- 61
- 680 749
Vishan Talks
India
Приєднався 19 лип 2024
Vishan Talks is the platform to Talk, Discuss, Analyze and Criticize Cinema & Politics in different layers. Its purely to improve & enhance the taste of the film lovers and give better perspective about Politics.
🔥😍இளையராஜாவுக்குத் தெரியாமலேயே அவருக்கு பாடலெழுதிய அறிவுமதி - Lyricist Aa.Pa.Raasa | Vishan Talks
#vishantalks | #ilaiyaraja | #aaparaasa
In This Video Journalist Vishan And Lyricist Aa.Pa.Raasa Detailed Discussion About Ilaiyaraaja.Ilaiyaraaja is an Indian musician, composer, arranger, conductor, orchestrator, multi-instrumentalist, lyricist and playback singer popular for his works in Indian cinema, predominately in Tamil, in addition to Telugu, Malayalam, Kannada and Hindi films

Переглядів: 4 125
Відео
😍இளையராஜாவும் கமலும் சேர்ந்து நிகழ்த்திய அற்புதங்கள் - Lokesh Ambigapathy | Isaiyum Naanum | Vishan
Переглядів 9 тис.4 години тому
#talkcinema | #vishantalks 😍❤இளையராஜாவும் கமலும் சேர்ந்து நிகழ்த்திய அற்புதங்கள் - Lokesh Ambigapathy | Isaiyum Naanum | Vishan Talks #raja #ilayaraja #ilayaraajasongs #manjummelboysmovie #manjummelboys #kanmanisong #kamalhaasan #kamal
🔥STR BIRTHDAY SPECIAL - Simbu திரும்ப வந்தா அவர்தான் No 1 | Vishan Talks
Переглядів 6 тис.9 годин тому
#vishantalks | #silambarasantr | #simbu Silambarasan Thesingu Rajendar, popularly known as Simbu or by his initials as STR, is an Indian actor and playback singer who primarily works in Tamil cinema. He is the eldest son of director T. Rajendar.
🔥மானமில்லாத சீமான்! காசு வாங்கிட்டு பேசுறாரு | Vishan Talks About Seeman -Periyar Controversy
Переглядів 11 тис.28 днів тому
#vishantalks | #periyar | #seeman In This Video Journalist Vishan Talks About Seeman -Periyar Controversy
😍🔥இளையராஜா எனக்காக பாட்டு போடுறார்னு ரசிகர்கள் நம்புனாங்க - writer Ravichandran Aravindhan
Переглядів 16 тис.Місяць тому
#talkcinema | #ilaiyaraja | #vishantalks | #isaiyumnaanum Ilaiyaraaja is an Indian musician, composer, arranger, conductor, orchestrator, multi-instrumentalist, lyricist and playback singer popular for his works in Indian cinema, predominately in Tamil and Telugu films.
🔥😍கமல் உறங்கும்போது கூட இரண்டு நல்ல கனவுகளைக் காண்பார் | Director Rasi Azhagappan Talks About Kamal
Переглядів 24 тис.Місяць тому
#talkcinema | #vishantalks | #kamalhaasan | #rasiazhagappan In This Video Journalist Vishan And Director Rasi Azhagappan Talks About Kamal
🔥😍அபூர்வ சகோதரர்கள் பாடல்கள் உருவானது இப்படித்தான் | இளையராஜாவும் கமலும்| Director Rasi Azhagappan
Переглядів 18 тис.Місяць тому
#talkcinema | #vishantalks | #rasiazhagappan | #ilaiyaraja | #isaiyumnaanum In This Video Director Rasi Azhagappan & Vishan discussion About ilayaraja.Ilaiyaraaja is an Indian musician, composer, arranger, conductor, orchestrator, multi-instrumentalist, lyricist and playback singer popular for his works in Indian cinema, predominately in Tamil and Telugu films.
