பிரபஞ்சன் - ருசி | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 120

  • @anithajuditg7770
    @anithajuditg7770 21 день тому

    அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர்களின் நடையை தங்களின் சொல்லாடல் மூலம் அறிந்து கொள்கிறேன் ஐயா...

  • @jegan6701
    @jegan6701 5 років тому +78

    கனடாவில், பனி உறை நிலைக்கும் கீழே 18 டிகிரி செல்ஸியர்ஸ் (-18 C) குளிர். விஸ்கி நிறைந்த கோப்பையுடன் உங்கள் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் ... ஷிவாஸ் ரீகல் & பவா'ஸ் கதைகள், தனிமைக்கு நல்ல துணை. .....மனசுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கு !

  • @kkssraja1554
    @kkssraja1554 4 роки тому +10

    நான் இந்த கதையை 2முறை கேட்க்கின்றேன். எனது சிறுவயது முதலே ஹோட்டலில் இருந்து வருகிறேன்.ஐயாபிரபஞ்சன் அவர்கள் சொன்னது போல் "உணவு பாரிமரவேண்டும்" அதுவே மிகவும் அருமையான/சரியான முறை.என்னால் அது போல் பாரிமார முடியும். ஒரு நாள் நான் பாவா செல்லதுரை அவர்களுக்கும் எஸ்.ரா அவர்களுக்கும் கோணங்கி அவர்களுக்கும் உணவு பாரிமாறுவேன்.

  • @PRADEEP_vlogs09
    @PRADEEP_vlogs09 Рік тому +1

    Books Writers ✍️ munadi cinema la onume ilanu unga speech la puriyuthu😢
    Books 📚 la athigama story ya padichu palakam ilathavagluku unga speech sorgame❤

  • @venkatg330
    @venkatg330 Рік тому

    அழகான கதைச்சொல்லி

  • @sivanmariyappan9724
    @sivanmariyappan9724 5 років тому +18

    கதை கேட்டு வளரும் பாக்கியம் இல்லாமல் போனவர்களில் நானும் ஒருவன் ....
    இப்போது அந்த குறையை பவா அவர்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்து வருகிறேன் ...
    வாழ்த்துக்கள் ஐயா ...
    தொடரட்டும் உங்களின் கதை சொல்லும் சேவை ....

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 роки тому

    பவா அண்ணன் அவர்களுக்கு வணக்கம்
    இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்களை பற்றி பேசுவதை கேட்டேன்
    மகிழ்ச்சி.....
    ஆனால் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைப் பற்றி எங்கேயும் நீங்கள் பேசியதை நான் கேட்டதில்லை....
    ஏனெனில் கவிப்பேரரசு எழுதிய அனைத்தும் "நீங்கள் படித்து இருப்பீர்கள்"
    நான் படித்ததில்லை.ஆனால் கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் ஆகிய புத்தகங்களை படித்தேன்....
    மிக சிறப்பாக இருந்தது.
    கருவாச்சி காவியத்தில் கிராமத்து கதைகள் நிறைஞ்சு இருக்கும்.
    படித்துக் கொண்டிருக்கும் பொழுதே புத்தகத்தின் பக்கம் முடிய போகின்றதே என்ற வருத்தம் இருக்கும்.
    அதேபோல் மூன்றாம் உலகப்போர் புத்தகத்தில் கதையுடன் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல்,வரலாறு, புவியியல் அனைத்தும் நிறைந்திருக்கும்.
    இவற்றை உங்கள் வாயிலாக கதை சொன்னால் மிகச்சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
    நன்றி........

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 10 місяців тому

    மனித மனதில் உருவாக்கும் இருண்ட பக்கங்கள் நம் வாழ்வில் நிச்சயமாக பாதிப்பு ஏற்படுத்தும் --அருமையான பதிவு

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 років тому +19

    பாவா என்றால் அப்பா, அப்பப்பா என்ன நடை, the final finishing is superb. A new way of touching hearts. வாழ்த்துகள் ஐயா, என்றென்றும் காத்திருப்பேன் உங்கள் கதைக்காக. 👋👌✔🙏👏❤👍

  • @naventhaines8579
    @naventhaines8579 5 років тому +17

    Hearing bava stories at midnights away from 12000 kms 😊

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman6859 5 років тому +22

    Bava, you are now part of my everyday life.. hearing your stories every day.. thank you

  • @justicehuman8163
    @justicehuman8163 5 років тому +3

    வாழ்க வளர்க உங்க கதை சொல்லும் தொகுப்பு. வாசிக்க நேரமில்லா இந்த தருணத்தில் வேர லெவல்

  • @m.panneerselvampanneer5210
    @m.panneerselvampanneer5210 Рік тому

    Bava everyday I hearing your story.i like Rusi written by prapanjan.often I thing about mami .I sympathy her.

