Puguntha Veedu Movie Songs - Senthamaraiye Song

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2014
  • Watch Puguntha Veedu Tamil Movie Songs
    Starring : AVM Rajan, Chandrakala
    Music : Shankar Ganesh
    Subscribe to Kollywood/Tamil No.1 UA-cam Channel for non stop entertainment
    Click here to subscribe -- goo.gl/vmEufj
  • Розваги

КОМЕНТАРІ • 172

  • @vishwa1053
    @vishwa1053 2 роки тому +8

    வானொலியில் நான் ரசித்துபாடல்
    நம் இளமை காலம்பின்னோக்கி சென்றால் அதைவிட சொர்க்கம் வேறு
    எதுவுமில்லை...

  • @ShivaSaravananSR
    @ShivaSaravananSR 2 роки тому +13

    வானொலியில் அப்போது இந்தப் பாடலை கேட்கும் பொழுது கற்பனையில் ஒளிப்படம் ஓடும், அந்த திருப்தி இப்போது நமக்கு கைகளில்! அருமையான பாடல், இனிமையான ராஜா ஜிக்கி இணை... வாழ்க நினைவுகள்!

  • @rubydoll100
    @rubydoll100 2 роки тому +21

    என் வாழ்வில் எத்தனை முறை இந்த பாடலை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.... அப்படி ஒரு பாடல். வரிகள்... குரல்... அருமை

  • @lmdran
    @lmdran 4 роки тому +51

    நம்மை குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்லும் ஒரு பாடல். கால கருவி இருந்தால் ஒரு 45 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல ஆசை

  • @kousalyas9988
    @kousalyas9988 4 роки тому +38

    பல வருடங்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்கிறேன். அருமை. A.M.ராஜா, ஜிக்கி குரலில் கேட்க இனிமை.👌👌💐💐

  • @mohank5676
    @mohank5676 3 роки тому +14

    அருமை அருமை அருமை .என் சிறுவயதுநினைவுவந்தது.இந்தபாடல் கேட்க்கும்போதுஏதோஇன்பம்

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +25

    ஆரம்ப காலத்தின் அமுதகானம்.!
    இன்று வரை நம் செவிகளுக்கு
    இனிமையாக.,!!
    வானொலியில் கேட்ட ஒரு பாடல்.
    இன்று காணொளியில் நம் முன்
    காட்சியாக.,!!!
    படம்: புகுந்த வீடு.,
    இசை: சங்கர் கணேஷ்.,

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Рік тому +1

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று கேட்பதில் ஆனந்தம். சங்கர் கணேஷ் இசையில் பெரிய இடைவெளிக்குப் பின்னர் ராஜா ஜிக்கி தம்பதியர் பாடிய அருமையான பாடல். நன்றிகள் சார்.

  • @rkmobile32
    @rkmobile32 2 роки тому +6

    சங்கர் கணேஷ்.இசையில்.ஏம்.ராஜா.ஜிக்கி.இருவர்குரலில்.ஏஎம்.ராஜன்.சந்திரகலா.நடிப்பில்இனிமையானபாடல்.படம்.புகுந்தவீடு

  • @logalamu
    @logalamu 2 роки тому +15

    இனிமையான குரலுக்கு சொந்தகாரர் AM ராஜா அவர்களின் காலத்தால் அழியாத பாடல்

  • @shanmugarajashanmugaraja9158
    @shanmugarajashanmugaraja9158 3 роки тому +14

    இந்த பாடலை எழுதிய
    கவிஞர்...திரு. விசித்திரன் ஐயா
    இன்று (2.10.2020)இறைவனடி
    சேர்ந்தார்...ஆழ்ந்த இரங்கல்..

  • @TheSurya9397
    @TheSurya9397 Рік тому +4

    Am Raja sir's voice is divine. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத குரல் இனிமை.. பாடல்கள் உள்ள வரை அய்யாவின் பேர் நிலைத்து நிற்கும்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +21

    அற்புதம்!!ஏஎம் ராஜா ஜிக்கி !!ஏவிஎம் ராஜன் சந்திரகலா!!அழகானப் பாடல்!!

