பணச்சிக்கலா? - இந்த தவறை எப்போதும் செய்யாதீர்கள்!!

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • பணச்சிக்கலா? - இந்த தவறை எப்போதும் செய்யாதீர்கள்!!
    #AndalVastu #MoneyTips #நோன்பு #chitra_powrnami #சித்ரா_பெளர்ணமி #butterfly_effect
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி.
    Butterfly effect, செடி, பூ, செடி வளர்ப்போம், தாக்கம்,govt job,butterfly, சங்கடங்கள், problems, பிரச்சனைகள், கடன், பணம், கோடி, செருப்புதைக்கும் தொழிலாளி, தலைவலி, தனக்கு வந்தாள்தான்,negative, மாற்றம், வீட்டில் இருந்து ஆராம்பம், சாமான்கள், வாய்ப்பு, சின்ன சின்ன மாற்றங்கள்,TV,washing machine, document,medical reports,old documents,dress, உபயோகிக்காத துணி,avoid TV,avoid serials, நல்ல விஷயங்களை பாருங்கள்,avoid ராசிபலன், நேரம் சரியில்லை,avoid bedroom TV, gossips, avoid இறப்பு செய்தி, சந்தோஷம் தொடர்பு,avoid newspaper,corona,avoid news,remove old books,remove old dresses,broom stick,unused iron things,remove iron things,plant a tree, plantation,red,yellow,blue,flowers, சிவப்பு, மஞ்சள், நீலம், தண்ணீர் சிக்கனம்,water scarcity,tap,home maker knows, மளிகை சாமான்கள், நிறை,hit,mortein, கரப்பான்பூச்சி, பல்லி,toilet, கழிவறை, bathroom,avoid hit,cockroach,don't kill cockroach,mahalakshmi,மகாலெட்சுமி,sweeper, துடைப்பம், விலக்கமாறு,
    தேய்மானம்,dispose broom, வாழ்வியல், வாழ்க்கையில், செருப்பு, சூ,chappels,shoe,dispose shoes,shoe stand,dispose kitchen clothes,magic, மாயாஜாலம், best results,small things, உயிர்ப்போடு,travel, வாழ்க்கை சுவாரஸ்சியம்,மாற்றம்,changes,subscribe,share,like,comments,trust,கொடுப்பினை,purpose,video share,points to accept, implementa,share your comments, thoughts with video, puthuyugam,live, questions, chitra powrnami be, common man, கற்றது சித்ராபௌர்ணமி கேள்விகள் புதிய முகம் வீடியோ சாமானிய மனிதன் சித்தர்கள் வழிபாடு
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe UA-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

КОМЕНТАРІ • 222

  • @hariharan6808
    @hariharan6808 3 роки тому +8

    அண்ணா, நீங்கள் கூறுவது எல்லாம் வாழ்க்கையின் பொக்கிஷங்கள், தவற விட மாட்டோம், உங்களையும் உங்கள் க௫த்துக்களையும். அண்ணா நீங்க எங்க கதாநாயகன்.

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 3 роки тому +3

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    ஐயா நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    அருட்பேராற்றல்
    கருணையினால் 🙌
    🌼 உடல் நலம் 🙌
    🌼 நீளாயுள் 🙌
    🌼 நிறை செல்வம் 🙌
    🌼 உயர் புகழ் 🙌
    🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    🌾 வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    🌳 வாழ்க வையகம்! 🙌
    🌳 வாழ்க வையகம்!! 🙌
    🌳 வாழ்க வளமுடன்!! 🙌

  • @vpav6333
    @vpav6333 3 роки тому +19

    ஒவ்வொரு நாளும் புதிதாக தாங்கள் சொல்லும் அனைத்தும் அற்புதம்🙏🏼

    • @suthamurali1825
      @suthamurali1825 3 роки тому +1

      நன்றி அண்ணா மிகவும் அற்புதமான தகவல்

    • @sridevit6004
      @sridevit6004 Рік тому

      @@suthamurali1825 জ

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 роки тому +3

    ஐயா இன்று முன்று பட்டாம் பூச்சி பார்த்தேன் .நீங்க சொன்னதுபோல் அனைத்தும் நாங்கள் செய்தும் .மிக்க மகிழ்ச்சி ஐயா .நீங்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நன்றி .SARVAM KRISHNARPANAM.