  • @களிறாடும்காடுராஜன்

    " கடைசி வரிகளில் " உன்மையில் ஒரு கணம் அழுதேன் தோழர் ❤️ அற்புதம் !
    ₹₹
    களிறாடும் காடு ராஜன்
    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்.

  • @Bright_K_Nirmal
    @Bright_K_Nirmal 5 років тому +84

    பவாவின் அடுத்த கதை சொல்லலுக்காக, அவர் வீட்டுத் திண்ணை முன் இருக்கின்ற ஆட்களோடு... இல்லாத ஆளாய் காத்திருக்கிறேன்

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 6 місяців тому

    Pasi excellent excellent👍

  • @sivakumarramalingam4943
    @sivakumarramalingam4943 5 років тому +4

    பவா அவர்களின் கதை சொல்லும் பாணி தனித்துவம் மிக்கது. வாழ்த்துக்கள்.

  • @styleinprabha
    @styleinprabha 2 роки тому +2

    Bava sir i am ur new fan daily 4 hours hearing ur videos

  • @jagirhussainkhan7802
    @jagirhussainkhan7802 5 років тому +27

    பவா அவர்களே இன்னும் கொஞ்சம் நாட்க்கள் இதே போல் கதை சொல்லிக்கிகொண்டிருந்தால் எழுத்தாளர்களின் போட்டி அதிகமாகிவிடும். காரணம் வீட்டுக்கு ஒரு எழுத்தாளன் உருவாகிவிடுவான்.

    • @selvamanisamuel194
      @selvamanisamuel194 4 роки тому +3

      True

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 роки тому +1

      தவறு....ஊர்ஊராய்சென்று விதவிதமான மெஸ்ஸில் 69ல் ஈரோடிலிருந்து ஆரம்பித்து கேரளாவில் 2018வரை கொல்லம் ஹோட்டல்கள்வரை ருசித்து ரசித்து சாப்பிட்ட நான் ஹோட்டல் எதையும் இன்று வரை ஆரம்பிக்கவில்லை...என்னை போல் எண்ணற்றோர் உள்ளனர்....கதை கேட்பது ஒரு கலை....

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 роки тому +1

    Bava vaazhthukkal. Sirappaana presentation. Jaihindh

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 5 років тому +4

    சிறப்பு...ஐயா
    "நல்ல ரசிகன் ,நல்ல "ருசி"கன்..
    மிக்க நன்றி ஐயா

  • @priyan1007
    @priyan1007 4 роки тому +1

    இந்த கதை உள்ளிருந்து உடற்றும் பசி கதையை நினைவு படுத்துகிறது ஆனால் அக்கதை போல வேற வேண்டாம் பவா... மனதில் வேதனை நிறைகிறது...நீங்கள் கதை கூறிய விதம் நான் ஒவ்வொரு முறையும் கதைக்குள் கதாபாத்திரமாய் ஆகிறேன்...அவ்வளவு அருமை பவா தாங்கள் கதை சொல்வது...

  • @Haripriya-iq9vm
    @Haripriya-iq9vm 4 роки тому

    மிக நிச்சயமாக.... Master piece தான்....

  • @Rajeshkumar-br7mb
    @Rajeshkumar-br7mb 5 років тому +3

    Bawa voice & slang...👌

  • @நாட்டுக்கொருநல்லவன்

    இனிய உம் கதையுடன் இன்றைய என் பொழுது துவங்கியது...

