மீடியா ஆன்கர்சை அலற விட்ட தமிழ் குழந்தைகள்...🤗❤️🔥😆

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 721

  • @damaldumilmemes
    @damaldumilmemes  Рік тому +269

    Episode
    Tamil Puthandu Specials - Watch Episode 3 - Kids Vs the TV P

    • @bhuvanaramesh6510
      @bhuvanaramesh6510 Рік тому +27

      Endha season la bro

    • @damaldumilmemes
      @damaldumilmemes  Рік тому +11

      @@bhuvanaramesh6510 google la copy paste pannu ga bro

    • @niviarthi7081
      @niviarthi7081 Рік тому +2

      ​@@bhuvanaramesh6510 neeya naana season 5 episode 3... tamil puthandu special

    • @madhansandy8160
      @madhansandy8160 Рік тому +2

      Guys adu season 5 episode 3 poitu fulla paunga varlana Google la search pani open panunga varum😊😊😊

    • @Subramaniam-rm6bx
      @Subramaniam-rm6bx Рік тому +1

      ​@@bhuvanaramesh6510❤

  • @green_creative
    @green_creative Рік тому +930

    இந்த தமிழ் குழந்தைகளை பெற்றெடுத்த "பெற்றோர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்" 🙏

    • @enutube
      @enutube 6 місяців тому +2

      ❤❤

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 5 місяців тому

      ❤❤

    • @Rajaraniprince
      @Rajaraniprince 4 місяці тому

      😂😂😂😂ua-cam.com/users/shortsIZ2bAoRjAvk?si=K6nSZ9HTcNWuiFfc

    • @PalladamExpressservice
      @PalladamExpressservice 4 місяці тому

      வாழ்த்துக்கள் ❤❤❤

    • @thamemulansary5518
      @thamemulansary5518 Місяць тому

      பெற்று எடுத்தார்கள் என்பதை விட வரர்த்து எடுத்தார்கள் என்பது சால பொருந்தும்

  • @ramyar8586
    @ramyar8586 Рік тому +525

    இந்த மாதிரி குழந்தைகள் இருக்கும் வரை தமிழ் என்றும் அழியாது இந்த குழந்தைகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ❤

  • @kamalapriyakalai6181
    @kamalapriyakalai6181 Рік тому +208

    ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம் என்றால் தாய்மொழியில் பேசுவது பேரின்பம்.அந்த இன்பத்தை தொலைத்துவிட்டுகுழந்தைகளிடம்தோற்றுவிட்டீர்களே!வாழ்கதமிழ்

  • @krishnae.s7885
    @krishnae.s7885 Рік тому +263

    இவ்வளவு அழகான தமிழை இன்னும் அழகாக்கிய தமிழ் செல்வங்களுக்கு நன்றி....

  • @Sr_movie_king
    @Sr_movie_king Рік тому +162

    இதுவரை நான் பார்த்த நீயா நானாவில் இதுதான் 👌👌👌....

  • @Priya-ud7uu
    @Priya-ud7uu Рік тому +172

    ❤❤❤❤தமிழ் மொழி என்றும் அழியாது அதற்கு இதுவே சாட்சி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

    • @velavan_offi
      @velavan_offi 8 місяців тому +2

      வாழ்க வளமுடன் அல்ல வளத்துடன் வாழ்க

  • @nesanmedia5374
    @nesanmedia5374 Рік тому +62

    இந்த குழுந்தைகளின் பெற்ற பெற்றோர்கள் தமிழ்போல வாழ்க பல்லாண்டு

  • @michaelpravin3176
    @michaelpravin3176 Рік тому +714

    ஒரு பக்கம் சிரிப்பை‌‌ அடக்க முடியவில்லை. ஒரு பக்கம் பெருமையாக இருக்கிறது.

