Why somebody have excessive sweat than others? | வியர்வை அதிகமாக வர காரணம் | UyirMei Ep-22

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2023
  • #sweat #uyirmei #excessivesweating
    This uyirmei episode talks about hyperhidrosis. It means excessive sweat. some bodies have more than sweat until their body does not want that. This episode talks about why this type of condition occurs? How to cure it? and Ect...,
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience
  • Наука та технологія

КОМЕНТАРІ • 240

  • @santhoshsiddharth3156
    @santhoshsiddharth3156 Рік тому +475

    உள்ளங்கை உள்ளங்கால் வியர்த்து சங்கடமாக வாழும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துகள்..

  • @user-ry2om5qi9j
    @user-ry2om5qi9j 2 місяці тому +19

    முகத்தில் மட்டும் வியர்வை அதிகமாக வருகிறது இதனால் மிகவும் சோர்ந்து போகிறேன்.

  • @stephanr5438
    @stephanr5438 Рік тому +70

    🥵Primary Hyperhidrosis Persons Attendance Here🙋

  • @balasukumar
    @balasukumar Рік тому +26

    Sweat solving methods
    1.Drink more water
    2. Do exercise
    3. Do yoga (or) meditation
    4. Keep smiling 😊

    • @kutty_empty_hand
      @kutty_empty_hand 10 місяців тому +1

      உங்களுக்கு முதல்ல இருக்கா வியர்வை பிரச்சனை எருக்க

  • @rengarmr
    @rengarmr Рік тому +31

    நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தது 👍

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +4

    வியர்வைக்கு பின்னால் இவ்வளவு பெரிய சுவாரஸ்ய கதை உள்ளதா😊❤ அண்ணா 😊

  • @hemalatha2528
    @hemalatha2528 Рік тому +5

    Useful information brother.. Thank you..

  • @chandrasekaranv9821
    @chandrasekaranv9821 Рік тому +1

    Nanba unga 1st vedio pakkurean. Oru second kuda weaste pannama konjam kuda lagea illama super ah irukku super. 👌👌👌👌👌

  • @Emma_Myers248
    @Emma_Myers248 Рік тому +11

    Best concept and your explanation good 👍🏻 keep it up bro💐👏🏻

  • @middlelevelgamer9180
    @middlelevelgamer9180 Рік тому +10

    Pimples , scars , blackdots pathi video venumnu solravanga..like pannunga..👍🏻

  • @LakshmananMe
    @LakshmananMe 3 місяці тому

    Unga explanation azhaga iruku theliva puriyudhu ❤

  • @TheFirzan
    @TheFirzan 11 місяців тому +3

    I have this issue more and more years its clear today.....thanx bro great video ❤

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Місяць тому

    அருமையான பதிவு நன்றி சார் வாழ்க வளத்துடன்🙏

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Рік тому

    கடவுள் பெரிய ஆளு டா என்ன படைப்பு man நீ salute da lord machi ❤️🙏

  • @mksamy7246
    @mksamy7246 Рік тому +91

    நானும் தூங்கும் போது குப்புனு வியர்த்தது முழிச்சு பாத்தா கரன்ட் போயிருச்சு 🤓

  • @aleo6070
    @aleo6070 Рік тому +1

    Best concept

  • @kalaivanikala5206
    @kalaivanikala5206 Рік тому +2

    thanks bro..

  • @jasonebi345
    @jasonebi345 Рік тому

    நான் தொடர்ந்து உங்க வீடியோ பார்த்து வருகிறேன், எனக்கு உங்க வீடியோ பயனுள்ளதாக இருக்கின்றது so thank you to all

  • @Kang_Dynasty5500
    @Kang_Dynasty5500 Рік тому +5

    Anna. Aval(Flattened rice 🍚 ) eppadi insert Kittanning erunthu protect pannanumnu [ WITHOUT FRIDGE] because we are in COLLEGE hostel.plz video podugaa Anna

  • @maha9894
    @maha9894 Рік тому +5

    Bro plz tell about neurofibroma disease type 1 and 2

  • @sharankumars5764
    @sharankumars5764 9 місяців тому

    அருமை

  • @yuvaraj8842
    @yuvaraj8842 Рік тому +5

    ஒருவருடைய சிந்தனை மனஓட்டம் உணர்ச்சி சூழல் உணவுமுறை இதனை பொறுத்துதான் வியர்வை சுரக்கும்

