Mariamman Thalattu | மாரியம்மன் தாலாட்டு | Sruthilaya | ஸ்ருதிலயா

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 63

  • @PuviCharulifestyle
    @PuviCharulifestyle 27 днів тому +1

    அம்மா அனைத்து அறிந்தும் அகிலம் ஆளும் பராசக்தி தாயே நான் ஏதேனும் தவறு செய்து இருந்தால் என்னை மண்ணித்துவிடு அம்மா 😢😢
    எங்கள் குடும்பத்த காவலா நின்று என்னை விட்டு இறங்குங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshmiP-r5y
    @LakshmiP-r5y 25 днів тому

    அம்மா தாயே என் மகனுக்கு அம்மாபோட்டு இருக்கு இருக்கிடு அம்மா🙏🙏🙏🙏🙏

  • @vidhyasri463
    @vidhyasri463 Місяць тому

    அம்மா தாயே.... காலம் அறிவாள் மாரி ,கருணை புரிவாய் முத்துமாரி.....என் மகள் உடம்பில் இருந்து இறங்கிடு தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 விளையாட்டு அம்மை என்று தெரியாமல் மூன்று நாட்கள் இருந்து விட்டோம்.. எங்கள் அனைவரையும் மன்னித்து கருனை வழங்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @SasiKanagaraj-i6s
    @SasiKanagaraj-i6s 3 місяці тому +3

    ஓம் ஹீ மாரியம்மாமன மிறங்கி பாரம்மா தாயோ கோபம் கொள்ளாமல் இறங்குதாயோ என்னை சுற்றி என்னநடக்கது புரியவில்லை தாயோ அம்மா தாயோ அருள்புரிவாய் தாயோ என் மகனைதொன்டைமாரிதாயோ மனம்இரங்கு அம்மா தாயோபோற்றி போற்றி❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🫂🫂🦶🦶🦶💋🥰👍♥️

  • @Kisanpriya53
    @Kisanpriya53 11 місяців тому +4

    அம்மான் தாயே நான் ஏதும் குறை செய்து இருந்தால் என்னை மன்னித்து விடு. என் குழந்தையை காப்பாற்று தாயே🙏🙏🙏 மனம் இறங்கு தாயே😭😭

  • @harisabaristore1217
    @harisabaristore1217 10 місяців тому +6

    அம்மா மாரியம்மா நாங்கள் எந்த தவறு செய்திருந்தாலும் மன்னித்து எங்கள் குடும்பத்தில் அம்மை இறங்கும் படி உன் பாதம் தொட்டு வணங்கி வேண்டுகிறேன்

  • @ksm7562
    @ksm7562 3 місяці тому +4

    அம்மா தாயே.... மனமிறங்கி பாரம்மா... தாயே... 🙏🙏🙏.... கோபம் கொள்ளாமல் இறங்கு தாயே..... 🙏🙏🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 місяці тому

    உலக முத்துமாரி அம்மன் கோயில் கொண்ட சிங்கவாகினி மங்காத புகழ் படைத்த மகிடவர்ந்தி னி தாயே சருணம் உன் பாதம் போற்றி நேன் கோடி வணக்கம்மா தாயே உன் பாதம் போற்றி நேன் கோடி

  • @gkgk7649
    @gkgk7649 9 місяців тому +2

    அம்மா தாயே என் பிரார்தினையை நிறைவேற்றுகிறேன் என் மகனின் மீது உள்ள முத்துக்களை இறக்கு தாயே தாயே தாயே சரணம்

  • @sujidharan1662
    @sujidharan1662 Рік тому +14

    அம்மா தாயே எங்ல் வீட்டில் யாராவது தெரியாமல் எதாவது தவறு செய்திறுப்பின் எங்களை மன்னித்து என் பில்லையை விட்டு இரங்கிடு .உனக்கு நான் நேர்தியை மனம் குளிர வைக்க செய்கிறேன.