  • @ramamoorthy6945
    @ramamoorthy6945 Рік тому +70

    கோபிநாத் செய்த நிகழ்ச்சிகளில்நஇது ரொம்ப பாராட்டத்தக்கது இது மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுகிறேன் பள்ளி விழா என்று சொல்லி குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவர்களை விட இது எத்தனையோ மேல் வாழ்க தமிழ் ஜெய்ஹிந்த்

  • @Abinaya1903
    @Abinaya1903 Рік тому +489

    எல்லா செல்ல குட்டிகளுக்கும் என் வாழ்த்துக்கள்....எப்பொழுதும் தமிழ்த்தாயின் கரங்களை தளர விட்டு விடாதீர்கள்.🥰🥰🥰👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @ks_jaguarsexports1979
    @ks_jaguarsexports1979 Рік тому +31

    தமிழே எங்கள் உயிரே....
    இன்னும் இக்குழந்தைவாயிலாக நீ உலகில் தழைத்துக்கொண்டே இருக்கிறாய் என்பது தெரிகிறது..... பெற்றோர்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉
    தமிழ் வாழ்க 🎉🎉🎉

  • @SathishKumar-hj3gn
    @SathishKumar-hj3gn Рік тому +160

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
    இவர்களின் தமிழ் புலமையை கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது.

  • @ChitraKaran-m1f
    @ChitraKaran-m1f Рік тому +136

    குழந்தைகள் அணைவரும் மிகச்சிறப்பு... தமிழ் வாழ்க தமிழ் வளர்க...

  • @_thamaan_1991
    @_thamaan_1991 Рік тому +194

    என் தமிழுக்கு வயதாகவில்லை ..... இளந்தமிழாக இன்றும் இனிமையுடன் இசைக்கும்
    இம்மையும் எம்மையும் மறுமையும் என் அன்னையாக நீயே என்னை ஈன்றெடுப்பாயாக ..... என்னை ஈன்றெடுத்த தாய்க்கும் என் தமிழுக்கும் என்றும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.....

  • @saijairaje6254
    @saijairaje6254 Рік тому +81

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்டா என் தமிழ் குழந்தைகள் வாழ்க வளமுடன் ❤

  • @mgsindica1840
    @mgsindica1840 Рік тому +80

    இச்சிறு குழந்தைகள் பேசும் அழகு தமிழால் உடல் சிலிர்க்கிறது. இக்குழந்தைகள் இருக்கும் வரை தமிழினி சாகாது.

  • @dhanat6993
    @dhanat6993 Рік тому +120

    இதே தமிழ் ஆர்வத்துடன் சிறுபிள்ளைகள் வளர்ந்து நம் தமிழ் தாயை வளர்க்க வேண்டும்.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +104

    தமிழ் வளரும் தேயாது நம்பிக்கை இருக்கிறது இந்த குட்டிகளை பார்க்கும் போது.

  • @monatimepass
    @monatimepass Рік тому +66

    உண்மையிலேயே நான் தமிழ்நாட்டில பொறந்ததற்கு ரொம்ப பெருமைப்படுகிறேன் ரொம்ப அருமையா பேசுறீங்க செல்லக்குட்டிகளா

  • @green_creative
    @green_creative Рік тому +133

    தமிழ் குழந்தைகள் அனைவருக்கும் " என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் " 💐

  • @buvanasekar
    @buvanasekar Рік тому +69

    குழலினிது யாழ்இனிது என்பார்கள் இந்த மழலைகளின் அழகு தழிழ்ச்சொல் கேளாதோர்.

  • @user-praba
    @user-praba Рік тому +31

    சிவனின் அருளால் அந்த பிள்ளைகள் நன்றாக இருக்கட்டும்..ஓம் நமசிவாய

  • @stn5003
    @stn5003 Рік тому +39

    அனைத்து சிறுவர்களின் பெற்றோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🥰🥰🥰 வாழ்க தமிழ்💞

  • @sathyasathyasathyakrishnam3778
    @sathyasathyasathyakrishnam3778 8 місяців тому +8

    அழகான தமிழை அனைத்து குழந்தைகளிடமும் கண்டேன் அவர்களின் தமிழ் பேச்சு அருமை நானும் ஒரு தமிழச்சி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அனைத்துக் குழந்தைகளுக்கும் தலைவணங்கி என் வணக்கங்களைத் தெரிவித்து கொள்கிறேன் 💐💐💐

