Bava Chelladurai 🐘 யானை டாக்டர் - ஜெயமோகன் | கதை கேட்க வாங்க - பவா செல்லதுரை

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 650

  • @arunthathiravishankar2838
    @arunthathiravishankar2838 5 років тому +41

    நான் நீலகிரியில் வசிக்கிறேன். பணிக்கு செல்லும் வழியில் காடு உள்ளது நல்ல தரமான சாலை வசதி உள்ளது.. இந்தக் காடுகளில் வசிக்கும் கருங்குரங்கு, காட்டு எருமை,மலபார் அணில்,வரையாடு போன்றவற்றை அடிக்கடி சாலைகளில் பார்க்கலாம். நீங்கள் சொல்வது கேடுகெட்ட மனிதர்கள் இரவு நேரங்களில் அங்கு குடித்துவிட்டு மது பாட்டில் களை அங்கேயே வீசி செல்கின்றனர்.நேற்றுவரை அங்கு சுமார் 30 மது பாட்டில்கள் இருக்கும். உங்கள் உரையை கெட்ட பிறகு அவற்றை நானே அகற்றலாம் என முடிவு செய்துவிட்டேன். மிகச் சிறப்பான உரை. நன்றி ஐயா

    • @vijayveeraiyan2926
      @vijayveeraiyan2926 4 роки тому +4

      அருமை.. 👌

    • @arunthathiravishankar2838
      @arunthathiravishankar2838 4 роки тому +2

      @@vijayveeraiyan2926 நன்றி

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 4 роки тому +1

      தம்பி எங்க ஊரு சிவகாசில AVT நகராட்சி பள்ளிக்கூடத்து PLAY GROUNDல தினமும் குடிச்சிட்டு BOOTTLE ல ஒடச்சி போட்டு போயிறாங்க... போலீஸ்ட்ட சொன்னாலும் ஒரு பயனும் இல்ல...

    • @ksranganath4993
      @ksranganath4993 4 місяці тому

      கண்களில் கண்ணீர் முட்டிகொண்டு வர நெஞ்சம் கலங்கி நிற்கிறேன். ஏன்இந்த மனிதர்கள் இப்படி ?

  • @kaleeswararaj1512
    @kaleeswararaj1512 2 роки тому +130

    இங்கே ஒரு தமிழாசிரியர் எழுதுகிறேன்.. இந்தக் கதையை அப்படியே மாணவர்களுக்கு உங்களைப் போலவே ரசித்து ருசித்து சொல்ல விழைகிறேன் 🙏🙏🙏

    • @kaalirai5059
      @kaalirai5059 Рік тому +4

      Sari சொல்லு..

    • @ramesharp
      @ramesharp Рік тому +1

      Try to your best sir ❤

    • @ArivuNK
      @ArivuNK Рік тому

      @@kaalirai5059மரியாதை னு ஒன்னு உங்களுக்கெல்லாம் தெரியாதா டா..

    • @vichandraenterprisesfloori4359
      @vichandraenterprisesfloori4359 9 місяців тому +1

      மிகவும் அருமையான உரை. திரு. பாவா செல்லதுரை நம் சமூகத்துக்கு செய்யும் தொண்டு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. மிக்க நன்றி ஐயா பாவா அவர்களே.

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 3 роки тому +8

    பவா எவ்வளவு ஆச்சரியங்கள் மிகுந்தது இந்த யானை டாக்டர் .கேட்க கேட்க சிலிர்ப்பு.என் காதுகளில் கேட்டது யானைகளின் பிளிறல். அந்த செந்நாய் 👍👍
    எந்த நரியும் சூழ்ச்சி செய்யாது 💯💯💯
    முதுமலையிலிருந்து வந்த குட்டி

  • @MegaGskumar
    @MegaGskumar 5 років тому +33

    sir
    Iam sixty plus a retired govt. servant. Recently I read the Yaanai Doctor.
    But just now Thru Thiru. Bava Chelladurai I listened to him and I got tears tears When He
    Completes the Story in his own style. I am so lucky to have introduced this Gentleman by my beloved friend !
    Long live Bava.

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 Рік тому +23

    Tamil light pathudu vanthavanga 😊

  • @thirumala5712
    @thirumala5712 4 роки тому +11

    நண்பரின் வாயிலாக யானை டாக்டர் கதையை கேட்க முடிந்தது.
    திரு. பவா செல்லத்துரை அவர்கள் வாயிலாக இந்த கதையை கேட்டு மனம் கதையை காட்டிற்குள் கடத்தி யானை டாக்டரை கண் முன்னே கடவுளை போல நிறுத்தியது.
    இந்த பட்டங்கள் மீதான மரியாதையும் தூள் தூளானது.
    வனத்துறை பணி மீதான மதிப்பும் ,மரியாதையும் இன்னும் கூடியுள்ளது.
    மனிதத்தை மிஞ்சும் மனிதம் டாக்டர் கே.
    கதையை கேட்க தூண்டிய நண்பர் திரு. வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி.
    கதையை கடத்திய திரு. பவா அவர்களுக்கும் நன்றி.
    இப்படிக்கு
    திரு.

