கொடியிலே மல்லியப்பூ மணக்குதே HD Video Song | கடலோர கவிதைகள் | சத்தியராஜ் | ரேக்கா | இளையராஜா

Поділитися
Вставка
  • Опубліковано 5 гру 2022
  • Watch this Video Song "Kodiyile Malligaipoo" from Kadalora Kavithaigal.
    Song: Kodiyile Malligaipoo
    Star Cast: Satyaraj, Rekha
    Music: Ilayaraaja
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #satyaraj #rekha #ilayaraaja

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @godwin_98
    @godwin_98 4 місяці тому +1546

    2024-ல் என்னை போல இப்பாடலை கேட்க வந்தவர்கள் இருக்கின்றீர்களா?

  • @jeyaramkumar9942
    @jeyaramkumar9942 5 місяців тому +148

    2024la yarachum irukingala,ipove potruvom 😂

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 8 місяців тому +334

    2024 ல் இருந்து ஒரு லைக்👍🏻
    விவரம் தெரிந்த வயசுல இருந்து கேட்டுகிட்டு தான் இருக்கேன், இது போல அழகிய உணர்வு, பாடல் வரிகள்✍🏻 , காணொளி காட்சிகள்👀, இசை 🎹🎶 இப்பொழுது கால கட்டத்தில் கிடைப்பதில்லை 😢💯 யாராலும் தர முடியாது உண்மை!!
    80's 90's காலம் 🥳

  • @kgvoice762
    @kgvoice762 26 днів тому +33

    2025 la yaarachu irukeengala pa ippove pottu vaipom😂❤ no love ends for கடலோர கவிதைகள் ✨✨❤

  • @ulaganathangomathinayagam1682
    @ulaganathangomathinayagam1682 3 місяці тому +58

    பஞ்சாயத்து தொலைக்காட்சி எத்தனை பேர் பார்த்த ஞாபகம்

  • @abdulaziz7479
    @abdulaziz7479 Рік тому +66

    ரெட்டியார் பட்டி .,.. நவாஸ் கான் புரோட்டா கடையில 90 களின் ஆரம்பத்தில் கேட்ட பாடல்....

  • @muralirajan3328
    @muralirajan3328 Рік тому +155

    💛நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குளி காயும்....

    • @veeravel8221
      @veeravel8221 Рік тому +3

      நெஞ்சுக்குழி பாயும்

    • @aloneboysk4084
      @aloneboysk4084 4 місяці тому

      ​@@veeravel8221pooolu

    • @bharathithangam2268
      @bharathithangam2268 2 місяці тому

      ​@@veeravel8221kaayum than correct neenjukuzhi nu varum adhan thappa type panirukaru avalothan

  • @senthilkumar-ez7hl
    @senthilkumar-ez7hl Рік тому +85

    காதலிக்காதவர்களின் இதயத்திலும் வலி ஏற்படுத்திய திரைப்படம்...

  • @haripriya9622
    @haripriya9622 9 місяців тому +28

    இனி இந்த மாதிரி படமோ பாடலோ இசையோ வரப்போவதில்லை. 😢😢😢

  • @subbaiyasubbu2053
    @subbaiyasubbu2053 Рік тому +107

    அப்போ இசைக்கு மயக்கம் தரும் வகையில் இருந்தது
    இந்த காலத்து இசையில் ஒண்ணுமே இல்ல

    • @rekharnair-qj5no
      @rekharnair-qj5no Рік тому

      Suppr... Song... Rekha& sathyaraj... Anbu konda nenjathkku aayussu 100 jayachandran.sir&s. Janaki

    • @gopikrishna1117
      @gopikrishna1117 Рік тому +2

      Paithiyam maari pesadhinga, ipovum adhey Ilayaraja dha music potutu irkaru. Oruthar valarum bodhu enna isai kekrangalo adhu dhan avanga saagura varai pidikum. Apo elam nalla irundhuchu ipo onum ila nu muttal thanama pesa kudadhu

    • @arunb8841
      @arunb8841 Місяць тому +2

      இந்த காலத்தில், இசையே இல்லை...வெறும் இரைச்சல்..😃

  • @ManojManoj-fp2mb
    @ManojManoj-fp2mb Рік тому +443

    37 வருடம் கடந்தும் அனைவரின் உள்ளத்திலும் இடம் பெற்றுள்ளது இந்த பாடல்.

