தொடர்ந்து இரண்டு மணிநேரம் உங்கள் சிறப்பான குரலில் மிகவும் அருமையாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் சிறந்த மென்மையான முறையில் மகாமாரியம்மனின் தாலட்டு அருமை. அந்த மகமாரியம்மன் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எல்லா வளமும் நலனும் தந்து அருள்பாளிப்பாள். மாரியம்மன் தாலாட்டானை முழுமையாக கேட்டேன் சிறப்பு என்னையே மரந்து ஏதோ ஒரு உலகத்திற்கு சென்றது போல இருந்தது. இன்னும் மென்மேலும் அம்மன் பாடல்களையும், அவளுடைய வரலாற்றுக் கதைகளையும் தொடர்ந்து நீங்கள் தந்துதருள எல்லாம் வல்ல என் குலதேவதை ஸ்ரீ, அங்காள அம்மன் அருள்புறிவாள். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்!!!,,,
ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மன் துணை மாரியம்மன் தாலாட்டு அருமை அற்புதம் அம்சமான குரல் தெய்வீக குரல் வெண்கல குரல் காந்த குரல் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க ஸ்ரீகாஞ்சிகாமாட்சி வரலட்சுமி 🌷🙏🌷✋🌷🔱🌷🙏😀🌷
ஸ்ரீ காஞ்சிகாமாட்சி அங்காளி திரெளபதி அம்மன் துணை 🌹🔱🌹✋🌹🔱🌹✋🌹 ஆரத்தி சேனல் மாரியம்மன் தாலாட்டு நன்றி 🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹 செந்தில் மாரியம்மன் தாலாட்டுக்கு வாய்ஸ் சுப்பர் சுப்பர் சுப்பர் 🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹 காஞ்சிகாமாட்சி ரேணுகாபரமேஸ்வரி வரலட்சுமி 🌹🔱🌹
ஒரு பலசாலி இன்னொரு பலசாலிகள் மட்டுமே ஜெயிக்க முடியும் அதே போல் ஒரு கடவுள் உள்ளுணர்வு அதாவது கடவுள் உன்னுள் இருந்து இதையெல்லாம் எங்களுக்கு பக்தராக எங்களுக்கு கதைகளையும் புராண கதைகளையும் சொல்ல முடியும் என்றால் கடவுளைவிட நீயும் பெரியவரே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். கிட்டத்தட்ட ஒருவன் மாதங்களாக உங்களுடைய பாடல்களைத் தவிர வேறு எதையுமே பார்ப்பது இல்லை அந்த அளவுக்கு உங்களுடைய குரல் அழகும் உங்களுடைய கதை ஞானமும் என்னை அழ்த்திவிட்டது. ஒருமுறையேனும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உங்களை அழைத்து உங்கள் குரலை நேரடியாக கேட்கும் பபாக்கியம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பாராட்டுக்கு மிகவும் நன்றி விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள். மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள். எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். மேலும் வாடிக்கையாளர்களாக உங்களை எங்களுடன் இணைக்க Subscribe பட்டனை அழுத்தவும். நன்றி
தொடர்ந்து இரண்டு மணிநேரம் உங்கள் சிறப்பான குரலில் மிகவும் அருமையாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் சிறந்த மென்மையான முறையில் மகாமாரியம்மனின் தாலட்டு அருமை.
அந்த மகமாரியம்மன் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எல்லா வளமும் நலனும் தந்து அருள்பாளிப்பாள்.
மாரியம்மன் தாலாட்டானை முழுமையாக கேட்டேன் சிறப்பு
என்னையே மரந்து ஏதோ ஒரு உலகத்திற்கு சென்றது போல இருந்தது.
இன்னும் மென்மேலும் அம்மன் பாடல்களையும், அவளுடைய வரலாற்றுக் கதைகளையும் தொடர்ந்து நீங்கள் தந்துதருள எல்லாம் வல்ல என் குலதேவதை ஸ்ரீ, அங்காள அம்மன் அருள்புறிவாள்.
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்!!!,,,
நன்றி
Super anna
ஊத்துக்காடு எல்லையம்மன் கதை சொல்லுங்க அண்ணா
Super anna 🙏🙏🙏
மாரியம்மன் புகழ் பரவட்டும்
நன்றி
@@AarathiAudio நன்றி
👌👌👌👌👌super na
ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மன் துணை
மாரியம்மன் தாலாட்டு அருமை அற்புதம் அம்சமான குரல் தெய்வீக குரல் வெண்கல குரல் காந்த குரல் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க
ஸ்ரீகாஞ்சிகாமாட்சி வரலட்சுமி 🌷🙏🌷✋🌷🔱🌷🙏😀🌷
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அய்யா....
