சகோதரி, பதிவுக்கு நன்றி, மருத்துவர் அருச்சுணா அவர்கள் பிணையில் வெளியில் வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியும், ஆறுதலும். இந்த இடத்தில் அரவிந்திற்க்கும், தம்பிஜயாவிற்க்கும், மருத்துவர் அருச்சுணா அவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட நல் உள்ளங்களுக்கும், இன்று வருகை தந்த மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இறைவன் நல்ல விடயங்களுக்கு நிச்சயம் துணையிருப்பார்.
காலம் அதன் கடமையைச் செய்கின்றது ஒரு தலைவனை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் இது தவிக்க முடியாத ஒன்று. .......ஒரு தலைவன் உருவாகின்றான்.......???......... (.DR. அர்ச்சுனா.)❤💐💐🇺🇸
அன்பு வணக்கம் சகோதரி 🙏🙏மிகவும் துல்லியமாக செய்தி தந்தமைக்கு ரொம்ப. ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏மருத்துவர் அர்ஜுனா ஒரு நல்லமனிதன் 🙏🙏நாங்கள் கண்ணால் கண்ட கடவுள் 🙏🙏🙏வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏
அருச்சுனாவின் விடுதலை மக்கள் அனைவரையும் ஆனந்த கண்ணீர்விட வைத்தது 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏சட்டத்தரணிகள்,நீதிபதி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்❤மன்னார்,யாழ்,வன்னி வந்திருந்த அனைத்து மக்களுக்கும் நன்றி❤பாதிக்கபட்ட இறந்த இளம்பெண் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது நாம் சொல்லத்தான் முடியும் அவர்கள் துன்பம் ஆறாத்துன்பம்😭😭😭😭😭பதிவுக்கு நன்றி சகோதரி❤❤❤
கருத்துக்கள் சகலதும் சிறப்பு சகோதரி சில எழுத்துப்பிழை தலைப்பில் அதையும் கவனத்தில் எடுத்தால் சிறப்பு தொடர்ச்சியாக உங்கள் கருத்துக்களை பார்த்து வருகிறேன் மிகவும் தரமான தைரியமாக வெளிப்படையாக ஊடக தர்மத்தின் செயற்படுகிறார்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
"A very factual and observational speech". A salute to you👏👏👏🧑✈️ Welcome back நம் ரத்தினம் அர்ஜுனா 🙏👌👍🏻💪🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏✌️✌️✌️✌️✌️✌️🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞😊😊😊😊😊🥰😍🥰😍🥰😍🥰😍🌞❤️❣️❤️❣️❤️❣️ எல்லா கடவுள்களுக்கும் உலகம் முழுவதிலும் வாழும் முகங்கள் தெரிந்த தெரியாத நம் உறவுகள், அனைத்து ஆதரவு/ஆதரவற்ற ஊடகங்களுக்கும் ஒன்று சேர்ந்து கடவுள்களிடம் வணங்கி பிராத்தனை செய்து கொண்டிருக்கும் அத்தனை மக்கள்களுக்கும் கடவுள்களுக்கும் எமது ஆழ்மனது நன்றிகளும் பாராட்டுக்களும்❤❤❤ உண்மை எப்போதுமே தோற்றுக்கொண்டு இருக்காது என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு எடுத்து காட்டு.மேலும் இவ்விடத்தில் Dr அர்ஜூனாவுக்காக பங்கெடுத்த வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிக்கும் உலக தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும், தெரிந்தோ தெரியாமலோ உண்மை தோற்று விடுமோ என்ற ஆதங்கத்தில் சில நீதிபதிகள் சில வழக்கறிஞர்கள் என தவறுகள் இளைத்து மாஃபியாக்களுக்கு துணை போகிறார்கள் என்றும் சில எதிர் கருத்துக்களையும் பல இடங்களில் பதிவிட்டதை மன்னிப்புடன் மீளப்பெற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி மகிழ்ச்சி✌️✌️✌️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏. 🇩🇰🙏🇱🇰 ஹரன்
சகோதரி அர்சுனா வெளியே வந்தது உங்களுக்கு இவ்வளவு சந்தோசம் என்றால் அவரை சுற்றி உள்ள மக்களின் சந்தோசம் நினைத்து பார்க்க முடியவில்லை உங்கள் செய்தி நேரலை போல இருந்தது நன்றி சகோதரி
சகோதரி தரமுள்ள அருமையான செய்திகள் பக்குவமான முறையில் எடுத்து சொல்லுகிறீர்கள் ஒருவரையும் புண்படுத்தாத வகையில் நல்ல ஒரு முயற்சி நன்றிகள். நாட்டில் நல்ல சமூக ஜனநாயக மாற்றத்தை உங்கள் செய்திகளினூடாக ஏற்படுத்துவீர்கள் என நம்புகிறோம். நன்றி சகோதரியே
அன்பு சகோதரி... தங்களது பதிவுகள்.. எனது மனமார்ந்த பதிவுகள், ஏனெனில் இலங்கை யென்னும் உன்னததீவின் உரிமையாளர்களான நாம், சுமுகமான வாழ்வு என தேடலில் இன மதம்கடந்த இலங்கையர்களாக.... வாழ்வதின் உண்மை என்பதை உணர்த்தும் உங்களது உங்களது சிறப்பு நேர்மையான பணிக்கு "மகுடம்" பாராட்டுக்கள் அன்பு சகோதரியே!
