உங்கள் வாழ்வை புரட்டிப்போடும் 12 விதிகள்!!

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • உங்கள் வாழ்வை புரட்டிப்போடும் 12 விதிகள்!!
    #AndalVastu #AndalPChockalingam #MoneyTips #TheSecret
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe UA-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

КОМЕНТАРІ • 186

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 роки тому +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnanvanniyarajan9141
    @ramakrishnanvanniyarajan9141 3 роки тому +3

    கணவனை இழந்த பெண்களுக்கு உங்களின் அட்வைஸ் அருமை....
    வாழ்த்துக்கள்....பாராட்டுக்கள்

  • @simmalakshmi510
    @simmalakshmi510 3 роки тому

    பல்லாண்டு பல்லாண்டு காலமாக ஆரோக்கியமாகவாழ்க வாழ்த்துக்கள் ஐயா
    பிரபஞ்ச த்திற்கு நன்றி நன்றி

  • @rajarajacholanshenbaham3130
    @rajarajacholanshenbaham3130 3 роки тому +1

    சூப்பர் உன்மை தன் அண்ணா ஓம்சரவணபவ ஓம் அவடி ரவிஷலிரவின்ஈஸ்வரி

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 3 роки тому +1

    வாழ்க வளமுடன். ஆம்ஐயா வெற்றி பெற வேண்டும் என ஓடிக் கொண்டிருந்தால், இயலாத பட்சத்தில் நோய் வாய்ப்படுகிறோம். முற்றிலும் உண்மை. எனக்கு நடந்தது ஐயா. நன்றி. மகிழ்ச்சி.

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 роки тому +3

    தினம் ஒரு தகவல், முற்போக்கு சிந்தனை, சிந்திக்க வைக்கும் பேச்சு.அருமை அண்ணா.வீரவேல் வெற்றி வேல்

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 роки тому

    Arumai.....👌👌👌👌👌👌👌

  • @smtmari4836
    @smtmari4836 3 роки тому +2

    சார் வணக்கம் மிக பிரமண்டமான டிப்ஸ் கூடுத்தமைக்கு நன்றிகள் கோடிகள் சார் 🙏🙏🙏🙏🙏

  • @pons8886
    @pons8886 3 роки тому +4

    உண்மை அண்ணா ‌ உங்கள் பேச்சை கேட்டதும் எனக்கு தன்னம்பிக்கை வருது அண்ணா மிக்க நன்றி ‌அண்ணா 🙏♥️

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 3 роки тому +2

    You mentioned all valid points Sir . I watched third time. Wonderful 👍👍🙏🙏🙏🙏🙏

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 3 роки тому +2

    Sir, it's a immune booster to every woman. Thanks a lot sir. I'm watching whenever I feel low. You are great 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajarajacholanshenbaham3130
    @rajarajacholanshenbaham3130 2 роки тому +1

    ஓம்சரவணபவ ஓம் அவடி ரவிஷலிரவின்ஈஸ்வரி அண்ணா உங்கள் பார்க்காணுஅண்ணா

  • @murugappanmeenatchisundaram
    @murugappanmeenatchisundaram 3 роки тому +2

    மிக அருமை 12ம்.
    தங்களுடைய பேச்சை தினமும் ஒரு முறை கேட்டு விடுவேன். நன்றி.
    சந்திக்க அவா.

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 3 роки тому

    நானும், நிறைய பேருக்கு உதவி ச செய்து வருகிறேன் மென்மேலும் வளர உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @sathanamathavan7715
    @sathanamathavan7715 3 роки тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @meenameena5629
    @meenameena5629 3 роки тому

    அருமை சார் 🙏நீங்கள் சொல்வதை நான் பின்பற்றிகிறேன் 🙏🙏நன்றிகள்

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 3 роки тому +1

    முருகர் பக்தர் நான் திருச்செந்தூரில் படித்தேன் முருகர் எனக்கு நல்ல வாழ்க்கை நல்ல அரசாங்க வேலை கொடுத்துள்ளர் உங்களை பார்க்கும் பொது முருகர் வந்து நேரில் சொல்வது போல் உள்ளதுதன்னம்பிக்கைவருகிறதுவீரவேல் வெற்றிவேல் திருவண்ணாமலை

  • @ms.venkatraman7737
    @ms.venkatraman7737 2 роки тому +1

    Subar.sir..nanri.nanri.nanri.nanri.nanri

  • @a.m.aqua360
    @a.m.aqua360 3 роки тому +1

    நான் குலதெய்வ வழிபாடு செய்து கண்கூடாக நன்மைகளை பெற்றேன்

  • @kalagomathinayagam6928
    @kalagomathinayagam6928 3 роки тому +3

    வணக்கம் அண்ணா மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @kaviviji929
    @kaviviji929 3 роки тому

    அருமை அண்ணா...