அருமை ஓம்சக்தி மகமாயி பெருமை வாழட்டும் நன்றி வணக்கம்
Super
அருமையான பதிவு
ஸ்ரீ காஞ்சிகாமாட்சி அங்காளி திரெளபதி அம்மன் துணை
🌹🔱🌹✋🌹🔱🌹✋🌹
ஆரத்தி சேனல் மாரியம்மன் தாலாட்டு
நன்றி
🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹
செந்தில் மாரியம்மன்
தாலாட்டுக்கு வாய்ஸ்
சுப்பர் சுப்பர் சுப்பர்
🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹
காஞ்சிகாமாட்சி
ரேணுகாபரமேஸ்வரி
வரலட்சுமி
🌹🔱🌹
Varalakshmi V
Super
Semma anna🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
அருமை அருமை ஐயா....
1 st introduction vera level ana
Super bro
Super Anna
New semma naa
அறுமை உங்களுக்கு நன்றி
Supersong
மாயி மகமாயி மணிமந்திர சேகரியே
ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே
மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா
ஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா
தாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே
திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே
எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி
கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே
காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா
நாரணனார் தங்கையம்மா நல்லமுத்து மாரியரே
உன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலே
உன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம்
உன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில்
உன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம்
உன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம்
உன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே
உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்
உன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம்
உன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேற
உன் குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரிமுத்தே
உனக்கு மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்
உனக்கு ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்
உனக்கு ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம்
உனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம்
வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர
ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா
பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா
துலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்பிறந்தாய்
துலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாருமம்மா
தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா
மலையாள தேசமெல்லாம் விளையாடப் பெண்பிறந்தாய்
மலையாள தேசம்விட்டு வாருமம்மா யிந்தமுகம்
சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்
இருந்தாய் விலாடபுரம் இனியிருந்தாய் கன்னபுரம்
சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே
சமயபுரத் தெல்லைவிட்டுத் தாயாரே வாருமம்மா
கன்னபுரத்தாளே காரண சவுந்தரியே
கன்னபுரத் தெல்லைவிட்டு காரணியே வந்தமரும்
கடும்பாடி எல்லையெலாங் காவல்கொண்ட மாரிமுத்தே
வாசிப்போர்
பாரினில்புத் திரபாக்கியம் படைத்து மிகவாழ்வாரே
மாரித் திருக்கதையை மகிழ்ந்துமே கேட்டோரும்
தேவி திருக்கதையை தீர்க்கமய்க் கேட்டோரும்
பாடிப் படித்தோரும் பாக்கியத்தைத் தான்பெறுவார்
நாடித் துதிப்போரும் நற்கதியைத் தானடைவார்
ஆல் போல்தழைத்து அறுகுபோல் வேரோடி
மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்.
மங்களம் மங்களம் மாரியம்மன் தன் கதைக்கு !
எங்கும் நிறைந்த ஈஸ்வரிக்கு மங்களமாம் ! !
அண்னை ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் வர்ணிப்பு வேண்டும் அண்ணா, தாலாட்டு அண்ணா 🙏🙏🙏🙏
அருமை
அருமை அண்ணா சூப்பர்
Saravanan revathi pappathi navaneethen sellam periyasamy 🙏🙅🙅
Ayya super ayya
Oom sakthi
நன்றி
Nice Nice
நன்றி
Om sakthi maha mariyamma
🙏Semma arathi adiyee
Amma sakthi
Super,,,
நீண்ட நாள் இடைவேலைக்கு பிறகு மிக அறுமையாண ஒரு பதிவு
நன்றி
Iwan ❤🎉🎉🎉🎉😢😢😢😢😮😅Y❤r q,is rk2🎉³🎉🎉mu ஔஔஐ
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
வீரமாத்தி அம்மன் பாடல் போடுங்கள்
Super Anna pls sri vekkaliamman varnipu uplaod panuka
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
Werry nais
🙏🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷🌷
அருமையான பாடல் வீரனார் வர்ணிப்பு பாடல் பாடுங்க
