Neela Vanna Kanna Vaada Song HD 8

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2014
  • To Watch This Full Movie For Free Log On To http:\\www.rajtv.tv
    TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044 -28297564,044-28297175
    Mangayar Thilakam is a 1986 film starring Sivaji Ganesan, Padmini and K. A. Thangavelu in the lead roles. The music was by V. Dakshinamoorthy and directed by L. V. Prasad
    Story And Dialogues:- L. V. Prasad
    Actors:- Sivaji Ganesan, Padmini and K. A. Thangavelu
    Lyrics:- Maruthakasi, Kannadasan, Puratchidasan,
    Music:- V. Dakshinamoorthy
    Editing:- N. M. Sankar
    Producer:- Sripada Sankar
    Director:- L. V. Prasad
    Year :- 1986
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 933

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 роки тому +67

    எல்லோருக்கும் இந்த பக்கியம் கிடைப்பதில்லை. கிடைத்தவருக்கோ அதன் பலன் புரிவதில்லை. நல்ல பாடல்

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Рік тому +1

      இந்த பாக்யம் கிடைக்காதவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும் !!!!
      உண்மை 👌👌👌👌👌👌

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 3 роки тому +26

    என்ன இனிமை குரல் அம்மா . மீண்டும் மீண்டும் கேட்க தெவிட்டாத குரல்.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 роки тому +14

    ஆஹா! காதுக்கு வலிக்காத மென்மையான குரல் !
    அழகான வரிகள் !
    பாப்பிமாவின் இயற்கை அழகு முகம் !

  • @subramaniannagarajan1555
    @subramaniannagarajan1555 3 місяці тому +1

    அன்றும்,இன்றும் என்றும் ரசித்துக் கேட்கும் பாடல்.

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 роки тому +5

    மருதகாசி வரைந்த ஓவியத்திற்கு ஆர். பாலசரஸ்வதி உயர்வுட்டியது போல் இருக்கின்றது.என்ன இனிமை, என்ன மதுரம் கேட்கும் போதெல்லாம் என் மனம் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி விடுகின்றது.

  • @ranganathanv2938
    @ranganathanv2938 5 місяців тому +17

    எனக்கு இப்போது 78 வயது என்னுடைய பேரக்குழந்தைகளைஇந்த பாடலைப் பாடி தூங்க வைத்திருப்பேன் இன்றும் கூட அவர்கள் அதனை ரசிக்கின்றனர்

  • @jothiupadhyayula8542
    @jothiupadhyayula8542 12 днів тому +1

    A magical & soothing voice-Smt. Balasaraswati’s 👌👌👌👌👌👏👏👏👏👏🙏

  • @saikumarsrinivasan9595
    @saikumarsrinivasan9595 11 місяців тому +1

    நமஸ்காரம், ஜெய்ஸ்ரீ ராதேகிருஷ்ணா! தங்களின் பகிர்விற்கு மிக்க நன்றி

  • @manimegalaithirunaukkarasu2173
    @manimegalaithirunaukkarasu2173 4 роки тому +36

    மருதகாசியின் பாடல் வரிகளும், பத்மினியின் ஆத்மார்த்த நடிப்பும், மயக்கும் இசையும்..பிரமாதம்.. காலம் எவ்வளவு கடந்தாலும் இந்த பாடலின் சிறப்பு கூடிக்கொண்டுதான் இருக்கும்..

    • @kalavathyp3018
      @kalavathyp3018 Рік тому +1

      En maganukku oru pen kuzanthai kodu kadavuley.

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l 13 днів тому

      கண்ணதாசன் டைட்டில் பாருங்க

  • @mathuraivalanm5113
    @mathuraivalanm5113 3 роки тому +3

    நான் எனது குழந்தைகளுக்கு பாடி தூங்க வைத்தேன். அவர்கள் எனது பேரக்குழந்தைகளுக்கு பாடினார்கள். பேரக்குழந்தைகள் கொள்ளு பேர குழந்தைகளுக்கு பாட இறைவன் துணை செய்ய அவனையே வேண்டுகிறேன்.உலக மக்கள் அனைவரையும் கொரோனாவின் பிடியிலிருந்து மீட்க நாடு,இணம்,மதம், மொழி அனைத்தும் கடந்து அனைத்து கடவுள்களிடம் வேண்ட கேட்டுக்கொள்கின்றேன்.கொரோனா மூலம் இறைவன் இதுவரை கொடுத்த தண்டனை போதும். இறைவனே மனித குலத்தை தயவுசெய்து மன்னித்தருள வேண்டுகிறேன்.
    இன்று தேதி:13-10-2023, இறைவன் கொரோனாவில் இருந்து மனத குலத்தை காப்பாற்றி உள்ளான்

