Bava.Chelladurai speech | Tamil speech | மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதும் | பவா.செல்லதுரை

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 11

  • @prasannaraja258
    @prasannaraja258 4 місяці тому +4

    அருமை பவா .. கண்கலங்கி மெய்மறந்து போய்விட்டேன்..

  • @devav3668
    @devav3668 4 місяці тому +5

    திருவண்ணாமலை கருந் தமிழ் தீபம் ஐயா உங்கள் ஆற்றலை கண்டு வியக்கிறேன் மகிழ்கிறேன் ஐயா இந்த தீபத்தில் இருந்து வெண்ணிறக் கதிர்கள் வெளிப்படுகின்றன வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @arpdevaraj
    @arpdevaraj 3 місяці тому +1

    மிகவும் நாணப்படுகிறேன். பவா செல்லதுரை அவர்களைப் பற்றி நான் இது காறும் வரை அறியாமல் போய் விட்டேன் என எண்ணுகையில்.. எதேச்சையாக ஒரு காணொளியில் பவா அவர்களைப் பற்றி அறிந்தேன். கதை சொல்லும் போது அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் என் கண் முன்னே தோன்றியது. விழுப்புரம் மாவட்டத்தில் பணி புரிந்த சமயத்தில் பல முறை டேனிஷ் மிஸன பள்ளிக்கு சென்றுள்ளேன். நான் டேனிஷ் அரசு மூலம் நடத்திய திட்டத்தில் ஆலோசகராக பத்து ஆணடுகள் பணியாற்றினேன். பவா அவர்களின் கதை சொல்லும் பாங்கு மிகவும் அபாரம். எழுபத்திரண்டு வயதில் பவா அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதை கொஞ்சம் வெட்கப்பட வைக்கிறது.

  • @ramyabala-xj3ho
    @ramyabala-xj3ho Місяць тому +1

    கதை சொல்லிகள்....தமிழகத்தில் பெருக வேண்டும்...
    புத்தகம் வாசிக்க நேரமற்ற மானுடர்கள் நிறைந்த உலகமாகிவிட்டது....
    சிந்தனையும், அறிவும் வாசிப்பாக பதிய மறந்த மனிதர்களின் செவிகளாவது செயல்படட்டும்...

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 3 місяці тому

    மனித நேயம் பற்றிய பதிவு --அருமை

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr 4 місяці тому

    கதைசொல்வதை.விட.மணிதனை.மணிதனாக.வாழ்வதற்கு.வாழவைக்க.பலபல.வழிகள்.உள்ளது.அதனை.கண்டெடுத்து.கூறுவதுதான்.சிறப்பாக.இருக்குமென்றுநான்நினைக்கிறேன்.நன்றி

  • @orleanadisivane7441
    @orleanadisivane7441 4 місяці тому

    Excellent Bava ji🎉

  • @sampathkumary6061
    @sampathkumary6061 2 місяці тому +1

    ❤️❤️❤️

  • @SUMATHIMATHIYALAGAN-eg9ls
    @SUMATHIMATHIYALAGAN-eg9ls 2 місяці тому

    😊vaalthukkal is 😊😊😊ppppppppp01111