ஆக்ரோஷமாக பேசிய பெண்🔥 |Husband vs wife | Neeya naana latest

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #neeyanaanalatest #neeyanaanatroll #husbandvswife #vijaytv #neeyanaanagobinath
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.

КОМЕНТАРІ • 333

  • @user-fw9yg2dz1n
    @user-fw9yg2dz1n 15 днів тому +41

    என்னைய 18 வயதில் கல்யாணம் பண்ணி வச்சிடாங்க .19 வயதில் பாப்பா .முதல் மாதத்தில் இருந்து நா குளிக்க வச்சு கத்துகிட்டேன் .நைட்டும் அவள நான்தான் முழிச்சி பாத்துப்பேன்.இப்ப பையன் பிறந்து 6 மாதம் ஆகுது நான் என் கணவர் தனியா இருக்கோம் குழந்தை பிறந்து ஒரு வாரம் தான் விட்டு போயிடாங்க எல்லாரும் அந்த வலியோட.எல்லா வேலையும் நான்தான் பாப்பா school போறா.அவளையும்.தம்பியையும் நான் தனியாதான்.பாத்துகிறேன்.வீட்டு வேலை.புள்ள நா நல்ல சாப்ட நேரம் இல்ல பாத்ரூம் கூட போகமுடியல.என்னோட கணவர் பாவம் காலையில் 7மணிக்கி வேலை மதியம் 3 மணிநேரம் கொஞ்சம் ரெஸ்ட் அப்பறம் போனா நைட் 10.இல்ல 11.ஆனா என்புள்ளைகள பாதுகிறேன் வயது 24 தான் எனக்கு

  • @deepaduraisamy147
    @deepaduraisamy147 23 дні тому +150

    நானல்ல குளிக்கரதே இல்லை(2 days only) பாக்க ஆல் இல்லை ... ஆனா குறை சொல்ல மட்டும் கூப்டமா வந்து நிப்பாங்க .... Include my husband 😢... Neighborhood லியும் close aah இல்லை... நா long distance la mrg panni irukken amma kooda Vara voippu இல்லை

    • @sofiaram9060
      @sofiaram9060 22 дні тому +4

      Hello na ippo 9 months eya nilamayum ungala Mari tha

    • @aliyanurul542
      @aliyanurul542 22 дні тому +2

      Apadi enna ma kastham konjam neram kuda kulika mudiyama

    • @premamanimani6032
      @premamanimani6032 21 день тому +1

      Same sis but luv mrg so no support

    • @premamanimani6032
      @premamanimani6032 21 день тому +11

      ​@@aliyanurul542atha neenga support illama baby ah valathu parunga apo therium antha pain easy ah soliduvinga apdi enna kashtam nu😢

    • @priyat256
      @priyat256 20 днів тому +7

      Same.. enakum aal illai.. no parents.. maamiyar and husband konjam kooda help illai.. also my second baby suffered a lot for lactose intolerance.. so upto 2 years very much loose motion for her.. frequently hospital poga vaendiya situation.. even husband kooda Vara maataru hospital ku.. i only managed a lot with sleepless.. since I love my babies i sacrifice all my pains

  • @saravanng6300
    @saravanng6300 23 дні тому +136

    நம்மள நம்ம அம்மா இப்படிதான் வளர்த்து இருப்பார்கள்

    • @nithyaphurrnesh3316
      @nithyaphurrnesh3316 22 дні тому +9

      But amma time la sapata food kum ippovum difference iruku,as well as ippo iruka ladies work kum pogi husband kum support panunga,family and work manage panurathu kastam la

    • @sanamedia4388
      @sanamedia4388 22 дні тому +1

      Enga Amma kuda 5per 3 akka one thangachi naga any time Ammachi kuda irupen enoda ammaku full support but enaku one brother only bjp supporter

    • @rekhamadhankumar2966
      @rekhamadhankumar2966 22 дні тому +3

      Namma Amma pannanga illainu sollala. So they don't have rights to express. People should understand the pain.

    • @revathymurugan8221
      @revathymurugan8221 22 дні тому

      Apdi ellam onnum illa ennaya ellam enga amma soru oottunathea illa

    • @srisparkler
      @srisparkler 22 дні тому

      athulam enga intha tharkuri ponnugaluku theriya pothu avanga suthuu nalla iruntha pothum nu ninaikura tharkuringa thana ivanga lam

  • @ChithuSamayal
    @ChithuSamayal 17 днів тому +41

    எனக்கு இரண்டு பிள்ளைங்க இருக்காங்க... அவங்க குடுக்குற இம்சைங்க கூட சந்தோசம் தான்... அவங்க சின்ன பிள்ளைங்களா இருக்குற வரைக்கும் தான் இதை அனுபவிக்க முடியும்... வளர்ந்துட்டா நீங்க தான் அன்புக்காக அவங்க பின்னாடி சுத்தனும் அப்போ தெரியும் உங்களுக்கு...
    குழந்தை இல்லாம எத்தனை பேர் தவிக்குறாங்க... உங்களுக்கு போய் கடவுள் இரக்கம் காமிச்சாரு பாருங்க😡🤬

  • @aparna8543
    @aparna8543 23 дні тому +320

    ஒரு குழந்தை பிறந்த பிறகு ஓர் தாயின் உடல் ரத்த நாளங்கள், தசைகள்,ஹோர்மோனேகள் ,இடுப்பு எலும்பு , கார்ப்ப்பை , பெண் உறுப்பு போன்ற எத்தனையோ உறுப்புகள் பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் 2 வருடங்களாவது தேவைப்படும் . அது வரை குழந்தைகளை பார்த்துக்கொள்ள இன்னொருவர் துணை கண்டிப்பாக தேவை. அந்த தாய்க்கு தூக்கம் கண்டிப்பாக தேவை.

    • @jenifervictor1407
      @jenifervictor1407 22 дні тому +37

      Unmai thanga but enga yarum help ku ilamaye neraiya peruku kasta padranga

    • @simplelearning7076
      @simplelearning7076 22 дні тому +6

      Delivery is danger because I suffer 28 years now is blaming me for my son

    • @anandhakrishnan8733
      @anandhakrishnan8733 22 дні тому +10

      2 வருடம் பத்தாது 20வருடமும் 24 மணி நேரம் தூங்கு Aparna

    • @saranyarajendran5443
      @saranyarajendran5443 22 дні тому

      correct ta sonniga sister

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 21 день тому +1

      Unmai anal eththanai perukku antha vasathi irukku.amma appa ,mama,Mami illatha pengal nilamai,avargalum valgirargal enbathai ninaivil vaikka vendum.velinadugalil 90 % thaniyaga than

  • @nirmalaa1581
    @nirmalaa1581 22 дні тому +66

    இப்போது கஷ்டமாக இருக்கும் ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு நாம் பேசினால் கூட டைம் இல்லை என்று சொல்வார்கள்.இப்போது நினைத்தாலே வேதனையாக உள்ளது.பிள்ளைகளின் சேட்டைகளை அனுபவிக்க முடியாமல் போய்விட்டது என்று இப்போதும் நினைத்து அழுகிறேன்.