  • @vetrina7360
    @vetrina7360 4 роки тому +16

    கதை மிக அருமை.
    அதை சொல்பவர் கதையை உணர்ந்து உண்மையான நிகழ்வு
    போல சொல்லும் இவர்
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு
    நன்றிகள் கோடி

    • @jabeenbanuabdulwahab440
      @jabeenbanuabdulwahab440 2 роки тому

      அருமையான கதை. படித்து இருந்தால் எவ்வளவு சந்தோம் இருக்கு மேஅதைப்போல் நீங்கள் கதை சொல்லிய விதம் உண்மையாக எங்களை காட்டுக்கள் கூட்டிப்போய் யானனயுடன் இருந்ததுபோல் இருந்தது
      பிரமிப்பும் வியப்பும் இன்னும் விலகவில்லை உங்கள் பணி மேன்மேலும் வரை வாழ்த்துகள்

  • @ManisriTamilKavithai
    @ManisriTamilKavithai 6 днів тому +1

    நான்‌ பவா செல்லத்துரை அவர்கள் கதை சொல்லி நிறைய கேட்ருக்கிறேன்.....ஆனால் இந்த கதை கேட்டு மனிதன் எப்படி மிருகமாயிருக்கிறான் என்றும்....மிருகம் எப்படி நன்றி யுடன் நடந்து கொள்கிறது...என்று எண்ணி என் கண்கள் குளமாயின....நன்றி 🙏

  • @prabakaranrajendran6558
    @prabakaranrajendran6558 3 роки тому +1

    ஒரு கதையை ஒருவர் சொல்லும் போது கேட்பவர்கள் தங்களை அந்த கதையின் நாயகனாக பொருத்தி பார்ப்பார்கள்.. இந்த கதையை கேட்கும் போது அந்த யானை டாக்டராக பாவா அவர்களே என் கண் முன் தோன்றி உள்ளார்... சிறப்பு... பாவாவின் அதீத கதை சொல்லும் திறனுக்கு வணக்கம்.. ஜெயமோகன் அவர்களின் காடுகளையும் விலங்குகளையும் கவனிங்க மக்களே என்ற செய்தியை நயம் பட சொல்லும் ஆற்றல் வியப்பிற்குறியது... நன்றி...

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 роки тому +1

    பவா வள்ளலார் போல் எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்பதுபோல் நீங்கள் சொல்லிய கதை மூலம் வன விலங்குகளை துன்புறுத்தக்கூடாது மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசக் கூடாது என்பது மனித குலத்திற்கு ஒரு சவுக்கடி அருமை சிறப்பு பவா

  • @muthumanickam3853
    @muthumanickam3853 4 роки тому +23

    Dr K. அவர்களின் வரலாற்றை கதையாகக் கேட்டதில் மகிழ்ச்சி.!!!
    Dr K. அவர்கள் மறைந்தாலும் ,
    கதை முடிந்தாலும்,
    நம் மனம் காடுகளையும், யானைகளையும், விட்டு வெளிவர மறுக்கிறது..
    இக்கதையைக் கேட்ட பிறகு காடுகளுக்குள் செல்லும் மனிதர்கள், எந்தப் பொருளையும் (பாட்டில், பேப்பர்....) விட்டு விட்டு வர மாட்டார்கள்.. (மனதைத்தவிர)
    அனைவருக்கும் பகிர்வோம்!!!

  • @-storyteller9990
    @-storyteller9990 4 роки тому +11

    பலமுறை கேட்டுள்ளேன் இக்கதையை.. ஆனால் மீண்டும் கேட்க வைக்கிறது.
    எங்களைப் போன்ற ஆரம்ப நிலை கதை சொல்லிக்கான ஆதர்சனம் நீங்கள்.. நன்றி பவா

    • @KrishnaVeni-uz8qe
      @KrishnaVeni-uz8qe 6 місяців тому

      கதை சொல்லி மகா வின் குரலில் யானை டாக்டர் மேலும் உயிர்ப்பெறும். க கதை சொல்லிகளில் ராஜா இந்த மகா ராஜா......

  • @jeyakumarsubbiah4493
    @jeyakumarsubbiah4493 5 років тому +63

    தொன்னூறுகளில் நான் கால்நடை மருத்துவராக பணிபுரிந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கால்டை மருத்துவமனையில் நம்ம டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் யானைகள் பற்றி பேருரை ஆற்றிய நாளின் நினைவு வந்து என் கண்கள் கலங்கியது இதயம் வலித்தது.நன்றி பவா!!!
    மரு சு ஜெயக்குமார்
    பணி ஓய்வு

    • @nmgani1
      @nmgani1 5 років тому +1

      இது உண்மையில் நடந்த நிகழ்வாக சார் ?

