இரத்த ஓட்டத்துடன் கூடிய உயிரோட்டமிக்க முருகன் சிலை எங்கு உள்ளது தெரியுமா? Ettukudi Murugan Temple

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Ettukudi Murugan Temple, Ettukudi Velanukku, Ettukudi Murugan Temple Location, Ettukudi Murugan Temple Timings, Ettukudi Murugan Temple Distance, Ettukudi Murugan Temple Bus Route, Ettukudi Murugan Temple Contact Number, Ettukudi Murugan Temple History in Tamil, எட்டுக்குடி முருகன் கோயில் தூரம், எட்டுக்குடி வேலனுக்கு, எட்டுக்குடி முருகன் கோவில் எங்கு உள்ளது, எட்டுக்குடி முருகன் கோவில் வரலாறு, சுப்பிரமணியசுவாமி கோயில் எட்டுக்குடி.
    Ettukudi Murugan Temple Location(எட்டுக்குடி முருகன் கோவில் எங்கு உள்ளது) - maps.app.goo.g...
    Ettukudi Murugan Temple Timings - எட்டுக்குடி முருகன் கோவில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 01.00 மணி வரையும், அதன் பின் மாலை 03.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    #aalayamselveer #ettukudi #ettukudimurugan #murugan #murugantemple #tamiltemples #tamilkadavul #tamilkadavulmurugan #tamilkadavulmuruga #lordmurugan #lordmurugantemple #ancienttemples #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #nagai360 #nagai_360 #nagapattinam #nagapattinamdistrictnews #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigara

КОМЕНТАРІ • 167

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 Рік тому +1

    ஆகா அருமை அரோகரா பக்தி சிரத்தையுடன் முருகனின் அருள் பெற்ற உங்கள் ஆன்மீக பதிவு கேட்டவுடன் முருகனே நேரில் பாலித்தது போல் இருந்தது ஐயா வாழ்க வளமுடன்

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 Рік тому +19

    உங்க சேனல் எல்லாம் கோவில் பற்றியும் தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள், உங்களுகு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி ஐயா 🕉️🙏🙏🙏😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @jegatheeschandrabose901
    @jegatheeschandrabose901 Рік тому +6

    எட்டுக்குடி வேலவனே எல்லாரையும் மனநிம்மதி,உடல் ஆரோக்கியம் பெற அருள்வாய்

  • @Letlive343
    @Letlive343 Рік тому +2

    25 years before I went this temple by walking from my village. I used to playing everyday in Sikkal Murugan temple when I was kid. Now I am in foreign and I will go back again to stay one day. Om Murugan

  • @shalinibabu380
    @shalinibabu380 11 місяців тому +2

    Searching for this temple..thank you for this video🙏🙏🙏

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Рік тому +4

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @rajarathinam6621
    @rajarathinam6621 2 місяці тому +1

    ஏங்கவூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வாழ்க முருகன் புகழ் எட்டுக்குடி சமயா ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SaranyaSomasundaram-f6i
    @SaranyaSomasundaram-f6i 24 дні тому +1

    Iya niga solluvathu super...

  • @rajug.b.6869
    @rajug.b.6869 Рік тому +3

    ஓம் முருகா எங்கள் பிரார்த்தனையை எற்றுக் கொள்வீர்களாக 👌

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 Рік тому +4

    எட்டுகுடி வேலவா போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🪔🪔🪔🪔🌺🌺🌺🌺

  • @nataraj831
    @nataraj831 Рік тому +1

    ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 9 місяців тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. எட்டுக் குடி சுப்ரமணி சாமிக்கு அரோகரா.🎉🎉🎉🎉🎉🎉

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Рік тому +4

    எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ

  • @sundaramc8109
    @sundaramc8109 Рік тому +3

    எட்டுக்குடி முருகா போற்றி போற்றி போற்றி..ப.தேன்மொழி தேக.நிலாழினி க.கனகராஜூ வெங்கனூர் அரியலூர் மாவட்டம்

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Рік тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarankumaran8148
    @kumarankumaran8148 6 місяців тому

    கெடுவாய் மனமே கதி கேள் கரவாது இடுவாய் வடிவேல் இரைத்தல் நினைவாய் முருகா முருகா முருகா சுடுவாய் நெடு வேதனை தூள் படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே முருகா முருகா முருகா முருகா எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு என் குடும்பத்துடன் சென்றோம் மறக்க முடியாத அனுபவங்கள் முருகன் இன்னும் என் கண்முன்னே நின்று கொண்டிருக்கிறார் மறுபடியும் எங்களை எப்படா அழைப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் முருகா அந்த தருணத்தை மறுபடியும் எங்களுக்கு கொடுப்பாயாக என் அப்பன் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @BoomikaChandrasekaran
    @BoomikaChandrasekaran Місяць тому +1

    அப்பனே முருகா 🙏🙏🙏

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Рік тому +4

    ஓம் ஷண்முகத்தரசே போற்றி போற்றி.