    • @RajangamRajangam-ml3oy
      @RajangamRajangam-ml3oy 20 днів тому +2

      En ponna en hus eppo paru sanda pottute iruparu. Nan avaluku support pannuven. Ava enaye oru mari mariyathai ilama pesura adhu enaku kastama iruku. Perisa agi ena panna poguthenu payama iruku. Romba kastama iruku

  • @sheebajeshebel5984
    @sheebajeshebel5984 21 день тому +45

    குழந்தைகள் இல்லமால் எத்தனை பேர் கஷ்டபடுகிறார்கள்
    இவர்களுக்கு குழந்தைகளின் அருமை தெரியவில்லை பாவம் அவர்களின் பிள்ளைகள்

    • @thirupugal8449
      @thirupugal8449 17 днів тому +2

      அபட யாரும் சொல்லாமலே இருக்காங்க பாதென் சொல்லிட்டீங்க அவன் அவன் கஷ்டம் அவனுக்கு தான் தெரியும்

  • @User-211-e1o
    @User-211-e1o 15 днів тому +6

    கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி எவ்வளவு சம்பளம், என்ன சொத்து இருக்கு, எத்தனை பவுன் போடுவீங்க.. இதெல்லாம் முக்கியம் இல்லை.
    குழந்தை பிறந்தால் யார் யார் உதவிக்கு வருவீர்கள். உங்களுடைய பங்கு, உதவி எனக்கு இருக்குமா என்று தான் அனைத்து பெண்களும் பெண் பார்க்கும் போது முக்கியமாக கேட்க வேண்டும். இன்றைய கால கட்டம் அப்படி இருக்கிறது.
    நாம் மட்டும் கஷ்ட பட்டு குடும்பத்துக்கு வாரிசு ஒன்று பெத்து கொடுக்க வேண்டும் ஆனால் நம்மை பாத்துக்க மட்டும் யாரும் வர மாட்டார்கள். குறை கூற மட்டும் வருவார்கள்.
    இன்று வேலை நிமித்தமாக நிறைய பேர் வெளியூரில் தான் வேலை பார்க்கும் சுழல் இருக்கிறது எத்தனை மாமியார் வந்து மருமகளுக்கு வந்து உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் மகளுக்கு மட்டும் சென்று உதவி செய்வார்கள்.

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z 18 днів тому +31

    குழந்தை வளர்ப்பதை கஷ்டம் நு நினைத்தால் கஷ்டம் , சந்தோசம் நு நினைத்தால் சந்தோசம் 😂

  • @lakshmishyam9297
    @lakshmishyam9297 12 днів тому +3

    யாரு yaa nee.... semma troll.... சிரிச்சு சிரிச்சு pongappaa... sooper dooper....

  • @hemalathag4716
    @hemalathag4716 21 день тому +123

    குழந்தைய இடுப்பில் வைத்துக்கொண்டு சமையல் அறையில் வேலை செய்யும் எத்தனையோ தாய்மார்கள் உள்ளனர். இதுங்கள்ளால் சொகுசா வளர்ந்ததுகள். இதுங்க ஜாலியா இருக்க மாமியாரை விட்டுட்டு தனியா இருக்க வேண்டியது. அப்புறம் நான் கஷ்டப்படுறேன்னு புலம்ப வேண்டியது. இப்பவும் இதுங்க பெரியவங்களோட துணை வேணும்னு நினைக்கல. புருஷன் வேலைக்கு போய்ட்டு வந்தாலும், அவன் தான் குழந்தைய பாத்துக்கனும்னு நினைக்குதுங்க. அம்மா ரோல் பிடிக்கலைன்னா எதுக்கும்மா பெத்துக்கிறீங்க. கல்யாணம் பன்னாமயே இருக்கலாமே.

    • @topshorts477
      @topshorts477 20 днів тому +4

      Correct ah sonninga

    • @rammaruthirammaruthi7946
      @rammaruthirammaruthi7946 20 днів тому +8

      En maamiyarlam kuzhandhai kitta kooda varamattanga

    • @hemalathag4716
      @hemalathag4716 20 днів тому

      @@rammaruthirammaruthi7946 என் மாமியாரும் அப்படித்தான். என்னிடம் ஒரு மாதிரியும் மற்றவர்களிடம் என்னை தாய் போல பார்த்து கொள்வது போலவும் காட்டிக் கொள்வார். ஆனால் எனது தாய்தந்தை நான் 12ம் வகுப்பு படிக்கும் போது இறந்து விட்டனர். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் எவ்வளவு பெரிய கஷ்டம் என்று தெரியும். அதனால் அவர் செய்வது எனக்கு பெரிதாக தோன்றவில்லை. யாருமே இருக்கும் போது அவர்களின் அருமை புரிவதில்லை. சுயமரியாதை குறைவு அனேக சமயத்தில் ஏற்படும் தான். கொஞ்சம் பொறுத்துக் கொண்டால் போதும். வாழ்க்கை இனிமை தான். 15 வருட திருமண வாழ்வில் 10 வருடங்கள் கழித்து தான் என் மாமியார் நான் சொல்வது சரி என்பதையே ஏற்றுக் கொண்டார். இப்ப என்னிடம் தான் குடும்ப பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார். எதற்கும் ஒரு காலநேரம் வரும். நாம் தான் காத்திருக்க வேண்டும்.

    • @kodimalar259
      @kodimalar259 19 днів тому +19

      Mamiyar kuda irundha matum paathupaanga nu ungaluku theriyuma. Vaaiku vandhadha pesadhinga . Delivery C-section hormonal change avlo easy aa pocha ungaluku ??

    • @hemalathag4716
      @hemalathag4716 19 днів тому

      @@kodimalar259 எந்த மாமியார் தான் மருமகளோட குழந்தைய பாத்துக்கிறாங்க. எல்லோரும் ஒரே மாதிரி தான். உங்களுக்கெல்லாம் அவங்களை handle பன்ன தெரியல. எனக்கும் c-section தாம்மா. எனக்கு அம்மா அப்பா கூட கிடையாது. எனது இரண்டு பிரசவமும் மாமியார் வீட்டில் தான். அவர் ஒன்னும் சீரியல்ல காட்டுற மாதிரி பாசக்கார மாமியார்லாம் இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத்தான் தெரியும். ஆனால் வீட்டில் பெரியவர்கள் இல்லாத கஷ்டம் என்னைப் போன்ற பெண்களுக்கு தான் தெரியும். யாருமே அருகில் இருக்கும் போது அவர்களின் அருமை தெரிவதில்லை. சும்மா மாமியாரை குறை சொல்லிக்கிட்டே இருக்காம அவங்களை புகழ ஆரம்பிங்க. மருமகளோட புகழ்ச்சி வார்த்தைகளே மாமியார் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். அவங்க யாருங்க உங்க கணவரோட அம்மா தான. உங்களுக்கு பிடிக்கலைன்னா லும் புகழுங்க. கண்டிப்பா மாறிடுவாங்க.