🔥😍இளையராஜாவின் இசை Beethoven, Mozart - ன் இசைக்கு எந்த வகையிலும் குறைவு கிடையாது | Rasi Azhagappan
Переглядів 28 тис.2 місяці тому
#talkcinema | #vishantalks | #rasiazhagappan | #ilaiyaraja | #isaiyumnaanum In This Video Director Rasi Azhagappan & Vishan discussion About ilayaraja.Ilaiyaraaja is an Indian musician, composer, arranger, conductor, orchestrator, multi-instrumentalist, lyricist and playback singer popular for his works in Indian cinema, predominately in Tamil and Telugu films.
🔥🙄மலையாளத்தில் நல்ல ரசிகர்கள் இருப்பதால் நல்ல படங்கள் வருது - Producer Dhananjayan | Vishan Talks
Переглядів 103 тис.2 місяці тому
#talkcinema | #vishantalks | #dhananjayan | #malayalamcinema In This Video Producer Dhananjayan And Vishan Discuss About Malaayala Cinema& Tamil Cinema vishan talks,,vishan talks interview,vishan talks recent interview vishan talks malayalam cinema ,,dhananjayan interview,dhananjayan interview latest,dhananjayan recent interview,dhananjayan about tamil cinema,dhananjayan about mayala cinema,dha...
🔥😍Sookshmadarshini Movie Review By Vishan | Talk cinema | Basil Joseph | Nazriya Nasim
Переглядів 11 тис.2 місяці тому
#talkcinema | #vishantalks | #Sookshmadarshini | #basiljoseph | #nazriya Manuel returns with his mother to their former home in a middle-class neighbourhood. Suspicious of his intentions, Priyadarshini and her friends begin gathering clues, convinced he may be hiding something sinister. sookshma darshini movie review,sookshma darshini movie,sookshma darshini malayalam review,sookshma darshini m...
🔥Django Unchained Movie Decoding By Vishan | Quentin Tarantino | Talk Cinema
Переглядів 7 тис.2 місяці тому
#talkcinema | #vishantalks | #DjangoUnchained In This Video Vishan Decoding By Django Unchained Movie .Django, an African slave, is freed by a German bounty hunter and becomes his apprentice. Together, they attempt to rescue his wife, who has been enslaved by a charming but cruel plantation owner.
“உலகநாயகன்” பட்டம் வேண்டாம்னு கமல் சொல்லக்கூடாது - Abhishek Raaja & Vishan about Kamal Haasan
Переглядів 36 тис.2 місяці тому
“உலகநாயகன்” பட்டம் வேண்டாம்னு கமல் சொல்லக்கூடாது - Abhishek Raaja & Vishan about Kamal Haasan
🔥🥰Salangai Oli - கமலின் ஈடில்லாத நடனமும் இணையில்லாத நடிப்பும் | Vishan Review | Kalaiyum Naanum Ep-1
Переглядів 15 тис.2 місяці тому
🔥🥰Salangai Oli - கமலின் ஈடில்லாத நடனமும் இணையில்லாத நடிப்பும் | Vishan Review | Kalaiyum Naanum Ep-1
இளையராஜாவின் இசை வழியாக நான் கடவுளை உணர்கிறேன் - Kavitha Antony Raj | ilayaraja Latest Video
Переглядів 20 тис.3 місяці тому
இளையராஜாவின் இசை வழியாக நான் கடவுளை உணர்கிறேன் - Kavitha Antony Raj | ilayaraja Latest Video
இளையராஜா இசையில் “பெரியார்” மாதிரி சமத்துவம் பேசியவர் - Kavitha Antony Raj | ilayaraja Latest
Переглядів 28 тис.3 місяці тому
இளையராஜா இசையில் “பெரியார்” மாதிரி சமத்துவம் பேசியவர் - Kavitha Antony Raj | ilayaraja Latest
🔥Bougainvillea Movie Review by Vishan | Talk Cinema | Fahadh Faasil | Malayalam Cinema
Переглядів 2,6 тис.3 місяці тому
