🧔தேன்குழல் முறுக்கு எளிமையான செய்முறை விளக்கம் 🤤

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 139

  • @Psviswanathan
    @Psviswanathan Місяць тому +19

    பாதுஷா எப்படி செய் வேண்டும் என்பதை செய்து காட்ட வேண்டுகிறேன்❤❤

  • @Hulk302
    @Hulk302 Місяць тому +30

    யார் உன்னை கைவிட்டாலும் கைத்தொழில் உன்னை காப்பாற்றும் இது உண்மை👍அருமையாக முருக்கு சுட்டார் அண்ணன்.இதை காணொளியாக காட்டிய அண்ணனுக்கு நன்றி👍

    • @kalaiarasiv166
      @kalaiarasiv166 Місяць тому

      அரிசி மாவில் என்னேன்ன கலந்தீர்கள் அளவுகள் என்ன. செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது

    • @KrishnaveniA-to4fe
      @KrishnaveniA-to4fe Місяць тому

      😅😀

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Місяць тому +21

    உளுந்து மாவு சேர்க்க இன்னும் ருசியாக இருக்கும் ஒரு கிலோ மாவுக்கு 1/4 உளுந்து மாவு

  • @v.nagarajveluchami5439
    @v.nagarajveluchami5439 13 днів тому

    Master azhaga nithanama correct alavode detail aa solli tharaanga. Very good master. Rommba pudichithu. God bless you sir.

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Місяць тому +22

    Brother main mavula enna enna kalandu irukaru ada sollunga . Indha mavu engaluku enga kidaikum

  • @RajiBaskaran
    @RajiBaskaran 22 дні тому +2

    முறுக்கு பத்தி ரொம்ப தெளிவா அழகா சொன்னீங்க நன்றி ஓட்டடை பத்தி சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் நன்றி

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Місяць тому +8

    Only, Rice flour, super

  • @SangeSangeetha-b1t
    @SangeSangeetha-b1t Місяць тому +5

    Anna endha brand maavu sollave illana and vettula senja arisi ulundhu alavuku sollunga

  • @indraabie7559
    @indraabie7559 Місяць тому +1

    Super and good demonstration 🎉

  • @GeethaPandian-gn7xi
    @GeethaPandian-gn7xi Місяць тому +3

    பிரதர் காய்ந்த மாவா இல்லை ஊறவைத்த அரிசிமாவா சொல்லவும்.பிரதர்.

  • @selvivm
    @selvivm Місяць тому +19

    அரிசி மாவு மட்டும் போதுமா?

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Місяць тому +2

    Thanku, very much, if you have time post the thattuvadai Or elluadai

  • @siri.12345
    @siri.12345 Місяць тому +2

    sir, super explanation chef garu.many more recipes plz .

  • @rajarajansrinivasan9804
    @rajarajansrinivasan9804 Місяць тому +2

    Romba Nalla manidhar. ❤

  • @baranirajan7293
    @baranirajan7293 Місяць тому +1

    அண்ணா முறுக்கு சூப்பர்.இதில் உளுந்து கொஞ்சம் கூட சேர்க்கப்படவில்லை ஏன்.
    இது வெறும் அரிசி முறுக்கு மட்டுமா ?

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Місяць тому +2

    Thanksanna❤thainkulalmurugualavuintruthannallavivaramapurithathu

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Місяць тому +2

    Thank you for sharing connections sir

  • @dkshortsvlogs3200
    @dkshortsvlogs3200 Місяць тому +6

    அண்ணே சூப்பரான முறுக்கு போட்டோ இருக்கு பெரிய நன்றி வீடியோ போட்டோ உங்களுக்கும் மனமார்ந்த நன்றி சூப்பர்❤❤❤

  • @somasundaram7089
    @somasundaram7089 Місяць тому +2

    காரத்திற்க்கு என்ன சேர்க்கவேண்டும்?

  • @sumathip7748
    @sumathip7748 Місяць тому +2

    Super video sir... Thank you so much

  • @JayanthiNarayanan-pr6jh
    @JayanthiNarayanan-pr6jh Місяць тому +1

    Anna mavu yepdi redi pannanum yena porul sekkanum sollaye pottukadala ulundhu sekkanuma

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 Місяць тому +3

    Anna super. Kai muruku receipie and measurement sollunga. Intha rashio vachi batter ready panni atha normal murukku achi la suttu edukkalama?

