நத்தத்தில் பணியாற்றிய போது திண்டுக்கல்லில் இருந்து வரும் என் அலுவலக நண்பர்கள் வாங்கி வந்து தருவார்கள். அருமையா இருக்கும் . குளோப் ஜாமூன் மாதிரி சிரிசாவும் இல்லாம மதுரை பால் பன் மாதிரி பெரிசாவும் இல்லாம காம்பேக்ட்டா கடிச்சு தின்ன வாகா இருக்கும் . ஒரு முறை முயன்று பாருங்கள்
உங்கள் சேனலில் எளிய முறையில் சமையல் செய்முறை குறித்து தகவலை நீங்கள் சொல்லிக் கொடுப்பது அருமையாக உள்ளது மேலும் உங்கள் சேனல் வளர 👍👍👍#YosithuPar UA-cam Tamil channel office ideas எனது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்
அண்ணா நீங்கள் பால்பன் எல்லாம் செய்வது வீடியோ எடுக்கிறது எல்லாம் சரி என்ன அவர்களுடைய முகவரி அவர்களுக்கு ஆர்டர் பண்ணுவதற்கு ஒரு பதிவு எண் போன் நம்பர் சொல்லுங்கள் என்று சொல்லி அவர்களுக்காக வீடியோ எடுங்க உங்களுக்காக மட்டும் வீடியோ எடுக்கிற மாதிரி இருக்கு
Why the anchor or the interviewer is not allowing the owner to speak . That appa is talking and asking questions continuously. He knows how to prepare the paal bun let him talk . Let the owner explain the process . Good channel but bad anchor .... Pls change it .
@@Ravi-q3j I'm a big fan of your dad . But the thing is let the owner explains it completely what is the preparation method and then dad can ask doubt or he can clarify the things with the owner . See im not pinpointing just giving a suggestion . So take it in a positive way . Thanks for replying . Good luck .
Such a clean cooking place 😂😂😂😂
Very clean cooking area..
❤🎉சூப்பர் இது போல வீடியோ நிறைய போடுங்க அண்ணா🎉
எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த பால்பண்னிற்கு சுவை கூட்டுவதே பசும்பால் தயிர்தான். இளைஞனான இவர் சிறப்பாக வளர்ந்து வருவார். வாழ்த்துகள்
இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
Super,ithulaam paal paana
Nalla nanbar olivu maraivu ellathavar God bless you brother
அருமையான பதிவு...👍👌
இதை பால் பன் என்று ஏன் சொல்கிறார்கள்?
Super sweet 😊😊
தீபாவளிக்கு அதிரசம் மறு பதிவு போடவும்.
நத்தத்தில் பணியாற்றிய போது திண்டுக்கல்லில் இருந்து வரும் என் அலுவலக நண்பர்கள் வாங்கி வந்து தருவார்கள். அருமையா இருக்கும் . குளோப் ஜாமூன் மாதிரி சிரிசாவும் இல்லாம மதுரை பால் பன் மாதிரி பெரிசாவும் இல்லாம காம்பேக்ட்டா கடிச்சு தின்ன வாகா இருக்கும் . ஒரு முறை முயன்று பாருங்கள்
Super resipe sir
Milk 🥛 bun ❤❤❤❤❤❤ different sweet 😋 ❤❤❤❤❤ but I like it 👌
well done dear brother 👌👌👌👍❤️❤️very clean and neat cooking area 🎉🎉🎉
Namma ooru special super 👌👌
வாழ்த்துக்கள் bro
சூப்பர் 👍
expecting food safety inspector arrival soon
பாக்கவே ஆசையா இருக்கு
Hai appa eappidi irukiga 😊
அண்ணா எல்லா நீங்கள் கேட்க ஆமா ஆமான்னு தலையாட்டுது பயமா தம்பி.அந்த அம்மா தெளிவு.
இது எங்கள் ஊரு பாதுஷா.
