எத்தனையோ இசையமைப்பாள்ர்கள் இன்று இருந்தும் இன்னும் நாம் இளையராஜாவின் இசை நுணுக்கத்தை கொண்டாடுகிறோம் என்றால் அதில் அவர் இசையில் ஒரு இறையருள் சக்தி,உண்மை,சத்தியம் நேர்மை,ஒழுக்கம் நிறைந்து இருக்க வேண்டும்...🎉🎉🎉சிறப்பு
@@jesurajanjesu8195 Pandrikku enna migha periya mega super market kuduthalum Ella vishayam irukkum including sakkadai items. Pandri will select only sakkadai. Just like you. As u think so are you.
அருமையான பேட்டி. இப்படி ஒரு பேட்டியை நான் கேட்டதேயில்லை. பேட்டி எடுத்த உங்களுக்கும், இசைஞானியை பற்றி வேறு ஒரு பார்வையில் அருமையாக விளக்கிய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Extraordinary Interview......Raja Sir is a ocean....He s d best gift to us....Vishan Sir, oru stage la Gnanasambandham Sir karpoora bommai paatta pathi oru arpudhama vishiyam sonnaru Sir, mei silirthu poitten...Oru yaanaioda kutti vandhu current shock la yerandhu poiduchan, adhunala andha yaanai madham puduchu suthitrundhuchan, Anga pakkathula oru theatre la keladi kanmani padam oditrundhudhan, indha yaanai oru murai andha theatre pakkathula varmodhu, karpoora bommai paatta kettuttu apdiye ninuduchan, paattu mudunjona poidumam, next day adhe time ku varumam, ipdiye romba naal andha paattu kettu kettu calm aachan, aprom andha padatha thookittanga, indha vishayatha oru forest range officer sollirkkaru, epdi oru arpudham paarunga Raja Sir oda paattu...He s a genius...
இளையராஜா இந்தியாவிற்கு கிடைத்துள்ள சிறந்த இசையமைப்பாளர்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர் எப்படி இதுபோன்ற இசையை நமக்கு கொடுத்திருக்கிறார். என்று வியந்து ரசிப்பார்கள் இவருடைய இசையடன் பாடலை கேட்கினறபோது நம்உடலில் ஏதோ ஓரு உணர்வை தூண்டுகிறது.உலக இசையமைப்பாளர்களால் போற்றப்படுகிறார்.
ஐயா உங்களின் உரையாடல் கேட்கும் போதே....எனக்கு மெய் சிலிர்க்க செய்கிறது ❤ இதுதான் இளையராஜா என்னும் இசைக் கடவுள்🙏 நான் இசைஞானி ஐயாவின் ஓவியத்தை வரைந்து வைத்திருந்தேன் ஒரு நாள் எனக்கு கிடைத்த பாக்கியம் ராஜா! சார் இடம் அவரின் ஓவியத்தை காண்பித்து அதில் அவரின் கையொப்பம் இட்டார் அந்த இடைவேளையில் நான் ராஜா சாரின் பாதங்களை தொட்டு வணங்கினேன் 🙏 அளவில்லா மகிழ்ச்சி எனக்கு! பிறகு அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.... காரில் அமர்ந்து கண்ணாடியை இறக்கி கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றார்... சாதாரண அவரின் ரசிகன் ஆகிய என் உணர்வுக்கு மதிப்பு மரியாதையும் அளித்தார் இசைக் கடவுள்!! இதை ஏன் இங்கு பதிவு செய்கிறேன் என்றால் சில விஷஜந்துக்கள் இசைஞானி அவர்களை விமர்சனம் செய்கிறார்கள் அவர்களுக்காக....இந்த பதிவு இனி தயவுசெய்து தவறாக பேசவேண்டாம். நன்றி🙏
There is a classic example "Ninaivo oru paravai" in that second interlude after flute portion the vilon music starts and that music is nothing but Titatic famous BGM (Though it is not the exact match but it is something nearest to it, listen) Now my point is Illaiaraja sir has composed this song in 1978 and Titanic was released on 1997, almost 20 years ago Illaiaraja sir has composed such music, unfortunately he is not recognized much in our country. My wish is Tamil Nadu Government should honor him in a massive way something like "Semozri Manadu" celebration and recommend Central Government for its highest honor in India.