    • @sivayogamv1236
      @sivayogamv1236 5 років тому +2

      ஐயா டாக்டர் கே அவர்கள் யானை பராமரிப்பு பற்றிய குறிப்புகள் அல்லது புத்தகம் எங்காவது கிடைக்குமா...ஜெயமோகன் புத்தகத்தில் பராமரிப்பு பற்றி குறிப்பு இல்லை. எனவே அவருடைய நேரடி குறிப்பு எங்கேனும் கிடைத்தால் தயவு கூர்ந்து எனக்கு தகவல் தெரிவிக்கவும்.

  • @atuvi566
    @atuvi566 2 роки тому +5

    எனக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த கதையை கேட்ட பின் காட்டில் மிருகங்களோடு வாழலாம் போல தோன்றுகிறது.🦌🐆🐅🫏

  • @Sonthakadhai
    @Sonthakadhai 3 роки тому +1

    நீங்கள் கதை சொல்லுக்கும்போது கேட்கும் ஆர்வம் மிகுதியாகவே உள்ளது.....நகைச்சுவையும் நிறையவே உள்ளது....கதையில் வுடன் பயணிப்பது போலவே உள்ளது.....என்னுடைய கதைகளிலும் நிறையவே மாற்றவேண்டியுள்ளது.....எளிமையின் உருவே வணங்குகிறேன்

  • @penme
    @penme 5 років тому +6

    பாவா. செல்லத்துரை ஐயா நிங்கள் கதை சொல்லும் விதமும் கதைகளும் மனதை மூன்று முறை தட்டிச் செல்கிறது , பல கதைகள் மனதோடு தங்கிற்று . அதோடு யானை டாக்டர் கதை யானையின் காலை துளைத்து எறிய பீர் பாட்டில் போல் என் மனதிலும் துளைத்து ஏறிற்று . நல்ல கதைகளுக்கு நன்றி..👏👏👏

  • @drsathiyamoorthy
    @drsathiyamoorthy 4 роки тому +10

    My eyes of full tears at 40:20, My god what a story and what a story telling. God bless you Sir.

  • @vinocherub6608
    @vinocherub6608 4 роки тому +5

    ஒரு ஒரு மனிதனும் உணர வேண்டிய உண்மை... இது கதையல்ல நிஜம் நும் சொல்ற அளவுக்கு இருக்கு... கோடி நன்றிகள்...

  • @AppavuArulnathan-lj8lj
    @AppavuArulnathan-lj8lj 11 місяців тому +1

    I had the occasion of meeting Dr. Krishnamurti along with my BSc studentsfrom MCC, while camping at.Topslip.for.our field work in the.forest and I requested him to to talk to my students about elephants. He.agreed and spoke for 4 hours or more to the spell bound audience of.students.who even forget about taking dinner. This is a life time experience for me.and my students

  • @sumathisowmiya2126
    @sumathisowmiya2126 5 років тому +41

    நீங்கள் கதை சொல்லும் விதம் உண்மையில் மெய் சிலிர்க்கிறது ஐயா... என்றும் நன்றிகளுடன்...வாழ்த்துகள்

  • @anantha47410
    @anantha47410 5 років тому +21

    நான் இந்தக் கதையை முதலில் படித்தபோது, உண்மையில் இந்த மாதிரி டாக்டரும்,அவருடைய அனுபவங்களும் உண்மைதானா என்ற சந்தேகம் வந்தது. அந்த அளவுக்கு நம்ப முடியாத சம்பவங்கள் இந்த உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பவா அவர்கள் கதையின் போக்கை சற்று முன் பின்னாக மாற்றி சொல்வது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. ஒரே மூச்சாக அடுத்தடுத்து நான்கு கதைகள் சொல்லும்போது கொஞ்சம் நினைவுகள் முன் பின்னாகத்தான் அமையும். சொல்லும் நேர்த்தி தான் மிகவும் முக்கியம். அவரே ஒரு எழுத்தாளராகவும் இருப்பதால், அவர் சொல்லும் கதைகளை நன்கு நேர்த்தியாய் தொகுத்து மணிக்கணக்காக கொஞ்சமும் அலுப்புத்தட்டாமல் அவரால் சொல்ல முடிகிறது. அவரை முன்னோடியாகக் கொண்டு தமிழ் நாட்டில் புதிதாக கதை சொல்லும் இயக்கம் ஒன்று வளர்ந்து வருகிறது. வாழ்க பாவா.

  • @sujathasaha6794
    @sujathasaha6794 4 роки тому +34

    I literally cried when the story ends..i listened this story almost 30 times.. every time i am crying

  • @prasannajj1163
    @prasannajj1163 4 роки тому +35

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஓரு காவியம் பவா ஐயா மனம் நிறைவுகளுடன் ❤️

  • @vickyarm9308
    @vickyarm9308 3 роки тому +6

    பவா சார் உங்கள் போன்று யாரும் அழகாக கதை சொல்ல முடியாது..
    யானைகள் கூட்டமாய் நன்றி சொல்லும். நேரம் அழுதே விட்டேன்..
    மிக்க நன்றி அய்யா..