    • @Vishnudevan
      @Vishnudevan 8 місяців тому +9

      Illayaraajas Music Always Will Be Legendary Fan Of Illayaraj Tamil Songs From Kerala...

    • @mkifli8257
      @mkifli8257 2 місяці тому +2

      Yendrum inikum raagangal..... ❤

  • @agilarubank5331
    @agilarubank5331 9 місяців тому +61

    ரேகாவின் பயம் + மகிழ்ச்சி நிறைந்த அந்த சிரிப்பு😍😍😍😍

  • @vijayabaskar5469
    @vijayabaskar5469 10 місяців тому +187

    என்னையா ஒளியின் வேகம்?
    இந்த பாடலை கண்மூடி கேட்டா நம் நினைவுகள் எந்தந்த ஆண்டுக்கோ ஒளியை விட வேகமாக சென்றுவருகிறது....
    இசையரசன் இளையராஜா வின் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏

    • @Baskar-vq3qx
      @Baskar-vq3qx Місяць тому +1

      உண்மை ❤❤❤❤

    • @kavivelu6500
      @kavivelu6500 Місяць тому +1

      அழகாக சொன்னீங்க

  • @godsonpushpakumar6179
    @godsonpushpakumar6179 Рік тому +71

    எங்கள் ஊருக்கு அருகாமை ஊரான முட்டத்தில் முழுக்க படமாக்கப்பட்ட திரைக்காவியம்

    • @sabari8605
      @sabari8605 10 місяців тому +1

      எந்த மாவட்டம் ப்ரோ

    • @godsonpushpakumar6179
      @godsonpushpakumar6179 10 місяців тому +2

      @@sabari8605 கன்னியாகுமரி மாவட்டம்

    • @ashokashokkumar398
      @ashokashokkumar398 3 місяці тому

      @@godsonpushpakumar6179 good 😣😣😣

  • @SureshKumar-bw9qc
    @SureshKumar-bw9qc Рік тому +378

    உலகம் உள்ளவரை இந்த இசை ஒலித்துகொண்டே இருக்கும் அழிவே கிடையாது.

  • @Neethi-eh5gb
    @Neethi-eh5gb Рік тому +22

    அலங்காநல்லூர் அஜந்தா தியேட்டரில் 1987 ல் பார்த்த திரைப்படம். மீண்டும் 87 க்கு உள்ளம் செல்கிறது.

    • @sampatkumar8097
      @sampatkumar8097 3 місяці тому +1

      In ooty it was in Liberty theater -- movie with my girl friend

  • @thirunavukkarasuthirunavuk3558
    @thirunavukkarasuthirunavuk3558 Рік тому +36

    என்னவோ இருக்கு பா இந்த பாட்டுல 😘🤗🤗❤❤❤❤❤

  • @deva_13
    @deva_13 Рік тому +200

    In travelling bus
    With Head phones
    80s Illayaraja song
    Be in heaven😌

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +13

      இரவு நேரம்! நீண்ட கார் பயணம்! பென் டிரைவில் full of raja sir love song's! Pen drive il பாட்டு ஓட ஓட! என் drive( travel) heaven ஐ நாட நாட ! ஆஹா அது போல் இன்பம் yedhumillai நண்பா! 🎼❤️🌹❤️🎼💙🙏💙

    • @rajshankar2296
      @rajshankar2296 9 місяців тому +3

      Unami unmai 😢

    • @madhanraj9020
      @madhanraj9020 6 місяців тому +4

      Instead of Headphone. Bus speaker la oduna innum vibe ah irukum

    • @Cristiano-Siuuuuuuuuuuuuu
      @Cristiano-Siuuuuuuuuuuuuu 4 місяці тому

      😭❤

  • @user-eu9tc7ic9x
    @user-eu9tc7ic9x 2 місяці тому +13

    ஒரு நாளைக்கு 20டைம் கேட்பேன் மனசு தடுமாறும் அது நெனச்சு நிறம் மாறும் அந்த வரிகள் இருக்கே என் வாழ்க்கையில் நடந்தது

