyar 4 роки тому +1

    (11.30-12.00) "பத்திரிக்கை நடத்துவதற்கல்ல படிப்பதற்கே பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு பழக்கம் இல்லாத சமூக அமைப்பில்" என்றும்...இந்த நிலையில் ஈ வெ ரா குடியரசு பத்திரிக்கை தொடங்கினார் என்றும் பேசுகிறார்.திரு மதிமாறன் அவர்களே,குடியரசு பத்திரிக்கை தொடங்கியது 1925ல் தான்.ஆனால் 1893ல் "பறையன்" என்ற பத்திரிக்கை ஐயா திரு இரட்டைமலை சீனிவாசனால் அவர்களால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது.ஆக... குடியரசு பக்திரிக்கை தொடங்குவதற்கு முன்னால் பத்திரிக்கை நடத்திய சமூகத்தினர் இங்கு இருக்கிறார்கள்.அதனால் இத்த கதையை இங்கு சொல்ல வேண்டாம் தம்பி......

  • @Car-wu5vj
    @Car-wu5vj 5 років тому +8

    உலகிற்கு தமிழை அறிமுகப்படுத்தியதே திமுகவும் பெரியாரும் தான் என்று இன்னும் சில வருடங்கள் கழித்து இவர்கள் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

    • @AjayasCreations
      @AjayasCreations 3 роки тому

      சரியா சொன்னிங்க ...

    • @nandagopalvp4628
      @nandagopalvp4628 9 днів тому

      உண்மை சரியாக சொன்னீர்கள், ஆமாம் முதல் உலக தமிழ் மாநாடு நடத்தியது தி மு க தானே?காண்டு...

  • @kesavandurai6171
    @kesavandurai6171 6 років тому +12

    அருமை மதிமாறன் மிகவும் சிறப்பான பேச்சு

  • @singaramvenugopal2980
    @singaramvenugopal2980 4 роки тому +1

    சொல்லப்படாத வரலாற்று உண்மைகளை மிகவும் அற்புதமான முறையில் அன்பு தோழர் மதிமாறன் அவர்கள் அவருடைய பாணியில் மிகவும் அழகாக சொன்னார்,நன்றி 🙏

  • @vijayakumarjathiveriyapari6250
    @vijayakumarjathiveriyapari6250 5 років тому +2

    Verithnam ayya

  • @8bindhu
    @8bindhu 5 років тому +9

    Fantastic and informative.. very important other perspective of past politics..

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 3 роки тому +1

    Awesome speech 🙂

  • @abrahamdmk2337
    @abrahamdmk2337 3 роки тому

    உன்மை

  • @indianacheetah
    @indianacheetah 4 роки тому +3

    அருமையான காணொளி

  • @muthupandi3922
    @muthupandi3922 6 років тому +8

    மிக அருமை மகிழ்ச்சி

  • @gnanaprakasham6437
    @gnanaprakasham6437 6 років тому +2

    brother after long time i listen well knowledged person speak about our true tamil blood you are i am the same you spoken true open hearted person

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 6 років тому +2

    என்னது பெரியாரால் காராஜர் பள்ளியை திறந்தாரா..
    நினைக்கவே வேதனை வேதனை.
    பெரியார் தூவிய விஷவிதையால் தான் இன்று தமிழகம் புரையோடிய புண்ணாகி உள்ளது. மூடநம்பிக்கைக்கு வேண்டுமானால் அவரை பாராட்டலாம். அவரால் விளைந்த அண்ணா கருணாநிதி எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா போன்ற விஷ செடிகள் நாட்டை கெடுத்து குட்டி சுவராக்கி விட்டன.
    தமிழ் தமிழ் யென மக்களை திசை திருப்பி நாட்டை கொள்ளை அடித்த திராவிட கஜினிக்கள்

  • @meerajasmine396
    @meerajasmine396 6 років тому +3

    super sir.