  • @muhammadrasool1378
    @muhammadrasool1378 Рік тому +2

    Thankyou tamil light UA-cam channel. Best story I ever heard.

  • @allit3882
    @allit3882 3 роки тому +3

    அருமையான கதை. அதைவிட அருமை ஐயாவின் சொல்லாடல். காட்டிற்குள் உலா வந்த உணர்வு.

  • @jerojerald1265
    @jerojerald1265 5 років тому +19

    அருமையான கதை, கதை என்று சொல்வதை விட ஒரு சிறந்த சித்திரத்தை வரைந்து காட்டிய ஐயா அவர்களுக்கு மிகுந்த நன்றி....

  • @vigneshvikki674
    @vigneshvikki674 Місяць тому +1

    ஒரு திரைபடம் பார்த்த அனுபவம் கிட்டியது. நன்றி பவா இந்த book வாங்குவேன்❤🙏

  • @sarathbabu4105
    @sarathbabu4105 4 роки тому +3

    இது தான் முதல் முறை உங்கள் கதையை கேட்கிறேன்
    அனைவரும் திரைப்படம் பார்க்கும் போது "நான் உள்ளே போய்விட்டேன்" என்பார்கள்
    இல்லை ஐயா
    நான் உங்கள் கதையை கேட்ட பிறகு அதன் உள்ளே சென்று ஒரு காட்டில் வாழ்ந்து விட்டு வந்தது போல் உணர்கிறேன் ஐயா
    🙏🙏🙏🙏🙏

  • @chandbasha521
    @chandbasha521 2 місяці тому

    ஐயா பாவா செல்லதுரை அவர்களுக்கு என் வணக்கங்கள்.. தங்களின் நவதானியகதை களஞ்சியத்தில் இருந்து மேலும் மேலும் எங்களுக்கு தானியங்களை வழங்கி மகிழ்விக்க வேண்டுகிறேன்

  • @smkrajkumar
    @smkrajkumar 3 роки тому +1

    பவா ஐயாவுக்கு வணக்கம். நான் யானை டாக்டர் எனும் சிறுகதை ( இக்கதை பெருங்கதையாய் நீண்டிருக்ககூடாதா என்ற ஏக்கத்தை என்னுள் விதைத்தது) படித்தேன்.அதன் காரணம் நீங்கள். நன்றி!வாழ்த்துக்கள்!
    ஜெயமோகன் கதைக்கும் உங்கள் கதைக்கும் சிற்சில நுண்ணிய மாற்றங்கள் உள்ளது.காரணம் உங்களுக்குள் புதைந்திருக்கும் படைப்பாற்றல்.👍💐

  • @ajdk007
    @ajdk007 Рік тому +1

    மிகச்சிறந்த பதிவு.. மிக்க.நன்றி 🙏🏾தமிழ் light, பவா செல்லதுரை அய்யா & shruti. tv.. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @draja9170
    @draja9170 4 роки тому +5

    நான் அறத்தில் இந்த அத்தியாயத்தை படித்த போது துய்த்த உணர்வை மீண்டும் உணரச் செய்தீர்கள். ஆனால் இது போன்ற சொல்லாடலில், இது போன்று காட்டுக்குள்ளே போய் வரக்கூடிய அளவு கேட்பவரை கிரகிக்க கூடியப்படி சொல்ல இயலாது. ஆனால் தெரிந்தவர்களிடம் இயன்றவரை பகிர்ந்திருக்கிறேன் காட்டுக்குள் பாட்டில்கள் போட கூடாது என்பதனை நன்றிகளுடன் உங்கள் ரசிகன்

  • @ENGLISHNGO
    @ENGLISHNGO 5 років тому +24

    ப்பா என்ன ஒரு அருமையான நிகழ்வு ..அந்த இன்னுமொரு version க்காக மனம் ஏங்குகிறது... நன்றி அண்ணா... பிரம்மாண்டம்.

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi 2 роки тому +4

    Big fan sir... Jeyamohan is one of the best writer we have. Thanks to bava for this great narration

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 3 роки тому +1

    சாதனைகள் படைத்த பல எழுத்தாளர்ளின்....நுல்களின்...தொகுப்பை...மக்களுக்கு...புரியும்படியும்...சிந்திக்கவும்..வைக்கிறது...அதே சமயம்.எழுத்தாளர்..புத்தகங்கள் வாசிப்பு அவசியத்தையும்...புரிய வைக்கிறது....பவா வின் பேச்சுக்ள் நன்றி ஐயா தொடரட்டும்.....