  • @Edaicode9786
    @Edaicode9786 Рік тому +15

    திடீரென இல்லை எப்பயும் வியர்வை கொஞ்சம் தூரம் நடந்த கூட மழை பெய்யும் போது கூட வியர்க்கும். உள்ளங்கை உள்ளங்கால் எப்பயும் ஈரமாக இருக்கும்

  • @harshavardhanan5269
    @harshavardhanan5269 Рік тому +6

    Good one, i have the Primary issue from my birth 😊

  • @sathishpandi6436
    @sathishpandi6436 Рік тому +10

    Head la Athigama Swaeting aaguthu enna bro panrathu

  • @nirmalprabakaran7700
    @nirmalprabakaran7700 Рік тому +18

    Enku kulichitu vandhu 10mins sweat start aidum bro....even fan speed la irukum ana sweat avum 😭😭😭

  • @navamaniraja7210
    @navamaniraja7210 Місяць тому

    Thanks sir

  • @yoganithiarun8388
    @yoganithiarun8388 Рік тому +2

    Enaku body yepovathu kai kaal verkuthu but oru sila time fulla ah dry ah agiruthu enaku antha dryness irritate agum oil apply panite irupen ithu yen konjam detail video podunga pls

  • @user-lp1uh2ju1g
    @user-lp1uh2ju1g Рік тому

    Good information thank you sir 😊😊

  • @godbless2858
    @godbless2858 10 місяців тому +4

    சமையல் பண்ண ஆரம்பிச்சாலே வியர்க்க ஆரம்பிச்சிருது 😂 சில நாள் குளிக்க சோம்பேறியா இருக்கும்போது டக்குனு போய் ஒரு டீ போடுவேன் பாத்திரம் கழுவுவேன் அப்டியே குப்புனு வியர்த்து ஊத்தும் ஓடிப்போய்டு குளிச்சிட்டு வந்துருவேன் 😂😅

  • @selvakumar5715
    @selvakumar5715 Рік тому +2

    Well said anna

  • @kishorekumarkishorekumar8848
    @kishorekumarkishorekumar8848 Рік тому +9

    Videos ah konjam short ah podunga bro, please.

  • @manojedward1522
    @manojedward1522 Рік тому +3

    Good and clean explanation bro..
    You are passing much needed informations..
    You are not threatening the people in the name of awareness . That's your special 🤝 keep going

  • @lakshmananlaksh363
    @lakshmananlaksh363 Рік тому +3

    Public exam la rendu Curchip use panniuu me pathala thanni kudo kodama kaiyila odi thallidichi but good memories

  • @MajorKarnan
    @MajorKarnan 9 місяців тому +5

    Oru velaiyum pakkama Thani kudicha aprom payangarama sweat aguthu

  • @ponsingh.g3768
    @ponsingh.g3768 Рік тому +1

    Please tell about cashless economy marits and demarits

  • @denudenu6094
    @denudenu6094 Рік тому +3

    Face la oil en athikamaa uruvaakuthunu sollunga Anna

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Рік тому +2

    4:53 appo, temperature ah reduce panna secrete aagum SWEAT , SMELL adikatha?

  • @Bkseenu1869
    @Bkseenu1869 Рік тому +6

    Superb
    Bro pls explain why so much sweating at entire face, especially on forehead
    Pls share if know .

  • @jothikannan7713
    @jothikannan7713 Рік тому +1

    👌

  • @amanullahallapitchai9551
    @amanullahallapitchai9551 Рік тому +4

    PLEASE TALK ABOUT AWARNESS TRISOMY 21

  • @kathiravanchemist4741
    @kathiravanchemist4741 Рік тому +7

    அண்ணே பல வருட சந்தேகம்....நான் எழுதும் போது கைக்குட்டை பயன்படுத்தி தான் எழுதுவேன்.அதே போல் செருப்பு அணிந்தால் மண் காலில் பட்டு அந்த வியர்வை உடன் சேர்ந்து ஒரு மாதிரி எனக்கு சகிப்பு தன்மையுடன் இருக்கும்.இது எதனால் ஏற்படுகிறது என்று இன்று நான் புரிந்து கொண்டேன்.நன்றி❤

    • @kutty_empty_hand
      @kutty_empty_hand 10 місяців тому

      எனக்கு புரியல உதவி

  • @vigneshsvk3191
    @vigneshsvk3191 Рік тому +3

    Yenakku thanneer kudichcha verkkum... Ithukku yenna kaaranam?