  • @TrendingEnnulagam
    @TrendingEnnulagam Місяць тому +1

    Sweets snacks rate pls and நான் கொடுக்கும் முகவரிக்கு அனுப்ப முடியுமா

  • @rameshelamathy
    @rameshelamathy Місяць тому +2

    அருமையோ அருமை
    சார்
    இதே போல ரசம் , மற்றும் கிராமத்து சட்னி வைக்க அளவு , கேட்டு சொல்லுங்க

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Місяць тому +2

    Supper

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 Місяць тому +3

    Very supper

  • @MalligaBaskar
    @MalligaBaskar Місяць тому +4

    மாவு மாவு அரைப்பது எப்படின்னு சொல்லல

  • @AgnesG-g5i
    @AgnesG-g5i Місяць тому +1

    Alot of hard work not easy to do very difficult job he's just superb

  • @milkyrichen9082
    @milkyrichen9082 Місяць тому +7

    Thanks for your video.... please upload more videos

  • @ramajayamr5547
    @ramajayamr5547 Місяць тому

    Ramajayam r kitchen best food
    🎉❤🎉🎉🎉🎉🎉🎉❤😢🎉
    Ok super ஓகே சூப்பர்

  • @TharunKushi
    @TharunKushi Місяць тому +1

    Perungayam ,seeragam veandama, ulunthu mavu veandama

  • @venkatesansan375
    @venkatesansan375 Місяць тому

    சரி அரிசி மாவு புழுங்கள் அரிசியை இல்லை பச்சை அரிசியா சுல்லுங்க அண்ணா 🙏👍👏

  • @jothipuvana9531
    @jothipuvana9531 Місяць тому +1

    Avanga kitta innum niraya recipe podunga

  • @rajapandiyan1640
    @rajapandiyan1640 Місяць тому +4

    Super anna 🎉
    Muruku poda solli kodutha annanukkum🎉
    Mixture,appalam porikira videos podunga anna

  • @stellamarychinappan9504
    @stellamarychinappan9504 Місяць тому +7

    பிரதர் மவல என்னநா கலந்து இருக்கு. அரிசி மட்டுமா?

  • @NagoormeraanM
    @NagoormeraanM Місяць тому +1

    Super na🎉🎉🎉

  • @dhonighowthamkrishna6981
    @dhonighowthamkrishna6981 Місяць тому +2

    Sir chinna thathuvadha video podhunga sir

  • @shobanam5956
    @shobanam5956 Місяць тому +5

    Sir....ithuku entha rice use pannanum

  • @boopathibecivil68
    @boopathibecivil68 Місяць тому +1

    Superb ❤❤❤❤

  • @subhamv984
    @subhamv984 Місяць тому +1

    Sarakku than.😊😊😊

  • @bengalurulrssbrachannel5721
    @bengalurulrssbrachannel5721 Місяць тому +2

    Wonderfull Anna

  • @nellaiselvisamayal1582
    @nellaiselvisamayal1582 Місяць тому +1

    வெறும் அரிசி மாவில் முறுக்கு சுடலாமா.

  • @SyedsaitA
    @SyedsaitA Місяць тому +21

    இந்தவீடியோவ,பார்த்து யாரும்,முறுக்கு,செய்யாதீங்க,இன்னைக்கிநான்,செய்தேன்,டேஸ்ட்இல்ல,ரொம்ப,வேஸ்ட்

    • @Deepshikhasai
      @Deepshikhasai Місяць тому +3

      Aiyooo enna solringa nan seiyyalamnu irunthen 😢

    • @SyedsaitA
      @SyedsaitA Місяць тому +2

      பொய்,சொல்லல,நிஜமாவே,டேஸ்ட்இல்ல

    • @Deepshikhasai
      @Deepshikhasai Місяць тому +1

      @@SyedsaitA ok ok

    • @Deepshikhasai
      @Deepshikhasai Місяць тому +1

      @@SyedsaitA ok ok Tq...

    • @jog7242
      @jog7242 29 днів тому

      @@Deepshikhasai 👌.passport 0
      &?

