КОМЕНТАРІ •

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 Рік тому +9

    மனிதன் மனிதனாய் வாழ்வதில் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி.

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 2 місяці тому

    bhava...thanks..bhava..opening eyes. telling about... மனிதம் காப்போம் என்று....

  • @படுகை
    @படுகை Рік тому +6

    பவாண்ணா வணக்கம்!
    உங்களின் இவ்வுரையைக்கேட்கும்போது
    நான் நாற்பத்தெட்டு வருடங்கள்
    முன் படித்தபோது இருந்த ஆசிரியர் அவரையும் அவர்பெயரையும் இன்னும் நான் மறக்கவில்லை. செல்வராசுஅவர்பெயர்.
    அப்பப்ப சிலநாள் ஒட்டு மொத்த
    மாணவர்களையும் அழைப்பார்
    நாங்களெல்லோரும் ஓடிவந்தால் அங்கே ஒரு மிதிவண்டியுடன் கூடிய ஐஸ்
    பெட்டி நிற்கும் .செலவராசு சார்
    சொல்வார் பசங்க எல்லாருக்கும் கொடுங்களென்பார்.இது நான்
    பள்ளியில் படித்தபோது அடிக்கடி நடக்கும்.............
    இது என்நினைவில் வரும்போதெல்லாம் என் நெஞ்சம் நெகிழும்.கண்கள்கசியும்
    அவரைப்போன்றோரின்
    பாதங்களுக்கு என் மானசீக
    வணக்கம்!வாழ்த்துகள்!

  • @sureshramasami7650
    @sureshramasami7650 Рік тому +1

    I have got very good teachers and society

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 8 місяців тому +1

    பள்ளி, கல்லூரி வெளியே ஆசிரியர் பற்றி பதிவு அருமை

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 Рік тому +3

    நம் சந்ததிகளின் கைகளிலிருந்து மிக புத்திசாலிதனமாக புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.அதை உணராமல் நாமும் மனிதம் சாகவில்லை என்று பிதற்றிகொண்டு இருக்கிறோம்.சிறைக்கதவுக்கு உள்ளேமட்டும் இல்லை!தற்போது இப்போது நமது இல்லங்களுக்குள்ளும் சர்க்கரை கொட்டப்படுகிறதே??! எப்போது உணருவோம் என்று தான் தெரியவில்லை..

  • @kaverikavandan9435
    @kaverikavandan9435 Рік тому +2

    உங்கள் பேச்சு என் மனதை நெகிழ வைத்தது. மனிதம் வென்றுவிட்டது. மதம், இனம், சாதி,... தோற்றுவிட்டது.

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc7741 Рік тому

    Retham kodutha yarukittayum kasu vanga matean sir❤

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 Рік тому +2

    பவா அண்ணன் அவர்கள் முனைவர் இறையன்பு அவர்களின் "ஆத்தங்கரை ஓரம்" நாவலை பற்றி பேச வேண்டும் என்று விரும்புகிறேன் 🙏

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 Рік тому

    ஒரு இருபது நிமிட பேச்சில் பவா அண்ணன் எத்தனை எத்தனை கருத்துகளை எடுத்து வைத்து சென்றுள்ளார்.. வணக்கம் 🙏

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 Рік тому +4

    Master Speech 💯👌

  • @kanagaveln1257
    @kanagaveln1257 Рік тому +2

    மனிதம் வளர்ப்போம். கனகவேல் ந

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 Рік тому

    Excellent 👌❤

  • @dhandapanidhandapani423
    @dhandapanidhandapani423 Рік тому +2

    Niraiya MANIDHARGALAI vuruvaakugiraar

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 Рік тому +3

    மனிதம் ❣️

  • @sivankumaran2255
    @sivankumaran2255 Рік тому +3

    Great 👍👌🙏❤️

  • @gandeebansathya512
    @gandeebansathya512 Рік тому

    Thank you

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Рік тому

    அருமையான உரை. நிச்சயமாக மனித நேயம் மண்ணில் நிலைக்க வேண்டும். அழுக்கு வேட்டிகள் என்றும் மறக்காது 👍🙏

  • @yogianandasaraswathi6145
    @yogianandasaraswathi6145 5 місяців тому

    Beautiful

  • @meenasankar7767
    @meenasankar7767 Рік тому +1

    நீங்கள் உரையாடலை தொடர்ந்து நடத்தி வாருங்கள் 👍🙏 நானும் இலக்கியம் படித்தவள் தான்

  • @SathishKumar-nl1hz
    @SathishKumar-nl1hz Рік тому

    இது போன்ற காணொளிகளை பள்ளிகளில் போட்டுகாட்டலாம்...

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 Рік тому

    மனிதம் வெல்லும் 🤝🤝🤝

  • @சக்திவேல்ராஜ்

    வணக்கம் ஐயா

  • @kumaresan14448
    @kumaresan14448 Рік тому +3

    👏👏

  • @madhivanam6852
    @madhivanam6852 Рік тому +1

    சுவருக்குள் சித்திரங்கள் பற்றி பேசுங்கலண்ணா

  • @muthusumon8671
    @muthusumon8671 Рік тому +2

    👏👏💕💕💕

  • @kavikumar-fb6xo
    @kavikumar-fb6xo Рік тому

    16:49 💜💜💜

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai Рік тому

    🙏🙏🙇🔥👍

  • @banunsbanu2631
    @banunsbanu2631 Рік тому +2

    Intha Stalin ivlo book padichchaen avlo book padichchaen nu solraaru.
    If a book can shape a man's
    Character why this man like this.....

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Рік тому

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