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 роки тому +14

    ஐயா உங்க பதிவு பயனுள்ளதாக இருக்கின்றது .நீங்க எங்களுக்கு பொக்கிஷம் .பொக்கிஷம் .

  • @pandarinathannathan3663
    @pandarinathannathan3663 3 роки тому +5

    நாங்களும் எங்கள் பிறவி நோக்கத்தை நோக்கி நகர்ந்து செல்ல உங்களைப் பின்தொடர்கின்றோம்....
    சர்வம் கிருஷ்ணார்ப்பனம்...

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 роки тому +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை முருகர் சொல்வதுபோல் இருக்கிறது

  • @k.g.nagarajan.2721
    @k.g.nagarajan.2721 3 роки тому +9

    பிரபஞ்சத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் 💐💐💐

  • @supercoolmom
    @supercoolmom Рік тому +1

    To day also very useful information sir thank you so much

  • @revathim2409
    @revathim2409 3 роки тому +8

    நன்றி அண்ணா உங்களின் பதிவுகளை பார்த்த பின்பு தான் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அண்ணா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 роки тому +2

    மிக அருமை உங்கள் நிகழ்ச்சிகளை அதிகமாக தமிழ் மக்கள் அனைவரும் வேண்டும் உங்கள் நிகழ்ச்சியை அனைவருக்கும் பவுர்ணமி பற்றி புரிய வேண்டும் மேலும் மேலும் பல்லாண்டு வாழ்க

  • @varunlakshna427
    @varunlakshna427 2 роки тому

    உங்கள்பதிவுகளை நான்விரும்பிகேட்பேன் என் தோழி மற்றும்சகோதரிகளுக்கும் இதைபற்றி கூறுவேண் எனக்கு கடிகாரத்தை சரியான நேரம்காட்டும்படிதான் எங்கள்இல்லத்தில்இருக்கும் ஒருசில வீடுகளில் நீங்கள்சொல்வதுபோல் குறைவாகவோ அதிகமாகவோநேரம்காட்டும்கடிகாரம்வைத்து உள்ளார்கள் தண்ணீர்சிக்கணம் தேவைஅற்ற பொருட்கள் வீட்டில்உள்ளதை மாற்ற எனக்கு பிரபஞ்சம் ஆசிவழங்க வேண்டுகிறேன் பதிவு அருமை என்மணதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது வாழ்கவளமுடன்

  • @ayyasamyn1503
    @ayyasamyn1503 3 роки тому +3

    உன்மை உன்மையான தகவல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 роки тому +6

    பலரின் ஒளி விளக்கு நீங்க தான் அய்யா நன்றி சர்வம் கிருஸ்னார்பணம்

  • @meenakshidevi5453
    @meenakshidevi5453 3 роки тому +7

    எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான கருத்துக்கள்.. விழிப்புணர்வு கருத்துக்களும் கூட. நன்றி ஐயா!!!

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 3 роки тому +2

    வாழ்க வளமுடன். தேவையற்ற பொருட்கள்--நீர் சிக்கனம்--பழையன கழிதல்-- அருமை, பின் பற்றுகிறோம். நன்றி ஐயா மகிழ்ச்சி.