சகோதரி றினோஷா நீங்கள் ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மற்ற மதங்களை மதித்து அவர்களின் கலாச்சார தந்தை அறிந்து சில செய்திகளை சொல்லும் போது உங்கள் நேர்மையான பெருந்தன்மையான போக்கையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
தங்கையே உங்களைப் போன்ற இன்னும் பல சகோதரர்கள் முன் வந்து இப்படி சரியான நடுநிலையாக இருக்கும் செய்திகளை தரவேண்டும் தங்கையே உங்களைப் பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
உங்களின் அருமையான கருத்துக்களுக்கு வாழ்த்துகள். மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிடுகிறார்கள், அன்று இரவு வைத்தியர் அர்ச்சுணா தமது கடமை நேரத்தில் கடமைகளை செய்ய விடாது குழப்பினார் என்று. சரி, இவர்கள் அந்த இளம் தாயை இரத்தப் போக்குடன் கொண்டு வந்த அன்றைய இரவு தமது கடமை நேரத்தில் சரியான முறையில் கடமையை செய்திருந்தால் அந்த இளம் தாய் காப்பாற்றப் பட்டிருப்பார். கடமை நேரத்தில் உங்களின் கடமைகளை சரியாக செய்யாத நீங்கள் எப்படி சொல்ல முடியும் கடமை நேரத்தில் எமது கடமையை செய்ய விடாது வைத்தியர் அர்ச்சுணா குழப்பினார் என்று?? உங்களுக்கு அதை சொல்வதற்கு அருகதையே கிடையாது. கடமை நேரத்தில் கடமைகளை செய்தால் தானே குழப்புவதற்கு! இதே போலித்தனமான குற்றச்சாட்டுக்களை தானே சாவகச்சேரி வைத்தியர்கள் முன் வைத்தார்கள். அவர்கள் ஒரு வைத்தியருடன் உள்ள பிரச்சனையை பேசித்தீர்க்கத் தெரியாமல், வைத்தியர்கள் எடுக்கும் சத்தியப்பிரமாணத்துக்கு முரணாக நோயாளிகளை கைவிட்டு மூன்று நாட்களாக பணிப்புறக்கனிப்பு செய்தீர்களே ( பணிகள் செய்தால் தானே பணிப்புறக்கனிப்பு செய்யமுடியும்? 😊) அப்போது உங்களின் கடமையின் இலட்சனத்தை பார்த்தோமே? அங்கே கடமைகளை செய்யாமல் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடமை நேரத்தில் வேலை செய்தீர்களே அப்போது உங்களின் கடமை உணர்வுகளை உலகமே பார்த்ததுக் கொண்டிருந்தது. நீங்கள் உங்களின் கடமைகளை செய்யத்தவறியமையால் தான் இன்று வைத்தியர் அர்ச்சுணா பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாக வலம் வருகிறார். அதை உங்களினால் தடுகமுடியாது. ஆனால் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைகிறேன். சரியாக கடைமையை செய்யும் நீங்கள் எதற்காக நோயாளர் காவுவண்டியில் கடமைக்கு வரவேண்டும்? எதற்காக வைத்தியசாலையின் பின்கதவால் பணியாற்ற( நீங்கள் கடமைகளை சரியாக செய்வது இல்லை என்று தெரிந்த விஷயம்) வரவேண்டும்?