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +3

      இரண்டே வரிகள்..
      ஹெலன் பூர்ணிமா மேடமா ஆச்சரியம்?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +2

      @@nausathali8806 !! ஹாஹாஹா! கவிஞரே! நல்லா காமெடிதான் பண்றீங்க!!இதை அவ்வளவாக் கேட்டதில்லை தவிர இவுங்க ரெண்டுபேரையும் என் மனதோடு அதிகம் பழகவிடலை ! புரியலை?!?! அதனாலதான் ! நீங்க நலமா ?!?! நலமோடு வாழ வாழ்த்துறேன்!

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 років тому +33

    குறிப்பிட்ட கால இடைவேளையில் ஏ.எம்ராஜா மற்றும் ஜிக்கி திரை இசையில் மறு பிரவேசம் செய்த படப்பாடல்
    பாடல் பூந்தேன் போல் அருமை.

  • @santhoshv4146
    @santhoshv4146 4 роки тому +12

    வானொலியில் அன்று கேட்டு மகிழ்ந்த நாட்கள் அடடா...Gvs

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Рік тому

    இனிமையான குரலுக்கும் மெட்டு க்கும் சொந்தக்காரர்கள் A.M.Raja அவர்களும் Jikki அம்மா அவர்களும்.இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கிறதா?

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +5

    செந்தாமரையில் செந்தேன் மழையாக பொழிந்த.. ராஜா.. ஜிக்கியின் இனிமை.. பொன்னோவியமான சந்திரகலா.. முல்லைக்கு தேர் கொடுத்து.. மல்லிகையில் மலர் வண்டாக அமர்ந்த ராஜன்.. சங்கர் கணேஷ் தந்த இனிமைகளில் இதுவும் ஒன்று..

  • @lathavenkatraman1011
    @lathavenkatraman1011 2 роки тому +6

    என்இளமைகாலத்தில்நான்ரசித்தபாடல்

  • @Santhirarajalathanjaly6044
    @Santhirarajalathanjaly6044 Рік тому +1

    மிக இனிய ராஜா ஜக்கி குரல்கள்.இசை அருமை..
    Beautiful song.

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 роки тому +7

    ஏ.வி.எம்.ராஜன்.சந்திரகலா.
    புகுந்த வீடு படத்தில்.
    எல்லா பாடல்களும் இனிமையான பாடல்கள்.சந்திரகலாஅவர்கள்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த மூன்று தெய்வங்கள் படத்தில் நடித்திருப்பார்.

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 2 роки тому +12

    என்றும் அமுதகானம்💐

  • @SelvaKumar-si8fs
    @SelvaKumar-si8fs Рік тому +1

    Antha kalathil padam veli vantha poluthu ella pakkamum intha padal than olikkum.

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 2 роки тому +3

    Indha படத்தின் பாடல்களை kettukondeyirukka 100 வயது வாழவேண்டும்

  • @LL-pw1ib
    @LL-pw1ib Рік тому +2

    பாடல் கேட்கும் போது என்ன ஒரு பரவசம் !

  • @vincentrajak.a9700
    @vincentrajak.a9700 5 років тому +43

    ஆஹா அருமையான பாடல் ஏஎம் ராஜா ஜிக்கி குரல் மதுவுண்ட மயக்கத்தை ஏற்படுத்துகிறது மறக்க முடியாத பாடல்

  • @kothainayagi1355
    @kothainayagi1355 2 роки тому +7

    கேட்க கேட்க என்றும் இனிமை

  • @eswarsarvesh6962
    @eswarsarvesh6962 6 років тому +54

    வானொலி தன்னாட்சி செய்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது இப்பாடல்.
    சூப்பர் பாடல்.

    • @virumbim6032
      @virumbim6032 6 років тому +5

      eswar SARVESH சரியான நேரத்தில் சரியான கருத்து.

    • @andappana4386
      @andappana4386 2 роки тому +1

      சங்கர்..கணேஷ் இசையில் வெளிவந்த அருமையான பாடல்.