  • @lggamers4899
    @lggamers4899 Рік тому +162

    நித்தம் நித்தம் உன் நெனப்பு
    நெஞ்சுக்குழி காயும்
    மாடு ரெண்டு பாதை ரெண்டு
    வண்டி எங்கே சேரும். பொத்தி வெச்சா அன்பு இல்ல
    சொல்லிப்புட்டா வம்பு இல்ல
    சொல்லத்தானே தெம்பு இல்ல
    இன்ப துன்பம் யாரால 💙

  • @balajeevaganaphdfcbank4094
    @balajeevaganaphdfcbank4094 Рік тому +1572

    In The Year Of 2023 கடலோர கவிதைகள்

    • @sashikanthmeduri9
      @sashikanthmeduri9 Рік тому +34

      I was wondering y only 2 charanams
      I would have continued listening even it had 20 charanams ilayaraja sir hats off

    • @kalidossas6904
      @kalidossas6904 Рік тому

      @@sashikanthmeduri9 88888888888888888 ikoi8 88998889888889999999999999999988888888888889988888888i

    • @baijushammugan5860
      @baijushammugan5860 Рік тому +14

      Yes 🙌

    • @ezhilezhil3955
      @ezhilezhil3955 Рік тому +8

      நானும்

    • @sureshramu7604
      @sureshramu7604 Рік тому +2

  • @judysamira2168
    @judysamira2168 Рік тому +35

    இந்தப் படம் வெளிவரும் போது எனக்கு பத்து வயது இப்பாடலை காணும் போது என்னுடைய இளமை திரும்புவது போல் உள்ளது இதே போல பல பழைய பாடல்களை கேட்க விரும்புகின்றேன் அருமையான பாடல்

  • @sudhan-qb9pr
    @sudhan-qb9pr Рік тому +68

    ராசாவை கொண்டாடி தீர்த்து விடுங்கள் அனாதைகளாய் ஆகிவிடுவோம்

  • @prasanthp1313
    @prasanthp1313 Рік тому +599

    ஆண் : கொடியிலே மல்லியப்பூ
    மணக்குதே மானே
    எடுக்கவா தொடுக்கவா
    துடிக்கிறேன் நானே
    ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
    பவழமல்லித் தோட்டம்
    நெருங்க விடவில்லையே
    நெஞ்சுக்குள்ள கூச்சம்
    பெண் : கொடியிலே மல்லியப்பூ
    மணக்குதே மானே
    கொடுக்கவா தடுக்கவா
    தவிக்கிறேன் நானே
    படம்: கடலோர கவிதைகள் 1986
    பாடல் வரிகள்: வைரமுத்து
    இசை அமைப்பாளர் : இளையராஜா
    பாடகர்கள்:ஜெயச்சந்திரன்,எஸ். ஜானகி
    💘💘💘💘💘💘💘💘💘
    பாடலை தமிழில்
    வழங்குவது:-
    🍀 தென்றலின் இசை🍀
    பாடல் தமிழ்வரி உதவி:-
    🌻கா.உ.சந்தானம்🌻
    பெண் : மனசு தடுமாறும்
    அது நெனைச்சா நிறம் மாறும்
    மயக்கம் இருந்தாலும்
    ஒரு தயக்கம் தடை போடும்
    ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு
    நெஞ்சுக்குழி காயும்
    மாடு ரெண்டு பாதை ரெண்டு
    வண்டி எங்கே சேரும்
    பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல
    சொல்லிப்புட்டா வம்பு இல்ல
    சொல்லத்தானே தெம்பு இல்ல
    இன்ப துன்பம் யாரால
    👉இந்த பாடல் உங்களுக்கு
    பிடித்திருந்தால்👍ஐ😍அழுத்துங்கள்👉
    ஆண் : பறக்கும் திசையேது
    இந்த பறவை அறியாது
    உறவோ தெரியாது
    அது உனக்கும் புரியாது
    பெண் : பாறையிலே பூமொளைச்சு
    பார்த்தவக யாரு
    அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
    ஆயிசு நூறு
    ஆண் : காலம் வரும் வேளையிலே
    காத்திருப்பேன் பொன்மயிலே
    பெண் : தேதி வரும் உண்மையிலே
    சேதி சொல்வேன் கண்ணாலே
    பெண் : கொடியிலே மல்லிகைப்பூ
    மணக்குதே மானே
    கொடுக்கவா தடுக்கவா
    தவிக்கிறேன் நானே
    பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
    பவழமல்லித் தோட்டம்
    நெருங்க விடவில்லையே
    நெஞ்சுக்குள்ள கூச்சம்
    ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ
    மணக்குதே மானே
    எடுக்கவா தொடுக்கவா
    துடிக்கிறேன் நானே