அன்புடன் சகோதரி றிசானா, இதே போன்றதொரு பிரச்சனை மன்னார் வைத்தியசாலையில் நடந்தது 4 மாதத்துக்கு முன்பு இதனால் ஒரு குழந்தை மரணம் அடைந்தது (எடுக்கலம்பிட்டி (கிராமம்)
வணக்கம் அர்ச்சுனா அவர்கள் உயர்ந்த நாகரீகத்துக்கும் பண்பாட்டிற்கும் சொந்தக்காரர். இதில் மிக விளக்கமாக தெளிவாக கருத்து கூறியிருந்தீர்கள் சகோதரி. நன்று. ஒரு இடத்தில் கூறுகிறார் இஸ்லாம் மக்களை வெளியேற்றியது தவறு என்று கூறியிருந்தார். எந்த இடத்திலும் நேர்மை வாய்மை உள்ளவர் என்பதை இந்த சுட்டிக்காட்டலும் எமக்கு அவரின் நேர்மையை விளங்க முடிகிறது. வாழ்த்துவோம் வணங்குவோம்..
வில்லு ஏந்தாமல் உண்மையை ஆயிதமாகவும், நேர்மையை பணியாகவும் கொண்டு உயிரை துற்சமாக கொண்டு பணிசெய்யும் எங்கள் அன்புத்தம்பி அச்ச்சுணாவுக்கு இநையம் தழுவிய வாழ்த்துக்கள், நேர்மையே தன்பணி செய்த தங்களுக்கு என்றும் எமது நன்றிகள் தம்பி ❤
காலம் அதன் கடமையைச் செய்கின்றது ஒரு தலைவன் உருவாகவேண்டும் அர்ச்சுனா தலைவரை வரவேண்டும் மக்கள் ஆதரவாக இருங்கள் அர்ச்சுனா முளுமையா வழக்கில் இருந்து விடுதலை கிடைக்கவேண்டும் சகோதரி வாழ்த்துக்கள் 🙏❤️🇫🇷🇫🇷
I noticed that all comments attention to Dr Arjuna, only thing he did was speak out, why everyone cannot become like him. He is a lucky person because people stand alone with him.
டூட்டி டைம்ல டிஸ்டப் பண்ணினேன் என்று தான் டாக்டர் அர்ஜுனா சேர அரெஸ்ட் பண்ணினாங்க அப்போ அந்த டூடிய சரியா செஞ்சிருந்தா அந்த உயிர் போய் இருக்காது டொக்டர் அர்ஜுனா சார் வந்து தப்ப கேட்டதுக்கு நாங்க நாங்க டூட்டி வேலையில டிஸ்டர்ப் பண்ணினானம் என்று சொல்றாங்க சில மாபியா🤣🤣🤣🤣🤣
அனுரக்கு ஓட்டு போடுங்க காணி இடம் இருந்தா சுத்தப்படுத்தி மரவள்ளி வத்தலை சேலம் கொஞ்சம் நாட்டிக்கங்க ஏன்னா அனுரைக்கு எந்த நாடும் உதவி செய்ய போரது இல்லை ரணில் வந்தால் திருடர்களோடு ஒன்று சேர்ந்து விடுவார் இப்போது சஜித் பராவா இல்லை
இவரை போன்ற படித்த மனிதர்கள் நம்ம நாட்டு ஜனாதிபதியாக வரவேண்டும் 🎉
தங்கச்சி மொழியால் ஒன்றுபட்டு மதகலாசாரத்தை பாதுகாத்து நடுநிலையாய் செயப்படுவது பாராட்டத்தக்கது
சகோதரி, பதிவுக்கு நன்றி, மருத்துவர் அருச்சுணா அவர்கள் பிணையில் வெளியில் வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியும், ஆறுதலும். இந்த இடத்தில் அரவிந்திற்க்கும், தம்பிஜயாவிற்க்கும், மருத்துவர் அருச்சுணா அவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட நல் உள்ளங்களுக்கும், இன்று வருகை தந்த மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இறைவன் நல்ல விடயங்களுக்கு நிச்சயம் துணையிருப்பார்.
