கொஞ்சம் கேட்டு தான் பாருங்களேன்!!!!!

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #AndalVastu #AndalPChockalingam #MoneyTips #TheSecret
    கொஞ்சம் கேட்டு தான் பாருங்களேன்!!!!
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe UA-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

КОМЕНТАРІ • 215

  • @babypravi2343
    @babypravi2343 Рік тому +1

    ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே.பாசப் பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே🦚💝💐🙏😍

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 3 роки тому +3

    தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஐயா. நான் எங்கள் வீட்டில் எல்லாம் விட்டுக்கொடுத்தேன். வாழ்க்கையில் நன்கு முன்னேறியுள்ளேன்.என் குழந்தைகளும் நன்றாக உள்ளனர்.

  • @karunakaranp8580
    @karunakaranp8580 3 роки тому +7

    உங்க கருத்துக்கள் பழனி மலை போல் உயர்வாக உள்ளது நன்றி வாழ்கவளமுடன்

  • @C.M.F.S
    @C.M.F.S 3 роки тому +10

    கடவுளால் நீங்கள்.
    எங்களுக்காக நீங்கள்...
    நன்றி🙏

  • @KrishnaVeni-js1xq
    @KrishnaVeni-js1xq Рік тому +1

    அருமை அண்ணா. நான் கொடுக்கத் தயாராகிட்டேன் அண்ணா.

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 3 роки тому +2

    அபிராமி வணக்கம் . அண்ணா தங்களிடம் கெரொனா உதவியாக சிறிதளவு என்னால் இயன்ற அளவில் கெடு த்தேன் அதன் பிறகு எனக்கு 2,34,000/_ பணம் சிறு சிறு அளவில் இந்த ஓர் ஆண்டு காலம் கிடைத்தது
    :எனக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கை தந்தீர்கள். நன்றி 🙏🏻👍❤❤❤❤

  • @valarkannan3989
    @valarkannan3989 2 роки тому +1

    நன்றி நன்றி சார்

  • @yuvarajkc1610
    @yuvarajkc1610 3 роки тому

    உண்மையான பதிவு வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்

  • @mrkarthickpamban4683
    @mrkarthickpamban4683 3 роки тому +4

    நன்றி நன்றி நன்றிகள் பல...
    திருச்செந்தூர் முருகனும் புனித அந்தோனியாரின் ஆசிர்வாதமும் நம் அனைவருக்கும் உள்ளது...

  • @kavithakavith6822
    @kavithakavith6822 3 роки тому +1

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் உங்களை மானசீக குருவாக நினைத்து கொண்டு என் வாழ்க்கையின் வெற்றிக்கு மனநிம்மதிக்கு திருச்செந்தூர் முருகன் கோயில் இரண்டு பௌர்ணமி வந்தேன். முருகனை பார்த்து விட்டேன்.உங்களை நேரில் பார்க்க முடியலை. நானே எதிர் பார்க்கவில்லை இன்று சொந்தமாக பார்லர் வைத்துவிட்டேன்.உங்களின் வார்த்தைகளை நான் என்னால் முடிந்த வரை பின்பற்றுகிறேன். மிகவும் நன்றி அண்ணா

  • @shanthin9034
    @shanthin9034 3 роки тому +3

    இனிய காலை வணக்கம் brother .ஒவ்வொருவரின் மனநிலை பற்றி அழகாக பேசுகிறீர்கள் மிகத் திறமை வாய்ந்த மாமனிதர் நீங்கள்

  • @sweetieneelaveni11
    @sweetieneelaveni11 2 роки тому

    Chokku sir super super message your great Naba vazka valamudan Thank you Naba 🙏❤️🌹🙏

  • @mohanasundaris1124
    @mohanasundaris1124 Рік тому +1

    Nandringa annaa.... 💐💐💐💐🙏🙏🙏

  • @ayadurai1113
    @ayadurai1113 3 роки тому

    நன்றி நற்பவி பிறபஞ்சத்துக்கு நன்றி

  • @periyakuppamthiruvallur1616
    @periyakuppamthiruvallur1616 3 роки тому +2

    நானும் பாராட்டபடுகிறேன் . இப்போது தான் புரிகிறது நன்றி தப்பி. மணிமேகலா .மணவாளநகர்

  • @manikandan-xh2xk
    @manikandan-xh2xk 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா 🙏 நன்றி

  • @padmavathielumalai9484
    @padmavathielumalai9484 3 роки тому +2

    நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்.