  • @jamalmca06
    @jamalmca06 6 місяців тому +29

    6:36 க்கு வரும் குழந்தை என் மகள். ❤

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c Рік тому +79

    யாரெல்லாம் அந்த 7:01 ல அந்த பாப்பா நாக்க கடிச்சத கவனிச்சீங்க. செம்ம😅😅😅😅😅😅

    • @iyappanmuthumari2563
      @iyappanmuthumari2563 11 місяців тому +6

      நாக்க கடிக்கல நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லு சொல்லித்தான் பாரேன்பாப்போம். என்ற கர்வம்😍😍😍😍

    • @KalisvijiDapi
      @KalisvijiDapi Місяць тому

      Bro na return pathan

  • @MuthuKumar-lg6cr
    @MuthuKumar-lg6cr Рік тому +81

    தமிழ் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @kiruselva8357
    @kiruselva8357 5 місяців тому +9

    குழந்தைகளைப் பெற்றெடுத்தது மட்டுமல்ல. அவர்களை அறிவூட்டி வளர்க்கின்ற பெற்றோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏❤️❤️

  • @sundarrajan7158
    @sundarrajan7158 Рік тому +54

    ❤❤❤
    தமிழ் மொழி அழியாது அதற்கு இதுவே சாட்சி ❤❤

  • @vinoprasanna4971
    @vinoprasanna4971 Рік тому +59

    சிலப்பதிகாரம் .... வரிகள்...editing semma 😂😂😂

  • @pasumaipuli1530
    @pasumaipuli1530 Рік тому +46

    தமிழ் குழந்தைகளுக்கு உலகத் தமிழர்களின் ஒப்பற்ற வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் கூறி நன்றியுடன் பச்சை தமிழர்

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn Рік тому +175

    இந்த குழந்தைங்க தமிழை கேட்டா,, என் கை தன்னால என் மீசையை முறுக்குகிறது😊😊

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Рік тому +7

      அது அரிப்பினால் தான்

    • @prahatheeswaran7266
      @prahatheeswaran7266 Рік тому

      @@GHOSTWARNING-or4ef😂😂😂

    • @common_man___
      @common_man___ Рік тому

      @@GHOSTWARNING-or4ef ultimate

    • @selvavalar
      @selvavalar Рік тому +3

      ​@@GHOSTWARNING-or4efகந்தனோட புத்தி "கவட்டைக்குள்ளே"

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Рік тому

      @@selvavalar அத நீ பாத்த

  • @Yazhisai15
    @Yazhisai15 9 місяців тому +8

    எல்லோரு வாயிலையும் ஈ பூந்து ஓடுது😂😂😂😂😂

  • @gmr760
    @gmr760 Рік тому +47

    தமிழின் சிறப்பு சிறுவர் சிறுமியரிடமிருந்து❤

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Рік тому +35

    நம் தமிழில் பேசுவதையே தாழ்வாக எண்ணும் தமிழர்களுக்கிடையே தமிழன்னையின் பொற்செல்வங்கள் தாங்கள் உங்களுக்கும் உங்கள் பெற்றோர்க்கும் உங்கள் தமிழின் பயிற்ச்சியாளர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.....இந்த நிகழ்ச்சி நிரல் முழுவதுமாக பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது நிகழ்ச்சி இணைப்பு இருந்தால் தயவுசெய்து அனுப்பவும்

  • @jeyakingston7759
    @jeyakingston7759 Рік тому +62

    மிகவும் அருமை,,செல்ல குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @bmohan7156
    @bmohan7156 3 місяці тому +3

    😂இந்த குழந்தைகளை நமது இந்திய நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும். அனைத்து அவைகளிலும் பேச அனுமதிக்கவேண்டும்..........................நற்ப்பவி😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vinishroy403
    @vinishroy403 Рік тому +32