காலம் அதன் கடமையைச் செய்கின்றது ஒரு தலைவனை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் இது தவிக்க முடியாத ஒன்று. .......ஒரு தலைவன் உருவாகின்றான்.......???......... (.DR. அர்ச்சுனா.)❤💐💐🇺🇸
அன்பு வணக்கம் சகோதரி 🙏🙏மிகவும் துல்லியமாக செய்தி தந்தமைக்கு ரொம்ப. ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏மருத்துவர் அர்ஜுனா ஒரு நல்லமனிதன் 🙏🙏நாங்கள் கண்ணால் கண்ட கடவுள் 🙏🙏🙏வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏
மதிப்புக்குரிய அர்ச்சுனா பொதுமக்களின் காதலன் ❤❤❤🙏
சகோதரி உங்கள் செய்திகள் யாவும் தெளிவாக கூறும் விதம் உண்மையில்
பாராட்டுக்குரியது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
அருச்சுனாவின் விடுதலை மக்கள் அனைவரையும் ஆனந்த கண்ணீர்விட வைத்தது 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏சட்டத்தரணிகள்,நீதிபதி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்❤மன்னார்,யாழ்,வன்னி வந்திருந்த அனைத்து மக்களுக்கும் நன்றி❤பாதிக்கபட்ட இறந்த இளம்பெண் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது நாம் சொல்லத்தான் முடியும் அவர்கள் துன்பம் ஆறாத்துன்பம்😭😭😭😭😭பதிவுக்கு நன்றி சகோதரி❤❤❤
தம்பி அரவிந்தன் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏மிகவும் துணிவுடன் செயல்படடமைக்கு வாழ்த்துக்கள் டா தம்பி 🙏🙏🙏🙏🙏
உங்கள் செய்தி மிகவும் முக்கியமானது நன்றி.
தங்கை நாங்கள் தமிழ் பேசும்மக்கள் இணைந்து வாழ்வோம் உங்கள் செய்தி மிக நன்று நன்றி
சகோதரி றினோஷா உங்கள் தமிழ் பற்று எங்கள் யாழ்ப்பாண அரசியல் வாதிகளுக்கு கிடையாதையிட்டு கவலை அடைகிறேன் உங்கள் நியாயமான தகவலுக்கு மிக்க நன்றி
உங்களுடைய சிரித்த முகத்துடன் செய்தி வாசிப்பது அழகாக இருக்கு நன்றி
அழகான தமிழில் சொட்டச் சொட்ட நீங்கள் பேசும் போது கேட்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா மகளே !
வாழ்த்துகள் தங்கச்சி அர்சுனா வாழ்க
வாழ்த்துகள் தம்பி அர்ச்சுனா.Real hero our doctor Archuna congratulations!❤
கருத்துக்கள் சகலதும் சிறப்பு சகோதரி
சில எழுத்துப்பிழை தலைப்பில் அதையும் கவனத்தில் எடுத்தால் சிறப்பு
தொடர்ச்சியாக உங்கள் கருத்துக்களை பார்த்து வருகிறேன் மிகவும் தரமான தைரியமாக வெளிப்படையாக
ஊடக தர்மத்தின் செயற்படுகிறார்கள்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
சகோதரி... நீங்கள் எமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்... அர்ச்சதை எல்லாம் அழகா சொல்றீங்க... அநேகம் புள்ளைகளுக்கு இந்த சொல் தெரியுமோ தெரியாது... வாழ்த்துக்கள்
Praise the Lord ✝️Hallelujah ✝️ God bless you Dr Arjunaaaaaaaaa❤❤❤
"A very factual and observational speech". A salute to you👏👏👏🧑✈️