  • @maheshwari67
    @maheshwari67 Рік тому

    நன்றி. 🦜🦜🦜🦜👌👍👍🌼

  • @SanthoshKumar-et8zg
    @SanthoshKumar-et8zg 2 роки тому +1

    Anna thank you

  • @Kiramathusaaral
    @Kiramathusaaral 3 роки тому +4

    உண்மை அண்ணா... உங்கள கொஞ்ச நாள் நான் follow பண்ணல அண்ணா.... என்னைய மன்னிச்சுடுங்க அண்ணா

  • @user-de9tr9eg9b
    @user-de9tr9eg9b 3 роки тому +4

    அண்ணா உங்களுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா

  • @jeevaganthanjeevaganthan9025
    @jeevaganthanjeevaganthan9025 2 роки тому

    இந்த காணொளியை பார்க்கும் வாய்ப்பை எனக்கு அளித்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @nowsathalimadurai
    @nowsathalimadurai 3 роки тому +1

    மிகவும் முக்கியமான தேவையான பதிவு அண்ணா நன்றி

  • @porkodiriya7558
    @porkodiriya7558 3 роки тому +2

    Thank you sir🙏

  • @vijayalaxmi2206
    @vijayalaxmi2206 2 роки тому

    🙏🙏🙏நன்றி அய்யா

  • @sivaramapandian6303
    @sivaramapandian6303 2 роки тому

    நன்றி அண்ணா

  • @senthilnathang9145
    @senthilnathang9145 3 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @maithilyroneshuk6347
    @maithilyroneshuk6347 3 роки тому

    Thank you !

  • @ukpandian6036
    @ukpandian6036 3 роки тому +1

    நல்ல வார்த்தைகள் நன்றி சார்

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 роки тому +1

    Vazhga valamudan iyya .super super.nandry vanakkam.sarvam krishnarpanam.

  • @Janadeja-hb1ht
    @Janadeja-hb1ht 3 роки тому +3

    100% உண்மை

  • @ponmalarsundar4021
    @ponmalarsundar4021 3 роки тому +2

    Thank you Sir

  • @user-gd1nt8ho6j
    @user-gd1nt8ho6j 3 роки тому +1

    உண்மையை உறக்க்ககூறியுள்ளீர்கள் நன்றி

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 3 роки тому +1

    சூப்பர் சார் நன்றிகள் வாழ்கவளமுடன் சார் சர்வம்கிருஷ்ணார்பணம்

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 3 роки тому +2

    Nalla message Anna Thank You Anna

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @karthikarthikeyan2182
    @karthikarthikeyan2182 3 роки тому +1

    காலை வணக்கம் அண்ணா க. கார்த்திக்கேயன் ஈரோடு அண்ணா நான் நேரில் உங்களை பார்க்க வேண்டும்

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 3 роки тому +2

    Thank you Sir 🙏🕉️🌹😘👍👌

  • @jayaramanjayaraman2492
    @jayaramanjayaraman2492 3 роки тому

    Sir very good massage

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @malathibabu4734
    @malathibabu4734 3 роки тому +1

