விக்கல் பிரச்சனை சுலபமாக தீர்க்கும் வழி! | How to cure Hiccups explained in Tamil | Uyirmei EP-38

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #Hiccups #uyirmei #bodyscience
    This uyirmei episode talks about Why hiccups come up, How to cure them, What is the cause of hiccups, And some tips of stop hiccups immediately.
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

КОМЕНТАРІ • 89

  • @ThilagaPannerselvam
    @ThilagaPannerselvam Рік тому +13

    I started "RESPECTING MY BODY" after watching your Uyirmei episodes. It's really amazing! Keep up the great work team❤️

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +11

    விக்கல் எதனால் வருகிறது என்று அற்புதமான விளக்கம் கொடுத்தீர்கள் அண்ணா😊❤

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN Рік тому +37

    கோழிக்கறி அல்லது எதாவது வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாததை சாப்பிட்டா சூட்ட கெளப்புது ஓயாமல் ஆய் போய்க்கிட்டே இருக்கும்னு சொல்லுவாங்க இது எதனால் வருகிறது இதை பற்றி வீடியோ போடுங்க அண்ணா

    • @rajeshr2206
      @rajeshr2206 Рік тому +4

      Cringe question

    • @SPIDEY992
      @SPIDEY992 Рік тому +9

      உனக்கு வயித்தால போறதையெல்லாமாயா கேள்வியா கேட்ப 😂😂😂😂

    • @prajeeth8335
      @prajeeth8335 Рік тому +2

      chicken oru high protein food so athigama saapta body digest panna niraya acid produce pannanum acid athigama produce aachuna body heat agum so athanala dysentery ya pogudhu
      athanala kammiya saapdunga
      this my theory only.

    • @prabhakarank1313
      @prabhakarank1313 Рік тому

      12:10 12:11 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் Рік тому +8

    இந்த சந்தேகம் தான் சகோ ரொம்ப நாள் இருந்துச்சு இப்ப தெளிவாச்சி.... சூப்பர் சகோ....

  • @sambathkumar634
    @sambathkumar634 Рік тому +4

    Vikkal nikirathukku oru super trike iruku konchathooram oduna pothum. Vikkal mattum illa mookkadaipu kuda sariyagum.

  • @AVS17
    @AVS17 Рік тому +6

    Ennaku 2 to 3 days continuously irrunthuchu bro... thanks gud information...

  • @chandraprakash.schandrapra4408

    Good intro and it was different from other videos

  • @swamynathansanthanam1812
    @swamynathansanthanam1812 Рік тому +10

    Broஅது மாதிரி குறட்டை , வருவது ஏன் மற்றும் அதனை சரி செய்வதற்கான காரணத்தை கூறவும்

  • @AVS17
    @AVS17 Рік тому +11

    Thoongi eluntha vaila neriya echil irruku... detaile video podunga bro

  • @Rajannataraja
    @Rajannataraja Рік тому +2

    வேற லெவல் ப்ரோ இதுல எங்க இருந்துதான் மேட்டர்லாம் எடுக்குறீங்களா தெரியல பிரில்லியன்ட் டாக்டர் கூட இந்த மாதிரி விளக்கமா சொல்ல மாட்டாங்க

  • @murugansaroja7331
    @murugansaroja7331 10 місяців тому +1

    விக்கல் பற்றி அருமையான கருத்துக்களையும் விக்கல் நிற்பதர்கு நல்லவழிமுறைகளும் தந்தமைக்கு மிக மிக நன்றி நன்றி

  • @Leaderprabu
    @Leaderprabu Рік тому +3

    Kaadha nalla adachikitu moocha nalla iluthu vachi konja neram kalichu vitalum nikkum. Enaku thanni sakkarai edhukum adangathu so idha try panuven. And tamarind also gives good effect to stop hickup

  • @bhuvanaraja3867
    @bhuvanaraja3867 Рік тому +4

    Intro was fun and explanation is awesome 👌 👏

  • @fareetha2330
    @fareetha2330 Рік тому +5

    விக்கல் வந்தவுடன் தண்ணீர் குடித்து விக்கல் நின்று இருக்கு சில நேரம் உடனே நிற்கும் சில நேரம் சற்று தாமதிக்கும்

  • @durgav2627
    @durgav2627 Рік тому +5

    Excellent explanation as always...

  • @sakthiv8911
    @sakthiv8911 Рік тому +3

    Bro, acidity yen varuthu? Yepdi stop pannlaam nu oru video podunga....