Welcome back நம் ரத்தினம் அர்ஜுனா 🙏👌👍🏻💪🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏✌️✌️✌️✌️✌️✌️🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞😊😊😊😊😊🥰😍🥰😍🥰😍🥰😍🌞❤️❣️❤️❣️❤️❣️ எல்லா கடவுள்களுக்கும் உலகம் முழுவதிலும் வாழும் முகங்கள் தெரிந்த தெரியாத நம் உறவுகள், அனைத்து ஆதரவு/ஆதரவற்ற ஊடகங்களுக்கும் ஒன்று சேர்ந்து கடவுள்களிடம் வணங்கி பிராத்தனை செய்து கொண்டிருக்கும் அத்தனை மக்கள்களுக்கும் கடவுள்களுக்கும் எமது ஆழ்மனது நன்றிகளும் பாராட்டுக்களும்❤❤❤ உண்மை எப்போதுமே தோற்றுக்கொண்டு இருக்காது என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு எடுத்து காட்டு.மேலும் இவ்விடத்தில் Dr அர்ஜூனாவுக்காக பங்கெடுத்த வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிக்கும் உலக தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும், தெரிந்தோ தெரியாமலோ உண்மை தோற்று விடுமோ என்ற ஆதங்கத்தில் சில நீதிபதிகள் சில வழக்கறிஞர்கள் என தவறுகள் இளைத்து மாஃபியாக்களுக்கு துணை போகிறார்கள் என்றும் சில எதிர் கருத்துக்களையும் பல இடங்களில் பதிவிட்டதை மன்னிப்புடன் மீளப்பெற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி மகிழ்ச்சி✌️✌️✌️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.
🇩🇰🙏🇱🇰 ஹரன்
மக்களின் கண்கள் தேடுனதே அருச்சுனாவைதான் ❤❤❤மக்களின் இதயம் வருக மாபியா ஒழிக
சகோதரி நல்லவங்க இப்படித்தான் கஷ்டப்படுவாங்க இனித்தான் அவர் மேலும் மேலும் நல்ல பழமா வருவார் இறைவனின் அருளால் ❤❤❤
சகோதரி அர்சுனா வெளியே வந்தது உங்களுக்கு இவ்வளவு சந்தோசம் என்றால் அவரை சுற்றி உள்ள மக்களின் சந்தோசம் நினைத்து பார்க்க முடியவில்லை உங்கள் செய்தி நேரலை போல இருந்தது நன்றி சகோதரி
YES MADAM !
Dr.Archona is specialy OUR TOP VIP for our tamil community please save him thank you
சகோதரி தரமுள்ள அருமையான செய்திகள் பக்குவமான முறையில் எடுத்து சொல்லுகிறீர்கள் ஒருவரையும் புண்படுத்தாத வகையில் நல்ல ஒரு முயற்சி நன்றிகள். நாட்டில் நல்ல சமூக ஜனநாயக மாற்றத்தை உங்கள் செய்திகளினூடாக ஏற்படுத்துவீர்கள் என
நம்புகிறோம். நன்றி சகோதரியே
அன்பு சகோதரி... தங்களது பதிவுகள்.. எனது மனமார்ந்த பதிவுகள், ஏனெனில் இலங்கை யென்னும் உன்னததீவின் உரிமையாளர்களான நாம், சுமுகமான வாழ்வு என தேடலில் இன மதம்கடந்த இலங்கையர்களாக.... வாழ்வதின் உண்மை என்பதை உணர்த்தும் உங்களது உங்களது சிறப்பு நேர்மையான பணிக்கு "மகுடம்" பாராட்டுக்கள் அன்பு சகோதரியே!
சகோதரி றினோஷா நீங்கள் ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மற்ற மதங்களை மதித்து அவர்களின் கலாச்சார தந்தை அறிந்து சில செய்திகளை சொல்லும் போது உங்கள் நேர்மையான பெருந்தன்மையான போக்கையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
Matham. Pirahuo. Manitham. Pasuhirathu. Ok
தங்கையே உங்களைப் போன்ற இன்னும் பல சகோதரர்கள் முன் வந்து இப்படி சரியான நடுநிலையாக இருக்கும் செய்திகளை தரவேண்டும் தங்கையே உங்களைப் பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
அருமை தங்கையே வாழ்த்துக்கள் உங்கள் கானொளிகள் சிறப்பு❤❤❤❤
அருட்சுனா போன்ற மனிதரகள் அரசியலில் பதவிவகித்தால் எல்லா இன மக்களும் சுபீட்சமாய் வாளலாம் நன்றி சகோதரி.
