விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள்!😲 Trincomalee Army Museum 2024 Tamil Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 95

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli Місяць тому +39

    மாவீரர்களின் லட்சியம் நிறைவேறும்❤

    • @wentelllabroy8267
      @wentelllabroy8267 Місяць тому +1

      @@Vanakkamdamaplathirunelveli
      என்ன இலட்சியம் 🤔🤔

    • @priyanthabandara3196
      @priyanthabandara3196 25 днів тому +1

      Kauda weeraya ballek wage Nandikadal kalapuwe maruna prebakaran da

    • @priyanthabandara3196
      @priyanthabandara3196 11 днів тому

      @@thanushramesh1726 mama rata daala giye na thope oye maha loku keruma kalapuwe ballek wage adagena Eddit mama etana ...mama etakota 58 dive eke ubat nikan ballek wage marenne natuwa kata puka wahagena hitapan nivataya

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +37

    தமிழ் ராணுவத்தினர் பயன்படுத்திய ஆயுதங்கள் அவர்களின் வீரத்தை சொல்லும்

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 Місяць тому +47

    விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டதுதான். ஆனால் இவைகளில் பெரும்பாலான ஆயுதங்கள் ஒருகாலத்தில் இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்டவைகள்தான்..

    • @தமிழ்-மகன்
      @தமிழ்-மகன் Місяць тому +6

      இலங்கை இராணுவத்திடம் கைப்பற்றப்பட்டு Modified பன்னதுகள்
      அதில் made in Tamileelam என்று இருக்கு தமிழ்ப்பெயர்களில் ஆயுதங்கள் இருக்கும்

    • @mageshmangalesh840
      @mageshmangalesh840 24 дні тому

      ​@@தமிழ்-மகன் true...❤

    • @gkannan8031
      @gkannan8031 16 днів тому +2

      🌹தமிழர்கள் ஆயுதம், சங்கு சக்கரம் உள்ள படை, தமிழர்கள் படை தலைவன் சிவன் தான், சிவ கோத்திரம் தான் தமிழர்கள்

    • @fowsulihthi412
      @fowsulihthi412 12 днів тому

      Joomthadi 😂

  • @GaneshThamu
    @GaneshThamu Місяць тому +23

    அரும்காட்சி. தமிழர்கள் ஆவணப்படுத்தவேண்டும்.

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Місяць тому +17

    ஒற்றுமை இல்லாத இனம் வெல்ல முடியாது

  • @ThilagarReji
    @ThilagarReji Місяць тому +18

    போராளிகளுக்கு வீர வணக்கம் தேசிய தலைவர் மேதகு வாழியவே

  • @சாமானியன்
    @சாமானியன் Місяць тому +29

    கண்ணீர் மட்டும் தான் வருகிறது😢😢😢😢😢

  • @Soman.m
    @Soman.m Місяць тому +10

    புலிகளிற் கோடிகணகான சொத்துள் எங்கே

  • @sivaprakasam4688
    @sivaprakasam4688 19 днів тому +5

    துரோகத்தால் வீழ்த்தப்பட்டது விடுதலை புலிகள் இயக்கம்

  • @sivabaalanvaratharajan
    @sivabaalanvaratharajan Місяць тому +13

    தம்பி வணக்கம் உங்கள் இருவருக்கும் நல்ல ஒரு பதிவு நல்ல ஒரு பதிவு என்றால் நிறைய விஷயங்கள் வந்து நிறைய விஷயங்களை உங்களால விழிப்புணர முடிந்தது இன்னும் கொஞ்சம் டீப்பா போயிருக்கலாம் அப்படின்னு தோணுது மனமார்ந்த வாழ்த்துக்கள் நீல நிற டி-சர்ட் ஓட இருக்கிறவர் வந்து ரொம்பவும் தெளிவாக பதில் சொல்றாரு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது உங்கட பணி தொடரட்டும் அப்படியே வாழ்த்துக்கள்

