மிகப்பெரிய ஆராய்ச்சிகள் இனி இளையராஜாவின் இசை மீது நடக்கும்.... அதில் Psychological effects on the human mind by Illayaraja's musical notes, Evolution of Illayaraja's music as a collaboration of all major musics of india and western music 😊🎉
என் மகள் 3 மாதம் குழந்தை தூங்க பாடும் பாடல் அன்னக்கிளி உன்னைத் தேடுதே.. வேறு பாடல் பாடினால் கை காலை ஆட்டி மறுப்பு தெரிவிப்பது...ஆகா மனம் நிறைந்த ஒன்று.. இசை ஞானி ஒருவர் மட்டுமே
28:50 பக்தி வந்துவிடுமோ என்ற பயம் எதற்கு ? வாழ்க்கை பயம் போவதற்குத்தான் பக்தி . இசை இறைவன் இளையராஜாவின் மீது நாமெல்லாம் பக்தி கொண்டுள்ளோம் . ஆகவே நம் வாழ்க்கையில் பயமே இல்லை .
இந்திரலோகத்தில் இந்திரன் ஆஸ்தான இசையமைப்பாளர்களை எல்லாரும் கூட்டி ஒரு விருப்பம் தெரிவித்தார் என்னவென்றால் பூலோகத்தில் இருந்து இளையராஜாவை அழைத்து இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்று ஆணையிட்டார் அதற்கு அங்கிருந்த இசை மேதைகள் எல்லாரும் மிரண்டு போய் வேண்டா அரசை வேண்டாம் என்று மறுத்தார் காரணம் என்ன என்றால் இளையராஜாவை அழைத்தால் நமக்கெல்லாம் வேலை போய்விடும் என்று பயந்தார் இசைமேதை இளையராஜா என்றால் இந்திரலோகத்தில் பயம் உண்டு that is king of Ilayaraja
From Priya movie, Raja Sir started recording the songs in Stereo. For that technology they had to to use Yesudas "Tharangini Studios" in Trivandrum. That is the info I have heard in another interview.
பல தற்கொலைகளை இசைமூலமாக தடுத்து நிறுத்திய பெருமை இளையராஜாவுக்கு உண்டு❤❤❤❤❤ Raja is not a word its an Emotion
திரு.ராஜா அவர்களின் ஒவ்வொரு பாடல்களையும் ஆய்வு செய்து முடிக்க இன்னும் 100 ஆண்டுகள் ஆகும் என்பதாக உணர்கின்றேன்
ஆம்❤சகோ
மிகப்பெரிய ஆராய்ச்சிகள் இனி இளையராஜாவின் இசை மீது நடக்கும்.... அதில் Psychological effects on the human mind by Illayaraja's musical notes, Evolution of Illayaraja's music as a collaboration of all major musics of india and western music 😊🎉
உண்மை தான்❤சகோ@@selvakumarsundararaj598
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசை ஞானி
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
முற்றிலும் உண்மை அவர் இசை கடவுள்
Raja❤aiyya❤❤❤❤❤❤
Ilayaraja ❤
அருமையான நேர்காணல் இளையராஜாவை பற்றி
என் மகள் 3 மாதம் குழந்தை தூங்க பாடும் பாடல்
அன்னக்கிளி உன்னைத் தேடுதே..
வேறு பாடல் பாடினால் கை காலை ஆட்டி மறுப்பு தெரிவிப்பது...ஆகா மனம் நிறைந்த ஒன்று..
இசை ஞானி ஒருவர் மட்டுமே
Illyaraja one of the best music director in the world 🌍
Raja❤️🔥
Ravichandran sir,
Happy to see you via this interview.
அய்யா உங்களை போலவே ரமணமாலை கேட்கிறேன்...