🔥Bougainvillea Movie Review by Vishan | Talk Cinema | Fahadh Faasil | Malayalam Cinema
😍🔥இளையராஜாவின் குரல் செய்யும் மாயாஜாலம் - Kavitha Antony Raj & Vishan discussion About ilayaraja
Переглядів 48 тис.3 місяці тому
😍🔥இளையராஜாவின் குரல் செய்யும் மாயாஜாலம் - Kavitha Antony Raj & Vishan discussion About ilayaraja
😍🔥Ilayaraja 4th Dimension - ல Music பண்றாரு | Dr Samuel Sathish & Vishan discussion About ilayaraja
Переглядів 52 тис.3 місяці тому
😍🔥Ilayaraja 4th Dimension - ல Music பண்றாரு | Dr Samuel Sathish & Vishan discussion About ilayaraja
😍இளையராஜா எல்லாரும் காதலிக்க உதவி செய்றாரு - Director Samyuktha Interview About ilayaraja
Переглядів 14 тис.4 місяці тому
😍இளையராஜா எல்லாரும் காதலிக்க உதவி செய்றாரு - Director Samyuktha Interview About ilayaraja
Meiyazhagan Movie Review by Vishan | Talk Cinema | Karthi | Arvind Swamy
Переглядів 2,5 тис.4 місяці тому
Meiyazhagan Movie Review by Vishan | Talk Cinema | Karthi | Arvind Swamy
😍🔥Vaazha Malayalam Movie Review by Vishan | Talk Cinema
Переглядів 17 тис.4 місяці тому
😍🔥Vaazha Malayalam Movie Review by Vishan | Talk Cinema
Nandhan Movie Review by Vishan | Talk Cinema | Sasikumar | Samuthirakani | Suruthi
Переглядів 1,6 тис.4 місяці тому
Nandhan Movie Review by Vishan | Talk Cinema | Sasikumar | Samuthirakani | Suruthi
Kishkindha Kaandam Movie Review by Vishan | Talk Cinema | Malayalam Cinema
Переглядів 43 тис.4 місяці тому
Kishkindha Kaandam Movie Review by Vishan | Talk Cinema | Malayalam Cinema
The GOAT Detailed Review by Vishan | Talk Cinema | Thalapathy Vijay | Venkat Prabhu
Переглядів 4,6 тис.5 місяців тому
The GOAT Detailed Review by Vishan | Talk Cinema | Thalapathy Vijay | Venkat Prabhu
😍🔥நாம் கேட்க மறந்த இளையராஜாவின் 6 பாடல்கள் | Isaiyum Naanum | Vishan About Ilayaraja Songs
Переглядів 48 тис.5 місяців тому
😍🔥நாம் கேட்க மறந்த இளையராஜாவின் 6 பாடல்கள் | Isaiyum Naanum | Vishan About Ilayaraja Songs
🔴Vaazhai & Kottukkaali ஏன் ஜெயிக்கணும்? - Talk Cinema with Vishan
Переглядів 9 тис.5 місяців тому
🔴Vaazhai & Kottukkaali ஏன் ஜெயிக்கணும்? - Talk Cinema with Vishan
Thangalaan Movie Review by Vishan | Talks Cinema
Переглядів 2,7 тис.5 місяців тому
Thangalaan Movie Review by Vishan | Talks Cinema
Sivakarthikeyan பேசுனதை விடுங்க.. அவர் செஞ்சதை பாராட்டுங்க! - Vishan | Talk Cinema
Переглядів 2,2 тис.5 місяців тому
Sivakarthikeyan பேசுனதை விடுங்க.. அவர் செஞ்சதை பாராட்டுங்க! - Vishan | Talk Cinema
🔥Amadeus Decoding by Vishan | இளையராஜா 50 முறை பார்த்த படம்
Переглядів 11 тис.5 місяців тому
🔥Amadeus Decoding by Vishan | இளையராஜா 50 முறை பார்த்த படம்
Jama Decoding by Vishan | கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் | Talks Cinema
Переглядів 15 тис.6 місяців тому
Jama Decoding by Vishan | கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் | Talks Cinema
விசம் உங்களை எனக்கு பிடிக்காது ஏனெனில் நீங்கள் திராவிடக் கைக்கூலி ஆனால் இசைஞானி பற்றிய காணொளி க்காக மட்டுமே பார்க்கிறேன். திருட்டு ரயில் ஏறி வந்த சண்டாளன் கருணாநிதி குடும்பம் எப்படி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் உள்ளார்கள் என்று கேட்கும் அளவுக்கு அறிவற்றவரா நீங்கள்?