Nobody will do it, because that is the curse of being a "TAMIZHAN"" when l see lots of haters degrade & disrespect him very brutally, my heart bleeds, actually we don't deserve( we are not worthy) to have the legend Raja. He is divine & these ordinary people don't know his value & greatness But he has the heart of a saint so he is not bothered about anything & just living in his music world. Just respect him --- it's only we can do ❤
Oru padam 3 show parkalam, oru paatu repeat mode la kekalam. Dei, intha interview consecutive 3rd time ketutu iruken through headphone and doing my work on the other side. RAJA pathi aduthavunga solum pothu kekurathu oru prasatham , oru soodana Biryani and Ooora vecha pazhaiya soru.
When Vijayakanth alive everyone / every channel trolls him. Now entire world celebrating him. Sad part of India is, " We are not giving proper value / recognition when a people are alive".
Divine Interview - Eyes will Well , For me it's eyes and Nose welling together... Throughout the interview... Where were you Sir ?... You are Isaignanis Paramount Rasigan next to Visagam & Me God Bless You ❤
சூரசம்ஹாரம் படத்தில் நீலக்குயிலே பாடலில் இடையிசையில் Flashback காட்சிக்கான பின்னனி இசையை கொடுத்திருப்பார்....அது ஒரு கொலையை காட்சிப்படுத்தியிருப்பார்.ஒரு டூயட் பாடலில் இப்படி ஒரு இசை சேர்க்கை .......
எனக்கும் தாலாட்டு ஆலோலம் பாடி பாடல் தான். அது எனக்காகவே ராஜா சார் பாடியதுன்னு எனக்கு தோன்றும். அமுதே என் கண்ணே என்று அவர் பாடும் போது என் மனதில் இருக்கும் பாரம் எல்லாம் மறைந்து போகும்.
I used to say IR is to music as Ramanujam is to Maths. It should flow through you. You should not make conscious effort to create something. Every other music director takes days or weeks to compose and typically they jam with others and extract music out of them. It is not their music alone, because you ask others, can you give/do little differently, etc.
Raja sir will occupy in different forms in everyone’s heart and soul… as mother/father.. friend.. mentor, perfect project manager.. time traveller…healer.. ego crusher…liasoning… etc .. all through pure music ..
Sam you went deeper into an another existing cosmic. but how much you know that and there is a place which even takes us to an another dimension further beyond where the music HIMSELF serve HIMSELF (his lead musician) leaving no room or need to provide for the Lead Musician. Are you Ready ......cause i need your company there too for crackdown on inner sense of experiencing the FATHER of Inspiration with HIS melody specially made for HIM Hymm. GOD REIGNS and HE ONLY BLESS
Thank you, though I don't know anything about music, as soon as I hear Raja's music it does something to our being. Oh what a feel. Can't explain. Proud that I am born in 60s and could travel with his music all along from my teen. Thank god for that. What a days. Music should heal, it should bring out all sorts of emotions from you. Keep you alive. Be with nature, that is what his music does to us. I don't know how to explain, but 2010, 20 kids will realise this one day. You Can't always be in this world like don't care master way. Every human must have all the emotions, once you grow old you must have something to cherish. Music will not allow you tobe imetrialistic, it will make you grow inside and blossom inside.
மனித மாண்பிற்கும் மதங்களுக்கும், ஒரு சம்பந்தமும் இல்லை. எல்லா உயிரினங்களும் மனிதர்களைவிட மிகவும் மேலானதாக உள்ளது. மனிதம் என்பது மத, இன, சாதி மற்ற அனைத்தையும் கடந்தது. கிருஸ்த்தவன் என்றால் ஒழுக்கம் நிறைந்தவனா!!??? உள்ளே போய் பாருங்கள் முடைநாற்றம் அடிக்கும்.
சரியாக கூறிய கூற்று. ஓ... பாப்பா லா... லி... என்ற பாடலை கேட்டால் மனது பாரமாக இருந்தால் அதற்கான நிவாரணம் அந்த பாடலில் கிடைக்கும். ராஜா சாரின் பாடல்களில் பல மனித வாழ்விற்கு ஊக்கமருந்தாகவும் வலி நிவாரணியாகவும் இருக்கிறது.
Finally one thing in one word... Music is live now in Our music god's form. He is not a scientist He is not a musician He is not an ordinary person. He is a Music. He is only Music. Music is came from Music.