  • @l.danielissac7212
    @l.danielissac7212 13 днів тому +4

    புலிகள் தாகம் தமிழ் ஈழ தாயகம் நாம் தமிழர்💪

  • @rajhakanthan474
    @rajhakanthan474 Місяць тому +21

    எத்தனை ரோமங்கள் உள்ள எங்கள் தளபதிகள் இன்று தாங்கள் தங்கள் மண்ணுக்கு தியாகம் செய்து ஆணித்து விட்டார்கள் அவர்களின் ஆத்மா சாந்தியடைய நம் தமிழின மக்கள் அனைவரும் அவர்களுக்கு அவர்களுக்கு அஞ்சலியை தெரிவிப்போமாக

  • @Palaniappan-v1z
    @Palaniappan-v1z 14 годин тому

    போரில் வெற்றி பெறுவது ஆயுதங்களால் அல்ல போருக்கான காரணங்களில் நியாயம் இருக்க வேண்டும் புலிகள் தனி நாட்டுக்காக போராடியதை தவிர்த்து ஜனநாயக உரிமை மாநில சுயாட்சி உரிமை மொழி உரிமைக்காக போராடியிருந்தால் உலக நாடுகளின் உதவி கிடைத்திருக்கும்

  • @mageshmangalesh840
    @mageshmangalesh840 24 дні тому +2

    இவை எல்லாற்றையும் நினைக்கேக ரொம்ப கவலையாய் இருக்கு..,🥺💛❤️🐅

  • @thamvijay6081
    @thamvijay6081 Місяць тому +7

    வாழ்த்துக்கள் சகோ இன்று அனுராவுக்கு எவ்வளவு சொன்னலும் ❤இதை காட்டிய அலக்ஸ்ரீன் உவ்களுக்கும்

  • @utshana
    @utshana 19 днів тому

    Uyirudan irukkum poralikalukku ethavathu seiyungal. Maavirarkalukku seiyum salute

  • @AnoshanThiagu
    @AnoshanThiagu 8 днів тому +1

    thoppi podda anna iyakathula ajuthakanchiya poruppalar pola ellaththajum patri sollurar😂😂😂😂😂

  • @chandrabalaji4111
    @chandrabalaji4111 4 дні тому

    மிகுந்த மனவேதனை அளிக்கிறது 😢😢😢

  • @AbdulAzeezPottuvil
    @AbdulAzeezPottuvil Місяць тому +1

    Thanks to your video

  • @SureshCollin
    @SureshCollin 22 дні тому

    Good 1
    😎🙏🇨🇦

  • @AkilanMaju
    @AkilanMaju 11 днів тому

    அண்ணா நல்ல விளக்கம்❤❤❤தொப்பி வெடி புலுகு

  • @RiyazHanifa
    @RiyazHanifa 13 днів тому

    ஒற்றுமையாக வாழ்ந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது

  • @RubeshRatnam-d9p
    @RubeshRatnam-d9p Місяць тому

    Vaalthukkal sagothara, intha puthiya janavathipathikkum ungalukkum. Ipothavathum parkka kidaithathu

  • @Alahu-k2l
    @Alahu-k2l 4 дні тому

    😢😢🙏🏻

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Місяць тому

    👍

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Місяць тому

    ❤❤❤❤

  • @KartiEllalan
    @KartiEllalan Місяць тому

    🎉❤❤❤🎉

  • @AshwinThineskumar
    @AshwinThineskumar 27 днів тому

    Tomato super

  • @moorthychandru2252
    @moorthychandru2252 Місяць тому

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮

  • @jmphotographyandvideograph9288
    @jmphotographyandvideograph9288 16 днів тому

    😂😂😂😂😂

  • @anuking2282
    @anuking2282 16 днів тому

    Bro Ethu Enka Irukku

  • @KodiVignesh
    @KodiVignesh Місяць тому

    வணக்கம் நண்பரே எப்படி இருக்கீங்க. சாலை விழிகள் சாலு you tube channel என்னாச்சு பதில் கூறவும் please...