  • @Revathy765
    @Revathy765 3 роки тому +2

    Thankyou for your time and guidance 🙏🙏🙏anna

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 3 роки тому

    சூப்பர் சார் தன்னபிக்கையின் உச்சகட்டம்சார் நீங்க நன்றிகள் சார் வாழ்கவளமுடன் சார் சர்வம்கிருஷ்ணார்பணம்

  • @logulogu3628
    @logulogu3628 2 роки тому

    🙏இந்தா கானொலியை எனக்கு தந்தாதக்கு இந்தா பிரபஞ்சத்துக்கு நன்றி🙏

  • @muneeswarimuneeswari7170
    @muneeswarimuneeswari7170 3 роки тому +2

    Super sweet sir,💯🙏🙏🙏🙏

  • @Solitaryseeker3
    @Solitaryseeker3 3 роки тому +1

    Arumai yana pathivu sir tk

  • @Throns-7
    @Throns-7 3 роки тому +2

    அண்ணா சிறு கோரிக்கை
    1. குலதெய்வம் பற்றிய எல்லாவித விழிப்புணர்வு
    2. தன் குடும்ப பெண்களையே சக மனிதராய் நினையாத தன்மை
    3. தாய், தந்தை முக்கியத்துவத்தை போல், மகன், மகள் முக்கியத்துவம் தெரியவேண்டும்.
    4. இயற்க்கை சீற்றங்களால் பாதிக்காத, ஆனந்தமான இல்லம் அனைவருக்கும்
    5. தற்போது குறிப்பிட்டது தொடர்பான அறிய கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். அண்ணா. நன்றி.....

  • @asanbu8827
    @asanbu8827 3 роки тому +1

    அப்பா அருமையான தகவல் வாழ்க வளமுடன்

  • @jpm6775
    @jpm6775 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றிகலந்த வணக்கம் ஐயா ! ! !

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 роки тому +1

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy3226 3 роки тому +1

    Tq u for ur valid information. Vazthukal. Vazhhavazhamudan

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா .நல்ல பதிவு .நன்றி வணக்கம் .SARVAM KRISHNARPANAM.

  • @karthikeyant5396
    @karthikeyant5396 3 роки тому +1

    12ம்‌ விதி ரொம்ப சிறப்பு 👍👍👍 நன்றி நன்றி நன்றி 🙏

  • @gnanamsaravana3955
    @gnanamsaravana3955 3 роки тому

    நன்றிஅண்ணா

  • @chandrachandra5245
    @chandrachandra5245 3 роки тому +1

    Thank you Anna 👃👃👃👃👃👃👃

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 3 роки тому +1

    Nandri Anna...Vaazhga Valamudan Anna...🙏🙏🙏

  • @chidambaranarsubramaniyan6294
    @chidambaranarsubramaniyan6294 3 роки тому +2

    Nandri Anna 🙏🙏🙏 Thank you Anna

  • @GayathriTalks
    @GayathriTalks 3 роки тому +1

    I blessed to hear your daily messages. There are many co incident in ur messages. Today O nly i spoke about shanthi gears ayya to my husband and asked him to become like him and do many helping activities. Thank u. One day this prabanjam will support me to meet u. I am very eager to see u anna. Thank u for your precious messages.

  • @Divyashree251
    @Divyashree251 3 роки тому +1

    வணக்கம் சார் .மிக அருமையான பேச்சு நன்றி.