Raja sir is not a simple composer. If u want to research him u have to go to 1975 and then come back to present. It takes a lot of time. Our life time will not be sufficient. More than 5500 songs.
இசை பிரமனைப்பற்றி சில தத்திகளுக்கு அற்புதமாக புரியவைத்தீர்கள் மிக்க நன்றி
பல லட்சம் ஆண்டுகள் கழித்து நம் பூமிக்கு ஏலியன்கள் வந்தால், அவர்கள் பூமியில் கண்டு வியக்க போவது ஒரே ஒரு விஷயம் தான்.... அது ராஜாவின் இசையை தான்....
எத்தனையோ இசையமைப்பாள்ர்கள் இன்று இருந்தும் இன்னும் நாம் இளையராஜாவின் இசை நுணுக்கத்தை கொண்டாடுகிறோம் என்றால் அதில் அவர் இசையில் ஒரு இறையருள் சக்தி,உண்மை,சத்தியம் நேர்மை,ஒழுக்கம் நிறைந்து இருக்க வேண்டும்...🎉🎉🎉சிறப்பு
Id
Dthu உண்மை
மாசிமாசம் ஆளான பொண்ணுலயும்
இறையருள் சக்தி நிறைஞ்சிருக்கா சங்கி சார்.. 🤣🤣
இந்த சங்கிப் பயலுக நம்மளயும சங்கியாக்கிட்டானுங்கன்னு
இ. ரா.வுக்கே தெரியாது.. பாவம்🤣🤣🤣🤣🤣
மாசி மாசம் ஆளான பொண்ணுமா...?
@@jesurajanjesu8195
Pandrikku enna migha periya mega super market kuduthalum Ella vishayam irukkum including sakkadai items. Pandri will select only sakkadai. Just like you. As u think so are you.
மீண்டும் இவருடன் நேர் காணல் இன்னும் 200 எடுங்கள் புரிந்து கொள்ள,தெரிந்து கொள்ள தவிக்கிறது.இந்த நூற்றாண்டின் தலைமகன் இளையராஜா அவர்கள்தான் உண்மை.
அருமையான பேட்டி. இப்படி ஒரு பேட்டியை நான் கேட்டதேயில்லை. பேட்டி எடுத்த உங்களுக்கும், இசைஞானியை பற்றி வேறு ஒரு பார்வையில் அருமையாக விளக்கிய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இளையராஜாவின் இசையை உலகமே கொண்டாடும் காலம் ஒன்று கட்டாயம் வரும்...
எல்லோருடைய மனதிலும் ராஜாவின் இசை ஈர்ப்பை
மிகச்சிறந்த முறையில், புதிய பரிமாணத்தில் சேர்த்தமைக்கு நன்றி.
I enjoyed watching this video. Dr.Samuel Sathish the way you glorify Raja sir is beautiful and makes me watch this video again and again
என் இனிய இளையராஜாவுக்கு என் கண்ணீர் துளிகள் சமர்ப்பணம்
Extraordinary Interview......Raja Sir is a ocean....He s d best gift to us....Vishan Sir, oru stage la Gnanasambandham Sir karpoora bommai paatta pathi oru arpudhama vishiyam sonnaru Sir, mei silirthu poitten...Oru yaanaioda kutti vandhu current shock la yerandhu poiduchan, adhunala andha yaanai madham puduchu suthitrundhuchan, Anga pakkathula oru theatre la keladi kanmani padam oditrundhudhan, indha yaanai oru murai andha theatre pakkathula varmodhu, karpoora bommai paatta kettuttu apdiye ninuduchan, paattu mudunjona poidumam, next day adhe time ku varumam, ipdiye romba naal andha paattu kettu kettu calm aachan, aprom andha padatha thookittanga, indha vishayatha oru forest range officer sollirkkaru, epdi oru arpudham paarunga Raja Sir oda paattu...He s a genius...
மிக அழகாக சொன்னீர்கள் ஞானிகளை புரிஞ்சிக்க தமிழ் நாட்டில் இல்லை
உணர்ந்தவர் மட்டுமே வெளிப்படுத்த முடியும்
உங்கள் இருவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
இப்படி ஒரு பேட்டியை பார்த்தில்லை. எத்தனை புதிய விளக்கங்கள்
No one can explain Ilayaraja better than this❤
No one can explain this is better than ilayaraja
இளையராஜா இந்தியாவிற்கு கிடைத்துள்ள சிறந்த இசையமைப்பாளர்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர் எப்படி இதுபோன்ற இசையை நமக்கு கொடுத்திருக்கிறார். என்று வியந்து ரசிப்பார்கள் இவருடைய இசையடன் பாடலை கேட்கினறபோது நம்உடலில் ஏதோ ஓரு உணர்வை தூண்டுகிறது.உலக இசையமைப்பாளர்களால் போற்றப்படுகிறார்.