  • @ayadurai1113
    @ayadurai1113 3 роки тому +1

    நன்றி சார்

  • @susilaraveendiran1326
    @susilaraveendiran1326 3 роки тому +4

    தம்பி வணக்கம் பல வருடங்களுக்கு முன் பழைய பொருட்களை வீட்டில் சேர்த்து வைக்க கூடாது என்ற தங்கள் கருத்துக்களை கேட்டு அதன் வழி நடந்தேன் நன்றாக இருக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 3 роки тому +3

    நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன். சர்வம் சிவார்ப்பணம் 🦚🦚

  • @aravinthank5524
    @aravinthank5524 3 роки тому +4

    கரப்பான் பூச்சி பற்றிய தகவல் 100% உண்மை
    நன்றிகள் கோடி

  • @nagalaxmi6338
    @nagalaxmi6338 3 роки тому +3

    வணக்கம் அண்ணா
    உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 роки тому +1

    நன்றி ஐயா வணக்கம்

  • @usharanishyam833
    @usharanishyam833 3 роки тому +4

    எங்களுக்கு இந்த வாய்ப்பு அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💕

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam3341 3 роки тому +3

    அனைத்தும் உண்மை Sir

  • @chinnathambi3800
    @chinnathambi3800 2 роки тому +1

    மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @priyasamyperiyasamy650
    @priyasamyperiyasamy650 3 роки тому +5

    நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @gamingfire9863
    @gamingfire9863 2 роки тому +1

    Thank you sir

  • @girijaamurugaiyan8916
    @girijaamurugaiyan8916 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி !!!, வாழ்க வளமுடன் நலமுடன்!!

  • @madheshsundaramurthy6432
    @madheshsundaramurthy6432 3 роки тому +2

    நன்றி அய்யா.

  • @Divyashree251
    @Divyashree251 3 роки тому +2

    வணக்கம் சார் நீங்கள் சொல்லும் விஷயங்கள் ஆனைத்தையும் நான் பின்பற்றுகிறேன் நீங்கள் என் வாழ்வில் ஒரு வழிகாட்டி நீங்கள் என் குரு சார்.

  • @umadevi5777
    @umadevi5777 3 роки тому +2

    நல்லது சார். மிக மிக பயனுள்ள தகவல்கள்.அப்புறம் இந்த வீடியோ பாக்கறதுக்கு ரொம்ப clear aha background நல்லா விசிபிள் இருக்கு sir.. Then இது மாரி நல்ல விஷயங்கள் execute பண்றது ரொம்ப சந்தோசமாவும், useful aha இருக்குங்க sir... நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லை..மிக்க நன்றி sir🙏,..

  • @kanniyammalkanniyammal4510
    @kanniyammalkanniyammal4510 3 роки тому +2

    அருமை சார்!!! நன்றி!!!

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 2 роки тому +1

    Thank you Bro

  • @ziyaulhaq5304
    @ziyaulhaq5304 Рік тому +1

    மகிழ்ச்சி அண்ணா

  • @meenat926
    @meenat926 3 роки тому +2

    Thanks

  • @vasundharan4214
    @vasundharan4214 3 роки тому +3

    Excellent information and guidance to us thank you lots

  • @padmavathielumalai9484
    @padmavathielumalai9484 3 роки тому +6

    🙏வணக்கம் அண்ணா 🙏 நன்றி அண்ணா 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 роки тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரா நன்றி நன்றி

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 роки тому +2

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 роки тому +3

    வாழ்க வளமுடன் ஐயா .NANDRY VANAKKAM.SARVAM KRISHNARPANAM.

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Рік тому +1

    Always I am your fan sir ❤️

  • @anbua7246
    @anbua7246 3 роки тому +4

    Sir neenga vera level sir.. Ungala paarthale positive energy varuthu.. 🙏🙏🙏🙏🙏

  • @krlakshminanrinanrisir7457
    @krlakshminanrinanrisir7457 3 роки тому +2

    நன்றி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @uttaratiyer5798
    @uttaratiyer5798 3 роки тому +3

    Prayers to God to bless you with long life.

  • @emkay4599
    @emkay4599 3 роки тому +2

    நன்றி ஐயா!! 🙏🙏🙏

  • @santhisrinivasan6661
    @santhisrinivasan6661 3 роки тому +3

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்,

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 3 роки тому +2

    Thank you sir . We will follow all wonderful tips. 👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏 Heartiest thanks again.