  • @vatsalaprabhakar6829
    @vatsalaprabhakar6829 Місяць тому

    Only rice flour r urd dal mixa

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd Місяць тому

    Yummy Muruku ❤

  • @rajeswarib2788
    @rajeswarib2788 Місяць тому +3

    மாவு வறுக்க vendama

  • @papayacultivation
    @papayacultivation Місяць тому

    Nice,

  • @Ajish200
    @Ajish200 Місяць тому +4

    அருமை சகோதரரே ❤🎉

  • @umabalaji3120
    @umabalaji3120 Місяць тому +4

    சரக்கு, சரக்கு என்று கூறாதீர்கள். தமிழில் நொறுக்குத்தீனிக்கு பண்டம் என்று பெயர். சரக்கு என்றால் ஏதோ ஒன்றை நினைவு படுத்துகிறது.

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur Місяць тому +1

    👌

  • @parveenparveen6317
    @parveenparveen6317 Місяць тому +3

    ❤❤❤❤❤❤நன்றிய்

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 Місяць тому

    Super sir

  • @sudharsh2016
    @sudharsh2016 Місяць тому

    super...

  • @sureshsree3068
    @sureshsree3068 Місяць тому

    Varum pacha arisi matum thana sir

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 Місяць тому +8

    மாவில் என்னென்ன பொருள் சேர்த்திருக்காங்க அதை கேட்காமல் ஏதேதோ பேசுது வேஸ்ட்

  • @creativedj7919
    @creativedj7919 Місяць тому +2

    Super anna

  • @JyothyGirish
    @JyothyGirish Місяць тому

    Please sir, please Kara boodhi receipe please

  • @dhanapandianr4948
    @dhanapandianr4948 Місяць тому

    வணக்கம் நன்றி வியாபாரம் பண்ற அண்ணா மதுரை மாவட்டம

  • @Palanichami-re2kv
    @Palanichami-re2kv Місяць тому

    Seimurai

  • @maheswarir2908
    @maheswarir2908 Місяць тому +1

    Bro 👌👌👍

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Місяць тому +1

    How are you brother . I am your old subscriber. Indha Mari videos podunga nalla subscriber ku romba pidikum. Video sollikuduthavarukum Davi pannunga avangalum munnala vara help pannunga.

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 Місяць тому +1

    Which. Oil. Ru. Using. ??? For. This...??

    • @chameen68
      @chameen68 Місяць тому

      Palm oil

    • @pushpabalakrishna8568
      @pushpabalakrishna8568 Місяць тому

      Palmoil is. Not. Good. For. Health...................sunflower. best....

  • @rmanonmani5073
    @rmanonmani5073 Місяць тому

    புலங்கல் அரிசியா பச்சரிசி மாவு கலக்கனூமா

  • @nirmalkumars8267
    @nirmalkumars8267 Місяць тому

    Potato Chips Pls

  • @serialkiller3146
    @serialkiller3146 Місяць тому

    இந்த மாரி நிரைய videos podunga nanba 💛

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Місяць тому +2

    👌👍👌👍👌💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @PerumalMP-l6r
    @PerumalMP-l6r Місяць тому +1

    அண்ணா உளுந்து மாவு போடவில்லையா

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Місяць тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🙏🙏

  • @SureshA-hr6dw
    @SureshA-hr6dw Місяць тому +1

    Super appa 😊😊😊

  • @annapooranig9548
    @annapooranig9548 Місяць тому

    அரிசி மாவு மட்டும் போது மா அண்ணா அந்த மாவு என்ன பிராண்ட் சொல்லு க

  • @franzberger8420
    @franzberger8420 Місяць тому

    do they send it to other country??

  • @laxmisubramaniam7929
    @laxmisubramaniam7929 Місяць тому +1

    Ullundu podi, vendama?

  • @logeshwarijayakumar6067
    @logeshwarijayakumar6067 Місяць тому

    Good morning 🌅🌅

  • @vickyreddy4035
    @vickyreddy4035 Місяць тому

    Bro neenga entha ooru

  • @varunrajipandian4912
    @varunrajipandian4912 13 днів тому

    பாமாயில் தவிர்ககலாம்.

  • @meeram5732
    @meeram5732 Місяць тому

    அரிசி மாவு மட்டும் போதுமா

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Місяць тому

    Rice mavu bag name please

  • @mustaaqzahira6838
    @mustaaqzahira6838 Місяць тому +4

    Yen ivlo add irritate ah iruku

  • @sanjulakasi1926
    @sanjulakasi1926 Місяць тому

    Good hearty bro ungulku

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Місяць тому

    உளுந்தமாவு சேர்க்கலையா

  • @shreeraman5369
    @shreeraman5369 Місяць тому

    Where to buy this stove?