  • @venugopalan2694
    @venugopalan2694 Рік тому +1

    கலைகளை கைதொழுத காலம்.
    கவிதை வரிகளை கேட்டால்
    கவிஞனின் காலில் விழத்தோணும் பாட்டு
    எத்துணை நல்லிசை
    சித்தம் மயக்கி போகுதே
    பத்மினி அம்மாவின் நடிப்போ
    பாசத்தின் பிரதிபலிப்பு .
    அட்டைநிலவும் செட்டில் படப்பிடிப்பும்
    வித்தை மிகுந்த உழைப்பு
    விஞ்ஞானம் மேலோங்கி
    விதவிதமாய் கருவிகள் வந்தும்
    மெய்மறக்கச் செய்யும்
    மேதகு படங்கள்இல்லைஇன்று
    வேதனை படாதே மனசு.

  • @madhesslm7274
    @madhesslm7274 8 місяців тому +1

    நான் இந்த பாடலுக்கு அடிமை...
    என்ன அற்புதமான பாடல் வரிகள்.. அதற்கு மெருஹூட்டும் இசை...இனிமையான குரல் வளம்....
    என்னுடைய வயது 58....
    நான் குழந்தையாக இருந்த போது என்னுடைய அம்மா பாடுவங்க...
    நான் இந்த பாடலை என் பேரனுக்கு பாடுகிறேன்....
    காளதலால் அழியாத இந்த பாடலை நான் என் உளமார நேசிக்கிறேன்.....

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 роки тому +7

    மிகவும் இனிமையான தாலாட்டு பாடல்... எஸ். தக்ஷிணாமூர்த்தி இனிய இசை, ஏ. மருதகாசி பாடல் வரிகள், ஆர். பாலசரஸ்வதி தேவி அவர்களின் மதுர குரல் அனைத்தும் அருமை. பத்மினியின் கருணை பொங்கும் அழகு என்றும் நெஞ்சில் நிற்கும் இனிமை.

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 3 роки тому +6

    60 & 70 களில் பிறந்த அநேக குழந்தைகளின் பெற்றோர் இந்த தாலாட்டைப் பாடுவது வழக்கம்.என் மறைந்த தந்தையும் இப் பாட்டைப் பாடியிருக்கிறார்.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому +1

    1953ஜீலையில் பிறந்த எனக்கு என்தாயார் இந்த பாடலைத் தான் தாலாட்டாக பாடினார்...இப்ப எனக்கு 69வயது.

  • @Aryan.1427
    @Aryan.1427 9 місяців тому +3

    My mother used to sing for me when I was young and she sang the same for my son. After listening to this lullaby he use to sleep

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 4 роки тому +21

    Simple, melodious, soft, husky voice of the great Balasaraswathy.
    Young Padmini in slightly older makeup with charming dedication is Simply Awesome. 🙌

  • @mathialaganp3286
    @mathialaganp3286 2 роки тому +3

    என்தாய்என்னைதாலாட்டிதூங்கவைக்க.இந்தபாடலையும்பாடுவார்கள்.எனக்குசிறு.நினைவுஇருக்கிறது.இன்றும்.என்றும்.மறக்கமுடியாத.தாலாடாட்டு.பாடல்...நன்றி

  • @vaseer453
    @vaseer453 7 місяців тому +3

    தமிழ் படத்தில் இடம்பெற்ற தாலாட்டு பாடல்களில் இதுதான் முதன்மையானது . இதற்குப் பின்னர் தான் மற்ற எல்லாமே .
    ராஜ மனோகரன்

  • @mangaisl8745
    @mangaisl8745 2 місяці тому +3

    என் பாட்டி என் மகனுக்கு பாடிய தாலாட்டுப் பாடல்.

  • @RAPTOR2014
    @RAPTOR2014 3 роки тому +19

    My Ammachi sang to me and my brother, my mom sang... Since 2012 IAM singing for my Daughter and son who is 8 and 6. Wonderful song and still remembering my Ammachi... It is not just a song a History to cherish. 💞💞💞

    • @Lakshmanan767
      @Lakshmanan767 3 роки тому +1

      அந்த காலத்து வீடுகள்,எவ்வளவு பெரிய ஜன்னல்கள், எவ்வளவு எளிமையான பக்க வாத்தியங்கள்
      அந்த காலத்துக்கேஇந்த ்பாட்டு நம்மை இழுத்து சென்று விடுகிறது.

  • @mohanambar823
    @mohanambar823 4 роки тому +18

    Old songs are so soothing.we can not forget in our life time.I am 63 years and when I think of my mother who is in the heaven I hear old songs. Thanks for the U Tube.

    • @Jaffar540
      @Jaffar540 3 роки тому

      Yes, your late beloved mom of blessed memory is indeed a heavenly lady.