  • @nagarajan8374
    @nagarajan8374 Рік тому +278

    நடிப்பே வராத ரேகா ரொமான்ஸ் வராத சத்யராஜ். படம் பாட்டு 100 days. லெஜெண்ட் is a லெஜென்ட் பாரதிராஜா❤️

    • @nagarajanmahalingam2176
      @nagarajanmahalingam2176 Рік тому +19

      Haha legend la paathi raaja vukku

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +31

      பாரதி ராஜாவின் வெற்றியில் ,சரி பங்கு ,இளையராஜாவின் இசைக்கும் ,பாடல்களுக்கும் இருக்கு! ஜெயச்சந்திரன் ஜானகி அம்மா குரலில் ,இளையராஜாவின் இசையில் ,ஜெனிஃபர் டீச்சர் அழகில், சின்னப்பதாஸ் innocence il ,அழகான பாடல்! 🎼🎤🎵❤️🌹❤️🎵🎤🎼💙🙏💙

    • @ezhilezhil3955
      @ezhilezhil3955 Рік тому +17

      ராஜா சார்

    • @selvamayan
      @selvamayan Рік тому +9

      thats why its so natural

    • @shanmugamkarna7697
      @shanmugamkarna7697 Рік тому +33

      சத்யராஜ் க்கு romance வராது சொன்ன நீ படம் பார்த்தியா. இந்த படத்தில் சத்யராஜ் க்கு முரடன் கதாபாத்திரம் அதற்கு ஏற்றாற் போல் அருமையாக நடித்து உள்ளார் தாங்கள் தான் புரிந்து கொள்ள வில்லை

  • @geethau-sx3ew
    @geethau-sx3ew Рік тому +38

    இந்த பாடல் சூப்பர் இதை எத்தனை முறை கேட்டாலும் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் உயிர் பாடல்

  • @RanjithKumar-mp9ux
    @RanjithKumar-mp9ux Рік тому +65

    1:38 மனசுல ஏதேதோ செய்கிறது😍

  • @sridharshanmugam2281
    @sridharshanmugam2281 10 місяців тому +13

    இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் this line must be suggested by king raja!!

  • @musasiva8864
    @musasiva8864 Рік тому +43

    இதயத்தின் இயக்கத்தில் தாக்குதலைத் தொடுக்கும்....பாடல்

    • @musasiva8864
      @musasiva8864 6 місяців тому

      யாருடா இது நம்மளைப் போல feel பண்ணி எழுதி இருப்பது னு பார்த்தால், 8 மாசத்துக்கு முன்னால் நான்தான் இந்த Comment போட்டுருக்கேன். Really superb.❤

  • @rajantks6899
    @rajantks6899 8 місяців тому +9

    உயிரை உருக்குவது சில பாடல்கள் மட்டுமே, இதில் பத்து பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @krishnavelr8511
    @krishnavelr8511 12 днів тому +1

    காதலை பற்றிய அனுபவத்தோடு எல்லா காலங்களிலும் காதல் உணர்வை கடத்தும் விதமாக வரிகள் எழுதிய விதம் அருமை ❤