  • @roshanrajan3279
    @roshanrajan3279 18 днів тому

    HISTORY WILL REPEAT IN TAMIL EELAM

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy Місяць тому

    அப்படி ஒன்றும் கலட்டாது

  • @wentelllabroy8267
    @wentelllabroy8267 Місяць тому +1

    இது யாழ்ப்பாணம் கந்தர் மடம்

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Місяць тому

    Eadai nangalum eamathu maverqrkalum kaielavachu adichanangal

  • @AeroShark-et9gm
    @AeroShark-et9gm Місяць тому

    30 years war , most dangers contry India and london en US

  • @muthukumar-ck1hm
    @muthukumar-ck1hm 29 днів тому +1

    😢😢😢😢

  • @saajeepankuganathan9348
    @saajeepankuganathan9348 Місяць тому

    Tamil bro nallur video podungo

  • @Soman.m
    @Soman.m Місяць тому +1

    பெருமை பேசுவதை நிறுத்தி ஏன் புலிகள் முள்ளைகால்வாசலில் போய் சேர்ந்தார்கள்..சொல்லுங்கள்??
    போர் கடைசி காலத்தில் 3 புலிகளின் ஆயுதங்கள் எப்படி Indonesia கடலில் அழிகபட்டது??
    பதில் தாறுங்கள்??
    ஏன் புலிகள் போரை காட்டுக்கு நகர்த்த வில்லை

    • @antondevasagayam2828
      @antondevasagayam2828 10 днів тому

      2003 ஆம் ஆண்டிலிருந்தே குமரன் பத்மநாதன் இலங்கை இராணுவத்தின் புலநாய்வுத்துறையிடன் விலை போய்விட்டான். இவன் தானே அனுப்பிய வெற்றுக் கப்பல்கள் குறித்த தகவலை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி சர்வதேசக் கடற்பரப்பில் இந்திய விமானப்படையும், இலங்கை கடற்படையும் சேர்ந்து அடுத்தடுத்து 9 கப்பல்களை அழிக்க உதவினான். 2004 இல் கருணா விலைபோய்விட்டான். அதற்குப் பின்னர் நடந்தது துரோகத்தின் வரலாறு.

    • @jeyaramc9064
      @jeyaramc9064 7 днів тому

      Soman nee angae illa athanale engalukku pathil thriyalai

  • @ara3388
    @ara3388 Місяць тому +2

    😂தம்பிகளா இதுகளை பார்த்து இருக்க கூடது 😂

  • @KoLaaruThamiLan
    @KoLaaruThamiLan 28 днів тому

    5:12 mg 42 gun

  • @JanajanaJanajana-z2j
    @JanajanaJanajana-z2j Місяць тому +1

    சீமானா😂😂

  • @antonyalbert33
    @antonyalbert33 Місяць тому

    பெலிட்ஸ் என்பது தவறு . பெல்ற் ( belts )

  • @Good-po6pm
    @Good-po6pm Місяць тому +1

    என்ன தக்சாந் நடந்து முடிச்சாச்சா - உயிக்கொல்லிக் கருவிகள் வேண்டற்க அலெஸ் தம்பி .

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 Місяць тому +1

    இதில் அண்ணன் சிமான் ஈழம் வந்த பொழுது பயிற்சி பெற்ற ஆய்தம் எது??