Sathya 1988 movie bgm,World class and unbeatable till date,thunderstorm drums,heart melting solo violin,romantic electric guitar,wonderful collection,friends please hear that bgm collection...
marvelous sharing
What song did you listen in new year? Pongal? ... Ilayaraja's music is Tamil music, our life music. His music brings calming effort to our mind...only MSV, maybe some Vidyasagar music brings that effect
உலகம் உள்ளவரை மனிதம் உள்ளவரை இசை ஞானி இசை பிரகஸ்பதி இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை கோலோச்சும் 💞 ஓம் நமசிவாயம் 👏
The interview has to be continued......
I am really impressed by this interview. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Amazing unterated lyricist 🎉🎉🎉❤❤❤❤
Very interesting session. Thank you so much ❤❤❤
கவிஞர் அறிவுமதி பாடல்கள் பற்றிய அருமையான நேர்காணல்! மேலும் இதுபோன்ற நேர்காணல்களை வரவேற்கிறேன்!❤
தமிழ் பாடலாசிரியர்களில் என் மனம் கனவு வந்தால் பாடலாசிரியர் என்றால் கண்ணதாசன் கவிஞர் அறிவுமதி கவிஞர் கபிலன் கவிஞர் யுகபாரதி கவிஞர் பழனி பாரதி பாடலாசிரியர் முத்துக்குமார் இவர்கள் அனைவரும் மிகச்சிறந்த பாடலாசிரியர்கள் அதோடு திரு கங்கை அமரன் அவர்கள்
பெண்,ஆண்,திருநங்கை எனும் மனித மனங்களுக்கு இனிமையைக் கூட்டி உற்சாகம் தருகின்ற இசையையும், பாடல் வரிகளையும் தந்துக் கொண்டே வாழும் வள்ளல் தமிழ் மண்ணும், தமிழன்னையும்தான். அற்புதமான நேர்காணல். எங்களது சேனல் சார்பாக இருவர்க்கும் பாராட்டுகள்🎉♪♪❤❤❤♪♪🎉
அழகி படத்து குருவிகொடஞ்ச கொய்யாபழம் பாட்டு!!!
Sanghi paian ilaiaraja sombu gala, pongada.
❤.❤.❤.
நன்றி ஐயா நான் ஒரு அறிவுமதி பாடல்களின் வெறித்தனமான ரசிகன். ஆனால் அவர் ஒரு கஞ்சன் எங்கள் ஆசைக்கு நிறையதரலாம்???? ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தருகின்றார்
Naan tha veri pudichu rasikiren nu nenacha... rendu veri pudicha ilayaraja paithiyangal 🎉🎉🎉 lovely loosugal
Indha program oda starting music ena movie???ena song??
அரை மணி நேரம் என்னுடைய இளமை காலம் சென்று வந்தேன்... நன்றி... அருமை.
Nice information
Thanks vishan
கவிஞர்.பொன்னடியான்..." குயில் பாட்டு வந்ததென்ன " மற்றும் பல பாடல்களை தந்தவர்... 🎉❤🎉
Long Live Ulaganayagan & Maestro ❤❤ Thanks very much Brother Vishan🙏🙏
சிறப்பு
Build up
arivileeeeeeeeeeee
Intha title music entha movie ?
March 9 Ilayaraja symphony music
There is one thing both Manjummel boys and everyone missed in the kanmani song is the sound of the howling wind thats passing through the devils kitchen. Listen to the parts without music in Kanmani anbodu, the wind will speak to you. That is the speciality of Illayaraja and Guna. The eerie howling of the devils kitchen!