  • @sathiskumara915
    @sathiskumara915 Рік тому +32

    2023 கேட்டுவிட்டேன் அருமை அருமை

  • @poovarasan560
    @poovarasan560 Рік тому +318

    எனக்கு 18 வயசு ஆகுது ஆனா இந்தப் பாட்டை கேட்டா மட்டும் அப்படியே என்னை நானே மறந்து கொள்கிறேன் 😇😇😇😇💫💫💫💫😇😇😇😇😇😇😇😇😇😇

    • @rahul.ts123
      @rahul.ts123 Рік тому +16

      One $ only ilayaraja

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +18

      அதுதான் இளையராஜா இசையின் மேஜிக் தம்பி😊😊😊மேஸ்ட்ரோ மேஜிக்🎼❤️🌹❤️🎼💙🙏💙

    • @G.poomani
      @G.poomani Рік тому +14

      எனக்கு 20.ஜானகி அம்மா குரலில் நானும்

    • @veeramanipalanivel8721
      @veeramanipalanivel8721 Рік тому +6

      நல்லா படிச்சி பெரிய ஆளாக ஆகணும் 👍

    • @poovarasan560
      @poovarasan560 Рік тому +3

      @@veeramanipalanivel8721 வாய்ப்பே இல்லை

  • @jawaharali2352
    @jawaharali2352 Рік тому +292

    இது ஒரு காதல் காவியம்..
    இசை ராஜ்ஜியம்..
    ஒளி ஓவியம்..
    குரல்கள் தேன்..
    வீழாத கூட்டணி..
    நம் மனதை வீழ்த்திய கூட்டணி

  • @samza_minza
    @samza_minza 2 дні тому +1

    மனதை மயக்கும் பாடல் கொடியிலே மல்லிகை பூ வாசம் ❤❤❤❤❤

  • @Gamingrookie72
    @Gamingrookie72 8 місяців тому +63

    ஒருதலை காதல் செய்து சொல்ல முடியாமல் தவிப்பவர்களுக்காக அருமையான வரிகள் இப்பாடலில் இருக்கு..
    பொத்தி வச்சா அன்பு இல்ல
    சொல்லிப்புட்டா வம்பு இல்ல
    சொல்லத்தானே தெம்பு இல்ல
    இன்பம் துன்பம் யாரால

    • @SuthakaranKaran-qz4gg
      @SuthakaranKaran-qz4gg 3 місяці тому +1

      That's true munch❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😀😃😄😄😄😗😄😄😄

  • @user-anbu1316
    @user-anbu1316 Рік тому +269

    .... ✍️காதலால் தன்நிலைமையை மறந்து வாழும் தனி உலகம் அது... சொர்க்க பூமி ❤🦋❤

  • @kondalhari8424
    @kondalhari8424 8 місяців тому +4

    மழை சாரல் ஊடே கார் பயண‌ம் .... இளையராஜா பாடல்..... சிறு பசிக்கு நொறுக்கு தீனி..... சூடான தேநீர்.... சொர்க்கம் நம் அருகிலே........

  • @vimalan2959
    @vimalan2959 9 місяців тому +17

    இசையின் ஏக இறைவனின் பிரிய படைப்பு ❤

  • @senthilbabu8376
    @senthilbabu8376 11 місяців тому +9

    இசைஞானி அவர்களின் ஒலியோவியத்தின் இசையின் வர்ணஜாலம்.

  • @munusamymunusamy8703
    @munusamymunusamy8703 7 місяців тому +12

    நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள காயும் மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்❤💙🥰❤️

  • @pragadeeswaransaraswathi
    @pragadeeswaransaraswathi Рік тому +24

    ஆழ்ந்த பாடல் வரிகள். அருமையான இசை மற்றும் குரல்கள் ❤❤❤

  • @svsaran
    @svsaran Рік тому +44

    One of my best favourite and unforgettable song.
    Manasu thadumarum and nitham nitham un ninaippu lines melt our hearts..❤

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Рік тому +14

    கவலை னா என்ன னு தெரியாத தங்க நாட்கள். ஏழாம் வகுப்பு படித்தேன்

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому

      சூப்பர்🙏🌹🙋

  • @RathnaKumarN
    @RathnaKumarN Рік тому +131

    This is called a invention..... second BGM is excellent....no one can compose alternative for that......and the strings comes along the whole song...one only Raja sir can do like this ......divine music .....you can hear. Crore times ...even after you can listen....