  • @kalaiSelvi-em4hi
    @kalaiSelvi-em4hi 12 днів тому +3

    நான் என் வீட்ல ஒரு பொண்ணு தான் எனக்கு அக்கா தம்பி அண்ணானு, யாரும் இல்லை, அத நினைத்து நா அழுகாத நாட்களும் இல்லை, அந்த ஒரு காரணத்துக்காகவே, என் உயிரை பனையம் வச்சி பெத்துகிட்டேன்,எனக்கு நான்கு பிள்ளைகள் இப்போ, ரெண்டு பெண், ரெண்டு ஆண் பிள்ளைகள், என் பிள்ளைகள் மட்டும் தான் என் மொத்த உலகம், என் மொத்த சந்தோசம்.... ஆனால் என் உடல் நிலை ரொம்ப முடியாம ஆகிடுச்சு இருந்தாலும் நா ரொம்ப சந்தோசமா தான் வாழ்கிறேன்

  • @shanthis.p.7171
    @shanthis.p.7171 19 днів тому +8

    நான் ஒரே நேரத்தில் பிறந்த triplets girl baby வச்சிருக்கேன்.

  • @jessysrealestate8717
    @jessysrealestate8717 20 днів тому +21

    குழந்தையின் சேட்டை,மழலையை அழகை ரசிக்கத் தெரியாதவர்கள் பேயினம் தான். மனிதர்களிடத்தில் சுயநலம் அதிகமாயிருச்சு. என்ன கருமத்துக்கு கல்யாணம் பண்றாங்க.?? தனியா இருந்து தொலைய வேண்டியது தானே? இந்த மாதிரி கவனிப்பில்லாமல் எரிச்சல் பட்டு வளர்க்கும் குழந்தைகள் தான் ஒழுக்கமில்லாமல் நிறைய குற்றம் புரிபவர்களாக வளர்கிறார்கள்.

  • @veenaabbayi8115
    @veenaabbayi8115 23 дні тому +23

    Editor needs to understand mother's pain please don't make fun of this

  • @starto70701fast
    @starto70701fast 19 днів тому +25

    நீங்களா எங்கம்மா இருந்து வரீங்க... நா என் புள்ள பண்ற எல்லாமே ரசிப்பேன்.. அதே நேரத்துல தப்பு பண்ண கண்டிப்பேன்.. ஆனா அடுச்ச கொஞ்ச நேரத்துல கொஞ்சிருவேன்.. ரசிகனும்.. என்ன என்னவோ ரசிக்கிறீங்க.. பெத்த புள்ளைய ரசுச்சு பாத்துக்கணும்.. கிட்சன் குள்ள எந்த சூழ்நிலை யிலும் உள்ள விட கூடாது.. தப்பு எப்போமே தெரியாம தான் நடக்கும்.. கொஞ்ச நேரம் அழுகட்டும் தப்பிலையை.. அடுத்து போய் கொஞ்சிக்கலாம்... அம்மா இத பண்ண திட்டுவாங்கனு புள்ளைக்கு தெரியும். அந்த காலத்துல எத்தனை பெத்துருப்பாங்க.. இப்போ 2 பெத்து வழக்குறதுக்கு இவ்ளோ யோசனை...

    • @starto70701fast
      @starto70701fast 19 днів тому +5

      நானும் என் பயனும் மட்டும் தான்.. நைட் னா அவ்ளோ பயம் எனக்கு.. என் பயன் பொறந்துட்டு அவன்தான் எனக்கு துணை... என் கணவர் வெளிநாடு.. எனக்கு பால் வாங்கி தர கூட ஆல் இல்ல...இரவு வந்ததும் தூக்கம் வராது பயம் தான் வளரும்.. என் மனசுல ஒரே விஷயத்தைதான் யோசிப்பேன்.. இந்த உலகத்துல எவ்ளோ பேரு என்ன என்ன சாதிச்சிருக்காங்க நாம அப்டி ஏதும் சாதிக்கல.. நாம பெத்த புள்ளைய பாத்துகிறது பெரிய விஷயமே இல்லேனு தோணும்.... என் பயன் வளர வளர இரவு பயம் 50% குறைஞ்சுருக்கு..

    • @sithu3251
      @sithu3251 17 днів тому

      Same Nanum epadi dan mam antha stage poita antha memorable varavae varaathu ethunga peasuratha paatha earicala iruku..........enakku 2 pasanga yaarum pathuka kooda aalu kidaiyaathu epaiyaacum maniyar varum athum thoongum thavira seitha neram nit full ah feed pani mor 6 maniku mela thoonga vida koodathunu avlo sathi presure athigamaa irukum irunthum pasanga dan namaku ella happy um athu kooda purijka theriyatyha jenmam

    • @surekhas167
      @surekhas167 17 днів тому

      @@starto70701fast neenga soldra ellame accept panikiren .aana innaiki hospital um sari pirakkura babies um sari ... hospital la oru pakkam na pillainga bayangra active uh irukanga Thaniya samalika mudila thookam illana kooda ok ukarave vidurathu illa... morning start aana night varai aadura en ponnu apo kooda night thoonga maatra naal fulla suthitu night aachum konjamachum ukanthathane ukara kooda mudilana epdirukum

    • @surekhas167
      @surekhas167 17 днів тому

      Inniki irukura pillainga thoongunam na avlo kashtama iruku athungaluku..three years aaguthu still struggling with my daughter night la thoonga maatra nanum ennavo Pani pathuten .thookam.e illama evlo manage panten .ipo mudila three years uh sariya thoongama udambu pochu stress uh iruku overthinking mental aayiruvanonu bayama iruku..aanalum en ponna ennala mudinja alavu nallatha pathukuren..kovam erichal varum illanu solla maaten..athukkunu akkarai paasam illama poiruma..orey oru nimisham kooda ukara maata en ponnu

    • @samimw3zv
      @samimw3zv 5 днів тому

      ​@@starto70701fast Super sis

  • @karthikamanikandan186
    @karthikamanikandan186 19 днів тому +8

    நானெல்லாம் என் இரண்டு பிள்ளைகளுக்கும் தனியாள தான் ஊளப்பட்ட என் புருஷன் கூட இருந்துட்டே தான் எனக்கு அந்த அளவுக்கு ஹெல்ப் பண்ண மாட்டறான் நான் ஒண்டி தான் எல்லாத்தையும் அனுபவிக்கணும் நான் தூங்கி ரொம்ப வருஷம் ஆகுது நிம்மதியா தூங்கியே குளிக்கவே முடியாது பாத்ரூம் நிம்மதியா போக முடியாது அதைவிட கொடுமை அதுதான் இதனாலேயே எனக்கு பாதி டென்ஷன் பிபி எல்லாம் வர்ற மாதிரி இருக்கு ரொம்ப டென்ஷனா வரும் எதுக்கு எடுத்தாலும் கோபப்படுற எரிஞ்சு எரிஞ்சு விழுறான் நானு அது எனக்கே தெரியுது ஆனா என்னால கண்ட்ரோல் பண்ண முடியவில்லை

  • @singleponnu8776
    @singleponnu8776 21 день тому +38

    ஒரு குழந்தையை பெத்து வளக்குறது அது ஒரு விதமான சந்தோஷம் இவளுகளுக்கு எங்க புரிய போகுது.

