Im elder daughter. My mom never show her love until today. But always care my thambi. Today i have three kids but i care them in equally. No different between them. Because i don't want to do same things to my kids.
அய்யா அப்புடியே மாத்தி இருக்கு என் வாழ்க்கைல நா மூத்தவன் ஏதா இருந்தாலும் தம்பி சின்ன பயட சின்ன பயடனு சொல்லி நமக்கு எதுவும் குடுக்க மாட்டேன் குரனுக அய்யா
@@sathyavimal-kf6pl same sis.. enga veetlayum. En husband second avanga Annan dha dominate panitu ena en husband kuda vaazha vidama panitu irukanga .. idhu en husband kum puriya maatidhu.. marriage aagi 2 yrs dha aagudhu vaazhave vidala engala avanga veetla
இது வித்தியாசமாக இருக்கு ,பெரும்பாலான வீட்டுல மூத்த ஆண் பிள்ளைகளை பகடகாயா பயன் படுத்துகிறாங்க ,பணம் பணம் என்று பிடிங்கி பெண் பிள்ளைகளுக்கு கொட்டுகிறாங்க இஸ்லாமியர் வீட்ல மூத்த மகனை மனிதனாக கூட நினைக்க மாட்டாங்க எங்கே மகனாக நினைக்கிறது.
ஆமாமா என்னுடைய கணவர் மூத்த மகன் அவருடைய உழைப்பு மொத்தத்தையும் தங்கச்சிக்கு குடும்பத்திற்கும் செலவு செய்துவிட்டார் என்னுடைய கணவர் ஒரு மனிதனாக கூட தாய் தந்தை மதிப்பதில்லை 30 வருடமாகி அவரை கட்டிகிட்டு படாத கஷ்டத்தை பட்டுவிட்டோம் மற்றவர்கள் அனைவரும் நன்றாக உள்ளார்கள்
எனக்கு 3 மகன்கள்... இந்த எபிசோட் பார்த்து என்ன தவறு நான் செய்ய கூடாது என கற்று கொண்டேன்... ஆனாலும் 3 மகன்கள் 3 விதமான பண்புகளுடன் தான் இருக்காங்க, ஒருவன் செய்வது அதிக சேட்டை ஆனால் பொருப்பானவன், ஒருவன் அமைதி ஆனால் எதையும் கண்டு கொள்வது இல்லை..ஒருவன் பொறுப்பு இல்ல ஆனா அண்பானவன்... இதில் எப்படி ஒரே மாதிரியாக கொண்டு செல்ல போகிறேன் என கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது.. 11 வயது 9 வயது 1 வயது..
I have 12 sister's and 6 brother ❤ some time feel bad suffering with them and mostly feel happy to have them with me.... we njoy a lot still....12+6=18.....and our kids are 30....18 le 16 got married 16+16=32+ 30 kids and 6 set of our parents are enough for our functions to njoy🎉🎉❤
என் அண்ணன் கிட்ட எங்க பெரியம்மா உனக்கு ஒரு அக்கா இருக்குடா ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருக்குதான்னு சொன்னாங்களாம். எங்க அம்மாகிட்ட வந்து கேட்டானா அண்ணே எங்க அம்மாவும் அதையே மெயின்டைன் பண்ணி ஆமா உனக்கு ஒரு அக்கா இருக்குன்னு சொல்லி இருக்காங்க எங்க அண்ணனுக்கு ஒரே பீலிங்கா ரெண்டு பொம்பள பிள்ளைகளும் கல்யாணம் பண்ணி கொடுக்கணும் அம்மா. இப்ப அதை பத்தி பேசினாலும் அம்மா விழுந்து விழுந்து சிரிப்பாங்க😅😅
@@PadmavathiVsn அப்புறம் காணலன்னு அக்கம் பக்கத்தினர் வீட்டுல தேடி எடுத்துட்டு வந்தாங்க, ஆனா என்னோட அண்ணனை அம்மாவால் சமாளிக்கவே முடியலையாம் , இன்றளவும் எங்கள் இருவருக்கும் ஓட்டலை , ஒரு இடைவெளி இருக்கத்தான் செய்யுது ,
என்னைய சொல்வாங்க இப்போ கூட யாகம் வாங்கிறவங்க கிட்ட தான் என்னைய எடுத்தாங்க என்று ஆனா இப்போ வரை அம்மா அப்பாவை நான் தான் பார்த்து கொள்கிறேன் இப்பவும் ஒரு சந்தேகம் அவங்க சொல்றது உண்மையான்னு😊