  • @alimbaig7720
    @alimbaig7720 10 місяців тому +7

    37 வருடமா இந்த பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறேன்.... 🌹🌹🌹

  • @JeraldRobert
    @JeraldRobert Рік тому +40

    Very
    Sweet
    to Hear
    For Ever. ❤

  • @ganeshb4626
    @ganeshb4626 Рік тому +19

    Jayachandran and Jana ki amma voice with Raja sir composition make this song heart touching

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 Місяць тому +3

    நான் கேட்கிறேன்

  • @shaikshavallialamuru1392
    @shaikshavallialamuru1392 Рік тому +16

    Rekha. Maam's beautiful, innocent laugh✨ Jayachandran& Janagi AMMA 🎶🎼✨💖🙏

  • @JayalakshmiK-dm6yo
    @JayalakshmiK-dm6yo Рік тому +15

    கொடியிலே மல்லியப்பூ மனக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே❤

  • @hemahema6060
    @hemahema6060 Рік тому +56

    Recently addicted this song😘😘😘😘

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook 8 місяців тому +6

    Woow , Honey Soothing Voice Janaki Amma ❤❤❤

  • @dheendheen1898
    @dheendheen1898 Рік тому +32

    இந்த படத்துல ரேகா,சத்யராஜ் ஜோடி செம, இது இல்லாம இளையராஜா இசை வேற,

  • @acrmuhammad8289
    @acrmuhammad8289 5 місяців тому +2

    மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்.
    I am remembering my old golden school days. ❤.

  • @rajakaliaperumal
    @rajakaliaperumal 5 місяців тому +2

    உலகம் உள்ளவரை இந்த இசை ஒலித்துகொண்டே இருக்கும் அழிவே கிடையாது. thanks suresh bhai

  • @balamuruganv9780
    @balamuruganv9780 Рік тому +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @achuthramr5767
    @achuthramr5767 Рік тому +68

    She is a Christian by the character , the church bell at 0.47 , Raja the supreme...God he is...😍🔥💯

    • @JayalakshmiK-dm6yo
      @JayalakshmiK-dm6yo Рік тому +4

      Exactly that bell sound is 48seconds

    • @girishn2474
      @girishn2474 9 місяців тому +1

      ❤what an incredible touch. Amazing to say the least.

    • @Gokisna99
      @Gokisna99 11 днів тому

      @@JayalakshmiK-dm6yowhat does it mean at 48th sec church bell sounds?

    • @JayalakshmiK-dm6yo
      @JayalakshmiK-dm6yo 11 днів тому

      @@Gokisna99 ding ding ding

  • @muruganananth4003
    @muruganananth4003 Рік тому +17

    மனசு தடுமாறும் அது நினைச்சா நிறம் மாறும்.

  • @arokiyasagayaraj
    @arokiyasagayaraj Рік тому +24

    நினைவில் என்றும் நிலைத்திருக்கும்

  • @sudhakart1592
    @sudhakart1592 Рік тому +34

    Observe feelings of Rekha when kattappa dissappeared in the sea
    What tragedy movement
    After re-appears with big fish
    Her (transit)transfermation sadness into happyness.extraordinary awesome.I like so much that sceene.

  • @anpe4561
    @anpe4561 Рік тому +8

    நல்ல
    அற்புதமான
    பாடல்.