  • @saravanangobi
    @saravanangobi Рік тому +2

    எனக்கு Primary Hyperhidrosis உள்ளது.. அதற்கான மருத்துவ அறிக்கை என்னிடம் உள்ளது.. இதற்கு நிறந்திர தீர்வு இல்லை மற்றும் தற்காலிக தீர்வாக தரும் முருந்துகள் இருதய துடிப்பை குறைக்கும் அபாயம் நிறைந்தது என மருத்துவர் கூறினார்..

  • @Raavanan_Offl
    @Raavanan_Offl Рік тому +4

    Entha work um panla naalum eanaku chinna vayasula lanthu athigama vekkum.... 🙄 athu eathanala?

  • @user-lo8mv9ml8f
    @user-lo8mv9ml8f Рік тому +8

    காரணம் தெரிந்தால் மீண்டும் பதிவிடவும்

  • @bhanumathibhanuammk4380
    @bhanumathibhanuammk4380 24 дні тому

    Viyarvaiadjik
    😊😊😊😊amazing vsruvathai thadukka yenna saiyavandum surukamzaga sollavum

  • @bhavanivathyarviswanathan5895
    @bhavanivathyarviswanathan5895 Рік тому +15

    எனக்கு கை கால்கள் வேர்வை வருவது ரொம்ப வருஷமா இருக்கு...எதற்குமே பதட்டம் படாம இருப்பேன்...

    • @tamilmarans6924
      @tamilmarans6924 Рік тому +3

      Same me also

    • @Edaicode9786
      @Edaicode9786 Рік тому

      இதை சரிசெய்ய முடியாது

    • @nexgen.graphics
      @nexgen.graphics 10 місяців тому

      yeah, react eh panama amaidhiya irundhukanum. respond matum panikanum. adha vitu react panita, avlo dha...verthu kottidum :(.

  • @balaguru8467
    @balaguru8467 Рік тому +2

    Enakum chinna vayasula iruntha intha problem but solra reason ethum illa enaku adrenaline athigama pump aguthu athan reason

  • @user-lo8mv9ml8f
    @user-lo8mv9ml8f Рік тому +4

    பங்கு ?
    Morning சாப்பிடாம AC ல
    இருந்த , standup la 1 hr nikkirappa
    மயக்கம் வரமாதிரி இருந்தது,உடல் அதில் வியர்த்து விட்டது.but naa AC la than irunthan😢

    • @sriguna57
      @sriguna57 Рік тому

      பித்த udampaga irukalam.. தக்காளி, புளி பித்தத்தை தூண்ட கூடிய உணவுகளை தவிர்த்து பாருங்கள்.. எ‌ண்ணெ‌ய் உணவுகளையும் குறைத்து.. 2 வாரம் பருப்பு மற்றும் அரிசி காய்கறிகள் சாப்பிட்டு பாருங்கள் மாற்றம் nikilikiratha endru kalai உணவு அவித்த உணவாக இருந்தால் நல்லது.. இட்லி

  • @gracious9775
    @gracious9775 Рік тому

    Na kerchief v chu exam ezhudhana kaalam undu school days la.ipa lam en brain kitah solitan fault signal kudukadha enaku endha bayam ilanu.konjam kammi aayirku.