  • @slidesfactoryvenkat
    @slidesfactoryvenkat 10 місяців тому

    நான் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களை மதிக்கிறேன், அவர் எழுத்துக்களின் ரசிகன் நான். அவர் எழுதிய அடி சிறுகதை படித்து ஆடிப் போய் விட்டேன். அவ்வளவு தாக்கம் அந்த சிறுகதையில். ஆனால் இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை மன்னிக்கவும். அவர் ஆகச் சிறந்த எழுத்தாளர் என்கிற ஒரே காரணத்திற்காக அவரின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இந்த கதையின் பாத்திரம் அனேகமாக எல்லா கிராமங்களிலும் சர்வ சாதாரணமாய் நாம் கடந்து போகக் கூடிய ஒன்றுதான்.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 роки тому

    பவா ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @ayyaduraiayyaduraisabariak5081
    @ayyaduraiayyaduraisabariak5081 3 роки тому

    Super பாவா

  • @Pookkutti
    @Pookkutti 2 роки тому

    உன் ஒவ்வொரு சொல்லுக்கும், சொல்லில்லாமல் சொல்லும் மரியாதை அது என் மயிர் சிலிர்ப்பு ஐயா👌

  • @gunanithigopal6078
    @gunanithigopal6078 4 роки тому +6

    பவா முடிந்தால் வேல் பாரி கதை சொல்லுங்கள் உலகின் மிக சிறந்த காவியம் அது

    • @hariharanarhn7090
      @hariharanarhn7090 4 роки тому

      Sooper sonna... அருமையா இருக்கும்...

  • @gulammydeena4350
    @gulammydeena4350 Рік тому

    Bava udaiya kadhaiya antha thinnai vasigalin oruvaraga nan illamal irupathu ennoda kai setham😢

  • @Mr-RAVANA-0
    @Mr-RAVANA-0 3 роки тому

    Aiyaaaaa na thanjavur la niga solna karathai la dhan eruken niga solna kadai erutha adaiyalamey ila aiyaaaa na antha erukum pothu purakalaye inu varthama eruku aiyaaa ungal kadhai ku naaan adimai....😊☺️

  • @dhayageo
    @dhayageo 5 років тому +1

    Ada ada enna oru suvai nutpangal. Mikka arumai ayya. 👌

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому

    காலமான விஐபிகளின் எந்த நிமிடமும் என்கண்களில் கண்ணீர்த் துளிகளை வரவழைக்காது.....ஆனால் அவர்கள் சுவைத்து சாப்பிட்ட உணவு வகைகளை வெவ்வேறு சமையங்களில் நான் சாப்பிட துவங்குமுன்....அவர்கள் நினைவுகள் மெல்ல எழுந்து என் கண்களில் கண்ணீரை துளிர்க்கச் செய்வது வாடிக்கையாகிவிட்டது.... ப.உ.சண்முகம் பார்க் ஹோட்டல் அருகே பேசுகிறார் அதிமுகவுக்கு போனதும்....அதே நாளில் மீனாட்சி தியேட்டர் செல்லும் வழியில் ஆசைத்தம்பி பேசுகிறார்.....நான் ஒரு சைக்கிளில் இங்கே சிறிதுநேரம்...அங்கே சிறிது நேரமென ஆசை ஆசையாய் ஓடி ஓடி கேட்கிறேன்...சில வாரங்களில் ஆசைத்தம்பி அந்தமானில் செரிபரல் ஹேமரேஜால் மரணமடைந்து விட்டார்.....
    சில வருடங்களுக்கு பின்....காரைகுடியிலிருக்கும்போது......முக்தா சீனிவாசனின் அரசியல் தலைவர்கள் சிலரை பற்றிய கட்டுரைகளை படித்துக்கொண்டிருந்த போது....ஆசைத்தம்பி பற்றிய கட்டுரையும் வந்தது....அதில் ஒரு பேரக்ராபை முடிக்கும் போது..."ஆசை தம்பிக்கு இட்லி என்றால் உயிர்" என்று முடித்திருந்ததை படித்தவுடன் கண்ணீர்த் துளிகள் துளிர்த்தது....தி.மலை திருவூடல் தெருவிலிருந்த பெரியார் கண்ணன் மெஸ்ஸின் சூடான இட்லியின் ஞாபகம் வந்தது...அதன்பின் சூடான இட்லியை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆசைத்தம்பி ஞாபகம் வந்துவிடுகிறது....கடவுள் அவரவர்கள் விரும்பிய உணவுவகைகளை... அவர்கள் விரும்பி சாப்பிடுவதற்காகவாவது அனைவரையும் சாகாமல் உயிருடன் வைத்து அழகு பார்த்து இருக்கலாம்....