  • @padmasinibadrinarayanan9567
    @padmasinibadrinarayanan9567 4 роки тому +3

    பழைய பாட்டுகள் எந்த நேரத்திலும் கேட்க கேட்க இனிமை. பகவான் கிருஷ்ணர் உடன் இருக்கின்ற மாதிரி மெய் சிலிர்க்கிறது.🙏👍பத்மினி நடிப்பு மாதிரி இல்லை. உண்மையான தாய் பாசத்துடன் இருக்கும் பாடல்

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 10 місяців тому +6

    Padmini was a beautiful heroine those days. A brilliant dancer too.❤

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Рік тому +3

    என்ன ஒரு இனிமையான பாடல்.‌ பால சரஸ்வதி தேவி அவர்களின் இனிய குரல் . அவ்வளவு அருமை.

  • @renugathangarajoo1765
    @renugathangarajoo1765 4 роки тому +16

    My 10 month old son, sleeps automatically when listen to this song.... I could say this is one of his favourite song. My mom who is 61 use to sing for him everyday. Motherly song....

    • @gurunathan9125
      @gurunathan9125 4 роки тому

      God Bless your mom with healthy long live

  • @subburajp2963
    @subburajp2963 3 роки тому +12

    இந்தப் பாடலை கேட்கும் போது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட தூங்கி விடுவார்கள்

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 10 місяців тому +2

    என் அப்பா அடிக்கடி இந்த பாடலை பாடுவார்.❤😢😢😢

  • @mohamedsulaiman7230
    @mohamedsulaiman7230 6 років тому +144

    This is a Masterpiece of my young days. I vividly remember watching this movie with my late Father. Today I'm 72 years old & still enjoy these.

  • @govindarajangovindarajan7654
    @govindarajangovindarajan7654 3 роки тому +14

    I was studing 2nd class my teacher sings this song offen in the class and l also sing the song with her Now l am 68 years old l remember my teacher with tears she mighty be inthe heaven

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 3 роки тому +15

    No one is equal to Padmini in dances and acting cine world misses her too much where do we get such songs with meaning and the lyrics with full emotions depicted

  • @elangovanshanmugham6060
    @elangovanshanmugham6060 2 роки тому +3

    என் அம்மா இந்த குரலில் மிக சரியாக அழகா பாடுவார்கள் இன்று என் தாய் இந்த குரலில் மட்டும் பார்க்கிறேன்

  • @indiraguru1443
    @indiraguru1443 Рік тому +3

    என் அம்மா அடிக்கடி என்னைதாலாட்டி இந்த பாடலை பாடுவார்

  • @kannammasrinivasan7548
    @kannammasrinivasan7548 4 роки тому +15

    சிறுவயதில் என் தந்தையுடன் தேவகோட்டையில் இருந்து மதுரைக்குச் சென்று பார்த்த படம்.காலம் ஓடிவிட்டது.. அப்பா என்று மனம் ஏங்குகிறது..

  • @umagoms4768
    @umagoms4768 Рік тому +2

    வானம்பாடி கானம் கேட்டு ➿➿
    வசந்த கால
    தென்றல் காற்றில் 〰️
    வானம்பாடி கானம் கேட்டு ➿➿
    வசந்த கால
    தென்றல் காற்றில் 〰️
    தேன் மலர்கள்
    சிரிக்கும் மாட்சி
    செல்வன் துயில்
    நீங்கும் காட்சி 〰️
    செல்வன் துயில்
    நீங்கும் காட்சி 〰️
    நீல வண்ண கண்ணா〰️ வாடா 〰️

  • @duraisamyk7550
    @duraisamyk7550 3 роки тому +1

    பாடகி பாலசரஸ்வதி அவர்களின்
    குரல் இனிமை, அருமையான பாடல் வரிகள் மற்றும் நாட்டியப் பேரொளியின் நடிப்பு.
    மொத்தத்தில் இந்தப் பாடல் எத்தனை முறை பார்த்தாலும் நம்மை நெகிழ வைத்து விடுகிறது.

  • @egambaramt
    @egambaramt 5 років тому +138

    மதுரை மீனாட்சி தியேட்டரில் ஐந்தாவது படிக்கும் போது என் தாயாரோடு பார்த்தது. 63 வருடங்கள் கடந்தும் பாட்டு ரசிக்கும்படி உள்ளது.

