எதிர்மறை எண்ணங்கள் விலக 25 | Dr Andal P Chockalingam

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025

КОМЕНТАРІ • 106

  • @இன்றுஒருதகவல்777

    எனக்கு தெரிந்த நல்ல விஷயங்கள் சொல்லிக்கொடுப்பேன்

  • @balasubramani743
    @balasubramani743 2 дні тому +3

    மேலும் பல பூசை அறை குறிப்புகள் தருக. நன்றி...

  • @yavanapriya2834
    @yavanapriya2834 День тому +1

    All are true sir.i acceptand apply all your words.verymuch happy sir

  • @kanimozhi9713
    @kanimozhi9713 2 дні тому +7

    மலைசார்ந்த இடம் , அருவி சொல்லும் போதோ மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது ஸார். விளக்கு செம்பருத்தி பொறுமையான பேச்சு அனைத்திற்கும் நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார்

  • @Manivel-k6s
    @Manivel-k6s День тому

    என் மனம் குழப்பமான சூழ்நிலையால் சோர்வடையும் இந்த நேரத்தில் அந்த முருகனே உங்களுடைய உருவில் இந்த பதிவை தந்ததாக என்னுகிறேன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி.🎉🎉🎉🎉

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 дні тому +3

    I truly appreciate your thoughts and guidance. We have faced many struggles over the years, especially regarding my kid ‘s marriage, which caused immense stress. However, after listening to your inspiring and motivational speeches, I feel a great sense of relief. I have now surrendered everything to the Supreme with complete faith.
    Thank you so much! 🙏🏻👍

  • @kothaiv1327
    @kothaiv1327 2 дні тому +2

    மனசுவிட்டு பேச ஆரம்பித்துருக்கேன்அண்ணா 🙏 நானும் நிறைய சினிமா பார்ப்பேன் அண்ணா

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 2 дні тому +1

    👍❤அருமையான பதிவு.
    மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐

  • @sumathiethiraj4129
    @sumathiethiraj4129 День тому

    Many thank for sharing these best tips to be followed! Brother n bringing awareness!

  • @Elayanilaytchannel
    @Elayanilaytchannel День тому +1

    நன்றிகள் பல 🙏🙏🙏சங்கீதா ஆலம்பாடி

  • @srividhyavriksha9941
    @srividhyavriksha9941 2 дні тому +1

    மிகவும் அருமையான பதிவு அண்ணா. மிக்க நன்றி

  • @VijayaKandhanMahal_trm-tn
    @VijayaKandhanMahal_trm-tn 2 дні тому +1

    நன்றி நன்றி அண்ணா. மிகவும் அவசியமான தகவல்கள் 🎉

  • @Umanarayan1945
    @Umanarayan1945 День тому

    Anna nanri. Anna after meeting you my fear is increasing in Present days though my fear not considering by concern person. Praying to God to resolve all the things. Nanri anna.

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 День тому +1

    Valga valamudan thambu

  • @twinklevigneswari748
    @twinklevigneswari748 2 дні тому +2

    இன்று எங்கள் சூழ்நிலைக்கு தேவையான பதில் சொல்லி இருக்கீங்க.எல்லாவற்றையும் கடந்து வந்திருந்தாலும் மறுபடியும் மறுபடியும் அதே போல் நடக்கும் போது வயது வந்து விட்டது

  • @nallathambithurairasa1087
    @nallathambithurairasa1087 День тому +1

    உன்மை ஐயா நன்றி

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 2 дні тому +1

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🪴🌴🌱🌿🌾💐🌺🌻🌹🌷🥭🥝🍒🍎🍇🙏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 дні тому +1