    Om murga saranam om murga saranam om murga saranam nandri friend thanks

  • @sivaambiga2834
    @sivaambiga2834 3 роки тому +2

    ஐய்யா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்

  • @nareshkumarp1
    @nareshkumarp1 3 роки тому +2

    Thanks sir

  • @meenat926
    @meenat926 3 роки тому +2

    Thanks

  • @sugarpechu
    @sugarpechu 2 роки тому

    Thank you so much sir 😍🙏🏼😚

  • @premaramasamy4510
    @premaramasamy4510 3 роки тому +1

    Very very power fullmessgethanks

  • @subramaniyangounder2536
    @subramaniyangounder2536 3 роки тому +4

    உண்மையான வார்த்தைகள்

  • @rajalaksshmisai336
    @rajalaksshmisai336 3 роки тому

    Excellent speech sir tks alot vazhga valamudan

  • @rohinisureshkumar9076
    @rohinisureshkumar9076 3 роки тому +1

    Thank you sir👍👏👏

  • @bhuvannikel4803
    @bhuvannikel4803 3 роки тому +1

    Thank u sir endrum ungal natpil

  • @pushparani9854
    @pushparani9854 3 роки тому +2

    Thank you anna

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому

    Very informative msg sir. Thank you. From Bangalore

  • @sakthisara5764
    @sakthisara5764 3 роки тому +1

    Thank you sir wonderful words to kick start

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 3 роки тому

    அருமையான பதிவு ஆண்டாள் ஐயா

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 роки тому

    நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா...

  • @smtmari4836
    @smtmari4836 3 роки тому +1

    சிகரம் தொடும்👌👌👌👌 உணர்வுகள் மிக்க நன்றிகள்

  • @mariayeechandran1645
    @mariayeechandran1645 3 роки тому +1

    Tq super nandri anna

  • @arulmozhimurthy5151
    @arulmozhimurthy5151 3 роки тому

    நன்றி அருமையான சொற்கள்

  • @hariharanshankaran282
    @hariharanshankaran282 3 роки тому +1

    சூப்பர் சார் 🙏

  • @raajasekarraajasekar8144
    @raajasekarraajasekar8144 3 роки тому +1

    Nandri sir

  • @janakijanakiviswa8310
    @janakijanakiviswa8310 3 роки тому +1

    Excellent speech,

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @rajamohan4751
    @rajamohan4751 3 роки тому +1

    Good morning ,and thanks for you

  • @onlystatus4399
    @onlystatus4399 3 роки тому +1

    நன்றி அண்ணா நன்றி நன்றி 🙏🏼

  • @aronaron6018
    @aronaron6018 3 роки тому +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் என்றும்

  • @selvakumar-yq7fk
    @selvakumar-yq7fk 3 роки тому +1

    Super añna tanks

  • @AthishRekha
    @AthishRekha 3 роки тому +1

    Excellent speech🙏

  • @kavitharajkumar1989
    @kavitharajkumar1989 3 роки тому

    Thank you sir , வாழ்க வளமுடன் , வேல் வேல் வெற்றி வேல்,

  • @ravic3486
    @ravic3486 3 роки тому

    காலை வணக்கம் அண்ணா நீங்கள் சொல்வது போல் செய்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்வில் வெற்றி நிச்சயம் வரும். வாழ்க வளமுடன்.

  • @anathavallisubramanian2944
    @anathavallisubramanian2944 3 роки тому +3

    உங்களை ஒரு முறை பார்க்கவும் பேசவும் விரும்புகிறேன் நான் திருவண்ணாமலை அருகில்
    உங்கள் பேச்சு மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது நன்றி

  • @ushar5195
    @ushar5195 3 роки тому

    Thank you sir. Wonderful message

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 3 роки тому

    Super sir வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @mangammalm7777
    @mangammalm7777 3 роки тому +1

    Nandri anna

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 роки тому +1

    Sir thanks...

  • @karthikeyant5396
    @karthikeyant5396 3 роки тому +5

    நம்ம ஊரில் பொங்கலுக்கு கழித்து வீட்டுப் பெண்களுக்கு சீர்க் கொடுப்பது வழக்கமாகும் ஆனால் இப்போது எல்லாம் பெண்களுக்கு சமமாக சொத்துக் கொடுப்பதால் உடன் பிறந்த சகோதரர்கள் இப்படி சீர் செய்வது இல்லை இவ்வாறு தான் பல விஷயங்கள் மறக்கப்பட்டு விட்டது முடிந்தவர்கள் இனி இதை தொடரலாமே 🙏👍