  • @Bajji7777
    @Bajji7777 Місяць тому

    OERUNGAYA PODI SERTHAL NANDRAI IRUKUM

  • @ThilakavathyPrabhakaran-hn7dv
    @ThilakavathyPrabhakaran-hn7dv Місяць тому

    Pachaiarisimavaa illaina pulangal arisimava sollaveillai

  • @malapriyashappytimes2823
    @malapriyashappytimes2823 Місяць тому

    Varutha mava brother.

  • @rajidhandapani824
    @rajidhandapani824 Місяць тому +16

    உளுந்து மாவு போட வேண்டாமா

    • @huntertotheworld
      @huntertotheworld Місяць тому +1

      Bro adu idli dosai ku dan

    • @TharunKushi
      @TharunKushi Місяць тому

      Neenga muruku suttathu illaya ​@@huntertotheworld

  • @saraswathisalo9604
    @saraswathisalo9604 Місяць тому

    சந்தோஷம்

    • @Shanta-wf6kd
      @Shanta-wf6kd Місяць тому

      அரிசி எவ்ளவு உளுத்தம் பருப்பு எவ்வளவு.

    • @Shanta-wf6kd
      @Shanta-wf6kd Місяць тому

      அரிசி களௌயனுமா

  • @bsumathi2141
    @bsumathi2141 Місяць тому

    Anamau,bachaarisiys,bu lugalariciya,kalapadam,ama,pottiga

  • @freeFire-tr3lv
    @freeFire-tr3lv Місяць тому +1

    Mavu prepare

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Місяць тому

    ❤🎉❤

  • @rangaraj8377
    @rangaraj8377 Місяць тому

    அண்ணா அந்த செய்து காட்டும் நபரின் போன் நம்பரை பதிவிட்டால் ஏதாவது ஆர்டர்கள் வந்தால் அவர் ஒரு கிலோ 2 ச் என்று ஆர்டர் யாராவது சொன்னால் அவருக்கு வசதியாக இருக்கும் இல்லை

  • @ganapathisubramanian2043
    @ganapathisubramanian2043 Місяць тому

    Ulundu.podaliapalu.udayum.vendam

  • @Calebcruz-g2p
    @Calebcruz-g2p Місяць тому

    Sir dont over lap when that cook is speaking & dont repeat every word

  • @asurya3562
    @asurya3562 Місяць тому +70

    Pls sir sapurapa sound ilama sapdunga or ada eduthu vidunga sounda ada kaekuraps niraya per video paaaka virumba maatanga

    • @Hulk302
      @Hulk302 Місяць тому +26

      முறுக்கு சாப்பிட்டா கருக்கு முருக்குன்னுதா கேக்கு sound ஓட பாத்தா தா நல்லா இருக்கு.ஏங்க இப்படி வித்தியாசமா cmnt பண்றிங்க.இனி இப்படி பண்ணாதீங்க.

    • @lakshmiraja7918
      @lakshmiraja7918 Місяць тому

      Don't comment like this idiot fellow

    • @prasanth7260
      @prasanth7260 Місяць тому +8

      Correct bro.. Muruku sapta sound dha varum.. Ithu ena puthusa iruku comments

    • @Hulk302
      @Hulk302 Місяць тому +6

      @@prasanth7260 நல்லா இருந்தாலும் குறை சொல்லணும்னு சொல்லுவாங்களை அந்த group போல🤣

    • @SrimuruganSrimurugan-ub8qk
      @SrimuruganSrimurugan-ub8qk Місяць тому

      @@Hulk302,0

  • @beast5475
    @beast5475 Місяць тому

    Ena da pechu ithalam😂 oil ah othitu patha vepigala😂😂😂kadavulay

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Місяць тому

    உலுந்துமாவு

  • @ethuenthaiveedu3907
    @ethuenthaiveedu3907 Місяць тому

    அது என்ன மாவு பிராண்ட். முறுக் குக் கு உளுந்து அ ள் வுஎ வ்வளவு

  • @keerthanasasikumar1754
    @keerthanasasikumar1754 Місяць тому

    enna mavu anna pacha rice mavu

  • @vasanthkumarv786
    @vasanthkumarv786 Місяць тому

    Sir first avar kaiela gloves poda sollukaa please

  • @umaparvathy2665
    @umaparvathy2665 Місяць тому

    Ulnuthu Maavo poda vandama

  • @manimegalaipandiyan9443
    @manimegalaipandiyan9443 Місяць тому +1

    உளுந்துமாவு போடலியா