    • @vijayasreeraman2613
      @vijayasreeraman2613 19 днів тому +1

      This is the way this generation going they don't know how to enjoy parenting

    • @surekhas167
      @surekhas167 19 днів тому +2

      ​@@vijayasreeraman2613 Mam unagaluku purilanu ninaikiren...puriyama artham illama pesathinga

    • @surekhas167
      @surekhas167 19 днів тому +1

      Husband support illa, mamiyar kitta varuthu illa mamanar pakurathu illa oru ponnu moonu velai samaichu Thaniya athungla manage panni thoongave mudilana kooda pasanga ukarave Vida maatnga engla oru oru pasanga oru oru maari..kids ellarum same illa easy uh kurai solla varinga ellam udambum minna maari illa normal' delivery delivery nu solli udamba c section panni naasam panni anupitanunga ..epdi mam kovam varama irukum..suthi irukura people nalatha ivlo prblm create aaguthu

    • @varshinis9531
      @varshinis9531 18 днів тому

      True true😢😢😢😢 mudilapa am also mom for 1.5 year baby

    • @surekhas167
      @surekhas167 18 днів тому

      @@varshinis9531 don't worry dear...ellam sariya poidum..

  • @dhanamk5453
    @dhanamk5453 21 день тому +11

    காலம் காலமா இப்படி தான் புள்ளைய வளக்குறாங்க உன்ன அப்படித்தான் உன் அம்மா வளத்தியிருப்பாங்க

  • @Vemrampd12
    @Vemrampd12 19 днів тому +4

    Very difficult sir na romba kasta paduran mudiyala😢😨all problems in girls life 😢😊

  • @sandradeepa5917
    @sandradeepa5917 18 днів тому +3

    Thank god my husband and my mom really cared for me

  • @sabarna23
    @sabarna23 22 дні тому +6

    I too have same pain....I have single child....

    • @sabarna23
      @sabarna23 22 дні тому +1

      Na oru incident solraen....nanga velioorla irukom....na and 5 month baby veetla irukom.husband ofc poitanga...enakku bathroom varuthu 1st time after pregnancy period and toilet varuthu ....payan appo than endirikran.....en payana small chair la shawl vachu ukaravachu kattitu bathroom open pani vachu ponen.. ..aven shawl katti vitalum kaya nitti aluguran....situationla evlo kastam....avanku 5yrs aaguthu 4yrs vara na night thoongala....intha maduri neraya iruku....so na 3 baby pethukanum nenachen but ipa 1 baby pothum nu iruku..enaku 2yrs babies patha lea enakku kovama varuthu sisters.....

    • @sabarna23
      @sabarna23 22 дні тому +1

      Enga amma solirkanga baby pirandha piragu village la sila ladies kirukku pidikkumnu adhan Intha kalathula Postpartum depression pola

  • @nancybelvania4298
    @nancybelvania4298 22 дні тому +9

    Though it looks funny.. everything happens for real.. motherhood is very difficult to handle.. hatsoff to our moms and all women..

  • @saranyapink3334
    @saranyapink3334 18 днів тому +4

    Superb editing 😂

  • @sarojinisanthoshkumar2491
    @sarojinisanthoshkumar2491 12 днів тому +2

    Hello.. Semaya sirichiten.... Sema troll ponga... 😂😂

  • @muthusiva9976
    @muthusiva9976 20 днів тому +5

    மூன்று குழந்தைகள் மூன்றாவது குழந்தை கைக்குழந்தையுடன் கணவர் மருத்துவமனையில் 2 பசங்கள் பள்ளிக்கூடம் போயிட்டு இவ்வளவும் சமாளிக்கிறேன் கணவருக்கு உடம்பு சரியில்லை காரணங்கள் ஒரு வருடமாக வேலைக்கு போகவில்லை அதையும் சமாளிக்கிறேன் வீட்டு வாடகை செலவு சேனல் வைத்திருக்கிறேன்

    • @Dhakshanashari
      @Dhakshanashari 19 днів тому +2

      Enku ipa 3 rd baby 2 kids scl baby poradhu 15 days achu 3 C. Section 3 mae ponu payagara mana odasal ela oru mari Pesaranga kella villudhutanu asigama Pesaranga... Support kuda al ilama irka 😢

    • @muthusiva9976
      @muthusiva9976 19 днів тому +1

      Kavalai padathe sister

    • @kavirithu
      @kavirithu 18 днів тому

      ​@@Dhakshanasharidon't worry sister enaku 3 girl baby...

  • @jessyjane4465
    @jessyjane4465 23 дні тому +14

    I am a gen z parent but i never faced such issues. I guess i m a strict parent... i was always disciplined with my kids so they never had this tantrums

  • @Happy_bird_96
    @Happy_bird_96 23 дні тому +26

    Baby 3 yr vara thokam irukathu than kashtam than... But antha anubavam anubavicha than nama amma ...athu sugamana pain 3 yr after sari ayedum

  • @hima4137
    @hima4137 15 днів тому +2

    My suggestion is plan for baby only if your husband is good enough to support you in any condition. It is ok if he is not earning well for first 3 years of childbirth. His main task is to to takecare of his wife and baby.
    If any man who wants to work for 24*7 even after childbirth then he should arrange a 24*7 woman care taker to take care of them permanently in that house until the baby is 6 years old. (Note: If The caretaker is a known person or relative or his mother then better. If the caretaker is not known, fix cctv and watch it frequently through your mobile when you were out).
    If your husband is well knowledged enough to think about all these and he accepts all these, you can plan for baby.
    Otherwise dont go for baby. Because it is not good for both you and baby if husband dont support that too until the child reaches 6 years of age.

  • @rafirose999
    @rafirose999 22 дні тому +3

    Im having two kids..i got my first baby after 3 years of my marriage life.. I was longing for my baby.. So when she came it was like out of the world... Even im living in a joint family having lot of responsibilities and works..most of the time i missed my night sleep.. Whatever happened i didnt matter about anything, because i love her so much whatever trouple happened i enjoyed every moment with her.. Because my mindset was all about i should enjoy my parenting..even nowadays also i used to tell her, why are you growing very fast, i missed those days..love each and every moment... Kids are the blessings, their memories only we ll have,,.. Once they grown up...in our religion we have specia dua..
    Rabbir hamhumah kama Rabba yani sagheera.. It means ya allah, have mercy upon them as they brought me up [when I was] small"...