  • @sheelu2003
    @sheelu2003 3 роки тому +21

    My periyamma used to sing this for me when I was a kid . Feel blessed 🙏🙏🙏❤️

  • @sankarfrank
    @sankarfrank 26 днів тому +1

    அருமை மிகு வரிகள் நிறைந்த குரல் வளம்

  • @umagoms4768
    @umagoms4768 Рік тому +2

    பிள்ளை இல்லா
    கலியும் தீர 〰️
    வள்ளல் உந்தன்
    வடிவில் வந்தார்
    அஆ .. ஆஆ ... ஆஅ ... ஆஆ ...
    ஆஆ .... ஆஆ .... ஆ ....
    பிள்ளை இல்லா
    கலியும் தீர 〰️
    வள்ளல் உந்தன்
    வடிவில் வந்தார்
    எல்லையில்லா கருனை தன்னை
    என்னெவென்று
    சொல்வேனப்பா 〰️〰️
    என்னெவென்று
    சொல்வேனப்பா〰️〰️
    நீல வண்ண கண்ணா வாடா

  • @theivannansridhar5965
    @theivannansridhar5965 4 роки тому +22

    I go back 6 decades listening to this great lullaby

  • @MrSvraman471
    @MrSvraman471 7 місяців тому +3

    Today is my son's wedding anniversary, 27th Nov 2023. I recalled memories of my late mother and my late wife who both loved this song immensely. My heart is heavy.

  • @icanfreakkyou
    @icanfreakkyou 4 роки тому +18

    My thatha sings this song to us children all the time and now I found this song online and everytime I listen I feel like I’m in mother’s womb so cozy and safe experience ❤️❣️ I’m 23 yrs old now but this song makes me feel like 2 yr old

  • @SPrasad11597
    @SPrasad11597 2 роки тому +13

    My mother liked this song very much... I too .. goes straight to the heart...

  • @zerotwomusic5258
    @zerotwomusic5258 Рік тому +9

    நடுங்க செய்யும்
    வாடை காற்றே 〰️
    நியா〰️யமல்ல உந்தன் செய்கை
    தடை செய்வேன்
    தாளை போட்டு 〰️
    முடிந்தால்
    உன் திறமை காட்டு 〰️
    🎵🎵🎵
    2. விண்ணில் நான் இருக்கும் போது
    மண்ணில் ஒரு சந்தரன் ஏது
    அம்மா என்ன புதுமை ஈது 〰️
    என்றே கேட்கும் மதியை பாரு 〰️
    🎵🎵🎵
    1.இன்ப வாழ்வின்
    பிம்பம் நீயே 〰️
    2. இணையில்லா செல்வம் நீயே 〰️
    1.பொங்கும் அன்பின் ஜோதி நீயே 〰️
    1&2. புகழ் மேவி வாழ்வாய் நீயே 〰️
    புகழ் மேவி வாழ்வாய் நீயே 〰️
    புகழ் மேவி வாழ்வாய் நீயே 〰️
    நீல வண்ண கண்ணா〰️ வாடா 〰️

    • @solaisolai9183
      @solaisolai9183 Рік тому

      🎉🎉🎉🎉🎉🎉 beautiful words 🎉🎉🎉🎉

  • @jaiguru2728
    @jaiguru2728 Рік тому +4

    இந்த பாடலைக் கேட்கும் போது தாய்மையும் பாசமும் அதிகரிக்கும்.

  • @sivaamrithanivedhidha2981
    @sivaamrithanivedhidha2981 4 роки тому +39

    இன்ப வாழ்வின் பிம்பம் நீயே இணை இலா செல்வம் நீயே பொங்கும் அன்பு ஜோதி நீயே புகழ் மேவி வாழ்வாய் நீயே

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 роки тому

      என்ன அருமையான பாடல் வரிகள்.அழகோவியம்.கண்கள் நிரம்புகின்றன.

  • @tribunalswish3925
    @tribunalswish3925 3 роки тому +4

    எனக்கு எழபத்தி மூன்று வயதாகிறது
    என்னுடன் ஈஸ்வரி என்ற சகோதரி இருந்தார்கள் அவர் மகன் குருநாதன்
    நாங்கள் அவர் களை குறும்பா என்று
    அழைப்போம்
    அவர்கள் என் குழந்தைகள் கள்ளுக் நீல வண்ண கண்ணாபாடலை பாடி
    மகிழ் வைப்பார்கள் பழையப்பாடல் எல்லாவற்றையும் மிக மிக நன்கு பாடு வார்கள் தற்போது நான் அவர்களை
    நினைவு கூறுகிறேன் குருவையும்
    பாடுபட்டு வளர்த்தார்கள் இந்த
    நாட்டின் கருத்தை நிஜமாக்கினாள்
    அந்த உன்னத தாய்
    குரு ! நான் உன்னை நினைக்கிறேன் இந்த பாடல் அந்த அன்னையை தேற்றி
    ஆளாக்கியது நல்லது