  • @rajamarthandan8296
    @rajamarthandan8296 4 роки тому

    மிக அருமை

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому

    அருமை.

  • @akshpoems
    @akshpoems Рік тому +1

    பவா அவர்களின் பக்கத்துவீட்டில் வாழ ஆசை❤

  • @நாகேந்திரன்இ

    ருசித்து சாப்பிட போன இடத்தில் பசி போக்கியது கதையின் உச்சம்.. அதனைத் தாங்கள் சொல்லிக் கேட்பது அலாதி ருசி...

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Рік тому

    Nandri, sir 🙏

  • @rajendrans5438
    @rajendrans5438 4 роки тому +1

    பவா முடிந்தால் வேல் பாரி கதை சொல்லுங்கள் உலகின் மிக சிறந்த காவியம்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому

    பிரபஞ்சன் - ருசி | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை -
    Shruti TV

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 5 років тому +1

    Yepdi oru manithanal kalam muluthum kadhai soliyagavum, thirantha manadhudanum iruka mudiyuthu? Learning from you sir

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому

    Intha kathai nan padichirekken!

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 4 роки тому

    அழகு...

  • @mohananimmi9494
    @mohananimmi9494 5 років тому

    Anbu Muthhhhhangal Bavaa...

  • @ahamedalthaf9998
    @ahamedalthaf9998 4 роки тому

    மிக அருமை சேர்❤

  • @manivannanc5617
    @manivannanc5617 3 роки тому

    Excellent Sir

  • @logusundarp813
    @logusundarp813 4 роки тому

    பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 роки тому

    Superb bava

  • @poochistutorial3938
    @poochistutorial3938 3 роки тому

    Happy birthday bawa sir..

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 роки тому

    Yes master piece

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Arumai Arumai Arumai

  • @Hovarthan
    @Hovarthan 5 років тому +4

    பவாவின் குரல்..😍

  • @jeevanarts8254
    @jeevanarts8254 5 років тому +1

    Arumai

  • @bharathi2020
    @bharathi2020 5 років тому +18

    கதை கேட்டுகொண்டே comments வந்தவக யாரு?

  • @hra345
    @hra345 4 роки тому +1

    Nothing wrong in human life to have such relationship .....
    Nice narration......superb......

  • @arapathiarapathi
    @arapathiarapathi Рік тому

    Ayya neenga solrathula kamban ayya.

  • @LEF1980
    @LEF1980 3 роки тому

    அரை மணி நேரத்தில் தூங்கி விடலாம் என்று முடிவு செய்து முதலில் பச்சை கனவு, பிறகு மனுஷி, அப்புறம் ருசி, என நீள்கிறது இரவுகள் தொலைந்த எனது உறக்கத்தை தேடியே .

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому

    எங்கள் திருச்சிராப்பள்ளி ஊரில் மாமி மெஸ் மாதிரி உயர்தர சைவ உணவு என்று வெறும் சொல் மட்டும் கிடையாது உண்மையாகவே சுத்தம் சுகாதாரம் கொண்ட மதுரா கபே யில் அருமையான சுவையான சூடான உணவு கழுவப்பட்ட இலையில் அழகாக பரிமாறப்படும். நான் சரியான சாப்பாட்டு ராமி. நிறைய சாப்பிடும் ஆள் கிடையாது. ஆனால் எங்கு சுகாதாரமான உணவு சூடாக கிடைக்குமோ அதை தெரிந்து வைத்துக் கொள்வேன்😁😁😁

  • @santhanamaridr6393
    @santhanamaridr6393 2 роки тому

    Vanakkam sir, Naan Ungal rasihai. Kathai sollum vithan kathaikoodavae payanikavaikirathu..orumuraiyavathu nerilsanthika Vendome with ur permission. I am in pudukkottai (pudukkottai D.T)

  • @loveandpeace590
    @loveandpeace590 5 років тому +2

    Please sir neraya videos ipdi podunga

  • @aprabu9910
    @aprabu9910 4 роки тому +1

    பத்து வருடங்களுக்கு முன்பு நான் பெங்களூருவில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது நான் தினமும் மதியம் மற்றும் இரவு வேளையில் பட்டு மாமி மெஸ்ஸில் சாப்பிட்ட நினைவலைகள் மனதில் அலை மோதுகிறது

  • @buvaneswaris1469
    @buvaneswaris1469 4 роки тому

    Velpaari Kadhaigal sollunga please

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 5 років тому +2

    kulithal alukku poi viduma enna ? watched many times .... Thank you

  • @lactovarghese1776
    @lactovarghese1776 5 місяців тому

    Tell only the story, comments must be in the end.