Music is a rhythm of sound or geomatric of sound. Hence Raja Sir is a Master of it..❤
ஐயோ ஐயா....இந்த இசை மஹான்...இசைசித்தர்...இறையிசை வாழும் காலத்தில் நாம் வாழ்வது ...நம் முன்னோர் செய்த புண்ணிய பலன் தவிர வேறில்லை....திருவடி சரணம்....🙏
ராஜா ராஜா தான் இந்தியாவின் இசைக்கும் உண்டான ராஜா அவர்தான் இசைஞானி இளையராஜா.♥️♥️♥️
ஐயா உங்களின் உரையாடல் கேட்கும் போதே....எனக்கு மெய் சிலிர்க்க செய்கிறது ❤ இதுதான் இளையராஜா என்னும் இசைக் கடவுள்🙏 நான் இசைஞானி ஐயாவின் ஓவியத்தை வரைந்து வைத்திருந்தேன் ஒரு நாள் எனக்கு கிடைத்த பாக்கியம் ராஜா! சார் இடம் அவரின் ஓவியத்தை காண்பித்து அதில் அவரின் கையொப்பம் இட்டார் அந்த இடைவேளையில் நான் ராஜா சாரின் பாதங்களை தொட்டு வணங்கினேன் 🙏 அளவில்லா மகிழ்ச்சி எனக்கு! பிறகு அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.... காரில் அமர்ந்து கண்ணாடியை இறக்கி கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றார்... சாதாரண அவரின் ரசிகன் ஆகிய என் உணர்வுக்கு மதிப்பு மரியாதையும் அளித்தார் இசைக் கடவுள்!! இதை ஏன் இங்கு பதிவு செய்கிறேன் என்றால் சில விஷஜந்துக்கள் இசைஞானி அவர்களை விமர்சனம் செய்கிறார்கள் அவர்களுக்காக....இந்த பதிவு இனி தயவுசெய்து தவறாக பேசவேண்டாம். நன்றி🙏
🙏
Yesss
ஒரு புதுமையான பேட்டி. அருமை.
Dr.samuel sathish இவர் மிகவும் ஒரு நல்ல மனிதர்
There is a classic example "Ninaivo oru paravai" in that second interlude after flute portion the vilon music starts and that music is nothing but Titatic famous BGM (Though it is not the exact match but it is something nearest to it, listen) Now my point is Illaiaraja sir has composed this song in 1978 and Titanic was released on 1997, almost 20 years ago Illaiaraja sir has composed such music, unfortunately he is not recognized much in our country.
My wish is Tamil Nadu Government should honor him in a massive way something like "Semozri Manadu" celebration and recommend Central Government for its highest honor in India.
Nobody will do it, because that is the curse of being a "TAMIZHAN"" when l see lots of haters degrade & disrespect him very brutally, my heart bleeds, actually we don't deserve( we are not worthy) to have the legend Raja. He is divine & these ordinary people don't know his value & greatness But he has the heart of a saint so he is not bothered about anything & just living in his music world. Just respect him --- it's only we can do ❤
இசை கடவுள் ❤
இளையராஜா வாழ்க 💯💯💯
சூப்பர் சார் இளையராஜா பற்றி எவ்வளோ பேசினாலும் இந்த பிறவி பத்தாது சார் அவரை பத்தி பேசவே ஒரு தனியான அறிவு வேனும் சார்
காலம் தந்த கொடை இசைஞானி மற்றும் கவிஞர் கண்ணதாசன் 🙏🙏🙏🙏🙏🙏
Illyaraja is one of the best music director in the world 🌍
1st you should know the difference between a music director and a music composer.
Isaignani is a True Music Composer.