  • @abdulbros271
    @abdulbros271 2 роки тому +3

    என் சிறுவயது பாடல்.super

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Рік тому +1

    அருமையான பாடல்

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 6 років тому +27

    என் பள்ளி காலங்களில் எனது வகுப்பு ஆசிரியர்கள் ஹம்மிங்காக பாடும் பாடல். இலங்கை வானொலியில் பிரபலமான பாடல்.

    • @virumbim6032
      @virumbim6032 6 років тому +3

      Sivapalan Sankarapillai அடா அடடா !😊

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +3

      Sivapalan Sankarapillai இந்த படம் வந்தபோது என் வயது 6... இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்....

    • @lathalaxman9757
      @lathalaxman9757 3 роки тому +2

      Good.

    • @jazlyjazly8465
      @jazlyjazly8465 3 роки тому +4

      ஆசியாவின் முதல் வானொலி நிலையம் எனும் பெருமை இலங்கை வானொலி நிலையம்

    • @naseerabanu3877
      @naseerabanu3877 2 роки тому +1

      நானும் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இலங்கை வானொலியில் கேட்டிருக்கிறேன்.

  • @srinivasangs8
    @srinivasangs8 6 років тому +31

    பழைய நினைவுகள் வருகிறது நல்லபாடல்

    • @bernadettemel2053
      @bernadettemel2053 2 роки тому

      Unmai I remember listening in ceylon radio our only time pass of our generations

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 роки тому +14

    Radio Ceylon songs- Love from Srilanka.

  • @jahangirg9428
    @jahangirg9428 5 років тому +24

    மிகவும் இனிய பாடல்!

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 2 роки тому +1

    10,vayadhil ketta paadal indru 6,patthu vayadhagiradhu enakku aanal innum vayadhaga paadalgalil idhuvum ondru pazhamai endraikkum pudhumaiye

  • @mohan1771
    @mohan1771 2 роки тому +5

    கதாநாயகி சந்திரகலா கொள்ளை அழகு 😍

  • @umamaheswaran7985
    @umamaheswaran7985 2 роки тому +5

    I heard this song in my childhood days in Ceylon radio, and the comments given by Legend K.S.Raja.
    Green memories. P.Umamaheswaran, Nasiyanur, Erode - 107.

    • @bernadettemel2053
      @bernadettemel2053 2 роки тому +1

      Even I have heard in ceylon radio vimal sockanathan Abdul Hameed K S Raja lovely memories. Our time only entertainment was radio.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 5 років тому +18

    My all time favourite, AMRaja sir,Jikki amma very nice , excellent music.

  • @rajamanickamdurairaj220
    @rajamanickamdurairaj220 6 років тому +17

    தேன் சிந்தும் இனிய பாடல்.

  • @kandiahjayakanthan3295
    @kandiahjayakanthan3295 5 років тому +22

    Memories goes back to year 1975.I watched this movie with my cousin brother in a Tent Kottai at Seruvaviduthi in Pattukkottai when I was 10 years oldNow that theatre becam Marriage HallThose happy days neve come back

    • @lakshmananyadav4099
      @lakshmananyadav4099 4 роки тому +1

      yes 100% true.I am also 10 years old.

    • @rajagopalks6510
      @rajagopalks6510 3 роки тому +1

      A sound of melody of those days.

    • @rameshbabutg8315
      @rameshbabutg8315 3 роки тому

      I am 8 years old at that time.

    • @raajac2720
      @raajac2720 3 роки тому

      Yes we lost the charm of voice and grace of songs.beautiful voices.

    • @sundararajany3061
      @sundararajany3061 2 роки тому +1

      நம்ம எல்லோரையும் காலம் எப்படி புலம்ப வைக்குது பாருங்க. கோல்டன் days

  • @arulmani4452
    @arulmani4452 5 років тому +30

    அன்று பாடலுக்காக ஏங்கிய காலம் இன்று உள்ளங்கையில!

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 5 років тому +16

    இனிமையான பாடல் 🌹

  • @krishnakumar_1969
    @krishnakumar_1969 2 роки тому +7

    I love this song... Makes to forget my worries.