😡நான் மூத்த பெண்...15 வயசு வரை என்னை தவிட்டு வாங்கினேன்னு சொல்லியே என்னை அழ வைப்பாங்க... அதில் ஒரு சந்தோசம் அவங்களுக்கு 🤣... இப்போல்லாம் நம்ப மாட்டேன் 🤣🤣🤣🤣அழ மாட்டேன் 🤣
நான் தான் வீட்டில் செல்லம் என்று ஒரு பத்து வயது வரை தான் இரண்டு அக்காள்களுக்கு நான் என் இரண்டு தங்கைகளுக்கு பிறகு என் தம்பி அப்புறம் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்னைப் பற்றி கண்டு கொள்ளாமல் எல்லாம் அவனுக்கு தான் எல்லாம் நடந்தது ஒரு கோடி ரூபாய் சொத்து என் தம்பிக்கு எனக்கு மூன்று லட்சம் ரூபாய் சொத்து எனக்கு எனக்கு கல்யாணம் வாசலில் அவனுக்கு திருமண மண்டபத்தில் அவனுக்கு படிக்க எல்லாம் செய்தார்கள் என்னை காலேஜ் போகக்கூடாது போனா ரவுடியகிடுவ வேண்டாம் என்று தடுத்து விட்டார்கள் அவன் அரசு ஆசிரியர் நான் வேலையற்ற கூலிக்காறன் அவனுக்கு எங்கள் பெரிய மெத்தை வீடு எனக்கு பக்கத்தில் இருந்த ஒரு கூரை வீடு எது இருந்து என்ன இப்போ அவன் இல்லை நானும் அம்மாவின் சாபத்தால் விபத்தில் கால் உடைந்து நடக்க முடியாமல் இருக்கிறேன் அம்மா என்னிடம் பேசியே பல ஆண்டுகள் ஆகிறது
I also started believing only after other saying you and your brother are looking same. Till that I also thought that they have taken me from garbage 😅
நான் இன்னமும் வீட்டுல ஒரு வேலை உருப்படியா செய்ய மாட்டேன் 😊😊😊😊 ரெண்டு பேரும் வேலைக்கு போய்ட்டு தான் இருக்கோம். நான் நல்லா படிச்சேன். அந்த ஒரு காரணத்தை சொல்லி சொல்லி புக் எடுத்து வைத்து உக்கந்துக்குவென். ஆனாலும், நாங்க ரெண்டு பேரும் ஒத்து போய்ப்போம்.
Ithellam ammakalin ulaviyal first baby fixed. Next baby ku 5years idaiveli irukanum ...illavital ammakal first baby ah gavanika arambichuduvanga. Ithai parthu valarum second baby ku manathil full ah distance undagum kala pokil pirivinaigal pirachanai ippadithan raised
எங்க வீட்டுல இப்புடி இல்ல என் தம்பி பொறந்ததும் என் அம்மா என்ன தாவுட்டுக்கு வாங்குனேனு சொல்லிட்டாங்க 😢 இப்புடி சொல்லி சொல்லி புள்ளைகள் அம்மா அப்பா மேல பாசம் இல்லாம.. மன அழுத்தம் வந்து அதாலையே குழந்தைகள் பாதிக்க படுவாங்க ஏன்னா நா அந்த அவஸ்தைகளை அனுபவிச்ச ஆளு 😔😔 soo புள்ளைகள ஆசையாக பெற்று அதுகலை நோகடிச்சு கொன்னுராதீங்க 😔😔
நாங்க வந்தா அண்ணன் தம்பி அஞ்சு பேரு நான் வந்து நாலாவது ஆளு எனக்கு மூத்தவங்க மூணு அண்ணன் ஒரு தம்பி அம்மாவுக்கு வந்து நான் சின்ன வயசுல இருந்து பார்த்த வரைக்கும் எங்க பெரிய எல்லாத்தையும் விட எங்க பெரிய அண்ணன் ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் அவன் வந்துட்டு கடைக்குட்டி சோ அதனால நான் வந்துட்டு சின்ன பையன் உனக்கு ஒன்னும் தெரியாது அதனால அப்படின்ற மாதிரி அவனுக்கு இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு கோபமா வரும் என் தம்பி தான் சின்ன பையனா நான் எல்லாம் சின்ன பையன் இல்லையான்னு சொல்லிட்டு பேசிட்டு ஏதோ ஒன்னு வந்து தம்பிக்கு ஒரு சில விஷயங்கள் சாப்பிடும் போது அவனுக்கு கொடுக்காமல் புடுங்கி நானே சாப்பிட்டேன் எல்லாம் அவனுக்கு தெரியும் உனக்கு எல்லாம் வைக்கவில்லை என்று சொல்லி பொய் சொல்லிடுவேன் ஒரு சின்ன ஃபீல் இருக்கும் இப்ப வந்துட்டு என்னன்னா நாங்க