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 4 роки тому

    Sir 🙏🙏🙏🙏🙏👍👍👍❤️

  • @malarvizhi5921
    @malarvizhi5921 10 місяців тому

    ஐயா உங்களுடைய பச்சை இருளன் கதை கூறுங்கள்

  • @littreasure6342
    @littreasure6342 2 роки тому

    இக்கதையின் கருத்தும் கருவும் என்னவென்று விளங்கவில்லை... புரிந்தவர்கள் விளக்கவும்.

  • @jrjulius
    @jrjulius 7 місяців тому +1

    முருங்கை மரம் கதை பெயர் என்ன?

    • @Pragadeesshh
      @Pragadeesshh 3 місяці тому +1

      Pirumam

    • @jrjulius
      @jrjulius 3 місяці тому

      @@Pragadeesshh நன்றி

  • @ganesan7962
    @ganesan7962 5 років тому

    நன்றி பவா

    • @sooryakumarsubbiah8892
      @sooryakumarsubbiah8892 5 років тому

      மிக அருமை அய்யா. பிரபஞ்சன் கதைகள் மாத்திரமே முடிவா? வேறேதும் எழுத்தாளர்களின் கதைகளைகளையும் சொல்லுவீர்களா?

    • @aaravaruu22
      @aaravaruu22 5 років тому

      உங்களை பிடிக்கவில்லை பவா...
      ஒரு மனுஷனுக்குள் இவ்வளவு ரசனயா!
      கடவுள் உங்களுக்கு நிறய ஆயுள் தருவாராக...

  • @karthikakarthi8987
    @karthikakarthi8987 3 роки тому

    Unga kathai ketta ninmathiya eruku sir

  • @rajababa4362
    @rajababa4362 5 років тому +1

    Rusi

  • @Bala9989_freeminded...
    @Bala9989_freeminded... 5 років тому +2

    ARUMAI.....................

  • @anithab9681
    @anithab9681 4 роки тому

    Story nalla solreenga. Ana thappu yaru pannalum thappu dhan .

    • @asquaremedia7367
      @asquaremedia7367 Рік тому

      நிறைய மனிதர்கள் தங்கள் குறைகளை.. தங்கள் வாழ்வில் தாங்கள் செய்த தப்புகளை மறைத்துவிட்டு யோக்கியன் என்று வாழ்கின்றனர்..ஆனால் தான் செய்த தவறுகளை மறைக்காமல் வெளிப் படுத்திய பிரபஞ்சன் பிரமாதமான மனிதர்தான்... உதாரணமாக கண்ணதாசனை எடுத்துக் கொண்டால் புரியும்..சினிமாவில் பணிபுரிவோர் சிலபேர் பல தவறுகளைச் செய்தாலும் மறைக்காமல் அதை உலகுக்கு சொன்னவர் கண்ணதாசன்.ஆனால் சினிமாவில் தான் செய்த தவறுகளை மறைத்தவர்கள் யோக்கியர்களா?

  • @sarasasuri2018
    @sarasasuri2018 3 роки тому

    முடிவு இப்படி இருந்தால்தானே அதுமாஸ்டர்பீஸாகும்.
    அன்னமிட்டவர் அன்னைக்கு ஒப்பாவார்..!!

  • @yamunac8336
    @yamunac8336 2 роки тому

    மாடிக்கு மாமி போகாமல் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளையாக்கிஇருக்கலாம்.தம்பியாகநினைத்திருக்கலாம்.சாப்பாடுபோட்டு தன்வசபடுத்தி.வேண்டாம் இந்தமுடிவு

  • @kousalyadinesh
    @kousalyadinesh 5 років тому

    Bava sir plz share stories like Ramayanam Periyar

  • @tmadhusudhanan
    @tmadhusudhanan 5 років тому +2

    Read the story here archive.org/stream/orr-12474_Rusi#mode/1up

  • @balajayakumar5527
    @balajayakumar5527 4 роки тому

    Is this true incident...

