ஐயா மிகவும் சவாலான தன்னுடல் தாக்குநோய் (ANA) SLE LUPUS -க்கு சரியான தீர்வு தாங்கள் தான் கூற முடியும் ஐயா... இதற்கு தயவுசெய்து தீர்வுக் கூறுங்கள் ஐயா... ஏற்கனவே எனது தந்தைக்கு தங்களின் சுகர் லைப்தான் பயன்படுத்தி வருகிறேன் ஐயா மிகவும் நன்றாக உள்ளது ஐயா... மருத்துவர்கள் திணறக்கூடிய இந்த நோய்க்கு நிரந்தரத் தீர்வு தாங்கள் தான் கூற முடியும் ஐயா...🙏🙏🙏🙏
ஐயா பதிவு அருமை.செல்போன் டெக்னாலஜி மூலமாக தான் ஒருவரை கெடுக்க முடியும் என்பது கிடையாது.மனிதர்களே இந்த வேலைகளை செய்வார்கள் ஐயா.பாருங்கள் இன்று காலை என் கணவரிடம் முகத்தை பார்த்து ஜோதிடம் சொல்கிறேன் என்று கூறி விட்டு.நீங்கள் நல்லா இருப்பீர்கள் அது இது என்று கூறி விட்டு கடைசியில் உன் மனைவியிடமும் மகனிடமும் ஜாக்கிரத்தையாக இருங்கள்.அவர்கள் இருவரால் நீங்கள் பெறும் துன்பத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.என்று அதையும் இதையும் கூறி பயமுறுத்தி உள்ளார்கள்.என் கணவர் வீட்டிற்கு வந்து என்னிடம் ஏன் அவன் என்னை பார்த்து அப்படி சொன்னான்? உன்னையும் மகனையும் நம்ப வேண்டாம் என்று கூறுகிறான் என்று பிணாத்தி கொண்டே இருந்தார் ஐயா.
தெளிவான பதிவு... நன்றி ஐயா...
Dr. Thiru CKN is a Genius no doubt. Again a wonderful video. 19.34 minutes worth spending...
அதிரவைக்கும் பின்னணி இசை தேவை இல்லை
Hello my Appa ❤❤❤❤❤
❤❤❤
செம அடி அடிச்சீங்க சார்! கோயில்லேயே மன்மத விளையாட்டு நடந்ததை சரியான moment -ல் கூறியது மிக சிறப்பு !
Unbelievable message to society
ஐயா மிகவும் சவாலான தன்னுடல் தாக்குநோய் (ANA) SLE LUPUS -க்கு சரியான தீர்வு தாங்கள் தான் கூற முடியும் ஐயா... இதற்கு தயவுசெய்து தீர்வுக் கூறுங்கள் ஐயா...
ஏற்கனவே எனது தந்தைக்கு தங்களின் சுகர் லைப்தான் பயன்படுத்தி வருகிறேன் ஐயா மிகவும் நன்றாக உள்ளது ஐயா... மருத்துவர்கள் திணறக்கூடிய இந்த நோய்க்கு நிரந்தரத் தீர்வு தாங்கள் தான் கூற முடியும் ஐயா...🙏🙏🙏🙏
ஐயா, வணக்கம், ஈசாயோகமையம் .பற்றி சொல்லவும்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
புதிய டை பேடண்ட் ரைட்ஸ் வாங்குங்க ஐயா , சேலத்துல இருந்து வந்த ரயில் மொரப்பூர் வழியா வரலீங்கோ , பாப்பா பாப்பா கத கேளு தாத்தா பாட்டி சொன்ன கதை.
ஐயா பதிவு அருமை.செல்போன் டெக்னாலஜி மூலமாக தான் ஒருவரை கெடுக்க முடியும் என்பது கிடையாது.மனிதர்களே இந்த வேலைகளை செய்வார்கள் ஐயா.பாருங்கள் இன்று காலை என் கணவரிடம் முகத்தை பார்த்து ஜோதிடம் சொல்கிறேன் என்று கூறி விட்டு.நீங்கள் நல்லா இருப்பீர்கள் அது இது என்று கூறி விட்டு கடைசியில் உன் மனைவியிடமும் மகனிடமும் ஜாக்கிரத்தையாக இருங்கள்.அவர்கள் இருவரால் நீங்கள் பெறும் துன்பத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.என்று அதையும் இதையும் கூறி பயமுறுத்தி உள்ளார்கள்.என் கணவர் வீட்டிற்கு வந்து என்னிடம் ஏன் அவன் என்னை பார்த்து அப்படி சொன்னான்? உன்னையும் மகனையும் நம்ப வேண்டாம் என்று கூறுகிறான் என்று பிணாத்தி கொண்டே இருந்தார் ஐயா.
நன்றி அய்யா பெருமாள் முனிவருக்கும் நன்றி ஐயா.
ஐயா என்னுடைய பொன்னுக்கு சர்க்கரை நோய் இருக்கு தினமும் இன்சுலின் ஊசி போட சொல்ராங்க எனக்கு உங்கள் ஆலோசனை வேண்டும் எப்படி உங்கலை தொடர்பு கொள்வது
நான் உங்களை இர்க்கவில்லை ஃ
சுக்கு எப்படி தயாரிப்பு செய்வது என்று சொல்லி தருவீர்களா ஐயா??
Mp😊