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Рік тому +1

    Arumayana padhivu nandri

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k Рік тому +1

    Om Saravana Bhava thank you so much net pavi

  • @u.jayalakshmiv.udayabaskar2321

    👌🙏 thanks my native place

  • @archanak3194
    @archanak3194 Рік тому +3

    Unga channel la podura all videos super iruku... mukiyama ungaloda detailed explanation with clear voice nallaruku... kekarathuku interest ah iruku... Keep doing super ..🎉

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Рік тому +3

    மூன்று முருகரையும் தரிசனம் செய்யும் பாக்கியம் எம்பெருமான் முருகப் பெருமான் எனக்கு அருளினார். எம்பெருமானே முருகா.

  • @kumarathalk1474
    @kumarathalk1474 Рік тому +1

    All videos super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @Thangavel-rc7ss
    @Thangavel-rc7ss Рік тому +1

    முருகா சரணம் முருகா சரணம்

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Рік тому +1

    நன்றிமுறுக

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому +1

    Om Shre Muruga namaha

  • @annamalai8635
    @annamalai8635 Рік тому +3

    ஓம் சரவணபவ செந்தில் முருகா

  • @sathishsathish5557
    @sathishsathish5557 Рік тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @l.mangalam2279
    @l.mangalam2279 Рік тому +1

    முருக போற்றி போற்றி

  • @sdharshini6023
    @sdharshini6023 8 місяців тому +8

    முதல் சிலை சிக்கலில் கிடையாது.புறவச்சேரி என்றழைக்கப்படும் பொருள் வைத்த சேரி என்பதே சரி.சிக்கல் அருகில் தான் இந்த ஊரும் இருக்கிறது.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 місяців тому

      🙏🙏🙏

    • @manjuparkavia2400
      @manjuparkavia2400 2 місяці тому

      Yes இதைதான் நான் bakthi infinity channalil சொன்னேன்.

  • @sadhasivam7285
    @sadhasivam7285 Рік тому +1

    நன்றி ஜயா

  • @maheshakhil9491
    @maheshakhil9491 8 місяців тому +1

    நான் மனைவியுடன் முதலில் வணங்கிய தெய்வம் எட்டுக்குடி முருகைய்யா தான்

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 2 місяці тому +2

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @vsbalanhrt
    @vsbalanhrt Рік тому +3

    எட்டுக்குடி வேலவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @MuruganMurugan-w1f
    @MuruganMurugan-w1f 5 місяців тому +2

    Ohm ettukudi subramani swamiku arohgara arohgara 💚🙏🤘🪷

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Рік тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @shakthi5751
    @shakthi5751 Рік тому +1

    அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      🙏🙏🙏

    • @kamarajs6021
      @kamarajs6021 Місяць тому

      என் அப்பா அப்பா அப்பா என்னை காக்க வேண்டும்

  • @Surendar-he7tq
    @Surendar-he7tq Місяць тому +1

    Om muruga

  • @nagavenilr6342
    @nagavenilr6342 Рік тому +1

    Thank you sir

  • @dpssamy7585
    @dpssamy7585 Рік тому +1

    Arumai 😊😊😊

  • @95NK23
    @95NK23 10 місяців тому +1

    🕉️🦚🛐 OM Muruga Saranam
    🕉️🦚🛐 Arumugam Arulidam Anudhinam Erumugam 🛐

  • @tthirugnanasambandam5125
    @tthirugnanasambandam5125 Рік тому +1

    Arya thagavaĺgaĺ nañri super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому +1

    Om Shre kandha namaha

  • @rengutamil1318
    @rengutamil1318 Рік тому +1

    Nandri

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 Рік тому +1

    Om Saravana Bhava 🔥🕉🙏

  • @SaranyaSomasundaram-f6i
    @SaranyaSomasundaram-f6i 24 дні тому

    Nan Thirunellika than sontha ooru ipo Chennai.anga irukum pothu poga mutila ipo varuven கண்டிப்பாக...