  • @loveparris9895
    @loveparris9895 Рік тому +15

    நீலவண்ணக் கண்ணா வாடா
    நீ ஒரு முத்தம் தாடா
    நிலையான இன்பம் தந்து
    விளையாடும் செல்வா வாடா
    நீலவண்ணக் கண்ணா வாடா
    பிள்ளையில்லா கலியும் தீர
    வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்
    எல்லையில்லா கருணை தன்னை
    என்னவென்று சொல்வேனப்பா
    நீலவண்ணக் கண்ணா வாடா
    வானம்பாடி கானம் கேட்டு
    வசந்தகால தென்றல் காற்றில்
    தேன்மலர்கள் சிரிக்கும் மாட்சி
    செல்வன் துயில் நீங்கும் காட்சி
    நீலவண்ணக் கண்ணா வாடா
    தங்க நிறம் உந்தன் அங்கம்
    அன்பு முகம் சந்திர பிம்பம்
    கண்ணால் உனைக் கண்டால் போதும்
    கவலையெல்லாம் பறந்தே போகும்
    சின்னஞ்சிறு திலகம் வைத்து
    சிங்காரமாய் புருவம் தீட்டி
    பொன்னாலான நகையும் பூட்ட
    கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
    நீலவண்ணக் கண்ணா வாடா
    நடுங்கச் செய்யும் வாடை காற்றே
    நியாயமல்ல உந்தன் செய்கை
    தடை செய்வேன் தாளைப் போட்டு
    முடிந்தால் உன் திறமை காட்டு
    விண்ணில் நான் இருக்கும் போது
    மண்ணில் ஒரு சந்திரன் ஏது
    அம்மா என்ன புதுமை இது
    என்றே கேட்கும் மதியைப் பாரு
    இன்ப வாழ்வின் பிம்பம் நீயே
    இணையில்லா செல்வம் நீயே
    பொங்கும் அன்பின் ஜோதி நீயே
    புகழ் மேவி வாழ்வாய் நீயே

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +20

    குழந்தையை மட்டுமல்ல, பாடல் அனைவரையும் தூங்க செய்கிறது!

  • @malarvizhi8168
    @malarvizhi8168 8 місяців тому +3

    45 ஆண்டுக்கு முன்பு கேட்ட என் உயிரில் கலந்த பாடல்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 2 роки тому +2

    இந்த மாதிரி கேட்டுப்பாருங்கள்.. கவலை எல்லாம் மறந்து போகும்..உண்மை தான்.இயற்கையின் காற்றுக்கே தடைபோட்ட தாய்மையின் தாலாட்டு.. காற்றை வரவிடாமல் தாழ் போட்டுக்கொண்டு ஒரு தாலாட்டு.. கற்பனைக்கும் எட்டாத அதிசயம் குழந்தை.. எளிதில் கிடைப்பவர்களுக்கு எதார்த்தம் !சாதாரணம்.....ஏங்குபவர்களுக்கு என்னமோ அது எட்டாக்கனியாக ஏக்கம் தான் மனம் முழுதும்..பிள்ளைக்கனி அமுதின் தித்திப்பு சொல்லில் அடங்காது..உணரத்தான் முடியும்.

    • @kannakanna9212
      @kannakanna9212 Рік тому +1

      மருதகாசியின் பாடல் வரிகள் எவ்வளவு அருமையோ அதே போல் உங்களின் விமர்சனமும் அருமையாக உள்ளது.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +10

    யார் பெற்றாலும், நம் குழந்தையே!

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 роки тому +17

    அழகான தாலாட்டுப் பாடல். மிக அழகாக புலவர் எழுதியுள்ளார். அருமையாக பாடகி பாடியுள்ளார். பத்மினி அவர்களின் முகபாவனை, நடிப்பு பிரமாதம். வாழ்த்துக்கள்.

  • @ramananbangalore1
    @ramananbangalore1 3 роки тому +27

    இத்திரைப்படம் நான் பார்க்க வில்லை. நான் சிறுவனாக இருந்த போது என்னை இந்த பாடலை பாடி தூங்க வைப்பார்.. இந்த பாடலுக்கு உண்மையான பொருள்..இனிமை..இசையில்.. கவித்துவத்தில்..குரலில்..பாடியவரும்.. பங்கேற்ற அனைவரும் விண்ணுலகில் இருந்து இப்பாடலை கேட்டு மகிழலாம்..நான் 58 வயதை கடக்கிறேன். ஆனால் பாடல் என் தாயை மறக்க முடியாது செய்கிறது....பிற் காலத்தில்...கண்ணா நீ வாழ்க..நீண்ட காலங்கள் நீ வாழ் க என்னும் பாடலும்..தேனில் ஊறிய பலா சுலைகள்...