  • @sasidurai9919
    @sasidurai9919 3 роки тому

    கள்ளிக் காட்டு இதிகாசம் கதை பவா செல்லதுரை சொல்வாரா?

  • @balarengadass921
    @balarengadass921 5 років тому +1

    பவாவிற்கு விரச கதைகளைத்தாண்டி மேல்தட்டு மக்களை விரயபடுத்துகிறாரோ என்று தோன்றுகிறது

    • @vijayvee9395
      @vijayvee9395 5 років тому

      புரியலையே ?

  • @balasiva4020
    @balasiva4020 5 років тому +4

    கதையின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கலாம் என்று கருதுபவர்கள் தங்கள் முடிவை எழுதவும்

  • @paulnicho8987
    @paulnicho8987 3 роки тому

    Bava 10:2 your laugh
    Lije a child

  • @JebaVJ182
    @JebaVJ182 4 роки тому

    அப்பா உங்ககிட்ட பேசணும் அப்பா

  • @girupakaran2130
    @girupakaran2130 4 роки тому

    இது ஐல்சா கதை

  • @plantlover5657
    @plantlover5657 2 роки тому

    கதை சொல்ல படைக்கபட்டவரோ?

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 3 роки тому

    உங்களை போலவே உங்கள் வார்த்தைகளும் மிக மிக இளமையாகவே இன்னும் இளமையாகவே உள்ளது.மாஸ்டர் பீஸ் இல்ல....?

  • @mathewschinnappa9091
    @mathewschinnappa9091 4 роки тому +5

    எதிரில் வயதுக்கு வந்த பெண்கள் வயதான பெண்கள் சிறுகுழந்தை இவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் இந்த கதையை சொல்ல முடிந்தது. உணர்ச்சிகளை உண்மையாய் சொல்லுவது சரியே. ஆனால் யாரிடம் சொல்லுகிறோம் என்பது தெரிந்திருத்தல் அவசியம் என்று நினைக்கிறேன்.

  • @boopathirajalankesan5131
    @boopathirajalankesan5131 4 роки тому +1

    Bava dont live with imagination. There is lot things in the practical life. U r only a reader. Live with everybody. All the story tellers r
    In I imagine world

  • @murugesanrajeswari6214
    @murugesanrajeswari6214 3 роки тому

    0

  • @peterfrancis7164
    @peterfrancis7164 5 років тому +2

    அகோரப்பசியை தீர்த்துகொண்டால் னு சொல்லி அனைத்து விதவை பெண்களை இப்படி பழி சுமத்தலாமா? அதுவும் எதிரே இருக்கும் இளம் பெண்கள் மற்றும் ஆன்களுக்கு வன்மத்தை தூன்டுவதா?

    • @jayakumarloganathan3750
      @jayakumarloganathan3750 4 роки тому

      இதுவே என் கருதும்கூட ...

    • @priyan1007
      @priyan1007 4 роки тому +1

      ஒரு பெண் அவ்வாறு இருந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அதேபோல் ஒரு மனிதன் தன்னை அப்பசிக்கு ருசிக்காமல் தன் முதல் பெண் சிநேகிதி என்று சொல்கிறான் நண்பர்களே எவ்வளவு பெரிய வார்த்தை அவளை விட்டு விலகி செல்கிறான் அதுவும் இவள் பெயர் கெடாத வண்ணம் காலையிலே எழுந்து யருமாறியது செல்கிறான், அப்பெண்ணும் உண்மையை சொல்கிறாள் இறுதியில்...

    • @mahalingamdurai569
      @mahalingamdurai569 4 роки тому

      நீங்கள் கதை சொல்ல கேட்க இனிமையாக இருக்கிறது இதை என் மனைவியிடம் கூறி பகிர்ந்து கொண்டேன்

  • @Selvaraniize
    @Selvaraniize 3 роки тому

    Filthy concept...dirty story

  • @vellaisamy82
    @vellaisamy82 5 років тому +1

    நன்றி பவா

  • @sankargomathi7149
    @sankargomathi7149 5 років тому +1

    Arumai