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
Bhadrakalli Amman and kamakshi amman khadai solunge Anna super vice
Super..voice
Om sakthi
Varalevel senthil Anna 🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌👌👌😘
L😂
நல்லதங்காள் கதை போடுங்க
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா ஓசூரம்மன் திருக் கதை கூறுங்கள் ஐயா
முத்து மாரியம்மன் முழு வரலாறு பதிவிடுங்கள்
நமது பக்கத்தில் முத்துமாரி அம்மன் கதை என்று ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ளோம் ஆரத்தி ஆடியோ (Aarathi Audio ) பக்கத்தை பார்க்கவும் நன்றி
Aarathi Audio murugan
Arumai Arumai sir
நன்றி
Super
Ayya malayalakannigalai patri koorungal ayya pls
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
@@AarathiAudio nandri ayya migavum ethirparrkiren ayya
திம்மச்சூர் ஓசூர் முத்தாலம்மன் வரலாறு போடுங்க
Kathavarayan Ayyan kadhai solunga
கருப்பசாமி கதை இதுவரை யாருமே கூறவில்லை அண்ணா
👌
அனைத்து அம்மன் வாழ்க்கை வரலாறு வேண்டும்
ஐயா பாடல் அருமை உங்கள் போன் நம்பர் வேண்டும்
அண்ணா அருமையான பக்தி பாடல்கள் 🙏 அம்மா அருள் பரவுட்டும் ⚜️🔱🔱
கருப்பசாமி கதை சொல்லுங்க அண்ணா
MurugAn thallattu
மீனாட்சி அம்மன் வரலாறு பாடலாக தயவுகூர்ந்து வெளியிடுங்கள்
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
Neenga madurai ya
கோயமுத்தூர் ஸ்ரீ தண்டு மாரியம்மன் அழைப்பு பதிவிடுங்க அண்ணா
Pls
Kattavarayankadai
ஒரு பலசாலி இன்னொரு பலசாலிகள் மட்டுமே ஜெயிக்க முடியும் அதே போல் ஒரு கடவுள் உள்ளுணர்வு அதாவது கடவுள் உன்னுள் இருந்து இதையெல்லாம் எங்களுக்கு பக்தராக எங்களுக்கு கதைகளையும் புராண கதைகளையும் சொல்ல முடியும் என்றால் கடவுளைவிட நீயும் பெரியவரே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். கிட்டத்தட்ட ஒருவன் மாதங்களாக உங்களுடைய பாடல்களைத் தவிர வேறு எதையுமே பார்ப்பது இல்லை அந்த அளவுக்கு உங்களுடைய குரல் அழகும் உங்களுடைய கதை ஞானமும் என்னை அழ்த்திவிட்டது. ஒருமுறையேனும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உங்களை அழைத்து உங்கள் குரலை நேரடியாக கேட்கும் பபாக்கியம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்
.
😅
ஐயா வணக்கம் எங்க குல தெய்வம் அம்மச்சார் அம்மன் வரலாறு சொல்லுங்க ஐயா
பத்ர காளி வரலாறு
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
Os
அறுமை
Anna ugala pakanum
பகலவனை போல் மணி மகுடசிரங்கள்மின்ன இந்த பாரெல்லாம் விலைமதியாபூசனங்கள் அம்மா நி.தகதகவெனஒளிபெற அலங்கரித்து தனிவாளூம் தீரிசூலம் மிகவதன திரிசுலிகாளிமாளி விண்ணவர்கள்கொண்டாட இந்த ஜெகம்முழவதும் கொண்டடும்முகமாரிஅம்மன் சிங்கவாகணம்ஏரி மங்கயாய் விண்ணவர்கள்கொண்டாட இந்த ஜெகம்முழவதும் கொண்டடும்முகமாரிஅம்மன் சிங்கவாகணம்ஏரி மங்கயாய் விண்ணவர்கள்கொண்டாட இந்த ஜெகம்முழவதும் கொண்டடும்முகமாரிஅம்மன் சிங்கவாகணம்ஏரி மங்கயாய் மக்களின் வீட்டுக்கு வாரும் அம்மா மகிடசிங்காரி 🔱🔱🔱🙏🍇🙏🙏🙏🍎🍋🔱
அருமையான குரல்
Kondampatti amma samy song tamil
Brahma surathamman Kadhai Patri Padal
பாராட்டுக்கு மிகவும் நன்றி
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம்
தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.
மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்.
எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.
மேலும் வாடிக்கையாளர்களாக உங்களை எங்களுடன்
இணைக்க Subscribe பட்டனை அழுத்தவும்.
நன்றி
ஐயா எட்டியம்மன் வர்ணிப்பு
பாடல் பாடினால் பதி விடவும் நன்றி ஐயா
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
59:35 59:35
Pambai pattu paadu
Kathavarayan story tell me plz sir
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
பொரையாத்தாள் வரலாறு தாறுங்கள் அய்யா
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
இருசாயிஅம்மன்வரலறுபோடுங்கன்னா
Pandi munishwaran story pls tell அய்யா
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
Om sakthi om kaali
Pachaiamman songs add me dro please 🙏🙏🙏🙏🙏🙏🙏
நமது பக்கத்தில் பச்சையம்மன் கதை என்று ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ளோம் ஆரத்தி ஆடியோ (Aarathi Audio ) பக்கத்தை பார்க்கவும் நன்றி
@@AarathiAudio New
Naadagam pole irrukku
Angali song idhu pola lenth ha poduna 🙏🙏🙏🙏
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
𝕊𝕌ℙ𝔼ℝ 𝔸ℕℕ𝔸
..
கோத
Super Anna❤
Super
Super na
Super iyya
Super