    Replacing automatic negative thoughts with open-minded, positive perspectives.
    Engaging in activities like watching movies, visiting beaches, and taking long walks while learning new hobbies. Exploring new cuisines and trying different foods
    Shopping for things I love and sharing knowledge by teaching others.
    Speaking calmly and avoiding loud conversations.
    Planning trips to hilly places, beaches, rivers, and waterfalls
    Keeping the entrance of my home clean and tidy.
    Managing waste properly and avoiding clutter.
    Disposing of broken or unused items.
    Placing salt in four corners of the house in a cup for spiritual balance.
    Ensuring proper ventilation in rooms and keeping windows clean.
    Surrounding myself with positive quotes and listening to uplifting music.
    Lighting a lamp (kambi) after proper cleaning, using gingelly oil.
    Offering hibiscus flowers and promptly removing withered ones.
    Last but not the least Handling Andal Maas Calendar with due respect.
    I will make a conscious effort to turn negativity into positivity in all aspects of life. Thank you for your wisdom and guidance- Choku Sir! 🙏🏻👍😍

  • @valarmathiprabhakar7431
    @valarmathiprabhakar7431 День тому +1

    Thankyou🙏🏼😊

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 День тому +1

    Nandri anna

  • @இன்றுஒருதகவல்777

    எனக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும்

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 2 дні тому +1

    நீங்கள் கூறியதில் பாதி செயல்களை செய்கிறேன்.நீங்கள் கூறிய அனைத்தும் நல்ல தகவல்கள்.இந்த பதிவை பார்த்ததும் மனப்பாரம் இறங்கியது போன்ற உணர்வு நன்றி அய்யா.

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 2 дні тому +1

    அற்புதம் சார் நெகடிவ் எண்ணங்களை போக்க இதைவிட சிறப்பா யாருமே ஆராய்ந்து சொல்லமுடியாது சார் நன்றிகள் சார்

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 дні тому +2

    Nanri 🙏🙏🙏🙏🙏

  • @vasu5802
    @vasu5802 2 дні тому +1

    Nanri Anna ValkaValamutan

  • @indiraindira2
    @indiraindira2 2 дні тому +1

    Vanakkam sir 🙏🙏🙏

  • @tarasu7488
    @tarasu7488 2 дні тому +1

    அண்ணா வணக்கம் மிகவும் நல்ல பதிவு அண்ணா வாழ்க வளமுடன் நன்றி

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 2 дні тому +1

    மிக்க நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 дні тому +2

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @baby.t7437
    @baby.t7437 День тому

    Thank you sir.continue this topic sir

  • @Chellapandi-q6t
    @Chellapandi-q6t 2 дні тому +1

    Thanks sir

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 дні тому +1

    🙏🙏🙏🙏🙏❤️.... Nandri....Tc....❤

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 2 дні тому +1

    மிகவும் அருமை. அற்புதமான விஷயங்கள் நன்றி சொக்கலிங்கம் தம்பி வாழ்க நலமுடன்🙏

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 дні тому +1

    வணக்கம் அய்யா.அனைவருக்கும் பயனுள்ள பதிவு.நன்றி

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 2 дні тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @ponnusamykrishnasamy1149
    @ponnusamykrishnasamy1149 2 дні тому +1

    Thank you sir. Very good video.

  • @chidambaramr7820
    @chidambaramr7820 2 дні тому +2

    Chokku sir please take care your health you can post any time but health is very very important

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 2 дні тому +1

    Sir, எண்ணங்கள் வாழ்வின் மாற்றத்திற்க்கு அவசியமானது ஆகவே எதிர்மறை எண்ணங்கள் விலக பின்பற்ற வேண்டிய வழிகள் அற்புதம்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @leelavathy4473
    @leelavathy4473 2 дні тому +1

    நன்றிகள் 🎉

  • @PraveenKumar-ip1wg
    @PraveenKumar-ip1wg 2 дні тому +1

    What ever you said .. I am following

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 2 дні тому +1

    Thank you🙏 sir

  • @thangamrass328
    @thangamrass328 2 дні тому +1

    Nandri 👏

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 2 дні тому +1

    நன்றி சொக்கண்ணா

  • @SelviSelvi-xp8wv
    @SelviSelvi-xp8wv 2 дні тому +1

    Anna super neenga romba romba Nalla irukonum Anna

  • @srinivasandurairaj7965
    @srinivasandurairaj7965 2 дні тому +1

    Super sir நன்றி வணக்கம்

  • @AkilM-f8m
    @AkilM-f8m 2 дні тому +1

    Supper pathivou sir

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 дні тому +1

    மகிழ்ச்சி நன்றி

  • @munirathinam6595
    @munirathinam6595 2 дні тому +1

    நன்றி அண்ணா 🙏🙏

  • @loganayahiv983
    @loganayahiv983 2 дні тому +1

    Nantri nantri mikka nantri anna❤❤🙏🙏

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 дні тому +1

    Vazhgha valamudan

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 2 дні тому +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 2 дні тому +1