  • @sinthamathar3496
    @sinthamathar3496 6 років тому +55

    மதி மாறன் அவர்களே உன்மையை உடைத்து பேசியிருக்கிறீர்கள்

    • @joysingh5416
      @joysingh5416 6 років тому

      Sintha Mathar போடா எதுடா உன்மை வந்தேறிக்கு வால்பிடிக்கும் விருந்தாளிக்கு பிறந்தவனே

  • @mnagalingam6601
    @mnagalingam6601 4 роки тому +7

    மதி மாறன் =பெரியாரிய சக்தி மாறன். இவர் ஓங்குக.

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 4 роки тому +1

    Super brother

  • @nambirajannagarathinam9122
    @nambirajannagarathinam9122 4 роки тому +6

    எழுச்சி மிகு உரை வீச்சு

  • @ganeshbabu2028
    @ganeshbabu2028 4 роки тому +5

    அருமை நண்பர்.. மகிழ்ச்சி

  • @jaykk9687
    @jaykk9687 4 роки тому +1

    தொடர்ந்து பேசவேண்டும். அருமையான உரை. இடையில் புகுந்து வரலாற்றை இருட்டடிப்பு செய்பவர்களின் முகத்திரையை கிழித்தெறிய. உங்களின் பேச்சு பேருதவியாக இருக்கும்.

  • @annathanaprabuv8650
    @annathanaprabuv8650 6 років тому +8

    sema speech madhimaran sir

  • @vijayvelayutham2573
    @vijayvelayutham2573 5 років тому +2

    யார் உழைப்புமின்றி சொந்த உழைப்பாலே உச்சத்திற்கு சென்றவர் காமராஜர்

    • @awesomeservice
      @awesomeservice 5 років тому

      I don't know how you say that. Many people went against Rajaji and made him to quit from CM. People like பெரியார் supprted Kamaraj and made him CM. நீங்கள் சொல்வது அண்ணாதுரை க்கு தான் பொருந்தும்.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 4 роки тому +1

      @@awesomeservice தவறு காமராஜருக்கே பொருந்தும்.

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 6 років тому +3

    காமராஜர் சுதந்திர போராட்ட வீரர். திராவிட கூட்டம் 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாளை கருப்பு தினமாக அனுசரித்தனர். காமராஜர் விடுதலை வீரர்களின் தலைவராக , யானைகள், குதிரைகள் அணிவகுக்க மிக பெரிய ஊர்வலத்தை சென்னையில் நடத்தினார். சுதந்திர நாளை வெற்றி நாளாக கொண்டாடினார்.
    காமராஜர் படித்தவர் எண்ணிக்கையை 13 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக தன்னுடைய கடுமையான உழைப்பினால் 91/2 ஆண்டுகளில் உயர்த்தினார்.
    காமராஜர் ஆழியாறு, சாத்தனுறு , வைகை, கிருஷ்ணகிரி, மணிமுத்தாறு, கூடூர் அணைகளை யார் சொல்லி காட்டினார்?.
    1952 பொது தேர்தலில் காமராஜை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் பெரியார் பிரசாரம் செய்தார். ஆனால் காமராஜர் வெற்றி பெற்றார்.
    திராவிட கூட்டம் சுதந்திர போராட்ட தலைவர் காமராஜை நன்று படிக்க வேண்டும்.

  • @ramanamoorthy.k8499
    @ramanamoorthy.k8499 Рік тому

    50 பேர் கொண்ட கும்பலுக்கு முன் அங்களாய்க்கும் மணிமாறன் அவர்களுக்கு ஐந்து ஆயிரம் பேர் முன்னாள் பேசுகின்ற நினைப்பில் பேசுகிறார் என்னை போன்ற சிவாஜி ரசிகன் காமராஜர் தொண்டர்கள் அண்ணா கலை ஞர் பெரியார் போன்ற தலைவர்களை மதிப்பவர்கள் ஆனால் உங்கள் திமுக அரசு வந்தபின்பு உங்கள் அரசின் மகத்தான வெற்றி திட்டம் சாராயம் கள்ளு கடை களை திறந்து சாதனை படைத்து அது mgr மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வரை தொடர்கிறது ஆனால் காமராஜர் அரசால் தான் தமிழ் நாட்டில் கல்வி கூதாங்களும் தொழில் சாலைகள் அணைக்கட்டுகள் உருவானது என்பதை மறைத்து பேசுகின்ற போக்கக்கை மாற்றிக்கொள்ளுங்கள்