That Kovai thambi movie name is Ilamaikkaalangal. And another movie created with songs the movie name is Vaidheki kaathirundhaal
Vishan, vungal pani thodaratum, God of music raja sir, ❤
எனக்கு தெரிஞ்சு கதாநாயகன் பெயர் படத்தின் title ல போடும் போது கை தட்டுவார்கள் ஆனால் ராசா பெயர் போட்டாலே கை தட்டல் போடுவார்கள் ❤
Illayaraja great music composer in the world 🎉🎉
28:50 பக்தி வந்துவிடுமோ என்ற பயம் எதற்கு ? வாழ்க்கை பயம் போவதற்குத்தான் பக்தி . இசை இறைவன் இளையராஜாவின் மீது நாமெல்லாம் பக்தி கொண்டுள்ளோம் . ஆகவே நம் வாழ்க்கையில் பயமே இல்லை .
நெறியாளர் திரு சீமான் அவர்களை உங்க நேர்காணலில் பார்க்க ஆசை. அவர் ராஜாவை பத்தி பேசுவது தனி அழகு. எதிர்பார்க்கிறேன்
இளையராஜாவின் இசையில் இவ்வளவு இருக்கா
😲😲
அருமையா சொன்னீர்கள் தோழர்
Wonderful speach hatts off
Really like the way Vishan ask the questions. Hats Off Vishan... 👋and excellent explanation given by Ravichandran Sir.
நன்றி சார்!
@@ravichandranaravindhan177 🙏
@@explorer8741 Thank you Sir
arumaiyana nerkaanal vaazhthukkal
இந்திரலோகத்தில் இந்திரன் ஆஸ்தான இசையமைப்பாளர்களை எல்லாரும் கூட்டி ஒரு விருப்பம் தெரிவித்தார் என்னவென்றால் பூலோகத்தில் இருந்து இளையராஜாவை அழைத்து இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்று ஆணையிட்டார் அதற்கு அங்கிருந்த இசை மேதைகள் எல்லாரும் மிரண்டு போய் வேண்டா அரசை வேண்டாம் என்று மறுத்தார் காரணம் என்ன என்றால் இளையராஜாவை அழைத்தால் நமக்கெல்லாம் வேலை போய்விடும் என்று பயந்தார் இசைமேதை இளையராஜா என்றால் இந்திரலோகத்தில் பயம் உண்டு that is king of Ilayaraja
நான் இளையராஜா இசைக்கு அடிமை
நான் இளையராஜா இசைக்கு அடிமை
செம❤ சகோ வாழ்த்துகள் 🎊
❤
செம
awesome!
இசை கடவுள் இளையா
Adaaa, even I sang Rasathi Unna only to my kid 😊 especially from Kanukkoru Vannakili
Talk cenima ❤
isaignani ❤ ❤❤
Raja The Great ❤
Super bro 🎉🎉🎉
Super
From Priya movie, Raja Sir started recording the songs in Stereo. For that technology they had to to use Yesudas "Tharangini Studios" in Trivandrum. That is the info I have heard in another interview.
❤🎉
🎉🎉🎉
இளமை காலங்கள்❤ , கோவைதம்பி தயாரித்த படம்😂😂
❤❤❤🎉🎉🎉🎉😂😂
நீங்கள் பேசிக்கிட்டே இருங்க நான் கேட்டுகிட்டே இருக்கேன்...
ராஜா always ராஜா.. 🎼🎼🎼
ஏன் இதுவரை இசைஞானி அவ்ர்களுக்கு கின்னஸ் விருது வழங்கப்படவில்லை. உலகில் அதிக திரைப்படங்களுக்கு அதுவும் வெவேறு மொழிகளில் இசை அமைத்த காரணத்திற்காக
Antha padam peru, ILMAI KALANGAL
Isai kaduval ilaiyaaraaja🙏
மோகன் சசிகலா நடித்து மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இளமைக் காலங்கள் படமா?
இந்த நபர் நேர்காணல் எடுப்பதனாலேயே நான் இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை.