மதங்களை தழுவிய மனிதகுலம் / Dr.C.K.Nandagopalan
Вставка
- Опубліковано 29 сер 2024
- @Dr.C.K.Nandagopalan
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
மிக மிக மிக உண்மை மிகச் சரியாக இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய தகவல் ஐயா எப்பொழுது மனிதகுலம் பணம் பணம் அப்படி நிலையற்ற காகிதத்தின் பின்னால போச்சோ அப்பயே கடவுள் எல்லாம் கல்லா போய் பணம் தான் கடவுள் ஆயிடுச்சு😮
மனம் திறந்து இந்த பதிவு செய்ததற்கு நன்றி ஐயா வளத்துடன் வாழ்க.
அம்மா நீங்கள் அய்யா யார் என்று தெரியவேண்டும் தமிழ் சித்தர் cknஅய்யா 2024 தமிழ் நாட்டில் சித்தர் cknஅய்யா தமிழ் வாழ்க
என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆத்மா நந்தகோபால் அவர்களே நான் உங்களை நேசிக்கின்றேன் அன்பு எனது செய்தி அது உங்களுக்கு சொந்தமாகட்டும் அன்பே மதம் அன்பு தான் மதம் அது உங்களிடம் மேலும் மேலும் வளர வேண்டும் இயற்கை என்ற ஒளி உங்களிடம் வந்தடையும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் மிக மிக ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் சிவவாக்கியர் சொன்னது உன்னை
ஆர்யம் மட்டும் மனிதர்களில் உயர்வு தாழ்வை வலியுறுத்துகிறது
தியானம் என்பது இயற்கை கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு முணுமுணுத்துக் கொண்டு இருப்பது தியானம் அல்ல உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்வதே
தமிழ் தலைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் ஐயா. எழுத்துப் பிழை உள்ளது.
அட்மின் தவறு
Admin 2k kids ஆ இருக்கும்
@@rx100zcorrect 😂
மிகவும் பயனுள்ள கருத்துகள் ஐயா🙏🌹Thanks
தியானம் என்பது புதுமையான செயல் அல்ல அதோடு தான் நீங்கள் கலந்து பிறந்து இருக்கிறீர்கள் அதோடு தான் என்பது என்பதை மிக ஆழமாக தெரிந்து கொள்ளுங்கள் இப்படிக்கு ஓஷோ வி எம் கிருஷ்ணமூர்த்தி கோவை பஞ்சபூதங்கள்
மனிதன் இந்த உலகத்தில் மனிதநேயத்துடன் மனிதாபமுறைபடி வாழவேண்டும் இதுவே இயற்கையின் நியதி இந்த நியதிகளை மனிதகுலம் மதிக்கவேண்டும் போற்றி பாதுகாக்கவேண்டும்
எந்த சிற்பி செதுக்கிய..இந்த...அழகு சிலை...அமிர்தா...
அருமையான பதிவு ஐயா❤
தமிழுக்கு வந்த சோதனை முருகா?
அதற்கு முன்...ஆசிவகம் இருந்ததாக கூறுகிறார்கள் ஐயா
Hello my Appa 💯% true ❤❤❤❤❤
Amiertha questions is rang.correct questions u ask
Aamaa pha koncha activity katra maari pesaranga 🙄
Sir Nostradamus pathi details sollunga 🙏
Thanks
Manthriga edu maranthu (vasiaya marunthu)..pathi sollunha iyya .plz
Christianity came to India around 50 AD when St Thomas arrived in India. Not when the British came.
💖💖💖
இறைவன் தெய்வம் வேறு வேறு என உணராதவர்கள் நிறைய இருக்கிறார்கள்
தெய்வம் கோடிக் கணக்கான தேய்வம் இருக்கிறது
இறைவன் என்பது பிரபஞ்சத்திற்கே ஒன்றுதான்
முருகர் என்பவர் தமிழ் கடவுள் இல்லை தெய்வம்
👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஐயா ஓஷோ வி எம் கிருஷ்ணமூர்த்தி பேசுகிறேன் என்னைப் பொறுத்தவரையில் எனக்கு நாடும் இல்லை மதவுமில்லை ஜாதியும் இல்லை என்னைப் பொறுத்தவரையில என்னுடைய சொந்த நாடும் வீடும் இந்தப் பரந்த ஆகாயம் தான் உங்களுக்கு மிகத் தெளிவாக சொல்ல விரும்புகிறேன்
Please told about tamil god murugan
Sir talk about Christian missionaries, if u have guts, what's happening in there.
No sir only seclurisam advice for hindus .
@@arunkumarkumar930Tamils are not Hindus but Aseevakam which is a way of life based on rational thinking that existed in ancient India. If you have the guts prove that Hinduism existed in ancient India. How can you put Tamils in a box called relegion.
மதம் மடமை
🙏
Iya vanakkam ezuthu pizai mozi enbathu tool tamiz enbathu arivu Aramaic
டப்பு ஒன்னு இருந்துவிட்டா போதும் எந்த தப்பும்கூட நியாயமாகி போகும்!!
மதங்களை தழுவிய மனிதகுலம்
ஐயா பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்ததாக புராணம் உண்மை அதே போன்று கடலில் மருந்து எடுக்க முடியுமா
😂😂 பாற்கடல் என்பது வேறு அந்த கடல் ஆய்வில் உருவாகும் கடல் ...
உண்மையாகவே உனக்கு கடவுள் தேவை என்றால்என்றால் குருசி யோகி நாடு நீ பொறந்த வாழ்ந்த அதுக்கு உண்மையா இருக்கணும்னு நினைச்சேன் ஒரு மனிதனின் நினைப்பு கடவுள் இருந்தால் தேவை வேண்டும் கடவுள் என்றால் சொல்லிக்கொடுக்க ஒரு மனிதன் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் சென்று சேருங்கள் அவரிடம் சென்று சேருங்கள் தெரியாமல் தவிக்கும் மனிதர்களுக்காக இந்தப் பதிவு😂😂😂😂😂😂😂😂😂😂 ஆனந்தத்தில் இருக்கிறேன் நீங்களும் ஆனந்தமாக இருக்கலாம் நன்றி வணக்கம்
What are you saying Sir..
இஸ்லாமிய மதத்தில்
கிறிஸ்டின்ஸ் ஃபாதர் பண்ற கூத்து
இந்து ஆசிரமத்தில் நடந்த நடக்கும் கூத்துகளை
வெளிச்சம் போட்டுக் காட்டவும்
எல்லாமே பொருளாதாரத்தில் முடிகிறது. 😮💨
ஐயா அது மதன்களை இல்லை ஐயா , மதங்கள் ்…. ங் பயன் படுத்துங்கள் ஐயா
Sir u r always criticising only Hindus, this shows u r congress, DMK party
தியானம் என்பது இயற்கை கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு முணுமுணுத்துக் கொண்டு இருப்பது தியானம் அல்ல உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்வதே