1st Night-க்கு தடைபோட்ட ஜோதிடர்! முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை.. | MMK | Counselor Jayzen | N Tv |

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 29

  • @priyamurali731
    @priyamurali731 16 годин тому +8

    அருமையான பேச்சு sir இன்னமும் பல குடும்பங்கள் ஜாதகத்தை நம்பி அலைகிறார்கள், திருந்தட்டும் மக்கள்.

  • @kumaran4022
    @kumaran4022 17 годин тому +3

    Sir என்ன தான் சொன்னாலும் தன் அறிவுக்கு வேலை கொடுக்க நினைப்பவர்கள் மட்டும் கேட்பார்கள்
    அருமை Sir

  • @rowarss781
    @rowarss781 18 годин тому +4

    ஹரி ரொம்ப தேறிட்டெ சார் ஜோசியக்காரருக்கு தெண்டத்துக்கு காசு கொடுப்பாங்க பெத்த பிள்ளைகளுக்கு கேட்டாகூட கொடுக்க மாட்டாங்க மூடநம்பிக்கை உள்ளவர்களுக்கு நல்ல சூடு நன்றி சார்

  • @K.Selina
    @K.Selina 19 годин тому +4

    Trust in good. Be faithful in everything. Do good to the land and ppl you live. Life will be blessed

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 9 годин тому +1

    Thanks for sharing hope this will teach people to be more careful in future.

  • @ramadossg3035
    @ramadossg3035 11 годин тому

    நன்றி SIR..! நல்ல அறிவுரை.

  • @rajarevathy3066
    @rajarevathy3066 17 годин тому

    அருமையான விளக்கம் Sir....... நன்றி.

  • @veeranponnusamy7970
    @veeranponnusamy7970 14 годин тому +1

    I've been considering suggesting to the Nakkheeran team that they compile a book featuring Mr. Jayzen's series of Tuesday counselling speeches. I truly believe this could reach and positively impact millions of people around the world.

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 15 годин тому

    Sirapaana nerkaanal. Miga sirapu 🌺🌺🌺💐💐💐

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 10 годин тому

    சூப்பர் சார் 👍

  • @sumaiya6233
    @sumaiya6233 14 годин тому +1

    டாக்டர் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்து 1000 500 என்று பீஸ் வாங்குகிறார் ஆனால் இவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே ஆயிரம் இரண்டாயிரம் என்று பீஸ் வாங்குகிறார்கள் பணம் வாங்குவதோடு இல்லாமல் அவர்களின் வாழ்க்கையிலும் விளையாடி விடுகிறார்கள்

  • @ManjuManju-xm4my
    @ManjuManju-xm4my 11 годин тому

    Sir இந்த ஜாதகத்துனால எங்க வீட்ல எவ்ளோ பிரச்சனை சார். எங்க மாமனார் ஜாதகத்துல சொல்றமாதிரிதான் சாப்டவே செய்வாருங்க சார்😂

  • @yaminisivaram6496
    @yaminisivaram6496 19 годин тому +1

    🌷Reference of Nostradamus predictions, how One should look into that.. is well explained.
    🌷This episode act as a tool to Redraft and Resetting one's planets position in Astrochart by installing new skill.

  • @jayalakshmikarthikeyan247
    @jayalakshmikarthikeyan247 19 годин тому +1

    Sir ennaku 20℅ nambka iruthu but now no believe Joditham

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 14 годин тому

    ஜாதகத்தையும் ஜாதிகளையும்.யாராலும் மாற்ற முடியாது.

  • @rathiprakash7813
    @rathiprakash7813 19 годин тому

    True

  • @rajaraja-gv6pp
    @rajaraja-gv6pp 19 годин тому +2

    Face the Reality use brain. It need financially independent.

  • @Minnaljayam
    @Minnaljayam 17 годин тому +3

    Why religion and astrologer instruct womem to do fasting .... why that puthu mapillai didnt participate in fasting 😮

    • @beawarehelp6029
      @beawarehelp6029 15 годин тому

      😅😅 oru oru religion um aangal aadhikathula develop aanadhu nga . Apdi tha irukum

  • @lakshmisubramanian9316
    @lakshmisubramanian9316 6 годин тому

    My take on this - The groom's family knows about the boy's issue ( weakness in women) and that is why they agreed to get married to a lower level status girl. The Father in law is certainly aware of the issue. They used 6 months to see if the boy will change. Sad they used a girl for their own selfish reasons.
    If they have consulted a good (knowledgeable) astrologer he could've predicted it. They will look at the 7th house, Mars and Venus positions. Also look at 2nd, 9th and 11th house. For even more detailed reading they can look at Navamsam which gives in depth detail of this. The groom's horoscope will have Venus afflicted by Raghu and placed in dursthana that leads to extra marital affair.
    The horoscope can show divorce also, The girl's parents got greedy for the money and ignored warnings.
    Sorry to hear that a girl's life was ruined by negligence of parents from both sides and consulting a wrong astrologer. SAD