    அறிவான கிட்ஸ் உடன் மொக்க மீடியா பெருசுங்க....😂😂😂

  • @vijimani4876
    @vijimani4876 9 місяців тому +5

    தமிழுக்கும் அமுதென்று பேர் அங்கே இருந்த அத்தனை குழந்தைகளும் அமுதம் 🎉❤

  • @Ellaalan2005
    @Ellaalan2005 Рік тому +17

    வாழிய செந்தமிழ் ❤ வாழ்க நற்றமிழர் ❤❤❤

  • @Hariharanbalu
    @Hariharanbalu Рік тому +16

    என் தமிழின் புலமை இந்த சின்னஞ்சிறு புலவர்கள் குருதியின் இருதி சொட்டிலும் இருக்கிறது........ வாழ்க தமிழ் வளர்க தமிழர்.... 😊

  • @MaheshMahesh-wr1ck
    @MaheshMahesh-wr1ck Рік тому +26

    சிறார்களிடம் செறுப்படி வாங்கிய தருணம்😂😂

  • @rajasuganyaprabu3575
    @rajasuganyaprabu3575 10 днів тому

    தமிழ் அன்னை பெற்றெடுத்த தமிழ்ச்செல்வங்கள் தமிழ் வாழ்க.❤❤❤❤❤

  • @YogYog-e3i
    @YogYog-e3i 10 місяців тому +2

    வாழ்க வளமுடன் குழந்தைகளே.மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களுடைய தாய் தமிழ் வளத்தைப் பார்த்து. தமிழ் நாட்டில் எல்லோரும் கட்டாயம் தமிழ் மொழியை கற்க வேண்டும் என்று சட்டம் அமைக்க வேண்டும்.

  • @amanyamany7536
    @amanyamany7536 Рік тому +38

    சிரிப்பு ஒரு பக்கம் சிறப்பு ஒரு பக்கம் 💕💕

  • @geethab4330
    @geethab4330 Рік тому +19

    வாழ்த்துக்கள் குழந்தைகளே❤

  • @ajithujire3558
    @ajithujire3558 Рік тому +5

    தமிழ் நாட்டில் இருந்து வந்ததால் தான் என்று கூறலாம் முதல் முறையாக இருந்து தான் ஒரு மிகப் ❤️❤️👍

  • @GopalGopal-tj2rt
    @GopalGopal-tj2rt 8 місяців тому +4

    அழகான தமிழ் மொழியை அர்ப்புதமாக கூருகிறார்கள்👌👌👌👌

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn Рік тому +6

    தமிழ்தாய் அன்னை நலமோடு இறைவனாம் குழந்தை நாவில் தவழுகிறாள்.

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 Рік тому +15

    குழந்தைகள் அனைவரும் அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @Mrcool8574
    @Mrcool8574 Рік тому +16

    பிரியாணி Man'கே பிரியாணி போட்டுட்டாங்க....🤣🤣

  • @kanimozhipanneerselvam472
    @kanimozhipanneerselvam472 Рік тому +10

    இதுல என்ன beauty என்னனா எடிட்டிங் குழந்தைகள் றவேற லெவல்❤❤❤❤❤❤❤❤.அவவங்க பிள்ளைகளுக்கு வீட்ல சுத்தி.போடுங்க.

  • @magdalenereena3749
    @magdalenereena3749 Рік тому +9

    That red checked shirt reaction 😂😂😂same like my reaction😂😂

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q Рік тому +17

    பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று இதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் தன்னம்பிக்கை,தைரியம், வைராக்கியம் என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது.

  • @rajendrans5986
    @rajendrans5986 9 місяців тому +3

    அறிவார்ந்த குழந்தைகளை பெற்று எடுத்த பெற்றோருக்கு என் முதல் வனக்கம்

  • @annadurai788
    @annadurai788 Рік тому +15

    அருமை செல்வங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன் 🥰🥰🥰 வாழ்க தமிழ் 🎉🎉

  • @abinayasria2402
    @abinayasria2402 9 місяців тому +4

    Poornima kizhavi irrukka 😅

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 Рік тому +10

    குழந்தைகளே வெகு அருமை.