  • @ilankovan596
    @ilankovan596 6 років тому +17

    ஆமாம் கர்மவீரர் என்ற அடைமொழி மட்டுமே காமராஜருக்கு. டாக்டர் கலைஞர் முத்தமிழ் காவலர் வீராணம் நீர் தந்த வீரர் என்ற பல அடைமொழியுடன் மலர் க்ரீம் செங்கோல் பொன்னாடை போர்த்தி ஆயிரம் விழா கண்ட கலைஞர். நெருக்கடி காலத்தில் தி மு க தொண்டர்களை பலி கொடுத்து பின்னர் இந்திராவடன் கூட்டணி அமைத்தவர் . காமராஜர் ஆட்சியில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குறைவு. கலைஞர் ஆட்சியில் அந்த எண்ணிக்கை அதிகம். காமராஜர் கருப்பு - தமிழர். கலைஞர் வெளிப்பு - ஆரியர்

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 6 років тому +4

      திராவிடக ட்சிதமிழ்நாட்டை அரித்து கொண்டிருக்கும் புற்று நோ ய்

    • @rajagopal4694
      @rajagopal4694 6 років тому +1

      How much amount have you received from dmk

  • @veeraragavel3028
    @veeraragavel3028 6 років тому +5

    வாழும் பெரியாரே வாழ்க

  • @thamizhrajrajt4883
    @thamizhrajrajt4883 3 роки тому

    My kind request for kulukkai , please post all video without adding bits of starting first panels , it's more disruption to seeing video continue watching , and share to another ideological friends. They simply understand video what is included.. can't try to understand main content.

  • @SanthoshKumar-mo5lz
    @SanthoshKumar-mo5lz 6 років тому +4

    Awesome speech by thozhar madhimaaran

  • @kesavandurai6171
    @kesavandurai6171 6 років тому +2

    மற்றவர்கள் பார்க்காத கோணத்தில் நீங்கள் கலைஞரையும் , எம்.ஜி,ஆரையும்.காமராஜரையும் ,தமிழ் தேசிய வாதிகளையும், பார்த்திருப்பது சிறப்பாக இருக்கு

  • @Direction2Day
    @Direction2Day 3 роки тому

    தரம் 👌🏿👌🏿👌🏿👍🏿🖤

  • @hariniwas9713
    @hariniwas9713 6 років тому +3

    அண்ணா நீங்கள் வாழ்க மகிழ்ச்சி

  • @rafiksaiyyad220
    @rafiksaiyyad220 6 років тому +8

    மதிமறன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @doctorkarthikeyan6602
    @doctorkarthikeyan6602 2 роки тому

    Super speach

  • @mastermind918
    @mastermind918 6 років тому +1

    நீங்க சொன்ன தினத்தந்தி அதிதனார் தான் நாம் தமிழர் கட்சி மற்றும் கொள்கையை உருவாக்கினார் மறந்து விடாதீர்கள் .... அவர் சொன்னார் நான் வேறு வழி இல்லாமல் இப்பொழுது திமுகவில் இணைந்து கொள்கிறேன் பின் நாளில் இதை எம் மக்கள் வந்து வழி நடத்துவார்கள் என்று மறவாதீர்கள்.....

  • @nramesh9890
    @nramesh9890 2 роки тому

    Fantastic nathi sir

  • @mkrk2015
    @mkrk2015 6 років тому +1

    சின்ன திருத்தம் மதிமாறன் அவர்களே முத்துராமலிங்கம் தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்...

  • @puelan5559
    @puelan5559 6 років тому +1

    mathimaran is rocking again!

  • @JazzRavii
    @JazzRavii 2 роки тому

    awesome..