    • @umamaheswari942
      @umamaheswari942 3 роки тому

      Nanumthan😂

    • @manokarg6473
      @manokarg6473 2 місяці тому +4

      நண்பரே! இப்பாடலை பாடியவரும், பங்கேற்றோரும் விண்ணுலகில் இருந்து இப்பாடலைக்கேட்டு மகிழலாம் என பதிவிட்டிருக்கிறீர்கள். இப்பாடலை பாடிய பால சரஸ்வதி தேவி அவர்கள் 95 வயதில் இன்னும் இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துவோம்!☺️💐💐💐

  • @valligunasekaran3954
    @valligunasekaran3954 3 роки тому +7

    My mother sang for her grandchildren and now I am singing for my godchildren. I love this song and it's picturing. Where there no such song in present times

  • @hariharaiyertk4531
    @hariharaiyertk4531 6 років тому +60

    பழைய பாடல்கள் கேட்கும் போது கிடைக்கும் சுகம் என்றும் புதியதே

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 5 років тому +1

      Vunnhmai anbarae

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 4 роки тому +2

      காரணம், இப்பாடல்களை கேட்கும்பாேது, நாம் நமது, குழந்தை பருவத்திற்கே, சென்று விடுவதுதான், அப்பருவத்தினை , மனதில் அசை பாேடுவது, அனைவருக்கும் பிடித்தமானதே,

  • @msubramaniam8
    @msubramaniam8 4 роки тому +12

    a perfect lullaby..what beautiful words & expression in those days songs..........God bless all their souls.........OLD IS ALWAYS GOLD

  • @umagoms4768
    @umagoms4768 Рік тому +2

    தங்க நிறம் உந்தன் அங்கம்
    அன்பு முகம்
    சந்திர பிம்பம் ➿
    ஆ ... ஆ ... ஆஆ .... ஆ
    தங்க நிறம் உந்தன் அங்கம்
    அன்பு முகம் சந்திர பிம்பம்
    கண்ணால் உன்னை
    கண்டால் போதும்
    கவலை எல்லாம்
    பறந்தே போகும் 〰️〰️
    2.கண்ணால் உன்னை
    கண்டால் போதும்
    கவலை எல்லாம்
    பறந்தே போகும் 〰️

  • @stephenaskneurologist4089
    @stephenaskneurologist4089 4 роки тому +9

    My mother liked the song and used to sing it! Today she is no more! The song reminds me of my childhood days! Pleasant days were they!

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 4 роки тому +8

    என்ன ஒரு இனிமை. 1000 முறை கேட்டாலும் தெவிட்டாது

  • @vaseer453
    @vaseer453 7 місяців тому +4

    பால சரஸ்வதி தேவி பாடிய எந்த பாடலும் சோடை போனதே கிடையாது .
    ராஜ மனோகரன்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 2 роки тому +2

    நீல வண்ணக் கண்ணா வாடா!!கேட்கக் கேட்க அத்தனை மென்மை!!குழந்தையின் அழகை வர்ணிப்பதில் கூட அத்தனை அழகு நேர்த்தி.... கேசட்டில் பதிந்து கேட்டு கேட்டு ரசித்த பாடல்..

    • @rajaramb6513
      @rajaramb6513 2 роки тому

      நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா....தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம் ...கண்ணால் உனை கண்டால் போதும் கவலை எல்லாம் மறந்தே போகும்...மென்மையான அன்பான வரிகள்..மனதை தாலாட்டும் இசை..என் தாயும் இந்த பாட்டை பாடி என்னை தாலாட்டி யிருப்பார்களோ.. காலத்தால் அழியாத பாடல்.

    • @prabakarankrishnanprabban6941
      @prabakarankrishnanprabban6941 2 роки тому

      Amma song very fine

  • @smjayaraman7054
    @smjayaraman7054 4 роки тому +6

    இந்த மெல்லிசை கேட்டால் மனம் அமைதி பெறுகிறது

  • @sridharanbharathan3799
    @sridharanbharathan3799 3 роки тому +18

    I was about 15 years old when this film was released. My father took me to see the film. I had a younger brother who was about 2 years then. Suddenly he became ill due to smallpox and died. We could not bear the loss. Whenever I hear the song I remember him .I still feel the same amount of loss when I hear the song.

  • @umagoms4768
    @umagoms4768 Рік тому +2

    சின்னஞ்சிறு திலகம் வைத்து
    சிங்காரமாய் புருவம் தீ〰️ட்டி
    2. சின்னஞ்சிறு திலகம் வைத்து
    சிங்காரமாய் புருவம் தீ〰️ட்டி
    பொன்னால் ஆனா
    நகையும் பூட்ட
    கண்ணா கொஞ்சம்
    பொறுமை காட்டு ...
    நீல வண்ண கண்ணா〰️ வாடா 〰️
    ♾♾♾♾♾♾♾♾♾♾

  • @kathiresandp8975
    @kathiresandp8975 6 років тому +50

    As everybody writes my mom also sing this song in the husky voice so that none get disturbed rather me.Still lingers in 👂 so so Nostalgic & put me in sobb😢