    Anna valka valamudan Nantri

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дні тому +1

    தாய் உணவு சூப்பர் அண்ணா மகிழ்ச்சி கடல் கரைநடப்பது மகிழ்ச்சி கடல் கால் நனைப்பது சூப்பர் மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @s.p.gramesh7271
    @s.p.gramesh7271 2 дні тому +1

    Super sir

  • @selvammilk-g9g
    @selvammilk-g9g 2 дні тому +1

    Love you anna❤❤❤❤❤❤❤

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 2 дні тому +1

    நன்றி ஐயா

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 2 дні тому +1

    Anna.thanks For it..take care of your health.

  • @cellamrajendran437
    @cellamrajendran437 2 дні тому +1

    Super ji

  • @nandhikesh5574
    @nandhikesh5574 День тому

    அண்ணனுக்கு வணக்கம். என் தம்பி 2 வருடம் முன்பு ஏரியில் விழுந்து இறந்து விட்டான்.அவன் நினைவாக இன்றுவரை அழுது உடல் நலிவடைந்தேன். இனி கவலை பட மாட்டேன். பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி.

  • @sabarinathansattur
    @sabarinathansattur 2 дні тому +1

    அண்ணா வணக்கம். எதிர்
    மறை எண்ணங்கள் விலக நீங்கள் சொன்ன விஷயங்கள் அமல்படுத்துவேன். நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏🙏🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дні тому +1

    கம்பிவிளக்கு சூப்பர் அண்ணா விளக்கு சுத்தம்இருக்கனும் செம்பருத்தி பூ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @Neelaveni.s
    @Neelaveni.s 2 дні тому +1

    முதலில் எல்லாம் எனக்கு எதிர்மறை எண்ணங்கள் எனக்கு அதிகமாக இருந்தது இப்போது எல்லாம் எதிர்மறை எண்ணங்கள் குறைந்து விட்டது மெதுவாக பேசி பழக்க வேண்டும் சத்தமாக கூடாது எனக்கு அமைதியாக பேசவேண்டும் எனக்கும் ஆசை தான் கூட இருப்பார்கள் செவிடர்களும் ஒன்றுமே தெரிந்த போல் நடிப்பவர்கள் இடம் கெஞ்சம் கத்தி தான் பேச வேண்டிய சூழ்நிலை ஆட்கொள்கிறது சிறிது சிறிதாக என்னை மாற்றி கொள்கிறேன் எனக்கு சிறிய வயதில் இருந்தே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் மனம் சோர்வாக இருக்கும்போது பாடல்லுடன் நடனம் ஆடுவது தான் முலம் மனசேர்வு இல்லாமல் இருக்கிறது கெஞ்சும் நடனம் ஆடுவதும் உண்டு.எதிர்மறை எண்ணங்களை நீக்கி நல்ல புது தெளிவுடன் இருப்போம் ஏ.பி சி அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍 🌹 🌷

  • @BrindhaHarini
    @BrindhaHarini 2 дні тому +1

    ❤❤❤❤❤❤

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 дні тому +2

    பாசிட்டிவ் சொக்கு i love you all time

  • @Maha-p6x
    @Maha-p6x 2 дні тому +1

    வணக்கம் அண்ணா

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 дні тому +2

    🙏🙏🙏🙏

  • @indiraravi7330
    @indiraravi7330 2 дні тому +1

    17:55

  • @s.p.gramesh7271
    @s.p.gramesh7271 2 дні тому +1

    🙏🙏🙏👌

  • @இன்றுஒருதகவல்777

    Veg-thai food its available anna

  • @kamalavenigokul7499
    @kamalavenigokul7499 2 дні тому +2

    Can we light the kamachi vilaku 24/7 in our house sir

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 2 дні тому +1

    ❤🙏

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 2 дні тому +2

    Wife oda Amma Oda Husband oda Home...Chokku Anna 😂😂😂😊😊😊

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 2 дні тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дні тому +1