  • @sweet-b6p
    @sweet-b6p 6 років тому +22

    நல்ல ஆய்வாளர் தம்பி
    கருங்காலி கருணாநிதி சார்பில் நிற்பதே வேதனை. படித்திருந்தும் கூழ்ப்பானையில் விழுந்துள்ளீர்

  • @Fnn895
    @Fnn895 6 років тому +12

    ♥️♥️♥️♥️♥️💪💪💪💪💪

  • @vijayvelayutham2573
    @vijayvelayutham2573 5 років тому +15

    காமராஜர் பள்ளிக்கூடம் திறந்தார்
    கருணாநிதி மதுக்கடை
    திறந்தார்

    • @jaykk9687
      @jaykk9687 4 роки тому

      மூடன் சிந்தனை

  • @karthikeyanraju-1983
    @karthikeyanraju-1983 6 років тому +31

    தமிழ்நாட்டுல 70 சதவீத வாக்குகள் கடந்த 50 ஆண்டுகளா திராவிட கட்சிகளுக்கு தானே விழுந்தது? எனில் சாதி மாறி சாதி கலியாணம் கட்டி இருந்தா இன்று 70 சதவீத மக்கள் சாதி பிரச்சனை இல்லாம இருந்திருப்பானே அது ஏன் நடக்கல??

    • @kungfuravi66
      @kungfuravi66 6 років тому +5

      Karthikeyan Raju நண்பா திடீர்னு உண்மையெல்லாம் கேக்க கூடாது. அவர் யோசிக்கனுமில்ல

    • @palaniswamy4969
      @palaniswamy4969 6 років тому

      Karthikeyan Raju

    • @manimanmathan1034
      @manimanmathan1034 6 років тому

      bro nalla kelvi bro

  • @டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச

    அனேக முறை மதிமாறன் உறையை நான் பல கானொழிகள் மூலம் கேட்டு இருக்கேன் இந்த உறை எனக்கு சரியாக படவில்லை காரணம் இது ஒருசைடாக பேசபடுகிராதாக உணர்கிறேன் இதில் சிம்பிளா ஒருகேள்வி இன்று கலைங்ஞருக்கு பதில ஸ்டாலின் முதல் என்றால் அன்று அண்ணாவுக்கு பதில் அவர் பிள்ளையை தானே கலைங்ஞர் சொல்லி இருக்கனும் கட்ச்சியில் எத்தனையோ மூத்த நிர்வாகிகள் இருந்தும் ஸ்டாலினை முன் நிறுத்துவது ஏன் இதுபோன்ற ஆயீரம் கேள்வி உண்டு இந்த உறையை நான் ஆதரிக்க மாட்டேன்

  • @purushothamanm2747
    @purushothamanm2747 4 роки тому +2

    A need of the hour aiming at self realisation

  • @magendirant9480
    @magendirant9480 6 років тому +4

    குடிக்க கூட நல்ல தண்ணியில்லாம பண்ணிட்டு திராவிடம் மைனு பேச்ச பாரு தமிழகத்தின் இன்றய இந்த நிலைக்கு காரணமே இந்த பேச்சும் இதை கேட்க நாலு பேருநாசமா போச்சு

  • @boscou1991986
    @boscou1991986 6 років тому +2

    அருமை அண்ணா, இதே தலைப்பை காமராஜர் ஆட்சியின் சிறப்பும், கலைஞர் ஆட்சியின் இருண்ட பக்கங்களும் என்று மாற்றி அமைத்து பேசினால் உண்மை தெரியும்.

  • @AshrafAli-gq7dy
    @AshrafAli-gq7dy 6 років тому +8

    மதி உண்மையை உரக்க சொண்ணீர் மடையர்கள் மனம் திறக்கட்டும்.