  • @prabhur8543
    @prabhur8543 5 років тому +8

    மனமார சொல்கிறேன்.. என் மனதுக்கு இதமான, இதயத்தை தொட்ட சிறந்த கதை..ஜெய மோகனின் ஏழாம் உலகம் படித்த போது ஏற்பட்ட தாக்கம் இப்போது உணர்கிறேன்.. யானை doctor "K" வை அறிந்தது போல் நாங்கள் உங்களை அறிகி அறிகி அறிகிறோம்..

  • @rksaranME
    @rksaranME 5 років тому +4

    அறம் நூலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை...பவா அவர்களின் வாயால் கேட்க்கும் போது மேலும் இனிமை..நன்றி சார்

  • @senthilgdirector
    @senthilgdirector 5 років тому +20

    இவர் சொல்ல கேட்டு எனது கண்கள் கலங்க அனுபவித்து ரசித்தேன்
    save elephants 🐘🐘🐘

  • @duraisamy1263
    @duraisamy1263 4 роки тому +3

    பவா உங்களுக்கு ஒரு கதை கேட்பாளனின் ஆகச் சிறந்த நன்றிகள் இந்த கதையை கேட்ட பின்னரரே அதை வாசிக்க ஆவாள் தூண்டியது. நீங்கள் ஒரு ஆகச் சிறந்த கதை சொல்லி ஜெயமோகனின் காட்டுச் சொற்களுக்கு உங்கள் குரலினூடே வழி காட்டிக் கொடுத்தீர்கள். எங்குமே காடுகளின் கவித்துவத்தை மீறி வெளியேறவில்லை செந்நாய் காதுகளினூடே நன்றியையும் யானையின் கண்களினூட பாசத்தையும் கண் முன் நிறுத்தியிருக்கிறீர்கள் ஒரு சூழியியள் பயணத்தை கொடுத்ததற்க்கு நன்றி

  • @ramyaramya282
    @ramyaramya282 3 роки тому +1

    அருமை அருமை அருமை வல்விலங்கைப் பாதுகாக்கும் டாக்டர் கே கடவுள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roselyindarwin9837
    @roselyindarwin9837 Рік тому +5

    Everyone should read this book and respect animals....Good one❤

  • @employmentjobs2859
    @employmentjobs2859 4 роки тому

    Arumai. Intha kathai ketta pinbu intha naal oru nalla naalai mudinthathu.. Lockdown may 3rd night....

  • @Sakthioptometrist
    @Sakthioptometrist 4 місяці тому

    26 முறை கேட்டுவிட்டேன்..... அருமையாக கதை சொல்கிறார்... வாழ்த்துக்கள்

  • @antonyraj6067
    @antonyraj6067 4 роки тому +3

    மிக சிறந்த பணி அய்யா நன்றி இந்த காணொளிகளை பார்க்கும் போது மிகுந்த சந்தோசம் மீண்டும் மீண்டும் நன்றி பவா அய்யா 👌👌👌👌

  • @saidhamma5973
    @saidhamma5973 4 роки тому +6

    கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது, நட்பே...👍👌💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @hem100
    @hem100 Рік тому

    நாம் உண்மையாக யாருக்காக வேலை செய்கிறோம் என்று தெரிந்தவர்களுக்கு இந்த அவார்டு பெயர் புகழ் இது எல்லாம் பெரிய விஷயமாக மண்டையில் ஏற்றக் கூடாது என்பது புரிய வைத்துள்ளார்.. அருமை

  • @balamanickam7633
    @balamanickam7633 4 роки тому +4

    கதையை கண்முன்னே கொண்டு வந்தீர்கள்.நன்றி ஐயா..

  • @anbuarasi4888
    @anbuarasi4888 4 роки тому +1

    ஐயா மிக அருமை.. செந்நாய்கள் பற்றி நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை ...நேரடியாக நானும் அனுபவித்து இருக்கேன்...மனம் எதோ செய்கிறது .

  • @mohamedariff319
    @mohamedariff319 4 роки тому +1

    இவர் சொல்வதெல்லாம் கதையல்ல நிஜம்!! நான் சமீபத்தில்தான் அய்யாவின் கதை கேட்க ஆரம்பித்தேன் சக மனிதன் உரையாடும் போது எப்படி உரையாடுவாரோ அதுப்போலதான் இவரின் பேச்சு இடையிடையே அருமையான சிரிப்பு!! கதை முடிந்தபிறகு பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்டியது யானைகூட்டம் மருத்துவர் கே அவர்களுக்கு நன்றி சொல்வதுப்போல இருந்து அய்யா அவர்கள் இன்னும் பல ஆண்டுகாலம் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும்!! நன்றி பவா. செல்லத்துரை அவர்களுக்கு!!அன்புடன் குடந்தை அ.மு.ஆரீஃப்!