    • @Soman.m
      @Soman.m Місяць тому

      😂

    • @thavaseelanseelan1083
      @thavaseelanseelan1083 Місяць тому

      🚳🚳🚳🚳🚳

    • @DavidSon-d9i
      @DavidSon-d9i 20 днів тому

      AK : 74 அது ரஷ்யாவிடமே ஒப்படைக்கப்பட்டது.......😂🤣

  • @rkmix9910
    @rkmix9910 Місяць тому +1

    தம்பி டேய் உயிராயுதம் என்றொரு ஆயுதம் இருந்தது தெரியுமா எங்களையும் காணமாட்டியல

  • @nawasthilsath797
    @nawasthilsath797 Місяць тому

    Pubg 😂

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Місяць тому

    Cuz 70
    Pannada

  • @SivanujanSivanu-y1s
    @SivanujanSivanu-y1s 8 днів тому

    மட்டக்களப்பு கருணாவாள் தான் இந்த நிலை

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv Місяць тому +3

    இதை எல்லாம் வச்சுக்கொண்டு எதுக்கு குப்பி கடிக்கமா வெள்ளைக்கொடி பிடிச்சு மூஞ்சை குப்பர விழுந்து மண்டி இட்டவையாம் ? 😂😂😂

    • @sridhasstheva9049
      @sridhasstheva9049 Місяць тому

      உங்களை போன்றவர்கள் காட்டி கொடுத்தார்கள். . .
      இந்தியாவின் நரி புத்தியும் , ஆயுத கப்பல்கள் இந்தோனேசிய கடலில் நின்ற கப்பல்களை அமேரிக்க C.I.A காட்டி கொடுத்ததும் முக்கிய காரணம் . அதே நேரத்தில் இயக்கத்தில் இருந்த கருணா , பிள்ளையான் , கே.பி போன்ற துரோகிகளும் தான் காரணம்...

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy Місяць тому +5

      கேபி மலேசியாவில் இருந்தார், தலைவரின் மறைவுக்குப் பின் இயக்கத்தை நகர்த்த இருந்தவரை மலேசிய அரசாங்கம் பிடித்து இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்து புலிகளின் சரித்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அவர் துரோகம் இழைக்கவில்லை.

    • @amsuntrishan2701
      @amsuntrishan2701 Місяць тому

      காட்டிக்கொடுக்கும் தமிழன் இருக்கும் மட்டும் குப்புற படுக்க தான் வேண்டும்

    • @Soman.m
      @Soman.m Місяць тому

      13000 புலிகள் உயிரோடு இருந்து..
      பிடிகபட்ட ஆயுதங்கள் விற்கும் அளவுக்கு இருந்தது..
      10000 மேல் புலி ஆதவாளர்களை ராணுவத்திடம் காட்டி கொடுததும் வெளிநாட்டு புலிகள் ததான்ன்..சொத்துகாக
      ஆள ஊடுருவி புலிகளை கொண்றது இஸ்லிமியர்கள் ராணுவத்துடன் சேர்ந்து

    • @Soman.m
      @Soman.m Місяць тому

      ​@@AnimalRUs-eu4syதாய்லாந்தில் இருந்து ஒரு சந்திப்புக்காக வத கேபியை 15 இஸ்லாம் நாடுகளின் ஒப்பந்படி பிடித்து கொடுத்தார்கள்..அவர் அப்போது சந்தித்த நபர் புலிகளின் அண்ணண்...
      கேபீயால் போரை நர்த்த முடீயாது...
      மேலும் கேபியை பிடிதது பிலிகளின் கோடிகணகான சொத்து பற்றி விசாரிக்க

  • @agricultureadvicer5635
    @agricultureadvicer5635 29 днів тому +1

    இந்த வீடியோ வ ஆமையன் பார்த்தா புது புது கதையா அவிழ்த்து விடுவான்

    • @Kumaran847
      @Kumaran847 20 днів тому

      Dai karunainidhi 200₹ ku porantha telgu jadhi

  • @samraj6426
    @samraj6426 18 днів тому +1

    திரும்பவும் விரைவில் வருவோம்

    • @MR-jl3bd
      @MR-jl3bd 15 днів тому +1

      நொட்டுவிங்க

    • @nairoosnairoos2120
      @nairoosnairoos2120 10 днів тому

      🙄😄😄 நல்ல காமெடி

  • @vetrivel7587
    @vetrivel7587 Місяць тому +2

    ❤❤❤