Antha Anna super aa pesuranga
Bro konjo Hygiene ah seiga bro antha maavu pesaiyum bothu hand wash panna la and hand cover panna la and antha place paarugga clean ah ve illa
Appa super
உங்கள் சேனலில் எளிய முறையில் சமையல் செய்முறை குறித்து தகவலை நீங்கள் சொல்லிக் கொடுப்பது அருமையாக உள்ளது மேலும் உங்கள் சேனல் வளர 👍👍👍#YosithuPar UA-cam Tamil channel office ideas எனது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்
சுத்தம் - ஆரோக்கியம் இந்த ரெண்டும் மதுரை காரனுக்கு பிடிக்காது 😂😂
அண்ணா நீங்கள் பால்பன் எல்லாம் செய்வது வீடியோ எடுக்கிறது எல்லாம் சரி என்ன அவர்களுடைய முகவரி அவர்களுக்கு ஆர்டர் பண்ணுவதற்கு ஒரு பதிவு எண் போன் நம்பர் சொல்லுங்கள் என்று சொல்லி அவர்களுக்காக வீடியோ எடுங்க உங்களுக்காக மட்டும் வீடியோ எடுக்கிற மாதிரி இருக்கு
Hi Anna
Achu murruku recipe next week
வணக்கம் சார் பால்பன் செய்முறை மற்றும் அளவுகளை சொல்லாமல் விட்டு விட்டீர்களே சொன்னால் போட்டு சாப்பிடுவதற்கு நல்லா இருக்கும்
அன்ணா வீடியோ எடுக்குரதுக்காவது.சுத்தமான பொருள் .சுத்தமான இடம் ரெடி பன்னுங்க இல்லாத கடை பெயர் கெட்டு போயிடும்
0:03 😂😂
🎉🎉🎉
பால் பன் ❤❤❤
❤❤❤❤❤
Sir.... Yellam secret sonnal Business baathikaatha???
Tholil Ragasiyum nu onnu irukkkum le ☺️
yen uncle ellam terinja matiri peseringe...you are talking as if you are teaching him..its good courtesy of him showing the method
🤤🤤🤤❤❤❤❤❤
Pethtaru olapa aarambuchuta🤣
Videos are good but this uncle always repeats same thing several times & don't let others to speak
❤🎉🎉🎉
மாவு எவ்வளவு நேரம் ஊற வேண்டும் சொல்லல
Anna ethu matha sweets mari vashu sapuda mudiyathu apudi saptalum nalla erukathu..!!!!
Appa innaiku mathiyam correct ah 1manikku ungala chokkalinga purathil parthen sithayan kottaila irunthu unga veetukku scooter la poitu iruntheenga
❤❤❤❤
Adada sep 15th vanthen thereyama poche mrg ku vanthen
Murukks
அப்பா எனக்கு பால்கன் என்றால் ரொம்ப பிடிக்கும் டீ கடையில் பால்பன் இருந்தால் ஒரு பிடி பிடிக்காமல் போக மாட்டேன் அப்பா😋😋🤤🤤☺️☺️😁😁😁😄😃😀👌👌
Hi appa how are you Deepavali is coming advance happy deepawali 🎇🎇🌹🌹💗💝💖🪔🪔🪔🎁🎁💐💐👌👌👌🙏🙏🙏🙏
Appa ungala romba putikum nanum gopaal patty tha nega veduku poitegala appa
Athuku per beeda pudikarathu illa peada
Castrol oil
Anna oil romba karupa ah iruku etha epdi sapitrathu
Why the anchor or the interviewer is not allowing the owner to speak . That appa is talking and asking questions continuously. He knows how to prepare the paal bun let him talk . Let the owner explain the process . Good channel but bad anchor .... Pls change it .
He is not talking continuosly 😅 so that anchor help that's it
@@Ravi-q3j I'm a big fan of your dad . But the thing is let the owner explains it completely what is the preparation method and then dad can ask doubt or he can clarify the things with the owner . See im not pinpointing just giving a suggestion . So take it in a positive way . Thanks for replying . Good luck .
Ethu enna oil karupa eruku
Kada romba suithama eruku
Price 1pe
1 kg mavugu ethni kg sugar
Anum sithayan kottaithan
Paal bun nu sonninga paal eh kaanom.
Thayir thaan potana appo idhu thayir bun Thane.
ஆயில் யென் கருப்பா இருக்கு 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 கொஞ்சம் பதில் சொல்லுங்க
Andha kitchen condition, kadai condition ellam pathutu intha kelvi kekarathu avasiyama? Obviously hygiene-ku akkara kudukara idam kadaiyathu. Sponsorship request vanthirukum, ivurum video podarenu kelambi vanthiruparu. Aniyayam boss indha kadaiya recommend panrathu ellam.
அது பழைய என்ன
Vadasadi colour black athan oil colour paka Black ah iruku.intha soap la snacks Elam fresh ah than irukum
Super
Pls don't ask business secrets it's not ethic
Ple sir intha Mari video Podathiga
Intha pal bun sapta kandipa pal tha
Oil illa athu petrol
Ingredients ko barobar dikhana chahiye.Beech mein baat bahut karte hai.Acha se dikhana chahiye.sugar syrup kutch dikhaya nahin barobar se.Not good
Periya size glob jamun
தம்பி நீங்கள் வளரவேண்டும்
Avana Romba trocher pandraru kami patham antha patham ithu nu
Beeda illa peda
Correct Hindi la athan solluvanga.
Enada crude oil mari iruku😢
Oil yenda intha colouril irukkiradhu