  • @tnrowdy5106
    @tnrowdy5106 9 місяців тому +5

    அம்மா தாயே என்பிள்ளையிடம் இருந்து முத்தை எடு தாயே

  • @balam288
    @balam288 2 місяці тому

    அம்மா தாயே நா எதாவது தப்பு பன்னிருந்த என்ன மன்னித்து விடு தாயே எனக்கு முத்து இறக்கி விடு தாயே

  • @tamilmani7039
    @tamilmani7039 10 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏 அம்மா தாயே இருங்குமா

  • @saranyadevi7426
    @saranyadevi7426 7 місяців тому +1

    தாயே நீ என்னை விட்டு இரங்கிவிடு😢😢😢

  • @Krishnakrishna-w5b
    @Krishnakrishna-w5b 10 місяців тому +1

    😢😢😢😢😢அம்மா தாயே என் மகனை காப்பாற்று தாயே

  • @DilojanDilojan-y7z
    @DilojanDilojan-y7z 8 місяців тому +1

    அம்மா தாயே என் குழந்தை மீது இருந்து இறங்கி விடும் மா தாயே

  • @suryaraja7841
    @suryaraja7841 Місяць тому

    அம்மா .....முத்து மாரியம்மா என்ன கஷ்ட படுத்தாம என்ன விட்டு இரங்கிடுமா......என்னால முடியல

  • @SubhaSri-p7w
    @SubhaSri-p7w 5 місяців тому +1

    அம்மா இறங்கி டு அம்மா❤❤❤❤

  • @SelviThiruselvi-k6v
    @SelviThiruselvi-k6v 9 місяців тому +2

    அம்மா என் மகள் மீது உள்ள முத்தை இரக்கு தாய்யே

  • @sekarhero
    @sekarhero Рік тому +3

    தாயே என் மகள் படும் கஷ்டத்தை பாக்கமுடியலை தாயே என் மகளை விட்டு இறங்கி வா தாயே

  • @KarthikaK-zm2kd
    @KarthikaK-zm2kd 9 місяців тому +1

    Amma dhayea nallapatiya en kulanthinga melaerunthu erankituma dhayea🙏🙏🙏🙏

  • @PalanPalan-vn6ow
    @PalanPalan-vn6ow 8 місяців тому +1

    Amma en ponnuku potta muthu erakku ma 🙏🙏🙏🙏🙏🙏

  • @dheshmaSarvinesh
    @dheshmaSarvinesh Місяць тому

    Amma thaaye nalla padiya eranki amma

  • @user-abinayaprasath
    @user-abinayaprasath 3 місяці тому

    Amma yaa magalukum mayanukkum eraki pooga amma 🙏🙏🙏🙏

  • @SanthiSanthi-k9g
    @SanthiSanthi-k9g 10 місяців тому

    அம்மா காப்பாத்துமா🙏🏻🙏🏻😭😭

  • @johnchristopher5842
    @johnchristopher5842 10 місяців тому

    Thaye en kulanthaya parum Amma...ne engal vituku romba santhosam thaye

  • @dhanaparamu9009
    @dhanaparamu9009 3 місяці тому

    அம்மா தாயே என் மகள் மீது உள்ள முத்துக்களை இரக்கு தாயே முத்துமாரி அம்மா என் குடும்பத்துல யாராவது தவறு செய்திருந்தால் மண்ணித்து விடுங்கள் அம்மா தாயே

  • @RenukaSreeRK
    @RenukaSreeRK 6 місяців тому

    Amma thayee na ethachi thappu panna ena manuchidu amma ennala mudiyala amma kalaila ereanguna mari konjam erranhuma thayee 🙏🏻🙏🏻

  • @rajraju6022
    @rajraju6022 10 місяців тому

    Amma thaye en pillai nalla thoonganam intru iravu

  • @kannans5424
    @kannans5424 6 місяців тому

    Amma thayea en pillaiya vittu irangividu amma

  • @vennilavennila692
    @vennilavennila692 10 місяців тому

    Amma thaiyea enga veetula etha vathu thapu panirutha engalaiya manithu vidu enai vitu ammai eraikidu thaiyea Samypuram mariyammal

  • @ChandrakalaGovindan-f6h
    @ChandrakalaGovindan-f6h 6 місяців тому +2

    தாயே என்னை விட்டு இறங்கிடு தாயே🙏🙏

  • @SureshpriyaSureshpriya-ms7ws
    @SureshpriyaSureshpriya-ms7ws 9 місяців тому

    Amma thaye enna mannichiruma na yathavathu pesi iruntha

  • @pushpanathan7951
    @pushpanathan7951 2 роки тому +1

    தாய்மகாஸ்ரீ..மாரியம்மன்நேரில் வந்ததுபோல்உணர்வுகள்உள்ளது.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому +3