  • @ckrishna1986
    @ckrishna1986 5 років тому +21

    அட.... நம்ம உலகம் சுற்றும் வாலிபன் பட நாயகி....
    புரட்சித்தலைவர் கூட ஹாங்காங் ஏரியிலே படகில் பின்பக்கம் விமானம் செல்ல தங்கத்தோணியிலே பாடல் காட்சியில் நடிச்ச சந்திரகலா

  • @lionking1634
    @lionking1634 2 роки тому +4

    AVM Rajan super Actor

  • @nallakumar4545
    @nallakumar4545 2 роки тому +3

    நல்ல பாடல்

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +33

    வெகு நாட்களாக கேட்க நிணைத்த இணிமையான பாடல"பதிவிற்கு நண்றி

  • @angayarkannilakshmanan1541
    @angayarkannilakshmanan1541 6 років тому +13

    அருமையான பாடல்.

  • @sinnarasasathiyamoorthy4087
    @sinnarasasathiyamoorthy4087 4 роки тому +7

    Aahaaaaa… Superb!!! what an excellent composition by Shankar & Ganesh Hats Off... Honey....

  • @dhanasekaranadvijabi4481
    @dhanasekaranadvijabi4481 2 роки тому +3

    Takes me to my childhood days.....i heard this song while playing during those days...

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +2

    Entha paadal music tune paadal varikal paadiya AM.RAJA padamakapadda vitham ellame sirappu rompa famous aana song

  • @raghuraman1440
    @raghuraman1440 Рік тому +2

    Blockbuster song.

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +5

    A hit song of stimulating voice release time le rompa famous entha paadal

  • @user-gz2tt8uf8f
    @user-gz2tt8uf8f 6 років тому +12

    இனிய கீதம்.

  • @tharani5039
    @tharani5039 2 роки тому +1

    Puguntha veettin pudhu vuravoo ennai poothu kulungum pen manathu I like this stanza very much

  • @Ash-ls2ss
    @Ash-ls2ss 2 роки тому +1

    Old is gold nu summava sonnanga

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 4 роки тому +4

    Isai Sankar ganesh manadai thotta paadal amazing

  • @kannanbalaji452
    @kannanbalaji452 3 роки тому +4

    அருமை

  • @pushpakalag7394
    @pushpakalag7394 5 років тому +11

    I LIKE VERY MUCH THIS SONG !!!

  • @anbalaganap1306
    @anbalaganap1306 2 роки тому +1

    Super So ng very nice 👌

  • @sadaiappannarayanan3136
    @sadaiappannarayanan3136 3 роки тому +6

    Sweet voices and fine lyrics words

  • @JayaKumar-gf1jk
    @JayaKumar-gf1jk 3 роки тому +3

    Super super super

  • @gnanasekarr298
    @gnanasekarr298 4 роки тому +5

    Super

  • @matizganesan4133
    @matizganesan4133 6 років тому +10

    Excelent voice of AM.Raja and jikki. Super .

  • @christinapriya2183
    @christinapriya2183 3 роки тому +4

    Old favorite song

  • @sundarsundar9420
    @sundarsundar9420 5 років тому +7

    Old is Gold

  • @sundararajanp3797
    @sundararajanp3797 5 років тому +7

    A. M. Raja, s super song

  • @vijayakumard60
    @vijayakumard60 8 місяців тому

    Excellent 10.10.2023.

  • @mahalskshmiv1584
    @mahalskshmiv1584 2 роки тому +3

    Nice song

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 2 роки тому +1

    Lovely

  • @shanmugasundarams8817
    @shanmugasundarams8817 8 років тому +11

    i like very much this song

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +3

    Super voice nice song

  • @raajac2720
    @raajac2720 2 роки тому +2

    A mesmerizing song, every word and

  • @vishaalvkmvm3198
    @vishaalvkmvm3198 4 роки тому +5

    Hats up wow singers lyric hassom

  • @raajac2720
    @raajac2720 2 роки тому +2

    A mesmerizing song,words and music are never over look,hence this song always favourite among the long lovers.