சட்டம் திரைபடத்தில் தேகம் தொட்டு பாடல் western தபேலா மிருதங்கம் 3ம் இருக்கும்
மூன்றாம் பிறை படத்தில் பின்னணி இசை வித்தியமாக இருக்கும
Yes
SPB sir oru bollywood stage il sonna visiyam 1st time i think end of 80''s la hindi la RAJA sir 1st time music potta udane anga ulla legends R.D.BURMAN LAXMIKANTPYERLAL lam SPB sir a kuptu sonnangalam SPB thayavu senju RAJA va tamilku poira solliru illaina naangalam music poda chance illama veetuku than poganum apdinu SPB sir openave sonnaru ❤❤❤❤❤
எனக்கு ஒவ்வோரு 100 வருஷமும் ஒவ்வோரு துறைகள்ல சிறந்த மனிதர்களை இறைவன் படைத்து அனுப்புவான் அப்படி கலைதுறையில் சினிமா எனும் துறையில் இறைவன் கடந்த 100 வருடத்தில் படைத்த படைப்பு தான் இளையராஜா sir இசையிலும் கமல் sir ரஜினி sir நடிப்பிலும் என்று எனக்கு தோண்ருகிறது❤❤❤
True
நீங்க இரண்டு பேரும் ஒரு விசியத்த சொல்ல மறந்துடீங்க ராஜா sir மத்த ஹூரோக்கல தாண்டி மோகன் sir ku கம்போஸ் பண்ணாலே கண்டிப்பா தனியா special ஆ இருக்கும் நீங்க நல்லா நோட் பண்ணா தெரியும் and also மோகன் sir ku தான் எனக்கு தெரிஞ்சு அதிக மெலோடி கம்போஸ் பண்ணாருனு நினைக்கறேன் and also மோகன் பாடல் எல்லாமே கேட்டவுடனே கண்ணுல இருந்து தானா தண்ணி வந்துரும்
Raja porutha varaikum avaruku ellaa hero um onnu dhan. Prathap Pothen, Ramarajan, Bhagyaraj, Pandiyan nu ipdi ellaarukume romba arumayaana songs potrukaaru.
மலையாள எழுத்தாளர் அடூர் கோபலகிருஷ்ணன் ஒரு பேட்டியில் காகத்தை பாடிய ஒரே சினிமா பாடல் தமிழில் மட்டுமே இருப்பதாக கூறியிருக்கார்.
நீ ஒக்காந்து மியூசிக் கேக்குறத வுட்டுட்டு ஓடி ஓடி 😮ஒடம்பை குறை
சந்தோசம்.
இசையின்றி வாழ்க்கை இனிமையாகாது. இசைஞானியின்றி இசை முழுமையாகாது.
தன்னிலை மறக்கும் 82வயதில் நம்நிலை மறக்கச் செய்யும் இசைஞானி.
பேச்சாக உள்ள பாடல் வரிசையில் சிங்காரவேலன் பாடல் ஓன்று உள்ளது .. #என்றென்றும் ராஜா
என்னைப்போலவே விஷனும் ஒரு ராஜா பைத்தியம்....
நிம்மதியாக இருக்கு சந்தோஷமா இருக்கு.. எப்படி நன்றி சொல்ல..?
Isai Ilayaraja... Isai(na) Ilayaraja
Vallavan 2006 Deepavali clash with Varalaru
உலகம் உள்ளவரை மனிதம் உள்ளவரை இசை ஞானி இசை பிரகஸ்பதி இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை கோலோச்சும் 💞 ஓம் நமசிவாயம் 👏
Always best ilaiyaraaja music in world
everyone must ilaiyaraaja
One and only Raaja.. the musical genius
விழியிலே( 100வது நாள் )song கன்னடத்திலும் போட்டிருப்பார்
1986 விக்ரம், படத்தில் விக்ரம், விக்ரம் song முடியவும், எழுத்து போடும் போது back ரவுண்டு மியூசிக் ரொம்ப சூப்பரா இருக்கும், அதேமாதிரி அக்கினி நட்சத்திரம் படத்தில் டிஸ்கோ சாந்தி வரும் சீன்ஸ்ல backround மியூசிக் சூப்பரா இருக்கும்.
Happy Birthday StR
Wow!