  • @sherin-w6y
    @sherin-w6y 22 дні тому +5

    Enaku marriage agi 4 years agium baby innum illa .. enaku romba asaya iruki

    • @srisparkler
      @srisparkler 22 дні тому

      kudiya sikiram nallathu nadakum sister god kitta pray pannikuren ☺

  • @shripriya4973
    @shripriya4973 24 дні тому +22

    Na c section panittu en kuda ah amma 15 days tha irunthaga ipo avanukku 2yr achu baby a na thaiyatha pathukkara

    • @Yashith-n7c
      @Yashith-n7c 24 дні тому +2

      Nanum akka 😢😢

    • @rohinimanogar5714
      @rohinimanogar5714 23 дні тому +3

      S that's the reality... In laws are only for scolding not for caring but in their delivery time they get all support but they not ready for help this generation new mommi

    • @sanamedia4388
      @sanamedia4388 22 дні тому +2

      Me

    • @kohilapriya5491
      @kohilapriya5491 20 днів тому

      Nanum 30 days kuda irunthanga

    • @velankanniraja655
      @velankanniraja655 17 днів тому

      Nanum akka

  • @Sumidilip
    @Sumidilip 22 дні тому +14

    Enaku c section thaa achu... kozhandhai porandhu 3 days ennala feed panna mudiyala...enga mamiyar 5 days tha irundhaga aprm avanga avanga veetuku poitanga... kozhandhai ku 6 th day lirundhu na tha kulika vechu..ellame nan thaa paathukuren ipo varayum avanuku ipo 10 month aguthu..enga mamiyar only video call pannuvanga daily 24 hours ennala avan thungum podhu kuda thunga mudiyathu because enga mamiyar video call pannuvanga..edukalana adhukum na tha thituvanguve..enna velai Veetla seiyurenu ne call edukalanu.kozhandhayum paathukanum daily morning ezhundhu ennoda husband ku lunch prepare pannanum...veedum suthama irukanum

    • @josefreeda9689
      @josefreeda9689 22 дні тому +5

      Video call attend panna matenu sollirunga. Thitravanga thittatum. Kandukadhinga.

    • @christyjesus98
      @christyjesus98 22 дні тому +1

      Nana iruntha video call illa entha call attend panna matten appadi nerla vantha asingama thittivittruven nalla en mamiyar ippo kuda thittu vangum athu en kitta 8month pregnant ah iruken oru varthai phn panni pesathu appo mamiyar enaku mathika thonum sollunga

    • @sithu3251
      @sithu3251 17 днів тому +1

      Haha ellarukum ethey nilamai dana ean pa avagalaum namala.mathri dana pulla pethu pona irunthurupanga namaku oru vali kastam nu varapa ean athunga epadi kaanjana mathriaariduraalunga

    • @bismisana5288
      @bismisana5288 13 днів тому +1

      Don't attend her call ..ignore pannirunga..en pullaya kooda paka varala ...so ..romba bayanthu irkadhinga ....konjam hard ah pesunga all will be ok one day

  • @ishaganesan5002
    @ishaganesan5002 17 днів тому +2

    Why so much of negativity you don’t know what others go through, everyone’s motherhood is unique judge less support fellow mom ..this generation girls has more responsibilities than previous generation

  • @dhakshayani6457
    @dhakshayani6457 19 днів тому +12

    டெலிவரிக்கு அப்புறம் தூக்கம் போச்சி நிம்மதி போச்சி postpartum தலைவலியால் வாழ்க்கையே போச்சி 😥எம்மா அப்போ android லாம் கிடையாது மாமியார் என் குழந்தை தூங்கும் போது என்னை தூங்க விடாது 😡😡

  • @zoyasara5408
    @zoyasara5408 18 днів тому +2

    I trust u sis same as my son..

  • @thaniorumanithaninmaatram3079
    @thaniorumanithaninmaatram3079 22 дні тому +9

    Enakum c section than... But amma veetula erukura varaikum namba Amma avalo care panni baby and nambala pathukaga... But maamiyar vetula... En maamiyar en husband yaarum care pannavey maataga.... Baby Thaniya pathuketu night thookam ellama... Evagaluku... Veetu Vela... Ellathaiyum panniyum mudikanum... Nu avalo koduma paduthuvaga... Night thookam ellama day time thooga mudiyama.... Ella work pathalumey.... Athulaiyum kora solli... Sanda pothu.... Ennum depression ku than kondu poraga....
    Husband support ella na romba kashtam... After mrg... Nambala namba ezhathuduvom.... Sapda mudiyatha nalaimaiya thooga mudiyama... Wash room Koda poga mudiyama... Romba stressful life eruku.... But oru aaruthal en baby smile... Avala paatha ellamey kanama poidum... I love my baby...

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 22 дні тому +1

      Pillai aluvurNnu reason solli work ah bending la podunga sis, Idhan vaelaya avangaluku rendu velayum parka

  • @_Prince_Princess
    @_Prince_Princess 17 днів тому +1

    Pregnant ah இருக்கும்போது நல்லா photoshoot எடுத்துக்க அந்த கொழந்தை நல்லா இருக்கு வளக்கறத்துக்கு ivlo கஷ்டமா.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 22 дні тому +4

    Super editing 😅😅😅😅

  • @middle_430
    @middle_430 22 дні тому +2

    bro neeya naana full episode ha aethulla ? download panninga? gonjam sollungallen

  • @atchayaatchu979
    @atchayaatchu979 22 дні тому +9

    All kids are not same. all houses are not same. and parenting methods and needed attention for kids are not same.

  • @savithasiddaraju6817
    @savithasiddaraju6817 23 дні тому +5

    Both my children have never troubled me .I am surprised with all these parents statements.

  • @nanzjuly112
    @nanzjuly112 20 днів тому +2

    most of these issues can be solved by the husband and others in the family help the mom with the house work. Idiotic people can never understand how much difficult motherhood is.

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 21 день тому +5

    கூட்டு குடும்பமாக இருந்த போது பத்து குழந்தை வளர்க்க உறவுகள் இருந்தாங்க டெக்னாலஜி வளர வளர நிறைய நல்ல விஷயங்களை தொலைத்து விட்டோம்

  • @welcome8964
    @welcome8964 24 дні тому +30

    இந்த மாதிரி தான உங்களையும் பெற்றவங்க வளர்த்து இருப்பாங்க.
    இதற்காக தான் கூட்டு குடும்பமாக வாழ்ந்தாங்க.