  • @savithav9743
    @savithav9743 17 днів тому +1

    Ilayaraja sir songs kekkumbodhu vaithule piliyaramaari feel aagudhu

  • @rameshritik9179
    @rameshritik9179 14 днів тому

    காலத்தால் அழியாத ஒரு அருமையான படம் பாரதிராஜா அய்யாவுக்கு நன்றி

  • @vinaykavi4695
    @vinaykavi4695 Рік тому +13

    listeners we oly feel goosebumps ,happiness while listening to raja sirs song,dont know how the real instrumentalists felt while playing to raja sirs,a live treat

  • @MuteMagican
    @MuteMagican 6 місяців тому +3

    Kaalangal kadanthalum kaviyam yendrum maraiyathu♥️

  • @TamilKing-bg5cg
    @TamilKing-bg5cg 22 дні тому +1

    I'm 24 na porakaradhuku munnadi vandha song uh ana ipa kettalum ena etho pannuthu intha songuuuu🎉❤🎉🎉❤❤❤

  • @leninraj854
    @leninraj854 3 дні тому +1

    3024 வந்தாலும் கேட்டு கிட்டே இருக்கலாம் என்ன BGM

  • @jacksparrow8555
    @jacksparrow8555 Рік тому +11

    CWC pathu song சார்பாக oru like

  • @lakshmanlakshman5777
    @lakshmanlakshman5777 Рік тому +25

    Legend of Ilayaraja evergreen hits movie and songs

  • @selvarajkalai2845
    @selvarajkalai2845 4 місяці тому +2

    Ulagam ullavarai intha song yellarukkum pudikkum appadi oru song intha isai kalam ulla varai olithu kondey irukkum

  • @kumarkumar5894
    @kumarkumar5894 Рік тому +4

    புல்லாங்குழல் இசைத்த மாமேதைக்கு தலை வணங்குகிறேன்

  • @ramamoorthym4567
    @ramamoorthym4567 9 місяців тому +3

    காதல் நினைவு இந்த பாட்டை கேட்டால் வந்து வந்து போகிறது ❤❤❤

  • @madhavankannan3437
    @madhavankannan3437 Рік тому +13

    My every day has been blessed with Maestro

  • @chiyaannesan4999
    @chiyaannesan4999 2 місяці тому +1

    Evening time la ooruku velila nature ah rasichite lite ah sarakku la intha song ketkum bothu pappa enna feel

  • @vinzovinoth6049
    @vinzovinoth6049 7 місяців тому +2

    என்னத்த சொல்ல ? இந்த பாடல் ❤ ஆழ்ந்த ஆனந்தமாக உள்ளது

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 Рік тому +4

    மனதுக்கு இதமான ஒத்தடம் இந்த பாடல்

  • @selvam2893
    @selvam2893 Рік тому +21

    மனசு தடுமாறும்

  • @maniv3485
    @maniv3485 3 місяці тому +1

    Nitham nitham un nenappu arumaiyana varikal ❤❤❤❤kekka kettute irukalam

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 11 місяців тому +2

    எனக்கு பிடித்த பாடலை ஏற்பாடு செய்ததற்கு நன்றி நன்றி

  • @TheRforravi
    @TheRforravi Рік тому +22

    When i die, during my funeral please don't do oppari. Please keep playing this song in a loud speaker.

  • @muruganathanmuruganathan2063
    @muruganathanmuruganathan2063 Рік тому +9

    மனசு தடுமாறும்... இசை அப்படி...

  • @Sudha.ssudha.s-tu4rs
    @Sudha.ssudha.s-tu4rs Рік тому +2

    Thannudaiya kadhal niraiveradha ovvoru kadhalargalukkum indha padal samarppanam ❤😂

  • @brucewayne-kp3fg
    @brucewayne-kp3fg 10 місяців тому +2

    நித்தம் நித்தம் உன் நினைப்பு 😌😌😌😍😍

  • @user-sf9ll7pl4k
    @user-sf9ll7pl4k 7 місяців тому +4

    What a great man in the world is an only one man God univers IILAIYARAJA SIR GOD GIVES ALL WEALTH AND HEALTH TO YOU AND YOUR BEAUTIFUL FAMILY THESE SONGS I SAW IN 7TH STD BUT STILL ALSO I SEEING THE SONGS VERY SUPER MOVIE AND SUPER SONG