  • @ThanapandianPalpandi
    @ThanapandianPalpandi Місяць тому

    Sir enakku thidirnu fix mathriri vanthuchu..hospital la check panni pathen..dr. thyroid nu sonnaga..ippo athigama viyarkindrathu...some time romba yosikkiren ithu va irukkuma illa intha pirachana irukkuma nu..same time night la thookkkame varamatenkuthu....yethavathu theervu sollunga dr

  • @mohamedkuthbudeen5760
    @mohamedkuthbudeen5760 Рік тому

    Heart beat fast a beat aguradhu pathi oru video podunga bro

  • @Jacksparrow-gq6dl
    @Jacksparrow-gq6dl Рік тому +4

    Bro eanaku ullankai ullankalla mattum verkum,Naa face panura problem eana na exam ku pona biometric la fingerprint work ae aaguratula so wait pana vachiduranga exam yalutha lateaa anupuranga

    • @bhavanivathyarviswanathan5895
      @bhavanivathyarviswanathan5895 Рік тому

      எனக்கும் இது போல் உள்ள ஸமயத்தில் exam hall மற்றும் எங்கு வெளியே சென்றாலும் துண்டு எடுத்து செல்வேன் அல்லது கர்சீப்

    • @naseemhafeez9292
      @naseemhafeez9292 Рік тому

      இதற்கெல்லாம் தீர்வே இல்லையா???

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Рік тому +3

    9:31 உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் எண்ணெய் தேய்த்து தூங்கினால் சூடு தணியுமா?

  • @021karthickkumar6
    @021karthickkumar6 Рік тому +1

    1srt like and 1srt comment ❤

  • @leeleonardo6152
    @leeleonardo6152 Рік тому +4

    Enaku body full ah verkuthu thalaila rmba verkuthu summavey verkuthuu

  • @venkat1140
    @venkat1140 Рік тому +5

    Bro please tell about liver.. and thanks for your videos.. it is very useful for all..

    • @streetlightscience
      @streetlightscience  Рік тому +3

      Liver Uyirmei video : ua-cam.com/video/tYd-qPqS-tE/v-deo.html

    • @venkat1140
      @venkat1140 Рік тому +1

      @@streetlightscience thanks bro❤️

  • @sangimangi5885
    @sangimangi5885 Рік тому +1

    அண்ணா... Normal ah athigama verguthu... Athuku enna pandrathu...??

  • @sriguna57
    @sriguna57 Рік тому +2

    Head la sweating AGUTHU eating apa.. Taste aa pudicha mari saprta mattum.. Athu yen..

  • @nathanielnithina7920
    @nathanielnithina7920 Рік тому

    Sir neenga MSC Zoology padichirukkeengala

  • @silentkiller4722
    @silentkiller4722 Рік тому +13

    Social Anxiety இருந்தாலும் கூட வியர்க்கும்.

    • @vishnuprasath373
      @vishnuprasath373 Рік тому +2

      Bro ithuku solution sollunga bro

    • @silentkiller4722
      @silentkiller4722 Рік тому +2

      @@vishnuprasath373 no solution. Adu kooda vala palagikonga. SSRI tablets symptoms control pannum. But side effects um irukum.

    • @vishnuprasath373
      @vishnuprasath373 Рік тому

      @@silentkiller4722 nejamava bro?
      Konjam kooda kammi aagatha?

    • @silentkiller4722
      @silentkiller4722 Рік тому

      @@vishnuprasath373 நான் ஒரு மூணு மாசம் எடுத்தேன். பயம் குறையுது.மத்தபடி ரொம்ப பெரிய வித்யாசம் ஏதும் இல்லை. Negativity, anxious லாம் அப்படியேதான் இருக்கு.

  • @sivasanjai4415
    @sivasanjai4415 Рік тому

    Anthala kalathula ivlo viyathi ila intha kalathula ena viyathi rpdi varunu vilakkam la solli kappatha vendiyatharukku

  • @danisati
    @danisati Рік тому

    Enaku thalai la tha athigama verkuthu bro..ithuku enna karanam

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Рік тому

    Hot flash பற்றி வீடியோ போடுங்க

  • @ANDROIDBODY
    @ANDROIDBODY Рік тому

    Pubg game velayada aarambitchadhukku aparam pathattam paduradhu kammi aatchu, then yenakku swetting varadhu hand le kammi aatchu, lusuthanama irukalam but appadi dhan aatchu..