    • @chemistrygayathri6439
      @chemistrygayathri6439 24 дні тому

      Yaru vendam nu sonaga

    • @welcome8964
      @welcome8964 23 дні тому +4

      @@chemistrygayathri6439
      வயசானவங்க கூட இருக்கிறது குழந்தைங்க வளர்க்க உதவியாக இருக்கும். ஆனா இந்த காலத்துல யாரையும் வேண்டாமென நினைத்து, வாழும் போது சில கஷ்டங்களை சமாளிக்க வேண்டியுள்ளது. மேலும் சில வயதானவர், கூட வந்து இருக்க மாட்டாங்க, அவங்க கூட வந்து இருந்தா பார்த்துக்கறதா சொல்வாங்க. பெரும்பாலான இன்றைய தலைமுறை பெண்கள் மாமானார், மாமியார் வேண்டாமென இருப்பதே குழந்தைங்க வளர்க்க சிரமப்படுவதாக காரணம். குழந்தைங்களும் யாருடனும் ஒட்டாமல், சுயநலமா வாழ பழக பெற்றவங்க காரணமாகிடறாங்க

    • @j0sjoseph930
      @j0sjoseph930 23 дні тому

      ​@@welcome8964ok irundhA mattum paathupaga kora vena moota moota ya solvagga help endha vengayamum panna maataga

    • @durga96
      @durga96 23 дні тому

      ​@@welcome8964- திருத்தம் - இந்த கால மாமனார் மாமியார் கள் குழந்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்று கொள்ள தயாராக இல்லை.. அந்த கால கூட்டு குடும்பத்தில் பெண்கள் வீட்டில் இருந்தார்கள், மாமியார் வேலை சொன்னா மருமகள் செய்யனும், இப்போ மருமகள் வேலைக்கு செல்லும் போது, மாமியார் உதவி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. பொருளாதார சுதந்திரம் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்குகிறது. அதனால் இப்போதைய தலைமுறையை குறை சொல்வதை நிறுத்துங்கள்.

    • @rohinimanogar5714
      @rohinimanogar5714 23 дні тому +7

      Ipa erukara in laws are not ready to take care of children even my in-laws also

  • @sanjugaming4927
    @sanjugaming4927 21 день тому +5

    அதுக்கு தா பெரியவங்க நம்மளோட இருந்தா பார்த்துபாங்கள்

    • @rammaruthirammaruthi7946
      @rammaruthirammaruthi7946 20 днів тому +2

      Periyavangala?enga veetla en maamiyar kitta kooda varamattanga

    • @Sindhsind
      @Sindhsind 11 днів тому +1

      எல்லாரும் அப்படி இல்ல பாத்துக்க உதவி செய்ய மாண்டாங்க. குறை மட்டும் சொல்லுவங்க

  • @ValliValli-n3h
    @ValliValli-n3h 17 днів тому +1

    யாராவது தூங்காத மாதிரி தெரியுதா. நான் குழந்தை வளர்க்கும் போது நான்மெலிந்து விடுவேன் குழந்தை புஷ்டியா இருக்கும். எங்க அம்மா சொல்லுவாங்க நீ மெலிஞ்சு இருக்க குழந்தை நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க

  • @jeniferlawrence9025
    @jeniferlawrence9025 20 днів тому +1

    Namakku vayasana, avanga nammala ippadi dhan pathupanga. Avanga nammala purinjikanumna namma avangala purinjikanum. Nammalayum, ippadi dhan valathanag, adhu mattum illa, andha kalathula niraya kozhandhangala valathanaga....

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 21 день тому +1

    1:53 😂😂😂😂😂 ஹாஹா 7:16 😂😂😂

  • @deepachandran6304
    @deepachandran6304 17 днів тому

    Keela vilunthutan that vadivelu palty 😂😂

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt 21 день тому +3

    ஏம்மா தங்கங்களை இப்ப ஒன்று இரண்டு புள்ள வளர்க்க இவ்வளவு குறை அப்ப எல்லாம் ஆறு எட்டு பத்து எப்படி வளர்த்து இருப்பார்கள் இறைவன் படைப்பில் குழந்தை பிறப்பது கடவுளின் அருள் சந்தோஷமா வளர்க உங்க அம்மா உனக்கு என்ன செய்தார்களோ அதே மாதிரி தான் இதுவும் தாய்மையின் சிறப்பு இதுதான் 🦄🦄🦄🦄🦄

  • @gokulnathan-ti1ws
    @gokulnathan-ti1ws 22 дні тому +1

    Ek 2 babies,1st baby 4yr , 2nd baby 8 month en husband enaa vitutu 2nd mrg panitar. 1day ku 1time varuvar,babies kuda iruka matar,money mtm kuduthutu poiduvar,nan samachu 1st baby yah school anupi mor 8am anupiduven,,ipa babiess ku age 6yr,3yr.yaroda support ilama babies valathinen....leave ku mtm amma veetuku povennn.epdi 2 babies single manage panrenga kepanga???.neriya struggle pani life valaren en babies khaga... .....en hus en 2nd baby ku fever ku medicine koduka kuda help pana matar,economical support panunar,ipa athum ila en husband death in 28 days....achu......ini economical bonding ku enga 3 perukum ila.life is temporarily

  • @KarapaamPoochi-ot4tw
    @KarapaamPoochi-ot4tw 23 дні тому +7

    Yello dress mam well said you are 💯 percentage true

  • @Rosipettals
    @Rosipettals 22 дні тому +2

    Kitchen la vachitu,,en papa ku sambar ah thatti vitu papa face uthi one side venthu pochi mam.KITCHEN LA VACHITU PANAKUDATHU

  • @Saidhaneesh
    @Saidhaneesh 19 днів тому

    Brthr intha mari niya nana vefios epdi podrathu copyright or reused content varaatha pls tel me

  • @jeniferlawrence9025
    @jeniferlawrence9025 20 днів тому +2

    Idhu yellame oru varam. Inbamana imsai dhan. Illadhavargalukku dhan idhu puriyum.

  • @ShahinThoughts
    @ShahinThoughts 12 днів тому

    அதுக்கு பெயர் தான் அம்மா தாய்மை ஒரு வரம்... குழந்தை இல்லாதவங்களுக்கு தெரியும் அருமை... குழந்தைகள் என்றால் அப்படி தான் இருப்பார்கள்...நாம் தான் விட்டு கொடுத்து போகணும்

  • @Jeshikani012
    @Jeshikani012 9 годин тому

    Na 2 girl baby vachurukken Rompa kastam pa😂

  • @priyaantony1809
    @priyaantony1809 22 дні тому +1

    Imagine how more difficult it is to raise twin boys!…my sons are 20 years old now 😂

  • @shahilsafra
    @shahilsafra 10 днів тому

    Enakulaa en paiyan kurumbu pannadhapaa enaku sandhosam paathukaa adhukudhaa ammanu padachurkaan ammanaa ellathaiyum rasikanum imsaiya nenaika kudadhu apdi nenaikuravangaa pulla pekkadhingaa ivlo pesralunga enaku 25 age dha aachu three baby irukangaa enaku third baby born aagi 8 month dha aachu en modha paiyanuku 6 age aaachu avan pannadha settaiya ipaiyum pannuvaan ana adha na like pandraan en ulagamey en moonu kids dhaa.. ♥️