  • @selvarajrenukadevi1443
    @selvarajrenukadevi1443 3 роки тому +3

    மிக மிக மிக நன்றி அப்பா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐
    என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் அகப்படவில்லை . கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. கதையை எங்கள் கண் முன்னால் இவ்வளவு உணர்வுப்பூர்வமாக விவரித்துக் கூற , கதை தளத்திற்கே அழைத்துச்செல்ல வேறு எவராலும் முடியவே முடியாது👍🏼👍🏼. நன்றி நன்றி நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 років тому +102

    என் வாழ்க்கையில் நான் கேட்ட மிகச்சிறந்த கதை, நன்றி திரு பாவா அவர்களுக்கு. 👍👏🙏👌🖐🤝❤

    • @suvai-s
      @suvai-s 4 роки тому +1

      ua-cam.com/video/JukmW2jXuj4/v-deo.html

    • @Tamizhnila.
      @Tamizhnila. 2 роки тому +1

      கதையல்ல நிஜம்.

  • @subhashvolg9587
    @subhashvolg9587 3 роки тому

    நான் தொடர்ந்து இரண்டு டா வது கதை யாடல் திரு ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் கேட்கிறேன் மகிழ்ச்சி அளிக்கிறது அருமை நன்றி

  • @kartheesnallu7359
    @kartheesnallu7359 5 років тому +6

    மிகவும் அருமையான கதை.. கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கி படிக்க மனம் மிகவும் ஆசைப் படுகிறது... மிகவும் அற்புதம் ஐயா

  • @marimathivanan6874
    @marimathivanan6874 3 роки тому +1

    உங்கள் கதையை கேட்டு கண் கலங்கியது.மனசு இலகுவாயிற்று.மிக்க நன்றி ஐயா.

  • @manimahanbani
    @manimahanbani 5 років тому +23

    இதை நான் இருமுறை படிச்சிருக்கேன்... இப்ப உங்க வாயால கேட்க இன்னும் அருமையா இருக்கு... இன்னும் ஆயிரம் இடத்துல இந்த கதைய பேசுங்க... நன்றி அய்யா...

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 4 роки тому

    ஆஹா.. பிரம்மாதம். கதைசொல்லும் பாங்கில் எந்தப்பக்கமும் அசையவிடாமல் உட்கார வைத்துவிட்டார் திரு.பவா செல்லத்துரை அவர்கள். இது கதையாக இல்லாமல் நடந்த நிஜம் என்பதால் இதயம் நெகிழ்ந்தது. யானைகள் இனம் சாதுவானது. அன்பானது. அறிவானது. நன்றியுணர்வு கொண்டது. அவைகளின் வாழ்வாதாரப் பிரதேசத்தில் புகும் மனிதக்கூட்டம் செய்கின்ற அட்டூழியங்களால் யானைகள் படும் துயரத்தை உணர்ந்து மனம் கண்ணீர் வடிக்கிறது. மேலும் செந்நாய்க்கூட்டங்கள் குறித்த செய்திகள் மிகவும் ஆச்சரியமானவை. நான் டாப்சிலிப் சென்றிருக்கிறேன். அந்த சூழலை அனுபவித்திருக்கிறேன். செந்நாய்க்கூட்டங்களையும் கண்டிருக்கிறேன். ஆனால், யானை டாக்டரின் நினைவிடத்தை அறியாமலும், காணாமலும் வந்துவிட்டேன். லாக்டவுன் காலம் முடிந்தபிறகு டாப்சிலிப் சென்று, அந்த மாமனிதன் வாழ்ந்த இடத்தை வணங்கி வரவேண்டும் என்று உணர்வுபூர்வமாக உறுதி செய்திருக்கிறேன். மிக அற்புதமான கதையுரை. என் நன்றிகள். மரியாதைக்குரிய திரு.பவா செல்லத்துரை அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். இந்த யுடியூப் லிங்க்கை எனக்கு அனுப்பி, கட்டாயம் நீங்கள் பார்க்க வேண்டும் என்ற அன்புக்கட்டளையைப் பிறப்பித்த, அருமைச் சகோதரர் மதுரை அகில இந்திய வானொலியின் மூத்த அறிவிப்பாளர் திரு.ரமேஷ்ராஜா அவர்கள் என் வாழ்நாள் நன்றிக்குரியவர். மகிழ்ச்சி.