வந்து அஞ்சு பேரா இருந்தாலும் அம்மாவுக்கு வந்து நான் வந்து ஸ்பெஷல் பயின்ற மாதிரி அதாவது அம்மாவுக்கு வந்து உடம்பு முடியாத புயல் எல்லாம் ஒரு வீட்டு வேலையிலேயே வந்துட்டு ஒரு பொண்ணா இருந்து பண்ண வேண்டிய வேலையை நான் பண்ணிக்கிட்டு இருக்கேன் அண்ணனா இருந்தாலும் சரி தம்பியா இருந்தாலும் சரி அவங்களுடைய துணி வந்து கேட்காமல் அழுக்கு துணி வந்து நான் போய் துவைத்து போட்டுருவேன் எனக்கு முன்னாடி இருந்த ரெண்டு அண்ணனோட துணியும் தொடமாட்டேன் எனக்கு முன்னாடி இருக்கிற ஒரு ஆளு தான் தம்பியை எடுத்து நீ அம்மா துணி அவ்வளவுதான் அப்பா துணி கூட டச் பண்ண மாட்டேன்
As a second born .Seriously 2nd born are verrry paavam. Suma soluvaga 1st born elam sacrifices panuvanga elam poi poii. 2nd born taan elam velai seiyanu. 1st born suma ukanthu irupanga. And if they do even a single minor thing they will be appreciated as a king but ithe namba daily ela velaiyum seinju kudutha kuda oru appreciation kedaikathu. #second born thaan rooommmmba paavam for sure
Enga veetleyum ippadi than enga anna akkave than nalla pathupanga ennai kandukave matanga chicken kabab seinja enni ( count) pannitu solvanga anna sapdravakum eduka kudathunu ippo anna akka rendu perum mrg pannitu poitanga na amma appa ve nathan veliki poyi pathukiten 17vayasule veliki poi ennoda mrg naane panam semichu mrg pannikiten😢😢😢😢😢😢 yarum help pannale amma appa um illa
எங்க அம்மா இப்டிதா என்ன சொல்லுவாங்க எங்க அக்காலா உன்ன வீட்ல வெச்சிருக்க கூடாதுனு சொல்லுவா எல்லாத்தையும் கேட்டு பொருத்து போனஇப்ப நா நல்லாதா இருக்க ஆனா என்ன பேசுனவங்க......😮😮
என் அம்மா என்னை தவுட்டுக்கு வாங்கிட்டு வந்தேன் வந்தேனு சொல்லி சொல்லி கடைசியில் நான் தனியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது.என் வயது 36 இன்றும் தாய் தந்தை சொல் மறக்க முடியாது.காலப்போக்கில் இது உண்மை என்று யோசிக்க வைத்தது
Enna ஆத்துல irunthu eduthuttu vanthatha solluvaanga naan college 1st year vara atha nambi aluven. Appuram college ponapiragu oru maturity vanthuchi....ippo namba matten 😂
பல குடும்பங்களில் ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு தான்
It's true broo
பல குடும்பங்களில் ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு தான்
Unmai daughter and son defanately
Unmai en husband kum awanga Veela athe Nelama thaan
Yes...
இந்த குப்பதொட்டி கத பலரின் வாழ்கையில் விளையாடுகிறது
அதில் நானும் ஒரால் 😢😢😢😢😢😢
Enakum dhan 😢😢
Me too
Me too
Me also 😢
கடவுள் முருகனையே வச்சி செஞ்ச ஊருயா இது 😅
😂😂😂
😂😂😂😂
😅😂
மூத்த பிள்ளைக்கு தாய்மார்கள் செல்லம் கொடுத்து குடும்பத்தை தெருவில் கொண்டு வந்த வர்கள் ஜாஸ்த்தி
Yes
agreed
Unmaithan
💯💯💯💯💯unmai
True
Im elder daughter.
My mom never show her love until today. But always care my thambi.
Today i have three kids but i care them in equally. No different between them. Because i don't want to do same things to my kids.