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 роки тому +1

    ஐயா உங்களுடைய பதிவு மிக அருமை உங்கல் நிகழ்ச்சியில் அதிகம் பார்க்கிறேன்வெளி நாட்டில் இருக்கின்றேன் நீங்கள் பேசுவதை கேட்ட பிறகு தான் எனக்கு ஒரு மன தைரியம் நீங்கள் சொல்லுவது போல் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை

  • @pranavraja4591
    @pranavraja4591 3 роки тому +1

    Anna 🙏 Life seems to be easier by Your Divine 🙏 speech. Let's balance our great standard of living with great standard of Giving. Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @thilagar2758
    @thilagar2758 3 роки тому

    அருமை நன்றி கோடி🙏🙏நீங்கள் வாழ்க வளமுடன்🙏

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 роки тому

    கொடுப்போம் .பிரபஞ்சத்தின் மூலம் பெறுவோம் நன்றி அண்ணா

  • @வெற்றியின்சக்திசாந்திதுரை

    பன்னிரெண்டுமே படியேறி மேலேசெல்ல வைக்கும் படிக்கட்டுகள்.நன்றி !நன்றி?!

  • @janakirenu7828
    @janakirenu7828 3 роки тому +1

    Thank you for new information anna....

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 роки тому +1

    நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா...

  • @revathim2409
    @revathim2409 3 роки тому +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @smirthi8916
    @smirthi8916 3 роки тому +2

    Super sir

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam3020 3 роки тому +1

    Arumai anna nandri sharvam krishnaarpanam 🙏🙏🙏👍👍

  • @m.vanimuthuraj2834
    @m.vanimuthuraj2834 3 роки тому

    Vithavai ,Sumangaliyaga irukanum super sir

  • @sholilingastudyvideos7211
    @sholilingastudyvideos7211 3 роки тому

    Super uncle🌸🌷 thankyou

  • @selvarajt1387
    @selvarajt1387 3 роки тому +3

    Tq Sir

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 роки тому

    Excellent message.Thank you very much brother. Vaazhga valamudan.

  • @periyakuppamthiruvallur1616
    @periyakuppamthiruvallur1616 3 роки тому

    பிரச்சனை என்றால் கடவுளிடம் சொன்னால் சரியாகிவிடும் என்பது தான் தெரியும்.ஆனால் இப்ப தான் சொக்கா புள்ள வந்து பேச ஆரம்பிச்சிட்டார்.இனிமேல் கடவுளிடம் இத கொடு அத கொடு கேக்கமாட்டேன். .நன்றி பா..மணி .மணவாளநகர்

  • @jayganesh4177
    @jayganesh4177 3 роки тому +1

    Smarta irukinga nandri

  • @thilagavathin663
    @thilagavathin663 3 роки тому

    God is Great sir your mom is lucky How to this speach Excellent💯👍 sir Thank you so much❤😊

  • @chandradevic2112
    @chandradevic2112 3 роки тому +1

    process wrong ento sonnathu correct ithu yarukkum theriyala neenga ella makkalukum kannai thiranthu vitteergal vazlga vazhamudan super sir

  • @vigneshram1490
    @vigneshram1490 2 роки тому

    A.Jeyanthi Thank you sir

  • @sampathkumar2981
    @sampathkumar2981 3 роки тому +2

    Nandri anna

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em 3 роки тому +1

    வாழ்க வளமுடன்.. நன்றி நலமுடன்...

  • @kannantravels8011
    @kannantravels8011 3 роки тому +1

    அருமை அருமை நன்றி

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @rakshithachandru3739
    @rakshithachandru3739 3 роки тому +1

    Arumayana pathivu sir

  • @karthikatheju5045
    @karthikatheju5045 3 роки тому

    I like.it.thampi

  • @m.s.subbulakshhmii989
    @m.s.subbulakshhmii989 3 роки тому +1

    Excellent sir

  • @appukuty9381
    @appukuty9381 3 роки тому +1

    Anna super na

  • @mariayeechandran1645
    @mariayeechandran1645 3 роки тому +1

    Super Anna nandri nandri

  • @manojprabhakaran4826
    @manojprabhakaran4826 3 роки тому +1

    நன்றி

  • @tarumugam1996
    @tarumugam1996 3 роки тому +1

    Anna thanks you so much

  • @homecraftking2372
    @homecraftking2372 3 роки тому

    Super super super

  • @lathakumar7266
    @lathakumar7266 3 роки тому

    Absolutely true

  • @nareshkumarp1
    @nareshkumarp1 3 роки тому +1

    Thanks Sir

  • @padmavathielumalai9484
    @padmavathielumalai9484 3 роки тому +2

    🙏வணக்கம் அண்ணா. நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் அண்ணா.