பார்க்கும் போது அழுகை வந்து விட்டது்
நிதானமான தைரியமான நேர்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பாக அமையட்டும் சகோதரி
My dear daughter unkal speech um thlivana vilakkamun mikavum piddithirukirathu thankyou verymuch
அன்புத் தங்கை உங்களின் பதிவுதான் சரியான விளக்கமாக தந்திருக்கிறீங்க நன்றி அம்மா வாழ்த்துகள் .
உண்மையை பேசும் உங்கள் பயணம் சிறக்கட்டும் சகோதரி ❤❤
சிறைச்சாலையைப் பற்றி நிச்சயம் சொல்லுவார் தவறே செய்யாதவங்க எத்தனையோ மக்கள் உள்ளே இருக்கின்றார்கள் உண்மை வெளி வரும்
3:10 3:24
Nice speech 🎉
உங்களின் அருமையான கருத்துக்களுக்கு வாழ்த்துகள். மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிடுகிறார்கள், அன்று இரவு வைத்தியர் அர்ச்சுணா தமது கடமை நேரத்தில் கடமைகளை செய்ய விடாது குழப்பினார் என்று. சரி, இவர்கள் அந்த இளம் தாயை இரத்தப் போக்குடன் கொண்டு வந்த அன்றைய இரவு தமது கடமை நேரத்தில் சரியான முறையில் கடமையை செய்திருந்தால் அந்த இளம் தாய் காப்பாற்றப் பட்டிருப்பார். கடமை நேரத்தில் உங்களின் கடமைகளை சரியாக செய்யாத நீங்கள் எப்படி சொல்ல முடியும் கடமை நேரத்தில் எமது கடமையை செய்ய விடாது வைத்தியர் அர்ச்சுணா குழப்பினார் என்று?? உங்களுக்கு அதை சொல்வதற்கு அருகதையே கிடையாது. கடமை நேரத்தில் கடமைகளை செய்தால் தானே குழப்புவதற்கு! இதே போலித்தனமான குற்றச்சாட்டுக்களை தானே சாவகச்சேரி வைத்தியர்கள் முன் வைத்தார்கள். அவர்கள் ஒரு வைத்தியருடன் உள்ள பிரச்சனையை பேசித்தீர்க்கத் தெரியாமல், வைத்தியர்கள் எடுக்கும் சத்தியப்பிரமாணத்துக்கு முரணாக நோயாளிகளை கைவிட்டு மூன்று நாட்களாக பணிப்புறக்கனிப்பு செய்தீர்களே ( பணிகள் செய்தால் தானே பணிப்புறக்கனிப்பு செய்யமுடியும்? 😊) அப்போது உங்களின் கடமையின் இலட்சனத்தை பார்த்தோமே? அங்கே கடமைகளை செய்யாமல் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடமை நேரத்தில் வேலை செய்தீர்களே அப்போது உங்களின் கடமை உணர்வுகளை உலகமே பார்த்ததுக் கொண்டிருந்தது. நீங்கள் உங்களின் கடமைகளை செய்யத்தவறியமையால் தான் இன்று வைத்தியர் அர்ச்சுணா பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாக வலம் வருகிறார். அதை உங்களினால் தடுகமுடியாது. ஆனால் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைகிறேன். சரியாக கடைமையை செய்யும் நீங்கள் எதற்காக நோயாளர் காவுவண்டியில் கடமைக்கு வரவேண்டும்? எதற்காக வைத்தியசாலையின் பின்கதவால் பணியாற்ற( நீங்கள் கடமைகளை சரியாக செய்வது இல்லை என்று தெரிந்த விஷயம்) வரவேண்டும்?
மிகவும் சோகம் 😢அம்மா மரணத்திற்கு நீதி கேட்டு ஒரு மாத குழந்தை எந்த நாட்டிலும் நடக்காத கொடுமை
அர்ச்சுனா செய்ததைவிட தங்கள் முகத்தின் பிரகாசம் பிரமாதம் மேலும் நம்ம நாட்டுல 😅😅அறகள வரும் வராது 😅😅
தகவல்கள் தந்தமைக்கு நன்றி அக்கா இதுபோன்ற நல்ல செய்திகள் தாருங்கள் அறிந்து கொள்வோம்
Hi.sister.