அய்யா அப்புடியே மாத்தி இருக்கு என் வாழ்க்கைல நா மூத்தவன் ஏதா இருந்தாலும் தம்பி சின்ன பயட சின்ன பயடனு சொல்லி நமக்கு எதுவும் குடுக்க மாட்டேன் குரனுக அய்யா
It's true bro nenga sona mathiri than enoda life la iruku
ஒரு உடன் பிறந்த அண்ணன்னோ , அக்காவோ , தம்பியோ , தங்கையோ இல்லாத வலி எனக்கு தான் தெரியும் 😢💔💯👍
வந்துட்டயா ராசா நீ
irundhu irundhaa apadiye mathi solli irupa😂😂
Enakkum
Enakkum no brothers sisters😢
Ellathe vengelukku Elleye yengure feel erukkurevengellukku yethukku yengure feel
மூத்தவன் என்ற பெயரில் குடும்பம் நடத்திய பெற்றார்கள் கடைசியில் நடுத்தெருவில் தான் நிற்கின்றனர்
Yetha latcham familya apadi nee pathu irukingaa.... unga veetla iruku pakadhu veetla irukunaa ellaru veetliyum apadi apadinu neeya nenachika vendiyadhu... vai vachittu summa iru yaaa
Nalla yosichu parunga, mootha pasanga amma appavukkaga thannoda suya virupu veruppu ellathayum vittu koduthuduvanga, avangalukkunu yosichu avanga ethume seiya matanga,but chinna pasanga apdi illa avanga istathukku than ellame nadakanum nu ninapanga, maximum sogusa valtrathu chinna pasangathan, but onnume illatha visayathukku perusa pildup koduthuduvanga, mootha pasanga ethayume velila sollika matanga athanala avangaloda kastam theriyurathu illa avlothan
And enka veetla en husband moothavanga, avanga thambiyala ellathayum ilanthutu, kadaisila veetayum avanuke koduthuttu verum kaiyoda veeta vittu vanthom, bt kadavul enkala kai vidala
Unga vittula thambi yemathittan enga vittula appa amma ku chaldra thatti avanum vaalama ennayum vaala vidama pannitan enga annan.. entha sothum venam en manaivi en magal mattum pothumnu ellathaum vittutu vaalren.. ithula unmai enna na yaar yemathinalum yemathuravan nalla vaalrathu illa , sothu panam ithellam mukkiyam illanu vaalravantha kudupathoda santhosamavum vaalran, kadavulum kai vidurathu illa .. @@sathyavimal-kf6pl
@@sathyavimal-kf6pl same sis.. enga veetlayum. En husband second avanga Annan dha dominate panitu ena en husband kuda vaazha vidama panitu irukanga .. idhu en husband kum puriya maatidhu.. marriage aagi 2 yrs dha aagudhu vaazhave vidala engala avanga veetla
இது வித்தியாசமாக இருக்கு ,பெரும்பாலான வீட்டுல மூத்த ஆண் பிள்ளைகளை பகடகாயா பயன் படுத்துகிறாங்க ,பணம் பணம் என்று பிடிங்கி பெண் பிள்ளைகளுக்கு கொட்டுகிறாங்க இஸ்லாமியர் வீட்ல மூத்த மகனை மனிதனாக கூட நினைக்க மாட்டாங்க எங்கே மகனாக நினைக்கிறது.
Unmai
Its true, மூத்த மகன் காசுக்காக மட்டும் பயன்படுத்திகொள்வார்கள். அவர்களும் நம் குடும்பம் என்று செய்வார்கள். கடைசியில் நீ யார் என்பார்கள்.
No en hus V2la 1 paiyan ku tha ella seivanga
ஆமாமா என்னுடைய கணவர் மூத்த மகன் அவருடைய உழைப்பு மொத்தத்தையும் தங்கச்சிக்கு குடும்பத்திற்கும் செலவு செய்துவிட்டார் என்னுடைய கணவர் ஒரு மனிதனாக கூட தாய் தந்தை மதிப்பதில்லை 30 வருடமாகி அவரை கட்டிகிட்டு படாத கஷ்டத்தை பட்டுவிட்டோம் மற்றவர்கள் அனைவரும் நன்றாக உள்ளார்கள்
Exactly.... Naanthan muthava but nammalethan varuthu edupanga. En thangai sugavasi.... Thangachi alluthu ennai adi vanga vaipa
எனக்கு 3 மகன்கள்... இந்த எபிசோட் பார்த்து என்ன தவறு நான் செய்ய கூடாது என கற்று கொண்டேன்... ஆனாலும் 3 மகன்கள் 3 விதமான பண்புகளுடன் தான் இருக்காங்க, ஒருவன் செய்வது அதிக சேட்டை ஆனால் பொருப்பானவன், ஒருவன் அமைதி ஆனால் எதையும் கண்டு கொள்வது இல்லை..ஒருவன் பொறுப்பு இல்ல ஆனா அண்பானவன்...