  • @vetrimani7592
    @vetrimani7592 Рік тому +1

    Bro Super explain.... Innoru solution irukku ithu na try pannathu nose 👃 close pannitu Water kudicha vikkal nindrum

  • @venkateshwaranvenki7995
    @venkateshwaranvenki7995 Рік тому +4

    Bow legs பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ

  • @mohamedjafeen3683
    @mohamedjafeen3683 Рік тому +3

    4 tipuli and 5 geeragam idicu honey kalandu sapta vikkal poidum😊

  • @karthikeyank4418
    @karthikeyank4418 Рік тому +2

    Enakku vikkel nirkha normal water ah sip sip ah kudippen. Few seconds la vikkel ninru vidum. Idha try panni parunga...❤

  • @sureshp3678
    @sureshp3678 Рік тому +7

    விக்கல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் பொழுது நான் மூச்சை நன்கு இழுத்து அடக்கிக் கொள்வேன், சிறிது நேரத்தில் விக்கல் நின்று விடும்,
    ஆனால் தொடர்ச்சியாக மூச்சை அடக்கினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல நன்றி வணக்கம் 🙏🙏🙏

    • @cbhavani4150
      @cbhavani4150 Рік тому

      😂😂😂

    • @VAIRAMUTHU1997
      @VAIRAMUTHU1997 Місяць тому

      Thank you bro one day ah vikkal prlm irunthuchu etha try panra 5min ah counties ah 30sec once hold pana stop akeruchu

  • @vasantharaju6942
    @vasantharaju6942 Рік тому +4

    Yawn vidum podhu eyes irundhu water varudhu Anna and Yawn sometimes stop aayittu adhe feel irukku.Please give video for it Anna ❤

  • @periyasamy4156
    @periyasamy4156 Рік тому +2

    Pelvic muscles pathi video podunga bro, it will help urinary problems

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 3 місяці тому

    மிகவும் பயனுள்ள உண்மையான தகவல்.

  • @rockyd615
    @rockyd615 Рік тому +4

    Every time I take an injection in my arms i have hiccups. Why? Please explain 🙏

  • @rprasath3906
    @rprasath3906 Рік тому +2

    தோழரே.....எனக்கு விக்கல் வரும்போது எல்லாம் தலையே லேசாக மேலே உயர்த்தி அரை டம்ளர் தண்ணீரை வாய் வைத்து மூச்சை இழுக்காமல் மூச்சை மெதுவாக விட்டுக் கொண்டே 20sec வரை குடித்தேன் எனக்கு பலமுறை விக்கல் நின்றது 100%......நீங்கள் கூறிய இந்த டிப்ஸை அடுத்த முறை நான் முயற்சி செய்து பார்க்கிறேன்....... நன்றி

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 3 місяці тому

      கடவுள் மாதிரி என்னைக் காப்பாத்திட்டீங்க பிரசாத்🙏
      இரவுபத்துமணிலருந்து தொடர்ந்து விக்கல் இப்போ 2:40 நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் உடனே நின்றுச்சி...
      நன்றி 🙏 பிரசாத் 🙏

  • @akilanrocks1653
    @akilanrocks1653 5 місяців тому +1

    Its woked . Paper pag treatment. Thanks lot.

  • @mhdamjad3828
    @mhdamjad3828 Рік тому +3

    acidity pathi video poduga

    • @rajaduraisharoan1790
      @rajaduraisharoan1790 Рік тому

      already potutanga .... uyirmei playlist la irruku... poi paarunga....

  • @AthamArsath-sd5hj
    @AthamArsath-sd5hj Рік тому +2

    cgeret kudippathal varum saitefcat Sollunga Anna

  • @Karthikjpt
    @Karthikjpt Рік тому +3

    Social media links in description isn't updated?

  • @BalaMuru-hu1sz
    @BalaMuru-hu1sz Рік тому +1

    (Termin) பத்தி சொல்லுக அண்ணா

  • @balraj1987
    @balraj1987 Рік тому +3

    very interesting!

  • @pkmnethaji5045
    @pkmnethaji5045 Рік тому +1

    asbestos sheet use pannalama.ithanala cancer eppadi varuthunu sollunga brother

  • @GamingYTsince98
    @GamingYTsince98 10 місяців тому

    It worked for me... 20 second air flow

  • @sasikumar5324
    @sasikumar5324 2 місяці тому

    Yes ,bro,courier cover breathing work ,my 5 hours problem solve,thank u

  • @agfelix1359
    @agfelix1359 Рік тому +1

    Appo Helmet Padumpathu carbon dioxide Athigama Nama Suvachipoma ?

  • @kirankishore1506
    @kirankishore1506 Рік тому +3

    Snoring control pathi podunga bro.

  • @anuradhajohnson9967
    @anuradhajohnson9967 4 місяці тому +1

    வாய் நிறைய தண்ணீர் வைத்துக்கொண்டு, non stop ஆ விலுங்கனும். அப்பகூட விக்கல் நிக்கும்.

  • @rajeshraj6611
    @rajeshraj6611 5 місяців тому +1

    Super super

  • @selvathamizh1236
    @selvathamizh1236 8 місяців тому +1

    ஒரு வாரத்திற்க்கு மேல் விக்கல் வந்தால்.... எது சம்மந்தமான மருத்துவரை பார்க்க வேண்டும்

    • @vyasaran
      @vyasaran 3 місяці тому +1

      Diabetics...

    • @vyasaran
      @vyasaran 3 місяці тому

      When you are in more stress also...

  • @ramamoorthym2456
    @ramamoorthym2456 7 місяців тому +1

    Science insight video pathutu apdiye opikuringa😂😂

  • @sachu7t
    @sachu7t Рік тому +2

    Concept🎉🎉❤❤

  • @dmanojp
    @dmanojp Рік тому +1

    Hi nice videos , for smoking related videos update panungaa

  • @sbbyogi1
    @sbbyogi1 Рік тому +2

    Sooper

  • @ConfusedClam-yf4bx
    @ConfusedClam-yf4bx 3 місяці тому

    Anna romba sapta na vikkil vanthuta irugu sollution solu anna

  • @shreeja1411
    @shreeja1411 Рік тому +1

    குழந்தைகளுக்கு குடல் பெருக்கும் நு சொல்லுவாங்களே அது உண்மையா

  • @sivadms8946
    @sivadms8946 8 місяців тому

    Ana bro enaku kali sapdum pothu mattum correct ta vikkal varuthu athu yen

  • @shaliniraja5170
    @shaliniraja5170 3 місяці тому

    Super paper cover matter workout aagitu

  • @kannanlatha3010
    @kannanlatha3010 Місяць тому

    நன்றி நன்றி. மிக்க நன்றி

  • @SelvamSelvam-ku1yv
    @SelvamSelvam-ku1yv Рік тому

    Bro lemon nakkula vacha sariyaguthu bro yanakku 2days vickal irunthuch lemon cut panni nakkulla vacha sdana vuckal sariyakidichi

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 8 місяців тому

    Ulagathaya alikkiriyan en tamil anaa follow pandraan world uruvaanathey antaa thaan naaalaikku aya lane movies is goo

  • @ns7282
    @ns7282 Рік тому

    Nice brother......

  • @anbuselvanp
    @anbuselvanp Рік тому +2

    பெருமூச்சு எப்படி எதற்காக வருது @street light

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 8 місяців тому

    Co2 is bestie katturai kavanithal nin aththai adaiyala sort kutt not panniko na aaye world control

  • @selvamp399
    @selvamp399 Рік тому +1

    ,என் பையனுக்கு சிரிச்சா விக்கல் வருது வயது மூன்று

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 8 місяців тому

    Full naaku vera levlu

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Good 👍

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 10 місяців тому

    எனக்கு சிலநேரம் சிரிச்சா விக்கல்வருது எதனால் நன்பா

  • @balakrishnabalu4704
    @balakrishnabalu4704 Рік тому +2

    🙏🙏🙏

  • @KannaKanna-dd1qy
    @KannaKanna-dd1qy 6 місяців тому

    Super ser

  • @vijayv7834
    @vijayv7834 Рік тому

    Bro starting super comedy 👍

  • @karthiks717
    @karthiks717 Рік тому +1

    இஞ்சி காப்பி குடிச்சா விக்கல் வரும்

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 8 місяців тому

    Naa coment pannuva videos conservation

  • @lakshmidass-nf4gr
    @lakshmidass-nf4gr 7 місяців тому

    Super sir

  • @dreamgod4097
    @dreamgod4097 11 місяців тому

    Thanks sir

  • @nagaraj9382
    @nagaraj9382 Рік тому

    விக்கல் வரும்போது நான் சுவற்று ஓரமாய் வந்து தலைகீழ் ஒரு 30 sec to 1 min நிற்பேன் விக்கல் நின்றும்

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 8 місяців тому +1

    Ohoo inippu saataa vikal ninrum good mutta payalukku theriyathu kurutta vitta daivasu naa sapadala kuratta is vaasi vaadiki othuravan munnala oruthan billiyan melala sariya unaku ithellam soldrthu eriya vish yam english is good langavege

  • @elishasha5808
    @elishasha5808 6 місяців тому

    Bro, thanks this works

  • @loganathanloganathannathan9540

    ஏறியை 100முறை சுத்தினாள் Stop aayidum bro

  • @MANIKANDAND-kx2gr
    @MANIKANDAND-kx2gr Рік тому +2

    😮😮😮😮😮

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Рік тому

    Hii..⚘️⚘️🙏🙏🙏🙏🍃🤝🤝🤝🤝💯💯💯💯💯💯💯💯🌾👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️

  • @kathijanoor7064
    @kathijanoor7064 Рік тому +2

    Iam also laugh😂😂😂😂😂

  • @sivasivajj7082
    @sivasivajj7082 7 місяців тому

    👏👍👏👍

  • @kalaikalps3798
    @kalaikalps3798 10 місяців тому

    இது தெரு விளக்கின் உயிர்மெய்

  • @thirunavukkarasu1804
    @thirunavukkarasu1804 8 місяців тому

    நண்றி சார்