  • @vijeyshreeuma375
    @vijeyshreeuma375 3 роки тому +4

    Enakku neengal en thaai thanthai vida oru step athigam ayya.unga vedio enakku nalla ariuraium,aaruthalum,manathidamum,thelintha sinthanaum kodukkirathu ayya.neengal needoodi valavendum🙏🙏🙏

  • @kathirvelan8920
    @kathirvelan8920 3 роки тому +2

    Good Evening bro I like your messages thank you so much bro

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 роки тому +3

    Sir thanks...

  • @valarmathiperiyasamy4606
    @valarmathiperiyasamy4606 3 роки тому +2

    Sir defenately I will follow sir very very thank you sir 🙏🙏🙏🙏 Valgavalamudan sir Neenga 💯 Vayathukumel Erupinga sir 🙏🙏🙏🙏🙏

  • @jeevaganthanjeevaganthan9025
    @jeevaganthanjeevaganthan9025 2 роки тому

    பிரபஞ்சத்திற்கு எனது மனமார்ந்த நன்றி

  • @sampathkumar2981
    @sampathkumar2981 3 роки тому +3

    Super sir

  • @sampathkumarraju378
    @sampathkumarraju378 3 роки тому +15

    அண்ணா சொல்வது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மையே வாழ்க வளமுடன்

  • @santhamanibalu790
    @santhamanibalu790 3 роки тому +2

    தங்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை. வாழ்க வளமுடன் ஐயா🙏🏼🙏🏼🙏🏼

  • @chandradevic2112
    @chandradevic2112 3 роки тому +1

    Super sir ellam correct thank you so much sir neenga god kodutha gift vazlga vazhamudan

  • @pranavraja4591
    @pranavraja4591 3 роки тому +5

    Anna 🙏 God has sent You to this planet to motivate us and lead our life's with prosperity. It's a blessing for us , that You have shared Your Divine 🙏 words. Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 3 роки тому +2

    அபிராமி வணக்கம் அண்ணா தங்கள் படைப்புகளை என்னிடம் மருத்துவம் பார்க்க வரும் அன்பர்கள் அனைவருக்கும் ஏதாவதொரு வழியில் பின்பற்ற செல்கின்றேன் நல்ல இருந்தது என்று கூறுகின்றனர். நன்றி அன்பின் அண்ணா வணங்குகிறேன் நன்றி.

  • @rajkumarbs7974
    @rajkumarbs7974 3 роки тому +1

    நன்றி அண்ணா....

  • @thangamrass328
    @thangamrass328 Рік тому

    Nandri GURU
    Valka Valamudan
    🙏🙏🙏🙏🌹

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 роки тому +1

    நன்றிங்க ஐயா....வாழ்க வளமுடன் ஐயா.......

  • @subramanianb2868
    @subramanianb2868 3 роки тому +2

    True useful tips your tips will make all to happy if accept the words of your speach thanks sir