இதில் எப்படி ஒரே மாதிரியாக கொண்டு செல்ல போகிறேன் என கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது..
11 வயது 9 வயது 1 வயது..
I have 12 sister's and 6 brother ❤ some time feel bad suffering with them and mostly feel happy to have them with me.... we njoy a lot still....12+6=18.....and our kids are 30....18 le 16 got married 16+16=32+ 30 kids and 6 set of our parents are enough for our functions to njoy🎉🎉❤
You have a blessed family..
டேய்,தம்பி க்ரீன் சட்டை என்னோட எல்லா டென்சனையும் காணா போயிடுச்சு நல்லாசிரிச்சே நன்றி வாழ்க பல்லாண்டு
என் அண்ணன் கிட்ட எங்க பெரியம்மா உனக்கு ஒரு அக்கா இருக்குடா ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருக்குதான்னு சொன்னாங்களாம். எங்க அம்மாகிட்ட வந்து கேட்டானா அண்ணே எங்க அம்மாவும் அதையே மெயின்டைன் பண்ணி ஆமா உனக்கு ஒரு அக்கா இருக்குன்னு சொல்லி இருக்காங்க எங்க அண்ணனுக்கு ஒரே பீலிங்கா ரெண்டு பொம்பள பிள்ளைகளும் கல்யாணம் பண்ணி கொடுக்கணும் அம்மா. இப்ப அதை பத்தி பேசினாலும் அம்மா விழுந்து விழுந்து சிரிப்பாங்க😅😅
என்னையும் தவுட்டுக்கு தான் வாங்குனதா சொல்லுவாங்க அண்ணா😂😂
Oruvaliya Ilayavan Vanmtha Kakkitan 😂😂😂😂
😂😂 முடியல பா 😅
உண்மை நான் தங்கச்சி வீட்டில் எங்க அக்காதான் டாமினேட் பன்னுவா எல்லா இடங்களிலும்....
Same here
Memes than vera lvl ahh irruku😂Siripuku ku panyam illa
Thank you so much 😊
En v2lalam En thambi ku than elam kedakuthu..😅
En veetla Naa ( annan) than paliyadu
Enakenavo pesama okarnthruka antha annangal than vesam nu thonuthu
Green shirt Brother oda nelama thaan ennoda husband kum
Athu irunthu iruntha theriyum. Athuvum 2nd ah iruntha innum theriyum. All will be good from other side.
7:24 HIS ❌️ HSI ✅️
எங்க வீட்லையும் இதே தான் 🤣🤣🤣
😔😔😔😔 same en akka than avanga ponnu nu solvanga ennaya thavittuku santhaila vangunom solvanga niraya time aluthuruken😢😢😢
உங்கள் கஸ்
டம் எனக்கு புரியுது
எங்க வீட்டிலும் அப்படி தான்.
மூத்த பிள்ளையும் இளைய பிள்ளையையும் பத்தி பேசனிங்க என்ன மாதிரி பாவப்பட்ட நடுபிள்ளைய விட்டுட்டிங்களே...... Unmaiyave Paavam nadu pilai dhan....
Why blood same blood 😢
Naa wedding mudinju vanthutte innu enna solluvanga amma thambiya tavara ippo palagirichi kettu😂
என்னை தவுட்டுக்கு வாங்கி வந்தோம் என்று சொல்லுவாங்க
Same naanum
பின்னாடி பிறந்த தம்பிதான் மூத்தவன்...😂😂
சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்திரிச்சி !! உங்க sense of humour and editing அபாரம் 👌
Thank you so much 😊
என்.மகன்.மூத்தவன்.இழையவன்.இரண்டுபேரும்.ஒன்றுதான்.நாம்தான்.ஒரேமாரிதான்.பாக்கணும்.அவள்தான்.தாய்.😢😢
வாய்ப்பில்லை ராசா நல்லா யோசிங்க 😂
@karthickkarthickmalachamy5998 yes bro 😂
Editing அருமை.😂
Thank you so much 😊
பிறந்த 3 மாசத்துல என்னய்ய தூக்கி பக்கத்து வீட்டுல நீங்க வைச்சு konga ன்னு சொல்லி என் அண்ணன் விட்டுட்டுடார்
Ada paavamey 😢
😂😂
Unga amma yenga ponanga?