  • @umagoms4768
    @umagoms4768 Рік тому +3

    நடுங்க செய்யும்
    வாடை காற்றே 〰️
    நியா〰️யமல்ல உந்தன் செய்கை
    தடை செய்வேன்
    தாளை போட்டு 〰️
    முடிந்தால்
    உன் திறமை காட்டு 〰️
    🎵🎵🎵
    2. விண்ணில் நான் இருக்கும் போது
    மண்ணில் ஒரு சந்தரன் ஏது
    அம்மா என்ன புதுமை ஈது 〰️
    என்றே கேட்கும் மதியை பாரு 〰️
    🎵🎵🎵

    • @kannakanna9212
      @kannakanna9212 Рік тому +1

      மருதகாசியின் பாடல் வரிகள் அருமை.

  • @ramkumarps5423
    @ramkumarps5423 3 роки тому +7

    A sweet melody gives joy for ever from the past 20 years to me .Thanks for postings . Ramkumar.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +6

    தாய்மை உணர்வே, நம்மை தாயாக்கும்!

  • @venkatesans8126
    @venkatesans8126 3 роки тому +3

    தாய் தன் சேய்க்காக பாடும் தாலாட்டை விட இவ்வுலகத்தில் வேறேதும் மேன்மையானது இல்லை.

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +101

    இது போன்ற பாடல்கள் எத்தகைய மனசங்கடங்களையும் மறக்கடித்து விடும்

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 5 років тому +3

      Vunnhmai somu sir

    • @gpalanivel1639
      @gpalanivel1639 3 роки тому +3

      I still remember my mother used to sing this song for my younger brothers when they were below 5 years. That song's tone from my late mother still makes me young child.

    • @narens3270
      @narens3270 2 роки тому

      L

  • @nirmalathulasidoss6334
    @nirmalathulasidoss6334 2 роки тому +5

    Awesome olden days are golden 😭 thank you for remembering it 🙏🌹

  • @subburajp2963
    @subburajp2963 3 роки тому +9

    தாயின் அரவணைப்பில் குழந்தை மீது உள்ள பாசத்தை காட்டும் இனிய பாடலை என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @vaseer453
    @vaseer453 7 місяців тому +3

    தமிழ் படங்களின் எல்லா காணொளிகளும் இதே தரத்தில் இருக்கும் நாள் எந்நாளோ அதுவே பொன்னாள் .
    ராஜ மனோகரன் .

  • @veebeeyes
    @veebeeyes 4 роки тому +7

    Beautiful song, sweet voice. Padmini amma's expressions mind blowing! Golden period. In today's pictures there is no lullaby songs.

  • @ksr7271
    @ksr7271 4 місяці тому

    The first time I heard it, I was probaby 8 years old. It stuck to my heart; and I cried profusely when 'Padmini' died...One of the songs, along with Aye Maalik Tere Bandhe Hum, that touched my heart and still live there. Purity in general, and the purity of love in the song and the acting to go with it...things of a bygone era. We have become 'harder' in heart, and 'afraid' in life....Progress or evolution!!!!

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 3 місяці тому

    அம்மம்மா அற்புதமான பாடல். மிகவும் நன்றி. ❤❤❤❤❤😊😊😊😊😊

  • @lathaezhilan6817
    @lathaezhilan6817 6 років тому +13

    This is a very memorable song to me. My mother used to sing this song. Now she is no more.

  • @parveenmumtaj78mumtaj6
    @parveenmumtaj78mumtaj6 2 роки тому +6

    My grand mother sings for me to sleep when I was young it's lovely Its fav song to her

  • @gopalanv7412
    @gopalanv7412 2 роки тому +45

    My mother used to sing for me when I was young and she sang the same for my son. After listening to this lullaby he use to sleep. Now she is no more, but still one cannot forget the old days.

    • @gkmelodies-kumaresh1981
      @gkmelodies-kumaresh1981 Рік тому +1

      எனது நினைவுகளை மீட்டியதற்கு...நன்றிகள்...

    • @manv5132
      @manv5132 Рік тому

      Me too Bros

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven Рік тому

      I was born in fifty-five and i remember my mother singing this song for me. I asked her to sing this song even after i forgot the cradle , this film was released in Aug 1955, the same month i was born. I used to sing this song for my son, who was born in 1980, my bmother ran down memory lane telling my wife about this song, and in 2010 we sang this song for my grandson. My mother left for heavenly abode in 1999. Sharing sweet memories with Gopalan and other friends

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 Рік тому

      Ko00

    • @SAAlagarsamySornam
      @SAAlagarsamySornam 6 місяців тому

      WONDERFUL SIR

  • @sravi955
    @sravi955 Рік тому +1

    அருமையான பாடல்

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 5 років тому +169

    எனக்கு குழந்தை இல்லை என்றாலும், நான் வளர்த்த குழந்தை களை இந்த பாட்டு பாடித் தூங்க வைத்த நினைவுகள் சத்தியமான வை. சந்தோஷமானவை.