  • @AbdulRahim-bd8bs
    @AbdulRahim-bd8bs 4 роки тому +3

    G. Kirshnaveni. A. M Raja jodi kuralin. INIMAY ARUMAI.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 5 років тому +22

    I am extremely surprised how they could write such a lovely song
    And how they could create such a wonderful music to elate mind
    The song is sung with such a precision by both the singers
    The synchronization of music and voice amaze my mind greatly
    How nicely both the actor and actress are responding with beauty
    These songs as well as scenes will eternally stand the test of time
    How the male voice picks up those words in time to exhilarate!
    By nothing, these wonders can be erased as they are superb!
    mvvenkataraman

  • @vijimasha5679
    @vijimasha5679 2 роки тому

    I started to cry...old thought...antha vayathai iyantha yekkam...

  • @sanjanadevi2004
    @sanjanadevi2004 5 років тому +11

    Very rare song i like it thank you so much

  • @umasharmila9683
    @umasharmila9683 4 роки тому +4

    Lovely song 👌

  • @mariasheela3072
    @mariasheela3072 2 роки тому

    Srilanka_radiola_daily_podum__pattu_ithuella_padazgaume_ketkamudiyum_arumai_nizalagi_pona_nijangaz

  • @kasimayan6012
    @kasimayan6012 2 роки тому +1

    நல்ல பாடல்.காசி மாயன்.கொப்பிலிபட்டிபடம்புகுந்தவீடுஏம்ராஜாசுசிலாபாடியவர்கள்

  • @jysenme106
    @jysenme106 6 років тому +8

    Remembrance of things lost

  • @555shekha
    @555shekha 3 роки тому +3

    An excellent bedroom song for loved couples

  • @premarvi
    @premarvi 8 років тому +9

    Nice

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 роки тому

    #saveesoil

  • @sivavijay3882
    @sivavijay3882 8 років тому +7

    good expressions.

  • @roxaneteddythoby8261
    @roxaneteddythoby8261 3 роки тому +1

    Enathu siri vayathu gnapagam vanthu thalatuthu intha mayakam tharum padal

  • @nathanjagansharma4462
    @nathanjagansharma4462 2 роки тому +1

    Good song

  • @radhamukundan5807
    @radhamukundan5807 2 роки тому

    49yeard film sweet sound couple song

  • @gowrik6157
    @gowrik6157 2 роки тому +1

    3.13-3.17 avm rajan romantic expression like it very much.

  • @sekarp.g.6323
    @sekarp.g.6323 5 років тому +4

    Mathi mayakkum padal

  • @AbdulRahim-ds4tf
    @AbdulRahim-ds4tf 5 років тому +2

    Senthamaraye song varigal .arrpputham

  • @Aesh_
    @Aesh_ 7 років тому +11

    Raja: Senthamaraiye senthen idhazhe
    PeNNoviyame kaNNe varuga
    kaNNe varuga
    Raja: Senthamaraiye senthen idhazhe
    PeNNoviyame kaNNe varuga
    kaNNe varuga
    Jikki: Mullaikku thaer kodutha mannavan neeyo
    Malligaiyin nalla madhu vando
    Mullaikku ther kodutha mannavan neeyo
    malligaiyin nalla madhu vando
    Raja: Senthamaraiye senthen idhazhe
    PeNNoviyame kaNNe varuga
    kaNNe varuga
    Raja: Pugundha veetin pudhu varavu
    Nee pooththu kulungum pudhu ninaivu
    Jikki: Mangai en vaazhvil oLi viLakku
    Idhu mannavan yetriya thiru viLakku
    Raja: ILamai tharum mayakkam
    Jikki:Inimai adhil pirakkum
    Raja: Senthamaraiye senthen idhazhe
    PeNNoviyame kaNNe varuga
    kaNNe varuga
    Jikki: Neela vaanin muzhu nilave
    Unnai nerungi magizhum en maname
    Raja: Aasai manadhin innamudhe
    Unnai arundhath thudikkum en urave
    Jikki: koduthen ennai koduthen
    Raja: Eduthen aLLi eduthen
    Jikki: koduthen ennai koduthen
    Raja: Eduthen aLLi eduthen
    Raja: Senthamaraiye senthen idhazhe
    PeNNoviyame kaNNe varuga
    kaNNe varuga
    Jikki: Mullaikku ther kodutha mannavan neeyo
    Malligaiyin nalla madhu vando
    Raja: Senthamaraiye senthen idhazhe
    PeNNoviyame kaNNe varuga
    Kanne varuga

  • @senthilkumaran6921
    @senthilkumaran6921 6 років тому +4

    Female voice super .