  • @RAJUR9750
    @RAJUR9750 4 місяці тому +1

    மிகவும் அருமை தமிழ் மொழி பேசும் குழந்தை கள் வாழ்த்துக்கள்

  • @thufailahmed3045
    @thufailahmed3045 Рік тому +6

    செல்லக்குட்டிகளின் வாய் ஜாலம் மிக்க அருமையான அற்புதமான பதிவு நன்றி உடன்பிறப்பே நன்றி

  • @storytime8312
    @storytime8312 Рік тому +6

    2.00 time la vantha papa vera level❤❤❤

  • @naveengajendra9802
    @naveengajendra9802 Рік тому +6

    Biryani man & Gopinath Sir Both Face reaction Sema 😂 🤣 😅😂🎉

  • @Manokaran-vl4kr
    @Manokaran-vl4kr 2 місяці тому

    இச்சிறுகுழந்தைகளின் தமிழின் மேலுள்ள புலமையும் திறமையும் பார்த்து புளகாங்கிதம் அடைகிறேன். இனி எத்தனை ஆங்கிலவழி பள்ளிகள் வந்தாலும் தமிழ் அழிந்து விடாது. இது போன்ற குழந்தைகள் மூலம் மென்மேலும் வளரும். இக்குழந்தைகள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். வாழ்க வளமுடன்.

  • @dmkloverforever
    @dmkloverforever Рік тому +8

    கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
    செறியெயிற் றரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீயறியும் பூவே - ❤

  • @arafathnisha8511
    @arafathnisha8511 Рік тому +11

    School memories varudhuuuu....so cute kuttysss😊

  • @Krishnamoorthy-w8v
    @Krishnamoorthy-w8v 8 місяців тому +1

    என் தமிழ்பிஞ்சுகள் வாழ்க.மகிழ்ச்சியாக உள்ளது

  • @BOSS-uh1tp
    @BOSS-uh1tp Рік тому +11

    9:00.. என்ன தல நீ இந்த பக்கம்😂😂😂😂

    • @thumi6610
      @thumi6610 9 місяців тому

      Buriyani man ♂️❤

  • @bhagyas1132
    @bhagyas1132 7 місяців тому +2

    We speak in telugu at home but my son speak tamil like this kids I'm so happy and surprised to see this kids....

  • @goodthoughtandgoodwill4805
    @goodthoughtandgoodwill4805 Рік тому +13

    குழந்தைகளைப் பாராட்டுகிறோம். அதேபோல இளைஞர்களையும் பாராட்டுகிறோம்.

  • @karthikeyan-ld3cs
    @karthikeyan-ld3cs Рік тому +49

    கேக்கவே அவ்ளோ மகிழ்ச்சி மழலைச் வார்த்தைகளிலே பெரும் மகிழ்ச்சி

  • @கொங்குஉறவுகள்அமைப்புகோவை

    வாழ்கதமிழ்வளர்கதமிழ்
    என்பேரகுழந்தைகட்கு.
    வாழ்த்துக்கள்நன்றி

  • @EzhilrajMohana
    @EzhilrajMohana 6 місяців тому

    தமிழை அல்லித்தெளித குழைந்தை கள் வேற வேற..... லெவல்... பேச்சு...👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻

  • @GopalramanaGopalramana
    @GopalramanaGopalramana 9 місяців тому +1

    இனி தமிழ் வாழும் இக் குழந்தைகள் மூலம்,வாழ்க,வளமுடன்,

  • @lazycreations8993
    @lazycreations8993 Рік тому +2

    தமிழ் குழந்தைகளுக்கு என் அன்பான வனக்கம் 🎉

  • @tamilselvan7028
    @tamilselvan7028 Рік тому +12

    யோவ் பிரியாணி மேன் என்னய்யா அந்த குழந்த உண்ண பிரியாணி போடுது😂😂

  • @darvin2805
    @darvin2805 Рік тому +8

    9:09 biriyani man nalla pesuviye inga pesupa 🤣 apdiye poi thongiru

  • @geethalakshmi6827
    @geethalakshmi6827 Рік тому +28

    அடுத்த தலைமுறை 👍சிறப்பாக வளரவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் நமது அடையாளம் மக்களே! இனியாவது படியுங்கள்.