  • @suganthib4465
    @suganthib4465 4 роки тому +4

    பவா ஐயா அவர்களே காட்டு விலங்குகளின் உணர்வுகளை உங்கள் மொழியில் எங்களிடம் கடத்தி விட்டீர்கள்.டாக்டர் கே ஐயா அவர்களுக்கும் ஜெயமோகன் ஐயா அவர்களுக்கும் வணக்கம் 🙏🙏🙏

  • @manishmanish-gi3be
    @manishmanish-gi3be 4 роки тому +4

    இரவு 10 மணிக்கு கதையின் முடிவில் இறுதியாக யானைகள் டாக்டர்க்கு வணக்கம் செலுத்தும் என்று கூறி போது என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது என் என்று தெரியவில்லை கதை சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது

  • @marikannan9404
    @marikannan9404 3 роки тому +6

    காட்டு விலங்குகளுடன் பழக பேரவா ஏற்படுகிறது... நன்றி🙏💕 அய்யா

  • @Divadinesh..11
    @Divadinesh..11 Рік тому

    Thanks to tubelight channel 😍 oru legend oda story ah kekama miss pani irupen

  • @gandhimathi.psoundararajan3101
    @gandhimathi.psoundararajan3101 3 роки тому +3

    பாவா அய்யாவிற்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. கதையின் களத்திலிருந்து மீள வரமுடியாமல்... மிக்க நன்றி அய்யா

  • @deivanaim9630
    @deivanaim9630 4 роки тому

    இந்த உலகம் முழுமைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி அருமையான செய்தி ....எழுத்தாளர் எழுதிய விதம் ..ஆத்மார்த்தமானது என்றால் நீங்கள் சொல்லிய விதம் ....எல்லோரையும் தொட்டு உலுக்குவது நிஜம் .....முயற்சிப்போம்

  • @A2ZAMUTHAM
    @A2ZAMUTHAM 3 роки тому +3

    அருமை! இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமில்லை என்பது உங்கள் கதை மீண்டும் உணர வைக்கிறது நன்றி

  • @narayanankrishnan4384
    @narayanankrishnan4384 4 роки тому +8

    பவா அவர்களின் கதை சொல்லும் விதம் அனைவருக்கும் பிடிக்க காரணம் அவரது எளிய பாமரத்தனமான மொழிநடை. தூக்கினு, வந்துகினு என்று பேசும்போது மனதுக்கு நெருக்கமாகிடுகிறார்.

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj1877 2 роки тому +1

    An excellent story by Sri. Jeyamohan and beautifully explained by Sri Chelladurai.I had the opportunity to read the book last night,

  • @velayutham80
    @velayutham80 4 роки тому

    வணக்கம் பவா!
    சிறு வயதில் கதை படித்துள்ளேன்.
    வாட்ஸ்ஆப்பில் வந்ததன் மூலம் யனை டாக்டர் கதை கேட்டேன். (முதன் முதலாக ) இது வரை கேட்டதில்லை. மிகவும் ரசித்து கேட்டேன். இதன் மூலம் மேலும் தங்களது கதைகளை கேட்டு வருகிறேன். மற்றவர்களுக்கும் அனுப்புகிறேன். மிக்க மகிழ்ச்சி! மிகுந்த நன்றி!! வாழ்க வளமுடன்!!!

  • @suralenin9582
    @suralenin9582 3 роки тому +3

    Thank you for taking me inside the forest and introduced the Elephants. 👏👏👏👍👍👍

  • @oneworldonenation205
    @oneworldonenation205 2 роки тому

    ஒரு மிக சிறந்த திரைப்படம் பார்த்தது போல் இருக்கிறது. நன்றி என்ற சொல் போதாது.

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 4 роки тому +2

    மிக அருமையான கதையாடல் பவா தோழர் நன்றி

  • @anandr4193
    @anandr4193 3 роки тому

    மிக மிக அருமையான பதிவு என்ன ஒருநேர்த்தியான உரை .நன்றி பாவா ஐயா

  • @saba4355
    @saba4355 3 роки тому +8

    இந்த கதைய 50 முறைக்கு மேல் கேட்டேன்..... 😢😢

  • @blackwhite6391
    @blackwhite6391 2 роки тому +5

    I’m hearing today
    After 3 years.
    My eyes & heart is feels
    so light …,
    The very same applies to the beautiful world we came to live….

  • @ongcsethu4641
    @ongcsethu4641 Місяць тому

    மிகவு‌ம் அருமை மனதை கொள்ளை கொண்ட கதை

  • @sanjayrajinikanth3214
    @sanjayrajinikanth3214 4 роки тому +1

    மிக அற்புதம் அண்ணா.... இந்த ஊரடங்கு காலத்தில்.... இ.பாஸ் இல்லாமலேயே... டாப்சிலிப்... மற்றும் முதுமலை காட்டிற்கு... சென்ற உணர்வு.... பவா அண்ணன் கதை பாஸ் இருந்தால் இந்த உலகத்தில் எந்த மூலைக்கும் சென்று விடலாம்...... காட்டைவிட்டு வீட்டிற்கு வர மனம்.. மறுக்கிறது
    என்றும் உங்கள் கதையோடு... எஸ். ரஜினிகாந்த்... வழக்கறிஞர் திருக்கோவிலூர்

  • @anandhramasamyr
    @anandhramasamyr 4 роки тому +2

    தங்களின் வார்த்தைகள் என் மனதில் கற்பனையாய் அல்ல உண்மையாய் விரித்த அந்த வண்ண காணொளியின் பிரமிப்பு என்னை விட்டு கதை முடிந்தும் சிறிதும் நீங்கவில்லை. மிக்க நன்றி..