    அண்ணா உங்களுக்கு பிடிச்ச தாய் food என்ன அண்ணா ❤️மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дні тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @FathimaSadhik-v1e
    @FathimaSadhik-v1e 2 дні тому +1

    💗🙏🙏🙏💗

  • @arulselvi7284
    @arulselvi7284 День тому

    அன்பு வணக்கம் அண்ணா அன்புமணையவிஅம்மாவின்கணவார் கணவர் என்பதற்கு பதிலாக மனைவியின் தந்தை என்று கூறி இருக்கலாம் அண்ணா ரொம்ப சந்தோஷப்படுவார்கள் அண்ணா இனிய நன்றி 🙏🙏🙏🙏

  • @mangaleswari3390
    @mangaleswari3390 День тому

    VAZKA VAZMUTAN, Mangaleswari, Kutoma atte porol Vanga venam. Appati ???Angu?? Yaritam ???sollanum Theriyalai???sollunga pls pls pls Tq

  • @rmgkumar
    @rmgkumar 2 дні тому +1

    Anna kumar from Nagercoil where i will get calendar please tell me

  • @Amudha-r8w
    @Amudha-r8w 2 дні тому

    Secret of shiledars web series in tamil language paaruga sir

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 2 дні тому +2

    ஆண்டாள் காலண்டர் நான் கடவுளாக பார்க்கிறேன் சார் பூஜை ரூம் வைத்திருக்கிறேன் சார் நன்றி 🦜🦜🦜🦜🦜🦚🦚❤️

  • @rajeshkannan402
    @rajeshkannan402 День тому

    சார் பழைய காலண்டர் நிறைய சேர்ந்தால் அதை என்ன செய்யலாம் குறிப்பாக ஆண்டாள் கேலண்டர்

  • @SmuruganMurugan-j7c
    @SmuruganMurugan-j7c 2 дні тому

    நான் செய்யும் தொழிலில் இன்னைக்கு ஒரு பதட்டம் பயம் இருக்கிறது அதற்கான தெளிவான வழி எது

  • @devakumar1504
    @devakumar1504 День тому

    வணக்கம் ஐயா
    எதிா்மறை எண்ணங்கள் வராமல் இருக்க
    நம்மிடம் நிறைய Thinking இருக்கு
    இப்படியும் நினைக்கலாமே
    1.நோய் இல்லாத உடம்பு 2.கடன் இல்லாத வாழ்க்கை 3.நிரந்திரமான வேலை
    4.ஒழுகாத வீடு 5.சுகமான தூக்கம் 6.கனக்காத மனது 7.நீண்ட ஆயுள்
    8. உங்கள் விருப்பம்💐
    இது தான் உண்மையான அதிர்ஷ்டம்
    🌲🌱🌟🪷🌟🪷🌸🪷🌸

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 2 дні тому +1

    Calemderசிதம்பரம்பகுதி எப்போ தருவீங்க

  • @bindusankar1706
    @bindusankar1706 День тому +1

    Thank you sir

  • @RajKumar-ox6jd
    @RajKumar-ox6jd 2 дні тому +1

    நன்றி ஐயா!

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 дні тому +1

    Sir Thanks 🙏

  • @geethalakshmi2096
    @geethalakshmi2096 2 дні тому +1

    Thank you sir 💞 💞🙏🙏

  • @loganayahiv983
    @loganayahiv983 2 дні тому +1

    Nantri nantri mikka nantri anna❤❤🙏🙏

  • @balachandran1980
    @balachandran1980 2 години тому

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari1352 2 дні тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kmuruganmurugan7428
    @kmuruganmurugan7428 2 дні тому +1

    🙏🙏🙏

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami 2 дні тому +1

    நன்றி அண்ணா. 🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 дні тому +1

    Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 2 дні тому +1

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @meenapuratchi107
    @meenapuratchi107 День тому +1

    🙏🙏🙏

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 2 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 2 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