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +2

    Sir, thankyou🙏🙏

  • @jayanthivenkatesan7842
    @jayanthivenkatesan7842 Рік тому +2

    ஓம் சரவண பவ ⚜️⚜️⚜️⚜️

  • @SeenivasanSeenivasan-mx3gy
    @SeenivasanSeenivasan-mx3gy 7 місяців тому

    Ettukudi murugan kovil engu ullathu endru sollungal om saravana bava

  • @jothig6204
    @jothig6204 Рік тому +2

    Om saravanabava

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 Рік тому +1

    0mnamo Sri Saravanabavaya namo namaha vetri Vel Muruganukki Arohara Arohara

  • @appuraosundararajarao9819
    @appuraosundararajarao9819 Рік тому +2

    Om Subramanyaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaraj6979
    @selvaraj6979 2 місяці тому +1

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp Рік тому +1

    OM SARAVANAPAVAYA NAMAHA 🙏🙏🙏

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 9 місяців тому +1

    0m Shri Ettukudi Subramaniasway namaha.

  • @sudha-tn6lp
    @sudha-tn6lp 8 місяців тому +1

    ஞாயிறுக்கிழமை கோவில் நடை திறக்கப்படுமா ஐயா..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 місяців тому

      திறந்திருக்கும் சகோ

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Рік тому +1

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👏👏👏👏🦋🦋🦋🦋

  • @akarthikaalbum904
    @akarthikaalbum904 2 місяці тому +1

    Thiruvarur la irundu route solunga pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 місяці тому

      நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருத்துறைத்துறைப்பூண்டி நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் திருவாய்மூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் சீராவட்டம் என்ற ஊருக்கு அருகே உள்ளது எட்டுக்குடி

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmichandrasekara7576

    ஓம் சரவண பவ. நன்றிகள்

  • @punithasiva382
    @punithasiva382 Рік тому +1

    🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @shyamala5919
    @shyamala5919 Рік тому +1

    om saravana bhava

  • @NishaNizha1
    @NishaNizha1 10 місяців тому

    Mottai poduvangala

  • @Aathiraa2020
    @Aathiraa2020 Рік тому

    எங்கள் சாமி

  • @ravichandranchandrakesavan3311

    🙏

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 Рік тому +2

    🙏🙏🙏👌🏻👍🙏

  • @uthayasankaruthayasankar4494
    @uthayasankaruthayasankar4494 Рік тому +1

    Kottarakudi Sivan Kovil video pls bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      We will do it coming days bro, need some time

  • @SenthamilselvanVeerasekar
    @SenthamilselvanVeerasekar Рік тому +1

    குழந்தை வரம் உண்மை தான்

  • @ChatKing-sx7pw
    @ChatKing-sx7pw Рік тому +1

    Evng Evlo neram varaikkum kovil open la irukum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Bro pathvin mudivil timings ullathu parunga pls

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Рік тому +1

    Ettukudi,murugan,Kovil,nomber,eangku,ullathu,vazi,sollugkal,iyaa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      திருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது, மேலும் சமீபத்தில் நாம் தரிசித்த திருநெல்லிக்கா என்ற தேவார பாடல் பெற்ற திருத்தலத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

    • @hemabaalu
      @hemabaalu Рік тому +1

      தெளிவான அற்புதமான விளக்கம் நேரில் சென்று தரிசித்த மகிழ்வுடன் கேட்டு மனக்கண்ணில் தரிசித்தேன்​@AalayamSelveer

    • @hemabaalu
      @hemabaalu Рік тому +1

      நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      🙏🙏

  • @Thangavel-rc7ss
    @Thangavel-rc7ss Рік тому +1

    அற்புத ஆலயம்ஓம்முருகா😅

  • @sudharsinibv7099
    @sudharsinibv7099 11 місяців тому +1

    ,🙏🙏🙏

  • @samrachannel1826
    @samrachannel1826 Рік тому

    Enakku eppo katchi tharuvai murugha 🙏🙏🙏

  • @ramasamyk7602
    @ramasamyk7602 Рік тому +1

    ஐயா வான்மீகி முனிவர் அல்ல.வன்மீகி முனிவர் என்பதுதான் சரி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      தகவலுக்கு நன்றி ஐயா, திருத்திக்கொள்கிறோம்

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Рік тому

    Ettukudi,muruga,eangtha,urapa,eruka,om,muruga,arul murugan,maiyelvakana,muruka,parvathi,paramesvamuruka,vinnaiyak,varanuma,murukathandaaiyutha,m
    Uruka,Valli,thaivannamuruka,unnapakka,eapa,varanm,neiithan,eana,vangthu,kuttitu,poi,un,arlla,kudu

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Рік тому +2

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @rengutamil1318
    @rengutamil1318 Рік тому +1

    Nandri

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 Рік тому +2

    🙏🙏🙏

  • @shreeengineering7017
    @shreeengineering7017 10 місяців тому +1

    🙏