  • @rajamrajalingaraja8493
    @rajamrajalingaraja8493 2 роки тому

    🙏Anna vaalha Narbavi Thanks Anna 🙏👍👌

  • @NandaKumar-iw2wl
    @NandaKumar-iw2wl 3 роки тому +1

    Superb sir 🙏🙏🙏
    Ungala follow panrathila irunthu naan negativevaana words kuda read pandrathilla sir roomba thanks sir eangala positivea maathetinga🙏🙏🙏🙏🙏🙏

  • @srijairamhunu.0280
    @srijairamhunu.0280 3 роки тому +1

    Super thanks Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jananim2374
    @jananim2374 3 роки тому

    அன்பான அண்ணாவுக்கு தேன் ஆண்டாள் தங்கை நம்பிக்கையும் உழைப்பும் இருந்தாள் பிரப்பஞ்ஜம் நம் கையில் கடவுளை நம் உயிர்போல் நேசிப்போம் கோதைநாச்சியார் திருவடிகளே சரணம்

  • @usharanishyam833
    @usharanishyam833 3 роки тому +1

    Sema powerful speech Thambi

  • @sathappanaravind4290
    @sathappanaravind4290 3 роки тому +1

    சூப்பர்

  • @imayamcheapandbestproducts5325
    @imayamcheapandbestproducts5325 2 роки тому

    Super💕

  • @premaramasamy4510
    @premaramasamy4510 3 роки тому

    Very very power full. Message thanks

  • @kveeramani5042
    @kveeramani5042 3 роки тому +1

    SUPER sir 👏👏👏...

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 3 роки тому +1

    Om nama sivaya om muniswara potri om muniswara potri om muniswara potri om muniswara potri🙏🙏🙏🙏🙏

  • @kannancook4244
    @kannancook4244 3 роки тому

    சூப்பர் சார் நன்றி

  • @lavanyad5866
    @lavanyad5866 3 роки тому +1

    Yes sir

  • @siva45
    @siva45 3 роки тому

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @neelahaldurai8365
    @neelahaldurai8365 3 роки тому +1

    Anna thank you for your positive family valuable words and I believe in miracles will happen in life all is well sarvam Krishnarpanam

  • @shakthiselvam1531
    @shakthiselvam1531 3 роки тому +1

    Andal sagothara Valga valamudan Sakthi Karuppasamy KTC Nagar palayamkottai

  • @sriagalya9662
    @sriagalya9662 3 роки тому +2

    Hi Anna....ungalin sirippu palarukku migaperiya aaruthal......intha prapanjamum ...kadavulin aasiyum...guruvin thiruvarulum....ungalukku anaithu aasirvathangalaiyum kodukka vendum..kodukkum yendru Yen appan Agathiesanai vendikolgiren....Vaalthukkal Anna.....intha pathivu Semmmmmmmmmmmmma Bro....Vera Level....

  • @sangeesangeetha2516
    @sangeesangeetha2516 3 роки тому

    Great energy ***anna sangeetha ஆலம்பாடி 👌👌👌🙏🙏🙏🙏nandrikal kodi

  • @bassbass959
    @bassbass959 2 роки тому

    Good👍

  • @malaranbu8023
    @malaranbu8023 3 роки тому +1

    🙏🙏🙏நன்றி

  • @punidamurugan5414
    @punidamurugan5414 3 роки тому

    நன்றி

  • @vijayalakshmimanikandan
    @vijayalakshmimanikandan 3 роки тому +3

    Super anna

  • @selvarajt1387
    @selvarajt1387 3 роки тому +1

    Tq Sir

  • @vijisiva3574
    @vijisiva3574 3 роки тому +1

    Good sir 👍👍👍👍🙏🙏🙏

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 3 роки тому

    Arumaiyana pathivu Anna...Mikka Nandri Anna...Vaazhga Valamudan Anna....🙏🙏🙏

  • @sugamkrishnamurthy1128
    @sugamkrishnamurthy1128 3 роки тому +2

    Om...Sri...Gurubhyo...Namaha....
    ..