  • @umadevi-om4bn
    @umadevi-om4bn Рік тому

    Niga nandhini brotherdhana

  • @darkingajith6885
    @darkingajith6885 Рік тому +4

    சாப்பிடும் போது மட்டும் வியர்வை வருவது எப்படி Bro

  • @mr.nithimeenu
    @mr.nithimeenu Рік тому

    Chicken pox patthi video podugh sir

  • @annamalairamalingam5912
    @annamalairamalingam5912 Рік тому +3

    எனக்கு தண்ணீர் குடித்த விடன் உடனே வியர்வை வருகிறதே அது எதனால்

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 2 місяці тому

    Cure panna what way. Please advise

  • @RANJITH_RAJA_KANAYAKUMARI
    @RANJITH_RAJA_KANAYAKUMARI Рік тому

    Bro Water kudicha odana Sweat aguthu itha yana karam bro....😣

  • @chandranfilms3155
    @chandranfilms3155 Рік тому

    🎉🎉🎉🎉

  • @sivabal5554
    @sivabal5554 Рік тому +1

    Enga enaku paathi udambuthaan viyarkuthu pathi udambu viyakala enna pirachanaya irukum sollunga

    • @aruns3747
      @aruns3747 Рік тому

      Rip bro😹

    • @sivabal5554
      @sivabal5554 Рік тому

      @@aruns3747 innada solla varinga

    • @aruns3747
      @aruns3747 Рік тому

      Atha epdi na en vaayaala சொல்லுவேன்🙃 inum konja nal than bro... Apram🤧

    • @sivabal5554
      @sivabal5554 Рік тому

      @@aruns3747 nee yenna doctora

  • @dheneshk1495
    @dheneshk1495 Рік тому +4

    Hyperhydrosis ku permanent solution kedaiyathu friends enaku rmpa years ah irukuthu . temporary solution for this
    1. Iontophrosis machine
    2. Botox injection
    3. Tablets
    Ithelam doctor ta consult panitu try panalam ungaluku anxiety nala sweat aguthuna nalla phychiatrist parunga seri agirum

    • @tamilmarans6924
      @tamilmarans6924 Рік тому +1

      Thanks for the tips

    • @v.v.goodboy_9099
      @v.v.goodboy_9099 Рік тому

      Do nadi sudhi pranayama regularly. You will cure this easily. I also cure this through pranayama.

    • @kutty_empty_hand
      @kutty_empty_hand 10 місяців тому

      இப்பயும் உங்களுக்கு வேர்வை இருக்கா அந்த ஊசி போட்டு இன்னும் அந்த பிரச்சனை எருக்க

  • @sathyasubasri4467
    @sathyasubasri4467 Рік тому

    Wow...brain also....thappu panuthu pola....

  • @veeramani3134
    @veeramani3134 27 днів тому

    சும்மா இருக்கும் போது வியர்வை வருகிறது
    ஆனால் எந்த விதமான வாடையும் இல்லை

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Рік тому

    உள்ளங்கை வியர்க்குறதால, Smart phone📱 கூட use பண்ணமுடியுறதில்லை. 😢

  • @KevinAndrew-tm5ub
    @KevinAndrew-tm5ub 10 днів тому

    In the being God created heaven and the earth

  • @livingstonvin4526
    @livingstonvin4526 Рік тому +2

    அண்ணா இரத்த வியர்வை குறித்து ஒரு காணொளி வெளியிடுங்கள்..

  • @karnaji7941
    @karnaji7941 Рік тому +1

    Yanakum bro intha problm iruku but kai and kall la verukathu face la nala verthurum suma irunthalum verkum ithanaliya na work panura company la yalorum na kadumaiya velai saiuran mathavanga la vida nu ninachu paratitu la povanga 😂😂😂

  • @sathishms6874
    @sathishms6874 Рік тому +3

    Enakum childhood la irrunthu kai full ah sweat aagum but palagiruchu ippolam 🤦🏻‍♂️🤷🏻‍♂️

    • @pragadeesh96
      @pragadeesh96 Рік тому +1

      Epti bro palagunuchi. Enakkum same problem irukku bro. Indha problem naala life la ennaala onnume panna mudila. Edha thotaalum eramaa aguthu. life la rompa kasta pattu thaan oru oru day vaum kadakka vendiyadha irukku 😢😢😭😭😭

  • @yt_user685
    @yt_user685 Рік тому +2

    Yov correct aah summer time la poturukingaley bhaaa🙄chummavey veyarkum summer laa..