அற்புதம் சார்
உங்கள் இசைக்கு நாங்கள் அடிமை அய்யா... என்றும் எங்கள் மனதில் நீங்கள் மட்டுமே ❤❤❤❤❤
Sir, enaku goosebumps ah iruku,neenga ilaiyaraja ayya va pathi pesa pesa
Oru padam 3 show parkalam, oru paatu repeat mode la kekalam. Dei, intha interview consecutive 3rd time ketutu iruken through headphone and doing my work on the other side. RAJA pathi aduthavunga solum pothu kekurathu oru prasatham , oru soodana Biryani and Ooora vecha pazhaiya soru.
❤
When Vijayakanth alive everyone / every channel trolls him. Now entire world celebrating him. Sad part of India is, " We are not giving proper value / recognition when a people are alive".
Excellent
விஷானுக்கு ஒரு தகவல். யோவ் உன்ன விட நான் பெரிய இளையராஜா வெறியன் யா.
Govt. Should honour him Bharath Ratna award.
Athu kuppa awart
ராஜா சார் name ல மற்ற இசை கலைஞர்களுக்கு award கொடுக்கணும்..
அது தான் அவருக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டிய மரியாதை
engappa irutheenga neega ellarum ..very nice converstation
Amazing Raja sir… great explanation 👏👏👏👏
Raja sir is the one of the topest music director in the world
topmost- Greetings from London 🎉
Divine Interview - Eyes will Well , For me it's eyes and Nose welling together... Throughout the interview... Where were you Sir ?... You are Isaignanis Paramount Rasigan next to Visagam & Me God Bless You ❤
அருமை🎉🎉🎉🎉🎉
Many thanks for this presentation. Very interesting to listen to this analysis. Long live Raja sir
Excellent interview!! Hope Raaja haters see this and understand his true genius
சூரசம்ஹாரம் படத்தில் நீலக்குயிலே பாடலில் இடையிசையில் Flashback காட்சிக்கான பின்னனி இசையை கொடுத்திருப்பார்....அது ஒரு கொலையை காட்சிப்படுத்தியிருப்பார்.ஒரு டூயட் பாடலில் இப்படி ஒரு இசை சேர்க்கை .......
உண்மை
சரணம் மெட்டு செமையா இருக்கும்
Already written everything you just take which you want ..
4th dimension ❤
Wonderful expelnation about Sir.Ilayaraja living legend in the world ❤❤❤
Amazing interview. Thank you for sharing the new dimensions of Raja sir. 🙏
His music touches the soul and heals the pain of every individual... Thats why he is considered the God of Music!
Well said..even I learned music because of Raja sir
எனக்கும் தாலாட்டு ஆலோலம் பாடி பாடல் தான்.
அது எனக்காகவே
ராஜா சார் பாடியதுன்னு எனக்கு தோன்றும்.
அமுதே என் கண்ணே என்று அவர் பாடும் போது
என் மனதில் இருக்கும் பாரம் எல்லாம் மறைந்து போகும்.
Arumai 🎉😊
Super comparison and explanation, thank you bro.and i am also a diehard fan of Raja anna .
Excellent interview
I used to say IR is to music as Ramanujam is to Maths. It should flow through you. You should not make conscious effort to create something. Every other music director takes days or weeks to compose and typically they jam with others and extract music out of them. It is not their music alone, because you ask others, can you give/do little differently, etc.
Ramanujam rebirth as Ilayaraja?!
@@thirunavukkasunadhamuny I did not mean that. I just meant creativity should flow like natural river, not man made.
Probably, the best interview on En Saamy❤
Raja sir will occupy in different forms in everyone’s heart and soul… as mother/father.. friend.. mentor, perfect project manager.. time traveller…healer.. ego crusher…liasoning… etc .. all through pure music ..
You put it so beautifully 🙏🏼
Inda vedio fulla ketten Vera level sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks for this series, pls continue.
Great interview both of you dears
Awesome.. I like to play chords.. And bassssss
Super interview ....❤❤❤❤🎉🎉🎉🎉
Raja Sir was part of Shri MBS choir.. He learnt many things from music director from MB Shreenivas
Wonderful interview ❤
Great Composer Isaignani❤❤❤
Pls do one more episode... Its really fantastic
Sam you went deeper into an another existing cosmic. but how much you know that and there is a place which even takes us to an another dimension further beyond where the music HIMSELF serve HIMSELF (his lead musician) leaving no room or need to provide for the Lead Musician. Are you Ready ......cause i need your company there too for crackdown on inner sense of experiencing the FATHER of Inspiration with HIS melody specially made for HIM Hymm.
