SMPS வேலை செய்யும் விளக்கம் !! SMPS circuit explanation

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2021
  • Video explain circuit wise working principle. With service tips.

КОМЕНТАРІ • 122

  • @amigo4558

    SMPS பற்றிய காணொளி மூலம் பல விளக்கங்களை ஆங்கில மொழியில் பார்த்து உள்ளேன். என்ன இருந்தாலும் தாய் மொழி தமிழில் எளிதாக விரைவாக புரிந்து கொள்வது போல் வேற்று மொழியில் இல்லை.‌ என் வயது 73. தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காணொளி போதனை மூலம் தங்கள் மின்னணு அறிவை மேலும் வளர்த்து பயனடைவார்கள் என்று நம்புகிறேன். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @chellaiahrchellaiahr2337
    @chellaiahrchellaiahr2337 2 роки тому +13

    சார் ரொம்ப தெளிவாக அனைவருக்கும் புரியும்படி சொல்றீங்க ரொம்ப நன்றி

  • @sathamusain6271
    @sathamusain6271 Рік тому

    கேம்பரை கிராசா இருக்கு அந்த டைக்ராம் ஒழுங்கா தெரியலை..

  • @robertgeorge758

    வரைபடத்தை தெளிவாக வைத்து, தெளிவாக காட்டி விளக்கியிருக்கலாம்...

  • @kumarkrish2100
    @kumarkrish2100 2 роки тому

    சொல்லும் விதம் புறிகிறது. ஆனால், படங்கள் தெளிவாக தெரியலை.

  • @yesudhassherin555yesudhass5

    Sir dvd smps la output 5 voltage சரியாக வருகிறது -12 volt it ok ...but 12 volt மட்டும் வரவில்லை Master...ஏன் ? என்ன problem sollunga master Thank you ❤

  • @MohanRaj-ut1wg
    @MohanRaj-ut1wg 2 роки тому +2

    Circute drawing clear ஆ தெரியவில்லை . பெரிதாக போடவும்

  • @murugeshs4761
    @murugeshs4761 Рік тому +1

    உள்ளத்தின் அழகு வெளிப்படையாக. தெரிகின்கிறது யாவரும் ரசிக்கும் படியாக. Super explanation very good

  • @user-wl4mg4fq8m

    Sir இந்த smps circuit diagram ஐ சேர் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

  • @explorerofeverything1806
    @explorerofeverything1806 2 роки тому

    Lastta video blonkkka irukku

  • @Ravers_heart
    @Ravers_heart 4 години тому

    I appreciate your efforts for clearly explaining the working of spms circuit. Thank you sir.

  • @ramamurthyrajagopal8138
    @ramamurthyrajagopal8138 2 роки тому +3

    மிகவும் தெளிவாக ஒவ்வொரு பகுதியையும் சிறப்பாக விளக்கியிருக்கீங்க.நன்று, மேலும் பல மின்னனு சாதனங்களின் செயல்முறை விளக்க படத் தொகுப்புகளை வெளியிடுங்கள். வாழ்த்துக்கள்.

  • @nafeesmd7
    @nafeesmd7 2 роки тому +4

    சரியான விளக்கம் ரொம்ப நன்றி

  • @packiarajsreekumar6416
    @packiarajsreekumar6416 2 роки тому +3

    Very clear explanation. Much useful.

  • @e.devasagayame.devasagayam7983

    சிறந்த விளக்கம் , பயனுள்ள பதிவு, BEST TECH CHANAL. நன்றி.

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 роки тому +2

    Arumai sir thelivaana vilakkam

  • @todaytrendingintamil1845
    @todaytrendingintamil1845 2 роки тому +2

    சார் நவீன SMPS போர்டு பற்றிய வீடியோ பதிவிடுங்கள் தமிழில் அருமையான விளக்கம்

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 Рік тому

    சூப்பர்...no.1 வீடியோ.

  • @kannanm1464

    Useful ah irunthathu sir romba thanks sir

  • @user-fe3lb4sl1k

    Iam really lot of Tanks you really good teachers God bless you