  • @sangusangu3083
    @sangusangu3083 18 днів тому

    6:13 editing 😂😂😂

  • @manjumadhu1832
    @manjumadhu1832 День тому

    Ada ponga pa kuzhanthai illathavagaluku theriyum
    En son ku nine months ahguthu avanuku heart problems iruthuchu (alcapa ) Three months la open heart surgery pannom avan two weeks ah NICU la iruthan breast feed than kodukanum NG tube la milk papaku pogum but nan depression and stress lam ahgala ennoda paiyan sikiram sari ahgidum than ennoda mind fullve iruthuchu
    Eppo six months ahgichu operation panni eppo
    Avan smile pannum pothu vara
    Vilaiyatum pothu atha parthu vara santhoshme vera
    child is god's gift they're not irritation

  • @shyamangel3913
    @shyamangel3913 20 днів тому +1

    OppoSite team speech is not right, every kids have his own behaviour and routine. one baby calm and sleep, other will cry all the time fir no reason,
    All women need support from her husband and we should have enough money to have comfortable and clean place to rest

  • @yuva2888
    @yuva2888 22 дні тому

    Enna episode pls

  • @Dailylife1969
    @Dailylife1969 12 днів тому

    பேசாமபுருக்ஷனுக்கு.இரண்டாவதுகல்யாணம்.பண்ணிவச்சிடுபள்ளயும்.வேனும்.கக்ஷ்டமும்படக்கூடாதுன்னாஎப்படி

  • @rvstudiousentertainment5393
    @rvstudiousentertainment5393 14 днів тому

    சந்தோஷமாக அனுபவிக்க வேண்டிய விஷயங்களை அவஸ்தை என்று புலம்புகிறார்கள். நாம் என்ன பழக்கப்படுத்துகிறோமோ அப்படி தான் குழந்தை பழகும். நீங்கள் குழந்தையை தவறாக பழக்கப்படுத்திவிட்டு குழந்தையை குறை சொல்வதில் என்ன நியாயம்.

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 16 днів тому +1

    Kuzhanthaigala poi oru kuraiya soldreenglae, eppadima.😮

  • @rupeshsenthilvel8869
    @rupeshsenthilvel8869 22 дні тому +1

    Some children are blind obedient , some children are curious ,expermental, so it cannot be standardised by telling her story. Raising infants a difficult task but raising teens a most difficult job

  • @fathimahusani8246
    @fathimahusani8246 15 днів тому

    இந்த.காலத்து.பென்கள்.நிரைய.புள்ள.சாட்டு.சொல்லுரதுக்கு.நிரைய.காரனம்.இருக்கு.புள்ள.இருந்தா.போன்.பேஸ்.புக்..ராம.படம்.பார்க்க.முடியாது.மேக்கப்.பன்ன.புள்ள.விடாது..இப்படி.நிரைய.கஸ்டம்.என்று.சொல்ராங்க.இப்பதான்.எல்லாம்.லேசான.வேலயாக.இருக்கு.அந்த.காலத்தில்.எல்லாமே.கைகளாள்தான்.வேலை.செய்தார்கள்.10.பிள்ளைகளை.பெற்று.வளக்கவில்லயா...பிள்ளைகள்.இள்ளாத.வீடு.முசிப்த்.நிரைந்த.வீடு..நாளைக்கு.நாம.விழுந்தா.யார்.நம்மள‌.தூக்குவா.அப்ப.தெரியும்.புள்ளைகளின்.அருமை

  • @srmmm4482
    @srmmm4482 2 дні тому

    Enaku twnis bady...nan nimathiya dhugi 3yrs achi...dhukama varum..dhuga mudiyadhu...nimathiya sapda pona, apo th oruthi bathroom pova..cln panitu vantha, udane da inoruthi kupduva...kullika kuda mudiyadhu...kulika pona door lock paniduva...veliye varave mudiyadhu..parka all ila..husbd veliye irukaga..enoda paiyan 11age aguthu..avanai schl lev poda vachitu th veliye poitu varuven..ellame irukaga..ana baby pardhuka vara mattaga..enoda ammakuda parkala...sethudalamanu thonum...enoda paiyan th enaku amma, appa ellame..avan th parkuran...

  • @lalithashanmugam3090
    @lalithashanmugam3090 14 днів тому

    எனக்கு இரண்டாவது குழந்தை இல்லை என்று தினம் தினம் அழுது கொண்டுதான் இருக்கிறேன்

  • @saritham1761
    @saritham1761 6 днів тому

    Right

  • @sandradeepa5917
    @sandradeepa5917 18 днів тому

    It is so so difficult to bring up a kid untill 3 yrs

  • @yuvaraj5485
    @yuvaraj5485 14 днів тому

    Enoda baby ku 4 th month .....nanye 3 rd ....4th month pathukuren .....no body help 😢😢 .......papa valatha ellam sari ahitum ....😅😅

  • @theerajmahadev1508
    @theerajmahadev1508 19 днів тому +1

    Yellow chudi akka is absolutely right.. th opposite team moms are just speaking like a doom.. may be ter kids are too mud r tey hv some support system to take care of ter kids… husband 1 hr parthtu job poven solranha.. athey kolanthaiye 1 day fullah job pogama partha terium stress EthulA athigam nu..

  • @kanthankanthan5238
    @kanthankanthan5238 8 днів тому

    13years aguthu baby illa kastpadurom😢😢😢😢

  • @Harishkumar-sn2bk
    @Harishkumar-sn2bk 20 днів тому

    Aama last Sunday I was walking by the TV, paatha yaaro orutharu naai maari kathitu irundhaanga, indha show la thaana adhu 😅

  • @SaravanaprabaHari
    @SaravanaprabaHari 17 днів тому

    En payan help panran just 3 years old nama valakra vitham iruku kulanthai dan namaku ellame atha Vida periya sandosam vera ila🎉🎉🎉🎉 I love my childrens🎉 avanga mugatha pathale kavala maranthu pogum🎉🎉🎉

  • @RxRebu
    @RxRebu 20 днів тому +1

    தனி குடிதனத்தின் சாபம்.

  • @veludivithiru2568
    @veludivithiru2568 3 дні тому

    Same problem

  • @rathamuthusamy658
    @rathamuthusamy658 18 днів тому

    That is why we should have more children

  • @anithashree6666
    @anithashree6666 20 днів тому

    மாஸ் எடிட்

  • @KMTwelcomeyou9223
    @KMTwelcomeyou9223 13 днів тому

    எனக்கும் இப்படித்தான் ஃபீல் ஆச்சு இல்ல வேலை பார்ப்போம் எங்களுக்கு டயர்டா இருக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு நிப்போம் போன் பாக்குறது அது ஒரு சாக்குன்னு சொல்லாதீங்க அந்த டைம்ல எங்களுக்கு அசதியை ஆயிருது ஹஸ்பண்ட் கொஞ்சம் பார்த்தா நல்லா இருக்கும் ஆனா சொல்ல மாட்டாங்க அதான் மைனஸ்

  • @user-dz6xc6is4f
    @user-dz6xc6is4f 21 день тому

    This not permanent. Adjust.hapiness is there with small kids.without children so many people are sad

  • @vijayalakshmin9311
    @vijayalakshmin9311 18 днів тому

    En paiyanuku ippothu 19 vayasu. appa solla kudathu solla mudithu eyna oru ammava irruthudu ippady yosikalamanu nammala solluvaga atleast ippa sollavathu mutiyuthey.