  • @sharmilasilly6535
    @sharmilasilly6535 Рік тому +9

    8:46 biriyani guy reaction😂😂😂

  • @PaulArulrayan
    @PaulArulrayan 4 місяці тому +2

    Viewers: ( kids )அவங்க உங்க கிட்ட மாட்டல(
    doctor's)நீங்க தான் அவங்க கிட்ட மாட்டிருக்கீங்க

  • @kannansekar9493
    @kannansekar9493 Рік тому +13

    தமிழ் வாழும். ❤

  • @Dhivya-d1p
    @Dhivya-d1p 7 місяців тому +1

    Parama padi da 😂😂😂😂😂 ultimate

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Рік тому +6

    வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி ❤

  • @saravanan7009
    @saravanan7009 Рік тому +5

    Tamil Tamil than da,
    I'm Proud Tamilian

  • @dharshini2233
    @dharshini2233 Рік тому +2

    அந்த கடைசி தம்பி, சிறப்பு 😊

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Рік тому +2

    மிகவும் சிறப்பு... பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...❤

  • @jerolinG-wx2gs
    @jerolinG-wx2gs 7 місяців тому

    Semma editing 😂😂😂😂.red shirt comedy semma. Sethan sekaru 😂😂😂😂😂😂

  • @Jay-bf7vk
    @Jay-bf7vk Рік тому +8

    8:37 yow biriyani man neeya🤣

  • @321verykind
    @321verykind 9 місяців тому +1

    பெற்றோருக்கும், உற்றாருக்கும், இன்ப தமிழை அள்ளி பருக செய்த பிள்ளைகளுக்கும் ஒரு தமிழனின் சிரம் தாழ்த்திய வணக்கம்.

  • @Hariharanbalu
    @Hariharanbalu Рік тому +7

    Anna unga editing vera level I appreciate u from my heart.......

  • @malarvizhi3700
    @malarvizhi3700 Рік тому +4

    சூப்பர்டா தங்கங்களா😂🙌🙌🙌🙌🙌🙌

  • @muthuselviswamippan4908
    @muthuselviswamippan4908 7 місяців тому

    வணக்கும் நிகழ்ச்சி நடத்தி தமிழ் தந்த கீழடி குழந்தைகளுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக அன்பான அறிவான ஆசிரிய பெருமக்களுக்கும் சிரம் தாழ்த்தி அனைத்து தமிழ் மக்கள் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும் இவர்களுக்கு நல்லறிவு பண்பு கொடுத்த கடவுளுக்கும் இயற்கைக்கும் எண்ணிலடங்காத நன்றி

  • @kozhunji
    @kozhunji Рік тому +6

    அருமை குழந்தைகளே!

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. 11 місяців тому +1

    தமிழ் வாழ்க 🙏
    தமிழ் வளர்க 🙏
    தமிழ் சந்ததிகள் வாழ்க 🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leogirl.2829
    @leogirl.2829 Рік тому +2

    3:40 பூர்ணிமா 😂

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 10 місяців тому +2

    இதில் கலந்து கொண்டு தமிழன்னைக்கு பெருமை சேர்த்த அத்தனை குழந்தைகளுக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், ஆசிர்வாதங்கள்.

  • @Pugalmuthu1986
    @Pugalmuthu1986 Рік тому +4

    ❤❤❤❤வாழ்க தமிழ் வளர்க தமிழ்❤❤❤

  • @Anandgowdaz79
    @Anandgowdaz79 Рік тому +1

    😂😂😂Yov innaikku siriccha maadhiri yennaikkum siricchadhu illai mudiyale siricchi siricchi vayiru valikkudhu🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @BhuvanaA-k3e
    @BhuvanaA-k3e 8 місяців тому +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா....😎

  • @azaghuraja5023
    @azaghuraja5023 4 місяці тому

    கோபிநாத் குழந்தைகளை வச்சு மீடியாவை தெரிச்சு விட்டுட்டீரே😂😂😂😂😂❤❤❤❤❤