  • @sheelaw4063
    @sheelaw4063 Рік тому +2

    Skin problems ku sollunga bro

    • @boopathi705
      @boopathi705 Рік тому

      Heler basker UA-cam channel and sunder jc UA-cam channel parthu fallow pannunga Kure aagum eanakum ierunthu kure achi with out medicine 👍

  • @yuvaraj-lt7mz
    @yuvaraj-lt7mz Рік тому +1

    Enakum ullangai ullangal viyarkum

  • @twinkle6458
    @twinkle6458 Рік тому +3

    There is no permanent solution for this 😭😭😭😭

  • @priyakitty7202
    @priyakitty7202 Рік тому +1

    Ennaku hand leg sweat aagum anna 1st ellam kastam patta nammaluku matum en ipdi aaguthunu
    Ipo sweat aana enna paravala nu thonum

  • @NaveenKumar-gn4pc
    @NaveenKumar-gn4pc Рік тому +1

    தண்ணீர் குடித்து சிறிது நேரத்தில் வியர்வை வருகிறது காரணம்

  • @mosikanan1949
    @mosikanan1949 29 днів тому

    I sweat when I drink water, Whats the reason bro

  • @senthilkumaran6713
    @senthilkumaran6713 Рік тому

    கார மான உணவு வகைகளை சாப்பிட்ட பின் சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறது எதனால்

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Рік тому

    எனக்கு உடம்பு முழுவதுமே அடிக்கடி இப்படி தான் ஆகிறது இதற்கு என்ன தான் தீர்வு

  • @kameshche
    @kameshche Рік тому

    Bro athigam forehead lam sweat aagikittey iruku. Full day vum forehead eepomey thanni ya than iruku light la 5mins veliya poiitu vandhaley romba sweat aaguthu bro (forehead) only ennala oru velaiyum pakkamudiyala

  • @jayasankarv9717
    @jayasankarv9717 Рік тому

    Kulichitu vandha odanae gupunu verthu othudhu

  • @manikandanp4021
    @manikandanp4021 Рік тому +1

    Why the channels like this, which are informative, is not subscribed to and watched by the people?. It is highly pathetic.

  • @praveenlawrance9700
    @praveenlawrance9700 Рік тому

    Hii da

  • @manikandanp4021
    @manikandanp4021 Рік тому +1

    இந்த மாதிரியான யூடியூப் சேனல்கள் ஏன் பார்க்கப்படுவதில்லை? இது தவறான நிகழ்வு மற்றும் வருத்தமளிக்கின்ற ஒன்றாகும்.

  • @veeramani3134
    @veeramani3134 27 днів тому

    அண்ணா எனக்கு தலையில் அதிகமாக வியர்வை வருகிறது.

  • @HishamAhamed.official
    @HishamAhamed.official Рік тому +2

    A/C இல இருக்குறப்போ உள்ளங்கை உள்ளங்கால் வியர்க்கிறது.. ??

    • @atiyasabeerbasha6618
      @atiyasabeerbasha6618 Рік тому

      வியர்குக்கும் போது கை கால் வாஷ் பண்ணி பாருங்க dry பண்ணி பாருங்க bro

  • @smalltechnic8596
    @smalltechnic8596 Рік тому +1

    Anna enaku chinna vayasula irrunthu ullangai swetting irruku ,future la problem varuma payama irruku, en thambikum irruku

  • @welcometamil1606
    @welcometamil1606 Рік тому +1

    அண்ணா காரம் சாப்பிட்டால் தலையில் மட்டும் அதிகமாக வேர்க்குது அது எதனால் என்று ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

    • @santhoshpk3104
      @santhoshpk3104 Рік тому

      Thalaikki pora Nerambula Oxygen Level Kammi ha irukku nu meaning bro

    • @rengarajuluvaradarajan318
      @rengarajuluvaradarajan318 Рік тому

      எனக்கும் அதுபோல இருந்தது. தற்பொழுது அல்சர்.

    • @rengarajuluvaradarajan318
      @rengarajuluvaradarajan318 Рік тому

      காரம் குறைத்து சாப்பிடவும்.