Dr.archuna.real.hero
Congratulations Dr Archuna brother ❤❤❤❤❤
ஊடக தர்மத்தின் டும் விழிப்புணர்வின் அருமையான பதிவுகள்
தங்கை உங்கள் தகவல் சூப்பர் நேர்மையானது.❤
Tamil pesum makkalin வீரப்பெண் Rhisana இறைவழி nadappaval
வாழ்க
உங்கள் செய்திகளுக்கு நன்றி
முதல்வன் படம் நினைவுக்கு வந்தது 🫡
அன்புடன் சகோதரி றிசானா, இதே போன்றதொரு பிரச்சனை மன்னார் வைத்தியசாலையில் நடந்தது 4 மாதத்துக்கு முன்பு இதனால் ஒரு குழந்தை மரணம் அடைந்தது (எடுக்கலம்பிட்டி (கிராமம்)
Very good explanation sister rinosha
இலங்கையில் மருத்துவத் துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤
அது தான் அர்ஜுனா தலைவண்
இவரை போன்று ஒருவர் தான் நம் நாட்டுக்கு தேவை இவருக்கு கடவுள் தான் துணை இருந்து பாதுகாக்க வேண்டும்
இங்கே உண்மைக்கு காலம் இல்ல சகோதரி ❤
நாமல் சிறுவன். இவர் நாட்டுக்கு தேவை இல்லை.😷😷😷😷👿👿👿👿👿
நாம் எப்போதும் நேர்மறையாக நினைப்போம். எனவே அரசியல் செய்திகள் நமக்கு தினசரி தேவை....
You very honestly and brave girl keep up ❤ from London fans
Dr,super
வணக்கம் அர்ச்சுனா அவர்கள் உயர்ந்த நாகரீகத்துக்கும் பண்பாட்டிற்கும் சொந்தக்காரர். இதில் மிக விளக்கமாக தெளிவாக கருத்து கூறியிருந்தீர்கள் சகோதரி. நன்று. ஒரு இடத்தில் கூறுகிறார் இஸ்லாம் மக்களை வெளியேற்றியது தவறு என்று கூறியிருந்தார். எந்த இடத்திலும் நேர்மை வாய்மை உள்ளவர் என்பதை இந்த சுட்டிக்காட்டலும் எமக்கு அவரின் நேர்மையை விளங்க முடிகிறது. வாழ்த்துவோம் வணங்குவோம்..
சகோதரி
வாழ்துக்கள்
👍👍 சகோதரி நன்றி.வாழ்த்துகள்
வில்லு ஏந்தாமல் உண்மையை ஆயிதமாகவும், நேர்மையை பணியாகவும் கொண்டு உயிரை துற்சமாக கொண்டு பணிசெய்யும் எங்கள் அன்புத்தம்பி அச்ச்சுணாவுக்கு இநையம் தழுவிய வாழ்த்துக்கள், நேர்மையே தன்பணி செய்த தங்களுக்கு என்றும் எமது நன்றிகள் தம்பி ❤
Dr அர்ச்சுனன் அவர்களை முழு இலங்கை அரச வைத்தியசாலைகளுக்கும் பொறுப்பாளராக பவர் இருந்தால் நல்லா இருக்கும் அனைத்து மக்களும் பலன் அடைவார்கள் 😊
நன்றி
காலம் அதன் கடமையைச் செய்கின்றது ஒரு தலைவன் உருவாகவேண்டும் அர்ச்சுனா தலைவரை வரவேண்டும் மக்கள் ஆதரவாக இருங்கள் அர்ச்சுனா முளுமையா வழக்கில் இருந்து விடுதலை கிடைக்கவேண்டும் சகோதரி வாழ்த்துக்கள் 🙏❤️🇫🇷🇫🇷
செய்தி ஒன்றை கேட்டவுடன் அதன் நம்பகத்தன்மையை அறிய சகோதரி Rinosha அவர்களின் பக்கத்தையே பார்ப்பேன் சிறப்பு,
Doctor your savices maney.maneythankyou very much.God bless you
From Canada
7.08.2024
சிந்து ஜா அம்மா
Doctor. Aruchchuna. The. Reyal. Hero
Wooooow super Super Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤கருத்துக்கள் 😂
நானும் ஆவலோடு காத்திருந்து வெற்றி எமக்கு.Dr அர்ச்சுனா விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி.