  • @lingarajaraja3881
    @lingarajaraja3881 3 роки тому +1

    நன்றிஐயா

  • @chitramuthu7513
    @chitramuthu7513 3 роки тому +1

    Super sir 😊

  • @249yogandhargajendran9
    @249yogandhargajendran9 3 роки тому +1

    வாழ்க வளமுடன் நற்பவி பார்புகழவளர்க அண்ணா🙏🙏🙏

  • @pushparani9854
    @pushparani9854 3 роки тому +1

    Thank you anna

  • @DevilGaming-ts2jd
    @DevilGaming-ts2jd 3 роки тому

    அண்ணா எனக்கே கூரியது போல் உள்ளது நான் தாராபுரம் தான் மிக்க நன்றி ....

  • @sarulathadevaraju4353
    @sarulathadevaraju4353 3 роки тому +1

    Nandrikal anna jai sriram jai sriram jai sriram 🙏🙏🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому +1

    நன்றி நன்றி 🙏🙏

  • @jnsuniverse2430
    @jnsuniverse2430 3 роки тому +1

    Anna no words to say you are great, all your family proud of you anna👍

  • @ramalakshmi9840
    @ramalakshmi9840 3 роки тому

    Superb

  • @kannae1351
    @kannae1351 3 роки тому

    Nandri Nandri Nandri

  • @RahulRahul-si6kt
    @RahulRahul-si6kt 3 роки тому +1

    Mandhiram mozhiyal super anna...

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 3 роки тому +1

    Arumai anna 🙏🙏🙏

  • @gowriv8325
    @gowriv8325 3 роки тому +1

    I will win and meet you soon sir

  • @vinothkumarm2008
    @vinothkumarm2008 3 роки тому

    பிரபஞ்சத்திற்கு நன்றி அண்ணா

  • @malavelu9051
    @malavelu9051 3 роки тому +1

    Good Morning Sir, I am from Malaysia. Lately i started to listen to your superb motivational speech. I can see the changes in my life now. I am a widow with two grown up daughters. Your talk show has lot of messages for woman like me Sir. Keep on serving Sir. GOD BLESS YOU AND YOUR FAMILY.

  • @hariharan6808
    @hariharan6808 3 роки тому +6

    அண்ணா, இனி எல்லா வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும். அது உங்கள் கையிலும் உள்ளது. அண்ணா நீங்க எங்க கதாநாயகன்.

  • @sivasanthosh0606
    @sivasanthosh0606 3 роки тому +1

    Valthugal nentringa ayya valga valamuden om Saravana bava

  • @karithaiyamperumal8430
    @karithaiyamperumal8430 3 роки тому +1

    உண்மை முருகா

  • @gomathyb8800
    @gomathyb8800 3 роки тому

    Amazing speech sir.

  • @sujithas5369
    @sujithas5369 3 роки тому +1

    Super 12 sir

  • @chitragovindasamy5374
    @chitragovindasamy5374 3 роки тому +1

    Nice Anna

  • @kanmanipreschool9812
    @kanmanipreschool9812 3 роки тому

    Vungalukku... en manam kulirndha
    Nandrigal iya

  • @சுமிதா-ப7ப
    @சுமிதா-ப7ப 3 роки тому +1

    அண்ணா உங்களுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா

  • @lingakumar255
    @lingakumar255 3 роки тому

    Yes Anna I had an experience about my Kulatheivam,

  • @malap5047
    @malap5047 3 роки тому +2

    உங்களை போல எல்லா
    ஆண்களும் பெண்களின் எண்ணத்திற்கு மதிப்பு
    கொடுத்தவர்கள் கொடுப்பவர்கள்
    நன்றாக வாழ்கிறார்கள்

  • @geethagopal8454
    @geethagopal8454 3 роки тому +1

    Jai sri Narasimha 👍👌🤝🙏🌸

  • @amsarajaamsa5755
    @amsarajaamsa5755 3 роки тому

    I am Nithya, really super I Love you Anna.