  • @duraijeyachandran6431
    @duraijeyachandran6431 6 років тому +16

    ராஜா: செந்தாமரையே செந்தேன் இதழே
    பெண்ணோவியமே கண்ணே வருக
    கண்ணே வருக
    ராஜா: செந்தாமரையே செந்தேன் இதழே
    பெண்ணோவியமே கண்ணே வருக
    கண்ணே வருக
    ஜிக்கி: முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ
    மல்லிகையின் நல்ல மது வண்டோ
    முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ
    மல்லிகையின் நல்ல மது வண்டோ
    ராஜா: செந்தாமரையே செந்தேன் இதழே
    பெண்ணோவியமே கண்ணே வருக
    கண்ணே வருக
    ராஜா: புகுந்த வீட்டின் புது வரவு
    நீ பூத்துக்குலுங்கும் புது நினைவு
    ராஜா: புகுந்த வீட்டின் புது வரவு
    நீ பூத்துக்குலுங்கும் புது நினைவு
    ஜிக்கி: மங்கை என் வாழ்வில் ஒளி விளக்கு
    ஜிக்கி: மங்கை என் வாழ்வில் ஒளி விளக்கு
    அது மன்னவன் ஏற்றிய திரு விளக்கு
    ராஜா: இளமை தரும் மயக்கம்
    ஜிக்கி:இனிமை அதில் பிறக்கும்
    ராஜா: இளமை தரும் மயக்கம்
    ஜிக்கி:இனிமை அதில் பிறக்கும்
    ராஜா: செந்தாமரையே செந்தேன் இதழே
    பெண்ணோவியமே கண்ணே வருக
    கண்ணே வருக
    ஜிக்கி: நீல வானின் முழு நிலவே
    ஜிக்கி: நீல வானின் முழு நிலவே
    உன்னை நெருங்கி மகிழும் என் மனமே
    ராஜா: ஆசை மனதின் இன்னமுதே
    ராஜா: ஆசை மனதின் இன்னமுதே
    உன்னை அருந்தத் துடிக்கும் என் உறவே
    ஜிக்கி: கொடுத்தேன் என்னை கொடுத்தேன்
    ராஜா: எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
    ஜிக்கி: கொடுத்தேன் என்னை கொடுத்தேன்
    ராஜா: எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
    ஜிக்கி: கொடுத்தேன் என்னை கொடுத்தேன்
    ராஜா: எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
    ராஜா: செந்தாமரையே செந்தேன் இதழே
    பெண்ணோவியமே கண்ணே வருக
    கண்ணே வருக
    ஜிக்கி: முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ
    மல்லிகையின் நல்ல மது வண்டோ
    ராஜா: செந்தாமரையே செந்தேன் இதழே
    பெண்ணோவியமே கண்ணே வருக
    கண்ணே வருக

    • @Tkdevi
      @Tkdevi 6 років тому +3

      Durai Jeyachandran வாழ்த்துக்கள்,

    • @duraijeyachandran6431
      @duraijeyachandran6431 5 років тому +1

      நன்றி

    • @gopalakrishnan8266
      @gopalakrishnan8266 4 роки тому +1

      வாழ்க நீர் பல்லாண்டு வழிய வழிய

    • @gopalakrishnan8266
      @gopalakrishnan8266 4 роки тому +2

      வாழ்க நீர் பல்லான்டு

  • @segar2121
    @segar2121 5 років тому +6

    nallapadaal

  • @sharmilibasha9930
    @sharmilibasha9930 6 років тому +2

    good song

  • @dhlexpressshipping6863
    @dhlexpressshipping6863 3 роки тому

    Miga arumayana padal

  • @chellappanthenmozhi7557
    @chellappanthenmozhi7557 2 роки тому

    எங்க எடுத்துபோடுடிரிகபுடித்தஃநன்றிஃ🙏🙏

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 3 роки тому +1

    Excellent Padal I like