😂😂
@@PadmavathiVsn அப்புறம் காணலன்னு அக்கம் பக்கத்தினர் வீட்டுல தேடி எடுத்துட்டு வந்தாங்க, ஆனா என்னோட அண்ணனை அம்மாவால் சமாளிக்கவே முடியலையாம் , இன்றளவும் எங்கள் இருவருக்கும் ஓட்டலை , ஒரு இடைவெளி இருக்கத்தான் செய்யுது ,
என்னைய சொல்வாங்க இப்போ கூட யாகம் வாங்கிறவங்க கிட்ட தான் என்னைய எடுத்தாங்க என்று
ஆனா இப்போ வரை அம்மா அப்பாவை நான் தான் பார்த்து கொள்கிறேன் இப்பவும் ஒரு சந்தேகம் அவங்க சொல்றது உண்மையான்னு😊
என் வீட்டுல என் பெரிய தங்கச்சி சின்ன தம்பி விஷங்கள்
பாவப்பட்ட ஜென்மம் என் பெரியதம்பி
Correct
Mudeiyallaaaaa 😅😂😂😢😢
மகன்.களே.சூப்பர்.😂😂😂😂😂😂😂
Thambi maarhalukku thaan ennoda support ungal ellorukkum nalla future Amaiya vaalthuhiren all the best younger brothers
😡நான் மூத்த பெண்...15 வயசு வரை என்னை தவிட்டு வாங்கினேன்னு சொல்லியே என்னை அழ வைப்பாங்க... அதில் ஒரு சந்தோசம் அவங்களுக்கு 🤣... இப்போல்லாம் நம்ப மாட்டேன் 🤣🤣🤣🤣அழ மாட்டேன் 🤣
Hi agni
Hi agni
நான் தான் வீட்டில் செல்லம் என்று ஒரு பத்து வயது வரை தான் இரண்டு அக்காள்களுக்கு நான் என் இரண்டு தங்கைகளுக்கு பிறகு என் தம்பி
அப்புறம் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்னைப் பற்றி கண்டு கொள்ளாமல் எல்லாம் அவனுக்கு தான் எல்லாம் நடந்தது ஒரு கோடி ரூபாய் சொத்து என் தம்பிக்கு எனக்கு மூன்று லட்சம் ரூபாய் சொத்து எனக்கு எனக்கு கல்யாணம் வாசலில் அவனுக்கு திருமண மண்டபத்தில் அவனுக்கு படிக்க எல்லாம் செய்தார்கள் என்னை காலேஜ் போகக்கூடாது போனா ரவுடியகிடுவ வேண்டாம் என்று தடுத்து விட்டார்கள் அவன் அரசு ஆசிரியர் நான் வேலையற்ற கூலிக்காறன்
அவனுக்கு எங்கள் பெரிய மெத்தை வீடு எனக்கு பக்கத்தில் இருந்த ஒரு கூரை வீடு
எது இருந்து என்ன இப்போ அவன் இல்லை
நானும் அம்மாவின் சாபத்தால் விபத்தில் கால் உடைந்து நடக்க முடியாமல் இருக்கிறேன்
அம்மா என்னிடம் பேசியே பல ஆண்டுகள் ஆகிறது
😢😢😢😢😢
Ithuvum kadanthu pogum, nalla kalam pirakum
பாவம் நீங்க, இப்படியும் சில தாய்மார்கள் பாரபட்சம் காட்டுகின்றனர் ,இந்த மாதிரி மனசாட்சி இல்லாத தாய்க்கு சபிக்கும் பவரை கொடுத்த இறைவனை என்னவென்பது
😢😢
Thavittookku. Vankinen😢😢
I also started believing only after other saying you and your brother are looking same.