  • @HiruthaPrabhuR
    @HiruthaPrabhuR 2 роки тому +6

    எனக்கு தெரிந்த காட்டில் சிறு யானை கூட்டம் இடையே கற்பனையில் நான் கண்டேன் யானை டாக்டரை உங்கள் உருவில்.. 😍🐘

  • @dsn2743
    @dsn2743 3 роки тому +1

    மிகவும் அருமை! நன்றி பவா அவர்களே

  • @amarnathrama4710
    @amarnathrama4710 3 роки тому

    கதைச் சொல்லி
    கதைக் களத்தின்
    களைக்கொல்லி
    கதைச் சொல்லி
    கதைக் களத்தின்
    விதை நெல்லி
    விதை நெல்லி
    விழுந்த இடமெல்லாம்
    முளை நெல்லி
    அதை அள்ளி அள்ளி
    தமிழ் உலகெல்லாம்
    சொல்லி சொல்லி
    வாழ்ந்திட வாழ்ந்திட
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    என்று வணக்கங்கள் சொல்லி
    மகிழ்கிறேனே கதை சொல்லியே.....!

  • @jenopearled
    @jenopearled 3 роки тому +1

    I have heard this stories many times... I have made my kids to hear this story.....

    • @aruswamik8504
      @aruswamik8504 2 роки тому

      Same here,my father made me watch this video.Now I know why

  • @saravananvks4058
    @saravananvks4058 3 роки тому +4

    ச்சே என்ன கதைங்கே😭 செல்லதுரை அண்ணன் சொன்ன விதம் அருமை❤️

  • @anandann6415
    @anandann6415 Рік тому

    Bava😢how iam melting? thanks 🙏🙏🙏.

  • @kvenkatachalam6717
    @kvenkatachalam6717 4 роки тому +3

    ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கொண்டு சேர்க்க வேண்டிய கதை சமுதாயம் புத்துயிர் பெறும்

  • @nilavzvlog
    @nilavzvlog 2 роки тому

    மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட நெகிழ்ச்சியான கதை. வாழ்த்துக்கள் பவா. உங்கள் பணி தொடர வேண்டும்

  • @sunilbobb
    @sunilbobb 3 роки тому +4

    One day definitely I want to meet this person what a man - Bhava sir because the way explained extraordinary

  • @cpmanikandan3190
    @cpmanikandan3190 5 років тому +25

    எனக்கு மிகவும் பிடித்த கதை நன்றி bava sir❤️❤️❤️

  • @prempreview1196
    @prempreview1196 3 роки тому +3

    அருமையான பதிவு....அருமையான கதை ❤

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 роки тому

    Really great you have brought a complete story to audio format with reading effect,thank you very much

  • @dineshkumar-ry4cy
    @dineshkumar-ry4cy 5 років тому +39

    ஒரு நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து வன சரகத்துக்கும் ஒரே யாணை டாக்டர்் அவர் ஒருவர் தான்

  • @sk-yu9kr
    @sk-yu9kr 4 роки тому +4

    What a narration, what a narration :) awesome and enjoyed a lot :)

  • @deekshihomes
    @deekshihomes 2 роки тому

    felt realistic and goosebumps just by listening the story.

  • @ramachandransridharan3712
    @ramachandransridharan3712 4 роки тому +1

    அருமையான கதை சொல்லபட்ட விதமும் அருமை

  • @bluishsunnyk
    @bluishsunnyk 4 роки тому +5

    Bava sir, you are the only one who can tell a story or event with lot of life in it.

  • @பெருவைகார்த்திக்திருச்சி

    உடம்பு சிலிர்த்து. விட்டது ஐயா
    மிக சரியான பேச்சு நடை

  • @converge8368
    @converge8368 10 місяців тому

    பாவா அண்ணா, அருமையான கதை மிக்க நன்றி❤

  • @mdhanalakshmi18
    @mdhanalakshmi18 3 роки тому +2

    I hear this story second time.... Goosebumps coming

  • @bennydev3
    @bennydev3 2 роки тому

    மிகச்சிறந்த கதை மிகச்சிறந்த கதை சொல்லி காட்டுக்குள் சென்று திரும்பிய உணர்வு கிடைத்தது 🙏 யானைகள் நுன்அறிவு கொண்ட விளங்கினம்

  • @prakasamr1544
    @prakasamr1544 Рік тому

    மெய்சிலிர்க்க வைத்து விட்டது.... கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது

  • @beeteekarthick
    @beeteekarthick 5 років тому +4

    அற்புதமான கதை. நன்றி திரு பா வா.

  • @shanthitrue01
    @shanthitrue01 5 років тому +4

    Excellent Bava Sir, thank you sooooo much , I never heard a story at this age of 53, very nice , very nice