  • @egambaramt
    @egambaramt 6 років тому +12

    I saw this movie with my mother when I was in 4th grade and enjoyed in the theatre itself. Unforgettable .
    Egambaram

  • @Hariharan-gg7wg
    @Hariharan-gg7wg 2 роки тому +2

    My mother used to sing my song for my sister and I sang the same for my daughters and now sing for my grand daughters. Same way the missiamma song Brindavanathil also these songs are eternal and ever remain as melody classic and soothing the mind to calm down and make us sleep. Very powerful that way. No other music director has given this type of melodies

  • @Chandiramohan-rc5ki
    @Chandiramohan-rc5ki 27 днів тому

    Thank you very much for sharing this sweet song.

  • @parvatibheri3803
    @parvatibheri3803 2 роки тому +5

    We are the proud children of Sri Susarla Dakshinamurthy .who was the music director, to this movie 1950s, in 2021 ,on his centenary Video too we had this song ,sung by ,Pattamals grand daughter singing this song .
    Golden years of melodious music .

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven Рік тому

      Happy to know you all here Congrats Sir, madam. Generations atleast three are carrying memories of this song

    • @vaseer453
      @vaseer453 7 місяців тому

      ̓̓👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
      A.R.Mn.

  • @asharajasekar968
    @asharajasekar968 4 роки тому +5

    கேட்க கேட்க இனிமை.அமுதம் போன்ற பாடல்.

  • @raviellappan4126
    @raviellappan4126 2 роки тому +1

    திருமதி .பாலசரஸ்வதி அவர்களின் குரலில் அற்புதமான பாடல்

  • @laxmiiyer3
    @laxmiiyer3 3 місяці тому

    Nice song melody kettavudan en thambi memory vandafu

  • @jaganathank6804
    @jaganathank6804 7 років тому +150

    my mother used to sing this song to put me to sleep Now she has gone for the eternal sleep to the above of God I miss her and eyes become moist when I hear this lullaby amma I dedicate this to you where ever you are enjoy this song and bless me .

    • @sindhukj2901
      @sindhukj2901 7 років тому +12

      My mother also had sing this beautiful song. Now she is near to Bagawan and in the mind of us.

    • @sudhabalaji01
      @sudhabalaji01 7 років тому +6

      I also dedicate this song to my mother and father without them would not have been what iam today

    • @sivakamasundarim7507
      @sivakamasundarim7507 6 років тому +1

      jaganathan k m

    • @rameshkumar-fw8jm
      @rameshkumar-fw8jm 6 років тому +3

      உண்மை நீங்கா நினைவுகள்

    • @twinklestar218
      @twinklestar218 6 років тому +4

      My mother also had sing this song when I was a baby, sadly she also went near to Bagwan..... 1year ago....

  • @sharfuddinshaikh9037
    @sharfuddinshaikh9037 3 роки тому +5

    What a melodious voice melting the heart and great matured acting by Natys Peroli Padmini

  • @bhaskaranpk9534
    @bhaskaranpk9534 2 роки тому +4

    This film was released in 1956 & not in 1986 as mentioned in d description box. I had seen this film in 1956 as a school student, I still remember it. All time Tamil Classic family hit.

  • @huntergaming1966
    @huntergaming1966 6 років тому +10

    மறக்க முடியாத அருமையான பாடல்

  • @swartz8778
    @swartz8778 6 років тому +13

    A favourite song because of a favourite singer, Balasaraswati, I think!

  • @BALAJISBABU
    @BALAJISBABU 4 роки тому +2

    பாட்டி, அம்மா என்ன மாதிரியான உறவுகள், இவர்களை விவரிக்க முடியாது உணர மட்டுமே முடியும். என் பாட்டியும் அம்மாவும் பாடிய பாடல்.

  • @tomjerry6677
    @tomjerry6677 3 роки тому +2

    Nice voice of Balasaraswathi.super acting of padmini mam.rare master piece clipping of tamil cinema.

  • @diraviams9717
    @diraviams9717 4 роки тому +17

    I could recollect the past , when my mother used to sing this song and made to sleep when I was a young child.Now my mother is not there. And now Iam 68 . The recollection of this incidence makes to weep. GREAT AND LOVELY SONG.

  • @Ganeshmathiyazhagan
    @Ganeshmathiyazhagan 7 років тому +10

    With out music my gr.fa sing this song that moments explain means don't have words for me but like feel boating time sleep... I'm really miss u that moments

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 8 місяців тому

    ஆஹா என்ன அருமை, என்ன ஒரு அமைதி❤️❤️❤️👏🏻👏🏻👏🏻👏🏻