சகோதரி, அர்ச்சுணா பற்றிய உங்களுடைய அன்பான கருத்துக்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். உங்களைப்போல் மற்றவர்களும் விளக்கமாக மக்களுக்கு விளங்கும்படி கருதாதுக்களைசொல்லவேண்டும்.
சனாதிபதித் தேர்தலில் இறங்கியுள்ள தமிழ்க் கோமாளி வேட்பாளர் பற்றியும் அடுத்த காணொளியில் கூறுங்கள்.
நீதி வேண்டிய தமிழ் உறவுகளுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுக்கு நீதி கிடைக்க வாழ்த்துக்கள்
வேட்பாளரை அறிவித்ததும் கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்
Thank very much dear sister very good information video all the best 👍👍👍
உண்மை சகோதரி
Arunsuna sir good Om sivaya mama 👏👏👏👏🔱 ( sakuny Kail sulam adakkavum) okay 👍 thanks
I noticed that all comments attention to Dr Arjuna, only thing he did was speak out, why everyone cannot become like him. He is a lucky person because people stand alone with him.
Archcuna❤❤❤❤❤
பல அர்ச்சுனாகள் உருவாக வேணும் ❤❤❤❤
Thank you sister for your excellent and clear information regarding Dr. Archuna to the people, hats off
டூட்டி டைம்ல டிஸ்டப் பண்ணினேன் என்று தான் டாக்டர் அர்ஜுனா சேர அரெஸ்ட் பண்ணினாங்க அப்போ அந்த டூடிய சரியா செஞ்சிருந்தா அந்த உயிர் போய் இருக்காது டொக்டர் அர்ஜுனா சார் வந்து தப்ப கேட்டதுக்கு நாங்க நாங்க டூட்டி வேலையில டிஸ்டர்ப் பண்ணினானம் என்று சொல்றாங்க சில மாபியா🤣🤣🤣🤣🤣
Why do the mafia sleeping in duty time with out give any treatment to the young mother that's mean they killed her due to laziness
Exelent sister தெளிவான தமிழ் உச்சரிப்பு..அருமை
❤ungal pathivugal eallam thelivaga ullathu sagothri suppar ariuchuna patti migaumthelivaga ullathu❤❤❤❤
Dr Arjuna salute sir ❤❤❤❤❤
Excellent reporting.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉sister I loved 🥰 your news 📰 thanks 🙏
Thank you Aravinth God bless you 🙏
அருமையான கருத்து 🙏 வாழ்த்துக்கள்!
நேர்மை வெல்லும் 💪மக்கள் நாயகன் ❤
Great arjuna.doctor
எது எப்படி இருந்தாலும் இந்த முறை அனுரா குமார திசா நாயகனுக்கு ஒரு வாய்ப்பு இலங்கை மக்கள் கொடுக்க வேண்டும்
அனுரக்கு ஓட்டு போடுங்க காணி இடம் இருந்தா சுத்தப்படுத்தி மரவள்ளி வத்தலை சேலம் கொஞ்சம் நாட்டிக்கங்க ஏன்னா அனுரைக்கு எந்த நாடும் உதவி செய்ய போரது இல்லை ரணில் வந்தால் திருடர்களோடு ஒன்று சேர்ந்து விடுவார் இப்போது சஜித் பராவா இல்லை
மகள் நல்ல பதிவு தட்டி கேட்டாள் தண்டிக்க படுவார்களா ?
Sister Fathima, thank you for your updated news which you give us instantly and interestingly.👍
மிக்க பாராட்டுக்கள் தாமர மொட்டுனா எங்களுக்கு வேனா சஜித் வந்தா வேனும் நம்ப பக்கம் வைத்தியர் வந்தா சரியாகும்
Dr. Archuna is a great person and best doctor he’s real hero.❤❤❤❤❤❤❤❤❤
Thank you Renosha 🙏
Super very good ❤❤❤
Thank you sister 😘
நாமல் முகத்தில் பிரேத கலை. கொள்ளை கூட்டத்தின் புதிய தலைவன்.
Good job..
Keep it up 🙏
சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