  • @selvakumar-yq7fk
    @selvakumar-yq7fk 2 роки тому +1

    Super anna 🙏

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 3 роки тому +2

    Thank you Anna super Thank you

  • @SaiSIVAMani
    @SaiSIVAMani 3 роки тому +2

    Yes sir very true thanks sir

  • @Naveen-nt6qg
    @Naveen-nt6qg 3 роки тому +3

    அருமையான பதிவு அண்ணா 🙏

  • @ramshankar1695
    @ramshankar1695 3 роки тому +2

    நன்றி பன்பொழி ராம்சங்கர்

  • @pazhanikumarp9857
    @pazhanikumarp9857 3 роки тому +2

    Nice Tq sir 👌😍God bless you sir 😍

  • @mmm-kh2vn
    @mmm-kh2vn 3 роки тому +1

    மிக்க நன்றி அய்யா

  • @Appu1271_3
    @Appu1271_3 3 роки тому +1

    All is well Thanks

  • @premaramasamy4510
    @premaramasamy4510 3 роки тому +2

    Thank you good message sir

  • @kalagomathinayagam6928
    @kalagomathinayagam6928 3 роки тому +2

    அருமை அண்ணா

  • @mealstastylifestyle6240
    @mealstastylifestyle6240 3 роки тому +1

    Really superb sir

  • @rohinisureshkumar9076
    @rohinisureshkumar9076 3 роки тому +2

    Sure sir
    Thank you sir🙏❤

  • @thilagavathin663
    @thilagavathin663 3 роки тому +3

    Your speach sir Energetic drink sir Thank you sir😍❤

  • @latha3972
    @latha3972 3 роки тому +1

    Arumai sir👌👌👌

  • @babubharathi2225
    @babubharathi2225 3 роки тому +2

    🙏 அண்ணா நல்ல பதிவு அண்ணா 🙏

  • @tarumugam1996
    @tarumugam1996 3 роки тому +2

    Anna thanks you

  • @onlystatus4399
    @onlystatus4399 3 роки тому +2

    நன்றி அண்ணா நன்றி

  • @vasanthamanimukhil7419
    @vasanthamanimukhil7419 3 роки тому +1

    Valgavalamudan Aiyya

  • @bharanidharanchannel2100
    @bharanidharanchannel2100 3 роки тому +2

    Thanks anna

  • @singamsingam5900
    @singamsingam5900 3 роки тому +2

    அதிசயப்பிறவி அண்ணா நீங்கள். நன்றி.

  • @ssuganthi9173
    @ssuganthi9173 3 роки тому +2

    Thank you Annan

  • @ajithashivadasan1146
    @ajithashivadasan1146 3 роки тому +2

    Thankyou sir👍

  • @SS-xi8yr
    @SS-xi8yr 3 роки тому +1

    Thank you Anna

  • @citysalem7440
    @citysalem7440 3 роки тому +2

    நன்றி அண்ணா

  • @devamallir1428
    @devamallir1428 3 роки тому +2

    ஐயா வணக்கம் ஏற்க்கனவே கேட்டது போல் ஒரு நினைவு இந்த பதிவு நன்றி

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 3 роки тому +2

    good morning sir. all of these true and thank u for ur vedio

  • @suganthip1212
    @suganthip1212 3 роки тому +1

    Nandri anna

  • @thalaivathalaiva3449
    @thalaivathalaiva3449 3 роки тому +2

    Valgha Valamudan sir thanks for the useful video. Enga ammaku unga program romba pidikum. Jeya plus il senthil sir anchor kooda neenga panna vasthu program romba years munnadi continue ah parpanga sir.👌👌👌 Nandri nandri sir.

  • @lakshminarasiman2913
    @lakshminarasiman2913 3 роки тому +2

    Okay done

  • @smirthi8916
    @smirthi8916 3 роки тому +2

    Tq sir

  • @devijk2674
    @devijk2674 2 роки тому +1

    Anna thank you fr ur msg. Very useful msg fr people like me. Always positive and cheerful to see u. Very frank infmn which is useful to all 🙏🙏

  • @kasiyammal.kkrishnamoothi.2966
    @kasiyammal.kkrishnamoothi.2966 3 роки тому +2

    Nanri anna

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    H to control karappan poochi
    Notchi boiled leave
    Dispose thudappam

  • @banurekha1142
    @banurekha1142 3 роки тому +1

    Arputham aarumai anna nandri

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 3 роки тому +2

    Super sir👌👌👌

  • @santhisaminathan2854
    @santhisaminathan2854 3 роки тому +1

    வாழ்க வளமுடன் sir
    🙏 Sir நன்றி நன்றி sir 💐💐
    ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் 🌺🌺

  • @easy6225
    @easy6225 3 роки тому +2

    Thank you Anna ❤️

  • @devisriram889
    @devisriram889 3 роки тому +1

    Vazhga valamudan