Till that I also thought that they have taken me from garbage 😅
10:25 it's my moment
Akka thangachi laum epditha😢😢😢😢😢
Entha episode bro ❤
❤
My old sister same
Yanna thavutuku vagunaga😂😂
முதல் பையன்கள் செல்லமாகவளர்ந்தாலும் குடும்பகஷ்டத்தை தாங்கி காப்பாற்றுவார்கள் மற்றபிள்ளைகள் சுயநலமாகத்தான் இருப்பார்கள்
Who told first baby's always selfish
💯
Yes absolute truth
correct bro
@@r.mwilliams6202yeah 1st child too selfish
நான் இன்னமும் வீட்டுல ஒரு வேலை உருப்படியா செய்ய மாட்டேன் 😊😊😊😊
ரெண்டு பேரும் வேலைக்கு போய்ட்டு தான் இருக்கோம். நான் நல்லா படிச்சேன். அந்த ஒரு காரணத்தை சொல்லி சொல்லி புக் எடுத்து வைத்து உக்கந்துக்குவென்.
ஆனாலும், நாங்க ரெண்டு பேரும் ஒத்து போய்ப்போம்.
Ammuku dumukku amaal dumaal. Super aah iruku. Sirichi sirichi vairu vallikuthu. Semma fun.
9:17 it's hurts me...as relatable 💔
Editor sir her brother illa him brother 😅😂
Sorry for the mistake brother 😊
neenga ellarum intha show pathu sirikalam but nan mattum inga thara tharaya azhuthutu iruken .. yen na nan younger brother ahh poiten
5.14 அவனை நாங்க வெகுளியா வளர்த்துவிட்டோம் என்றதும் close up வெச்சி பாருங்க அதை அவனே நம்பவில்ல
Ithellam ammakalin ulaviyal first baby fixed. Next baby ku 5years idaiveli irukanum ...illavital ammakal first baby ah gavanika arambichuduvanga. Ithai parthu valarum second baby ku manathil full ah distance undagum kala pokil pirivinaigal pirachanai ippadithan raised
Program vida editing super😂😂😂😂😂
Yengan anna naaga yella sapta than thoonguvan
9.58 என்ன ஒரு கொடுமை
எங்க வீட்டுல இப்புடி இல்ல என் தம்பி பொறந்ததும் என் அம்மா என்ன தாவுட்டுக்கு வாங்குனேனு சொல்லிட்டாங்க 😢 இப்புடி சொல்லி சொல்லி புள்ளைகள் அம்மா அப்பா மேல பாசம் இல்லாம.. மன அழுத்தம் வந்து அதாலையே குழந்தைகள் பாதிக்க படுவாங்க ஏன்னா நா அந்த அவஸ்தைகளை அனுபவிச்ச ஆளு 😔😔 soo புள்ளைகள ஆசையாக பெற்று அதுகலை நோகடிச்சு கொன்னுராதீங்க 😔😔
Every parent should treat their children equally... it doesn't matter older or young and girl or boy.
Me too yanayum thavutuku vangunatha solluvaga
அம்மா வேஷம்
Yenode akka kude ippadi than inumu Continue pannitu irekka, story maarave elle, yennaku ippo 41 years, avalluku 47 years aagudhu 😂😂
Editing super
Thank you so much 😊
Yeela anna oru mathiri cholirukka pola 3.31
Aana anna yentha kasthalum anna than help pauunuvan...
Enga family layum ipdi dhan
Super
Thank you so much 😊
😢
நாங்க வந்தா அண்ணன் தம்பி அஞ்சு பேரு நான் வந்து நாலாவது ஆளு எனக்கு மூத்தவங்க மூணு அண்ணன் ஒரு தம்பி அம்மாவுக்கு வந்து நான் சின்ன வயசுல இருந்து பார்த்த வரைக்கும் எங்க பெரிய எல்லாத்தையும் விட எங்க பெரிய அண்ணன் ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் அவன் வந்துட்டு கடைக்குட்டி சோ அதனால நான் வந்துட்டு சின்ன பையன் உனக்கு ஒன்னும் தெரியாது அதனால அப்படின்ற மாதிரி அவனுக்கு இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு கோபமா வரும் என் தம்பி தான் சின்ன பையனா நான் எல்லாம் சின்ன பையன் இல்லையான்னு சொல்லிட்டு பேசிட்டு ஏதோ ஒன்னு வந்து தம்பிக்கு ஒரு சில விஷயங்கள் சாப்பிடும் போது அவனுக்கு கொடுக்காமல் புடுங்கி நானே சாப்பிட்டேன் எல்லாம் அவனுக்கு தெரியும் உனக்கு எல்லாம் வைக்கவில்லை என்று சொல்லி பொய் சொல்லிடுவேன் ஒரு சின்ன ஃபீல் இருக்கும் இப்ப