  • @kumaresanguhan2774
    @kumaresanguhan2774 6 років тому +5

    Super Sir. Excellent Speech

  • @drravivenkat
    @drravivenkat 6 років тому +4

    தமிழ்நாடு அரசு, இப்பாட்டை 1970-ல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. இந்தப் பாடலுக்கு அரசு அங்கீகாரம் தந்து, உத்தரவிட்டவர் அந்நாளைய முதல்வர் மு.கருணாநிதி. மூலநூலாகிய மனோன்மணியத்தில் ‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ என்று இருந்தது, அரசுப் பாடலாக ஆனதும், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ ஆகி விட்டது. அதற்குக் காரணம், மு.கருணாநிதி, தெய்வநம்பிக்கை இல்லாத நாத்திகவாதி என்பதால்தான்.
    தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி ஈ.வெ.ரா. செய்த விமர்சனம்: ‘நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால், உடனே தமிழ்த்தாய் வாழ்த்து. ஒரு முட்டாள்தனத்துக்குப் பதில் இன்னொரு முட்டாள்தனமா?’
    - விடுதலை இதழ் 13.4.1972.
    1970 இல் முதல் அமைச்சர் கருணாநிதி தமிழுக்காக உயிரையும் கொடுப்போம் என்று பேசினார் . அதட்கு ஈவேரா , "இதட்காகத்தான் உங்களை முதல் அமைச்சராய் தேர்ந்து எடுத்தார்களா?" என்று விதண்டாவாதம் செய்தார். அது தான் ஈவேராவின் தமிழ் பற்று.
    ராமசாமி நாயக்கர் சொன்ன ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். ‘கற்பு என்பது பெண் அடிமை’ என்றார். "பெண்கள் ஆண்கள் போல கிராப் வைத்து கொள்ள வேண்டும். பான்ட் போட வேண்டும். திருமணதிட்கு முன் கர்ப்பபையை அகற்றி கொல்ல வேண்டும்" (தாலி அறுப்பது போல) - தனக்கு குழந்தை இல்லை என்ற ஆத்திரத்தாலோ? ‘
    தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை’ என்று சொல்லி விட்டு “அதனால் ஒரு உபயோகமும் இல்லை, மக்கள் ஆங்கிலம் கற்க வேண்டும்” என்றார். ஈவேரா சொன்னார் - ‘நான் கன்னடர், சர். பிட்டி தெலுங்கர். தமிழர்களுக்கு தலைமை வராது’ என்று கூறினார். திருவள்ளுவரையும் அவர் பரிகசித்தார். தமிழையும், தமிழ்ப் பெருமையையும் அழித்தது நாத்திகம்.
    தொல்காப்பியன் ஆரியக் கூலி. கம்பன் தமிழ் துரோகி. திருவள்ளுவர் மூட நம்பிக்கையைப் பரப்புவதற்காக எதையோ சொல்லி விட்டுப் போயிருக்கிறார்...’ என்றெல்லாம் ஈ.வெ.ரா. கூறியபோது, தமிழுக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக இவர்கள் மனதாலும் நினைக்கவில்லை. இதுதான் இவர்களது தமிழ்ப்பற்றின் அளவுகோல். தமிழுக்கு அப்போது நேராத அவமானம் இப்போது நேர்ந்து விட்டதாக சிந்தனைத் தெளிவுள்ளவர்கள் ஏற்கமாட்டார்கள். பெரியாரின் இத்தகைய முழக்கங்களை திராவிடர் கழகம் நூலாகத் தயாரித்து பல பிரதிகள் வெளியிட்டுள்ளது. இது பெரியாரும் அவரது தொண்டர்களும் தமிழுக்குச் செய்துள்ள மரியாதை.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 6 років тому +11

    பெரியார்,அண்ணா,கலைஞர் இவர்களுக்கு இணை இங்கு எவருமில்லை!!!

    • @dharmarmanoharan2980
      @dharmarmanoharan2980 6 років тому

      dai nai chennai mahanam irukkumpothu tamil nadu congress committe enru peyar viathavar kamarajar da paradesi

    • @subramanianp6320
      @subramanianp6320 6 років тому

      உதய சூரியன் படிப்பகம் கடையல்லூர் திமுக வின் அங்கம்

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 4 роки тому

      நாட்டை கெடுத்ததில் இவர்களுக்கு இனை இல்லையா.

    • @gopigopi2419
      @gopigopi2419 2 роки тому

      வடுக தெலுங்கர்களுக்கு இனை யாரும் இல்லைதான்.