    மாரியம்மன்தான் துணை என்னை பெற்றவளே பெரியவளே

  • @VinithaSivakumar-f1v
    @VinithaSivakumar-f1v 9 місяців тому

    Ennai mannithu viduma thaye.en maganai gunamaaku amma

  • @indhuramesh4782
    @indhuramesh4782 9 місяців тому +1

    En meal pota muthai erakitu amma

  • @DeviDevi-lx6gr
    @DeviDevi-lx6gr 10 місяців тому

    Amma thaye un pilaiyai paru amma kapathu amma,....

  • @Duraikuttygomathi
    @Duraikuttygomathi 6 місяців тому

    Mallai pol vantha panipol erakengama ayye

  • @ranjantuvetuve1736
    @ranjantuvetuve1736 4 роки тому +1

    மாரி அம்மா என் குழந்தையோடு கூட இரம்மா தாயே

  • @SureshpriyaSureshpriya-ms7ws
    @SureshpriyaSureshpriya-ms7ws 9 місяців тому

    Amma enna mannichidu amma na yathavathu thappa pesi iruntha yanaku katti nalla aaganum thaye muthu maariyamma

  • @pushpanathan7951
    @pushpanathan7951 2 роки тому

    அன்னாரின்குரல்வளம்..பம்பை உடுக்கு..பக்கவாத்தியம்..எதிர் பாட்டுஅனைத்தும்..மிகமிகஅருமை

  • @amudhadurai8447
    @amudhadurai8447 10 місяців тому

    தாயே மாரியம்மா எங்க குடும்பத்துல தப்பு இருந்தா எங்கள மன்னித்து உன் மகனாகிய என் கணவரை காப்பாதுமா அம்மா தாயே போற்றி,🙏🙏🙏

  • @Duraikuttygomathi
    @Duraikuttygomathi 6 місяців тому

    Amma Mahamaye pottri

  • @dhiviyaraj4882
    @dhiviyaraj4882 9 місяців тому

    Amma thaaye thunai

  • @karpagamkarpagam218
    @karpagamkarpagam218 10 місяців тому

    Amma dhaye na edhavadhu dhappu seidhirundhal ennai mannithu vidu ennala dhanga mudiyala plz en udamba vittu irangidunga

  • @rajis9316
    @rajis9316 9 місяців тому

    Aaththa aragieuga aaththa

  • @gopinath3451
    @gopinath3451 10 місяців тому

    Thala vali athigama irukku, athukku enna pannanum pls

  • @vetriselvam.s5038
    @vetriselvam.s5038 2 роки тому

    Amma thayeee kapathuma...thanga mudiyalama...thappu panniruntha mannichuduma

  • @Jana1997Jana
    @Jana1997Jana 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-x9n
    @BalaMurugan-x9n 9 місяців тому

    Amma manam erangu thayae😢

  • @SuriYa-wh7tf
    @SuriYa-wh7tf 10 місяців тому

    🙏🙏🙏

  • @panneerselvam4412
    @panneerselvam4412 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakirushnan9195
    @balakirushnan9195 4 роки тому

    Super

  • @anandsrinivasan9780
    @anandsrinivasan9780 5 років тому +1

    Om Shakthi
    Amma

  • @jagana5713
    @jagana5713 Рік тому +1

    I r

  • @mohanapriya2638
    @mohanapriya2638 2 роки тому

    Amma enna manichiduma entha thappu panni irunthalum na unnoda kulanthai Amma enna kaapathu Amma... Mariyamma enaku pota Muthu korangi nallapadiya vai saami

  • @SureshpriyaSureshpriya-ms7ws
    @SureshpriyaSureshpriya-ms7ws 9 місяців тому

    Amma thaye enna mannichiruma na yathavathu pesi iruntha

  • @roginirajkumar4531
    @roginirajkumar4531 3 місяці тому

    🙏🙏🙏

  • @Jana1997Jana
    @Jana1997Jana 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshpriyaSureshpriya-ms7ws
    @SureshpriyaSureshpriya-ms7ws 9 місяців тому

    Amma thaye enna mannichiruma na yathavathu pesi iruntha

  • @Jana1997Jana
    @Jana1997Jana 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