வந்துட்டு என்னன்னா நாங்க வந்து அஞ்சு பேரா இருந்தாலும் அம்மாவுக்கு வந்து நான் வந்து ஸ்பெஷல் பயின்ற மாதிரி அதாவது அம்மாவுக்கு வந்து உடம்பு முடியாத புயல் எல்லாம் ஒரு வீட்டு வேலையிலேயே வந்துட்டு ஒரு பொண்ணா இருந்து பண்ண வேண்டிய வேலையை நான் பண்ணிக்கிட்டு இருக்கேன் அண்ணனா இருந்தாலும் சரி தம்பியா இருந்தாலும் சரி அவங்களுடைய துணி வந்து கேட்காமல் அழுக்கு துணி வந்து நான் போய் துவைத்து போட்டுருவேன் எனக்கு முன்னாடி இருந்த ரெண்டு அண்ணனோட துணியும் தொடமாட்டேன் எனக்கு முன்னாடி இருக்கிற ஒரு ஆளு தான் தம்பியை எடுத்து நீ அம்மா துணி அவ்வளவுதான் அப்பா துணி கூட டச் பண்ண மாட்டேன்
Episode no pls
😂😂😂
Ennaiyum thavidu koduthu vankinatha cholluvanka 😂
As a second born .Seriously 2nd born are verrry paavam. Suma soluvaga 1st born elam sacrifices panuvanga elam poi poii. 2nd born taan elam velai seiyanu. 1st born suma ukanthu irupanga. And if they do even a single minor thing they will be appreciated as a king but ithe namba daily ela velaiyum seinju kudutha kuda oru appreciation kedaikathu. #second born thaan rooommmmba paavam for sure
Enga veetleyum ippadi than enga anna akkave than nalla pathupanga ennai kandukave matanga chicken kabab seinja enni ( count) pannitu solvanga anna sapdravakum eduka kudathunu ippo anna akka rendu perum mrg pannitu poitanga na amma appa ve nathan veliki poyi pathukiten 17vayasule veliki poi ennoda mrg naane panam semichu mrg pannikiten😢😢😢😢😢😢 yarum help pannale amma appa um illa
எங்க அம்மா இப்டிதா என்ன சொல்லுவாங்க எங்க அக்காலா உன்ன வீட்ல வெச்சிருக்க கூடாதுனு சொல்லுவா எல்லாத்தையும் கேட்டு பொருத்து போனஇப்ப நா நல்லாதா இருக்க ஆனா என்ன பேசுனவங்க......😮😮
Three year old child in Europe will say where the children come from
Sema editing 😂😂😂
பொதுவாகவே இரண்டாவது பிள்ளைகளை இப்படி தான் சொல்றாங்க
No brother and sister 😢
Idhu ellam kekkurapo en manasula irundha barame koranja mari irukku 🙆♀😅 idhu ponnungalukum porundhum🙌
உலகத்தில் தம்பி யா பிறக்ககூடாது
Oru thala bachathula that mummy is great😂
Idhu oru jollya irukko siblings irundha😊😅😅
நான் 10 மகள் எனக்கும் இதுதான் நடக்கும் 😜😜😜😥
Sir... Enga vittla.... Akka.. Kodumai sir.... Awa use panna... Cloths than warum.... Jewellery koda.....enga vitla ellarum white naan appa mathri black....Enna karuvepillai ku wangunum sonnaga iNaanum athe 10 th warium nambuneem..... After akka marriage.... Amma wa naan nalla pathu kiteen..... Eppo elllarum..... En side... Iam happy....!!!
என் அம்மா என்னை தவுட்டுக்கு வாங்கிட்டு வந்தேன் வந்தேனு சொல்லி சொல்லி கடைசியில் நான் தனியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது.என் வயது 36 இன்றும் தாய் தந்தை சொல் மறக்க முடியாது.காலப்போக்கில் இது உண்மை என்று யோசிக்க வைத்தது
Enna ஆத்துல irunthu eduthuttu vanthatha solluvaanga naan college 1st year vara atha nambi aluven. Appuram college ponapiragu oru maturity vanthuchi....ippo namba matten 😂
Episode and session
Episode no
But in my family complete opposite 😢😢😢
Only troll video which made me cry 😔
😀😀😀😀
இப்படி தான் வீட்டில் முதல் பயன் என்றால் ராஜா மாதிரி நடத்துவாங்க அடுத்து பிறந்த பிள்ளையை முத்த பிள்ளையின் வெள்ளைக்காரன் மாதிரி நடத்துவாங்க.
Episode number please?