  • @rajeshrr7565
    @rajeshrr7565 Рік тому +69

    1.52 to 2.04 directly connects to 90s kids ❤

    • @dinesh5804
      @dinesh5804 Рік тому +1

      Really same mind 💯💯🥰

    • @vinothvino5088
      @vinothvino5088 11 місяців тому +1

      Absolute

    • @rameshnaidurow
      @rameshnaidurow 9 місяців тому +2

      What is the meaning of that lyrics please can you translate in kannada

    • @anandhanisravel3692
      @anandhanisravel3692 8 місяців тому +2

      A flower blooms in a small sapling.... Whether I have to pick it or not to pick it......
      I am to some extent disturbed

    • @rameshnaidurow
      @rameshnaidurow 8 місяців тому

      @@anandhanisravel3692 thank you

  • @minvizhianbuanbu4406
    @minvizhianbuanbu4406 3 місяці тому

    Intha song kekkum pothu vera ulakathula irukura mari irukku😍😍😍😍😍

  • @ChandraMohan-ro2xv
    @ChandraMohan-ro2xv 4 місяці тому +1

    Evergreen love between teacher and illetrate hero.
    Beautiful story and songs.

  • @aravindm8115
    @aravindm8115 Рік тому +4

    Oru Nalla song play Pannu this song makes some Vibe ❤️💯

  • @ganeshb4626
    @ganeshb4626 Рік тому +33

    Jayachandran marvellous singer from Kerala. Got only limited opportunities in Tamil films

    • @nandhu3345
      @nandhu3345 Рік тому +2

      Enough bro😂

    • @jaffarjaffar8202
      @jaffarjaffar8202 11 місяців тому +2

      only reason ilayaraja

    • @TONYVASILEIOUS
      @TONYVASILEIOUS 8 місяців тому +1

      Because jesudas dominated the show..

    • @selvanidhi4102
      @selvanidhi4102 6 місяців тому +2

      Almost all singers from kerala were embraced and nurtured with love in tamil industry..Chitra, unnikrishnan, until menon, hariharan, jesudas, swarmalatha..........he may hv lost due to tough competition among them

    • @mukilanchandrasekaran6862
      @mukilanchandrasekaran6862 5 місяців тому

      ​@@TONYVASILEIOUSgh😢
      Gj😊🎉

  • @ramanasreenivassarma
    @ramanasreenivassarma Рік тому +6

    Arguably the best song .... Raja sir ur a legend

  • @romankanna283
    @romankanna283 4 місяці тому +5

    இசை என்பது ஒரு போதை...😇 அதை அமைப்பதில் எம்.எஸ்.வி மேதை 🔥 அதை கடைபிடிப்பது என் பாதை ♥️

  • @veerendranathalthi7082
    @veerendranathalthi7082 10 місяців тому +6

    Im addicted to this composition and listen this atleast one time in aday.Raja sr and Janaki Amma have God blessings always

  • @Neelakandan-rw3wq
    @Neelakandan-rw3wq Рік тому +6

    மனதை மயக்கும்❤❤❤❤

  • @vembarraja5726
    @vembarraja5726 Рік тому +7

    The feeling are drugs in this lines 😌🍁

  • @trjagadeesan71
    @trjagadeesan71 Рік тому +6

    I Forget myself whenever listening to this song Evergreen love song Both JEYACHANDRAN&JANAKI SUNG WELL

  • @sabari8605
    @sabari8605 10 місяців тому +52

    1:07-1:22 2:23 அந்த இசை 37 வருடம் கழித்தும் இன்னும்
    என் மனதில் அழியாத இசையாக உள்ளது
    ❤❤❤

  • @prasathv4617
    @prasathv4617 11 місяців тому +3

    It's my lovable song lyrics very good my hearty wishes Ilayaraja sir life move agurathe inthamathiri pattalathan

  • @maliks4346
    @maliks4346 9 місяців тому +1

    அற்புதமான இனிமையான காலம் அது நான் பார்த்த முதல் படம் இது

  • @SharmiK-rn9gp
    @SharmiK-rn9gp 2 місяці тому

    ரேகவின் தவிப்பு அதற்கு ஏற்ற பின்னணி இசை..... இதுக்காகவே இந்த பாடலை கேட்டுட்டே இருக்கலாம்...