GOD REIGNS and HE ONLY BLESS
இன்னும் நிறைய இருக்கு புதுமை இருக்கு
ராஜா மந்திரம்
Music is Healing
Thank you, though I don't know anything about music, as soon as I hear Raja's music it does something to our being. Oh what a feel. Can't explain. Proud that I am born in 60s and could travel with his music all along from my teen. Thank god for that. What a days. Music should heal, it should bring out all sorts of emotions from you. Keep you alive. Be with nature, that is what his music does to us. I don't know how to explain, but 2010, 20 kids will realise this one day. You Can't always be in this world like don't care master way. Every human must have all the emotions, once you grow old you must have something to cherish. Music will not allow you tobe imetrialistic, it will make you grow inside and blossom inside.
maestro ilaiyaraaja sir 🎉
GOD 🙏
RAJA magudathirukku Vairakkal vaithaar pola 👏👏👏👏👏👏👏👏, Fantastic interview
Raja sir 👑🎼
Super bro, Raja rajathan.
கிறிஸ்தவர்களின் ஒழுக்கமும் ஒருவரை ஒருவர் வளர்ந்துவிடும் பண்பும்... ஒரு ஹிந்து வாக நான் வெட்கப்படும் தருணம்...நம் மதம் அருமையானது.. ஆனால் நாம் 😢😢
I am a brahmin by birth and I agree with you
மனித மாண்பிற்கும் மதங்களுக்கும், ஒரு சம்பந்தமும் இல்லை. எல்லா உயிரினங்களும் மனிதர்களைவிட மிகவும் மேலானதாக உள்ளது. மனிதம் என்பது மத, இன, சாதி மற்ற அனைத்தையும் கடந்தது. கிருஸ்த்தவன் என்றால் ஒழுக்கம் நிறைந்தவனா!!???
உள்ளே போய் பாருங்கள் முடைநாற்றம் அடிக்கும்.
அது எப்படி முடியும் பல நாய்கள் ஆன்ட சாதிகள்னு சொல்லுதே
Raja Raja than ❤❤❤
Request part 2
சரியாக கூறிய கூற்று. ஓ... பாப்பா லா... லி... என்ற பாடலை கேட்டால் மனது பாரமாக இருந்தால் அதற்கான நிவாரணம் அந்த பாடலில் கிடைக்கும். ராஜா சாரின் பாடல்களில் பல மனித வாழ்விற்கு ஊக்கமருந்தாகவும் வலி நிவாரணியாகவும் இருக்கிறது.
Pl expect more interview
Well explain
Yaaru saami nee 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉yar
Sirapu alagu pathivu vazlthukal nanri vazlka valamuden nalamuden pallandu
❤❤❤
Sir, அவர் சிம்போனிய கூட கேசுவலாதான் பண்ணுவார்
Sir Semma no words to explain. I am mute
music, ilaiyaraaja name only enough
சாமுவேல் சார் உங்களை நான் பார்க்க விரும்புகிறேன்.. நான் புதுவாயல் பகுதியை சார்ந்தவன்.. by வாசு..
Semma sir❤
Raja sir deserves the baratha ratna .
Do podcast ❤❤❤ for time issues
The Maestro ❣️❣️
Finally one thing in one word...
Music is live now in Our music god's form.
He is not a scientist He is not a musician He is not an ordinary person.
He is a Music. He is only Music. Music is came from Music.
No more wards to say it is true. Why now directors not use him. We lost lot of new songs from raja sir❤❤❤❤❤❤❤❤
நீங்கள் இறுவரும் ராஐஆ ஒரு மனிதன் என்ற உனர்விலேயே விவாதிக்கிரீர்கள்
அவர் ஒரு இசை என்ற ஒன்றின் கடவுள்
அவதாரம் நீங்கள் இதை உனர முயலுங்கள்❤
Thanks!
❤❤❤❤❤🎉🎉🎉🎉
Please do more interviews with him.
Raja sir is not a simple composer. If u want to research him u have to go to 1975 and then come back to present. It takes a lot of time. Our life time will not be sufficient. More than 5500 songs.
Can I get Dr.Samuel Satish contact ?
விஷன்,
அந்த சொல்லப்பட்ட interludes எலாம் (post production மாதிரி) சேத்து இதையே இன்னும் விலாவாரியாக re-release பண்ணுங்க! Please
🎉