  • @MrAdvikbalaji
    @MrAdvikbalaji 21 день тому

    Na kuduthuvachuruken en kolantha rombha chamathu avan... Im really lucky...

  • @swarnalatha6424
    @swarnalatha6424 21 день тому

    Video save panni vainga
    Future la அவங்க பார்த்து ரொம்ப சந்தோஷம் அடைவாங்க இப்படி ஒரு பெற்றோரை பார்த்து.

  • @raghavangopal8758
    @raghavangopal8758 18 днів тому +1

    Ivargal thaai enra andhasthu thevai illai maladigalaaga irundhirukkalaam

  • @dhanamk5453
    @dhanamk5453 21 день тому +4

    இப்போ எல்லாத்துக்கும் ஸ்விட்ச் மிஷின் சாப்பிட ஹோட்டல்
    முன்பெல்லாம் விறகு அடுப்பு மலைக்கு போய் விறகு சேகரிக்கனும் கிணத்துல போய் துணி துவைக்கனும் தண்ணி குடத்தில் கிணற்றில் இருந்து கொண்டு னரனும் வாசலுக்கு சாணி போடனும் கட்டாந்தர கூட்டனும் உரலில் தான் தேங்காய் ஆட்டனும் பிள்ளைய பாத்துகிட்டே இத்தனை வேலை சொய்யனுய் செங்கல் சூலைக்கு வேலைக்கு போகனும் நடந்துதா போக வர 4 கிலோ மீட்டர்
    ஆனா இப்போ இதுககே அலுத்துகிராளுக

  • @Yashith-n7c
    @Yashith-n7c 24 дні тому +1

    Editer 😂😂

  • @josephinemarymary4127
    @josephinemarymary4127 20 днів тому +4

    மாமியாரையும் அம்மாவையோ கூட வச்சுக்கிட்ட வேலை முடிஞ்சு போச்சு உங்களுக்கு மாமியாரே ஆகாது கல்யாணம் பண்ற வரைக்கும் நல்ல குடும்பமா நல்லமா நான் வளர்த்து இருக்காங்களா அது மட்டும் வேணும் தாலி கட்டி முடிச்ச உடனே மாமியார் செத்து போயிரனும் அப்ப நான் தனியா இருக்கேன் நான் எப்படி இருக்க எப்படி இருக்க என்னம்மா அர்த்தம் என் புருஷன் தான் பார்க்கணும் நான் தான் பாக்கணும் அப்படி என்கிறீர்கள் ஏன் அவங்களுக்கு அந்த உரிமை இல்லையா அவங்க பெத்து வழக்கில உங்க அம்மா அப்பா வைத்து வளர்க்கலமா அப்பா அம்மாவை கூப்பிட்டு வெச்சுக்குங்க எல்லாம் முடியும் உங்க மனசு தான் காரணம்

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 22 дні тому +1

    என்ன அது restroom? அந்த வார்த்தையை பயன்படுத்த கூடிய தகுதி ஜப்பானிய மக்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.(Toilet அல்லது Wash room என்று சொல்லும் தகுதி மட்டும் தான் நமக்கு உள்ளது)

    • @Kvpchutties
      @Kvpchutties 22 дні тому +1

      What do u meant by thaguthi

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 22 дні тому

      😂😂😂 Probably they get rest there and nap there, rest room😂😂😂.

    • @Kvpchutties
      @Kvpchutties 21 день тому

      @@usharetnaganthan302 😂😂😂

  • @amritanarayanansanthi1344
    @amritanarayanansanthi1344 23 дні тому +1

    Special sleeping tools are there in market

  • @suganyasuganya9660
    @suganyasuganya9660 16 днів тому

    Na ennoda 2nd Baby ah iduppula vachi kittu than cook pannuven ippo varaikum age 2 aayiruchu

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 22 дні тому +2

    Nee yellam kalyana mae senji rukka kooda dhu

  • @merushan6606
    @merushan6606 19 днів тому

    Kuzhanthai illathavangaluku than aruma therium....ivangaluku kastama irukunu solranga....intha society rmba kevalama poguthu

  • @mylittleangel9637
    @mylittleangel9637 12 днів тому

    யாருமே இல்லை பா எனக்கு ஒரு குழந்தைக்காக போராடி செலவு செய்து 12 வருடம் iui ,ivf ,எல்லாம் failure 20 லட்சம் ரூபாய் கடன் வீடு நகை எல்லாம் அடமானம் தொற்று போயிட்டேன் நான் குழந்தை போராட்டத்தில் ok namakku கொழந்த இந்த ஜென்மத்தில் இல்லை அப்படினு மறுபடியும் வேலை தேடி ஓடி கொண்டு இருந்தேன் 4 masam velaikku poittu irunthen mayakkam vanthi சோர்வ்வு sari namma udambu 4 baby abortion intha பூமிக்கு குடுதோம் மே அதான் உடம்பு நமக்கு கெட்டு பொட்சு இணைத்தேன் சரி எப்போ வாங்கி வைத்த ஒரு pregnancy kit summa irukku 10 naal thalli potchu check panna 2 kodu பார்த்தும் அவ்ளோ சந்தோசம் dr kitta pona unnala intha கொழந்த பெத்துக்க ரொம்ப கஷ்டம் full bed rest la irukanum urine tailet ellam bed ban sonnanga ok என்னை அவமானம் செய்தார்கள் அவங்களுக்கு பதில் இந்த கொழந்த அப்படினு bed ர் la irunthu petren en thaai. mahalakshmi பொறந்தா அவல இப்போ வரைக்கும் தனியா தான் யார் துணயும் இல்ல வழக்குறேன் நல்ல கணவர் 20 லட்சம் கடன் தனியா சுமக்குறார் மீண்டும் என்னால் வேலைக்கு ஓட முடியாது கண்ணனிர் தான் வருது நல்ல இருக்கும் போது குழந்தை பிரகல அப்படினு........

  • @I-STEM__
    @I-STEM__ 17 днів тому

    Ithula kalyanam panrathuku munadi solliruntha....Nan kalyanam pannuvena

  • @tilotilojan6936
    @tilotilojan6936 3 дні тому +1

    Nan bathroom pokum pothum kuda baby ah thukkituthan povan

  • @jeniferlawrence9025
    @jeniferlawrence9025 20 днів тому

    Yellame, depends on both parents and kids, adhu mattum illa, veetla yarum illana kashtam dhan